நாத்தனார் Paavangal | Parithabangal

Поделиться
HTML-код

Комментарии • 5 тыс.

  • @rdmuruganvps
    @rdmuruganvps 2 месяца назад +3948

    அடபாவிகளா கல்யாணம் ஆகி 23 வருசம் ஆகி போச்சி என்னை இந்த ஸ்கிரிப்ட் எழுத சொன்னா கூட இவ்வளவு விசயம் எழுதியிருக்கமாட்டேன், ஆனா கல்யாணம் ஆகி 2 வருசத்துக்குள்ளயே இவ்வளவு துல்லியமா நுணுக்கமா நாத்தானார் கன்டன்ட் எழுதி அசதிட்டீங்களேடா... ஹாஹஹாஹ பாராட்டுகள்....

    • @samcharles4719
      @samcharles4719 2 месяца назад +17

      😂

    • @DivyaRaj-c7n
      @DivyaRaj-c7n 2 месяца назад +43

      En manasula itunyha barame korwnchiduchu😂😂😂😂

    • @Manoj-MRM
      @Manoj-MRM 2 месяца назад +3

      😂

    • @rajiwari4889
      @rajiwari4889 2 месяца назад +7

      Super Anna ❤❤❤🎉🎉🎉

    • @gm961
      @gm961 2 месяца назад +2

      😂😂😂😂

  • @Lollufacts
    @Lollufacts 2 месяца назад +6658

    Gopi Anna in normal character:🗿
    Gopi Anna in Female character: 🗿🗿🗿🔥

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 2 месяца назад +1188

    நாத்தனார் கொடுமைகள் Part 2 வேண்டும்😢 எல்லாமே 100 % True Bro😅

  • @johnmossess7779
    @johnmossess7779 2 месяца назад +216

    Sathyama சொல்றேன் Night 3 மணி தூக்கம் வர்ல..stress ah இருந்தது unga video பார்த்தேன் சிரிச்சி சிரிச்சி மனசு சந்தோசமா ஆகிடுச்சு...
    வாழ்க நீங்க நூறாண்டு... கோபி சுதாகர் டிராவிட்....🎉🎉🎉🎉

  • @senthilrajan108
    @senthilrajan108 2 месяца назад +11995

    Ambani son wedding👰💍🤵💒 paavangal yarukellam venum like pannunga🥵🤣🎉💥😂

  • @senthilrajan108
    @senthilrajan108 2 месяца назад +1926

    0% cringe
    100% comedy
    Evening😖 stressbuser
    Gopi - sudhakar 🤘 rock

    • @vitocorleone1501
      @vitocorleone1501 2 месяца назад +44

      Intha comment thaanda p$nda cringe

    • @307fftamilan9
      @307fftamilan9 2 месяца назад

      💯​@@vitocorleone1501

    • @Indianthatha3
      @Indianthatha3 2 месяца назад +15

      1000 percent cringe nengathan brother

    • @sudharsanganga
      @sudharsanganga 2 месяца назад +5

      Cringe ga🤝 cringe of the year nu award ye kudukalam😂😂

    • @Myindia114
      @Myindia114 2 месяца назад +1

      Evening pakkathula oru emoji potruka eh adhu edhukkunu theriyumada cringe rajan confusion or frustration ku podradhuda tharkuri😂😂😂

  • @SowmiyaArun-
    @SowmiyaArun- 2 месяца назад +2399

    7:38 பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடும் பொம்மை 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @AA-pf1ef
      @AA-pf1ef 2 месяца назад +20

      ஆமா ஆமா செம சிரிப்பு 😂😂😂😂

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 месяца назад +21

      பேச்சை கேட்கவில்லை என்றால் ஆண் ஆதிக்கம் என்பீர்கள்..
      முதலில் உங்களை நீங்கள் திருத்திவிட்டு ஆண்களை சொல்லுங்கள்

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 месяца назад

      எவ்வளவு குடும்ப அரசியல் பெண்களிடம்
      ஆண்களை குறைசொல்ல தகுதிஅற்றவர்கள் பெண்கள் மட்டுமே உலகத்தில்

    • @ena_pana_porom
      @ena_pana_porom 2 месяца назад +1

      😊😅😊😊😊😅😅😂😂😂😂

    • @GaneshVasanth
      @GaneshVasanth 2 месяца назад +1

      Ultimate 😂😂😂

  • @TheRocky3245
    @TheRocky3245 2 месяца назад +174

    Dravid Polakuraaare.. acting vera level.. GOPI VS DRAVID is another level and Sudhakar also awesome with his one liners

  • @kiruthigabalamurugan4950
    @kiruthigabalamurugan4950 2 месяца назад +541

    இன்றய சூழ்நிலையை அழகாகவும் நகைச்சுவையாகவும் கலந்து சொல்லும் கோபி, சுதாகர்க்கு 👏🏻👏🏻💐

  • @deltasiva9375
    @deltasiva9375 2 месяца назад +539

    7:50 லீவு லெட்டர்😂😂😂😂😂😂😂செம பங்கம்

  • @muralis3825
    @muralis3825 2 месяца назад +372

    Super super super பாராட்ட வார்த்தைகள் இல்லை.உள்ளது உள்ள படி அழகா எடுத்து இருக்கீங்க.கடைசியில் அம்மா பொண்ணு சண்டை ஐலைட் வீட்டில் நடக்கும் போது எவ்வளவு உன்னிப்பாக கவனித்து இருக்கிறீங்க அப்படின்னு நல்லா தெரியுது.வாழ்த்துக்கள்.தொடர்ந்து உங்கள் பரிதாபங்கள் பார்க்கும் தீவிர ரசிகை. M.மாலா.

  • @DVN0786
    @DVN0786 2 месяца назад +136

    I like that "iru pulla " ❤😂😂 Sudhakar anna

  • @aadhitraj03
    @aadhitraj03 2 месяца назад +477

    பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடும் பொம்மை எங்க அண்ணன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣. Step வேர லெவல்🤣🤣🤣🤣🤣🤣. சிறகடிக்க ஆசை போய் cigarette அடிக்க ஆசை 🚬🚬🚬🚬 😂😂😂😂

  • @bhuvanasugu3924.
    @bhuvanasugu3924. 2 месяца назад +468

    12:41 ரெண்டு வருஷத்துல நான் புரிஞ்சுக்கணும் சொல்றஆளுக😂😂😂😂😂 ஆனா 30 வருஷமா கூட தான் இருக்க ஆளுக புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க😂😂😂😂 ultimate

  • @blackhole7396
    @blackhole7396 2 месяца назад +535

    Dravid இப்போல்லாம் சூப்பராக கலக்கராப்ல

    • @yogeshbala7905
      @yogeshbala7905 2 месяца назад +12

      Yov dravid original id la va yaaa😅😂

    • @Arunkumar-rk8km
      @Arunkumar-rk8km 2 месяца назад +8

      டிராவிடி யின் வெறித்தனமான ரசிகன்❤

    • @latelabs18
      @latelabs18 2 месяца назад +2

      அவருக்கும் கல்யாணம் ஆகனும் ல😅

  • @rselan28
    @rselan28 2 месяца назад +69

    Dravid performance is too good in this series. I enjoyed

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 2 месяца назад +370

    Dravid acting sooooper.. Vera level👌👌👌🎉

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc 2 месяца назад +1153

    எங்க வீட்ல நடக்குற மாதிரி அப்படியே இருக்கு😮 தேங்க்ஸ் கோபி சுதாகர்❤

  • @nancysugantha6941
    @nancysugantha6941 2 месяца назад +452

    Dravid acting ultimate..... ❤❤❤❤❤❤❤ Principal sign, headmaster sign😂😂😂😂😂😂😂😂

  • @queen-editz6687
    @queen-editz6687 2 месяца назад +82

    Leave letter scene sema 😂😂😂😂apram andha thangachiku badhilaa akka va vechirukalammm😂😂😂😂😂en barame koranji poirukum

  • @manicmanickam113
    @manicmanickam113 2 месяца назад +171

    Vera level
    உண்மையான பெண்கள் கூட இப்படி நடிக்க மாட்டாங்க
    வாழ்த்துக்கள்

  • @sambathkumar7529
    @sambathkumar7529 2 месяца назад +262

    11:37 Gopi, Sudhakar, Dravid all three in Lady Getup in one Frame.. Most Awaited & Rare Scene.. ❤❤❤

  • @deepadharshinideepa760
    @deepadharshinideepa760 2 месяца назад +134

    Cigarette adika aasai 8:37 ultimate 😂😂😂😂😂

    • @Chelladurai-w9w
      @Chelladurai-w9w 2 месяца назад +2

      Yov 😂😂😂😂 pathen ya 😂😂😂😂

    • @mdayaan4181
      @mdayaan4181 Месяц назад

      😂😂😂

  • @rubaragul1620
    @rubaragul1620 2 месяца назад +78

    That "Vengayam eduthutu porengala" was personal 🤣. Enna dhan vengayam ella place la kidachalum, menakettu eduthutu povanga 🤣😂

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc 2 месяца назад +476

    6:10 டைனோசர் கறி😂😂

  • @alien3758
    @alien3758 2 месяца назад +274

    என்ன முயல் கேகராங்க, வேற எதாவது டைனோசர் கேட்ட வாங்கி குடுங்க 😂😂
    Dravid சூப்பர்!

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms 2 месяца назад +461

    இது கற்பனை சித்தரிப்பு காட்சி அல்ல...
    1000% சதவிகிதம் நிஜமாகவே நடக்கும் சம்பவங்கள்.
    😢😢😢😢😢😢😢

  • @im_manikrish
    @im_manikrish 2 месяца назад +24

    All are appreciated Gopi and Sudhakar…But Selvam also shows his great acting skill.
    Pls look his talent and give your likes and love for make him motivated.
    🥳 Keep it up @dravid Selvam

  • @kasiks1439
    @kasiks1439 2 месяца назад +172

    7:40 Gopi bommai mari aadurathu squid game bommai mariye erukku laa😂😂

  • @MaadhuTeacher543
    @MaadhuTeacher543 2 месяца назад +88

    14:03 😂😂 ungalayum kupputura ningalum ponga🤣anni evarayum vachukkongaa😂😂😂

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc 2 месяца назад +135

    7:12 தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆடுறியேடா😂

  • @vaish_sh
    @vaish_sh 2 месяца назад +9

    Omg true true 💯 gopi sudha Dravid acting sema...especially Dravid and Sudhakar as husband and wife comb super

  • @Kvptalkies
    @Kvptalkies 2 месяца назад +93

    12:40 wall la gobi photo parunga😂😂❤

    • @gkirupa
      @gkirupa 2 месяца назад +2

      Yes

    • @Arun-tn3uc
      @Arun-tn3uc 2 месяца назад

      Bangam 😂😅

  • @sgk1995
    @sgk1995 2 месяца назад +172

    13:52 sudhakar scores more with his silence 😂

  • @தருண்சுந்தர்ஃபேமிலி

    எங்க வீட்டை நான் பார்த்த மாதிரியே இருக்கு பா😂😂😂

  • @Fairap98
    @Fairap98 2 месяца назад +32

    7:44😂😂 pondattii😂petchaii ketu aadum boomai😅😂😂supruuu gopuu kutty intha song oru maari mind la ootitu irukuu

  • @bisyguy
    @bisyguy 2 месяца назад +367

    பிரச்சனை:
    பெண்களால் 👩
    பெண்களுக்கு 👩
    பெண்களுக்குள்👩
    பெண்களுக்காக👩

  • @Smile-vj2gu
    @Smile-vj2gu 2 месяца назад +74

    14:28 Hanumar sanjeevini malaiya peathu eduthuttu pora mathiri veettaiye peathu eduthuttu pogudhu unga thangachi....lmao for this 😂😂😂😂😂

  • @santhoshp2803
    @santhoshp2803 2 месяца назад +226

    ஒரு செகண்ட் கூட போர் அடிக்கல.... அல்டிமேட் அட்டகாசம் அமர்க்களம்

  • @shobanasivabahrain
    @shobanasivabahrain 2 месяца назад +23

    பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடும் பொம்மை. Song வேற லெவல்.
    லீவ் லெட்டர். அல்டிமேட்❤❤❤❤❤

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc 2 месяца назад +440

    கோபி லேடி கெட்டப் போட்டாலே சிரிப்பு தாங்க முடியாது😂😂

  • @akshutheingenious
    @akshutheingenious 2 месяца назад +150

    12:22 background anni picture😂

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 месяца назад +124

    அக்கா அம்மா மாமியார் கணவருக்கு இடையே நடக்கும் ஒரு அற்புதமான காட்சியை மிக அழகாக எடுத்துக்காட்டி உள்ளவர்கள் குழு பல வீடுகளில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது😊❤

    • @sridhyana4061
      @sridhyana4061 2 месяца назад +1

      சரியான காமெடி.

  • @Raksalhas123
    @Raksalhas123 2 месяца назад +14

    13:10 dravid roleplay vera mari 🔥🔥🔥

  • @gulammydeena4350
    @gulammydeena4350 2 месяца назад +174

    6:44 orumasam irukkura nee epo kelambuvanu theriyala hilarious da 😂

  • @user-ft9tp4ss2d
    @user-ft9tp4ss2d 2 месяца назад +72

    Husbands than romba pavamana vanga ellar veetlaum😃😃.. one of the best episode.

  • @a.buvaneswari6664
    @a.buvaneswari6664 2 месяца назад +69

    Gopi's performance as natthanar is ultimate 🔥🔥🔥 Sudhakar rocked as usual🥰🥰 .Dravid bro that leave letter sanction & permission was too good...Thank you brother for entertainment ❤

  • @rujan_120
    @rujan_120 2 месяца назад +8

    8:36 சிரகடிக்க ஆசை ❌ சிகிரட்அடிக்கா ஆசை✔️😂😂😂

  • @sony4KTv
    @sony4KTv 2 месяца назад +214

    10:26 உக்காந்து சிகெரெட் அடிக்க ஆசை பாரு… 😂😂😂😂😂

  • @keerthimmmmmmmmm
    @keerthimmmmmmmmm 2 месяца назад +79

    14:38 alpa kudumbam 😂😂 💯

  • @sudhandurai6768
    @sudhandurai6768 2 месяца назад +254

    Gosu is always ultimate combo 😂😂😂
    Evening stress buster 😉😂😂
    Dravid is also rocking now a days 😂😂❤
    Keeping rocking guys 😂❤❤

    • @vjosvin
      @vjosvin 2 месяца назад +6

      Dravid🔥🔥

  • @yogsarabu
    @yogsarabu 2 месяца назад +1

    Gopi and sudhakar drs, ungloda sevvai naatukum rombo thevaipaduthu, veetukum thevaipaduthu... Enga veetla nadakrathelam apdiye kannu munadi kaatringa, vilunthu vilunthu sirichu vayirru valikithu😂😂😂😂 thank u for absorbing the actual things and make it as a superb visual presentation ❤❤❤❤❤❤

  • @rojamalar3233
    @rojamalar3233 2 месяца назад +92

    சுதாகர் கோபி.டேவிட் மூன்று பேரின் நடிப்பும் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.அம்மாவின் பாவங்கள் போடுங்கள். நிறைய எபிசோட் போடலாம்.கணவரிடமும்.மகளிடமும். மகனிடமும். பேரன் பேத்திகளிடமும் பெண்கள் அதுவும் வேலைக்கு சென்று ஓய்வு பெற்ற பெண்களைப் பற்றிய பதிவு போடுங்கள்.

    • @Justin2cu
      @Justin2cu 2 месяца назад

      டேவிட் இல்ல டிராவிட்

    • @rojamalar3233
      @rojamalar3233 2 месяца назад +2

      @@Justin2cu தவறுதலாக பதிவாகி விட்டது. இதுவும் கூடுதலாக இருக்கட்டுமே.

    • @Naresh-f1d
      @Naresh-f1d 2 месяца назад

      Anna psycho paavangal please

  • @pruchothamanb.k6168
    @pruchothamanb.k6168 2 месяца назад +76

    12:13 sudha voice Naa kuda dideernu yaaro nu nenachjtan😂❤

  • @SureshKumar-cb8ki
    @SureshKumar-cb8ki 2 месяца назад +140

    Dravid ultimate... Paavam Sudha... Finally Gopi Chudithar changed..😂😂😂

  • @leemarose2307
    @leemarose2307 Месяц назад +1

    உங்க வீடியோக்கள் எல்லாம் பார்க்கிறேன்.. இந்த வீடியோவை பார்த்து சிரிச்ச மாதிரி எதுக்கும் சிரிக்கல.. வாழ்த்துகள் 💐
    🎉🎉🎉

  • @Angel-1804imman
    @Angel-1804imman 2 месяца назад +54

    Ultimate a iruku ..mukiyama antha nathanaar chracter ultimate a iruku ....semma ...

  • @charlasbalaji8667
    @charlasbalaji8667 2 месяца назад +332

    சிகரெட் அடிக்க ஆசை.....எது சிகரெட் அடிக்க ஆசையா....இல்ல சிறகடிக்க ஆசை...வேற லெவல்....சிரிப்பு தாங்க முடில

    • @behappy_a1b3j_h
      @behappy_a1b3j_h 2 месяца назад

      Yesssssssssssssss 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @michaeldinesh6139
      @michaeldinesh6139 2 месяца назад

      😂😂😂

  • @venkatesank1468
    @venkatesank1468 2 месяца назад +91

    Dravid Acting Vera Level🤣🤣 Keep Rocking bro 😀

  • @Dprchannel_paulroger
    @Dprchannel_paulroger 2 месяца назад +8

    3:42 thangalaan promotion 😂

  • @devsanjay7063
    @devsanjay7063 2 месяца назад +501

    8:37 சிகரெட் 🚬 அடிக்க ஆசை 😂😂😂😂😂😂🤣🤣🤣😂விஜய் டிவி மேல வன்மத்த கக்கிட்டாரு சுதாகர்

    • @arthik9740
      @arthik9740 2 месяца назад +23

      Enaku vijay tv serial ethume pudikathu😂

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 2 месяца назад +8

      @@arthik9740. Un DP la irrukuradhu Vijay tv la telecast pannama edhula pottanga 😅?

    • @arthik9740
      @arthik9740 2 месяца назад

      ​@@arulmozhivarmans5181hlo .. mahabaratham hindi dubbed serial.. but na vijay tv la pakla .. only hotstar.. I like devotional serial only

    • @arthik9740
      @arthik9740 2 месяца назад

      ​@@arulmozhivarmans5181enna

    • @arthik9740
      @arthik9740 2 месяца назад

      ​@@arulmozhivarmans5181Japan Karan ena enathyo kandupudikran😂😂😂😂

  • @mahendran2001
    @mahendran2001 2 месяца назад +73

    மனதில் ஆயிரம் வலிகள்
    உங்களுடைய பதிவல்
    15...நிமிடம் ...சந்தேஷம்.💜💙💜💙💜💙

  • @manivannanrenuka-i5w
    @manivannanrenuka-i5w 2 месяца назад +58

    Ultimate..... 100% true... எல்லாத்தையும் குடுத்து விட்டுட்டு.. உங்க தங்கச்சி ஏன் இப்டி இருகாங்க!!! dialogues 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @mariaarul5853
    @mariaarul5853 2 месяца назад +3

    4.31 akka ila bro thangachi..😂😂😂❤❤❤
    Appreciate your comdy 🎉🎉

  • @sherinsherin1725
    @sherinsherin1725 2 месяца назад +84

    1:15 வானவில் பாவங்கள் வேண்டும் 😂😂

  • @devilqueen7435
    @devilqueen7435 2 месяца назад +220

    3:36 pinnadi thangalaan frame 🖼️

    • @vigneshkumar5593
      @vigneshkumar5593 2 месяца назад +4

      Thagaalan movie oduthu😅

    • @mokka_commentry
      @mokka_commentry 2 месяца назад +1

      Eppa pa TV la pottanga. Enna ranga, nyama idhu? 3:44

    • @coolguy0719
      @coolguy0719 2 месяца назад

      Naaaai edha kandu pudichirukku

    • @devilqueen7435
      @devilqueen7435 2 месяца назад

      @@coolguy0719 nee yaaru da komali

    • @coolguy0719
      @coolguy0719 2 месяца назад

      @@devilqueen7435
      Unna petha komaaaaaliya poyi kelu avala pottadhunaaaala porandha komaaaali neeee 🤣🤣🤣🤣🤣

  • @GANESHN-x2e
    @GANESHN-x2e 2 месяца назад +57

    14:27 அனுமார் சஞ்சீவி மலை😂😂😂. Happens in our Home usually 😅😅😅

  • @vetrivel7493
    @vetrivel7493 2 месяца назад +7

    Siruchu siruchu vayiru valikuthu😂😂😂

  • @dineshrajendran9966
    @dineshrajendran9966 2 месяца назад +25

    The best ever from gosu... Sema content bro... Sirichu sirichu vaai vali vandhuduchu... Pls do more videos like this

  • @JEYAPRAKASHA
    @JEYAPRAKASHA 2 месяца назад +193

    💥பொண்டாட்டி பேச்சை கேட்டு Aadum pommai😂😂7.20😂

  • @whitegoast3907
    @whitegoast3907 2 месяца назад +93

    10:02 enna gents voice varuthu 😂

  • @Minatooffcial
    @Minatooffcial 16 дней назад +1

    Enga vetula erukka mariye eruku. Super bro😂😂

  • @saranbarathkumar
    @saranbarathkumar 2 месяца назад +73

    8:36 சிறகடிக்க ஆசை it's word
    சிகரெட் அடிக்க ஆசை it's emotion 🤣🤣🤣🤣🤣

  • @xshelby_18
    @xshelby_18 2 месяца назад +241

    0:26 gopi's laugh 😂

  • @poongkuzhaly
    @poongkuzhaly 2 месяца назад +85

    12:30background gopi pic😂😂😂😂😂😂😂😂

  • @prabupraburam4501
    @prabupraburam4501 2 месяца назад +4

    😁3பயலுங்களும் நடிப்புல..... பிண்ணிடீங்க பா 😁😁😁👌🏾👌🏾👌🏾👍🏾🆗.

  • @Jasminefamily1
    @Jasminefamily1 2 месяца назад +30

    Suda and gopi amma magal character superuuu... Especially whatsApp status seeing😂

  • @ManiSaga2.O
    @ManiSaga2.O 2 месяца назад +624

    Gopi always rocks in female characters 😂❤

  • @vainavi10956
    @vainavi10956 2 месяца назад +71

    8:03 enna tension la irundhaalum,Gopi paadura song & andha voice ketta siripu vandrudhu 😅😅😂

  • @mohammedfavaz5777
    @mohammedfavaz5777 Месяц назад +2

    10:01 During phone call Gopi character came in between when: Kaasu kelu illenu solluvan paaru😂😂😂

  • @selvakumark1966
    @selvakumark1966 2 месяца назад +26

    Ultimate Stress Buster in recent days!!!🥰🥰🥰 Go-Su-Dravid- brilliantly done👍👍👍
    My favourite- Gopi dancing like thanjavur thalai aatum bommai to pull Sudhakar’leg - 😂😂😂

  • @RamanSanthosh187
    @RamanSanthosh187 2 месяца назад +66

    1:56 முருகா🙏

  • @kovaivinoth7064
    @kovaivinoth7064 2 месяца назад +105

    பாடையில் போகும் வரை பாலிமர் பரிதாபங்கள் கேட்கும் சங்கம்... 😢😢😢😢

    • @sadhanasanchanarocks121
      @sadhanasanchanarocks121 2 месяца назад +1

      😂😂😂

    • @manikandanbullet1099
      @manikandanbullet1099 2 месяца назад +1

      😂😅

    • @sivakidspranav
      @sivakidspranav 2 месяца назад +2

      சுதாகர் கோபி அந்தப் பாலிமர் பரிதாபங்கள் போட்டா தான் என்ன

    • @sivakidspranav
      @sivakidspranav 2 месяца назад +1

      என்ன பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்குறேன்

  • @tharanidheera5769
    @tharanidheera5769 2 месяца назад +2

    😂😂😂😂siruchu mudila da saami😂😂😂😂that bommai aatam vera vera level😂😂😂❤

  • @whitegoast3907
    @whitegoast3907 2 месяца назад +128

    7:29 neenga than warden 😂

  • @biostudent-op5jo
    @biostudent-op5jo 2 месяца назад +72

    6:15 dinosaur 🦕 kari vani kudunga😂😂

  • @saranyat5380
    @saranyat5380 2 месяца назад +74

    Vera level...mom daughter fight 😂😂😂 cant control my laughing..i have 3 sister in laws😂😂😂...

    • @aarthidra
      @aarthidra 2 месяца назад +4

      *Sisters-in-law. 'sister in laws' அல்ல.

    • @jeysurya2618
      @jeysurya2618 2 месяца назад

      Neanka thaanaa ithu😂

  • @arunboss7176
    @arunboss7176 2 месяца назад +16

    Good song for the year mindkulla odikette irukku
    "Pondtatti pechai kettu aadum bommai"

  • @eswarikarthikeyan8384
    @eswarikarthikeyan8384 2 месяца назад +40

    Nathanaar Paavangal, veetukar kitta sollavum mudiyadhu, sonnalum puriyadhu... en manasulla ulla bhaaram iranguna madiri iruku...
    Super guys....

  • @kalaidhana7078
    @kalaidhana7078 2 месяца назад +40

    10:34 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣 final touch sama 😂😂😂😂😂

  • @Ranveer-e3r
    @Ranveer-e3r 2 месяца назад +131

    0:18 back side photo 😂😂

  • @GopiVel-u4j
    @GopiVel-u4j 2 месяца назад +2

    கடுமையான மன அழுத்தம் இருந்த போதிலும் கோபி மற்றும் சுதாகர் அண்ணனின் காணொளியை பார்க்கும் பொழுது மனம் மகிழ்ச்சி ஆகிறது. தொடரட்டும் உங்கள் பணி..

  • @rajavanniyan3786
    @rajavanniyan3786 2 месяца назад +74

    Dravid acting is ultimate ❤🎉

  • @MathanKumar-g2y
    @MathanKumar-g2y 2 месяца назад +78

    பார்டர் சரியில்லன்னு சொல்லிட்டு இருந்தாலும் வச்சிக்கிறேன்னு சொல்றது அந்த லெவல் வேற லெவல் 😂😂👌👌👌

  • @dexterofficial17
    @dexterofficial17 2 месяца назад +57

    1:10 🌈 💀enadu idhu....

  • @sthia
    @sthia Месяц назад +1

    Pondati peacha kettu tanjavoor bommai maathiri aaduriye😅😅😅😅 gopi dance 😂😂😂😂😂Vera level

  • @tharshnichandru2971
    @tharshnichandru2971 2 месяца назад +21

    dravid bro semmmmaya perform panreenga 🎉🎉

  • @vina6418
    @vina6418 2 месяца назад +40

    இந்தியன் 2 வை வைத்து செய்தது அருமை உங்கள் தைரியம் அருமை

  • @whitegoast3907
    @whitegoast3907 2 месяца назад +47

    7:18 Gopi dance 😂

  • @bairavir3205
    @bairavir3205 2 месяца назад +1

    Nijama mudila, evalo kastam erundhalum unga video papaen, athan enaku relax ye. Thank you and all the best GoSu