Neeya Naana - வில் நடந்த Wedding Photoshoot🤯 மிரன்டு போன Gopinath😂Troll video
HTML-код
- Опубликовано: 6 окт 2024
- Neeya Naana - வில் நடந்த Wedding Photoshoot
மிரன்டு போன Gopinath Neeya Naana Troll video
#neeyanaana #neeyanaanatroll #neeyanaanalatesteppisodetroll #thugtamilan #neeyanaanacomedy #weddingphotography
😂😂இவங்களை எல்லாம் ஜிபி முத்து & எதிர் நீச்சல் குணசேகரன் பாசையில் தான் திட்டனும்😂
எங்க நிச்சய தார்த்தம்நடக்கும்போது மாப்பிளையும், பொண்ணையும் சேர்ந்து நிக்காதிங்க, போட்டோ எடுக்க கூடாது அப்படினு மோதிரம் மாத்தினவுடனே பெண்ண கூட்டிட்டு பொய்டாங்க....... இங்க எண்ணடான்னா ஒரு பிட்டு படமே கோபிநாத் சார் காமிக்கிறாரு....... அதுகளும்இதான் சாக்குன்னுநல்லா காமிக்குதுக....... இந்த நிகழ்ச்சிய எல்லாரும் பாக்குறாங்க..... அப்படின்னுநினைக்கவே இல்ல இதுக..... நிகழ்ச்சி சூப்பர்.... 🙏
பிற்காலத்தில் குழந்தைகள் கல்யாண ஆல்பத்தை பார்த்து பல விஷயங்களை கற்றுக் கொள்வது நிஜம்.
Athanga unmai
இது என்ன பிரமாதம் போற போக்கில் குழந்தைகள் கல்யாண ஆல்பத்தில் இருப்பார்கள்
இதப்பாக்கும்போது காறித்துப்பணும் போல இருக்கு
பார்க்கும்போது காரி துப்பும் போல இருக்கு
என்ன பண்ணாலும் திருந்தமாட்டாங்க..
பார்க்கவே படு கேவலமா இருக்கு...
Album pakkuravanga avanga photo vathu pappanga bt neenga edukkura photos naai kooda pakkathu. Nanum intha generation than bt intha pre wedding photo shoot kevalama irukku.
கல்யாண ஆல்பம் சொல்லிட்டு பிட்டு படத்துக்கு ஆல்பம் எடுத்து இருக்கீங்க
😂😂😂😂,👏👏👏
😂
விஜயகாந்த் காரி துப்பும் சீனையும் இதில் வைத்திருக்கலாம்
Editing vera level pa🥰adipoli🥰
Editor anna... Hands off🔥🔥
எடிட்டிங் சுப்பர் 😂😂😂
1:10 same reaction I had 😂😂🤣
Editting super bro 👏👏
Gopi sir super level question😂😂
Semma 😂 Semma kaalai bro
இது சமுதாய சீர்கேடு
Very good editing. Literally ROFL.
Thanks ❤️kindly share to your friends💕
Now a days pre wedding photos are slowly involving vulgar and exploiting intimacy.
Editting super 😂
Achooo....vera level editing😂😂😂😂😂😂😂😂
Photos are the good memories. Oru sandai podrapo andha pics patha kovam marandhu namale siripom.
enaku oru doubt intha mari photos la album la potu epdi parents ku kamipanga .. Apdiye album la podalanalum computer or drive la save panirupanga future la avanga kids patha kevalama think pana matangala mariyathai ah poidume..
Ooru natan
Avunga pilaiyum avungala maari than irukum...athunga enga mariyatha kuduka pothu 😂
உங்கள் பிள்ளைகள் வளரும் பருவத்தில் இப்படி ஒரு ஃபோட்டோ வை பார்த்தால்....
Nowadays no respect and privacy in their own relationship 👎👎👎
வாழ்க்கை யின் ஆரம்பம் 👌👌👌👌👌👌 இன்பம் ❤️❤️❤️❤️ நிகழ்வு 🦚🦚🦚🦚
Antha end punch Vera level love kooda dhan venan solluvaanga appo vittiya nee😂😂😂
Editing mass therikavitutinga pa😂😂😂😂😅
thanks❤️please kindly share to your friends & family💕
Aunty editing athala nee solakudathu😂
I can sense the comical touch of John uh 🤣🤣🤣💯tat gopinath portions la pakka 🤣💯
Memes konjam kammi pannunga.. 2 secondukku oru scene pottu kollathinga..
1:02 😂😂
Aana onnu pa photo grapher kku nalla vaippugal ellam show padamum irukku
Vera level pa thambi 😂😂😂
Editing 👌
மாரிமுத்து அவர்களை காட்டும்போது கவலையாக இருந்தது
😂😂 mudiyalada sami
Superb thalaiva editor
Bro siripa adaka mudiyala 04 : 06 prakash Raj reaction 😂😂😂😂
Editing vara level thala
துதூதூதூ.....
Editting than semma....😅😅
thanks❤️please kindly share to your friends & family💕
❤❤❤❤❤ போட்டோ கிராபர் விட உங்கள் எடிட்டிங் சூப்பர்
😂😂😂😂😂Supar anna❤️❤️❤️❤️
Editing super😂
Sathyamaaa ne thug tamizhan thaaan yaaaaa😅😂😂😂
அப்பா போன்றும் அப்ப அப்ப மாமா போன்றும் இருப்பார்😊
S, nowadays, he's..... 👊👊👊
Editing vera level 😂
Wedding has now become a joke
2:22😂
Kasu kaila iruntha ella shootum varum😂 kasu illana orthanum Vara matan 😅
3:47 he like : oh my God I'm very lucky 🍀 what a view
Yes yes bit padam pota ellarm ungala dan papanga kandipa😂
Editing anna single pola😅😅😅😅
Yes😂
Anna bigg Boss troll podunga❤ungaloda oru video patha odane subscribe panniten❤
already second channel la upload for pannittu iruken bro❤️
Topic ka vera level la irrukku
🔥🔥🔥
😂😂😂😂😂😂😂semma😂😂😂😂😂
வயிறு குலுங்க சிரிச்சாச்சு
1:21 - thoo...enna karumam da athu? 3:59 - Circus koothadigal kalyaanam pola irruku.
Blue filimu ithuyum onnu freeah blue filimu bakalam
Meme konjam unga video la Kami panuga pa
😂Sema editing ya
Editting verraa level
Bro nee troll panradhu tention aagudhu broo..
Editing semma❤
Future la unga children's intha photos paakum pothu keavalama. Irukatha
Edit vera level
கடவுளே கடவுளே...
😂😂😂😂 really 😂😂😂 good 😊
Wedding photoshoot இந்த காலத்துக்கு சரியானது தான்
வா தலை வா தலை விரைவில் பிக்பாஸ் எதிர்பார்க்கிறோம்
Editing super ya
Thanks ❤️kindly share to your friends💕
Semma ❤
😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥
PHOTOGRAPHY YAI ASIGAPADUTHUGIRARGAL
போட்டோல என்ன இருக்கு ..
வாழ்க்கை நல்லா இருக்கனும்..
Sema editing bro..
Edit🔥🔥
Yow editor yaar ya neee😊😅😅
Ithu entha episode nu yar achum sollunga
S23 E175
S23e175 10Jan2021
😄
Varuthapadatha karadi sangam thug life video podunga ji 😊😅. Chutti tv la oodu
Creating Level.
Vera level
6.00😂😂😂😂😂
6:00
Ippadi irundha eppadi paaliyal vannkodumai nadakkaama irukkium
Photos also sweet memories but indha Madhuri ellam thevai illai marriage photo ellarum memories pakka andha photo la nama chnna pasangala irundhurupom ippa andha photo pakum podhu naku achiryamaga irukum so marriage albums kids & periyavanga ellarum parka kari thupuvadharku alla so indha Madhuri thavikalam please 🙏
Good Editing
😂
Inde madiri pics eduthu yaruku kamipange friends family or kids relatives.....
❤❤❤❤
Video,photo ellam epo traditional aachu
எல்லாம் அலைஞ் சாங்க.
இதுல பெஸ்ட் எடிட்டிங் தான் .... இந்த சோசியல் மீடியா வா எவ்ளோ கேவலமா யூஸ் பண்ணணுமோ அதைவிட கேவலமா யூஸ் பண்றங்க
போட்டோகிராஃபர் பியூட்டி பார்லர் இவங்க எல்லாம் சேர்ந்து ஒரு கல்யாணத்தை எவ்வளவு நாசமாக முடியுமோ அவ்வளவு நாசமாக்ரங்க சொந்த பந்தத்துக்கு ஒரு மதிப்பும் இல்ல எங்க வீட்டு கல்யாணத்துல எங்களையே தள்ளிப்போக சொல்றார் ஏன்னு கேட்டா போட்டோ எடுக்கணும் தாலி கட்டரப்பா யாரும் பக்கத்துல நிக்காதிஙகனு சொல்றாரு அப்ப எல்லாம் சீர் பாட்டுக்கு சீர் செய்து கொண்டு இருப்பே போட்டோ பாட்டுக்கு அவங்க எடுத்துட்டு இருப்ங்க இப்ப இருக்க போட்டோகிராபர் ரொம்பவும் மோச
Intha allagai father brother allam pakatum
😍😍😍😂❤
😂
😂😂😂
Super
Gobinath is also spoiling our culture particularly youngsters by conducting such bad shows.