வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் சரமாரியாக கேள்வி கேட்ட Gobinath🔥Part - 2 | Neeya Naana latest

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2023
  • #Neeyanaanalatest #neeyanaanatroll #neeyanaanagopinath
    Part - 1 link 👇
    • Video
    association நிர்வாகிகள் vs Apartment -ல் வசிப்பவர்கள்

Комментарии • 241

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 7 месяцев назад +84

    காக்கா வெளியே இருந்து கறி மீன் வேஸ்ட் கொண்டு வந்து போடாதா 😮😮😮

    • @vadi814
      @vadi814 4 месяца назад +2

      Appo neengalum kaakka um onnaa???

    • @francis2463
      @francis2463 3 месяца назад +3

      @vadi814Madathanama kelvi kekadha avar soldramariyum nonveg items varadhukku vaaipu irukkunu soldraru tharkurimaari pesadha

  • @johnraja7973
    @johnraja7973 7 месяцев назад +258

    . தனித் தனி வீடுகள் தெருவில் 100 இருக்கும் அங்கே ஒற்றுமை இருக்கும். ஒரே apartment ல் 100 வீடுகள் இருக்கும் அங்கே ஒற்றுமை இருக்காது. இது தான் கிராமத்துக்கும் பட்டணத்துக்கும் உள்ள வித்தியாசம்

    • @smackyou4586
      @smackyou4586 7 месяцев назад

      Reason is Chennai la ella ooru la irundhu makkal vareenga yara nambardhuney theriyala!! How can you trust someone who comes from other states or cities???? In a village, if any ONE new person arrives, the whole village will know it! Don't come to Chennai if you want ஒற்றுமை

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 7 месяцев назад +13

      Nee endha kalathulaya iruka,😢😢

    • @udhayakumar1041
      @udhayakumar1041 7 месяцев назад +27

      நானும் கிராமத்தான் தான் இந்த சாதிய பாகுபாடு பாப்பானுக
      இப்பவும் இருக்கு கோவில் விசேசங்கலின் போது நன்றாக வெளிப்படும்
      + & - எல்லா இடங்களிலும் உள்ளதுப்பு

    • @hasanrajaksha9407
      @hasanrajaksha9407 7 месяцев назад

    • @NaaiSekar-loyal
      @NaaiSekar-loyal 6 месяцев назад +3

      ​@@sam-kitchen_89😂😂😂 ayyaa coma la irrundhu ippo thaan seri aanaaru

  • @jegandevaraj9968
    @jegandevaraj9968 7 месяцев назад +84

    புடிச்சத தின்ன விடாத aunty laam humanity பத்தி பேசுது பாரு😂😂😂

    • @shivaaakumar3
      @shivaaakumar3 7 месяцев назад

      Its basic manners that whatever you do, whether you are listening to music, cooking food, watching movies or playing a sport, you make sure that its not causing inconvenience to others... Just think and tell, what will you do if your neighbor plays loud party music in his house which is causing inconvenience to you? Will you not step in to your neighbor and request to keep it down? Just like sound aroma also travels in air.. And Hippocrates will argue these are different things

    • @preethiarumugam2394
      @preethiarumugam2394 7 месяцев назад +3

      ​@@shivaaakumar3 athuku enna bro pandrathu smell vantha ? Avanga avangaluku pudichuratha sapida urimai iruku

    • @shivaaakumar3
      @shivaaakumar3 7 месяцев назад +1

      @@preethiarumugam2394 Ungala yaarunga sapada venam nu sonnadhu? Aduthavangala disturb pannama enna vena pannunga nu dan soldren.. Adhu dana basic maaners?

    • @user-hh5xt7qx6i
      @user-hh5xt7qx6i 6 месяцев назад +1

      ​@@shivaaakumar3oru oorama avanga veetu munadi.. Mean Candi vanthu avangale clean um panren nu sollium.. Thadukuranga.. Ithuku neenga support vera

    • @TSSANKAR
      @TSSANKAR 5 месяцев назад

      Antha madam பைத்தியம் mathri pesuthu. ithuku support vera🤦‍♂️

  • @worldofagnesh3463
    @worldofagnesh3463 6 месяцев назад +14

    Gopinath rocked with each and every Words 😂🔥💥

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 7 месяцев назад +60

    எலி வலை என்றாலும் தனிவலை தான் சிறப்பு ,😅😅😅😅

  • @haneefarifkhans3388
    @haneefarifkhans3388 7 месяцев назад +143

    BB host a gopinath sir vantha nalla irukkum 😇

    • @hellyeah6086
      @hellyeah6086 7 месяцев назад +3

      Avara enda serial ku host panna kupdringa.. idhu reality show also they discuss useful things (at times) unlike..

    • @k.bsurya5281
      @k.bsurya5281 7 месяцев назад +4

      அது ஒரு மானங்கெட்ட நிகழ்ச்சி அத நீங்க தான் டா பார்க்க வேண்டும் அதுக்கு இவர வேற கூப்பிடுறீங்க

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 7 месяцев назад

      But they will put actors onliy as host. That's the contract worldwide by bb concept owner . 😂😂😂

  • @gokulbharathgunaseelan8930
    @gokulbharathgunaseelan8930 7 месяцев назад +45

    Extra ordinary editing.. kudos to editor.....Too Good....keep Going dude's...👏👏👏👏👏👏

  • @gkvino3213
    @gkvino3213 3 месяца назад +6

    Kamal sir discription role super😂😂😂❤❤

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 7 месяцев назад +40

    If Fish van not allowed
    Vegetable van also should not allow

    • @tiloksubberaj
      @tiloksubberaj 7 месяцев назад +10

      Vegetables or meat. Ellarum market la poi vaanguna yaarukkum entha pratchanai yum illa.

    • @bharathiSai92
      @bharathiSai92 3 месяца назад +4

      ​@@tiloksubberajvanthu vikkiravanga yellarum kastapaduravamga, avungaluku valvatharam pathikatha

    • @Iambala369
      @Iambala369 3 месяца назад

      ​@@tiloksubberajஇதை விட இன்னோரு ஐடியா இருக்கு நம்மலே விவசாயம் செஞ்சு அறுவடை செய்து சாப்பிடலாம்

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 7 месяцев назад +15

    பாப்பாத்திகளின் சவுகரியம் முக்கியம்.

  • @saravananjaganathan7516
    @saravananjaganathan7516 3 месяца назад +9

    Kilpauk, Vepery, Alwarpet போன்ற இடங்களில் ஜெயின், marwadi only allowed apartments நெறய உள்ளது.
    அங்கு நீங்கள் apt வாங்கவும் முடியாது, tenant அக வாடகை போகவும் முடியாது

  • @manuneethis9076
    @manuneethis9076 5 месяцев назад +3

    கடைசியா பேசின அக்கா. நீங்க realized and meet your husband again….you are great! மறப்பவன் தான் மனிதன்…வாழ்க்கையில் அடுத்த அத்தியாத்தை ஆரம்பியுங்கள்

  • @sugunaraj4483
    @sugunaraj4483 7 месяцев назад +12

    Association ல பெரிய பெரிய விஷயம் இருக்கும் போது இந்த சின்ன சாப்பாடு விஷயத்தை தலையில தூக்கிட்டு அதுக்கு முட்டு கொடுத்துட்டு ஏம்மா நிக்கற.

  • @suryavamsam9818
    @suryavamsam9818 5 месяцев назад +4

    Anitha akka thug reply😂😂😂👌👌

  • @sivarajansivanandam6622
    @sivarajansivanandam6622 3 месяца назад +3

    #Gopinath always NEUTRAL 👏

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 7 месяцев назад +21

    அவாள் குரூப் ஆசாமிகள் குறளி 😂😂😂

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 7 месяцев назад +8

    லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை போட்டு வீடு வாங்கியவர்களை
    அசைவம் சாப்பிடக் கூடாது என்று கூற இவர்கள் யார்..
    இன்னும் கொஞ்சம் நாளில் பாருங்கள்..
    நானே ஒரு பிளட் கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது
    வாங்கி.
    தினமும் மீனாக வாங்கி
    சாப்பிட்டு
    ஒரு வழி செய்து விடுகிறேன்

  • @ProudIndies
    @ProudIndies 6 месяцев назад +9

    This is the reason most of the people prefer, even that's a 600 sq feet house or should be an individual gloss.. that's my personal opinion

  • @angelfashionjelwery7551
    @angelfashionjelwery7551 7 месяцев назад

    Super videos brother

  • @muthukumaran6150
    @muthukumaran6150 7 месяцев назад +1

    சூப்பர்

  • @thineshrajthinesh1155
    @thineshrajthinesh1155 7 месяцев назад +7

    we want part 3

  • @saralatharani3649
    @saralatharani3649 6 месяцев назад +3

    Radiance Ivy Terrace பிளாட்டில் படிக்கும் குழந்தைகளின் ஸ்கூலோட எண்ணிக்கை 10 தான். அப்ப 10 வண்டிகளை உள்ளே விட மறுக்கும் குரூர மனம் படைத்த ஆட்களை கண்டு மனம் வெறுத்து விட்டது.

  • @saralatharani3649
    @saralatharani3649 6 месяцев назад +3

    RADIANCE Ivy Terrace பிளாட்டில் association தலைவரை பார்க்க appointment வாங்கி பார்க்கணும்னு ஒவரா பந்தா.

  • @vashinishivani7244
    @vashinishivani7244 7 месяцев назад +4

    Online food company's:🤣🤣🤣🤣🤣

  • @rajisathyam2057
    @rajisathyam2057 29 дней назад

    ஒரு பிராமணர் வந்து பிரச்சனை னு சொன்னா போதும் அது தான் எடுபடும். ஏனென்றால் கடவுளுக்கு மிக அருகில் வேலை செய்யும் அவர்களை பகைக்க யாருக்கும் துணிவு இல்லை... கடவுளுக்கு பயப்படுகின்றனர் அதைப்போல அவர்களையும் பார்க்கின்றனர்.... காரணமே கடவுள் நம்பிக்கை தான்.... மனிதனை சமமாக பார்க்க தொடங்க மறுப்பவனே கடவுளை நம்புபவன்...

  • @praveendaniel1745
    @praveendaniel1745 7 месяцев назад +9

    BB best host ha kandipa gobinaath iruparu

    • @trolltamilan558
      @trolltamilan558  7 месяцев назад

      Thanks for watching share your family and friends ❤️

  • @gopis7073
    @gopis7073 6 месяцев назад +4

    8:10 athuku solution ivan parking avanukum, avanoda parking ivanukum maathi vidu... Avan vandi la avan sat night, sambaar, kurumanu oothatum😂

  • @sarathbabu2069
    @sarathbabu2069 7 месяцев назад +14

    அப்பார்ட்மென்ட்"ஹ விட்டுட்டு கிராமத்துக்கு வாங்க....
    வாழ்க்கை படு சந்தோஷமா இருக்கும்...
    எது எதுக்கு சண்ட போடுறதுன்னு விவஸ்தயே இல்லையா... 😂😂😂

    • @vadi814
      @vadi814 4 месяца назад +1

      Nallaa uruttuuu

    • @rajeshgp3796
      @rajeshgp3796 3 месяца назад +1

      Gramam is toomuch of threats. I personally experienced. You will be watched by all especially thalaivar and panchayat issues and their unethical decisions are still handled by majority of the community group in that village.

    • @sarathbabu2069
      @sarathbabu2069 3 месяца назад +1

      @@vadi814 century adichavanuku than cricket oda rasanai enna nu theriyum...

  • @saralatharani3649
    @saralatharani3649 6 месяцев назад +3

    We shifted to Egattur Radiance Ivy Terrace apartsments few months ago. Here the association does not allow school vans inside the campus to pickup the children.

  • @senthilsaminathanvenkatach7463
    @senthilsaminathanvenkatach7463 7 месяцев назад +4

    Nice mixing... excellent job...

  • @Vguna-xh3wx
    @Vguna-xh3wx 7 месяцев назад +4

    Gopi not expect able you said. Understand other is humanity it not about majority or minority it about humanity.

  • @velraja4991
    @velraja4991 Месяц назад

    Episode no

  • @MysticEmpower
    @MysticEmpower 7 месяцев назад +9

    Once u live in an appt u can understand the facilities...in our country government province most of the common facilities only for appt ..not to the common residents...like proper current, proper water proper drainage... everything..then y people blaming appts.

  • @dineshanandan01
    @dineshanandan01 2 месяца назад

    1:33 that none of my business taramana reply paa 🔥🔥🔥🔥🔥🔥

  • @PerumPalli
    @PerumPalli 7 месяцев назад +2

    ❤❤❤❤

  • @SivaSiva-ko8nd
    @SivaSiva-ko8nd 11 дней назад

    அந்த மானகெட்ட இடத்தில் எதற்கு இருக்கவேண்டும்

  • @fg3752
    @fg3752 6 месяцев назад +3

    Fundamental rights denial is illegal take them to court

  • @samazariah3350
    @samazariah3350 6 дней назад

    *குடும்ப உறுப்பினர்கள் யாராவது விபத்தில் சிக்கினாலோ, நோய் வந்து படுக்கையில் கிடந்தாலோ சைவம் சாப்பிடுகிறவன் ரத்தம் தான்‌ வேண்டும், கறி, மீன் சாப்பிட்டவன் கிட்னி வேண்டாம், அதற்கு பதில் செத்தாலும் பரவாயில்லை என்று சொல்வார்களா ??!! 😮😢*

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 10 дней назад

    காக்கை பக்கத்து இடங்களில் இருந்து எலி , கோழி , மீன் இவற்றை கொண்டுவந்து வீட்டில் போட்டால் என்ன செய்வார்கள் .

  • @isismail1946
    @isismail1946 12 дней назад

    அசோசியேஷன் பதவி வேணும் நீங்க அதிகாரம் பண்ணுவீங்க மீன் வண்டி மீன்காரன் வரக்கூடாது இந்த அதிகாரம் பண்ணுவீங்க ஒரு கதவ அடைக்க உன்னை கூப்பிட கூடாது.

  • @ArunV-jq1th
    @ArunV-jq1th Месяц назад

    Bengaluru la oru Veedu paathom after a long day search , i was with my wife and two daughters (kids) driving my car for whole day and finally found some decent home , everything was fine but the question that owner asked really shocked me . "HE SAID "you should not cook or bring or eat Non veg as far as you stay in our Building "
    Im Tamil and My wife is Mallu 😅 we eat Beef for 3 times ,
    She took a phone and blasted him left and right 😂
    And finally we moved in to a peaceful home in a village nearby . My kids love the surroundings as they play in a mud , water and get to know many things abour nature ❤

  • @ramnathnarayan1871
    @ramnathnarayan1871 7 месяцев назад

    Too good...😅

  • @krishbharathi2891
    @krishbharathi2891 10 дней назад

    காய்கறி வண்டி உள்ளே வந்தால், ஈக்கள் மற்றும் இறைச்சி வாசம் வராது.. இறைச்சி விற்கும் வண்டிகள் வந்தால், ஈக்களும், நாய்களும், பூனைகளும் அதற்காக கூடவே வர கூடும்.. மாமிசத்தை வெளியிலிருந்து வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டு கொள்ளலாம்.. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சாப்பிடட்டும். யார் வேண்டாம் என்றது.... ஏன் இவ்வளவு மாமிசத்தை சாப்பிடுபவர்கள், அந்த மாமிசத்தை வெட்டும் பொழுது வரும் இரத்தத்தை அவர்கள் வீட்டில் சுத்தம் செய்யாமல் அப்படியே அந்த நாற்றத்துடன் வாழ்வார்களா?? காக்கா என்ன செத்த எலி சாப்பிட்ட பிறகு, இடத்தை சுத்தம் செய்து விட்டா செல்கிறது. ?? மாமிசம் சாப்பிடும் இவர்கள் அதுவும் மாமிசம் தானே..., அடுத்த காக்கா வரும் வரை அந்த செத்த எலியை அப்படியே போட்டு வைத்து இருப்பார்களா?? இறந்தவை எல்லாம் நாற தான் செய்யும்... மனிதன் உட்பட.. பல பேர் வாழும் பகுதிகளில் மாமிசத்தை வெளியில் இருந்து வாங்கி வந்து சமைப்பது தான் உகந்தது....இறைச்சி வண்டிகளை உள்ளே விட்டால், நிச்சயம் சுத்தமாக இருக்காது....

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 7 месяцев назад +9

    Discrimination of people in the name of food what a nonsense

  • @navindranpalasendaram40
    @navindranpalasendaram40 7 месяцев назад

    Thug life😂😂

  • @mariyanixon6168
    @mariyanixon6168 3 месяца назад

    Gopinath rocked 😅 aunty's shocked 😳😦

  • @commonmantrue3445
    @commonmantrue3445 7 месяцев назад +3

    Blue shirt guy in thumbnail is the highlight of this show. Gobinath should learn from him.

  • @thilshatkhan4781
    @thilshatkhan4781 7 месяцев назад +3

    காக்கை குருவி நாய் ‌பூனை எல்லாம் வாழத்தான் இந்த உலகமே தனியால் என்பது ஒன்லி நிம்மதியா போய் சேர்ர இடம் ஒன்னு தான் தனி🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @AngelS-oc4uy
    @AngelS-oc4uy 7 месяцев назад

    It's true sir ❤❤❤🎉🎉

    • @trolltamilan558
      @trolltamilan558  7 месяцев назад

      Thanks for watching share your family and friends ❤️

    • @trolltamilan558
      @trolltamilan558  7 месяцев назад

      Thanks for watching share your family and friends ❤️

  • @arjunss9043
    @arjunss9043 7 месяцев назад +1

    Gopi anne Bigg boss ku vanga Anne plz

  • @habibullahu7460
    @habibullahu7460 3 месяца назад +2

    Paarpana melathikka thimir.

  • @MechMan-05
    @MechMan-05 7 месяцев назад +3

    Marupadiyum yenpa antha pera solikitey irukinga😂😂😂

    • @trolltamilan558
      @trolltamilan558  7 месяцев назад

      Thanks for watching share your family and friends ❤️

  • @n.sjothibasu180
    @n.sjothibasu180 7 месяцев назад +5

    Vegetarians paathi per hotel poi nall vettrankappa 😅😅😅

    • @shivaaakumar3
      @shivaaakumar3 7 месяцев назад

      Dai Loosu, Apdi vetravenga peru Vegetarians eh illa da, venna

  • @isismail1946
    @isismail1946 12 дней назад

    அந்த பொம்பளை சாக்கடை நீரில் உற்பத்தியாகும் ஒரு புழு

  • @rajasankar390
    @rajasankar390 7 месяцев назад

    nethu tha ungala kandupudichen nala panrenga

  • @anandganeshyt3970
    @anandganeshyt3970 3 месяца назад

    Episode number pls

  • @sundaram2621
    @sundaram2621 14 дней назад +1

    95 சத அசைவப் பிரியர்கள் சைவம் சாப்பிடும் எவனையும் அசைவம் சாப்பிட வற்புறுத்துவது இல்லை.

  • @vinodhkumar.A
    @vinodhkumar.A 7 месяцев назад +2

    Bro D.Imman 6:58………

  • @-cv6yw
    @-cv6yw 7 месяцев назад +7

    Gender humanity 😂😂😂😂😂

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 13 дней назад

    Anna Arivalayam ulle irukkum kalayana mndabathile veg food only allowed. theriyuma?

  • @iv-----005
    @iv-----005 2 месяца назад

    Just avoroda parkinga avar plt keezha change panna pothum

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 13 дней назад

    cleaning is the issue in Association.

  • @jahneychriast2141
    @jahneychriast2141 7 месяцев назад +3

    I m kanyakumarikaran, I walked away from hostel when my college hostel wil” not serve non veg food.

  • @marymagdalene891
    @marymagdalene891 7 месяцев назад +1

    Gopi oru rowdy women da.

  • @chrishrish
    @chrishrish 2 месяца назад

    please antha torch light karnada photo podavendam,,,

  • @jahneychriast2141
    @jahneychriast2141 7 месяцев назад +6

    Tamil people move away from leadership as it involves some extra work and make hero’s of malayali and Telugan and then cry..

  • @sharky9402
    @sharky9402 Месяц назад

    Open pannavae maten..😂😂😂😂

  • @prabhu19
    @prabhu19 7 месяцев назад +1

    Why changing his voice

  • @user-vp3ug9kp6l
    @user-vp3ug9kp6l 5 месяцев назад

    Village la intha problem irukkathu

  • @GK-vq4bk
    @GK-vq4bk 7 месяцев назад +2

    Anitha masssss

  • @arunborewellpoint
    @arunborewellpoint 7 месяцев назад

    Big boss host

  • @noormdsawooth156
    @noormdsawooth156 3 дня назад

    Fish sapdurathula enna humanity erukku aunty😂😂 avanga avangaloda viruppam athu

  • @suzyrightly24
    @suzyrightly24 3 месяца назад

    Antha 7 dislikes 🎉 Meena sapdalana meenuku nalathu😂

  • @sujitragav3962
    @sujitragav3962 24 дня назад

    copyright aguthu nu pitch ah matitiya kumaruuu

  • @avinashviews345
    @avinashviews345 7 месяцев назад

    Idella enna thriyuma solludhu.....caste discrimination...

  • @gvbalajee
    @gvbalajee 7 месяцев назад +3

    All comedy

  • @luvsachkash
    @luvsachkash 6 месяцев назад +2

    When you give a house for rent. It's temporarily it's not your house. You have no right in saying what they have to do and what they shouldn't do

  • @allan_0307
    @allan_0307 7 месяцев назад +2

    Enakku vegetables waste smell pudikadhu. Andha muttakose kettu pona guppunu oru naatham varum paarunga...paaa. kaai vikuravana vidathinga pa.

    • @kotharavi9790
      @kotharavi9790 3 месяца назад

      Appo nee visham kudichu sethidu

  • @ManojManoj-dc5ks
    @ManojManoj-dc5ks 4 месяца назад

    Episode 318 nov 19

  • @thangam5006
    @thangam5006 7 месяцев назад

    👏

    • @trolltamilan558
      @trolltamilan558  7 месяцев назад

      Thanks for watching share your family and friends ❤️

  • @bhuvaneswarid8297
    @bhuvaneswarid8297 7 месяцев назад +5

    Athil pirachanei irukku.nee avanitem kasu vanki un vaithai valakiran gopi.

  • @sanjusanju-mx4jm
    @sanjusanju-mx4jm 7 месяцев назад +4

    இவர் தான் வேணும் Big boss host ah

  • @sankrish89
    @sankrish89 Месяц назад

    Channel, y placing meme every word, feeling to skip, place a good frame

  • @vmhanifa
    @vmhanifa 7 месяцев назад

    காக்காவுக்கும்

  • @om.muruga6357
    @om.muruga6357 4 месяца назад

    Season and Episode num enna bro

  • @pradeepthomaschris
    @pradeepthomaschris 11 дней назад

    Editings are disturbing

  • @ganamoorthymedia2710
    @ganamoorthymedia2710 2 месяца назад +1

    பார்ட் 1 மாரி தான் இருக்கு

  • @RandomPerson-vx7qe
    @RandomPerson-vx7qe 7 месяцев назад +16

    I am a non vegetarian, but fish vendor coming inside the apartment complex and cutting fish is too much . If they have a big complex , they can allocate a space where he can go and do it . Otherwise it is too much to
    Ask for , why can’t these people go out and buy the fish . This is totally unfair

    • @nishafernando8677
      @nishafernando8677 7 месяцев назад +15

      Why can't everyone buy their required food including vegetables from out. Why even allow any vendors inside including vegetable vendors. Problem solved, right? No vendors inside , no discrimination!

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 7 месяцев назад +7

      This applies to vegetable vendors too... Right?... All amenities... Right?... Why apartments have separate super market?... Can't they buy outside?... Why they allow vegetable vendors, while stopping non veg vendors?... Can't they buy everything outside?... Allowing something and rejecting others is called discrimination...

    • @Half_Nallavan
      @Half_Nallavan 7 месяцев назад +8

      Then go out and buy vegetables in shop. 🤡

    • @stephi02
      @stephi02 6 месяцев назад

      Useless

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui Месяц назад

    In தமிழ்நாடு 90 percent NON VEG ONLY

  • @Chikichiki81
    @Chikichiki81 7 месяцев назад +1

    Auntie niyum pindamthan

  • @sarathpac9623
    @sarathpac9623 7 месяцев назад +2

    Bro cinema clips la nerya add pannanum nu panna mathiri iruku… ellathukumae add pannama thevaiyana place la matu add panunga bro… over interference agudhu bro while watching

    • @trolltamilan558
      @trolltamilan558  7 месяцев назад +1

      Next videola correct panniran bro

    • @tamilselvan526
      @tamilselvan526 7 месяцев назад

      கோபி குரல் போல நீங்களே இடையே உங்கள் கருத்துக்களை இணைத்தது நன்றாகவே தெரிகிறது...

  • @muraliv8157
    @muraliv8157 7 месяцев назад +1

    வாய்ஸ் என்ன டபுலா இருக்கு

  • @barthi652
    @barthi652 2 дня назад

    Non veg items should not be allowed inside apartment. In fact only vegetarians food can come in. Non veg items are smelly, nasty, filthy.

  • @Chikichiki81
    @Chikichiki81 7 месяцев назад +2

    Auntie niyum oru animalthan😂😂😂😂😂

    • @trolltamilan558
      @trolltamilan558  7 месяцев назад

      Thanks for watching share your family and friends ❤️

  • @adlenej
    @adlenej 7 месяцев назад

    Warning notice anupunga

  • @crosstalk125
    @crosstalk125 6 месяцев назад

    Veg sapitutu kakka vittaiya potta ok pola

  • @thiruselvi8691
    @thiruselvi8691 6 месяцев назад

    Association mukkavasi pappara kootam and groups of people who think they are kings of the world . Thats y they are dominating others and irritating . Keduketta kootam . whatever they do is all good but if others do then they will dance

  • @vigneshkumar4597
    @vigneshkumar4597 7 месяцев назад

    Kaka nnu Vijay anna ah sollalayae 😅😅🤣

  • @PRABU53
    @PRABU53 7 месяцев назад +5

    சில கட்டுக்கோப்புகள் அவசியம் இருந்தா இஷ்டம் இருந்தா இரு இல்லனா மூடிட்டு போ😅

  • @isainagaraj4964
    @isainagaraj4964 7 месяцев назад +2

    Oo yalla appartment laum loose pundainga tha head ah irukka
    Nan koota yenka appartment la tha ipati irukanganu ninacha