அடங்காத நாத்தனார் கொடுமைகள்| Neeya Naana troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 970

  • @ChandraLeeka
    @ChandraLeeka 6 месяцев назад +193

    மருமகள் சம்பளம் இல்லாத வேலைக்காரியா 😂😂😂😂😂😂

  • @sivasweetheart1573
    @sivasweetheart1573 6 месяцев назад +317

    இங்க இருக்கிற எல்லா கமென்டுக்கும் நான் லைக் போடுவேன்... எல்லாம் என்னோட ஆழ்மன குமுறல்களோட வெளிப்பாடு...! நாத்தனார்கள் பேசுறத கேட்டாவே கொதிக்குது. சக மனுஷிகளா மனசாட்சியோட நடந்துக்கங்க....! இல்லேன்னா பாவத்தை உங்க பிள்ளைகள் தான் கட்டிக்கும்....! அதை மறக்காதீங்க...!

    • @sivasweetheart1573
      @sivasweetheart1573 5 месяцев назад +3

      @@homeimprovements9397 karma is a boomerang... Don't worry... One day God will give her correct punishment for this.

    • @sivasweetheart1573
      @sivasweetheart1573 5 месяцев назад +3

      @@homeimprovements9397 try to forgot those dirty things inside your mind sissy... It's only affects you and your health... Be happy... Live your own life with love and care... God will always be with you💖💖

    • @homeimprovements9397
      @homeimprovements9397 5 месяцев назад +1

      @@sivasweetheart1573 doing all of the nonsense she said to all relatives who asked her to apologize..she said " I would die than apologize to her".

    • @sivasweetheart1573
      @sivasweetheart1573 5 месяцев назад +2

      @@homeimprovements9397 better she go with her own decision... உலகத்துல பெரிய பாரம் குறையும்...

    • @marudhuSP3880
      @marudhuSP3880 5 месяцев назад +2

      💯😭

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 6 месяцев назад +298

    எல்லாவற்றிற்கும் காரணம் கணவர்மார்தான்

    • @shameenababu331
      @shameenababu331 5 месяцев назад +6

      True😢😢😢😢😢😢😢

    • @latha5157
      @latha5157 4 месяца назад +5

      Very true

    • @viratvenky8913
      @viratvenky8913 4 месяца назад +3

      Neenga dha crta pesi irukinga

    • @SriMadhuKrishnan
      @SriMadhuKrishnan 2 месяца назад

      20000000000000000 % more than correct

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 месяца назад

      ஓர் ஆண்மகன் என்பவன் மனைவியை அக்கி ஆள்பவனோ அக்காதங்கைக்கு அடங்கிப் போகிறவனோ கிடையாது. மனவியையையுஉம் நியாயமான விஷயத்தில் அரவணைத்து தவறைக்ணடித்து அக்கா தங்கைகளின் தவறை உரியமுறையில் திருத்துவதும் கடமை. இதைச்செய்வதால் இருதரப்புக்கும் வேண்டாதவனாகலாம். ஆனால் புஇரசணை பெரிதாகாது. நாத்தனாரு வீட்டின் மருமகள். மருமகளும் ஒருவீட்டின் நாத்தனார்என்று சுயமாக உணர வேண்டும். மாறாகப்பேசுவது அறிவீனம் திமிரின் விளைவு.

  • @nasmawadi8129
    @nasmawadi8129 7 месяцев назад +462

    நான் வாழ போனது போல அவளும் வாழ வந்தவள் என்ற எண்ணம் ஒவ்வொருடைய மனதிலும் இருக்க வேண்டும்

    • @MJancy-xu7nd
      @MJancy-xu7nd 5 месяцев назад +7

      அந்த மாதிரி யாருமே நினைக்கிறது இல்ல

    • @MJancy-xu7nd
      @MJancy-xu7nd 5 месяцев назад +6

      அவங்களை பத்தி மட்டும் தான் யோசிப்பாங்க

    • @navinehrunavinehru5283
      @navinehrunavinehru5283 4 месяца назад +2

      ❤❤

    • @navinehrunavinehru5283
      @navinehrunavinehru5283 4 месяца назад +1

      Namala pola avagalum nama veduku vala vathavaga enaku 2 brothers en anniya na apadithan pakuran

    • @sarojinisanthoshkumar2491
      @sarojinisanthoshkumar2491 4 месяца назад

      Super

  • @vijayalakshmip7796
    @vijayalakshmip7796 7 месяцев назад +480

    வராத என்று சொல்ல ரொம்ப நேரம் ஆகாது..அவர்களுக்கே அறிவு வேண்டும்.

    • @abal294.
      @abal294. 6 месяцев назад +12

      அப்படி இல்லை கோபி சார், கணவன் குடும்பத்த தங்க தட்டுல தாங்கி எங்க குடும்பத்த நாங்க ஏறிமிதிச்சாலும், அந்த கணவர் இறத்த பிறகு எங்க வீட்டாக்கள் தான் எங்கள பாத்துக்கணும் புருஷன் வீட்டாக்கள் கடமைக்கும் ஊருக்கும் ஆக ஒரு 3 நாளோ ஏழு நாளோ நாடகம் ஆடுவாங்க,
      கடைசில கணவனுக்கு பிராத்தனை செய்றதும் அவங்கட grave சுத்தம் செஞ்சு அவங்களுக்காக தர்மம் செய்றதும் பொண்டாட்டி உம் புள்ளைங்களும் மட்டும் தான்.
      என்னோட வாப்பா மரணமாகி இந்த 2 வருஷத்துல என்னோட வாப்பா வீட்டு குடும்பம் ஒரு நாய் கூட எட்டி பாக்கல.😢
      எல்லாம் பாத்துக்கிட்டது என்ட உம்மா வீட்டு குடும்பம் தான்,
      Finally...., கணவன் தன்னோட மனைவிய எந்த எடத்துலஉம் யார்கிட்டவும் விட்டுகொடுக்கலைன்னா அவங்க குடும்பமும் நம்மள மனுஷியா பாப்பாங்க, இல்லன ஏறி மிதிப்பாங்க.
      ஒருத்தங்க மேல நாம வெச்சிருக்குற மரியாதையும் அன்பும் அவங்கள சார்ந்தவங்கள எப்டி மதிக்கோம் எனக்குறதுல தான் இருக்கு, அந்த வகையில புருஷன பொண்டாட்டி மதிக்குறதால தான் அவரோட வீட்டாக்கல கவனிச்சு பொறுத்து போறா, ஆனா அவங்க அவங்கட மகனையோ அண்ணன் தம்பியையோ அவங்கட தேவைக்கு போலி வார்த்தைகளையும் பாசத்தையும் காட்டி மயக்கி அவங்கள உண்மையிலேயே எங்க வெச்சிருக்காங்க எங்குறத அவனுகளோட பொண்டாட்டி, புள்ளைகள் கிட்ட நடந்துக்குற, நாதாரிகள் மாதிரி, நன்றி கெட்ட நாய்கள்

    • @rudhranraji325
      @rudhranraji325 4 месяца назад +2

      நான் அந்த நாய வராதனு சொல்லி ஒழிச்சி கட்டினேன்

    • @thanamoorthithanamoorthi8325
      @thanamoorthithanamoorthi8325 3 месяца назад

      Correct but

  • @lathalatha174
    @lathalatha174 7 месяцев назад +563

    இதைவிட என்னோட நாத்தனார் வந்தாலே எங்க மாமியாருக்கு ரெண்டு கொம்பு முளைத்திடும்

    • @nudhayasankar6000
      @nudhayasankar6000 7 месяцев назад +16

      கொம்பை ராவிடுங்க

    • @manisudalai1198
      @manisudalai1198 7 месяцев назад +1

      😂

    • @lalithaganesan6439
      @lalithaganesan6439 7 месяцев назад +3

      Sss

    • @KaniKavitha-kklove
      @KaniKavitha-kklove 7 месяцев назад

      இந்த நாத்தனார் மூதேவிங்க வந்து என் வீட்டுல இருந்து கிட்ட எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் சண்டை மூட்டுவத்தில் மகா மன்னன் 🤮

    • @muniyappanh4789
      @muniyappanh4789 7 месяцев назад

      ​😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤😂@@nudhayasankar6000

  • @vijayalakshmip7796
    @vijayalakshmip7796 7 месяцев назад +588

    நாத்தனார் மட்டும் அம்மா வீட்டுக்கு அடிக்கடி வரலாம்.ஆனால் தம்பி மனைவி அவள் அம்மா வீட்டுக்கு வருடத்திற்கு ஒரு முறை கூட அனுப்ப மனமில்லை..

  • @gf3595
    @gf3595 7 месяцев назад +104

    சத்தியம் உண்மை. மருமகள் வாழ கூடாது. கெட்ட எண்ணம்.

    • @shameenababu331
      @shameenababu331 5 месяцев назад +2

      💯 percentage correct sister ur soooooo great .my mind voice

  • @punithajoseph5859
    @punithajoseph5859 7 месяцев назад +110

    நாத்தனார் கல்யாணம் முடிஞ்சு இங்கேயே வந்து இருந்து என் குடும்பத்தையே பிரித்து விட்டாள்

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 7 месяцев назад +9

      இவளாவது வீட்டில் இருந்து உங்களை பிரித்தாள் . என் நாத்தனார் அவள் வீட்டில் இருந்தே என்ன படாய்படுத்தி எனது நாற்பது பவுன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் தம்பியை மூளை சலவை பண்ணி வாங்க வைத்து விட்டு பாத்திரங்கள் பட்டு புடவைகள் முதற்கொண்டு எல்லாவற்றையும் வாங்கி விட்டாள் .என் படிப்பு சான்றிதழையும் எனக்கு தெரியாமல் எடுத்து வரச்சொல்லி வைத்துக்கொண்டாள் அவள் என்ன சொன்னாலும் அவர் அப்படியே செய்து விடுவார் . ஒருவழியாக எங்களை பிரித்து விட்டாள் . ஆனால் மாமியார் நல்லவர் எனக்கு ஆறுதல் சொல்வார் மகளை எதிர்க்க தைரியம் கிடையாது . மாமியாரும் இல்லை பிரித்து விட்டாள் பாவி

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 7 месяцев назад +2

      இவளாவது வீட்டில் இருந்து உங்களை பிரித்தாள் . என் நாத்தனார் அவள் வீட்டில் இருந்தே என்ன படாய்படுத்தி எனது நாற்பது பவுன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் தம்பியை மூளை சலவை பண்ணி வாங்க வைத்து விட்டு பாத்திரங்கள் பட்டு புடவைகள் முதற்கொண்டு எல்லாவற்றையும் வாங்கி விட்டாள் .என் படிப்பு சான்றிதழையும் எனக்கு தெரியாமல் எடுத்து வரச்சொல்லி வைத்துக்கொண்டாள் அவள் என்ன சொன்னாலும் அவர் அப்படியே செய்து விடுவார் . ஒருவழியாக எங்களை பிரித்து விட்டாள் . ஆனால் மாமியார் நல்லவர் எனக்கு ஆறுதல் சொல்வார் மகளை எதிர்க்க தைரியம் கிடையாது . மாமியாரும் இல்லை பிரித்து விட்டாள் பாவி

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 7 месяцев назад +4

      என் மகனையும் பிரித்து விட்டாள் ஆனால் என்மகன்என்னை வந்து பார்ப்பான். 30 வருடத்திற்க்குமேல் ஆகிறது எல்லாம் போய் சேர்ந்து விட்டனர் . தற்சமயம் என்மகன் நன்றாக கவனித்துக் கொள்கிறார் . நிம்மதியாக இருக்கிறேன் வயதும் ஆகிவிட்டது நன்றாக இருக்க வேண்டிய வயதில் கொடுமையை அனுபவித்தேன் . உங்களுக்கு நிம்மதியான காலங்கள் சீக்கிரம் வர பிரார்த்திக்கிறேன்

    • @gangajanakiraman199
      @gangajanakiraman199 6 месяцев назад

      Poi

    • @shameenababu331
      @shameenababu331 5 месяцев назад

      Yes😢😢😢😢😢😢

  • @djsshortlife6544
    @djsshortlife6544 8 месяцев назад +360

    இந்த அம்மா எவ்வளவு ஆணவமான பேச்சு பேசுறாங்க தெரிஞ்சே தான் வராங்களாம் இதெல்லாம் மனுஷங்களை

    • @Real.orReel-cu5kx
      @Real.orReel-cu5kx 7 месяцев назад +10

      Paavam avanga marumagal😢😢😢😢😢

    • @ammanir7021
      @ammanir7021 7 месяцев назад +3

      திமிரா பேசறீறீங்கம்மா அண்ணியும்மனூசிதான்

  • @samuvinosam3300
    @samuvinosam3300 6 месяцев назад +64

    கோபி அண்ணா... 👌👌 உங்க வீட்டில் சமைக்க வருல வாழ வந்துருக்கோம்...அந்த கேள்வி 💯 உண்மை

  • @meenaiyappan6906
    @meenaiyappan6906 5 месяцев назад +539

    என் நாத்தனார் அவ புருஷன் சம்பளத்துக்குள்ள வாழ முடியாமல் தம்பி வருமானத்துக்கு ஆசைப்பட்டு குடும்பத்தையே பிரித்து விட்டாள். பேராசை பிடித்தவள். அவளும் என் மாமியாரும் சேர்ந்து நடத்திய நாடகங்களுக்கு கர்மா உண்டு.

    • @muthubanuslongwiththirunel4390
      @muthubanuslongwiththirunel4390 5 месяцев назад +35

      அக்கா உங்க வீட்டுல இப்படி தான் நடக்குதா என் வீட்டிலும் இதே பிரச்சனை தான் ரொம்ப மோசம அவளும் நடு தெருவில் நிக்கா நம்மளும் நடு தெருவில் வரணும் ஆனா என்னோட husband அவல புரிஞ்சிக்க maattakkaru நம்ம அவங்களால சண்டை podurom ஆனாலும் அவா தூர போகும்னு நெனைக்க மாட்டா யாரு எப்படி நாளும் போகட்டும் நம்ம புருஷன் சரி இல்ல ivana புடிச்சா தான் நம்ம வாழ முடியும் அதுக்கு அவன் வீட்டிலை சண்டை வந்தாலும் பரவாயில்லை நம்ம நல்லா
      வாழனும் இதன் அவங்க எண்ணம்

    • @JesuJanu1625
      @JesuJanu1625 4 месяца назад +12

      Karma is boomerang sis

    • @shameenababu331
      @shameenababu331 4 месяца назад +5

      @@meenaiyappan6906 yes same for me also now iam single mother

    • @viratvenky8913
      @viratvenky8913 4 месяца назад +4

      Niraya Family problem ehh ethu dhanga akka... Kavalai padathinga Pasangala nalla paathukonga💯 Unga kastatha ellam unga pasanga pokuvanga❤

    • @k.vanithak.5
      @k.vanithak.5 4 месяца назад +5

      Plz sis nanum nathanar than yen anna land vanga na than jwel kudutha all time yen husband than yen anna ku help panraru yen anni yenna vena nu sonna annikum 5 lakhs kadan 20 pown gold kudutha ana kadan mudinjadhum avanga yenna vittutanga na enna panradhu nathanar la nallavangalum irukanga plz

  • @SabaribalaMani
    @SabaribalaMani 6 месяцев назад +199

    இங்க வந்தா நல்லா திங்கிறாங்க. அவங்க வீட்டுக்கு போனா பஞ்ச பாட்டு பாடுவாளுங்க (நாத்தனார் )

    • @msspidy
      @msspidy 5 месяцев назад

      @@SabaribalaMani 💯 unmai

    • @rajibeulah8308
      @rajibeulah8308 5 месяцев назад +3

      100/-

    • @mykid2940
      @mykid2940 4 месяца назад

      Shut ur mouth all Nathanar are not like this...en thambi wife elathayum avanga veetuku moota katra enga amma va maid ah nadathara idhuku ena solluvinga Ela Annan thambi wife dhan fraud.. vandha udane veetoda maplaya kutitu poravalunga dhan neenga elam... vandhutalunga pesaradhuku perusa

    • @MohammadAbdulla-e6t
      @MohammadAbdulla-e6t 3 месяца назад +2

      சூப்பரா சொன்னீங்க

    • @SumithaVenu
      @SumithaVenu 7 дней назад

      சரியா சொன்னீங்க சமைச்சு சாப்பிட வலிக்கும்

  • @Roja1628
    @Roja1628 6 месяцев назад +25

    எனக்குனு ஒருத்தி இருந்தால் படாதபாடு படுத்திக்கிட்டு ஒரு நாள் என் புருஷன்கிட்டயே சொன்னா உன் பொண்டாட்டி எதுக்கு வந்துருக்கு வேலை பார்க்கத்தானே னு அவங்க இரண்டு கையும் புடிச்சிக்கிட்டு ஒரு அரை விட்டாங்களாம் அதோட எங்க வீட்டு பக்கம் வரதே இல்லை வீட்டுக்கு நீ எதுக்கு வந்தியோ அதை மட்டும் பாருனு சொல்லி அடிச்சாங்களாம்

  • @sudhab1645
    @sudhab1645 8 месяцев назад +375

    வருவது தப்பு இல்லை அவர்களும் வேலை செய்யனும்

    • @santhid3145
      @santhid3145 8 месяцев назад +8

      No chance

    • @ishwaryaudaya8025
      @ishwaryaudaya8025 7 месяцев назад +24

      அது எப்படிங்க வேலை செய்வாங்க அவங்க கிரீடம் இறங்கிட ம்

    • @punithajoseph5859
      @punithajoseph5859 7 месяцев назад +18

      வந்துட்டு இருந்துட்டு அவங்க வீட்டுக்கு போயிடனும் ஒரேயடியா இங்கேயே இருக்க கூடாது

    • @rabiyak3398
      @rabiyak3398 7 месяцев назад +18

      அவங்க வந்தா நீங்க கிளம்பிடுங்க 😂 that's all

    • @ishwaryaudaya8025
      @ishwaryaudaya8025 7 месяцев назад +7

      அப்படியே நம்ம போனாலும் இரண்டு நாளுக்கு மேல் இருக்க கூடாது.

  • @srihomemadeproducts9084
    @srihomemadeproducts9084 6 месяцев назад +90

    இவ்ளோ பேசுற நாத்தனார்கள் அவங்க வீட்டுக்காரர் அக்கா தங்கை வந்தால் இவர்கள் செய்வார்களா என்பது தெரியவில்லையே

  • @vishnukarthikeyan3998
    @vishnukarthikeyan3998 8 месяцев назад +736

    நாத்தனாரின் புருஷனும், மாமியாரும் அவளை அடக்கி வைக்கவில்லை. மருமகளின் கணவரும், மாமியாரும் அவளுக்கு ஆதரவாகயில்லை. அததான் இவ்வளவு தொல்லை.

  • @KalyaniNambidas
    @KalyaniNambidas 2 месяца назад +6

    மாமியாரை விட மோசமானவங்க இந்த நாத்தனார் கள் மாமியார் இந்த மகள் களுக்கு அதிக செல்லம் குடுத்து அதிகாரத்தையும் குடுத்து வைத்து எங்க உயிரை வாங்குதாங்க

  • @BarathsKitchen89
    @BarathsKitchen89 6 месяцев назад +66

    நாத்தனார் நா ஒரு மினி மாமியார். ஒரே டார்ச்சர்

    • @muthubanuslongwiththirunel4390
      @muthubanuslongwiththirunel4390 5 месяцев назад +6

      மாமியார கூட சமாளித்து விடலாம் போல இவளுங்க இருக்காங்களே ஊமையா இருந்து அவங்க கதையை
      சாதிச்சிறுவாங்க நம்ம கத்தி கிட்டே இருக்க வேண்டியதான்

  • @malarmalar-cq2jq
    @malarmalar-cq2jq 7 месяцев назад +132

    😅 நாத்தனார் எல்லாம் எங்க போறதுன்னு கேட்டாங்க நான இருந்த என்னோட நாத்தனார் கேட்டிருந்த செத்து போனு சொல்லிருப்பேன்

    • @vennilajayapal9544
      @vennilajayapal9544 7 месяцев назад +5

      நீயுசாவுடிஇஇஇ

    • @ANRSHRCONSULTANCY
      @ANRSHRCONSULTANCY 6 месяцев назад +6

      Semma semma semma

    • @hemavathisrinivasan7042
      @hemavathisrinivasan7042 6 месяцев назад +5

      Very correct

    • @malarmalar-cq2jq
      @malarmalar-cq2jq 6 месяцев назад

      உங்க குழந்தை ய கருவுலை யே அழிச்சிருந்தால் நீங்களும் அதை தான் சொல்லுவீங்க​@@vennilajayapal9544

    • @malarmalar-cq2jq
      @malarmalar-cq2jq 6 месяцев назад

      ​@@vennilajayapal9544நானும் செத்து தான் பொழைச்சேன்

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 Месяц назад +3

    திருமணம் முடிந்த பின் எதற்குடி தாய்வீட்டுக்கு போய் சகோதரன் வாழ்க்கையை நாசம் பண்ணுகிறீங்கடி.

  • @narasimhana9507
    @narasimhana9507 7 месяцев назад +42

    நாத்தனார் இரண்டாம் மாமியார் மாதிரி உள்ளது

    • @gangajanakiraman199
      @gangajanakiraman199 6 месяцев назад

      Nee nathnarr irunthayaa

    • @narasimhana9507
      @narasimhana9507 4 месяца назад

      கணவன் சரியாக இருந்தால் நாத்தனார் பிரச்சினைகள் வராது.

  • @prabhasoba6060
    @prabhasoba6060 4 месяца назад +7

    அம்மா வீட்டுக்கு வந்தோமா பாத்தோமா பேசினோமான்னு இருக்கனும் அத உட்டு தம்பி அண்ண வீட்டில் ஓவரா மூக்கு விட கூடாது

  • @malarmalar-cq2jq
    @malarmalar-cq2jq 7 месяцев назад +56

    என்னுடைய நாத்தனார் மேல எனக்கு அவ்வளவு வெறித்தனமான கோபம் இருக்கு என்னோட குழந்தைய அழிச்சிட்டா ஒரு வீட்டுக்காக நான் அந்த வீடு வேண்டாம் னு தூக்கி எறிஞ்சிட்டு வந்துவிட்டேன் இப்ப எனக்கு பையன் இருக்கு

    • @wholesalejewelry
      @wholesalejewelry 4 месяца назад

      same en paiyana konutanga. ipo enaku oru ponnu mattum thaan

    • @rudhranraji325
      @rudhranraji325 4 месяца назад

      சித்திரையில் குழந்தை பிறக்கும்னு என் நாத்தனா காரி என் பிள்ளைய கருவிலேயே கலைச்சிட்டாஅப்பஎனக்குவயது19 அதனால் நான் அனுபவத்த வலி. அதை விட 100 மடங்கு அவ அனுபவிக்கனும். என் வாழ்க்கையில் எதிரினா அது அவதான்

  • @menakapoorni3688
    @menakapoorni3688 6 месяцев назад +20

    En pasangala valathathu en naathanar than.. Na illanalum amma mari pathupanga... Nanum en thambi wife, kulanthaiya appaditha iruken.... Kadavuluku nandri.... Anbaana uravukal irunthal valkai alage alagu❤❤

    • @rudhranraji325
      @rudhranraji325 4 месяца назад +4

      இது 100 ல 1 தான் இப்படி நடக்கும்

  • @safreekuttymachenal7966
    @safreekuttymachenal7966 8 месяцев назад +334

    அம்மாவும் மகளும் பண்ற பொறாமைஇருக்கே ஐயோ அண்ணன்கூட வாழ்றதயே பொறுக்கமாட்டாளுக

    • @parveenbanu8829
      @parveenbanu8829 8 месяцев назад +29

      எங்க வீட்டுல யும் அப்படி தான்
      அண்ணா கூட வேண்ட அண்ணா பணம் மட்டும் போதும்

    • @Deppu-Nikki
      @Deppu-Nikki 7 месяцев назад +9

      Engayum same

    • @MALERVMALER
      @MALERVMALER 7 месяцев назад

      நாத்தனார் பிச்சைகாரிகள்சங்கம்தலைவிஇவள்.பரதேசிநாய்பி.திண்ணூமுன்டைபோய்சாவு

    • @komalaappasamy4755
      @komalaappasamy4755 7 месяцев назад

      ​@@parveenbanu8829correct ah sonninga

    • @priyamuthu4284
      @priyamuthu4284 7 месяцев назад +3

      Correct

  • @kalpanaj629
    @kalpanaj629 7 месяцев назад +43

    என் நாத்தனார் அப்படி இல்லை பா ஏனா பேசமாட்டார்கள் 😂😂😂

  • @WilliamPhilip-d1r
    @WilliamPhilip-d1r 7 месяцев назад +5

    என் அம்மா நெஜமாவே சிரதவங்க இது வரைக்கும் என் அத்தை கொடுத்த கஸ்டத எங்க கிட்ட சொன்னது இல நா கேட்டப்ப அவங்க அழகா சொன்னாங்க ரொம்ப நாள் கழிச்சு பாக்குறப்போ அந்த பந்தம் விட்டு போகிற கூடாது அவங்க எப்பயோ செஞ்ச தப்புக்காக தெரியாம செஞ்ச விஷயத்துக்காக நீங்க அவங்களை வெறுக்க கூடாது இன்னும் நினைக்கிறேன்சொன்னாங்க❤😊😊😊 precious gift from God❤

  • @Hawk-c7x
    @Hawk-c7x 3 месяца назад +4

    Blue saree same my sister in law....... Blue saree asigapattathu en nathanar nu asigapatta mari oru santhosham.... 😂😂😂😂

  • @sakthideepa6873
    @sakthideepa6873 5 месяцев назад +12

    குடும்பத்தை பிரிக்கும் உறவு.

  • @Wbuffbuff
    @Wbuffbuff 8 месяцев назад +127

    வேலை செயவதற்கு காசு குடுத்து ஆள் போடு.நீ உன் வீட்டில் வேலை செய்யாமல் இருக்க அண்ணா தம்பி வீட்டில் வந்து உட்காரக்கூடாது..எப்போதோ விருந்தாளி மாதிரி வந்தால் மரியாதை கிடைக்கும்...

    • @user-ft9tp4ss2d
      @user-ft9tp4ss2d 7 месяцев назад +1

      Enga anna enkitra pesave matanga.. en wife weak samaikka mudiyadhu varadha nu solliduvanga, ana ellarum enga veetiku vandhu enna Vela vangu vanga 😢

    • @keerthikaraja3747
      @keerthikaraja3747 7 месяцев назад +2

      எங்கள் சின்ன நாத்தனார்

  • @Priya9095
    @Priya9095 7 месяцев назад +4

    Gopi Anna thanks enakum idhey problem than na single mother than 5 years son irukan en Anni na evlo than avanga kooda anbala nerunganumnu nenaichalum enna vitu vilagi than poranga.......ennoda vedhanaya final few minutes pesirukinga romba happya iruku indha vedio pakura yaravadhu oruthar manam matram adanjalum enaku happy than thanks❤❤❤

  • @shaikmohamed-u4h
    @shaikmohamed-u4h 7 месяцев назад +23

    யாரா இருந்தாலும் அவங்க அவங்க வீட்ல அளவோடு இருந்தால் தான், உங்களுக்கு மதிப்பு மரியாதை ,மற்றவர்கள் மத்தியில் ,வந்து செல்வாக்கு, இல்லையென்றால் இப்படி நாலு பேர் பாத்தில அசிங்கப்பட வேண்டியது தான்

  • @mahalakshmik5723
    @mahalakshmik5723 4 месяца назад +3

    இந்த வீடியோ நடுவில் இருக்கும் டயலாக் எல்லாம் எங்கள் மனதில் உள்ளதை காட்டுகிறார்கள்....❤❤❤❤

  • @Jananu4833
    @Jananu4833 7 месяцев назад +61

    என் நாத்தனார் இப்படி தான் before pregnancy அதிகமா எங்க veetdula தான் இருப்பாங்க pregnant ஆனா பிறகு வரவே இல்ல delivery aki 4 month ஆகுது இப்போ வந்து உக்காந்துட்டாங்க ஒரு வேலை கூட செய்யுறது இல்ல ஆனா அவுங்க தான் எல்லா வேலையும் செய்றங்கன்னு சொல்லுறாங்க

  • @enpvillage_vlogs
    @enpvillage_vlogs 7 месяцев назад +260

    உன்னை மாதிரி நாத்தனார் எனக்கு இருந்த என் புருஷன் னையும் சேர்த்து வெளியே அனுப்பிடுவேன்

    • @vaishnavibalakrishnan1758
      @vaishnavibalakrishnan1758 7 месяцев назад +5

      Ennakum ippadi than en nathannaru

    • @arkishore9318
      @arkishore9318 7 месяцев назад +4

      Coreect in practical narthnar 80 % danger.anav
      angadan en elder.sister kashtangal anubavoxhu irukanga

    • @SathishDhivya-x9u
      @SathishDhivya-x9u 7 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂

    • @francinafrancina8873
      @francinafrancina8873 7 месяцев назад +1

      Correct

    • @gangajanakiraman199
      @gangajanakiraman199 6 месяцев назад +3

      Nee nathnaraa irunthu paru di appo thrium un mela thappa nathnar mela thappanu

  • @myworldmyson8339
    @myworldmyson8339 7 месяцев назад +14

    Ithellam pakkurappo ennoda Nathanar enakku lucky nu thonuthu paravala enakku❤

  • @Muthurani6534
    @Muthurani6534 25 дней назад +1

    வாழ போனவள் அவள் புருஷன் வீட்டுலதான் இருக்கனும் ஆனால் என்னோட நாத்தனார் அம்மா வீட்டுலயே இருக்குறா கல்யாணம் ஆகி 1வருஷம் மட்டும்தான் புருஷன் வீட்டுல இருந்தா இப்போ 15வருசமா அவள் அம்மா வீட்டில் தான் இருக்கா அம்மா வீட்டில் இருந்துட்டு என்கூட எப்போமே சண்டை தான் போடுறா பொறாமை படுறா என் மாமியாரும் நல்லத சொல்லி புருஷன் வீட்டுக்கு அனுப்பாம மகள் கூட சேர்ந்து அவளுக்குத்தான் சப்போடா இருக்காங்க நான் அங்க ஒரு அனாதை மாதிரிதான் இருக்கேன் என் கணவன் என் குழந்தைகளுக்காக மட்டுமே நான் அங்க பல்ல கடிச்சுட்டு வாழுறேன் 😔😔😔

  • @ramkipriya2141
    @ramkipriya2141 7 месяцев назад +16

    My nathanar 1000 times good..seeing this😊

  • @geethaprity7534
    @geethaprity7534 8 дней назад +1

    அத்தை உறவு ரொம்ப புனிதமான உறவுனு சொல்றீங்களே அண்ணா ஆனா அவங்க குழ்ந்தை கிட்ட அன்பா இருப்பாங்க தான் நான் இல்லனு சொல்லல.... எங்க கிட்ட இல்லயே அண்ணா.... சின்ன கேப் கிடைச்சாலும் நிறைய பேசி பிரச்சனை பண்றாங்க.. கணவன் மனைவி குள்ள வராங்க... இதெல்லாம் அவங்க பன்னா எப்டி நம்ம புள்ளைங்கள குடுக்க மனசு வரும்

  • @jayanthijayanthi17
    @jayanthijayanthi17 7 месяцев назад +128

    பொறாமை, மரியாதையின்றி ஜாடையாகப் பேசுவது, குடும்பத்தில் அண்ணி ஒரு குற்றவாளியைப் போல் பேசுவது, எங்கு போனாலும் அவர்களுக்கு தெரிந்தே ஆக வேண்டும்... அதுவே நாத்தனாராகும்... ச்சே...

    • @subbumusic5060
      @subbumusic5060 7 месяцев назад

      Apditha enga veetla oru kundani irukka avala serupala adikatga kuraiya pesuben irunthu sorana illa yen ah Enaku kattinavan sari illa thangachi amma mundhanaiya pudichu suththuvan

    • @renugadevib1581
      @renugadevib1581 7 месяцев назад +3

      உண்மை

    • @RishalsaiHinata
      @RishalsaiHinata 7 месяцев назад +3

      unmai

    • @suganthik2172
      @suganthik2172 19 дней назад +1

      அது தான் அவர்களின் வேலையே

  • @dasam1231
    @dasam1231 7 месяцев назад +31

    தேவைக்கு மட்டுமே நாத்தனார் மற்ற நேரங்களில் அனாதை தான்,

  • @padmavathisivaranjani6570
    @padmavathisivaranjani6570 7 месяцев назад +7

    இது கோபிநாத்துக்கு சொந்தம் போல! எல்லா நீயா நானுமினில் தலைகாட்டறாங்களே!

  • @dhanalakshmi6082
    @dhanalakshmi6082 7 месяцев назад +161

    அட போங்கம்மா நானும் ஒரு நாத்தனார் தான் என்னை வச்சு செய்யிது என் அண்ணன் பொண்டாட்டி...

    • @ndeepadhoni76
      @ndeepadhoni76 7 месяцев назад +12

      Same ingayum apudithan but thambi wife

    • @RishiwdMitra1222
      @RishiwdMitra1222 7 месяцев назад +2

      Cha neenga en naathanara eruka kudatha enketa sandai podama erunthu erupenga pola

    • @tamilpriya-w2h
      @tamilpriya-w2h 7 месяцев назад +1

      Same ennaiyum enna anna wife tha vachi seira

    • @tamilbgm1176
      @tamilbgm1176 7 месяцев назад +2

      எங்க வீட்லயும் அப்படி தான்

    • @Umabist1
      @Umabist1 6 месяцев назад +3

      My anni is worst .. not even one day allow as to stay in happily .. they day one she star badrakali.. I didn’t go there at all .. from the day one of marriage she behave like that only

  • @anubisgamingchannel1476
    @anubisgamingchannel1476 7 месяцев назад +17

    Once I said pen ku pen than ethiri on social media. Group of feminist came and attack me saying I was wrong. Here's another proof that I still stand to what I said.

  • @AshokKumar-tv5uc
    @AshokKumar-tv5uc 7 месяцев назад +30

    அவங்க வீட்டில் கெடக்குறது தெரியவில்லை. ஆனால் இங்கே வந்து ஒழுங்குபடுத்துறாங்களாம்

  • @poovapriya780
    @poovapriya780 6 месяцев назад +9

    4நாள் என்ன 40நாள் வந்து இருந்தாலும் அவங்க வேலையை அவங்களே செய்தால் பரவாயில்லை...‌கொஞ்சம் யோசிங்க அதுக்கு தான் மருமகள் இருக்கிறது என்ன பதில் உங்கள் பிள்ளை வேறு வீட்டில் கட்டி குடுத்து அங்கு ஒரு நாத்தனார் இதே போல பேசினால் எப்படி இருக்கும்..... அண்ணண் சொல் பேச்சு அதான் வேதவாக்கு ன்னு சொல்றீங்க அவங்களையே சேவை செய்ய சொல்லுங்கள்....😅 என் நாத்தனார் இதே மாதிரி தான் வருவாங்க அப்பா அம்மா கூட முணுமுணுன்னு பேசுவாங்க நான் ஈது வழியா கிராஸ் பண்ணா அப்படியே பேச்சை நிறுத்தி விடுவாங்க

  • @fareedabegum7500
    @fareedabegum7500 7 месяцев назад +12

    எந்த பிரச்னை இல்லாமல் இருந்தாலும் பெண்களுக்கு அடுத்தவர்களின் குறைகளை பெரிது படுத்தி வீட்டில் பிரச்னை ஏற்படுத்தி தானும் நிம்மதியே இழந்து அடுத்தவர்களை கரித்து கொட்டி கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் அம்மா வீட்டிற்க்கு போகலாமே என்று சொன்னதற்கு பதில் இல்லை ஏன் என்றால் அவர்கள். வீட்டில் கண்டு கொள்ளவே மாட்டர்கள் அவ்வளவு அன்பு.

  • @galaxy3157
    @galaxy3157 8 месяцев назад +93

    Nathanar should have keep distance once get marred

  • @chinnamuthu5733
    @chinnamuthu5733 9 дней назад

    ஒரு விசயம் purusanoda சொந்தம் அப்பா மட்டும் தன் சொந்தம் சொல்லுவாங்க .. அம்மா சொந்தம் அப்பா,அம்மா, thatha, Patti, எல்லாம் சொல்லுவாங்க.. இது எனக்கு nadanthuruku 😢😢😢

  • @Sp_0830
    @Sp_0830 4 месяца назад +8

    அந்த பச்ச கலர் Saree நாத்தனார் நீ இருக்குற fmly வெலங்கிடும் 😂😂😂

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 7 месяцев назад +5

    அற்புதமான பதிவு நன்றி 🙏👌

  • @visa7140
    @visa7140 8 месяцев назад +31

    கொழுந்தன் கொடுமை வரல 😢

  • @DhinakaranSubramaniyan
    @DhinakaranSubramaniyan 7 месяцев назад +5

    En vittukaru akka 4 peru ennai nalla parthukittanag nanum nalla parthupen nalla irukanu. Jesus thuna irukanum ❤❤❤

  • @arthiji9145
    @arthiji9145 7 месяцев назад +35

    அவ தொல்லை தாங்க முடியாம கடைசில தனி குடித்தனம் வந்தாச்சு..... இப்ப மாமியார் மாமனாரையும் தனியா இருக்காங்க அப்படியும் புத்தி வரல அவங்களுக்கு அவ அப்போ அப்போ வந்து போவா.....

  • @rosslinazrwin6673
    @rosslinazrwin6673 16 дней назад

    ஐயோ பாவம் கோபி அண்ணா... 😄😄😄

  • @sathyarajamani4776
    @sathyarajamani4776 7 месяцев назад +4

    நாத்தனாரின் கொடுமைகளை அனுபவித்தேன்‌எனக்கு 5நாத்தனார்கள் மிகவும் கொடுமை

  • @KannikaKannika-rl7sy
    @KannikaKannika-rl7sy 4 месяца назад +2

    இந்த மாதிரி ஒரு நாத்தனார் எல்லாம் உலகத்தில இருக்க கூடாது 😡😡😡😡😡☠️💀💀👿👻

  • @nirmalanirmala9312
    @nirmalanirmala9312 7 месяцев назад +78

    நாத்தனார் அத்தை இந்த வார்த்தை கேட்டாலே காது கூசுது கருமம் நானும் எங்க அப்பா வீட்டுக்கு வந்த மருமகளுக்கு நாத்தனார் தான் பசங்களுக்கு அத்தை தான் அவர் வீட்டு பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை ஆனால் என் புருஷன் வீட்டில் எட்டு நாத்தனார் மூன்று மச்சான்டார்கல் எல்லோரும் சேர்ந்து என்னையும் என் குடும்பத்தையும் பிரித்து விட்டார்கள் இப்போது நானும் என் குழந்தைகள் மூவரும் அனாதை ஆக்கி விட்டார்கள் அனைவரும்

    • @renukadevishankar7422
      @renukadevishankar7422 7 месяцев назад +1

      😔

    • @roselint2142
      @roselint2142 7 месяцев назад +3

      Kavalapadathinga....unga pillainkaluku Jesus kuda erupar...anadhai illa...avar serthu vaipar...nanum en nathanar rala Pillai Yoda pirinchi than eruken

    • @Chemrsc
      @Chemrsc 7 месяцев назад +1

      ​@@roselint2142 😮😮😮

    • @chitrakathir1001
      @chitrakathir1001 5 месяцев назад

      Un kanavanum aval kanavanum niyayama ozhunga unmaiya iruntha intha pirachanaiye varuthu maiviya adutha veettu pennakavum akka thangaya mattum .....pennagavum parkira aangalal thanga niyayama pengalin life veenaa poguthu...so more

    • @shameenababu331
      @shameenababu331 5 месяцев назад +1

      Yes me also same like that 😢😢😢😢😢😢😢😢

  • @ThanuSri-h9i
    @ThanuSri-h9i 3 месяца назад +1

    எங்கவீட்ல நடக்குற அத்தனையும் எங்க வீட்டுகாரர் அக்கா தங்கச்சி அம்மா சொல்லுற பேச்சை தாண்டினதே இல்லை பொண்ணு 11 வகுப்பு பையன்8 கொஞ்சம் கூட அவர் மாறலை நான் மாறிட்டேன் அவங்க என்ன பண்ணறாங்களோ பண்ணிட்டு போகட்டும்னு.இது வரைக்கும் 3 வருடத்திற்கு முன் வரை அம்மா இருந்தாங்க சமாளிச்சுட்டேன் இந்த மூணு வருசமா ரொம்ப அதிக மா தெண்டச்சோறு திங்கறேன்னு பேசுறது நடத்தை தவறா பேசுவது னு எல்லையில்லாம போய்டாங்க‌ கேட்க நாதியில்லாம போய்டோம்னு வருத்தபட்டுட்டு இருக்கேன் .எப்படா‌ சாவு‌வரும் இங்கருந்து தப்பிச்சுடனும்னு தோணுது

  • @sathiyaperiyasamy7976
    @sathiyaperiyasamy7976 7 месяцев назад +5

    enakum 2 sister in law irukanga bt no problem ethum solla matanga 😃ivanga peasaratha paatha payama iruku epdi ellam irupangalanu😮

  • @Sharmilavijaykumar
    @Sharmilavijaykumar 5 месяцев назад +7

    Ayio im not married but listening all this im scared of everyone 😢

  • @subha1155
    @subha1155 6 дней назад

    நானும் ஒரு நாத்தனார் தான் ஆனா என் அண்ணன் தான் முதலில் நான் வருவது பிடிக்கலைனு முகத்துக்கு நேர சொல்லிடுவான் மனசு கஷ்ட்டமா இருக்கும் என் அம்மா அப்பா பாவம் என் அண்ணன் என் கல்யாணத்துக்கு எதுவும் செய்யல ஆனால் ஓவரா பேசுவான்

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 8 месяцев назад +78

    நாத்தனார் கொடுமை.

    • @Malarvizhijenifer778
      @Malarvizhijenifer778 2 месяца назад

      😭😭😭😭😭அப்படி ஒன்னும்,,,, கிடையாது,,,,என் அம்மாவை,,,,தம்பி wife தான்,,,,கொடுமை படுத்தினாள்,,,,அதாவது,,,,5 சவரன்,, தாலி சரடு மற்றும் சொத்துகாக,,கல்யாணம் முடிந்த நாள் முதல் காலை 7மணி முதல் 6மணி வரை,அவ அம்மா வீட்டிற்கு வேலை காரியாக மாறுவாள்,,,,கெஸ்ட் ஹவுஸ் ஆக தான் நினைப்பாள்,,, புருஷன் வீட்டை,,,, அது மட்டுமன்றி,,,,நாத்தநாராகிய எனது அம்மாவையும்,,பிள்ளைகள விரட்டி,,,விட்டுட்டு,,,,,,,,house husbandai,,, வீட்டு வேலைக்கு,,,,யூஸ் பண்ணிகொண்டிருக்கிறாள் 25 வருடமாக...😭😭😭😭😭😭

  • @VijayNiranjan-nj6wt
    @VijayNiranjan-nj6wt 3 месяца назад

    உண்மை தான் சார் அவங்க மேல வருத்தம் கோபம் இருந்தாலும் அந்த புள்ளைக மேல கடுகளவு காட்ட முடியல சார்

  • @Kannakivel-cx2wv
    @Kannakivel-cx2wv 7 месяцев назад +58

    First pesura naathanaar ah serupala adikkanum...

    • @VmMalathi-i6y
      @VmMalathi-i6y 7 месяцев назад +7

      Correct ah sonninga serupula konjam saani thottu adikanum. Nijama soldran enga nathanar romba nallavanga, idhungula partha pei mathiri irukunga.

    • @subbumusic5060
      @subbumusic5060 7 месяцев назад

      Same andha kundhani kaila kedacha swththa naayi vaya paaru appo andha mayiru enna dash kalyanam pann Ava poyi kattuna veetla enna tha pudukura avala sonna kundhaani the.... Ya

  • @nurieart
    @nurieart 6 месяцев назад +1

    ஒங்கம்மாதான்...😢அம்மா.😂..எங்கம்மா.😅.சும்மாவா....பொடீங்க..
    வாய்ல. வேர மாதிரி. வந்துடும்.. வேண்டா. 😢😢😢

  • @noormdsawooth156
    @noormdsawooth156 6 месяцев назад +9

    Gopinath kadaisiya nathanar pakkam theerpu sollitar pavapatta marumagalalam vittutar

  • @sweetykiller117
    @sweetykiller117 2 месяца назад +1

    🤣🤣🤣🤣ithu action madam

  • @MicroShorts_Official
    @MicroShorts_Official 8 месяцев назад +54

    எல்லாரும் சுயநலவாதிங்க தான்

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 4 месяца назад +1

    வயித்தால போற மாத்திரை கலந்து குடுங்க
    சாப்பாட்டுல அது வீட்டை விட்டு கிளம்பும் போது அதை செய்யுங்க

  • @dimchik2023
    @dimchik2023 3 месяца назад +3

    Adengappa..my nathanar is pure golddddddd❤

  • @ThipaNila
    @ThipaNila 3 месяца назад +1

    நான் கொடுத்து வைத்தவள் நாத்தனார் அவங்க வீட்டுக்கு சென்றாலும் எல்லாம் அவங்களே செய்வாங்க எங்க வீட்டுக்கு வந்தாலும் அவங்களே எல்லாம் செய்வாங்க மாமி உட்பட i love my family

  • @Rajeshkavirk
    @Rajeshkavirk 6 месяцев назад +5

    எனக்கு மூன்று அத்தை நா வீட்டுக்கு ஒரே பொண்ணு மூன்று அத்தைக்கும் நா ரொம்ப செல்லம் ஏ அம்மா ஏ அத்தையும் நல்ல friends❤❤❤

  • @Gowsin-h2b
    @Gowsin-h2b 12 дней назад

    Gobi Anna thanks nathanar yarnu solitinga vazhga❤❤❤

  • @rachelshalome2121
    @rachelshalome2121 7 месяцев назад +59

    Sister in law very very very dangerous fellow ennaku 2 eruku
    Enaku pidikavay pidikathu

    • @ak-kx5jl
      @ak-kx5jl 7 месяцев назад

      Same here enakum 2 dhan

    • @thulasimani5829
      @thulasimani5829 6 месяцев назад

      Same to you sister

    • @Kowsalya961
      @Kowsalya961 6 месяцев назад

      அம்மாவையும் பிள்ளையும் பிரிக்கிற ஒரே உறவு நாத்தனார் மட்டும் தான் மருமகள் கூட யோசிக்கும்

    • @pavunkumar169
      @pavunkumar169 6 месяцев назад

      Yenakum rendu irruku adhum twins

  • @ravidurga5794
    @ravidurga5794 7 месяцев назад +2

    அண்ணன் தம்பி உடன் பிறந்த அனைவரும் நாத்தனார் தான் அம்மா அப்பா அண்ணன் தம்பி அவர்களின் அன்புக்காக தான் வருவார்கள்.ஏன் நீங்கள் உங்கள் பிறந்த வீட்டில் யாரையும் பார்க்க செல்ல மாட்டிங்களா.

    • @subbumusic5060
      @subbumusic5060 7 месяцев назад

      Vandhaa prblm illa ma nangalum naththunathan nanga yethulaiyum mookku nolaika matten aana enaku vachathu annanum anniyum onna irukka koodathynu 7 1/2 vela pakkura enna panna

  • @vaishppp
    @vaishppp 5 месяцев назад +4

    That first sister in law should be ashamed of herself . Disgusting behavior

  • @mahalakshmiragul4890
    @mahalakshmiragul4890 8 дней назад

    நான் என் கணவர் வீட்டில் அனைவரையும் அனுசரித்து பொரேன் எனக்கு ஆனால் பிறந்த வீட்டு உறவு இல்லை எனக்கு என் கஸ்டாத்தா கூட சொல்ல யாரும் என்னை ஆனதை வாழ்வே தகுதி இல்லை.

  • @sudhab1645
    @sudhab1645 8 месяцев назад +22

    செருப்பால் அடிங்க கோபி அண்ணா

  • @Arokiaraj-o4v
    @Arokiaraj-o4v 3 месяца назад +2

    எல்லார்க்கும் பொறாமை அவ்வளவுதான்.

  • @saipriya9820
    @saipriya9820 7 месяцев назад +11

    Ethu therinchu than na nathanar illa tha veeda parthu kalyanam pannen......

    • @kowsalyas3971
      @kowsalyas3971 6 месяцев назад

      Genius 😁😁😁😁

    • @BRanjini-o4m
      @BRanjini-o4m 3 месяца назад

      Yes idhudha enga ammavum soluvanga apdidha enga akkava mrg pani kuduthanga

    • @Viji_nkl
      @Viji_nkl 2 месяца назад

      ​@@BRanjini-o4m😅you are alerted personality 🎉🎉

    • @BRanjini-o4m
      @BRanjini-o4m 2 месяца назад

      @@Viji_nkl what u mean

  • @abhinaya.s7031
    @abhinaya.s7031 3 месяца назад

    Adeii…. Nalla vel enaku nathanaar ey illa😂😂😂😂😂

  • @ttmsnsons
    @ttmsnsons 7 месяцев назад +3

    ஒரு கணவனாக சொல்கிறேன் இது உண்மை

    • @muthubanuslongwiththirunel4390
      @muthubanuslongwiththirunel4390 5 месяцев назад +1

      உங்களை போல் எல்லா ஆண்களும் புரிந்து கொண்டால் கும்பத்தில் சண்டையே வராது

  • @jayapalpal7968
    @jayapalpal7968 3 месяца назад +1

    என் தாய் அவங்க தம்பி பசங்கள நல்லா பாத்து என்ன நடு தெருவில் விட்டுட்டாங்க

  • @SivaSivadurga-sv1if
    @SivaSivadurga-sv1if 7 месяцев назад +3

    இலிக்கிரா பாரு இலிப்பு இதெல்லாம் என்ன ஜென்மம் ஏமா நானா இருந்தா நீ மட்டும் ஏ வீட்டுக்கு வரல்ல நானு ஓ வீட்டுக்கு வருவேனு மாசகணக்கா போய் ஒக்காந்துக்குவேன்😮😮😮😮

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 3 месяца назад

    பொருளாதாரம் ஆசை சுயநலம் அகங்காரம் இவை யாவும் எந்த மனதில் குடிகொள்கிறதோ அங்கே இங்கே நிகழும் அனைத்து துன்பங்களும் கூடவே இருக்கும். மன நல பயிற்சி தேவை .

  • @meenachitthan
    @meenachitthan 7 месяцев назад +3

    Naathunaar yenbavarkal பொண்ண பிறந்தவங்க இதே போன்று அவர்கள் வீட்டிற்கும் செல்வார்கள்

  • @jaiguru2728
    @jaiguru2728 3 месяца назад

    என் அண்ணன்குழந்தையில் எங்கள் அப்பாவை பார்க்கிறோம். ஒரு நாளும் அவங்க கட்டப்படுவது தாங்க முடியாது😢

  • @Mithran.MsNo.1
    @Mithran.MsNo.1 7 месяцев назад +5

    Vanthaa paravala pa.... Oru velayum seiyama summave iruntha... Yella velayum nammale yepdi seirathau😏

  • @gayatrirn2138
    @gayatrirn2138 7 месяцев назад +2

    Sir...comments poadath theriyadhavargalukku....voice massage saiya aerpadu seiyungal...🎉🎉🎉🎉🎉🎉

  • @ashaslife05
    @ashaslife05 7 месяцев назад +3

    என் மாமியார் ஒன்னு இருக்கே அவங்க பொண்ணுங்க கல்யாணம் ஆனா பிறவு இங்க வறதுகு மனம் இல்ல செரி nu விட வேண்டியது தானே ஆதா விட்டுடு வா வா nu கூபிடும் வந்த அது சமைகுமம் நான் எல்லாம் கட் பண்ணி குடுகணுமம்

  • @rathirathi5354
    @rathirathi5354 3 месяца назад

    Last la Gopinath sir thalaya pichukittu oda poraru😂

  • @sudus9349
    @sudus9349 8 месяцев назад +24

    Nathanaru thanga mamiyarku husband ku solli kudukuthunga ethanala marriage aagi 2yrs than aaguthu na en veetla eruken 11mnths la oru baby eruku husband vanthu pathutu povaru baby uh apaum Vida maatra solli kuduthu anupara ivaru Inga varumbothula sanda than .athuku ivangala ena seiyanum avanga thambiya kalyanam pannama avanga kudave vachekanum .kalyanam panni innoru ponnu vazhkaya yea kedukanum .nathanaru ku husband support vera .Ivan ku la yea wife baby nu theriyala

    • @riyamerlin7432
      @riyamerlin7432 8 месяцев назад +4

      Enga vitlaium ippadi tha sis nadakudu saniyanunga vandu vandu otkandukudunga enaku 4 nathanar athuula last one irukuthey athu romba vishakirumi athala enakum en husband ku sanda varum

    • @ArasiArasi-f4q
      @ArasiArasi-f4q 8 месяцев назад +2

      Same situvation for me 😢😢... Life long ipdiye saaganum pola😭

    • @santhid3145
      @santhid3145 8 месяцев назад

      😮😮😮

    • @sureshleela765
      @sureshleela765 7 месяцев назад +1

      My problem ,same nanga thaniya irundha kuda sanda muti vitru nathanar. Mamiyar mamanar kuvperan .mattum venum en payan 17 months Achu ippo varai 10 rs biscuit kuda vangi kuduthathu Ila. Husband um ipditha ivingaluku kulandhai pethu kuduka oru ponnu venum .

    • @roselint2142
      @roselint2142 7 месяцев назад

      Correct..ellarukum same than...nama lam nama thambi wife nalla vachupom..ulagathula enna eruku anba erukathula...ana nama nathanar nama family ya ve pirichiruthanga

  • @mahima7339
    @mahima7339 6 месяцев назад +1

    என் நாத்தனார் இப்டி தான் பண்ணாக """ 5 வருஷம் பொருதென் ஓம்மால இதுகு மேல முடியாதுனு """ எட்டி விட்டேன் ஒரு மிதி தண்ணி தொட்டில போய் விழுந்தா """ அதோட போயிட்டா....

  • @leelaniveda24
    @leelaniveda24 7 месяцев назад +76

    Athai ila sothai..... Most poisonous relationship in this world is nathanar 🤮

  • @Kaviya2022
    @Kaviya2022 3 месяца назад

    உண்மை யானா வார்த்தை என்னோட அத்தை என்ன நல்லா பார்த்துப்பாங்க ஆன என் அம்மா தான் அவுங்க வேண்டாம் னு அந்நியத்துல கட்டிவச்சுட்டா 😢😢😢இப்போ கஷ்டப்படுறேன் யாரும் இல்லாத அனாதை மாரி

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv 8 месяцев назад +57

    எங்க வீட்டு நாத்தனார் புருஷன் புடிக்கலனு 20 வருஷமா எங்க வீட்லதான் இருக்காங்க அவங்க பசங்களே கல்யாணம் பண்ற அளவுக்கு வளந்துட்டாங்க.இப்ப அப்பன் சொத்து பங்கு இருக்குனு பந்தா வேற😢

    • @nihi58
      @nihi58 8 месяцев назад +4

      Same situation for me 😢

    • @charukarthik5095
      @charukarthik5095 8 месяцев назад

      இத்தன வருடம் யாரு வீட்டு காசுல உக்கந்து சாப்டாங்கலாம், அறிவு கெட்ட ஜென்மம்

    • @Deppu-Nikki
      @Deppu-Nikki 7 месяцев назад +3

      En nathanar ellam oru step Mela enga pangu soththu and nanga kasu kuduthu vangunathu ellathayum sethu eluthi vangitu nanga ethume seiyalanu vera pesitu irukkanga😢

    • @RajiKumaran53
      @RajiKumaran53 7 месяцев назад +3

      Same sister

    • @RameshM-b9j
      @RameshM-b9j 7 месяцев назад +1

      Same situvation for me

  • @LionKing1-ssk
    @LionKing1-ssk 5 месяцев назад +1

    என் நடத்தினார் என் அம்மா எனக்கு❤❤❤❤❤

  • @kumarbhuvana1767
    @kumarbhuvana1767 7 месяцев назад +3

    நம்ம நாதானரா குறை கூறினால் நம்மா அண்ணா wife நம்மள இப்படித்தானே சொல்லுவாங்க எல்லாருமே சம மணிதர்கள் அண்ணி என்றால் அம்மா வா நினைங்க அப்பா எதுவும் சண்டை வராது 👍👍