அண்ணன் சேனாதிபதி அவர்கள் இன்னும் பல பழய உண்மைகளையும் ( வீரவிளையாட்டு ) அது எதற்காக என்றும் அக்கால தேவையின் அவசியம் பற்றியும் தமிழனின் பண்பாட்டு வாழ்வியல் சார்ந்து ஒன்றிய காரணிகளை இத் தளத்தில் பேசியிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும் ,
Awesome show. Most needed debate. Mostly those who are against this appear to be hypocrites and did not pose any valid arguments. They started with Law, then they got served by their own law on cruelty. I have learned a lot on this subject, irrelevant to me but everyone should know the truth. Mr. Senathipathi spoke well. Title should have been Neeya Naana Full Episode 495 | Jallikattu
நாட்டு மாடு அளவான தீவனம் தான் சாப்பிடும் ஆனால் ஜெர்சி இனத்தை சேர்ந்த மாடுகள் அதிகமான தீவனம் சாப்பிடும் இதை நான் அனுபவத்தில் சொல்கிறேன் ஏணென்றால் என்னிடம் இரண்டும் உள்ளது
இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது அந்தப் பக்கத்திலிருந்து மாட்டின் மடி மற்றும் பால் சுரக்கும் தன்மையை பற்றி பேசினார் அவரை எனக்கு ரொம்ப பிடித்தது நான் பார்த்த நீயா நானாவில் பாசத்தில் இருந்து இருபுறமும் கைதட்டியர்கள் இந்த ஒரு மனிதன் மட்டும் தான் இந்த மனிதனை இன்று விடுங்கள் நீயா நானா
வாகனத்தை விடு நண்பா ரோட்டில் நடந்து போவதே ஆபத்து தான் விபத்து ஏற்படும். அதனால் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. வீடு இடிந்து விழுந்தால் ..... மின்சாரத்தால் எவ்வளவு பேர் வீட்டில் இறந்துள்ளனர். இதுக எல்லாம் வேஸ்ட். இவர் அறிவு நமது சேனாதிபதி கேட்டது போல எவ்வளவு கால்நடை இருக்கும் என்று தெரியாமல் வந்து ஆடும் அறிவு கெட்ட வந்தேறி ஆரிய பரதேசி நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் கும்பல் 😂😂😂😂 வேறு எதுவும் இல்லை. இதை பொது இடத்தில் சொல்லகூடாது 😮😮😮@@Thangadurailhmm
மாடு பிடிக்கும் வீரர் ஒவ்வொருக்கும் நன்றாக தெரியும் ...❤ வாடிவாசலில் உயிர் போகும் என்று.... தெரிந்தும் வாடிவாசல் செல்பவர்கள் தான் உன்மையான வீரன் ❤❤❤❤❤❤
Bro, உண்மையிலேயே இவனுங்களுக்கு மாடு (உயிரினங்கள்) மீதும் அக்கறை இல்லை, மனிதர்கள் மீதும் அக்கறை இல்லை, இவர்கள் படித்த படிப்பு பண்பில்லாத மேதாவித்தனமான தன்முனைப்பு (EGO) இருக்கு.
If Humans are able to eat beef, what is the problem in having "Jalikattu". I do not think any problem or cruelty in having this "Jalikattu". For sure, they will ensure that cruelty to the bull is forbidden.
ஜல்லிகட்டில் பல இடங்களில் ஜாதிய பாகுபாடு இருந்தது ஆனால் இப்போது குறைந்துள்ளது .வலியுடன் சொல்கிறேன் இன்னும் பல இடங்களில் தலித்துகள் உரிமை மறுக்கப்படுகிறது மீறினால் தாக்கப்படுகிறார்கள் . இன்னும் சில இடங்களில் தலித்துகளின் மாடுகளை அனுமதிப்பதே இல்லை.
Nattu maadu naala oru payan and playing illanaa oru breed next generation ku irukaadhu ipo farming panradhu mechanical aayiruchu yaaru maata vechi panradhu Ila apo ipdi oru vilaatu irundhaa thaa kaala irukum breed irukum illanaa oru payane illanaa yaaru vaanga maatanga .....
To my knowledge both PETA and Blue cross is not an organisations founded or origin from India , they are Western organisations , I am not aware how Indian Government got influenced by these organisations especially how they implement and influence the rules and act. If these activist are aware of geopolitics, they will not support these organisations, to loose our identity... Most of the issue in India is created by geopolitics... And for political gain...
Nope 👎 india government doesn't influenced supreme court of India ordered bro actually indian government after protest 🪧 they removed so who influenced it democratic country
ஐயா சேனாதிபதி அவர்களே உங்கள் பாதம் தொட்டு வணங்கவேண்டும் ❤❤❤ பொள்ளாச்சி தமிழன்......
ஐயா சேனாபதி நன்றி நன்றி ஐயா
❤@@rajanr7725
@@rajanr7725❤
Jalli kattu sariya thappanu theriyama than indha nigalchiya parthen. Ini yarawadhu jalli kattu pathi pesuna nanum payapadama pesuwen. ❤❤❤ respect senadhipathi sir❤
ஜல்லிக்கட்டு போராட்டம் தா ஞாபகம் வருது... எல்லா வீட்டுலையும் சண்டைக்குலாம் போவாதனு தா சொல்லுவாங்க அனா அன்றைக்கு வீட்ல ஏன் இருக்க போராட்டத்துக்கு போ னு சொன்னாங்க 🔥
இது தான் அவன் பொருள எடுத்து அவனையே போடுரது Moment: அந்த சேனாதிபதியே இவரு தான்.. 😂😂😂
😂😂😂😂😂😂😂😂
அண்ணன் சேனாதிபதி அவர்கள் இன்னும் பல பழய உண்மைகளையும் ( வீரவிளையாட்டு ) அது எதற்காக என்றும் அக்கால தேவையின் அவசியம் பற்றியும் தமிழனின் பண்பாட்டு வாழ்வியல் சார்ந்து ஒன்றிய காரணிகளை இத் தளத்தில் பேசியிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும் ,
சேனாதிபதி அண்ணா அருமை நல்ல உரைக்குற மாதிரி சொல்லுங்க அண்ணனுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் நன்றி நன்றி அண்ணா
54:10 அவன் பொருளை எடுத்து அவனையே போட்டார் கார்த்திக் சேனாதிபதி.
அந்த சேனாதிபதியே இவருதான் 🔥🔥🔥
Mass scene 🔥🔥
Ama... saaniya alli avan moojila adichamari....❤❤
Asinga pattan auto kaaran moment 😅😅😅
🤣🤣🤣
Annan senathipathi vechitta visyam theriyatha komaligal pesa vanthittanga iyyyo😢😢😢😢
இந்த காணொளியை பார்த்து பின் நான் தெரிந்து கொண்டது பார்ப்பதற்கு அறிவாளி போல காட்டி கொள்பவர்கள் வெறும் முட்டாளாகவே இருக்கிறார்கள்.
சரியான தீர்ப்பு பங்காளி
பீட்டா......ஏறு தழுவுதல் எங்கள் பரம்பரை சொத்து.
கல்வி முக்கியம் சொன்ன அந்த உயர் சமூகப் பெண்மணி கடைசியில் நிறைய கற்றுக்கொண்டேன் என்று சொன்னார்கள் பட் அந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
Wow as a muslim நான் ராம்போ proud ah feel panre ஒரு தமிழன் ah பொறந்ததுக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤
அந்த opposite ல இருக்க ஆளுங்கள, மொத்தமா கொளுத்தி போட்ருக்கணும் daaa🔥🔥
Great respect and salute to Senathipathi sir and Elango sir, who explain everything with crystal-clear clarity. 🫡
நாட்டு மாடு வளர்ப்பவன் என்கிற முறையில் ஜல்லிக்கட்டு நிச்சயம் தேவை
59:10 அந்த சேனாதிபதியே இவருதான் 💚👑
சேனாதிபதி🔥🔥🔥
அந்த சேனாதிபதியே இவர்தான் வேற லெவல்
முருக கடவுளை தேவ சேனாதிபதி என்று அழைப்பார்கள். சேனாதிபதி...அவர்களை முருக கடவுளே தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற. அனுப்பிருக்கிறார்..
27:30 vera level thalaivaaa 😊😊😊
அந்த சுடிதார் கிழவி பிறந்தது இங்கிலாந்து போல
Over scene 😂
😂😂😂😂😂
இப்போது அவ கட்சி மாறி இருப்பா.... அடி வருடி
Brahmin silra
😂😂😂
தமிழன் பிரச்சனையே அதிக இங்கிலீஷ்ல பேசி முடிவு செய்தது சூப்பர் இதுதான் நீயா நானா
Uncle shocked😮 சனாதிபதி rocked😂
மரியாதையா தமிழ் பேசு இல்லை நான் கொன்றுவேன்
Loosu koo🔥
@@quickfixmedia8669உங்க அம்மாவோட பேர் இங்க எதுக்கு
That lady 😂
Awesome show. Most needed debate. Mostly those who are against this appear to be hypocrites and did not pose any valid arguments. They started with Law, then they got served by their own law on cruelty. I have learned a lot on this subject, irrelevant to me but everyone should know the truth.
Mr. Senathipathi spoke well.
Title should have been Neeya Naana Full Episode 495 | Jallikattu
I see this video more then 110 times but சேனாதிபதி twist is fire anna
பணக்காரன் ஜாலியா விளையாட கூடிய குதிரை ரேஸ் நடத்த ரங்கா, பணம் கட்டி பந்தயம் நடத்து ரங்கா இதை கேட்பாங்களா 😄😄😄
சேனாதிபதி அண்ணா மற்றும் இளங்கோ அண்ணா பேச்சு சூப்பர்
நாட்டு மாடு அளவான தீவனம் தான் சாப்பிடும் ஆனால் ஜெர்சி இனத்தை சேர்ந்த மாடுகள் அதிகமான தீவனம் சாப்பிடும் இதை நான் அனுபவத்தில் சொல்கிறேன் ஏணென்றால் என்னிடம் இரண்டும் உள்ளது
White t shirt bro and green shirt Anna siva Anna ayya senapathi yellarum vera level speech
LOVELY CONGRATULATIONS MR. KARTHIK SIVASENATHIBATHI SIR
59:23 ivaru than senapathy 🔥
yara paththi pesuromnu theriyatha thargurri pasanga sir....
சேனாதிபதி🎉🎉🎉🎉
இவாளுங்க எல்லாம் பீட்டா வின் 200 உடன்பிரப்புகள் 😂😂 2023 லிருந்து 😂
Ilango good speech, good
40:16 😂pavam yaa
😂😂😂
இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது அந்தப் பக்கத்திலிருந்து மாட்டின் மடி மற்றும் பால் சுரக்கும் தன்மையை பற்றி பேசினார் அவரை எனக்கு ரொம்ப பிடித்தது நான் பார்த்த நீயா நானாவில் பாசத்தில் இருந்து இருபுறமும் கைதட்டியர்கள் இந்த ஒரு மனிதன் மட்டும் தான் இந்த மனிதனை இன்று விடுங்கள் நீயா நானா
Climax statement bullet shoot gopi anna 🔥🔥🔥🔥🔥
59:18 appo oru vengayamum theriyama dhan oppose pannitu irundhinga😂😂
😂😂😂😂😂😂
Antha senathipthiye ivaru thaan. Thug reply🎉
Beginning la Gopi Anna tension aitaru!😅
Senathipathy & Green shirt mass
மனிதர்களுக்காக யாருமே பேசலையே மாட்டு துன்பம் மாட்டு துன்பம் மாட்டுக்காக பேசுறாங்களே மனிதர்களை பற்றி கவலைகளே இல்லையா😢😢 இதனால மனிதர்களுக்கும் தான் ஆபத்து 😔
மனிதன் இல்லை என்றால் உலகம்.. அதன் தன்மை மாறாமல் இருக்கும்.. உலகத்திற்கு பயனில்லைத உயிரினம்
வாகனம் ஓட்டுவதால் உயிருக்கு ஆபத்து அதனால் நீங்கள் வாகனம் ஓட்டுவதை நிறுத்தி கொள்வீர்களா????
வாகனத்தை விடு நண்பா ரோட்டில் நடந்து போவதே ஆபத்து தான் விபத்து ஏற்படும். அதனால் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. வீடு இடிந்து விழுந்தால் ..... மின்சாரத்தால் எவ்வளவு பேர் வீட்டில் இறந்துள்ளனர். இதுக எல்லாம் வேஸ்ட். இவர் அறிவு நமது சேனாதிபதி கேட்டது போல எவ்வளவு கால்நடை இருக்கும் என்று தெரியாமல் வந்து ஆடும் அறிவு கெட்ட வந்தேறி ஆரிய பரதேசி நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் கும்பல் 😂😂😂😂 வேறு எதுவும் இல்லை. இதை பொது இடத்தில் சொல்லகூடாது 😮😮😮@@Thangadurailhmm
மாடு பிடிக்கும் வீரர் ஒவ்வொருக்கும் நன்றாக தெரியும் ...❤ வாடிவாசலில் உயிர் போகும் என்று.... தெரிந்தும் வாடிவாசல் செல்பவர்கள் தான் உன்மையான வீரன் ❤❤❤❤❤❤
Bro, உண்மையிலேயே இவனுங்களுக்கு மாடு (உயிரினங்கள்) மீதும் அக்கறை இல்லை, மனிதர்கள் மீதும் அக்கறை இல்லை, இவர்கள் படித்த படிப்பு பண்பில்லாத மேதாவித்தனமான தன்முனைப்பு (EGO) இருக்கு.
Spain la niruthuna , sunny la suduvan ,,
Noola aruthutaal ellam sari ahhividum😢
நீங்கள் தெய்வ சேனாதிபதி!
If Humans are able to eat beef, what is the problem in having "Jalikattu". I do not think any problem or cruelty in having this "Jalikattu". For sure, they will ensure that cruelty to the bull is forbidden.
Need long term future that is said by kangayam karthikeyasenathipathy sir
சேனாபதி❤
சேனாதி பதி❤❤❤
❤️
❤🎉👌
❤❤❤❤
Everyone is praising senapati, but no one noticed what Elango has said - Green Shirt.
On point
நீயா நானாவில் ஓர் உன்னதமான உருப்படியான ஒன்று
கோபிநாத் அண்ணா சூப்பர்
ஆடுகளம் படத்துல சொல்ற மாதிரி.... அர மணி நேரத்துல விவாதமே முடிஞ்சு போச்சுயா😂😂😂😂
Salute mister senadhipadhi king
THE MAN WHO RULE THE SHOW🫡SENATHYPATHY🎉
2024 la yarellam paakringa
Andha Senabathiye naan thaanda. 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙌🏼👍🏽👍🏽👍🏽
இவர்தான் அந்த சேனாதிபதி அவர் யாருன்னு தெரியாமலே பேச வந்திருந்தாலும் அவர் பேரையாவது தெரிஞ்சு வச்சிருக்கறியே அதுவரைக்கும் சந்தோசம்
இளங்கோ சூப்பர்
Mass move ithu atha senathipathi
Very bis salute for this show in 2024💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
Continued uploaded neeya nana..
கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு நடக்கும்
அந்த பொம்பள சோறும் திண்ணுவா. திண்ணுட்டு போடுவதையும் திண்ணுவா போல. அவ பேசும் போது அமைதியாக எதிர் பக்கத்தில் இருந்தவர்கள் ரொம்ப பொறுமைசாலிங்க❤❤😂😊
39:33 hey comedy piece😂😂😂😂
Aala pathiya nalla peeorutti vandu maari 🤣🤣🤣 innu palaiya comedy ah sollitu thirithu
தமிழன் உலகின் முதல்வன்...
ஜல்லிகட்டில் பல இடங்களில் ஜாதிய பாகுபாடு இருந்தது ஆனால் இப்போது குறைந்துள்ளது .வலியுடன் சொல்கிறேன் இன்னும் பல இடங்களில் தலித்துகள் உரிமை மறுக்கப்படுகிறது மீறினால் தாக்கப்படுகிறார்கள் . இன்னும் சில இடங்களில் தலித்துகளின் மாடுகளை அனுமதிப்பதே இல்லை.
அண்ணா பாலமேடு ஜல்லிக்கட்டில் பள்ளர் சமுதாயத்தினர் முன்னிலையில் தான் நடைபெறும்
Maruthu pandiyan controlled tiger
Senapathi Annan rocks opponents shocks
RJ Balaji Inga irundha samaya irundhu irukum
Red shirt, green shirt 👍
இந்தியர்களின்சாப்பாட்டில்இருந்துகுடும்பம்நடத்துவதுவரைஅயல்நாட்டுதலையீடுஇருக்கிறது இதுதான்உலகமுதலாளிவத்துவ அரசியல்
சேனாதிபதி ❤❤❤
❤அருமை❤
இத தானே தேடிட்டு இருந்தேன்
Green t shirt முடக்கத்தான் மணி
வாழ்க! வளர்க! வெல்க!
சேனாதிபதியே ஐயா 🙏🙏🙏
தமிழில் சொன்னதால் புறியலனு நினைக்கிறேன்
செருப்படி
தமிழ் தெரியாத மாடுகளை வைத்து இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்கக் கூடாது 😢😢😢😢
Tamilan da veerum. Pasam. Panbu.
Without taking risks. Nothing is possible.
Add title in the video
ஜல்லிக்கட்டு தமிழன் விளையாட்டு இங்க வந்து பார்த்தா ஆங்கிலேயனா இருக்கானுங்க
We will always support jallikattu
சவல பிள்ளைகள் முதல் ராத்திரி க்கு கூட பிள்ளைக்கு பக்கத்துல இருந்து சொல்லி தான் கொடுக்கணும்
Senathipathi on 🔥🔥🔥🔥🔥
God fo senathipathi in nattu matu
Karthikeya sivasenathypathy & pacha satta annan on fire🔥
Senathipathy place eh pathurukiya
Nattu maadu naala oru payan and playing illanaa oru breed next generation ku irukaadhu ipo farming panradhu mechanical aayiruchu yaaru maata vechi panradhu Ila apo ipdi oru vilaatu irundhaa thaa kaala irukum breed irukum illanaa oru payane illanaa yaaru vaanga maatanga .....
நீங்கள் யாரும் தமிழ் பேசவில்லை
சேவல் சண்டைக்கு ஒரு நிகழ்ச்சி நடத்துக
53.30 அப்புறம் என்ன இதுக்கு இங்க வந்த
Vera level speech seenathipathy and green shirt opposite la andha lady and few persons are irritating dnt knw about our culture
To my knowledge both PETA and Blue cross is not an organisations founded or origin from India , they are Western organisations , I am not aware how Indian Government got influenced by these organisations especially how they implement and influence the rules and act. If these activist are aware of geopolitics, they will not support these organisations, to loose our identity... Most of the issue in India is created by geopolitics... And for political gain...
Nope 👎 india government doesn't influenced supreme court of India ordered bro actually indian government after protest 🪧 they removed so who influenced it democratic country
Indha episode la starting orutharu jallikkattu 4 types solaranu sonnaru but 3 types sonnaru pending oru type enna bro therinjaa sollungaa bro
Puliya pudika sonna ladyum ipo recenta oru special child ponnuku dance solli kudutha amma mariye erukanga yenaku matum tha apdi thonuthanu therilaye
Vidhi (fate) episode link please...
59.19. Massssssss❤❤❤❤❤❤