Actor Nepoleon's House Tour in America 🤩 - Irfan's View
HTML-код
- Опубликовано: 9 дек 2022
- #Actor #hometour #irfansview
I have reached Napoleon sir house which is in Nashville. I have got a warm welcome from them and they are the sweetest people. They invited me to their home and made me feel at home. Also they gave me permission to shoot their home and I was very excited to do that. Hope you guys enjoy the video.
Contact For Promotion and Other Details: irfansview.pr@outlook.com
_______________________________
My Gaming Channel - / @irfangaming1845
Website -
My Gadgets - amazon.in/shop/irfansview
______________________________
Follow me on,
Instagram Official - / irfansview.official
Instagram - / irfansview
Facebook - / irfansreview
Twitter - / md_irfan10
________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
/ divomovies
/ divomovies
/ divomovies
தனக்காக வாழாமல் தன் மகனுக்காக வாழும் தந்தை 👌👌
Actor Babloo learn from him
@@watiwati4485 correct
Sir eppadi erukenga nalla erugangala nalla asamulla Father ❤️🙏🏾
💥
Tamilnadu makkaloda moththa money yarum MP ya irunthu thirudittu vazhura valka oru valkaiya💦
எந்த நடிகரும் தன்னுடைய வீட்டை இந்த அளவுக்கு சுற்றி காமிக்க மாட்டார்கள் நெப்போலியன் sir மிக எழிமையாக ரசிகர்களுக்காக guide ஆகவே மாறிவிட்டார்
உண்மைதான்...நடிகன் என்றாலே அவதார புருஷர்களாக நினைத்துக்கொண்டு...இடைவெளியை ஏற்படுத்திக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில் ...ஒரு நபரை குடும்பமே வாயார வரவேற்று...வீட்டின் பெட்ரூம் வரை அழைத்துக்கொண்டு போவதும்..ஓரு முன்னாள் மத்திய அமைச்சர் ......சிறந்த தமிழ் நடிகர் என்ற பந்தா இல்லாமல் ...மனிதர் வேற லெவல்...
Great sir
Sir is great 👍 bro
Yes 🤩
Dai avarukku yathu avalavhu sothunu theriuma... Avar mp ah evalavhu adicharnu theriuma..
கண் கலங்கினேன் நெப்போலியன் சார்! தன் மகனுக்காக நீங்களும் உங்கள் மனைவியும் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை! தன் மகன் வசதிக்காக ஒன்னொன்றாக பார்த்து பார்த்து அமைத்த இந்த வீடு (இல்லை - ஒரு கோவில்), மகனுக்கான வசதிகள் பார்த்து கண்ணீர் விட்டேன்.
வாழ்த்துக்கள் நெப்போலியன் சார்.
Arude makan.appo pullide mon alle
I love the way he kept saying "everything for my kids for my kids" man what a father🥺💜so sweet of him
இப்படியும் ஒரு தந்தை இருப்பாரா என ஆச்சரியப்பட வைக்கும் குணத்தில் உயர்ந்த,சிறந்த மனிதர் நெப்போலியன். வாழ்த்துக்கள் சார்.
Yes.. true… I was surprise 😊
நான் கேட்க நினைக்க..
நீங்கள் கேட்டுவிட்டீர்கள்.. 😍
What man.. What a father 😘 Napoleon 💐💐
Good night I love you too baby
எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்
Yes
Great father, great husband, great businessman, great actor..A successful human being in the world.. very proud of you sir.
Great business man..? Not with his own talent with political support he became like that
@@sundharamp5442 100%
@@sundharamp5442 like adani and ambani😂
Correct 👌👌👌
Hi Dhanush, I am from Chennai, i am becoming a FAN of you from today onwards. Many people used to say that my father is not good so that I am facing lot of struggle in my life.( Some people used to say or some people not) but i should accept this you got a great parents in life. When you come to Chennai or Trichy there will be a lot of fans will be ther to meet you. Thanks Irfan to revealed this unknown story ..
உங்களை ஒருமுறை cit colony யில் சந்தித்தபோது உங்கள் உயரம் கேட்டேன் இனிமையாக பேசினீர்கள்,
நீங்கள் உயரமானவர் மட்டும் அல்ல உயர்ந்த மனசுக்கு சொந்தக்காரரும் கூட, you are great sir.
தன் பிள்ளைகளுக்காக இப்படி ஒர் தந்தை கடவுள் குடுத்த கிஃப்ட் சார் உங்க பசங்களுக்கு நீங்க ....... வாழ்த்துக்கள் நெப்போலியன் சார்.........
உலகின் சிறந்த தந்தை.. தன் மகனுக்காக மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு மருத்துவமனை கூட உண்டு.. நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில்...உயர்ந்த மனிதர்.. சிறந்த தந்தை.. 💐
உண்மைதான் ப்ரோ உண்மைதான் தந்தை சொல் மிக்க மந்திரம் ஏது உண்மையில் சிறந்த மனிதர் நெப்போலியன் சார்
💯💯💯🖐️🖐️🖐️
என் காலேஜ் ஃப்ரண்ட் சொல்லி கேள்வி பட்டேன்
@@shanmugapriyanathan2090 நான் பிறந்து வளர்ந்த ஊர் தான்.. பணி நிமித்தம் வெளிநாட்டு வாழ்க்கை.. குல தெய்வ வழிபாட்டுக்காக செல்வது வழக்கம்.. ஒரு முறை சென்று பார்த்தேன்.. ஒரு சின்ன கிராமத்தில் இவ்வளவு வசதிகளுடன் ஒரு மருத்துவமனை.. மிக முக்கியமாக வட நாட்டில் இருந்து கூட பெற்றார்கள் தங்கள் பாதிக்கப்பட்ட மழலை செல்வங்களை கூட்டி வந்து நலம் பெற்று செல்வதாக கண்டு வியந்தேன்.. அவ்வளவு வசதிகள்..இந்த குறைபாடு ஆங்கில மருத்துவத்தில் சரி செய்வது கடினம் போலும்...செய்முறை பயிற்சி மற்றும் மரபு வழி மருத்துவம் மூலமாக சரி செய்யகின்றார்கள்.. தான் மகன் மட்டுமல்லாது எல்லா மக்களும் பயன் பெற வேண்டும் என நினைத்த அவரின் உன்னதமான முயற்சி வெற்றி பெற்றதாக நினைக்கிறேன்.. உயர்ந்த சிறந்த மனிதர்.. எல்லா செல்வந்தர்களும் கிள்ளி கூட குடிப்பது இல்லை.. இவர் அள்ளி குடுப்பதாக அறிந்தேன்... என் ஊர் என்பதால் மகிழ்ந்தேன்.. எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்..
@Irfan's view இந்த மருத்துவமனையையும் உலக மக்களுக்கு காண்பிக்க வேண்டும்..
Enna manushan ya *The Nepoleon* for real ❤️❤️🥺
yenn manusheayaah 🚬🚬🚬
Yes broo 🥰
Ama bro
@@suhaib40 nice bro
Super bro
நல்ல நடிகர் நல்ல தந்தை நல்ல கணவன் உண்மையான கிரோ நிஙகதாங்தாகாபல்லாண்டுவாழ்கா
Impressive house tour . . One of the best house tours I have ever seen., Thanks to Napolean sir for showing his home and care he is showing to his family and giving us a lesson to care about family ..
Yes how much difference between him and that guy babblu
தன் மகன்களுக்கு எதையும் செய்யக்கூடிய நல்ல தகப்பன் ,நல்ல மனிதர்🥰
Idhu lam namma ooru la politics la irundhu aate pottadhu mukkavasi panam..
@@flyandfood979 nee poi pathiya?
@@flyandfood979 edhu enna ya puthu urutta irukku..
This is not house.. This is a symbol of pure Love❤.. Great Father.. Hatsoff Nepolian sir..
@@Yammahmoses oombu..
Really super and great father for his son
@@Yammahmoses thanks irfan how get that prize ? Pls reply
@@oloko983 Bro Athu Fake id Bro
@@athish-REALno athu irfanthan prof pic parunga nan avanukku g pay pannitene 2000 rs enaku gift 1.50.000 Enfield kidaikumnu enakku mail anupirukaan
Great! Napoleon Sir customized the home for his son very well... This is simply showing how much affection he has put on his family...
தன் மகனுக்காக சொந்த நாட்டுல எல்லாத்தையும் விட்டுட்டு வேற நாட்டுல வந்து அவனுக்காக எல்லாம் பண்ற அப்பா காவியமாக தெரிகிறார்❤️❤️❤️
Gopinath copy ah
ஏழைகள் பணத்தில் ஆட்டைய போட்டதில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் உருப்படுவானா
Sure
@@agnirama6702 Dai nee pathiya? He owns a software company since 2000. He is very shrewd with money
KAVYAA THALAIVARRRRRRR
அப்பா என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் நெப்போலியன் என்ற உயர்ந்த மனிதர் தான்.
Aptila solla mudiyathu. Avar magangaluku avar sirantha santhai that's it..
Ithupol yennatra thanthaigal ullanar....
தந்தையின் பாசத்தில் கடவுள் இருப்பார்.இவர் படத்தில் நடிப்பதை விட நிஜத்தில் உயர்ந்த மனிதன்...அவர் மகன் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.... அன்பே கடவுள்...
மகனுக்காக தனது வீட்டையே மாற்றிய நெப்போலியன் சாருக்கும் அவரது மனைவிக்கும் கோடான கோடி வாழ்த்துக்கள். இந்த வீடியோ எடுத்து போட்ட இன்பான் சகோதருக்கும் நன்றி
எந்த ஒரு பந்தா இல்லாம, அவர் வீட்ட explain பண்ணுற விதம் really சூப்பர்... He is not only great father. He is GOD FATHER...
@@Yammahmoses dai yaara neenga😂
@@Yammahmoses fake id😂
Really bro 🥰🥰🥰
@@alluarjun0077 yh really
@@Yammahmoses poda punda
என்றாவது ஒரு நாள் அந்த பையன் எழுந்து நடக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன் 💝💝💝💝
Insha Allah
I'm honoured to say you're a real life hero Napolean Sir, because it is true love towards one's family that is the benchmark of a genuinely good human being. Thank you for opening your hearts and your home to us. God bless you and your family always abundantly.
நெப்போலியன் சார் உங்க வீடு மிகவும் அழகாக அருமையாக இருக்கிறது சார் நீங்கள் அதற்கு ஒவ்வொரு விளக்கமும் கொடுத்தது அதைவிட சூப்பர் சார்
hats off to Mr.Napolean sir....what a great father...he does everything in thishouse for his sons....salute sir.
Long live Napoleon .god bless you. Great human being
Moodra.. Inga jathi veri padama nadichutu, dumil culture thaa best nu poliya nadichutu western countries poi settle aaguranunga.. Inga irukaravanunga jathi sanda potu saaguranunga
Because he has money, as simple as that. Any parent would do that to their child if they have money !
Idhu lam namma ooru la politics la irundhu aate pottadhu mukkavasi panam..
True
மகனுக்காக இவ்வளவு வசதி செய்து கொடுக்கும் தந்தையாக இருப்பது...சார் நீங்க கடவுளுக்கு சமன்...நிஜமாகவே உலகில் நம்பர் ஒன் அப்பா நீங்க தான் சார் வேற லெவல் உங்கள் மகன் கொடுத்து வைத்தவர்
Everyone talking about father only.. That mother also need appreciation guys🥰
This man is a wonderful gifted father to the both sons ya.. Your blessed dears..
Mr. Nepoleon sir, very beautiful house... Supper, thank you so much for home tour... 😍😍😍 really amazing.. Good plan...
தன் மகனுக்காக இவ்வளவு வசதிகள் செய்து தன் வாழ்நாள் முழுவதும் மகனுக்காக அர்பனித்த மாமனிதர் 🙏🙏🙏
Yes
ஏழைகள் பணத்தில் ஆட்டைய போட்டதில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் உருப்படுவானா
@@agnirama6702 பிரபல மனிதன் மீது ஏற்படும் விமர்சனம் தான் இது.அவராக இடம் வாங்கி கொடுத்து அவரது மகனை போல் கஷ்டப்படும் சில குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காகவே திருநெல்வேலியில் மருத்துவமனை கட்டி கொடுத்துள்ளார்.எங்ளுக்கு தெரிந்து அவர் எந்த ஏழைகள் பணத்தையும் எடுத்ததில்லை.
@@agnirama6702 appadi enna aataiya pottaru summa pesanum nu pesathu. Neeyum nenacha intha maari life vaazhalam
இவர் உயரமான மனிதர் மட்டுமல்ல (குடும்பத்தார் மீதான அன்பில்) மிக உயர்ந்த மனிதரும் கூட 😌😎🥰
Yes
Extraordinary parents...God always give blessing to this family...
I am a huge fan of Napolean sir. Watched all his movies. My respect went up for him, after watching this video. Lovely person. I wish to see him act more often. An excellecent father is always a great man.
தன் பிள்ளைகளுக்காக வாழும் வாழ்க்கை என்ன மனுசன் சார் நீங்க your really great father ❤❤❤❤❤❤❤❤❤
Real hero he’s Nepoleon. ❤ Changing his lifestyle everything for his son a massive respect 👏👏
Sir is so down to earth..how nicely he explained everything..Great father too🙏
Dhanush is so lucky to have a father like you, Nepoleon sir you inspired me to be a great father to my kids. Best wishes to your family!!
கனவிலும் கிடைக்காத கடவுள் தந்த நல்ல தந்தை நெப்போலியன் சார் 💐💐 👏👏👏👌👌
A,Dr27,Essau
Dhanush is so lucky to have great parents.Hats off to them
Wow
Wow super daddy ,great
Wow❤️
Great parents ❤️😊❤️ Gods in real life...Dhanush and Gunal really blessed....Love you Napoleon sir,Amma and bro Dhanush and Gunal 😍❣️😍❣️❤️
Lovely to know more about this wonderful gentleman. Thank you for letting us see Irfan. May God bless Sir. Napoleon's family abundantly. Love and Prayers for Dhanush!
அன்பான மனைவி அன்பான மகன் சந்தோஷமான ஃபேமிலி👪 வாழ்த்துக்கள் இர்பான் 👍🙋🙏
Athu nepolian sir family
@@rajapayan5667 Adhuku munadi 2000 layae avar Jeevan IT company owner ! 2G yae selladhu nu theerpu vandhurchu 🤦🏻♂️ Adani 5G scam ah poi kelunga
How far a dad can go for his children??
Nepolean Sir is beyond..
Great father..kind mother..so sacrificing..God bless this family
ദേവാസുരത്തിൽ വിജയിച്ചത് മംഗലശ്ശേരി നീലകണ്ഠനാണെങ്കിലും ജീവിതത്തിൽ വിജയിച്ചത് മുണ്ടയ്ക്കൽ ശേഖരനാണെന്നു തോന്നുന്നു...... മകന് വേണ്ടി പൂർണ്ണമായി ജീവിക്കുന്ന ഇങ്ങനെ ഒരച്ഛനെ കാണാൻ കഴിഞ്ഞതിൽ ഏറെ സന്തോഷമുണ്ട് ❤
നെപ്പോളിയനും കുടുംബത്തിനും നൂറ് വാഴ്ത്തുക്കൾ 🎉
Awesome house Sir. U r such a wonderful and caring dad. Mam, u keep the house sooo clean. God has given ur son very, very nice parents. Praying for your son. This video has reached to lots of people around the world. Thank you.
வில்லனாக நடித்தார் ஆனா மிகவும் அன்பானவர் பார்க்க மிகவும் அழகான குடும்பம் நன்றி இர்பான்🎇🎇🎇
Vazgavalamudan u and ur family Danush and Napolion.
சுயநலமாக வாழும் இந்த உலகத்தில் தன் மகனுக்காக தன் வாழ்க்கை முறையை மாற்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நெப்போலியன் அண்ணனுக்கு நன்றி....
Our " Mundakkal Shekharan"..❤❤❤
Lots of love to Nepoleon Sir,Brother Dhanush and your family from Kerala.
One of the Best Home tours I've ever Seen. Also he is a Great father and also great Human being.
Great father
Thanks irfan ஒரு சில
படத்துல வில்லனாக நடித்தாலும். நிஜத்துல ஹீரோவாக இருக்காரு சிறந்த தந்தை
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே😍😍
Real👌🏻👌🏻👌🏻👌🏻
The video title should add this
Real hero
A great father always thinks about his children.. Mr.Nepolian sir is a great father and his son is so gifted 😊
These kids Dhanush and Gunal are the 2 luckiest Son’s on earth !! I have never seen a man who focuses so much on his kids well being !! He has gone extra mile to next level
இப்படி பட்ட தந்தையை என் வாழ்நாளில் பார்த்ததில்லை...great Father💯💯💯💯❣️❣️❣️❣️🤩🤩🤩🤩😍😍😍😍❤️🔥❤️🔥❤️🔥❤️🔥💥💥💥💥👑👑👑👑
Yes 😭
Ella father uh apudi dhaa....unga v2 poor ah erudhalum....neega podura dress...unga look rich ah irukka yaaru Karanam???
@@abdulhathi5106 family 🙌🏻🥹🥀
I didn't seen a star in this video i only saw a father who only thinks about his son in every breath. Hats off 👏
Very rightly said.
Bro, crossing a 1 crore view is not a small thing. Congrats..😍. Also big salute to Napoleon sir❤️❤️ ... He might be acted as villian in some movies but in real life, a true hero for his family❤🥰
You only comment person 😂
இப்படிதான் நமக்கு ஒரு தந்தை அவர் இயேசு, நம்முடைய பாரம்பரிய எல்லாவிதமான பாவங்களுக்கும், மரித்து 3 நாளில் உயிர்த்தெழுந்தார்
எந்த ஈகோவும் பந்தாவும் இல்லாமல் ஆக சிறப்பான வீட்டை எங்களுக்கு காட்டி விளக்கமும் அளித்த மதிப்பிற்குரிய nepolian சாருக்கு நன்றி.மற்றும் காணொளி வெளியிட்ட இர்பானுக்கு நன்றி
Never ever thought Mr. Napoleon will be so humble. What a character. So much of money invested to this house. Massive. Sacrificing everything for his children. Hats off sir. Irfan ur lucky to host him man. Good job.
,,,👆👆
Congratulations ....
You've been selected among my shortlisted winners
Reach out 👆👆to claim prize👆.....
@@Yammahmoses thanks bro
@@razickabdul76 Bro Athu Fake id Bro
Ama bro
@@athish-REAL ama bro. Thanks
So heartwarming to see love for his son! ❤
இப்படியும் ஒரு தந்தை இருப்பாரா என ஆச்சரியப்பட வைக்கும் குணத்தில் உயர்ந்த,சிறந்த மனிதர் நெப்போலியன். வாழ்த்துக்கள் சார்.கண் கலங்கினேன் நெப்போலியன் சார்! தன் மகனுக்காக நீங்களும் உங்கள் மனைவியும் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை! தன் மகன் வசதிக்காக ஒன்னொன்றாக பார்த்து பார்த்து அமைத்த இந்த வீடு (இல்லை - ஒரு கோவில்), மகதந்தையின் பாசத்தில் கடவுள் இருப்பார்.இவர் படத்தில் நடிப்பதை விட நிஜத்தில் உயர்ந்த மனிதன்...அவர் மகன் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.... அன்பே கடவுள்...னுக்கான வசதிகள் பார்த்து கண்ணீர் விட்டேன்.
Villain in movies , hero in real life ❤
Hii 👋 nice comments 😇🙂🔥🤙
Yes it's true
Kasu iruntha hero kasu ilana zero avalothan💯
Wow
@@ellamavanseyal9047 Kasu illennalum nallavanukku engum mathippu vundu
I just started watching because I was bored but damn what a wonderful father this man is 🥺
Yes... me all so
I don't know what joint Napoloeon's smoking, but Chennai has far better medical facilities for the costs involved compared to frickin' Nashville, TN. Mokka ooru.
Lot better doctors in Chennai. Times have changed.
He left behind all in native country for not having medical facilities but not having proper facility in schools colleges and many other places for physically challenged people…..
@@Nivi30 If that's the case then he should have invested this money there so he can contribute to his motherland and the facilities his son uses. Isn't that what heroes do in the movies?
@@loveanimals-0197 in the end he's a father, he'll do what's best for his son
Really a great father, nepolean sir ✌🏻🥰.. May god bless u and your family.
Ur house mind blowing.. Ur really good father good husband... For ur children doing it really super sir.... Ur very genuine person .... God bless you with good health be happy with ur family....
உயர்ந்த மனிதர் மட்டுமல்ல.... சிறந்த தந்தை... 🙏✨✨✨ God bless
Your family Napoleon sir...
❤️
A gifted family with true love from Napoleon Sir.
You are one of the role model of good father salute to you sir
Sir u r a great father in this world none can beat u... No words to explain further simply 🙏🙏🙏🙏..
The value of a loving father has no price ...Napoleon sir ur great 👍
நெப்போலியன் சார், நீங்க உருவத்துல மட்டும் உயர்ந்தவர் அல்ல, மகனுக்காக வாழ்விடத்தையே மாற்றி கொண்டு வாழ்வதென்பது அற்புதமான விஷயம், தந்தையாக இன்னும் ஒருபடி உயரத்தை அடைந்திருக்கீர்கள், வாழ்க வளமுடன் ❤❤❤
அருமையான தந்தை அருமையான மனிதர் உங்கள் மகனுக்கு விரைவில் குணமாக எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
குமரேசன் sir great human being..🎉🎉🎉 greatest father...hatts of to you sir...
Nepolean sir when i watched your video the way you showed your love to your family ,i saw my father face is in you ,every man whole life is his family only .like you people make us to celebrate father's day like equal to mother's day .Best human being sir ,you are treating Irfan also is equal to your level .It shows your nature .sir next time while chosing picture ,don't take normal father role ,we want to see your real caring father nature in screen . Physcical apperance never decide the nature of the small heart .you are one example to us .tq sir .
Great Father and mother ❤
@@bestcompilation93Neenga thaan bro thirunthanum .. first yellaraiyum manusana paaka kathukonga ... avan tamil, avan thelungu ,ivan hindi nu pirikathinga .. atheaa maari indian pakistan , avan antha county intha country nu pirikathinga .. jaathi matham nu inga onnum keadaiyathu .. Ungaloda thoughts rompa thappa iruku seeman maari so change pannikanga nalla vanthuruvinga 👍🏻.. Naan entha arasiyal kachiyum saarthavan illai ..
@@Taj9120 கிரேட் பாதர் அண்ட் மதர் சொன்ன கமெண்ட் க்கு என் இப்படி ஒரு ரிப்ளை அவங்க எதையும் பிரிச்சி பேசல ஜாதி பத்தி பேசல நாட்டு பத்தியும் பேசல அப்றம் என் ரிப்ளை இப்படி பண்ணிருக்கீங்க
நல்ல அப்பா..வெளிப்படையான பேச்சு..உயர்ந்த மனிதன்..உயரத்தாலும் அன்பாலும்.
A great father, A humble personality, I trully respect you, May Almighty Allah bless you & Family with Happiness & good health, A well wisher from Sri Lanka.
I love ur Family sir...U r great sir...I watched Seevalaperipandi in my 5th std....In Salem Rathna theatre...With my Appa...It's amazing memory...Proud of ur fan
இர்பான் செய்த சிறப்பான பதிவு இதுதான்....நெப்போலியன் அப்பா மற்றும் குடும்ப உறுப்பினர்களை பார்த்தது மகிழ்ச்சி...தனுஸ் தம்பிக்கு ஒரு ஹாய்...Super son super daddy
It is not just money he has, such a big hearted person. Slipper shot to Babloo- Prithviraj. Both has special needs kids but kooky at this person. Living for his son. Hats off
Idhu lam namma ooru la politics la irundhu aate pottadhu mukkavasi panam..
@@flyandfood979 No bro. He is doing business in America. He is running IT company there.
@@thegratus7 yov avanga family la iruka ellame Tamilnadu politics la irukanga ya.. Inga thirudi dhan anga poi land vangi agriculture panradhu, company vachadhu ellame
@@flyandfood979 apadi irundha .. social media le open ah video pottu irukka matar.. naladha ninainga ... Ye. Awar ulaipai kevala padithuringa... Pidikalai ah .. kann mooditu poitte irunga
@@flyandfood979 poda loosu kudhi thevdiy a payaley
Sir. You still the Same. I worked in your company Jeevan Technologies. You are the man never changed, you are very simple person.
Unbelievable.. I didn't saw the ths kind of father my life long hats off
Wow! I’m so surprised a multi millionaire and Tamil movie star be this humble ! Hats off sir ! I pray for all the best to you and your family Mr.Nepolean!
His mother tongue is telugu
@@lionelshiva is that a crime?
@@lionelshiva why isn't talking in Telugu then? 😂
@@lionelshiva Yeenda ?
Complete Family Man...Not a word about his brilliant acting journey......such a pleasure this video...+ No attitude no unwanted display of english languge....
Nalla observation, idhuve veara yaaravadha irunthiruntha, venumne english la peasuvanga. athuvum womens sollave thevai illa
Seekiram dhanush nalla nilamaiku vandhuduvar.kadavula venduren.god bless him.
CAN YOU IDENTIFY OUR NAPOLY AS VILLAIN OR HERO OR COMEDIAN -WHICH GROOVE HE WILL FIT WELL. SAME IS NAMBIAR-(MGR) SUCH A NICE PERSON PHILANTHROPIST AND ESPECIALLY WITHOUT ANY VICE HABITS BUT FULL OF WISE HABITS
Super sir unga pasanga romba lucky, after watching this video we respect you very much.
Looks like a paradise and my dream house...blessed are those who are living in a home like this ...
The way napolean says "inga vandhadhe avanukaga dhaane" shows how much he loves his son.....Hats off sir
நல்ல நடிகர் மட்டும் இல்லை
நல்ல குடும்ப தலைவன் கூட
வாழ்த்துக்கள் நெப்போலியன் சார்👍🏻🙏🏻❤️
மதிப்பிற்குரிய நெப்போலியன் சார் தங்கள் மகன் தனுஷ்க்கு நீங்கள் ஒரு அப்பா மட்டுமல்ல நடமாடும் கடவுள். மேலும், இதுப் போல பாதித்த குழந்தைகளுக்காக ஒரு மயோபதி என்ற மருத்துவ மனையை நிறுவியுள்ளீர்கள் Great Sir. அமரர் MGR போல உங்கள் புகழ் வாழ்க. இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்.🙏
great father and mother. really handsoff nepoleon sir. unga mela romba periya mariyathai varuthu.
What a father! His son is very lucky to have such parents. Hats off Mrs & Mr. Napoleon
The way he did everything for his son🔥🔥🔥 The purest man in the world ❣️❣️❣️ Respect for Nepoleon sir increased a lott🙏🙏🙏🙏 big hats off🔥🔥🔥🔥
Idhu lam namma ooru la politics la irundhu aate pottadhu mukkavasi panam..
@@flyandfood979 arivu ila adhaan ivalo silra thanama pesura
@@tiger1995grvr crct ah soneenga.
ஹலோ சார் நெப்போலியன் என்றால் என் மனதில் வில்லனாகவும் அடி உதை கோபம் இவைதான் நெப்போலியன் என்று என் ஆழ்மனதில் பதிந்தது ரொம்பவும் பயப்படுவேன் அது மட்டும் இல்லாமல் நெப்போலியன் என்றால் இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் எனக்கு இந்த வீடியோவை பார்க்கும் போது முதலிலே உங்களைப் பற்றி எனக்கு ஒரு அளவுக்கு தெரியும் இந்த வீடியோவை பார்க்கும் போது உங்கள் மேல் எனக்கு மரியாதை அதீத பாசம் அன்பு கூடுகிறது உங்கள் மகனுக்காக அமெரிக்காவில் போய் வாழும் நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் நலமாக குழந்தைகளுடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் சார் உங்களை ரொம்ப ரொம்ப எனக்கு இப்போது ஒரு சிறந்த தந்தையாக ஒரு நல்ல இயல்பான மனிதராகவும் எந்த கர்வமும் இல்லாத நடிகராகவும் எனக்கு பிடித்திருக்கிறது சார் வாழ்க்கை இன்று இருப்பவன் நாளை இல்லை இப்போது இருக்கும் காலகட்டத்தில் இதுதான் சார் உண்மை ஆனால் நீங்கள் வாழ்கிற வாழ்க்கை தான் சார் வாழ்க்கை மகனுக்காக இந்தியாவை விட்டுதன் மகனுக்காக நீங்கள் வாழ்கிற வாழ்க்கை தான் சார் உண்மை. ஏனென்றால் பூர்வீகமாக வாழ்ந்த இடத்தை விட்டு வெளியிடங்களுக்கு போவது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாதுநீங்கள் கிரேட் சார் தனுசுக்கு பூரண குணமடைய அந்த எல்லாம் வல்ல இறைவன் சாய் பாபாவை வேண்டிக்கொள்கிறேன் சார்நீங்கள் எங்கு இருந்தாலும் வாழ்ந்தாலும் இந்தியா நம் தமிழ் நாட்டை என்றும் நீங்கள் மறக்க மாட்டீர்கள் சார் ஜெய்ஹிந்த் உங்கள் அழகான வாழ்க்கை இனிமையாக செல்ல வாழ்த்துகிறேன் சார் எனக்கு வாழ்த்த வயதில்லை ஆனாலும் உங்களைப் பார்த்தால் வாழ்த்த வேண்டும் என்று தோன்றுகிறது🙏🙏🙏👌👌👍👍
Yaaa Allah ..medical miracal எவலோவோ நடக்குது...you are blessing endless to all patients...please do for Dhanush also...he needs life to enjoy with lovable parents ..bz they are living for him only...in this world physically challenged people are seperated from others...but these parents are example to love d respect his child with any of situation....really god I'll bless him Dhanush his entire life with prolong life expectancy ... ❤️
Yennam pol valkai. He is a very good person, best father. near my native "veeravanallur" he has constructed and donated a hospital with all the facilities for childrens with muscular dystrophy named myopathy. Hats off sir.👏👏👏. A dad like Extraordinary Measures movie.
எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்
SIR YOUR VER VERY GREAT GOD BLESS YOU
I don't know what joint Napoloeon's smoking, but Chennai has far better medical facilities for the costs involved compared to frickin' Nashville, TN. Mokka ooru.
Lot better doctors in Chennai. Times have changed.
ஒரு குழந்தையை போல மகிழ்ச்சியுடன் பேசுகிறீர்கள் நெப்போலியன் சார்!💐
Great life as a prince but God has given him a great responsibility of taking care of his beloved son at every moment. May God bless Nepolean sir.
Napolean is the one of the few guys who doesn't booze or smoke in Tamil industry.
Go and watch thenkasipattinam movie...
Technology has been correctly used for his son..
Great father Napoleon sir 👍
Hi Dhanush, I am from Chennai, i am becoming a FAN of you from today onwards. Many people used to say that my father is not good so that I am facing lot of struggle in my life.( Some people used to say or some people not) but i should accept this you got a great parents in life. When you come to Chennai or Trichy there will be a lot of fans will be ther to meet you. Thanks Irfan to revealed this unknown story ..
தன் மகனுக்காக தன் நாட்டை விட்டு போய் மகனுக்காக வாழும் இந்த குடும்பத்திற்கு இறைவன் அருள் புரியட்டும் தனுஷின் உடல்நலம் தேரி வர இறைவன் அருள் புரியட்டும்
Great Mr. Nepoleon, you are the best & real Hero, superb father, husband and best wishes to u. Miss u in big screen but now happy to see u in small screen here, thanks Irfan. I'm from Malaysia 🇲🇾, nice to see you all.
Father's love towards his sons 👌❤️
Good father