Making FAMILY BIKE.! | 6 SEATS 800W Motor | குடும்பத்தோட குற்றாலம் 😅 | Mr.Village Vaathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Making FAMILY BIKE.! | 6 SEATS 800W Motor | குடும்பத்தோட குற்றாலம் 😅 | Mr.Village Vaathi
    #bike #making #villagevaathi
    in this video i will show you how to make 15 foot long electric bike using old bike and 48v 800w conversion kit.
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / villagevaathi

Комментарии • 1,4 тыс.

  • @MrVillageVaathi
    @MrVillageVaathi  8 месяцев назад +1414

    1 Like 👍 👆

    • @dkrgamingvlog
      @dkrgamingvlog 8 месяцев назад +52

      make a solar car bro❤❤❤

    • @VidihthKumar
      @VidihthKumar 8 месяцев назад +23

      Make a train by bldc motor it will very good please try it

    • @VidihthKumar
      @VidihthKumar 8 месяцев назад +4

      Make a train by bldc motor it will very good please try it

    • @90smemories-d5x
      @90smemories-d5x 8 месяцев назад +2

      Bro please make electric auto bro please reply it 🥺🥺🥺🥺🥺

    • @90smemories-d5x
      @90smemories-d5x 8 месяцев назад +1

      🎉Bro please make electric auto bro please reply it 🥺🥺🥺🥺🥺

  • @kandasamyvadiveloo3109
    @kandasamyvadiveloo3109 8 месяцев назад +326

    உங்கள் திறமை பாராட்ட தான் வேண்டும்.வாழ்க வாழ்க.

  • @sivancellparkkangeyam5511
    @sivancellparkkangeyam5511 8 месяцев назад +217

    உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது இன்னும் நிறைய வில்லேஜ் விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும்

  • @stanleyjbabu
    @stanleyjbabu 5 месяцев назад +3

    Super da தம்பி, என்னமோ நாங்களே உட்கார்ந்துட்டு வர்ற மாதிரி அவ்வளவு சந்தோஷமா இருக்குடா.... Like பண்ணாம, Comment பண்ணாம பார்க்க மனசு வரல... Super da Thambi Kalai & Team... God Bless You...

  • @sajath_x
    @sajath_x 8 месяцев назад +154

    Police shocked kalai rocked😅😅

  • @mariappan-k5u
    @mariappan-k5u 8 месяцев назад +141

    அல்டிமன்ட் bro யாராவது இந்த கமன்ட்க்கு லைக் பண்னுக பா

    • @mj22ten
      @mj22ten 8 месяцев назад +3

      Ethuku

  • @ashvinsvlog2857
    @ashvinsvlog2857 8 месяцев назад +384

    Helicopter make pannunga and adhula travel pannunga. Most request

    • @Lightgodsz
      @Lightgodsz 8 месяцев назад +31

      Thambi usurodu erukka asayai illaya 😂

    • @sankaranarayanan5834
      @sankaranarayanan5834 8 месяцев назад +9

      அவன உசுப்பேத்திங்க.

    • @vvetree
      @vvetree 8 месяцев назад +4

      பைசா

    • @SRIHARIBMXlCS
      @SRIHARIBMXlCS 8 месяцев назад +11

      Summa irungaya aven senchiruvan😂😂

    • @harisbinalimca
      @harisbinalimca 8 месяцев назад +9

      தம்பியை போட்டு தள்ள பார்க்குறீங்களா

  • @Thalapathy-vi3zi
    @Thalapathy-vi3zi 8 месяцев назад +36

    ஆடல் பாடலுக்கு போக ஏற்ற வண்டி😂😂

  • @hariharasudhan1900
    @hariharasudhan1900 8 месяцев назад +101

    சூப்பர் நண்பா.... சும்மா கடமைக்கு வீடியோ போடணும் னு போடாம வேலைய சுத்தமாகவும் perfect ஆகவும் neatஆகவும் தெளிவாகவும் proper ஆகவும் போடுறீங்க... அருமை.. வாழ்த்துக்கள்❤ நண்பா...

  • @herjoo2423
    @herjoo2423 6 месяцев назад +10

    Oru round kudunaa family trip poitu varan 😂😂😂😂😂😂❤❤❤❤

  • @PhysicsLv-qs6lh
    @PhysicsLv-qs6lh 8 месяцев назад +68

    Mind La create illa
    Create la than mind ye irukku ❤

  • @Madhavanms-ub9zo
    @Madhavanms-ub9zo 8 месяцев назад +50

    நமது பக்கத்து ஊரிலும் இப்படி ஒரு வில்லேஜ் விஞ்ஞானி இருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது அன்புடன் கத்தரிப்புலம் நண்பர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா 😍💐🔥💥🙏

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  8 месяцев назад +4

      thanq bro ❤

    • @sathyagarmentsopm
      @sathyagarmentsopm 8 месяцев назад +3

      Super🎉🎉🎉🎉 .Neenga entha ooru?

    • @Madhavanms-ub9zo
      @Madhavanms-ub9zo 8 месяцев назад

      @@sathyagarmentsopm கத்தரிப்புலம்

    • @Mr.palani
      @Mr.palani 8 месяцев назад

      Subscribe bro 😎

    • @sakthis2058
      @sakthis2058 2 месяца назад

      Entha district bro​@@Madhavanms-ub9zo

  • @Lovelytv-vk3ou
    @Lovelytv-vk3ou 6 месяцев назад +5

    பார்க்கும் போது சிரிப்பாக இருந்தாலும் சிந்திக்க வைக்கிறது
    உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள்
    வீணாய் போகும் இளைஞர்கள் மத்தியில் இப்படியும் சிலர். உங்களுக்கு தோள் கொடுக்கும் நட்புகளுக்கும் நன்றி

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 8 месяцев назад +20

    இதெல்லாம் ஒரு தைரியம் வேண்டும்.. கொஞ்சம் வெக்கம் மானம் சூடு சொரணை எல்லாவற்றையும் ஒதிக்கி வைக்க வேண்டும் 😂😂😂😂

  • @Lightgodsz
    @Lightgodsz 8 месяцев назад +120

    That one bike engine.. romba thanks da thambi enakku rest koduthathuku😅😅😅😅

    • @comments_videos
      @comments_videos 8 месяцев назад +1

      குபீர்னு சிரிச்சிட்டேன்

    • @kannansubramanian9191
      @kannansubramanian9191 8 месяцев назад +1

      Nanum thaan nenachean

    • @arasan1258
      @arasan1258 8 месяцев назад +1

      குமுறி குமுறி சிரிச்சிட்டேன்

    • @prabhunarasimman9436
      @prabhunarasimman9436 8 месяцев назад

      Pulsar engine

    • @Mr.palani
      @Mr.palani 8 месяцев назад

      Subscribe bro 😎

  • @kohur_vijay
    @kohur_vijay 21 день назад +1

    ப்ரோ வேற மாறி ❤🔥 வாழ்த்துகள் வாழ்த்துகள் 🔥❤

  • @KDSRoatways
    @KDSRoatways 8 месяцев назад +49

    அருமை அருமை உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது உங்கள் கலை மேலும் மேலும் வலற வாழ்த்துக்கள்

    • @jabaraj1812
      @jabaraj1812 8 месяцев назад +2

      வலர ❌ வளர ✅

  • @KirubairajKirubairaj
    @KirubairajKirubairaj 8 месяцев назад +10

    வித்தியாசமான முயற்சி வீடியோ நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் ப்ரோ🎉🎉

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 8 месяцев назад +3

    அடேய் தம்பி இதைப் பாராட்ட
    வார்த்தைகளே இல்லை❤❤❤ வாழ்த்துகள் 💐💐💐💐💐

  • @தஞ்சாவூர்-ச1ந
    @தஞ்சாவூர்-ச1ந 4 месяца назад +2

    Thala neinga vera level thala summa vachu செஞ்சிறுக்கிங்க அல்டிமேட்

  • @asaran9359
    @asaran9359 7 месяцев назад +9

    இதை போல bike engine வைத்து ஒரு மினி பவர் டில்லர் செய்து காட்டுங்கள் அது பல ஏழை விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்

  • @r.vinoth209
    @r.vinoth209 8 месяцев назад +4

    நண்பா உங்கள் திறமைக்கு என்னுடைய பாராட்டு .

  • @Trialdalswighishw
    @Trialdalswighishw 8 месяцев назад +8

    I can feel your happiness in making 6 seater bike and the successful run with friends. Such talenter vaathi. You should reach heights and deserve 5m subscribers

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 8 месяцев назад +15

    ரொம்ப ரொம்ப சூப்பர் கீழ விழுந்துடும் பயமா இருந்தது சூப்பர்❤❤❤❤❤❤❤

  • @MohamadUmar-oh6ox
    @MohamadUmar-oh6ox 8 месяцев назад

    Bro enaku unga vandila varanumnu aasaya iruku en thambi unga video pathu nalla n'joy pannuran views yella n'joy pannuranga.. namba yellam support pannuvom broku

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 7 месяцев назад +1

    நண்பா எந்த ஊரு நண்பா நீங்க. இந்த மாதிரி ஒரு அற்புதமான பைக்கை நான் பார்த்ததே இல்லை.. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள். கவலை உனக்கில்லை ஒத்துக்கொள். என்கிற மாதிரி. உங்கள் கையில் பல தொழில்கள் இருக்கும்போல் தெரிகிறது. வாழ்த்துக்கள் நண்பா❤❤❤

  • @gunasekaran5319
    @gunasekaran5319 8 месяцев назад +21

    ஐடியா ஓகே 🤔😂. ஒவ்வொரு சீட்டுக்கு முன் பின் இரயில் பெட்டி இணைப்பு போல் பேரிங் ஜாயின்ட போடவும் 🤔 திரும்பும் வளையும் இடத்தில் ஈசியாக இருக்கும் 🤔😂

  • @AshokAshok-oz1ne
    @AshokAshok-oz1ne 8 месяцев назад

    Vera maari tharam thalaivare...💥
    Antha steering wheel setup konjam cross sa saachi vachiruntha innum nalla irukum

  • @virumandiviru6583
    @virumandiviru6583 8 месяцев назад +7

    சிரித்து மகிழ்ந்தேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @rajalakshmigopal-g3h
    @rajalakshmigopal-g3h 8 месяцев назад +1

    Mass anna❤❤❤❤❤

  • @MuhammadFazlan-kd5en
    @MuhammadFazlan-kd5en 8 месяцев назад +3

    Bike just like a Wow
    But You With Your Friends 🥳 Vere level 🖤

  • @rk-Monester
    @rk-Monester 8 месяцев назад +1

    Thambi vera level ya,😊super valthukkal,hard work never fails

  • @Dr.Mariraj
    @Dr.Mariraj 8 месяцев назад +4

    பாராட்டுகள். முதல் சீட்டை உயரப் படுத்தினால் வளைவில் திருப்புவதற்கு எளிதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

  • @padmapadam7106
    @padmapadam7106 8 месяцев назад +1

    Trending #3 mass ❤

  • @shakirhasan3931
    @shakirhasan3931 8 месяцев назад +3

    Super ஆ eruku இந்த bike
    Congratulations

  • @easwaravadivvu5032
    @easwaravadivvu5032 3 месяца назад

    வாழ்த்துக்கள் தம்பி
    இதே மாதிரி நீ புதிது புதிதாக கண்டுபிடுத்து video
    போடவும் நாங்கள் உங்கள் திறமையை கண்டு ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் ரசித்துக்கொண்டிருக்கின்
    றோம்
    மேலும்மேலும் வளர
    இறைவனருள் உங்கள் எல்லோருக்கும் எப்பொழுதும் கிடைக்கட்டும்

  • @Sreenivasan2003
    @Sreenivasan2003 8 месяцев назад +4

    ப்ரோ உண்மையாவே வேற லெவல் ப்ரோ❤️👏🔥💥⚡

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 8 месяцев назад +1

    தம்பி சூப்பர்யா வாழ்க வளமுடன் 😂😂😂 எனக்கு என் பையனுக்கு உன்னை பிடிக்கும் நல்ல பதிவு புதிய கண்டுபிடிப்புகள் அருமை நீங்கள் சிரிக்கையில் நாங்களும் சிரித்தோம் 😂😂😂😂❤

  • @dhamodharan3208
    @dhamodharan3208 8 месяцев назад +7

    Unga creation la vera lvl bro

  • @mohamedsathik5508
    @mohamedsathik5508 5 месяцев назад +1

    பாரமான ஆள்கள் உட்கார்ந்தா பின்னாடி டயர் மோட்டரோட படக்கூடிய வாய்ப்பு அதிகமா இருக்கும் .. வாழ்த்துக்கள் வேற LEVAL 👍👍👍👍👍👍

  • @ajithvij222
    @ajithvij222 8 месяцев назад +7

    Electric bike 6 valibarudun sentra mr vellage vaathi kaithu fun😂😂

  • @Samuel_1132
    @Samuel_1132 8 месяцев назад

    Bro Unmaiyavey Nee Vera Level Bro.. ❤Nalla Try Bro.. 🎉

  • @mathinabegam3427
    @mathinabegam3427 8 месяцев назад +4

    Bro intha vandi hills la poguma😂😂😂😂😂😂

  • @VISHNU_PRIYAN_07
    @VISHNU_PRIYAN_07 8 месяцев назад +5

    Bro semma creativity and neemga atha supera use panringa really NICE🎉🤩
    Antha fork and handle bar joint pannumbothu innan konjam slanting a vachiruntha ungaluku oturathuku easy a irukkum

  • @parthibanlyrics2780
    @parthibanlyrics2780 3 месяца назад

    எனக்கு அந்த வண்டில போகனு போல இருக்கு bro ஜாலி யா இருக்கும்😂😂😂😂

  • @2k_lovely_kid_
    @2k_lovely_kid_ 8 месяцев назад +6

    Neengha Vera leval bro ❤❤❤❤I like your all videos and you ❤❤❤❤❤I like you bro❤❤❤❤

  • @mrshabi8475
    @mrshabi8475 8 месяцев назад +4

    Intro vera level 😎👌

  • @ManivaishuManivaishu-i7v
    @ManivaishuManivaishu-i7v 6 месяцев назад +1

    சூப்பர் ❤

  • @anburajsundararajan5333
    @anburajsundararajan5333 8 месяцев назад +9

    ப்ரோ ஆயில் இன்ஜின் மாதிரி ஸ்ப்ரிங் எல்லாம் செய்வாங்க ப்ரோ கரண்ட் எல்லாம் அதை செஞ்சு காட்டுங்க ப்ரோ

  • @Saikutty16
    @Saikutty16 6 месяцев назад

    Super ah eruku apdiye இயற்கைய kathula azhaga travel panulam அருமை ❤❤❤

  • @UCEKKS
    @UCEKKS 8 месяцев назад +4

    Nasa scientist❌ village scientist✅

  • @cheffygirl3720
    @cheffygirl3720 8 месяцев назад

    Sema vera level bro, village share auto mathri irukku

  • @KARUR_Jallikattu_peravai
    @KARUR_Jallikattu_peravai 8 месяцев назад +10

    Driver seet Konjam meela vachirukalam 👍 drive panna better ha irukum 👍😊

  • @neetgaming7356
    @neetgaming7356 8 месяцев назад +1

    Bro aaran super 😂😂😂

  • @randomByte495
    @randomByte495 8 месяцев назад +9

    Tamilnadu is not for beginners ❤🎉

  • @narendranr1618
    @narendranr1618 8 месяцев назад +1

    🎉Super bro🎉

  • @shoba5334
    @shoba5334 8 месяцев назад +5

    Ultra legend's

  • @Nijanthan-10-
    @Nijanthan-10- 8 месяцев назад +8

    Every mom like பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பெக்கனும் ❤ @kalai

  • @VigneshSelvaKumar
    @VigneshSelvaKumar 8 месяцев назад +1

    Super all the best 👍👍👍💯

  • @harisbinalimca
    @harisbinalimca 8 месяцев назад +6

    அலப்பறை starting friends..

  • @ramalaxmi8828
    @ramalaxmi8828 8 месяцев назад +1

    Super bro super🥰🥰

  • @narutooshipudenn
    @narutooshipudenn 8 месяцев назад +4

    லடாக் போங்க bro இந்த வண்டியில்

    • @DS.....1734
      @DS.....1734 8 месяцев назад +2

      Police case podanum athane

  • @shivum3425
    @shivum3425 8 месяцев назад

    சூப்பர் நண்பா❤

  • @Santhosh_Babu_b.s
    @Santhosh_Babu_b.s 8 месяцев назад +14

    Bro oru palaiya car vaaingi athula ulla engine na yeduthu battery, electric motor fit panni petrol car to electric car conversion pannuinga

  • @gaming-monster_03_03
    @gaming-monster_03_03 8 месяцев назад +3

    Anna eppa restoration poduviga marana waiting🤗🤗🤗🤗🤗

  • @praveenkumarpraveensangar6565
    @praveenkumarpraveensangar6565 8 месяцев назад +1

    அர்ஜுனன் வில்லு வேற லெவல் ப்ரோ😂

  • @Kingkishorr
    @Kingkishorr 7 месяцев назад +3

    Sun TV நியுச் பா‌த்திகலா 1:01

  • @yogeshwaran5974
    @yogeshwaran5974 5 месяцев назад +1

    Pov: his neighbour.., avanta yarachum solli konjam niruthungalen da ..mini engineering factory eh run panrar🤣🤣🤣

  • @dhashwanths3225
    @dhashwanths3225 8 месяцев назад

    Excellent Anna really wonderful😂🤝 actually this motor used for Electrical Vehicle (EV) but you used for 2 wheeler😅 originally different. Next time change the vehicle into 4 wheeler 2 tire front & 2 tires back but use 2 wheeler steering and chairs 10 each row 2 chairs🤝 it will be look like mini auto using for village trips 🤝❤ once time congratulations Anna All the best 👍

  • @SaravananSharvan-vz9xl
    @SaravananSharvan-vz9xl 8 месяцев назад

    ப்ரோ நீ வேற லெவல் ப்ரோ❤❤❤

  • @ManiKandan-rl9hb
    @ManiKandan-rl9hb 8 месяцев назад +2

    எப்படி ஜி உங்க திறமையை வந்து சொல்றதுக்கு வார்த்தையே இல்ல ஜி சூப்பர் ஜி

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri9873 8 месяцев назад +1

    RUclips Word Ultimate 🎉 Bro....Award coming for you see..

  • @Raghuram1992
    @Raghuram1992 7 месяцев назад

    Superb thambi vera level la pannirkinga... Vazhthukal.

  • @SathishAruna315
    @SathishAruna315 8 месяцев назад +1

    Semma Super Da Kalai 🎉❤

  • @KamachiA-p9d
    @KamachiA-p9d 8 месяцев назад +2

    Bro super bro bike ultimate 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥👍👍

  • @jarvis1029
    @jarvis1029 8 месяцев назад

    Supper Anna ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vaitheesmani6284
    @vaitheesmani6284 7 месяцев назад +1

    Super ra erukkuthu en kids kku rompa pedichu rukkam

  • @Jeni-Tnpsc-Motivation
    @Jeni-Tnpsc-Motivation 8 месяцев назад +1

    👏🏻👏🏻👏🏻😍😍😍

  • @pugazhramo7951
    @pugazhramo7951 8 месяцев назад +1

    Pangama irukeyaa 😂❤❤

  • @harisangersanger1924
    @harisangersanger1924 8 месяцев назад

    Very super 😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vinithvinith6559
    @vinithvinith6559 8 месяцев назад

    Unke videovukku weite panmunan bro😘🥰

  • @cewafav1219
    @cewafav1219 8 месяцев назад

    Yoov man. Neega vera level ya. 😮 Amazing..

  • @atchayarajakumar8933
    @atchayarajakumar8933 8 месяцев назад

    bro bike ultimate ah iruku bro🤩😅

  • @annathatrols1367
    @annathatrols1367 8 месяцев назад +1

    Super bro 😉

  • @a.bgaming5244
    @a.bgaming5244 7 месяцев назад +1

    Bro government cheap ah modify pandra video podunga ☺️

  • @pramo_editz
    @pramo_editz 8 месяцев назад +1

    Bro Lamborghini panunga 😅

  • @venkateshm8586
    @venkateshm8586 8 месяцев назад

    Super retro bike . Share auto kku tough kudukum. 😅

  • @rameshsairamesh7616
    @rameshsairamesh7616 8 месяцев назад +1

    👌super Bro

  • @m.sabaripandi5.a54
    @m.sabaripandi5.a54 8 месяцев назад +1

    Super 😊😊😮

  • @suyambusharp6253
    @suyambusharp6253 8 месяцев назад

    யாருசாமி நீ சூப்பர் na ❤❤❤❤

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 8 месяцев назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்.
    Shain wave controller wireing பற்றி தெளிவாக வீடியோ ஏதும் யூடியூப்பில் இல்லை முடிந்தால் பதிவேற்றம் செய்யுங்கள்..
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @yogeshwaran3211
    @yogeshwaran3211 8 месяцев назад

    Next level 🎉🎉

  • @stephenrajdavid2555
    @stephenrajdavid2555 8 месяцев назад +2

    you could set up a mini museum exhibiting all your creations...it will be fun to watch...

  • @RamKumar-jp5ec
    @RamKumar-jp5ec 6 месяцев назад

    Vera level nanbaa...❤❤

  • @tdmade
    @tdmade 8 месяцев назад

    WOOOWWWWWWW...❤❤❤❤❤

  • @sivakumarsubrayan2087
    @sivakumarsubrayan2087 8 месяцев назад

    Master mind anna❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊

  • @jayachandiranjc4327
    @jayachandiranjc4327 8 месяцев назад

    சூப்பர் அண்ணா ❤❤❤❤❤❤

  • @Rajarajan1992YT
    @Rajarajan1992YT 7 месяцев назад +1

    Really excellent job keep it up agriculture works chinna think seiyalam engalungum help pa iruggum pls

  • @yellamavanseyal7589
    @yellamavanseyal7589 8 месяцев назад

    சூப்பர் அண்ணா உங்கள் திறமை வேற லெவல்🔥🔥🔥

  • @rnjith_sugumaran
    @rnjith_sugumaran 8 месяцев назад

    Camera man 👏🏻💯💥