தர்ஷிகா முதல் சில வாரங்களில் நீங்கள் மிக நல்ல தைரியமாக தெளிவானக விளையாடினீர்கள். நான் கூட நீங்கள் டாப் 5ல் வருவீர்கள் என்று எதிர் பார்த்தேன். ஆனால் தேவையில்லாமல் விஷால் கூட சேர்ந்து உங்கள் பொன்னான வாய்ப்பை இழந்தது விட்டீர்கள். பரவாயில்லை இனி மேல் இதிலிருந்து பாடம் கற்று வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் தர்ஷிகா.
Indha love illanu tharshika soldranga ana sila video la live nu therinjum kati pidikuradhu jollu vidradhunu paaka sagikala mostly female contestants indha love crushnu vilayatula thothuranga
But it is not good to see a responsible Indian wasting time, watching such an interview and posting comment. Hello, instead of waiting time, spend time with your beloved mother and father.
@@abududez9138 bro ya bro pathi Peru Vijay tv product tha but apart Vijay tv product thavira veliya neraiya peru Intha chance kedaikuma irukangala atha sonnagnga
@@niranjaninagarajan6222she only ruined her chance, it has nothing to do with vishal, now she is playing victim card as if vishal forced her to love him.
Finally tharshi accept. Dont spread negativity guys. She take time to realise. Sabari interview was 2 days after eviction she didn't get much time to realise that time.
Iva tha vishala thambi nu sona aprom crush nu sona possessive nu sona avantha not interested nu sonapo na moments enjoy panikire solitu ipo avana Kora solra
பிக் பாஸ் என்ற மிக பெரிய நிகழ்ச்சியில் தன்னுடைய காதலை சொல்ல கட்ஸ் வேனும் னு தர்ஷிகா சொல்றாங்க...... அதற்கு பதிலாக தன்னுடைய நாடக காதலை தடுத்து நிறுத்தி பிக் பாஸ் கோப்பையை வென்றிருந்தால்..... அது தான் உண்மையான கட்ஸ் என்று அவர் இன்னமும் உணரவில்லை,....
விஷால் ஒவ்வொரு முறையும் உன் உணர்வுகளை மதிக்கிறேன் ஆனால் இது அதற்கான இடம் இல்லை என்று கூறினான்.. எதையும் புரிந்து கொள்ளாமல் வலிந்து அவனோடு ரொமான்ஸ் பண்ண முயன்றது அப்பட்டமாக தெரிந்தது... எல்லாருக்கும் இவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது... இல்லை என்றால் வருத்தப்படுவாளோ என்று தான் எண்ணினர்... என் ஃபீலிங் நான் ஒளித்து வைக்க மாட்டேன் என்று வெறுப்பேற்றிய தர்ஷிகா... விஷாலை குறை கூறுவது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை
நீ வெளியே வந்ததுக்கு மற்ற யாரும் இல்லை நீயே தான் காரணம் 🤧 தேவை இல்லாத வேலை பண்றது அப்பறம் எதையும் கண்டு கொள்ளாமல் அவன் கூடவே பேசுவது அவனுக்கு சோறு ஊட்டி விடுவது இதான் உனக்கு வேலை 😂 இப்போது பாரு அவன் உள்ளே நீ வெளியே 😂😂😂
Intha ponnu love concept kulla pogama innum konjam nalla vilaitadi irukalam very talented girl agga bb house la ivala perusa pidikala but ippa romba pidichiruku... Thappu pannitennu accept pannikarathukum oru thairitam venum she is smart❤
After week 3 only 2 contestants we already decided aa top 5 pf BB8 was Muthu n Tharshika... she really spoiled her game but glad she's understand what's going on...
Its purely ur fault tharshi.. vishal told several times this is not right place. For love.. . but u didnt care those words . I saw 24/7. U only gave hug many times
Yenga ..apo neenga 24/7 fulla pakkala nnu nenakkira...vishal told this is not the right place..but he is the one gave hope to her..and he also asked hugs
NOT COMPLETELY SUPPORTING VISHAL BUT... Vishal was Clear in his point saying that bb house is not the place for love and they mutually decided to see what's next only after the completion of the show. He admitted he also had feelings but not inside the house which would spoil the game and Tharshika herself said yes Vishal is right. Always think from both the sides. So let him come first and then they'll decide!! ASSUMPTION is injurious to health‼️
எனக்கு வாயில வண்டை வண்டயாய் வருது இவ்வளவு கேமரா இருந்தும் உலகமே பார்க்கிறது என்ற பயம் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் கேவலமான செயலை காஜி தர்ஷிகா செய்தாய். கள்ள காதலன் விஷால் தெளிவாக இருக்கிறான். மெண்டு துப்பிட்டு போய்டுவான். அவனுக்கும் உனக்கு வயது வித்தியாசம் கூட இருக்கு. காஜி தர்ஷிகா நீ ஒருவனை 9 வருடம் லவ் பண்ணினாய் தாய்லாந்து எல்லாம் போய் சுத்திட்டு அவன் உன்னை சந்தேகம் படுறான் அதனால் break up ஆகிட்டுனு சொல்ற இப்ப 50 நாளில் விஷால் இது எப்படி சாத்தியம் ஆகும். இப்ப யாரு காஜில இருக்கா. விஷால் first ஒரு கேரளா பெண்ணை லவ் பண்ணினான். அதுவும் break up அடுத்து ஜிம்க்கு போய் அங்க ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணி ஆண்ட்டி கூட living together ல இருந்து அதுவும் break up பிறகு தர்ஷிகா கூட லவ் உன்னையும் கழட்டி விட்டுட்டான் இப்ப அன்ஷிதா கூட இருக்கான் பொம்பள பொருக்கி. எவ்வளவு பேர் பிக் பாஸ் வாய்புக்காக காத்திருக்கின்றனர் ஆனால் அது உனக்கு கிடைத்தும் தவறாக செய்து விட்டாய். காதல் கண்ணை மறைத்துவிட்டது. இனிமேலாவது உஷாரா இருந்து கொள்வது நல்லது.
Tharshika itha nega padipingala theiryathu.... inu 1 week neega irnthurntha ur mom intha ulagathuku theirnjirkum Because we didn't see ur mom u told ur mom struggle inside bb Naga elarumeh family episode la unga ammava paka avalo wait panitu irnthom But vishal used u wisely, Unga Amma ula vanthurntha avanga life fulla proud aa feel panripanga athu onu dan varutham Ok etho nadanthuchu be strong ❤❤
விஷால் உன் அன்பை ஒரு ஏற்கிறேன், ஆனால் காதல் இதற்கான இடம் இல்லை என்று எத்தனை முறை சொன்னார்,அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை இப்பொழுது அவரின் மீது முரண்பாடு உள்ளது என்று சொல்லுவது என்னால் ஏற்றுக்கொள்ளவில்லை முடியவில்லை, இப்பொழுது அவரின் விளையாட்டு பாதிக்கப்படுகிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭
இது உங்கள் தவறு தர்ஷிகா விஷால் இது சரியான இடம் இல்லை என்று பலமுறை கூறியும் அவர் உங்கள் மீது எனக்கு ஆர்வம் இருப்பதாக ஒருபோதும் கூறவில்லை. அவரைப் பற்றி குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. இது நீங்கள் உத்தியாக ஆரம்பித்தீர்கள்.
விஷபாட்டில் தர்ஷிகா பிக்பாஸை விட்டு வெளியேறியதில் ரொம்ப நிம்மதி.க்ரிஞ் லவ் கண்டென்ட்டுக்கு ஒரு வழியா சமாதி கட்டியாச்சு.அப்பாடா இனி மேல் இந்த கண்றாவி காதல் காட்சிகளை எல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.லவ் என்ற பெயரில் கொஞ்ச நஞ்ச இரிடேட்டா பண்ணிங்க எங்கள.
For those blaming tharshika, think once it is common to have feelings but avan feelings ila solirtha ava patuku ava vela pathutu poirpa.. but his actions seems encouraging.. and also his words like mokka moonji nalum love panuven bcoz athaan content atha pathi pesuvanga that shows he used tharshika for content but this girl loved him truely🫠.. Stay strong girl❤.. vishal will be evicted soon
@@masterpranet2779 oh if he had lot of commitments then why he was applying medicine for her hand? Ipd Nala encourage panra mari actions panitu spoiled her game and now jollya anshi sound kuda irkan
She became overconfident after two weeks. That made her to say 200%, set a high standard etc. just because became two time captain doesnt mean they are a strong contestant. Manjari didnt do well in her captaincy she is still inside as strong player, Jaq hasnt been a captain I think, she is still inside, Pavi is still inside, Muthu did bad in his captaincy week he is the most strongest player. Tharshika wouldnt be able to stand by Muthu, Manjari and Deepak to compete. So what am saying is two times captain aayutum eliminate ayute nu soldrathu ellam doesnt count. Whatsoever, cringe love content is worst. Now, it is not fair to blame Vishal. Own your mistake. Let Vishal own his. There is no point in blaming others for losing.
She was genuine to vishal. Vishal summa kept saying no, no...but kept giving her hope.. asking for hug, that too prope front hug...he did what aarav did to oviya...using but saying no no. Fakee vishal
When u went out off big boss he dint give any gift to u but he give to anshitha he's telling anshitha to keep this gift off my memory.......don't belive hem moo off your life.......
உங்களின் முதல் 2 வாரங்களை வைத்து பார்த்தால் நீங்கள் இறுதி ஐவரில் ஒருவராக இருந்திருக்க வேண்டும்... ஆனால், உங்கள் தகுதியை நீங்களே குறைத்து விட்டீர்கள்...
Vishal got hurt because of her... She only insisted him and if vishal is talking with any othee girl means she got jealous too... All times she was with him only.. Not letting him to do anything alone... But now complaining Vishal
Vishal pr spotted.. vishal oru game um adala thendama irthan bb la but tharshika fire ah velayaditu irtha.. it's normal to get feelings avaluku vanthuthu ava atha sona.. But vishal ipo Inga vena solitu love panra mariye ivata panitu pinadi poitu jack ta again la adipada maten and anshi ta feelings ila sonathu and mokka moonja kuda love panuven bcoz athaan content apdla sonan.. ithulaye therlaya vishal Nala content kaga close ah feelings irkamari apd nadichirkan.. tharshi than real feelings kamichu emanthuta🙃
நான் எதுக்கு bigboss க்கு வந்தேன் என்பதை மறந்து தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் இதுதான் நடக்கும். ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தும் சரியாக பயன்படுத்தாமல் போன தர்ஷிகா bidboss க்கு போகாமல் இருந்திருக்கலாம். லவ் வெளியே இருந்துட்டு செய்யலாம் 😢
தர்ஷிகா நீங்க வெளிய வந்தஉடனே ஒரு குறும்படம் போட்டாங்க பாத்திங்களா அதுல தெறியும் எந்த இடத்தில கீழவிழுந்திங்கனு தெறியும் நீங்க புரிந்து விளையாட நினைக்கும் போது மக்கள் புரிந்து கொண்டார்கள் நீங்க திறமையான மனிதன்
@@ashika3843 go and take a look at the episode I watched it in live he clearly told her you both are same to me and he also mentioned that she is like a friend
Feel bad for this girl, she was my favourite player when she first entered and subsequently got distracted with VJVishal content, he was an absolute jerk for saying mokka munji, didn’t knew about it. Also, Tharshika always looked pretty and demure, love her outfits and her makeovers.
Enna straight forward...ava vanth pasam respect ..velile iruntha innonn pesirkkalamnn ellame solli suthi suthitte iruntha...if tharshika was the one pushed vishal then why did he gave hope to tharshika...naa ipdi vanthe aana ni sariya hug pannala ...ennallam pesirukkaa!!
@@jyothika0825he told clearly enn nambi emandhuratha ma..I have lot of commitment outside..only she started that..he was very clear & he didn't give any hope
@@masterpranet2779 yes I agree that she started it..but avan hope ethum kudukkalann mattum sollathinga ..aprom yethkk anshitha mela oru paasam aana unkita irukka pasom vera mathiri nn sonna...anshi frnd nn clear cuta sonnala..apo tharshika kkittayum atha sollavendiyathane
விஷால் உன்கிட்ட கேட்டேன் நீ என்ன கட்டி புடிக்கும் பொது சைடா தா கட்டி பிடிக்கிற என்று சொன்னார் அப்போ நீங்கள் சொன்னது இப்போ நான் உன்னை கட்டிப்பிடுக்கும் போது முன்னாடி வேற மாதிரி இப்போ வேற மாதிரி குறிப்பாக சொல்லணும்னா விஷால் கேட்பது ( மார்பு படும் படி கட்டி பிடி என்று கேட்கிறான் காஜி விஷால்
Tharshi you go inside next week and don't ever talk to Vishal. Don't show your weakness to him. Talk to everyone and laugh loudly except Vishal. Your dignity is more important.
Simply Vishal does not like her. She might hv loved/liked V, but it's clear V does not like her in a special way. Glad he did not 'encourage'. He is a good man in that way.
இது தர்ஷிகாவிற்கு மட்டுமல்ல அனைத்து பெண்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கிறது
Avaley content ku than pandra ninga veyraa 🤦
Pasangalukum paadam love pani yematha kudathu nu.
സത്യം
தர்ஷிகா முதல் சில வாரங்களில் நீங்கள் மிக நல்ல தைரியமாக தெளிவானக விளையாடினீர்கள். நான் கூட நீங்கள் டாப் 5ல் வருவீர்கள் என்று எதிர் பார்த்தேன். ஆனால் தேவையில்லாமல் விஷால் கூட சேர்ந்து உங்கள் பொன்னான வாய்ப்பை இழந்தது விட்டீர்கள். பரவாயில்லை இனி மேல் இதிலிருந்து பாடம் கற்று வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் தர்ஷிகா.
Ama naanum appadi ninachchan
Yes, naanum appadi thaan nenachan..
Ama naanum top 5 la erupanu nenache
Indha love illanu tharshika soldranga ana sila video la live nu therinjum kati pidikuradhu jollu vidradhunu paaka sagikala mostly female contestants indha love crushnu vilayatula thothuranga
Ya
It's good to see Tharshika realising everything! It's okay girl! You're a fighter! All the best!
But it is not good to see a responsible Indian wasting time, watching such an interview and posting comment. Hello, instead of waiting time, spend time with your beloved mother and father.
@@sahulhameed156Then what are you doing here?
@@sahulhameed156you can do it too. Why are you here
@@sahulhameed156What the hell man! Then y r u here!
இந்த வாய்ப்பு கிடைக்காமல் எவ்வளவு பேரு காத்துகிட்டு இருக்காங்க நீங்க என்னன்னா இப்படி பண்ணிட்டீங்க திறமை இருந்து தோற்பது😢
Enna vaipu kedaikala. Inga iruka mukka vaasi peru VJ tv products dhan
@@abududez9138 bro ya bro pathi Peru Vijay tv product tha but apart Vijay tv product thavira veliya neraiya peru Intha chance kedaikuma irukangala atha sonnagnga
Tharshika top 3 la eruppanhannu nenachen butttt
@@niranjaninagarajan6222she only ruined her chance, it has nothing to do with vishal, now she is playing victim card as if vishal forced her to love him.
Yes exactly
Finally tharshi accept. Dont spread negativity guys.
She take time to realise. Sabari interview was 2 days after eviction she didn't get much time to realise that time.
She didn't watch anything full that time.
After raveena eliminated mani worried for 1 or 2 days ..
But this vishal never worried for a single minute also for tarshika
Mani and Raveena were a couple . Here tharshika was one sided love towards Vishal .. why should he feel ??
Avan entha feeling illa nu ivakitaye solitane
avan yedku wry pananum enaku purila unga cncpt ey
avan ena ivala love ah panan' ?
iva gaaji panitu irndha avn yena panuvan
@@Kishor-ne6wjapparam enna dashuku tharshikava katti katti pudichan 😡😡😡😡
Vishal oru pombala porruki😡😡
@@Oneword2024ippo katti pudika anshitha irruka la... Edhuku avan feel panna poran😡😡
நீங்கள் தற்பெருமை அதிகமாக பேசுகிறீர்கள் அதை நிறுத்தி கொண்டால் மேலும் மேலும் அதிக உச்சம் தொட திறமை உள்ளது, உங்கள் வருங்காலத்திற்கு😮 வாழ்த்துக்கள்
Yes
100%
also she's not accepting mistakes from day 1.
Àaama avaru vucham thottavudan vungalukku oru kodi tharuvaru. Go and take care of your parents.
😂
Nallatha pochi ilana antha karumatha pathuruka mudiyathu
விளையாட்டில் கவனம் சிதறியது ❤ வெளியேறி விட்டீர்கள் ❤திறமை சாலி ❤❤❤
நான் கூட ஒத்துக்க மாட்டாங்கன்னு நெனைச்சேன், ஆனா பரவால்ல 👍
Nanum appadi than ninachen
ஆமா.. நல்ல மாற்றம்.. இன்னும் நம்பி ஏமாறமா இருந்தா சரிதான்..🎉
First five weeks she played awesome....due to distraction, she Not play
@ArulmuruganHH she accepted but she is playing as victim, turning vishal as villain.
@@instatubeshorts8878 True bro, I agree
Pain behind her smile😢😢😢
Yes
Nothing can believe this season
Iva tha vishala thambi nu sona aprom crush nu sona possessive nu sona avantha not interested nu sonapo na moments enjoy panikire solitu ipo avana Kora solra
இது ஒரு பாடமா எடுத்துக்கோமா உன் எதிர்காலத்துக்கு என் வாழ்த்துக்கள் 💐 தங்கம்
Pavi real good friend
Votes dropped for pavithra in hotstar and tamilgllitz because votes dropped for them
Yes
Anchor so matured and genuine
Anchor fake id 😂
I thought like fake account of anchor
Really, anchor is fake lossu paithiyam kiriken maari pesuren
Exactly he's too good. Direct good questions but not offending.
@@TimePass-21-e5g no iam damn serious comparing to silla vj balloon akka pathi lam kekuranga
@@topprbond4027 ohh apa ivanga kekalana good anchoraaa
Atleast she realised..... Hope she shines.....❤
I feel for her. She was my first love in bb8. A big fan...all the best for you. Do t worry we all are there for you. Always love ❤️
இப்போது பேசு என்னாவது. திறமை இருந்தும் அதை உபயோகிக்க தெரியாதவர்கள் வரிசையில் தர்ஷிகாவும் ஒன்று
பிக் பாஸ் என்ற மிக பெரிய நிகழ்ச்சியில் தன்னுடைய காதலை சொல்ல கட்ஸ் வேனும் னு தர்ஷிகா சொல்றாங்க...... அதற்கு பதிலாக தன்னுடைய நாடக காதலை தடுத்து நிறுத்தி பிக் பாஸ் கோப்பையை வென்றிருந்தால்..... அது தான் உண்மையான கட்ஸ் என்று அவர் இன்னமும் உணரவில்லை,....
Well said 👏
Kodumai da Sami.. Edhu veraya... Thuuu
Guys be happy for her.. atleast now she realised everything!!
Feeling very bad for her..🤕🤕 strong player before school task ...stay strong
Agree 💪
இனிமே யாரையுமே நம்பாதிங்க தர்ஷிகா....
உங்க வாழ்க்கையில மிகப்பெரிய வெற்றியடைய வேண்டிக் கொள்கிறேன்❤❤❤❤❤❤❤.
நீங்கதான் சொன்னிங்க மத்த போட்டியாளர்களை விட நான் 200 முயற்சி போடுவேனு சொல்லிடு இப்படி ஏமாந்துடயே….😢
Her eyes telling true love 😢
விஷால் ஒவ்வொரு முறையும் உன் உணர்வுகளை மதிக்கிறேன் ஆனால் இது அதற்கான இடம் இல்லை என்று கூறினான்.. எதையும் புரிந்து கொள்ளாமல் வலிந்து அவனோடு ரொமான்ஸ் பண்ண முயன்றது அப்பட்டமாக தெரிந்தது... எல்லாருக்கும் இவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது... இல்லை என்றால் வருத்தப்படுவாளோ என்று தான் எண்ணினர்...
என் ஃபீலிங் நான் ஒளித்து வைக்க மாட்டேன் என்று வெறுப்பேற்றிய தர்ஷிகா...
விஷாலை குறை கூறுவது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை
Well said
Crct ah solluringa
True
She moved beyond limits on her own...
Should have given space to think outside bb.
Well said can't put full blame on Vishal. She was adamant about this love content
Exactly. I too felt the same. He was open and didn’t encourage her i felt
8வருசம வராத ௧ாதல்(௧ருமம்)8நாளுல வந்துருச்சு😂😂😂😂
நல்ல திறமை உள்ள தர்ஷிகா விஷால் LOVE வெளியே அனுப்பி விட்டது
Vishal love illa tharshika love
விஷால் லவ் பண்ணல்ல இவ தான் விஷால் பின்னால் சுற்றுனா
Not vishal love tharshika lave k
வாழ்கையில் முன்னேற துடிக்கும் எத்தனையோ நபர்கள் பிக் பாஸ்க்காக காத்திருக்கிறார்கள்... ஆனா தர்ஷிகா காதல் பண்ணத்தான் பிக் பாஸ் போயிருக்கிறார்.
நீ வெளியே வந்ததுக்கு மற்ற யாரும் இல்லை நீயே தான் காரணம் 🤧 தேவை இல்லாத வேலை பண்றது அப்பறம் எதையும் கண்டு கொள்ளாமல் அவன் கூடவே பேசுவது அவனுக்கு சோறு ஊட்டி விடுவது இதான் உனக்கு வேலை 😂 இப்போது பாரு அவன் உள்ளே நீ வெளியே 😂😂😂
அவன் எங்கே எப்படி மற்றவர்களின் பலவீனமான மனிதன் என்று தெரிந்து வீழ்ச்சி அடைய வைக்கிறான்.. சகுனியின் கூர்மை ...
Intha ponnu love concept kulla pogama innum konjam nalla vilaitadi irukalam very talented girl agga bb house la ivala perusa pidikala but ippa romba pidichiruku... Thappu pannitennu accept pannikarathukum oru thairitam venum she is smart❤
First 3 weekellam top 5 varuvangganu nenache😢😢
@@keerthi3466 same here
After week 3 only 2 contestants we already decided aa top 5 pf BB8 was Muthu n Tharshika... she really spoiled her game but glad she's understand what's going on...
Vishal was very clear he Didn't said he loves Tharshika he said this is not the place for that
Its purely ur fault tharshi.. vishal told several times this is not right place. For love.. . but u didnt care those words . I saw 24/7. U only gave hug many times
Vishal told but at the same he encouraged her to
She also said that she knows that this is not the right place but she said she can't stop this feeling
Yenga ..apo neenga 24/7 fulla pakkala nnu nenakkira...vishal told this is not the right place..but he is the one gave hope to her..and he also asked hugs
Vishal was behaving like that to dharshika. He was not behaving like that to any players apart from dharshika which gave dharshika confidence.
@@jyothika0825 yes...he said but he was behaving differently with dharshika compared to others which was very obvious
NOT COMPLETELY SUPPORTING VISHAL BUT... Vishal was Clear in his point saying that bb house is not the place for love and they mutually decided to see what's next only after the completion of the show. He admitted he also had feelings but not inside the house which would spoil the game and Tharshika herself said yes Vishal is right. Always think from both the sides. So let him come first and then they'll decide!!
ASSUMPTION is injurious to health‼️
எனக்கு வாயில வண்டை வண்டயாய் வருது இவ்வளவு கேமரா இருந்தும் உலகமே பார்க்கிறது என்ற பயம் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் கேவலமான செயலை காஜி தர்ஷிகா செய்தாய். கள்ள காதலன் விஷால் தெளிவாக இருக்கிறான். மெண்டு துப்பிட்டு போய்டுவான். அவனுக்கும் உனக்கு வயது வித்தியாசம் கூட இருக்கு. காஜி தர்ஷிகா நீ ஒருவனை 9 வருடம் லவ் பண்ணினாய் தாய்லாந்து எல்லாம் போய் சுத்திட்டு அவன் உன்னை சந்தேகம் படுறான் அதனால் break up ஆகிட்டுனு சொல்ற இப்ப 50 நாளில் விஷால் இது எப்படி சாத்தியம் ஆகும். இப்ப யாரு காஜில இருக்கா. விஷால் first ஒரு கேரளா பெண்ணை லவ் பண்ணினான். அதுவும் break up அடுத்து ஜிம்க்கு போய் அங்க ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணி ஆண்ட்டி கூட living together ல இருந்து அதுவும் break up பிறகு தர்ஷிகா கூட லவ் உன்னையும் கழட்டி விட்டுட்டான் இப்ப அன்ஷிதா கூட இருக்கான் பொம்பள பொருக்கி. எவ்வளவு பேர் பிக் பாஸ் வாய்புக்காக காத்திருக்கின்றனர் ஆனால் அது உனக்கு கிடைத்தும் தவறாக செய்து விட்டாய்.
காதல் கண்ணை மறைத்துவிட்டது. இனிமேலாவது உஷாரா இருந்து கொள்வது நல்லது.
Avlola illa...kaasuku nadichu mattikuchu ...samlikuthu avlotha
@@gunaselansadanantham867 correct pa, athe than.
அந்த பிக்பாஸ் வீடே brothel house தான்... big boss பேரை விட big uncle பேர் தான் கரெக்ட்
சூப்பரா சொன்னீங்க அண்ணா❤
All the best Tharshu Ma. You are a fighter. I hope you the best in your career and lots of love in your personal life.
Tharshika itha nega padipingala theiryathu.... inu 1 week neega irnthurntha ur mom intha ulagathuku theirnjirkum
Because we didn't see ur mom u told ur mom struggle inside bb
Naga elarumeh family episode la unga ammava paka avalo wait panitu irnthom
But vishal used u wisely, Unga Amma ula vanthurntha avanga life fulla proud aa feel panripanga athu onu dan varutham
Ok etho nadanthuchu be strong ❤❤
Top 5 la varanum... Epdy emanthutingalae 😢
School task ku munnadiye tharshikakvuku vishal mela crush
Tharsika neega yevolo periya Good Person ❤But neega antha velangatha Vishal kooda sernthathunala than neega ippo veliya vandhutiya....😢
விஷால் உன் அன்பை ஒரு ஏற்கிறேன், ஆனால் காதல் இதற்கான இடம் இல்லை என்று எத்தனை முறை சொன்னார்,அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை இப்பொழுது அவரின் மீது முரண்பாடு உள்ளது என்று சொல்லுவது என்னால் ஏற்றுக்கொள்ளவில்லை முடியவில்லை, இப்பொழுது அவரின் விளையாட்டு பாதிக்கப்படுகிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭
என்றுமே காதல் என்று நம்பவைக்கும் ஆம்பளைங்கள நம்ப கூடாது
எல்லாம் தெரிந்து தான் செய்தாய்.
Yeah she accepted... Feeling ellarkum varadhu dhana dude
@@JM9094-MJ yes
Onga feeling unmai qthukku vishal wroth ella avlothan.... Vitturunga conquered your lifeee🎉🎉❤❤..... 200%dharsika.... Is good❤❤❤
Ithuku epdi nga vishal reason ah iruka mudiyu???? Not only pavi but anandhi etc., ellaaru solliyum tharshika kekala, vishal onnum force panalaye, apram epdi vishal mela podringa idha?
Ippo vandhu ellame panitu tharshika victim card play panitu irukaa.
@instatubeshorts8878 no...
@@instatubeshorts8878Vishal encouraged her feelings,that is not right.he just used her feelings for his romantic content
Neenga soldrathu Yess 💯💯💯true @@instatubeshorts8878
இது உங்கள் தவறு தர்ஷிகா விஷால் இது சரியான இடம் இல்லை என்று பலமுறை கூறியும் அவர் உங்கள் மீது எனக்கு ஆர்வம் இருப்பதாக ஒருபோதும் கூறவில்லை. அவரைப் பற்றி குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. இது நீங்கள் உத்தியாக ஆரம்பித்தீர்கள்.
விஷபாட்டில் தர்ஷிகா பிக்பாஸை விட்டு வெளியேறியதில் ரொம்ப நிம்மதி.க்ரிஞ் லவ் கண்டென்ட்டுக்கு ஒரு வழியா சமாதி கட்டியாச்சு.அப்பாடா இனி மேல் இந்த கண்றாவி காதல் காட்சிகளை எல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.லவ் என்ற பெயரில் கொஞ்ச நஞ்ச இரிடேட்டா பண்ணிங்க எங்கள.
Nonsense
Pavi soldratha nenga keatu iruntha eppa nenga BB house la irunthu irupenga so sad 😢😢😢
Votes dropped for pavithra in hotstar and tamilgllitz
Athan paduchu paduchu paduchu sonnangaley pavi❤
Feeling sad for Tharshu🥺❤️Can't accept it......
I love the way he interviewed her ❤ toxic ah ellama romba genuine ah pochu full video 💯
Be strong tarshika❤❤❤ u r a strong player do not feel bad
தர்ஷிகா பதில் அன்ஷிதா
அன்ஷிதா பதில் சௌந்தர்யா
விஷால் mind😂
விஷால் ஒரு பொம்பள பொறுக்கி.. சவுண்ட் வர்ஷினி தர்ஷா தர்ஷிகா ஹன்ஷிதானு அந்த பொறுக்கியோட லிஸ்ட் பெரிசு..🤨🤨🤨🤨🤨🤨
Soundarya ushara tha irukku , tharshi tha paavam maatikichu😂
அவன் பெண்களை காதல்ன்ற"பேர்ல..use பண்ணி தூக்கி போடுறவன்போல.. விசால்.நாய்..
Crt
Anshitha,sound ellam kulla narigal Vishal enna evanaiyum saptuduvaalgal
Ma Vishal Nalla theliva iruntha.. neenga tha yaaru petchu ketkala. Vishu Unna hurt panna koodathu ninacha .
கண்டிப்பா ஃபைனல் varuvigga நியூ நினைத்தேன்.. starting ல... But லவ் பண்ணி வெஸ்டா poittigga. .😢
Vishal idhuku dan yosichan love nu sola .ipa puriyudha pasanga epayum oru love fail anadhuku aprm inoru ponna sekerama accept panika matanga
For those blaming tharshika, think once it is common to have feelings but avan feelings ila solirtha ava patuku ava vela pathutu poirpa.. but his actions seems encouraging.. and also his words like mokka moonji nalum love panuven bcoz athaan content atha pathi pesuvanga that shows he used tharshika for content but this girl loved him truely🫠.. Stay strong girl❤.. vishal will be evicted soon
True
When did he said before tharsika said she had crush or after
Did vishal said anywhere I love you..he clearly said I have lot of commitment outside..only she was running behind him
@@masterpranet2779 oh if he had lot of commitments then why he was applying medicine for her hand? Ipd Nala encourage panra mari actions panitu spoiled her game and now jollya anshi sound kuda irkan
அன்ஷிகா வெளியே வந்த பின் இந்த வாரம் மட்டும் தர்ஷிகா க்கெஸ்ட்டாக தங்க உள்ளே அனுப்ப வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்
She became overconfident after two weeks. That made her to say 200%, set a high standard etc. just because became two time captain doesnt mean they are a strong contestant. Manjari didnt do well in her captaincy she is still inside as strong player, Jaq hasnt been a captain I think, she is still inside, Pavi is still inside, Muthu did bad in his captaincy week he is the most strongest player. Tharshika wouldnt be able to stand by Muthu, Manjari and Deepak to compete. So what am saying is two times captain aayutum eliminate ayute nu soldrathu ellam doesnt count. Whatsoever, cringe love content is worst. Now, it is not fair to blame Vishal. Own your mistake. Let Vishal own his. There is no point in blaming others for losing.
Feel பண்ணி அதில இருந்து வெளிய வந்தா போதும்
Iam eagerly waiting for this meeting
Anshitha always love someone’s lover
Exactly 😂
Feeling pity for you Tharshiii❤😢😢😢Get stronger
Vishal ஒன்னும் உங்ககிட்ட வந்து love drama பண்ணல. நீங்க தேவ இல்லாம விளையடுறதை விட்டுட்டு அந்த பையன் கிட்ட எமோஷனல் பேஜ் குள்ள போயிட்டீங்க
Yes it's true
What about yesterday's talks with ansidha😂
naaye Avan drama pannala ok ethuku di Edam kuduthan maadu nee oru ponnu un life vishal pola oruthan varuvan apo puriyum andha porukiku support vera
Aarum negative sollathinga. She is good soul. Vishal gamer eppavum anshitha koode same game aduth.tharshika forget that bad experiense God bless youu
Sister your acceptance is really good is true realisation and junune mistake will happen by human best wishes for future..
She was genuine to vishal. Vishal summa kept saying no, no...but kept giving her hope.. asking for hug, that too prope front hug...he did what aarav did to oviya...using but saying no no. Fakee vishal
Vishal 1st love pannala.....iva than love nu start pannaa😂😂😂
When u went out off big boss he dint give any gift to u but he give to anshitha he's telling anshitha to keep this gift off my memory.......don't belive hem moo off your life.......
But this loosu ponnu mom ring ah kuduthutu vanthurukanga paavam emathutanga 😢😢😢ithanalayae avanum sikirama velila vanthudanum
Exactly nanum adhu taan necehn
Yes , true 😢
Yes exactly
Avaruku anshitha va pidichurku..adhuku avar enna panna mudium..tharshikaku feelings irkanala avarkum varanumnu avasiyamilaye
Very cute and genuine ❤
உங்களின் முதல் 2 வாரங்களை வைத்து பார்த்தால் நீங்கள் இறுதி ஐவரில் ஒருவராக இருந்திருக்க வேண்டும்... ஆனால், உங்கள் தகுதியை நீங்களே குறைத்து விட்டீர்கள்...
Feel sorry for Dharsika 😢
Anyway Don't worry dharsi, இதுவும் கடந்து போகும். Keep rocking.Nothing lost. This is only lesson
Be happy that you came out half the way else you would have spoiled your life
Don't worry Tharshika time heals everything 😘💌
Pity for you tharshika 😢...be strong yaru enna sonnalum nee romba alaga iruka ❤❤❤❤❤❤
Vishal got hurt because of her... She only insisted him and if vishal is talking with any othee girl means she got jealous too... All times she was with him only.. Not letting him to do anything alone... But now complaining Vishal
Correctly said
Correct
Dei vishal pr moodikitu poda
Vishal pr spotted.. vishal oru game um adala thendama irthan bb la but tharshika fire ah velayaditu irtha.. it's normal to get feelings avaluku vanthuthu ava atha sona.. But vishal ipo Inga vena solitu love panra mariye ivata panitu pinadi poitu jack ta again la adipada maten and anshi ta feelings ila sonathu and mokka moonja kuda love panuven bcoz athaan content apdla sonan.. ithulaye therlaya vishal Nala content kaga close ah feelings irkamari apd nadichirkan.. tharshi than real feelings kamichu emanthuta🙃
Yes you are right vishal is not interested in this momo moonju.neeyae poi Mela mela vilunthutu vishala ah kora solra.moonja paaru.thavala moonju
Just make your mother proud 🎉🎉❤🎉🎉
Finally tharshika accept.. but enakku ennamo audience polanthuruvanganu pesura mathiri iruku😂.. sabari interview la ippadi pesala aana ippom ippadi pesuranga.. 😂 good one from tharsh.. 🎉🎉
She take time to realise ok. Sabari interview was 2 days after eviction she didn't get much time to realise
@@Sanjana-mk aana sabari bro interview la avunga Amma ta 7 hours pesunen sonnanga.. athula therinchirukum laa.. avunga solli puriuma yaru solli purinchirukum? Anyway good than.. ❤
Evalo polantha oodanae ellathaiyum vishal mela potuta😢
நான் எதுக்கு bigboss க்கு வந்தேன் என்பதை மறந்து தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் இதுதான் நடக்கும். ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தும் சரியாக பயன்படுத்தாமல் போன தர்ஷிகா bidboss க்கு போகாமல் இருந்திருக்கலாம். லவ் வெளியே இருந்துட்டு செய்யலாம் 😢
இப்படிதான் ஒருத்தர் செத்தால்தான் அவன் அருமை புரியும்
தர்ஷிகா நீங்க வெளிய வந்தஉடனே ஒரு குறும்படம் போட்டாங்க பாத்திங்களா அதுல தெறியும் எந்த இடத்தில கீழவிழுந்திங்கனு தெறியும் நீங்க புரிந்து விளையாட நினைக்கும் போது மக்கள் புரிந்து கொண்டார்கள் நீங்க திறமையான மனிதன்
Pavithra arambathula pidikkala... Ana oru friend kaga endha alavukku porada mudyumo poradi irukkanga❤️
Joe bro ur best interview was wid ananthi! Keep up ur good work
Vishal clearly told no and he also mentioned that anshitha and tharshika is always same to him
No he told to tharshika he told you are more than anshitha to me nu
Vishal is correct he didn't tell I love u to tharshika l ❤❤❤❤
@@ashika3843 go and take a look at the episode I watched it in live he clearly told her you both are same to me and he also mentioned that she is like a friend
He doesn't act to u. He is the character of him.he is jolly person. But dharshika are mistakenly understand. Vishal is correct ❤❤❤❤❤❤
@@parkavid8082 exactly 💯
Feel bad for this girl, she was my favourite player when she first entered and subsequently got distracted with VJVishal content, he was an absolute jerk for saying mokka munji, didn’t knew about it. Also, Tharshika always looked pretty and demure, love her outfits and her makeovers.
Vishal was straightforward from the beginning! She kept pushing forward !
He always give hope to her
Podi vishal cheats everyone.
Enna straight forward...ava vanth pasam respect ..velile iruntha innonn pesirkkalamnn ellame solli suthi suthitte iruntha...if tharshika was the one pushed vishal then why did he gave hope to tharshika...naa ipdi vanthe aana ni sariya hug pannala ...ennallam pesirukkaa!!
@@jyothika0825he told clearly enn nambi emandhuratha ma..I have lot of commitment outside..only she started that..he was very clear & he didn't give any hope
@@masterpranet2779 yes I agree that she started it..but avan hope ethum kudukkalann mattum sollathinga ..aprom yethkk anshitha mela oru paasam aana unkita irukka pasom vera mathiri nn sonna...anshi frnd nn clear cuta sonnala..apo tharshika kkittayum atha sollavendiyathane
At least now you have realised this Tharshi..don't worry you will get a better opportunity
விஷால் உன்கிட்ட கேட்டேன் நீ என்ன கட்டி புடிக்கும் பொது சைடா தா கட்டி பிடிக்கிற என்று சொன்னார் அப்போ நீங்கள் சொன்னது இப்போ நான் உன்னை கட்டிப்பிடுக்கும் போது முன்னாடி வேற மாதிரி இப்போ வேற மாதிரி குறிப்பாக சொல்லணும்னா விஷால் கேட்பது ( மார்பு படும் படி கட்டி பிடி என்று கேட்கிறான் காஜி விஷால்
Props to the interviewer🎉 very good journalism. Rare to see in these social media
Nandri ❤
Pavitharshi friendship ❤❤❤❤
I really wished to see her in finals . Finally she's realising i hope she gets all happiness
You're true soul tharshika..dont worry about everything..move on and all the best for your future be strong
This guy in anchor role did a good job since he asked valid questions to her.
எல்லாம் மே நீ தான் பண்ணுன அவன் கிட்ட நீ தான் சொன்ன
Avankita sonanga but Avan ila venanu neruku neara solala enaku purithu un feeling nu solitu dharshika ku poostup tha panapla
Acan neraya time this is not the place to love nu solitan
Tharshi you go inside next week and don't ever talk to Vishal. Don't show your weakness to him. Talk to everyone and laugh loudly except Vishal. Your dignity is more important.
Muthu❤❤❤
Good luck Dharshika, keep rocking, life teaches us lessons, we learn and move on. God bless❤
விஷாலின் பாசம் ஒரு வேஷம்!
தன்ஷிகா வை எனக்கு பிடிக்கவில்லை.
காரணம்: "You too Brutus"
Keep going one day you will achieve your dream ❤❤❤❤❤❤all the best 😊😊😊❤❤❤❤❤❤❤
Simply Vishal does not like her. She might hv loved/liked V, but it's clear V does not like her in a special way. Glad he did not 'encourage'. He is a good man in that way.
She spoilt her own game....she wanted to create content hoping to stay longer in the house