"12 மணிக்கு வந்த Call..! அப்பா கேட்ட கடைசி கேள்வி" நொறுங்கிய விஜய் சேதுபதி! கலங்கிய கோபி
HTML-код
- Опубликовано: 1 июн 2024
- #vijaysethupathi #maharaja #behindwoods
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag Развлечения
Vijay Sethupathi MI
Part 1:- ruclips.net/video/gKG8Ucy7fCk/видео.html
Part 2:- ruclips.net/video/uxYdW7Aj6iI/видео.html
யாருக்கெல்லாம் விஜய் சேதுபதி சார் மீது அளவு கடந்த மரியாதை உள்ளது . நல்ல மனிதர் ❤😊👍👌
Vjs Anna pidikum ni poda Porambokku like picha 🤫😂
Endha nadigarukkum maryadhai kudukkuradha vida andha edatthula neraya peru irukkanga aana vijay sethupathi excellent actor ella actors kitteyum sivaji kamal ivanga saayal theriyum aana romba unique aana actor na adhu vijay sedhupathi thaan.
குஞ்சு வலிக்கும் நெஞ்சு கஞ்சி குஞ்சு எல்லாம் வலிக்கும்
Kevalamana comment.
Ethukku bro intha like pichai 😂
இது பேட்டி எடுத்த மாதிரி தெரியவே இல்லை.... ரெண்டு நல்ல நண்பர்கள் நிறைய நாள் கழித்து ஒரு casual conversation 😊 போன்ற உணர்வு.
Ya well said
Yes
கோபிநாத்... விஜய்சேதுபதி...இரண்டு பேரும் நல்ல மனிதர்கள்❤❤
😊😊😊😊😊😊😊😊
அம்மாவை மதிக்கும் பிள்ளைகள் அனைவரும் நல்ல வளர்ப்பில் வளர்ந்தவர்கள் தான்
தங்கமே என் செல்லம்....
ஒரே ஒரு முறை மட்டும் இவரை சந்தித்து பேசியுள்ளேன் எவ்வளவு அறிவு நல்ல மனிதர் வாழ்க வளமுடன் விஜய் சேதுபதி அவர்களே ❤❤❤
நம்ம வீட்டு பையன் போல ஒரு உணர்வு
விஜய் சேதுபதி அவர்கள் முதலில் நல்ல சிந்தனையாளர் பிறகு தான் சிறந்த நடிகர்...எளிய மக்களின் வெற்றிகள் எப்பவுமே Special தான்...
Absolutely 💯
இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்லவேண்டிய சிறந்த கலைஞன் உயர்ந்த மனிதன்
அம்மா அப்பா தான் வாழ்க்கை ❤
கேப்டன் விஜயகாந்த் விஜய் விஜய்சேதுபதி எனக்கு பிடித்த நடிகர்
Me tooo
My favorite actor vijaisathupathy sir❤
எனக்கும் மிகவும் பிடித்த நடிகர் ... சிறந்த நடிகராக பல உயரங்கள் அடைந்தாலும் தலைக்கனம் இல்லா எளிய மனிதன்... ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொல்லும் சக மனிதனை போன்றவர் ❤❤❤
உண்மையான மதிப்பு மிக்க கலைஞன் விஜய் சேதுபதி சேர்.
அம்மா கூட சண்ட படுவேன், அப்புறம் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சமாதானம் செய்வேன் எனும்போது என் கண்கள் கலங்கவதேன்
இந்த வார்த்தைகளை கேட்கும் போது என் கண்களில்நீர் தானாக வழிகிறது எனக்கும் தம்பி
கோபி அண்ணா எவ்வளவு பெரிய பிரபலமும் உங்கள் கேள்வியில் புதிதாக தெரிகிறார்கள் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க
ஆனால் திரையிலும் வாழ்விலும் எப்போதும் புதிதாக தெரியுற சேதுபதி அண்ணனும் வாழ்க பல்லாண்டு❤
வித்தியாசமான நடிப்புத்திறமை கொண்ட மனிதர்.கோபிநாத் சாரின் நேர்காணல் அருமை.
Makkal Selvan... Vijay Sethupathi ❤
என்ன தான் தெண்தமிழகத்தில் அதிகாரம் மிக்கஅடக்குமுறை களை எங்கள்மீது ஏவிகொண்டு இருக்கும் சமுகத்தில் பிறந்து இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த மனிதர் விஜய்சேதுபதி மிகவும் திறமை வாய்ந்த மனிதர் வாழ்த்துக்கள்🎉
அம்மா கூட சண்டை போடுவேன் இந்த வார்த்தைகளை கேட்டவுடனே கண்களில் நீர் தானாக வழிகிறது நல்ல மனிதர்
VJS 🔥💥💣 waiting for VJS50 Maharaja 👍
Sethubathi love u💗💗💗💗💗💗
Such a nice gentleman…bless you sir
Good human vjspthy❤
My favorite thambu....dedicated person....very humble and humour person god bless 🙌
Gopi sir you have chosen a right person. Mr. VJS is a great person n inspiration to younger generations❤❤
யதார்த்தமானவர் ,
திறமையானவர்,
எளிமையை விரும்புபவர்
அதற்காகவே அனைவராலும் விரும்பப்படுகிறார்.
I m missing my father even has same character of father
இன்னும் நூறு படங்கள் பண்ண வாழ்த்துக்கள் 🎉❤😊
சாந்தமான நடிகர். வாழ்க
Next to Kamalhasan fantastic actor very good human being nowadays super star is Vijaysethupathi
விஜய் சேதுபதி இராஜபாளையம் சேத்தூர்சேவுகபாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது என் சகோதரியின் மாணவர்
நான் இயற்கை🌴எழில் கொஞ்சும் ராஜபாளையம்காரன் ஊரு தான் அண்ணன் விஜய் சேதுபதி💯❤💪💥..
vjs rajapalayam T.A.K.M. RAMAMMAL ELEMENTORY SCOOL 1ST TO 5TH. 6TH TO STILL NOW CHENNAI
ellor kudumbathilum ivai nadakum aaanal Vj life layeum ivolo struggle irukunthiurku ..so good to watch this
சூப்பர்.ரொம்ப எதார்த்தமான உண்மையான பேச்சு
Vjs...❤❤
❤❤❤❤❤விஜய் சேதுபதி
அற்புதமான கேள்விகள் மற்றும் சேதுபதியின்❤❤❤❤❤❤❤❤❤❤❤ பதில்கள்
Waiting for your movies Mr. Vijay sethupathi
மனிதர்களை மதிக்கும் ஒரே சினிமாவில் இருக்கும் மாமனிதன் ❤😢
Casual interview
I love you sethu
Hi I am neelan Vijay Sethupathi Sachin beautiful heart beautiful Helping Nature person my family thank you Vjs
விஜய்சேதுபதி சார் திருஷ்டி சுற்றி போடணும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன். விஜய் சேதுபதி அவருடைய அம்மா அப்பா உடன் கொண்ட உறவு அளவுகடந்தது.தாய்க்கு தந்தை யாய் தந்தைக்கு நண்பனாய் போற்றத்தக்க உறவு.மனைவி மக்கள் உடன் உறவு மிகவும் அருமை .எதார்த்தமிக்க மனிதர்.வாய்ப்பு கிடைத்தால் நேரில் சந்திக்கனும்.வாழ்க வளமுடன்.
அண்ணன் கோபிநாத் பேச்சு ரொம்ப நல்லா இருக்கும். அண்ணனை ரொம்ப பிடிக்கும்.
லாபம் திரைப்பட படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதி அவர்களை சந்தித்து பேசினோம் அரை மணி நேரத்திற்கும் மேலாக நேரம் ஒதுக்கி எங்களிடம் மிகவும் சுமூகமாக பேசினார். அவருடன் கேரவனில் போட்டோ எடுத்துக் கொண்டும் அது மறக்க முடியாத நிகழ்வு
Dad character is always great
I like VJS very much ❤
🙏🏼❤வாழ்க வளமுடன்
Vjs anna ❤❤
Gopi celebrity pola behaviour whereas vjs behaviour very natural
Exactly down to earth practical person
Great human, loves humanity
Vijaysethupathi lovely man
Vjs ❤❤❤❤❤
I love you Vijaysathupathy❤
Vijay sethupathi anna ungala enaku romba putikum❤❤❤
Best interview
Manly MAN.. 😍🥰
சிறப்பு
Good man
Simple humble Knowledgeable Human ❤❤
Viji you are a great human being. Wishing you a great year ahead.
Wonderful , responsible and genuine person . long live thambi
Cha yena manushan ya..ivaru pesura vidhame Nalla eruku
I love you Anna❤😢
Gopi Sir Very Knowledge, Glad VJS Calls Him Sir More Frequently w/O any ego or any stardom 👏
Such a Wise Men's Conversation Overall
All time my favourite actor vjs
அருமை
Sir ungalai romba pidikum, you are simple man
I love vijay Sethupati
Sir i like you so much
Every pain
Go to success
I love to see
One time
I am frm malaysia
விஜய் சேதுபதி பார்க்கும்போது எங்க மாமா மாதிரி இருக்காரு. ஆனால் அவரு உயிரோடு இல்லை.
Vijay sethupathy a brilliant and good.hearted actor 👍
அம்மா சொல்லுச்சு
அப்பா கேட்டுது !!wow!!
Soo sweet
❤
Nice interview 👌
❤❤❤❤❤❤❤❤❤
Appa voda blessing than ellame VJS Anna ❤
❤❤❤❤
my most favourite vijay sethupathi.
Love you vijay sethupathi
Arumai Annan sir super 💯 Good person 🎉❤❤
He’s a Great Man.
Super star soorya appa
❤❤❤❤❤
எதார்த்தமா மனிதன் 😍
❤❤
அவர் நல்லவரா, கெட்டவரா என்பது அவருக்கும், அவருடைய குடும்பத்தினற்கும், கடவுளுக்கும் மட்டும் தான் தெரியும்.
ஆனால் அவருடைய எண்ணங்கள்(Thoughts) செயல்கள் அழகாக இருக்கிறது.😍
அவரைப் போன்று வாழ்க்கையை ரசிச்சு ருசிச்சு அனுபவிச்சு வாழ்ந்தவர்களுக்கு அவர் பேசுவதைக் கேட்கும் போது ஆனந்தத்தோடு ஏக்கம் கலந்த நீர் ததும்பிய கண்கள் உருவாகும்...😊
Vjs ur awesome person...
Vjs❤️❤️❤️
20:06 💯
I love u sethu anna❤
Nala person
This is a exact way one should be interviewed...very comfortable and relaxed... Unlike other channel...sitting on a stiff stools or chairs... which makes them very uneasy n uncomfortable...
Gopi is always excellent in everything....❤❤❤
சிறப்பு❤
Great Actor
His philosophy is outstanding
Same feel