17:00 இடம் ரொம்ப அமைதியா இருக்கு மனசுக்கு நிறைவா இருக்கு❤, இரைச்சல் சத்தத்தில் இருந்தவர்கள் இன்று இயற்கை நேசிக்கும் போது மனதிலிருந்து வரும் உண்மையான வரிகள் .... ❤😊, சொந்த நிலம் கிணறு முழுக்க தண்ணீர், வருடம் 3 போகம் விவசாயம் 🌾🌿 சொர்க்கம்!!
Very natural. Romba etharthama இருந்துச்சி bro. 20 mins time போனதே therla. Dravid vera type aave இருக்காரே. He seems innocent in this video. But சாது மிரண்டால் காடு கொள்ளாது character nu தோணுது
இந்த வீடியோல சுதாகர் அண்ணா விவசாயம் பத்தி பேசுனது ஒரு மாதிரி emotional ஆச்சி எவ்ளோ பேருக்கு ஆச தெரியுமா படிச்சாலும் விவசாயம் பண்ணனும் பசுமையான மரம் செடி கொடிகளோடு இருப்பதும் அதை ரசிப்பதும் சுகம்தானே 🌾🌳🌿☘️🍀🌱
Gopi bro சொன்ன மாதிரி எங்க குடும்பமும் நாய் குடும்பம்தான் ரொம்ப சந்தோசமா இருக்கு கோபி ப்ரோவ நெனச்சா. நல்ல மனிதர்கள்...❤ இடம் நல்லாருக்கு என்னாதா City லைஃப்ல வாழ்ந்து சம்பாதிச்சாலும் சொந்த ஊர் கிராமத்துக்கு போய் ஒரு நாளும் வாழ்ந்தாலும் அதுல இருக்கிற சந்தோசம் வேற எந்த இடத்தலியும் கிடைக்காது. எல்லாருக்கும் Gosu Dravid maathri life கிடைக்காது. என்னதா திறமை இருந்தாலும் நல்ல நேரம் அதிர்ஸ்டம் கெடைக்கணும்.
உங்கள் வீடியோ மிகவும் அருமை உங்கள் நண்பர்களின் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருப்பதாக உணர்ந்தேன் வீடியோ சீக்கிரமாக முடிந்து விட்டது என்ற ஒரு கவலை மட்டும்தான் அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
Indha type content ungaluku romba suit aagudhu. Very original and fresh. Romba calm and peaceful ah irundhudu. It Reminded me of my native as well ❤ hope u keep making more like this
இப்போதான் gosu vlogs சூடு புடிக்குது
unmailay evloo naal parthathula ethuala nala jolly ah iruku
Crttt
True
உண்மை
டபுள் மீனிங்ல செல்லாத நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நடக்காது தலைவா
எப்போதும் இணைப்பிரியா நண்பர்கள் தான் டா
கிராபிக்ஸ் இல்லாமல் இந்த காட்சி ஒளியில் உண்மையான மண்வெட்டி, கூடை, பாத்திரம்,கிணறு,நாய் அடுப்பு காண்பித்ததற்கு நல்வாழ்த்துக்கள் தோழரே....
🤣
😂😂😂
❤
Primitive technology ❤
Sudhakar nanba nenga eppavum ippadi thana nenga .....Gopi karudhu kanthasamy , Dravid nee super kutty thangam ❤❤❤❤❤❤❤
Love you all ....oru naal ungala pakkanum ippadi samachi saptanum ❤
Dravid fans here
இதுதான் நல்ல இருக்கு எதார்த்தமாக எந்த பந்தவும் இல்லாமா நாடகம் பன்னாக ஒரு ஜாலியான விடியோ
17:40 சொந்த நிலத்தில் விவசாயம் செய்து இயற்கையுடன் வாழும் விவசாயிகள் தான் உண்மையான பணக்காரர்கள் ❤
❤❤❤❤❤❤❤
@@natarasanpalanisamy7676 poda angutuu
நீளம் இல்ல நிலம்
@@bichumonhezakiel8912 நன்றி 🙌
Naanum oru vivasayee now in living Chennai vivasayam romba piddikkum city life pidakkavillai now 60
17:00 இடம் ரொம்ப அமைதியா இருக்கு மனசுக்கு நிறைவா இருக்கு❤, இரைச்சல் சத்தத்தில் இருந்தவர்கள் இன்று இயற்கை நேசிக்கும் போது மனதிலிருந்து வரும் உண்மையான வரிகள் .... ❤😊, சொந்த நிலம் கிணறு முழுக்க தண்ணீர், வருடம் 3 போகம் விவசாயம் 🌾🌿 சொர்க்கம்!!
3:35 நமக்கு தெரியாததா சொல்லுவான் நமக்கு தெரியாதது நால நம்பிட்டு போக வேண்டியதா இருக்கு 🤣🤣
😂😂😂
🤣🤣🤣🤣
Very natural. Romba etharthama இருந்துச்சி bro. 20 mins time போனதே therla. Dravid vera type aave இருக்காரே. He seems innocent in this video. But சாது மிரண்டால் காடு கொள்ளாது character nu தோணுது
நல்ல மனசு இருக்குயா உங்களுக்கு.... வாழ்க்கைல நல்ல வரணும்..... 🤗🤗🤗
கொன்றால் பாவம் தின்றால் போகும் தவறான பழமொழி கொன்றவன் பாவம் தின்றவனுகே போகும் இதுதான் உண்மையான அர்த்தம்
அய்யா, அறுக்கதிங்க அய்யா. புடிக்கலன்னா பாக்காதிங்க
அய்யா என்னத தின்றிங்க...😂😂😂
அப்படி பார்த்தால் தாவரமும் ஒரு உயிர் தான்...இப்ப இது எல்லாம் இல்லாம..என்னத சாப்பிடுவீங்க😂😂😂😂
தாவரங்கள் உயிர் பூமியில் வேர்களில் உள்ளது எர்த் இருப்பதால் மற்றும் மீண்டும் வளரும்
I did not know, thank you for the info.
@@mental_creationstudio3207if I am not wrong scientifically
இந்த வீடியோல சுதாகர் அண்ணா விவசாயம் பத்தி பேசுனது ஒரு மாதிரி emotional ஆச்சி எவ்ளோ பேருக்கு ஆச தெரியுமா படிச்சாலும் விவசாயம் பண்ணனும் பசுமையான மரம் செடி கொடிகளோடு இருப்பதும் அதை ரசிப்பதும் சுகம்தானே 🌾🌳🌿☘️🍀🌱
Pesa nalla iruku bro nee oru visayam seyyu pothu tha theriyu yenna na oru vivasai tha thappa pesuranu nenaikathinga ithu tha unmai senji patha venanu othukiduvinga 😢
நான் கேரளாவில் இருந்து பார்க்கிறேன் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது
இன்று தான் கிரீன் மேட் இல்லாமல் கையில் பாத்திரங்களுடன் கரண்டியுடன் கிராபிக்ஸ் டெக்னாலஜி இல்லாமல் ஓர் அருமையான கிராமத்து சமையல்...
இயற்க்கையோடு ஒன்றி வாழ்வதுதான் மனிதர்களின் இயல்பு ஆனால் அது இப்போ தலைகீழாக மாறிவிட்டது...ஆனால் இந்த பதிவை பாக்குமம் போது மகிழ்ச்சியாக உள்ளது
Sudhakar smile ku like athu oru vellanthee
உண்மையான சொர்க்கம் கிராமம்
உண்மையான மன நிறைவான வாழ்வு இந்த விவசாய பூமியில் தான் கிடைக்கும் ❤❤❤❤
உங்கள் தோட்டம் பார்க்க அழகாக உள்ளது ❤❤❤
இது மாரி விடியோ போடுங்க 😂😂 நல்ல இருக்கு 🎉🎉
2:22 சின்ன பையன் சிரிப்பு❤
12:10 Gobi ana voice adipoli....❤❤
நல்ல கிராமத்து தெம்மாங்கு பாடக்கூடிய வாய்ஸ்
இது வருடத்தில் ஒரு முறையாவது நன்பர்கள் குடும்ப தோடு தோட்டத்தில் சமையல் செய்து சாப்பிட்டு இளைப்பாற வேண்டும்... அது போதும்❤
1 கெசம் 3 அடி
30 கெசம் 90 அடி
1 metre = 3.3 feet 😮
கோபி நாய கொஞ்சுனா word....
ஜீஞ்சினி புங்கு 😂😂😂😂😂
உண்மையாலுமே dravid பணக்காரன் தான் போல 😮
அப்டியா..!
😅
Manasula Nimathi irukuravan than Panakaran
@@Maajabha😢A
@@Maajabha boomer uncle 😂😂
உங்களின் முதல் இயற்கையான காணொளி இதுபோன்ற பல நகைச்சுவை விழிப்புணர்வு காணொளிகள் வெளியிடுங்கள் நன்றி
அந்த ஊர்ல தான் எங்க குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ பொன்னம்மாள் ...
Nanum andha oorkaran than bro.
Entha oor
@@Maheeealphamale thaniamangalam, melur taluk, Madurai district. Indha Kovil thiruvila la molapari edupanga. Appo kandipa malai peiyum.
இயற்கை யின் அழகு ஒரு பெண்ணின்......அழகு போல...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சொல்ல வார்த்த இல்ல.....
கிராமிய சமயல்......
பாய் தூக்கீட்டு வர தம்பி cute❤❤❤❤
0:57 Future comedians kandipa movie la varan 😂 Sudhakar and Co ❤
கிணற்றில் நீர் ஊறி இறைத்த காலம் போய் கிணற்றுக்கே நீர் கொடுக்கும் காலமாக மாறி விட்டது 😮
Arumaiyanaa pathivu
உண்மை தான் நண்பா
😢
18:47 dravind + gobi + sudhar + chiken +saturday leave +stress buster❤😂
9:17 suthakar comedy timing vera level 😂
Suthakar illa gopi
dravitடோட innocent நல்லாருக்கு❤❤❤😅😊😂
5:59 fearless nu t-shirt potutu maravattai ku elaam bayapaduraanya 😅 mind-voice
சூப்பர் கோபி. சுதாகர்.டிராவிட்.. உங்கள் காமெடி அருமை.. எனக்கும் இந்த மாதிரி நண்பர்களுடன் சாப்பிடனும் ஆசை....
இது மாதிரி வீடியோ போடுங்க நல்ல இருக்கு . அட நல்ல இருக்கு
2:43 vettakkarupppiiii😅Super ..😊
Gopi t-shirt la mattum dhaan "fearless" mathabadi ellathukkum fearful dhaan pola🤣🤣😂
இத பார்க்கவே மனம் மகிழ்கிறது.வாழ்ந்து பார்த்தால் அது தான் சொர்கம்.👍
உண்மையாகவே இந்த பதிவு மிக மிக அழகாக உள்ளது நன்றாக உள்ளது மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பர்களே
Nandrigal♥
3:35நம்மளுக்கு தெரியாததே சொல்லுவா அது நம்மளுக்கு தெரியத்தாலே நம்மளும் நம்பவேண்டியத இருக்கு 😅
😂😅
Melur buddy's: melur district la kedaiyaathu bro😅
avlo than arivu..he is from sivagangai
Melur TK Madurai DT
Y sivagangi na arivu irukatha Enna comment ithu
@@villzeevinathukunu arivu illainnu la sollathinga brother summa fun ahh theriyama soldranga
Avar comedy kaga sonnaru neenga unga Ariva vera ethula yachu use pannunga Inga venda
😂😂enaku nai na romba pudikum that kamal dewali modulation 😂😂😂😂😂
Actually I am pregnant bro Unga videos patha nalla gud vibes energetic ah iruku thankyou Naraya videos podunga.then boat house Ponga bro
Thank you so much...Keep supporting us☺
Why everyone getting pregnant? Already indian population 1.5 billion nobody has job high inflation
Kaattuke ponalum comedy ku koraye illa👏👏
அட்டப்பூச்சிய பார்த்தாலே பாடி ஆட்டமேட்டிக்கா அலர்ஜி ஆகிடும்....என் இனம்யா நீ கோபி..😂❤🔥
எனக்கும்
Arumai Gopi Sudhakar & Dravid anna ❤️💪🌴🛣️🌾🔰🏕️💚🇮🇳🌳
0:06 enna moraikira🤣🤣🤣🤣🤣
Gopi bro சொன்ன மாதிரி எங்க குடும்பமும் நாய் குடும்பம்தான் ரொம்ப சந்தோசமா இருக்கு கோபி ப்ரோவ நெனச்சா.
நல்ல மனிதர்கள்...❤
இடம் நல்லாருக்கு என்னாதா City லைஃப்ல வாழ்ந்து சம்பாதிச்சாலும் சொந்த ஊர் கிராமத்துக்கு போய் ஒரு நாளும் வாழ்ந்தாலும் அதுல இருக்கிற சந்தோசம் வேற எந்த இடத்தலியும் கிடைக்காது.
எல்லாருக்கும் Gosu Dravid maathri life கிடைக்காது. என்னதா திறமை இருந்தாலும் நல்ல நேரம் அதிர்ஸ்டம் கெடைக்கணும்.
Namum namum nanum
மேலூர எப்பயா😮😮மாவட்டமா ஆக்கினாங்க எங்களுக்கு தெரியாம😅😅😅யோவ் மேலூரே மதுரை மாவட்டம்முயா😅
அவரு சொன்னது மா..........வாட்டமோ கூட இருக்கலம்ல 😅😅😅😅😅
😂😂😂😂😂😂😂😂😂
Namma world level famous bro MELUR district tha bro😅
Ada bothaila etho olaritanga vidungappa.🤣🤣😂
இயற்கையான அசல் கருத்து வீடியோ. மிக அருமை 😍
மேலூர் தனி மாவட்டம் அறிவித்த அண்ணன் கோபி வாழ்க
காட்டுக்குள்ள நாட்டு கோழி பாடல்....😂😂😂
17:00 Sudha Anna took the show❤❤😍😍 Finally Gosu Vlogs on fire💥💥💥 Love from Sri lanka🇱🇰 Was happy to see you in the Phoenix Mall na few months ago ❤
நல்லா இருக்கு தம்பிங்களா😂😂😂😂இன்னைக்கு தான் முதல்ல உங்க வீடியோவ பாக்குறேன்🤗🤗
10:15 sundhar's classic 😂😂
😂😂
Karupi azhaga iruka... Aprm anna sudha anna vivasayam pannanum nu aasa padurenu sonnadhu romba connect aachu ❤
வேட்ட கறுப்பி fan assemble here 😂😂
Ooruku oruthee kelambuinga daa daiii Nadu vellaingirum ...😅
15:47 " yen kanni ponna nee " 😂😂
Sorgamey yendralum.... Adhu namoora pola varuma.... Yethanai arputham... Semaiya erukkuppa....
20 mins la ooru pakam pona marri oru feel.. NAIKUTTY❤ entha videoku melum oru azhagu sethuruku 😊
Ithuthan unmaiyana santhosham ...misssing those dayssss..... Thanks for this video
கொன்ன பாவம் தின்னவனுக்குப் போச்சு . பழமொழி தப்பா சொல்றீங்க ணே😂😂
12:00 gopi na voice ku nan adimai❤😅
Last punch super😂 kadaisiya paatha un id😂😂😂😂😂
Thaniyamangalam is a village in the Melur taluk of Madurai district
Happy to hear gopi's mimicry after years
This video had
Comedy + Best View + Good Talk + Cute 🐶
உங்கள் வீடியோ மிகவும் அருமை உங்கள் நண்பர்களின் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருப்பதாக உணர்ந்தேன் வீடியோ சீக்கிரமாக முடிந்து விட்டது என்ற ஒரு கவலை மட்டும்தான் அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
Gopi and sudhakar combination always ultimate all vlogs really super keep rocking bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
விவசாயம் செய்து பாருங்கள் வாழ்க்கை அழகாக இருக்கும் நிம்மதி இருக்கும்❤❤❤❤
காட்டுகுள்ள கோழி வறுத்தா.....பச்ச போர்டு கடையில பர்ச்சேஸ் பண்ணிருக்கனுமே......எதுக்காக சொல்ரேனா அதுக்காக😂😂
இயற்கையோடு உண்மையாக ஒன்றிய ஒரு சமையல் மிகவும் அருமை வாழ்த்துக்கள்❤🙏
12:22 songg 😅😅😅❤
நாட்டுக்கோழி Song ultimately😂
20:39 Dravid fen like ❤
Enaku Gopi nadanthukittea peasum pothu Kamal pothis add Mari irukku 😂😂😂
14:15 dubbing semmaya irukku na, Gopi na❤❤❤❤
ரொம்ப நல்லா இருக்கு. மனநிறைவா இருக்கு பார்க்கவே! Keep it up 👍 I love this... I love you guys 😘😘😘❤❤❤
Final Touch Dravid fans...
ID paartha unn ID 🤣🤣
20:00 மூன்று பெரும் விட்டு கொடுக்காம பாராட்டுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எப்பவும் இப்படியே சந்தோசமா இருக்கள் 💞
பண்ணையார்..... ட்ராவிட் வாழ்க 🔥🔥🔥
😂😂
Yennala ahh mudiyala but ungala intha Mari pakum pothu niga intha Mari video pannum pothu athu pakkum pothu manasuku kojam relax ahh iruku 😊😊
13:02 உப்பா 😅😅😅
நீங்க பேசறது நல்லா இருக்கு. ... காட்டுக்குள்ள கறி விருந்து sema❤❤
Indha type content ungaluku romba suit aagudhu. Very original and fresh. Romba calm and peaceful ah irundhudu. It Reminded me of my native as well ❤ hope u keep making more like this
Thaniyamangalam.. melur taluk.. keeluiyur village near.. 🎉🎉 awesome.. madurai
Good vlogs .. double meaning ilaa ..yaraiyum ..mattam thatala..🎉🎉
Sema therapy.. I forgot all my issues and felt too light .. thanks gosu team
அருமை அண்ணா இயற்கை எப்போதுமே அழகுதான் 😉😉😉💐💐💐🌹🥀🌺🌷🪷🌸💮🏵️
கடைசியா நம்ப சுதாகர் போட்டாரு ஒரு காமொடி ஐடியை பாத்தா உன் ஐடி😅😅😅😅😅😅😂😂😂😂😂
11:20 Kojam vengaya konjam molaga konjam cringeuu😂😂
2:41 sudhakar bro😂 vetta karuppi😅
1:54 iru paevula😂😂😂😂😂
Dravid s big fan
Here
எங்க காடு இல்ல அது இன்னோறுதர் காடு எங்கள பாத்துக்க சொல்லி குடுத்தாங்க ❤️🥺
Entha idam I'm melur madurai
❤
கோழிக்கு ஒரு நன்றி சொல்லணும்.😂😂😂
❤30 years back poette boss ❤yenn vanily ore vennila❤inda song vandu pogudu❤ background music 🎶 yenne romba disturb pandradu❤
12:00 ahaa ena sruthiyoda paadraan yaa suupparr raaa gopi dravid um 😌✨
எத்தனை Vlogs வந்தாலும் பாக்காம Vlogs உங்க Vlogs Wait பண்ணி பாக்குறக்கு Worth Broo 🎉We will always support you 🙌🏻🫂
Gosu is peaked Here ❤😊
Nalla irunga annamargale😊