ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள் Vs ஆதரிப்பவர்கள் l Part - 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 апр 2024
  • Neeya Naana Season 20 Episode 20
    If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
    Subscribe Our Channel For More Videos
    Social Media Handles
    Instagram : 👇
    iq_brothers_off...
    #neeyanana #neeyanaanagopi #neeyanaanalatest #vijaytv #vijaytelevision #gopinath #bestie #committed #single
  • РазвлеченияРазвлечения

Комментарии • 605

  • @iqbrother
    @iqbrother  2 месяца назад +99

    Neeya Naana Season 20 Episode 20

    • @somasundaram.k8979
      @somasundaram.k8979 2 месяца назад +9

      Spain OXES MORE DANGEROUS
      PLAY THAN JALLI KATTU!!!
      YOU BLOODY HELL DON'T KNOW
      HISTORIC BACKGROUNDS.
      NOT TAKEN ANY PAIN TO KNOW
      ABOUT JALLI KATTU OXEN'S
      VEERIYAMS MEANS SEMANS
      TOP CLASS CALF PRODUCTIONS!!!
      kss/-

    • @somasundaram.k8979
      @somasundaram.k8979 2 месяца назад +1

      Nothing Harms to OXEN'S, HARM
      TO PERSONAL WHO CATCHES!!!
      kss/-

    • @sasikalaporkodi9516
      @sasikalaporkodi9516 2 месяца назад

      ruclips.net/video/VEN4mo0GTh4/видео.htmlsi=WWD9wB8QgrLju8ZI

    • @barathanarumugan2902
      @barathanarumugan2902 27 дней назад

      Semme bro

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 2 месяца назад +475

    அந்த வயதான பெண் அணிந்து இருந்த பட்டு சேலை செய்ய.
    லட்சக்கணக்கான பட்டு பூச்சிகள் கொல்லப்பட்டு இருக்குமே .

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 2 месяца назад +3

      So?

    • @Anu-uk8wj
      @Anu-uk8wj 2 месяца назад +6

      Appo evanga Vera sapputtu iruppanga

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 2 месяца назад

      @@Akash-xb7cd பட்டு பூச்சிகள் ஒரு உயிராக தெரியாதவருக்கு.
      ஜல்லி கட்டு காளைகளை சித்ரவதை செய்வதாக கூறி பேச வந்து விட்டார்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 месяца назад +4

      pls street dog take and service u r home pls ............

    • @DineshGiftson
      @DineshGiftson 2 месяца назад

      ​@@samsamsamsansamsam2712who the fuck are you to say that😂😂😂

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 2 месяца назад +364

    தெரியாம பேசி காளை மாட்டை பாதுகாக்கிறவன் கிட்டயே மாட்டிக்கிட்டியே பங்கு 😂😂😂😂😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 месяца назад +5

      spain nation match - animal killed

    • @aswinabu8842
      @aswinabu8842 Месяц назад

      டேபன்னாடைதமிலில்பேசுடாநாஏ

    • @riswanmhoomed
      @riswanmhoomed 19 дней назад +1

      😂😂😂

  • @sarathkumar-ep9sp
    @sarathkumar-ep9sp 2 месяца назад +390

    சேனாதிபதி சம்பவம் சிறப்பா இருக்கு 😂

    • @kalidas1432
      @kalidas1432 Месяц назад +5

      ஆளு யாரு னு கூட தெரியாம பேச வந்தா எப்படி... Final சம்பவம் சூப்பர்

    • @sivakumar8411
      @sivakumar8411 Месяц назад +1

      Dai senapathi, Is all caste are allowed to play jallikattu in madurai? no, caste play major role in jallikattu why people not talking about and ask to allow all community player in jallikattu

    • @bittertruth3479
      @bittertruth3479 23 дня назад

      @@sivakumar8411 Idha nee kekanum andha area politicians kita.. Senathipathi kittta ila... lusu pundamavane

    • @MrArangulavan
      @MrArangulavan 7 дней назад

      ​@@sivakumar8411உன் திருட்டு திராவிட உருட்ட போய் அறிவாலயத்துல உருட்டு நாயே. சாதி பார்து ஜல்லிகட்டு நடத்தபடுவது இல்ல
      அப்படி நடத்துபவர்களை அரசுதான் வன் கொடுமை சட்டத்தில் கைது செய்யனும்.
      சாதி ஓட்டு முக்கியம்னு நடவடிக்கை எடுக்க துப்பு இல்லாம ஜல்லிக் கட்டை
      அவதுரு செய்யக் கூடாது.😂😂😂😂😂😂😂😂😂

  • @gopalmani6759
    @gopalmani6759 2 месяца назад +214

    Ending mass தான் போங்க😂😂😂😂.ஏண்டா சேனாதிபதி பை தெரியாமலயே இத்தனை பேச்சா?😂😂😂😂

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 2 месяца назад +107

    கறிய நக்கி நக்கி சாப்புடும்போது கொடும தெரியலையா. மேடம்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 месяца назад +1

      pls street dog take and service u r home pls ............

    • @DineshGiftson
      @DineshGiftson 2 месяца назад

      ​@@samsamsamsansamsam2712who the fuck are you to say that😂😂😂

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 2 месяца назад +3

      ​@@samsamsamsansamsam2712Naaga senjutu irukom sir. We provide meal street dogs around us.

  • @satheeshraja.j1221
    @satheeshraja.j1221 2 месяца назад +126

    முட்டுச்சந்துனு தெரியாம வந்து மாட்டிக்கிட்டார் அந்த கடைசி நபர்........

  • @ganesank5954
    @ganesank5954 2 месяца назад +118

    கடைசில வச்சாபாரு டுவிஸ்ட். Sema

  • @kircyclone
    @kircyclone 2 месяца назад +154

    சேனாதிபதி யாருன்னே தெரியாம தான் இந்த ஆளு பேசிகிட்டு இருக்கானா...😂😂😂😂

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 2 месяца назад +9

      Dmk சொம்பு

    • @kircyclone
      @kircyclone 2 месяца назад

      @@prabhuumapathy8467 சங்கி நாயா இருப்பதை விட DMK சொம்பா இருப்பது மேல்...

    • @balusreeja274
      @balusreeja274 Месяц назад

      இவங்களுக்கு நமது கலாச்சாரத்தை ஒழித்து அழிக்கணும் என்று உத்தரவு வந்துள்ளது. அதற்கு தான் நம் நாட்டில் இவன்கள் உள்ளார்கள்

    • @balusreeja274
      @balusreeja274 Месяц назад +5

      அல்லலுயா ஆள்கள் இவர்கள்

    • @kircyclone
      @kircyclone Месяц назад

      @@prabhuumapathy8467 சங்கி நாயா இருப்பதை விட dmk sombaaga இருப்பது மேல்...

  • @amirthalingamthiruvenkadam9189
    @amirthalingamthiruvenkadam9189 2 месяца назад +73

    சேனாதிபதி யாரென்று தெரியாமலேயே , வந்து விட்டாரே விவாதத்துக்கு.

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl 2 месяца назад +92

    புலி ஒத்தைக்கு ஒத்தைதான் அதிக ஆட்கள் இருந்த ஓடிடும்மாடு அப்படி அல்ல வளர்த்தவனை தவிர 10பேர் 100பேர் இருந்தாலும் எகிரும் அதுக்குதான் மாட்டு வேடிக்கை

  • @madhavanm7647
    @madhavanm7647 2 месяца назад +130

    மாட்டின் கன்றுக்குறிய பாலை கறந்து இந்த ஆர்வலர்கள் குடிப்பதில்லையா. இது கன்றுக்கு இழைக்கும் கொடுமைதானே. சக மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் இவர்களின் கண்களுக்கு தெரியவில்லையா.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 месяца назад +50

    காளையைப் பற்றி பசு மாட்டை பற்றி யாரிடம் ?
    அண்ணன் சேனாதிபதி இந்த மண்ணின் காளைகள் பசு மாடுகளை பற்றி முழு தகவல்கள் வைத்திருப்பவர்.

    • @muthukannanr5790
      @muthukannanr5790 2 месяца назад

      அவன் ஒரு பரம்பரை கொத்தடிமை 21 ம் பக்கத்துக்காரன்

  • @user-dc8ky1nb8w
    @user-dc8ky1nb8w 2 месяца назад +47

    Vachan paru senathipathi climaxuuu😂😂😂😂

  • @benylia5757
    @benylia5757 2 месяца назад +26

    Last ultimate....

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 2 месяца назад +92

    ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசுபவன் அசைவம் தின்பது இல்லையா

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 месяца назад

      pls street dog take and service u r home pls ............

    • @DineshGiftson
      @DineshGiftson 2 месяца назад

      ​@@samsamsamsansamsam2712who the fuck are you to say that😂😂😂

    • @DineshGiftson
      @DineshGiftson 2 месяца назад

      ​@@samsamsamsansamsam2712who the fuck are you to say that😂😂😂

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 Месяц назад

      புலிய அடக்கினா ராஜாக்கள் காலத்தில் ஆயிரம் பவுனாம் இப்போது அந்த மாதிரியான எத்தனை பேர் அடக்குவர்

    • @ITISTHATIS24
      @ITISTHATIS24 Месяц назад +2

      ​@@samsamsamsansamsam2712deii vera ethachii yosichi sollu.... Ellakitayum ithaye sollitu thirivurah😂

  • @krishnaKrishna-ly6ln
    @krishnaKrishna-ly6ln 2 месяца назад +98

    ஜல்லிக்கட்டை விமர்சனம் பண்றீங்க Peta அமைப்பு மாமிச உணவை ஏன் எதிர்பதில்லை???

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 месяца назад +1

      pls street dog take and service u r home pls ............

    • @DineshGiftson
      @DineshGiftson 2 месяца назад

      ​@@samsamsamsansamsam2712who the fuck are you to say that😂😂😂

    • @krishnaKrishna-ly6ln
      @krishnaKrishna-ly6ln 2 месяца назад +3

      @@samsamsamsansamsam2712 kazhudaiku kopam adigam

    • @thirumoorthyn8267
      @thirumoorthyn8267 Месяц назад

      நண்பா ஸ்பேயின்ல மாட ஒடவீட்டு ஈட்டி எரிந்து மாட்டைச்சாகடிப்பானுங்க அத கேட்ட துப்பு இல்லை இந்த பீட்டா அமைப்பிற்கு ஆனால் இந்தியா என்றால் ஒரு எலக்காரம்.இதில் மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் சில நாய்கள் பீட்டா அமைப்பிற்கு சாதகமாக பேசுகிறது.

  • @raavanachitrambalam
    @raavanachitrambalam 2 месяца назад +10

    அந்த கடைசி வார்த்தை சத்தமா சிரிச்சிட்டேன் 😂😂😂

  • @ts.nathan7786
    @ts.nathan7786 2 месяца назад +24

    கடைசி வார்த்தைதான் சூப்பர்.

  • @kvrsatheesh6674
    @kvrsatheesh6674 2 месяца назад +27

    வருசம் பல ஆனால், செம்ம ❤

  • @vetri--vizha
    @vetri--vizha 2 месяца назад +183

    சேனாதிபதி யாரு என்றே தெரியாதரவர்களா பீட்டா😮😮😮😮😮😮

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 месяца назад +2

      pls street dog take and service u r home pls ............

    • @DineshGiftson
      @DineshGiftson 2 месяца назад

      ​@@samsamsamsansamsam2712who the fuck are you to say that😂😂😂

    • @vetri--vizha
      @vetri--vizha 2 месяца назад +10

      @@samsamsamsansamsam2712 ஆமாம் நான் ஏற்கனவே வளர்க்கிறேன் நம் நாட்டு நாய்தான்😃😃😃😃😃

    • @RN.Anyone
      @RN.Anyone 2 месяца назад

      பீட்டா அம்பாலர்கலே நாய்கள் கஸ்டபடுது தயவுசெஞ்சு உங்க வீட்ல வச்சு வலத்துங்க இல்லைன நாய்கள் பன்றிகள் வண்டில அடிபடுது தயவுபன்னி பீட்டா அமைப்புல இருக்கர உயந்த உல்லங்கலே பன்றி நாய் இவைகலை உங்க வீட்டுக்கு பிடித்துட்டு போங்க

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp 2 месяца назад +17

    கடைசி நபர்.ஒரே அசிங்கமா போச்சு குமாரு😂😂😂

  • @R.Arulraja
    @R.Arulraja 2 месяца назад +82

    சேனாதிபதி நம் தமிழர்களின் அதிபதி

  • @balamurugans1504
    @balamurugans1504 2 месяца назад +5

    Final touch iruke😂 vera level senathipathy....❤

  • @albertpaulraj4694
    @albertpaulraj4694 2 месяца назад +38

    நாய்க்கு பதிலா வீட்டில் புலி வளர்த்து கொஞ்ச றது.

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 Месяц назад

      தெருநாய்கள். எத்தனை குழந்தைகளை. கடித்துள்ளன

    • @balanrajesh4586
      @balanrajesh4586 Месяц назад

      சிங்கம் வளர்க்கப்பட்டது கடந்தகால வரலாறு😂😂😂😂

    • @srinivasang1972
      @srinivasang1972 Месяц назад

      கஞ்சிக்கு மதம் மாறிய பொறம்போக்கு தானே...

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 15 дней назад

      Entha kaalathula irukiga Ipo lam puli crocodile Eli siruthai nu valakuranga bro.

  • @vkvk1883
    @vkvk1883 2 месяца назад +10

    Gopinath adutha jallikatil maattai adakuvar.😂😂😂
    avar thairiyamanavar. 😂😂😂

  • @sureshrss9525
    @sureshrss9525 2 месяца назад +15

    End is End😂

  • @rishiloshirishiloshi8309
    @rishiloshirishiloshi8309 Месяц назад +10

    ஜீவ காருண்யம் எல்லா ஒரு கொசு கடிக்குற வரைக்கும்தா ...

  • @IamPrincy007
    @IamPrincy007 2 месяца назад +21

    பீட்டா அமைப்பினர் சைவ சாப்பாடா, அசைவ சாப்பாடா. வீட்டுக்குள் பாம்பு, தேள், பூரான் வந்தால் என்ன பண்ணுவீங்க. கொசு, மூட்டை பூச்சி கடிச்சா அப்படியே விட்டுறுவீங்க😂😂😂

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 2 месяца назад +2

      2:46 2:46 இதில் காளைமாடு உங்களிடம் சண்டைக்கு வரவில்லை கடிக்க வரவில்லை.என் வீட்டில் பாம்பு வந்த போது அதை பாம்பு பிடி வீரர்களை வரவழைத்து உயிருடன் பாம்பை பிடித்து காப்புகாட்டில் விட்டார்கள்.சரி இந்த ஜல்லிக்கட்டினால் உயிரிழந்தவர்கள் எத்தனை இளைஞர்கள்... இவர்கள் வாழ வேண்டியவர்கள் இவர்களின் குடும்பங்களை எண்ணிப்பாருங்கள்.

    • @kumaran640
      @kumaran640 Месяц назад

      தைரியம் உள்ளவன் விளையாடுறான் , உன்னைப்போன்ற பெட்டைகள் ஓரமாக போய் பல்லாங்குழி விளையாடலாம்​@@narasimhankrishnamachari368

    • @maheshwaran5620
      @maheshwaran5620 Месяц назад

      😊​@@narasimhankrishnamachari368

    • @IamPrincy007
      @IamPrincy007 Месяц назад

      விளையாட்டுன்னா அடி படும்,
      உயிரே போகும். ஏன் கால்பந்து போட்டியில் உயிரிழந்த ஐரோப்பிய வீரர்கள் எத்தனை பேர். கிரிக்கெட்டில் பால் தாக்கி தலையில் அடிபட்டு இறந்த வீரர்கள் எத்தனை பேர். இவற்றை தடை செய்ய வேண்டியது தானே! ஸ்பெயின் நாட்டில் காளை மாட்டை அடக்குறேன் என்று கத்திகளால் மைதானத்திலே
      கொல்கிறார்கள். இதையும்
      தடை செய்ய வேண்டியதுதானே. கறிகடை, கோழி கடைகளுக்கு தடை செய்வதுதானே. வந்துட்டீங்க ஜல்லிக்கட்டுக்கு. தமிழ் வாழும் வரை ஜல்லிக்கட்டு இருக்கும்😡😡😡😡

    • @kumaran640
      @kumaran640 Месяц назад

      @@narasimhankrishnamachari368 லூசு தெலுங்க தேவிடியா மகனே

  • @najamdodge
    @najamdodge Месяц назад +4

    ஜல்லிக்கட்டு மீண்டும் வென்றது❤🎉

  • @sarans0000
    @sarans0000 2 месяца назад +7

    Last dialogue. Nangooram 😂

  • @parthibanparthiban8939
    @parthibanparthiban8939 2 месяца назад +9

    அண்ணன் சேனாதிபதி அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா

  • @PraveenKumar-qx8rq
    @PraveenKumar-qx8rq 2 месяца назад +8

    End than da highlight 😅😂😂

  • @msdineshkumar
    @msdineshkumar 2 месяца назад +9

    மாட்டை அறுத்து திங்கலாமா.... ஆனால் திடமான திமில் மேல தழுவுதல் மட்டும் எப்படி மிருகவதை ஆகும்....????

  • @Gmeraja
    @Gmeraja Месяц назад +3

    கிளைமேக்ஸ் வேற லெவல்.😅😅😅😅

  • @ArunKumar-lx2zr
    @ArunKumar-lx2zr 2 месяца назад +9

    7:03 mass❤

  • @rajarajeswari3339
    @rajarajeswari3339 2 месяца назад +3

    End twist vera level🤩

  • @hariharan-andaman
    @hariharan-andaman 2 месяца назад +1

    Last line was awesome... Senathipathi....... Gopi rocked and uncle shocked

  • @sundarkalaipandian3823
    @sundarkalaipandian3823 2 месяца назад

    Marana mass, last bit!

  • @gajendirankl5406
    @gajendirankl5406 Месяц назад

    Sema twist..... எதோ பேசணும் பேசக்கூடாது தெரிஞ்சு பேசணும்

  • @Suresh-iq2rf
    @Suresh-iq2rf Месяц назад +1

    உண்மையை உலகுக்கு எடுத்துரைத்த சேனாதிபதி அவர்களுக்கு நன்றி

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 2 месяца назад +30

    சேனாதிபதி சம்பவம் ஆரம்பத்திலேயே இருந்திருந்தால் பாதி எதிர்தரப்பு எழுந்து போயிருக்கும்.

  • @Velram1.
    @Velram1. Месяц назад +1

    சேனாதிபதி தீ🔥

  • @user-xx3ho2dz9e
    @user-xx3ho2dz9e 2 месяца назад +4

    Hi Gopi brother Weldon continue to be there at wishes to you and your family

  • @ksktamiltech4130
    @ksktamiltech4130 2 месяца назад +1

    Ending 😂😂😂sema

  • @kennedy1727
    @kennedy1727 Месяц назад +1

    Ithhoda kizhavi English ellam pesudhu ultimate comedy 🤣🤣

  • @brcreation705
    @brcreation705 Месяц назад +1

    ஐயா எங்க வீட்டுல ஐந்து தலைமுறையாக மாடு வழக்குறாங்க 😊 வெள்ளி நெத்தி பரை போட்டுதான் அவுக்குரோம் ❤ எங்க வீட்டுல ஒருபுள்ள தான் மாடு🥺😇
    இந்த ஷோ ல பேசுறவங்கள் சிவகங்கை பக்கம் வந்து பாருங்க

  • @srisridhar5578
    @srisridhar5578 Месяц назад

    Kadaisiya sema Twisttu😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-zj4qx6pq6f
    @user-zj4qx6pq6f 2 месяца назад

    😂😂😂😂 intha twist ah Nan ethirpakalaaaaa😂😂😂

  • @karthikpdeaes5249
    @karthikpdeaes5249 День назад +1

    அட நம்ம பொ.மை ஐயா இடையில😂😂

  • @Entertainment_with-Internet
    @Entertainment_with-Internet 2 месяца назад +2

    Climax Sema twisted

  • @poisonbrother9816
    @poisonbrother9816 2 месяца назад

    Final twist na expect pannalaa paaa. வாழ்க வளமுடன். தமிழ் வாழ்க

  • @visus5555
    @visus5555 Месяц назад +1

    அந்த சேனாதிபதி நான்தான் டா😅😅😅 சிரிக்க முடியல

  • @kyontube1784
    @kyontube1784 2 месяца назад +33

    That "Senathipathy" ending 😂😂😂🔥🔥🔥

  • @psolomon1000
    @psolomon1000 Месяц назад

    hahahahaha what a laughter moment-Ivaru thaan andha senathibathi.............

  • @kavinprasathchandrasekaran7801
    @kavinprasathchandrasekaran7801 Месяц назад

    Last point tha tharamana sambavam😂😂😂

  • @vijaygogu7845
    @vijaygogu7845 Месяц назад

    Ending super ❤❤❤❤

  • @pravintrichymartialartsaca5202
    @pravintrichymartialartsaca5202 2 месяца назад +1

    last twist vera level

  • @FernandezFernandez-fy4vl
    @FernandezFernandez-fy4vl Месяц назад

    சேனாதிபதி.... சூப்பர் 😆😆😆

  • @Sabcraig12
    @Sabcraig12 Месяц назад

    Nice content da 😂😂full fun than

  • @rajakiri9646
    @rajakiri9646 2 месяца назад

    ending vera level...

  • @sulaimansait3609
    @sulaimansait3609 Месяц назад +1

    End semma

  • @ManojmanoManoj-im6cx
    @ManojmanoManoj-im6cx Месяц назад

    Enga thala senathepathi anna speech semma ❤❤

  • @muralip9905
    @muralip9905 2 месяца назад

    O appadiya yenda munadiye solla matta😂😂😂😂😂😂😂😂😂😂😂😂asingama pochi kumaru😂😂😂😂

  • @karthikpdeaes5249
    @karthikpdeaes5249 День назад +1

    வடிவாசல் திரந்தவேடனே வாந்துடுவான் தமிழன் தமிழன்டா❤❤❤❤

  • @sivasiva901
    @sivasiva901 2 месяца назад +4

    சேனாபதி பதி😂😂😂😂

  • @shankarparthasaratjy4383
    @shankarparthasaratjy4383 2 месяца назад +8

    நாட்டில் மாடுகள் எத்தனை உள்ளது என்பதை அரசின் எந்த வலை தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதையும் சொல்லி இருக்கலாம்.

  • @RAJKUMARrajkumar-ko9bh
    @RAJKUMARrajkumar-ko9bh 2 месяца назад

    Last man 😂😂😂😂😂

  • @kerahome
    @kerahome 2 месяца назад +4

    டேய் தம்பிகளா ஜல்லி கட்டு
    எதுகாக kandupituchanugana
    மாடின் மேல் உள்ள பயம் போக.

  • @sankarisambu6149
    @sankarisambu6149 2 месяца назад +4

    கடைசில ஆப்பு பிரமாதம்

  • @naveenprasathks2892
    @naveenprasathks2892 23 дня назад

    Ending la aiya senathipathi❤️☺️ marana bangam😮🔥

  • @user-xx8zb9pf9k
    @user-xx8zb9pf9k 2 месяца назад

    Pramanachikki kovam vanduruchii...😂😂😂😂

  • @pugalenthivenkatesh5859
    @pugalenthivenkatesh5859 Месяц назад

    Last 10 seconds is the ultimate scene.😂😂😂

  • @kiruba666
    @kiruba666 Месяц назад

    Wait for the end❤❤❤❤❤. Ultimate end 😅😅😅

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 месяца назад +7

    ஸ்பென்ல தோற்கும் மாட்டை கத்தியால் அந்த மைதானத்திலேயே குத்தி குத்தி கொன்றுவிடுவார்களே அதெல்லாம் பார்க்கவில்லைபோல இந்த முண்டங்கள்

  • @parthipan.sparthi.s8721
    @parthipan.sparthi.s8721 День назад

    End super❤

  • @kingslyking
    @kingslyking Месяц назад

    Yanna nu tariyamalay pasa vathutanuga ... 😅😅end punch 👊👃

  • @Manideepa3023
    @Manideepa3023 2 месяца назад +3

    Last Minute Vera Level

  • @AmigoSathya
    @AmigoSathya 2 месяца назад +1

    Meme excellent 🎉🎉🎉😂😂😂

  • @mythu1697
    @mythu1697 Месяц назад

    Last one was epic❤❤❤❤❤

  • @blacktamilphenix5416
    @blacktamilphenix5416 2 месяца назад

    Final tuch mass

  • @dineshp9025
    @dineshp9025 20 дней назад +1

    சேனாதிபதி...😂😂😂

  • @gokulakrishnanr3267
    @gokulakrishnanr3267 2 месяца назад

    7:03 "அந்த Inspector காளிதாஸே நான் தான் டா " Moment 😂😂😂

  • @fallenangel7298
    @fallenangel7298 2 месяца назад

    Ending was dope 😂😂😂😂😂😂

  • @s.baskar9456
    @s.baskar9456 2 месяца назад +5

    👏😂😂😂😂👏👏👏😊

  • @ssrajan9654
    @ssrajan9654 2 месяца назад +1

    I loved yr troll.

  • @Friend_of_you
    @Friend_of_you 2 месяца назад +1

    Climax be like: Nan than da leo😂

  • @umarameshumaramesh3971
    @umarameshumaramesh3971 2 месяца назад +4

    Edit pandrathula ok but full video vaa upload panunga

  • @dinoselva9300
    @dinoselva9300 Месяц назад +2

    இவங்கள் ஒரு பேரா அமைப்பு அல்ல, அங்களிடம் வாங்குகிற பணத்திற்கு கூவுறாங்கள்

  • @manikandandamodharan6169
    @manikandandamodharan6169 2 месяца назад

    Lastu scene..😂
    Orae shame ah pochi 🤣🤣🤣

  • @angelpriya699
    @angelpriya699 2 месяца назад +2

    Thopi thopi😂😂😂😂 ivar tha senathibathiya.....sollavey illa

  • @govindasamyraju3913
    @govindasamyraju3913 2 месяца назад +6

    அருமை.

  • @thiyagarajan6273
    @thiyagarajan6273 2 месяца назад +7

    இந்த பொம்பள வீட்டு காரன் எலி மாதிரி இருப்பான்

    • @sivag2032
      @sivag2032 2 месяца назад

      Avanoda eli seriyaga velai seiyavillai

  • @AzagarSamy
    @AzagarSamy 2 месяца назад +11

    Senathipathi🎉🎉🎉

  • @sureshkannan9198
    @sureshkannan9198 2 месяца назад

    Last 10 seconds 🔥🔥

  • @yaarshridabala9709
    @yaarshridabala9709 Месяц назад

    last punch semma Enna Oru bulmpu

  • @user-hg5hq4gm4u
    @user-hg5hq4gm4u 2 месяца назад +3

    கோமாலிகளை என்ன செய்வது ❤நாட்டு மாடுகளைபாதுகாப்போம்

    • @user-nb2bd6rm1p
      @user-nb2bd6rm1p Месяц назад

      ஜல்லிக்கட்டு இல்லாத மற்ற மாநிலங்களில் நாட்டு மாடுகள் இன உற்பத்தி நடக்கவில்லையா?

  • @muthuraja9001
    @muthuraja9001 18 дней назад

    Sema Twist End

  • @user-qe1id2mc1z
    @user-qe1id2mc1z 2 месяца назад

    Last la soothadi😂😂

  • @bhargavsheki717
    @bhargavsheki717 2 месяца назад

    At last is there a big twist 😂😂😂❤