புளியம்பட்டி கூரை கடை சந்தை கறி - சுட சுட இட்லி மட்டன் சாப்ஸ் - குடல் கறி - Punjai Puliyampatti 🤤

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 244

  • @comson82
    @comson82 Год назад +167

    அன்னுர் அருகே ஒரு கிராமத்தில் பிறந்து இப்பொழுது அமெரிக்காவில் வசித்து வருபவன் நான். இந்த காணொளி எனது பூர்வீகத்தை நினைவூட்டுகிறது. மக்களின் பேச்சு நகைச்சுவையாக இருந்தாலும் அதை அடிக்கடி கேட்க முடியாத ஏக்கத்தில் அழுகை வருகிறது . நல்ல பதிவு ராம் கண்ணன் !

  • @tn49-...317
    @tn49-...317 Год назад +43

    ஈரோட்டில் பேசும் கொங்கு தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் தஞ்சாவூர் ஆனால் ஈரோட்டில் தான் எனது பொறியியல் படிப்பை முடித்தேன் அருமையான மக்கள் அருமையான பேச்சு...🙏🏻❤️

    • @saraba564
      @saraba564 Год назад

      பிறந்தது ஒரு ஊர் படிப்பு ஒரு ஊர் வேலை ஒரு ஓர் என்று இருப்பதால் தமிழ் நாட்டில் எல்லாருடைய தமிழும் கொங்கு தமிழ் மதுரை தமிழ் வட ஆற்காடு தமிழ் தஞ்சாவூர் திருச்சி தமிழ் எல்லாம் கலந்து ஒரே மாதிரி இருக்கு நெல்லை கன்னியாகுமரி மட்டும் விதிவிலக்கு

  • @rhpl5083
    @rhpl5083 Год назад +19

    புளியம்பட்டி ஆடுக்கறி மிகவும் தரமாக இருக்கும். என் தாத்தா காலம் முதல். அருமையான மலரும் நினைவுகள்.

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan Год назад +42

    🔥கேப்டனை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Год назад +33

    பெரிய உணவகம் சென்று ஆயிரங்களில் செலவு செய்தும் திருப்தி இல்லாமல் போவதுண்டு.ஆனால் இது போன்ற எளிய,கிராமிய உணவகம் நம்மையும் ஏமாற்றாது, பர்சையும் கடிக்காது.நமது ஆதரவு உணவத்தாரையும் வாழ வைக்கும்!!❤❤🎉🎉.

  • @gowthamisuryakumar7516
    @gowthamisuryakumar7516 Год назад +15

    நாட்டு தோசை இயற்கை இட்லி வேற லெவல்

  • @RKarthik-qr8kc
    @RKarthik-qr8kc 3 месяца назад +2

    உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதிலும் இந்த வீடியோவை அதிக முறை பார்த்து விட்டுடேன் இன்னும் சலிக்கவே இல்லை super bro All the best 👍👍👍👍👍👍👍

  • @velusamyg7936
    @velusamyg7936 Год назад +1

    பார்க்கும்போதே நாக்கில் ஊறுகிறது.சாப்பிட்டால் எப்படி இருக்கும்!நினைத்தால் இனிக்கிறது.ஒருநாள் சென்று சாப்பிட மனது துடிக்கிறது!அவர்ள் கடைக்கு எனது வாழ்த்துக்கள் 🙏

  • @Manju-fh1tb
    @Manju-fh1tb Год назад +10

    Ennoda ooru puliampatti engha ooru santhai super romba santhosam tea athubavar engha appa idly sudubavar engha periyamma superrrrrrr😍😍😍😍

  • @PREM-zk2mv
    @PREM-zk2mv Год назад +71

    வார்த்தை க்க வார்த்தை ங்க ங்க ங்க அடடா எப்படி பேசுறாங்க...❤

  • @Freefire-n3g2u
    @Freefire-n3g2u 3 месяца назад +4

    எங்கள் அண்ணன் விஜயகாந்த் அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி

  • @megalasiva8407
    @megalasiva8407 Год назад +6

    Nan puliyampatti than nga..Thenu silks thuni kadai pakathula irukunga..super.💐💐💐🥳🥳🥰🥰🥰

  • @jainjain449
    @jainjain449 11 месяцев назад +3

    நான் புளியம்பட்டி ல மூணு வருஷமா இருந்தா சூப்பர் ஏரியா

  • @r.nagarajnagu2973
    @r.nagarajnagu2973 8 месяцев назад +3

    உண்மையில் வேற லெவல், இன்னிக்கு (23/05/24) போயி சாப்பிட்டோம், குடல் வறுவல் கிரேவி சுவை அப்படியே உணரும் போது சொல்லவா வேணும், எந்த கலப்பட மசாலா இல்லாத ஒரிஜினல் டேஸ்ட் செமயா இருக்கு, அப்புறம் அவங்க பரிமாறும் விதம் சூப்பர் அதுவும் அந்த அய்யா எங்களுக்கு பக்கத்துல இருந்து கொங்கு நாட்டின் நகைச்சுவையுடன் எங்கள் நாவிற்கும் சுவையான உணவு வழங்கினார் 😍😍😍🥰🥰🥰🥰🥰🥰Thank you so much Ram Kannan Bro 🥰🥰👏👏👏👏👌👌👌👌👌

  • @sumathim4453
    @sumathim4453 Год назад +4

    Naan Puliampatti Karenge Enga Ooru punjai Puliampatti

  • @santhosheee-vlog
    @santhosheee-vlog Год назад +4

    Shop owner ultimate ram kannan super

  • @om-od1ii
    @om-od1ii 10 месяцев назад +1

    தினம்.கடையிருக்குமா
    மதியம்.என்ன.சாப்பாடு.அண்ணா.

  • @ஊக்கமதுகைவிடேல்-ட6ம

    Superb .. it's highly appreciated to encourage small level people.. good job

  • @alexandermathews3601
    @alexandermathews3601 2 месяца назад

    Watching your channel for the very first time. Soo glad that you take us back to time, old time village. Blessings upon your channel, watching from California.

  • @candy_hearts920
    @candy_hearts920 4 месяца назад +1

    நன்றிங்க ஊர் பெருமையை சொன்னது

  • @sivamariappan4297
    @sivamariappan4297 Год назад +4

    Rate sollunga thalaivarey

  • @sounderrajan2017
    @sounderrajan2017 Год назад

    Thanks bro enga oorula videos pannathukku

  • @manithaneyan1162
    @manithaneyan1162 Год назад +1

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள சந்தை கடைகள் வீடியோ எடுத்து பதிவிடுங்கள் சகோதரரே

  • @Crazyfrogstn
    @Crazyfrogstn Год назад +4

    nostalgic feel after watching the vlog...keep doing brother. Really enjoyed it... expecting more..

  • @santhu9975
    @santhu9975 11 месяцев назад +2

    இது எங்க சின்ன அப்பிச்சி கடை .And this is the third generation in the same shop what appipichi told was completely truth and natural thanks for upgrading the oldest business. When i was inthe childhood stage my own appichi shop waa also there. We enjoyed during the may leave and stayed ther for the fill month helping them and disturbing them in various ways.thanks anna

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 3 месяца назад

    Welcome...............Superb...........................

  • @hrsdrhjrsru4289
    @hrsdrhjrsru4289 11 месяцев назад +1

    Please do more food vlog in Punjai puliampatti

  • @s.nanjundamoorthy6670
    @s.nanjundamoorthy6670 Год назад +7

    எங்க ஊரு கடை ங்க னா ❤👌👍🏻

  • @funmedia8004
    @funmedia8004 Год назад +4

    வெறிய கிளப்பிட்ட ப்ரோ 😋

  • @dhavendhirakumarthangaraj1450
    @dhavendhirakumarthangaraj1450 Год назад +3

    சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தை கடைகளை வீடியோ எடுத்து போடவும்

  • @balamanisoundarraajan
    @balamanisoundarraajan Год назад

    Beautiful comedy with best explanation via village people.

  • @joy60672
    @joy60672 Год назад +1

    Enga ouru anna ethu eppovum super tha erukkum

  • @magendralingam7501
    @magendralingam7501 Год назад +11

    Excellent santhai food review. Nice to see the various business carried out by common people. Worth watching this review. thanks

  • @ShankarShankar-zw2me
    @ShankarShankar-zw2me Год назад +4

    Bro Enga ooru tha puliampati santheai na innum pooi sapdathu Illa unga review kagaa pooi kandippa sapdra bro

    • @Beasy_boy36
      @Beasy_boy36 Год назад

      Bro thaniah poidathinga pungampali la irunthu onu ah vay polam😂😅😅

  • @natarajmuthusamy139
    @natarajmuthusamy139 Год назад +10

    பழமை மாறா கொங்கு மண்டலம்...அதுவும் புஞ்சை புளியம்பட்டி ஆட்டுக்கறி என்றால் அருமையாக இருக்கும்...அய்யா சொன்னது போல் அனைத்தும் இயற்கை...

  • @venkatesans7796
    @venkatesans7796 Год назад +3

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @Stars-of-the-Moon
    @Stars-of-the-Moon Год назад +8

    இப்போவே சாப்பிடனும் தோணுதே🎉😊😊

  • @joinwithravanan5802
    @joinwithravanan5802 Год назад +7

    நான் புளியம்பட்டிகாரனுங்க ❤

    • @m.kaliyaperumal.m.kaliyape2640
      @m.kaliyaperumal.m.kaliyape2640 8 месяцев назад

      இந்த ஊர் எங்கே உள்ளது.சரியாக சொல்லவும்.

    • @mahiabi2664
      @mahiabi2664 7 месяцев назад

      ​@@m.kaliyaperumal.m.kaliyape2640 Coimbatore to Sathyamangalam pogum valila irukku..

  • @amarnatha8660
    @amarnatha8660 Год назад +4

    ஹலோ ப்ரோ சூடாவதற்கு ஆரம்பிச்சிட்டா தோசையை எத்தனை உள்ளே போகுதுன்னு தெரியாது ஊத்தி சாப்டுட்டே வருவேன் அளவு தோசை சாப்பிடுவேன் பிரியமுள்ள ஆள் நான் .

  • @DineshEhega
    @DineshEhega Год назад +1

    Enga area.. na ithu varaikum ponathilla.. tomorrow ithukagave poran...

  • @badcriminalgaming2371
    @badcriminalgaming2371 Год назад +3

    8 dosa with mutton kaara kulambu

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 Год назад +1

    வெகு சிறப்பு. உங்கள் இயல்பான, நேர்மையான பேச்சு என்னைக் கவர்ந்து விட்டது. பின்தொடர்கிறேன்.

  • @ManoharT-r2d
    @ManoharT-r2d 3 месяца назад

    Annan vijay kanth i have seen when he came to my place after saatam oru eruttarai. He s really good person.

  • @SJVariety
    @SJVariety 11 месяцев назад

    Dosa mutton kulampu with thenga chatny yummy touch panni sapitalam

  • @dheenun4549
    @dheenun4549 Год назад +4

    புதன் மற்றும் வியாழன் சந்தை நாட்கள்

  • @vetrivelmayil
    @vetrivelmayil Год назад

    Super bro dosaiku muttonkolampuku ultimate ah irukum apro paniyarathukum muttonkulambu suda suda sapta semaiya iruku enka veatla Sunday morning eppavumay briyani afternoon mutton gravy night muttonkolampu dosa or paniyaram Vera level LA iruku

  • @Siva61297
    @Siva61297 8 месяцев назад +1

    வயிறு பசிக்கு 😊😊😊

  • @manojmanojms8814
    @manojmanojms8814 3 месяца назад

    Bro Yenga oore ku vanthathaku rombo nandri bro..... Pls next video come punjai puliyampatti...... Cantact me bro

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 11 месяцев назад +1

    எங்கள் உயிர் கேப்டனை நினைவு கூர்ந்ததற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Год назад +2

    பார்க்கபார்க்கஎச்சில் ஊறுகிறது

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 Год назад +8

    நாட்டு தோசை 😂😂😂 உண்மையான குழம்பு 😂😂

    • @PREM-zk2mv
      @PREM-zk2mv Год назад +2

      இயற்கை இட்லி ன்னு சொல்லிட்டு குஷ்பு ன் கனவர் சுந்தர்.சி அவர்களை பத்தி சொன்னாங்க அது சரியாக புரியவில்லை... உங்களுக்கு புரிந்ததா

  • @ranjithxavier1560
    @ranjithxavier1560 Год назад +2

    மீன் குழம்பு இருந்தால் அடி போலி ❤❤❤❤❤❤

    • @Bharathian1947
      @Bharathian1947 Год назад

      വടശ്ശേരി അല്ലെൻകിൽ കോങ്ങാട് പോണം.നല്ല മീങ്കരി കിട്ടാൻ.🐟🍲

  • @prabhuthangaraj4215
    @prabhuthangaraj4215 Год назад +1

    my home is just behind this Market :D

  • @ayyanar.r-ce6bo
    @ayyanar.r-ce6bo Год назад +1

    சூப்பர் அருமை அண்ணா

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 Год назад +3

    கேப்டனை பார்த்ததும் ஒரு நிமிஷம் கண்ணே கலங்குது

  • @bairavacooking521
    @bairavacooking521 Год назад +2

    கேமேரா மேன் காட்டுங்க பிரதர் 😊

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb Год назад +1

    SUPER VIDEO THAMPI RAMKANNAN CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA.

  • @gowrisankars1931
    @gowrisankars1931 Год назад +2

    My Native❤❤❤❤❤❤

  • @selvidruva5024
    @selvidruva5024 Год назад +1

    Happy new year to your family and friends Anna ❤❤❤❤❤❤❤

  • @Mali-qw3kr
    @Mali-qw3kr Год назад

    Naan mettupalayam Inga
    Than santhaikku varuven super

  • @sragunathan
    @sragunathan Год назад

    Super bro🎉

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Год назад +8

    காசும் குறைவு,மன நிறைவும் அதிகம்!!😂😂.

  • @jayadj89
    @jayadj89 6 месяцев назад

    Bro entha day opening time closing time sollungha bro

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil 10 месяцев назад +4

    அவரது பேச்சைக்கேட்டு சிரிக்காதீர்கள்..அவரது வெகுளி தனமான பேச்சை கேட்பதற்காகவே ஒரு முறை சென்று வரலாம்

  • @baskarkanagaraj7109
    @baskarkanagaraj7109 7 месяцев назад

    Nan unga video ku adit annan neenga entha area annan

  • @DrSVJ
    @DrSVJ 10 месяцев назад

    Bro, you make a video on Erode Karungalpalayam santhai

  • @RaviKumar-yb8be
    @RaviKumar-yb8be 2 месяца назад

    Super ❤ mapu

  • @SelvaMoorthik
    @SelvaMoorthik 8 месяцев назад

    எங்க ஊரு புளியம்பட்டிக்கு பக்கத்தில்தான் திட்டத்தில் விளையும் வரமிளகாயை அங்குதான் விற்போம் புளியம்பட்டி வெள்ளாட்டுக்கறி ஆட்டக்கால் தரமாக இருக்கும

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +3

    Super food review video ❤

  • @mathivananmathi3894
    @mathivananmathi3894 Год назад +3

    Chinna chinna கடைகளில் daste paarpathil உங்களை அடிக்க ஆள் இல்லை அண்ணா

  • @amalraj2177
    @amalraj2177 11 месяцев назад

    Semma fun owner speech

  • @Kavineeey
    @Kavineeey Год назад

    Friday santhai enga ooru

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Год назад +3

    ஹோட்டல் தாத்தாவெள்ளந்தியான மனிதர்பதிவுக்குநன்றி கண்ணு

  • @2fst2furious
    @2fst2furious Год назад

    Such a wholesome video bro , one of the best food review I've seen

  • @PrabaKaran-zm1kc
    @PrabaKaran-zm1kc 11 месяцев назад

    Nan partha food chanela buildup vidama yatharthama yedukira bro inaiku mattum un vedio neraya pathuten bro keep it up bro God bless you 🥰❤️👍

  • @gowthammohanraj
    @gowthammohanraj Год назад

    Enga ooru bro

  • @balukowsi
    @balukowsi 6 месяцев назад

    Enga ooru❤❤❤

  • @maheskumar8200
    @maheskumar8200 Год назад +1

    0:01 sec 👌🏻👍🏻

  • @mahilini...9828
    @mahilini...9828 Год назад

    எங்க ஊரு வாரச்சந்தை 😍

  • @apadmanaban1
    @apadmanaban1 Год назад +2

    After long time Ram kannan is happy in this video. It's true happiness

  • @SenthilKumar-jm4iy
    @SenthilKumar-jm4iy Год назад

    Bro neenga appatiye gode ratelem poduga Ram bro

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Год назад

    Sako naan uk la erunthu.super arumai.

  • @RajendranPashupathy
    @RajendranPashupathy Год назад +1

    He said my native name too savakkattupalayam near by nambiyur🥳🥳🥳

  • @vijaysundar369
    @vijaysundar369 Год назад

    Ram Anna South la intha mari ethavathu santhai kadai cover pannuga

  • @Cinema27-j5c
    @Cinema27-j5c Год назад +2

    எளிய மக்கள் அவர்களின் அன்பை உணவின் மூலம் வெளிப்படுத்துவார்கள் ♥️

  • @A_sven
    @A_sven 9 месяцев назад +2

    Yummy

  • @HariPrasanth-hv3xx
    @HariPrasanth-hv3xx Год назад +5

    Idly with mutton gravy is my Sunday morning favourite ram kannan anna

  • @vishnukarthik9252
    @vishnukarthik9252 Год назад

    Bro innum coimbatore la neraya hotels video podunga bro.... Coimbatore la neraya nalla hotels irukku..... Theriyathavangalakku helpfulah irukkum❤

  • @sureshmp7991
    @sureshmp7991 Год назад

    Thanks come for u ...punjai puliampattii...

  • @dream-boy5821
    @dream-boy5821 Год назад

    Nama Ooru Naa ❤

  • @amalraj2177
    @amalraj2177 11 месяцев назад

    Come to k. V. Kuppam(goat sainthai) ( monday), poigai(goat and cow sainthai) (Tuesday),

  • @janarthananshanmugam566
    @janarthananshanmugam566 Год назад

    Vera level viedo Anna

  • @LakshmiJai-j1p
    @LakshmiJai-j1p Год назад

    Super 🎉 cute sai😘😘

  • @muralis9243
    @muralis9243 Год назад +5

    Idly with Mutton Gravy...all time favourite....👍

    • @vsmohan432
      @vsmohan432 Год назад

      Atha விட ஊத்தப்பம் best..

  • @SureshSuresh-t6f
    @SureshSuresh-t6f 8 месяцев назад

    Rate

  • @ammayappar7026
    @ammayappar7026 Год назад

    சூப்பர் சூப்பர்

  • @sugansk6073
    @sugansk6073 Год назад

    tempting !!!

  • @thangarajraj9990
    @thangarajraj9990 Год назад

    I லவ் this vedio ❤

  • @balukowsi5923
    @balukowsi5923 Год назад

    Enga ooru santhai

  • @malathiraja4607
    @malathiraja4607 Год назад

    Yenga ooru.welcome brother