I NOW APPRECIATE MY TWO SONS WHO WERE RESPONSIBLE THOUGH THEY WERE BLESSED WITH WEALTH TO BUYANY TWO WHEELER-NOW THEY AT 26 AND 34 ARE GAINFULLY EMPLOYED OVERSEAS AND STILL MY RULE IS THUMB RULE THOUGH I DO NOT MAKE ANY RULE. (TOTAL TEETOTALLER BOTH) I AM PROUD OF THEM
கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாத குடும்ப நிலை உணராத பிள்ளைகள், தங்கள் மீது பாசம் போய்விடுமோ என்று கண்டிக்க தவறும் பெற்றோர், சமுதாய சீர்கேட்டிற்கு வழி வகுக்கும்.
Difference iruku. இது ஒரு குடும்பத்துக்குள் நடக்ககர விஷயம். ஹெலிகாப்டர் கேக்கற பெண்கள் வேற லெவல்....கல்யாணம் வேற யாரோ ஒருதன கல்யாணம் பண்ணி கீட்டு FREE ya வாழ போறீங்க ....free life போதாதுண்ணு வீடு இருக்கணும்....emi iruka கூடாது அப்டினு மத்தவங்களுக்கு condition podreenga....apdena உங்க பேராசை பாத்து meme போட தன செய்வாங்க..
@@ramt61026 bikes a appa money la vangrathu thappa terila la bro ungaluku?? Dowry episode la antha ponnunga ketathum avanga parents kitta thaa..but avangalachu keka thaa senjanga..but intha pasanga craze ngra name la avanga parents a exploit panna maari thonuthu
என் பிள்ளையை நினைத்து பெருமையாக நினைக்கிறேன் அவன் சொந்த சம்பாத்தியத்தில் வண்டி வாங்கினான் அதிகம் கிலோமீட்டர் கொடுக்க கூடிய பிளாட்டினா தான் வாங்கினான் விலை 86ஆயிரம் 2023 தான் வாங்கினான்❤
En paiyan Avandia muyarchila coimbatore gct college mechanical monthly mess fess poga packet money monthly rs five hundred ippothu half companies nalla post analysis avan vaithirukum big second 2015 rs15000 vangi 2024current various athaithan officekku konduporan
Na chennai 5th STD padikrapo banglore family trip Anga toys Kemp nu oru shop eruku like a palace all kinds of toys n kids items.. anaga na oru walkie talkies pathen en appa ta atha vangi thara soli keten ...en appa sonnaru athu unaku use illa so ne tv video game casette vangiko nu ( I had a tv video game player already) I refused n started crying oru 4 hrs continuously cried ...apadie aludu ukaru nu vitutanga en parents nanum enanmo Adam pidichu aluzhutu pathen no use ...today am 33 yrs old tat incident thought me so much in life ....
23 வருடங்களுக்கு முந்தி 110 சிசி காலிப்பர்❤️❤️ பைக்கில் 60 கிலோமீட்டர் வேகத்தில் போகும்போது யாராவதுமுந்தி சென்றால் பிடிக்காத அவ்வளவுதான் அந்த அந்த வண்டியை புல்லட் வண்டி 350சிசிமுந்தி சென்று விடுவேன் ஒரு தடவை மட்டும்தான் இப்போ அதெல்லாம் கிடையாது 😀😀😀😀
Which episode was this. I feel proud about being good child to my parents 🙏🏻 my brother and I lost our parents but we always made them proud . I feel sad for these parents
As a nurse Gh la work pannumbodhu Sunday, new-year festival ellam vandhale nanga alert aiduvom Rta road traffic case adhigam varum. Pethavanga padra kastam alave illa oru payan indha mari rase lathan accident aittu vandan andha payan kalualugiduchi, plastic surgery pannanga. Na avana nalla thittivitten irundhalum marubadiyum avankitta pasama eduthu solluven.
கோபிநாத்தின் நிகழ்ச்சிகளின் கருத்துக்கள் சமூகம் கலாச்சாரம் கலை பொருளாதாரம் அரசியல் அனைத்து உட்கருத்துகளும் மக்களிடம் விஜய் டிவி மூலம் அறிய செய்கிறார் மிக அருமை நன்றி வணக்கம்
ஆரம்பம் முதல் 7 நிமிடங்கள் வரை பார்ப்பதற்குள்ளேயே எனக்கு இந்தப் பசங்க மேலே இவ்வளவு கோபம் வருகிறதே! இவனுங்க, தன் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியிருந்தால் தெரியும்! பராமரிப்பு செலவு கூட இவனுங்க செய்வானுங்களானு தெரியலை.
நான் இன்றுதான் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன்.! திரு.கோபி சார் கேட்ட கேள்வி.. 1-பசங்க கேட்டவுடன் ஏன் வாங்கி கொடுக்குறீங்க.? 2-உங்க அப்பா உங்களை அடித்தாரே அதே போல் நீங்க ஏன் அடி கொடுக்கவில்லை.? பதில்::அன்றைய தலைமுறையோடு இன்றைய தலைமுறையை ஒப்பிட கூடாது. அவர்கள் கேட்டு வாங்கி கொடுக்கவில்லை எனில் தற்கொலை செய்யும் அளவிற்கு சென்று விடுவார்கள்.. இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள்.! கோபிசாருக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்து இருந்தால் அந்த வலி புரிந்து இருக்கும்.!
No one to talk about this type of selfish mans, no want to do video, no want to do memes, but if a women ask for something this society shows all vengeance. They all so selfish
Addiction is injurious to health. Not just alcohol, drugs or tobacco. Food, gaming, mobile phones, bikes, cars, money… anything addicting is injurious. Even OCD on your kids is injurious… to self and others…
en magan bike ketta.......avana sambathichi neeye vaangiko nu soluven.... avan sambathikka ella help um pannuven.....apram atha epdi save pannanum nu solli kuduppen... apothan....life avanuku puriyum......
வண்டி வாங்கிக் கொடுத்துவிட்டு அப்புறம் எதுக்கு பஞ்சாயத்து? வாங்கிக் கொடுப்பதில் உங்களுக்கு பெருமை வேற… குடும்பத்தின் கஷ்டம் தெரியாது ஒருரூபாய் சம்பாதிக் வழி தெரியாது?! எல்லாம் காலக் கொடுமை! அது எப்படி சிரிப்பு வரும்
இன்றைய பெரும்பாலும் விரும்பும் வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் ஆனால் பெற்றார்கள் கைகாட்டும் வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் பெரிதாக இருப்பதில்லை.
பெற்றோர் பிள்ளைகளை பொறுப்பில்லமல் வளர்க்கிறார்கள்.திருமணமாகும் போது வரதட்சனை கேட்பவர்கள் இப்படிப்பட்ட பெற்றோர்கள்,அவர்களது பிள்ளைகள் பின்னர் கஷ்டப்படும்போது மனைவியை என்ன பெரிசா கொண்டுவந்தாய் என்று கேட்டு பிரச்சனைப்படுவார்கள்.பெற்றோருக்குகூட இன்னும் பொறுப்பு வரவில்லை.இதுஒரு பெருமை வேறை.
Ide enda troll podala ponnunga chinnada pesuna avlo perusa panninge helicaptor ponnunelam kalaychinge avangaladu verum asaidan adu nadakudo illeyo ana idu real idela podamatingela
25:37 ithuku apram bike tha perumai nu friends kita sollum pothu asingama tha paapanga ungala..... Youngster grow your morale.... Asingama pannathiga da
Parents failed as parents. They are having the same obsession for their children that their children have for bikes. If they had shown some sensibility in life their children would have.
திரு. கோபிநாத் சார் கருத்துக்கள் ஒவ்வொருவர் மனதில் இயல்பாகப் பதிகிறது. நன்றி சார்.
I NOW APPRECIATE MY TWO SONS WHO WERE RESPONSIBLE THOUGH THEY WERE BLESSED WITH WEALTH TO BUYANY TWO WHEELER-NOW THEY AT 26 AND 34 ARE GAINFULLY EMPLOYED OVERSEAS AND STILL MY RULE IS THUMB RULE THOUGH I DO NOT MAKE ANY RULE. (TOTAL TEETOTALLER BOTH) I AM PROUD OF THEM
Green shirt guy nailed it... Such a sensible speech he has.
Thanks alot for your words
Yaru elam 19/3/2024 instagram la irunthu vandhu pakurenga✋😂😂😂😅
Meee
@@a1motovlog485 😂😂
Me too 😂..To check Gopi 's reaction...but nothing much...
Me also
Nanu insta la than pathan
48:55 to 52:34 cried man🥲such a beautiful father I have ever seen♥️
நான் விஜய் டிவியில் அதிகம் விரும்பும் நிகழ்ச்சி அன்பு பிரதர் கோபிநாத் சூப்பரா நடத்துராங்க. வரவேற்கிறேன் கோபி பிரதர் 👌👌👌👌👌👌👌🌹💐👍👍👍👍🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
Ethellam pakum bodhu enna nenacha enake proud ah iruku
கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாத குடும்ப நிலை உணராத பிள்ளைகள், தங்கள் மீது பாசம் போய்விடுமோ என்று கண்டிக்க தவறும் பெற்றோர், சமுதாய சீர்கேட்டிற்கு வழி வகுக்கும்.
👍👍👍👍
It's not like that. They will realise over time.
@@secularismandhumanity5282 dowry episodes ku vandha reaction la oru percent kuda idhuku varala
Well said.
DOWRY episode ku vandha trolls and meme reactions indha episode ku 1% kuda indha episode ku varala . One sided society la Namma irukom
Exactly.
Difference iruku.
இது ஒரு குடும்பத்துக்குள் நடக்ககர விஷயம்.
ஹெலிகாப்டர் கேக்கற பெண்கள் வேற லெவல்....கல்யாணம் வேற யாரோ ஒருதன கல்யாணம் பண்ணி கீட்டு FREE ya வாழ போறீங்க ....free life போதாதுண்ணு வீடு இருக்கணும்....emi iruka கூடாது அப்டினு மத்தவங்களுக்கு condition podreenga....apdena உங்க பேராசை பாத்து meme போட தன செய்வாங்க..
@@ramt6102difference laam illa
@@ramt61026 bikes a appa money la vangrathu thappa terila la bro ungaluku?? Dowry episode la antha ponnunga ketathum avanga parents kitta thaa..but avangalachu keka thaa senjanga..but intha pasanga craze ngra name la avanga parents a exploit panna maari thonuthu
@ramt6102 veetu Ulla dhan bike ride panrangala? Petrol, service, stylish helmets, sticker changing, outing ku kaasu, Night rides nu safety nenachu parents bayapadradhu, idhu adhu nu ellame amma appa kasu dhan. Idhellam ungaluku thappa theriyalaya? Enanga pesringa
5:59 best correction
கோபி நீங்கள் அந்த அம்மாவை உரிமையோடு கண்டித்து பேசியது கோபியின் அக்கறையை காட்டுகிறது.
அப்பா driver மகன் bike driver😮
என் பிள்ளையை நினைத்து பெருமையாக நினைக்கிறேன் அவன் சொந்த சம்பாத்தியத்தில் வண்டி வாங்கினான் அதிகம் கிலோமீட்டர் கொடுக்க கூடிய பிளாட்டினா தான் வாங்கினான் விலை 86ஆயிரம் 2023 தான் வாங்கினான்❤
Super
En paiyan Avandia muyarchila coimbatore gct college mechanical monthly mess fess poga packet money monthly rs five hundred ippothu half companies nalla post analysis avan vaithirukum big second 2015 rs15000 vangi 2024current various athaithan officekku konduporan
17:36 to 17:41 antha silence gopi na avana epidellam thitta mudiyumo apidiyellam thittirupparu😅
True bro yanakum thonuche,kiruku madhiri siruchikiye erundha...
Vekkame illama sirikiran
அவனயே வாங்க விடுங்க .. அதுவே காலத்துக்கும் வச்சுக்குவான்
Avasiyathukku vande vangura youngsters great. Bandhavukkaga vanguradhungellam tharuthalainga.
கோபிநாத் பிரதர் உங்க ரீயாக்க்ஷன் செம 😂😂😂😂😂😂😂😂
Na chennai 5th STD padikrapo banglore family trip Anga toys Kemp nu oru shop eruku like a palace all kinds of toys n kids items.. anaga na oru walkie talkies pathen en appa ta atha vangi thara soli keten ...en appa sonnaru athu unaku use illa so ne tv video game casette vangiko nu ( I had a tv video game player already) I refused n started crying oru 4 hrs continuously cried ...apadie aludu ukaru nu vitutanga en parents nanum enanmo Adam pidichu aluzhutu pathen no use ...today am 33 yrs old tat incident thought me so much in life ....
ஆட்டோகாரர்.... respect .....gobi anna very nice
Yaarellam Twitter,insta la video pathuttu vanthinga
Bad parenting ku perfect example that checked shirt
Endha checked shirt
@@amplifier788 blue Checked shirt .. specs father, kirukku Paiyan
23 வருடங்களுக்கு முந்தி 110 சிசி காலிப்பர்❤️❤️ பைக்கில் 60 கிலோமீட்டர் வேகத்தில் போகும்போது யாராவதுமுந்தி சென்றால் பிடிக்காத அவ்வளவுதான் அந்த அந்த வண்டியை புல்லட் வண்டி 350சிசிமுந்தி சென்று விடுவேன் ஒரு தடவை மட்டும்தான் இப்போ அதெல்லாம் கிடையாது 😀😀😀😀
'varadharchanai ketkum pengal- helicopter episode' ku vandha meme reaction indha episode ku yen varala... Biased society
ஆண் வர்க்கத்துக்கு மட்டும் சலாம் வைக்கும் society. sonandhu சார், நீங்க கேட்டதைதான் நானும் நினைத்தேன்.
Because that's a helicopter, and this is a bike. Don't be an idiot
@@elaijaachenan8568 helicopter rent Enna Google panni paarunga.... Rombha kammi dan
@@ramt6102... Unga wife paavam
Andha ponnunga verum asaya sonanga. Ivungala mari Adam piduchu kaasu koduka vechu bike vanga vekala
Really superb show.Appreviate your effort
Best episode gopinath. You did so well.
Ithelam enga urupada poguthu.....
Which episode was this. I feel proud about being good child to my parents 🙏🏻 my brother and I lost our parents but we always made them proud . I feel sad for these parents
நான், நினைச்சதை அந்த அம்மா ( 3 1/2 லட்சம் பைக் Quotation வாங்கின பையன்) சொல்லிட்டாங்க!
M proud of family boys ... They earned the bike from their money.... Great 😊
Best episode ever🎉❤
As a nurse Gh la work pannumbodhu Sunday, new-year festival ellam vandhale nanga alert aiduvom Rta road traffic case adhigam varum. Pethavanga padra kastam alave illa oru payan indha mari rase lathan accident aittu vandan andha payan kalualugiduchi, plastic surgery pannanga. Na avana nalla thittivitten irundhalum marubadiyum avankitta pasama eduthu solluven.
கோபிநாத்தின் நிகழ்ச்சிகளின் கருத்துக்கள் சமூகம் கலாச்சாரம் கலை பொருளாதாரம் அரசியல் அனைத்து உட்கருத்துகளும் மக்களிடம் விஜய் டிவி மூலம் அறிய செய்கிறார் மிக அருமை நன்றி வணக்கம்
ஆரம்பம் முதல் 7 நிமிடங்கள் வரை பார்ப்பதற்குள்ளேயே எனக்கு இந்தப் பசங்க மேலே இவ்வளவு கோபம் வருகிறதே! இவனுங்க, தன் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியிருந்தால் தெரியும்!
பராமரிப்பு செலவு கூட இவனுங்க செய்வானுங்களானு தெரியலை.
33:19 sirikira parunge
Gopi anna super crt advice antha amma ku
@17.40 his reaction be like : avlo periya appatakara... 😂
பிள்ளைகளை கெடுக்கிறதும் பெற்றோர்கள் தான் பின்னர் அவர்களை நினைத்து புலம்புவதும் அவர்கள் தான்
Antha driver Anna mahan palla odaichu veetla ukara vaikama bike vangi kuduthurukaru
Vekkame illama palla katuthu paaru
32:00 gopi reaction 😂 manushan nodhutaru
Super gobi naadu jie🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
That brown shirt who is not going to job and riding .....ivanellam enga urupada poran ....ena business pani kilikran nan pakanum ipo avana
Enala avan vara frame aa pakave erichala iruku bro chai
Ama bro.. sirichutte irukaan.. karumoo
Sontha kasula. Aru alam. Bick vanga w8 panuringa. ❤❤
bike wife ah🤣🤣 athukkum mela number pacha kuththunathu antha boy and dad so cute🥰 oru bike kalatti pottapo enakke kasdama pochi😒
Parents with no proper responsibility. It is something disgusting to see. Very bad Parents and children.
23:29 👏👏
Gopinath in anbu vanakkam soldrathe super
All the kids are spoiled brads. Parents also has to be blamed for this.
Gopinath sir kaga mattume intha show ah pakuren. Ipathan old showsla irunthu paka aarambichu iruken seekirame ellathayume pakanum.
நான் இன்றுதான் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன்.!
திரு.கோபி சார் கேட்ட கேள்வி..
1-பசங்க கேட்டவுடன் ஏன் வாங்கி கொடுக்குறீங்க.?
2-உங்க அப்பா உங்களை அடித்தாரே அதே போல் நீங்க ஏன் அடி கொடுக்கவில்லை.?
பதில்::அன்றைய தலைமுறையோடு இன்றைய தலைமுறையை ஒப்பிட கூடாது. அவர்கள் கேட்டு வாங்கி கொடுக்கவில்லை எனில் தற்கொலை செய்யும் அளவிற்கு சென்று விடுவார்கள்.. இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள்.!
கோபிசாருக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்து இருந்தால் அந்த வலி புரிந்து இருக்கும்.!
No one to talk about this type of selfish mans, no want to do video, no want to do memes, but if a women ask for something this society shows all vengeance. They all so selfish
Ramkumar..👍
Gopnatana real salute
27.3.24 insta reels paathutu varen😂
பெத்தவங்கள பார்த்தாதான் எரிச்சல் வருது 😡.
பெற்றார் என் பிள்ளை நல்லவன் தான். நட்பு சரி இல்லை 🎉 இறுதியில்.....
Correct 💯
Next time reel podrapo RUclips link ah uh serthu podunga pa. Kandupudika konjam kastama iruku
Anyone noticed that father in cycle at last , poor man 😔
பெற்றோர் பாவம் என்று நினைக்கிறேன் வண்டிகள் பிரச்சினை நிறைய பிள்ளைகள் உயிர் போய்விட்டது ஜாக்கிரதை நல்ல முறையில் இருக்கபிரார்த்தனைபண்ணுகிறேன்இறைவனை.
Children with no reality. It is a machine. What kind of people are their parents.
College first year patigira payan show la drinks and dance clup pap idhallam over😂😂😂
Poora paithiyangalum Inga than iruku pola .😂😂😂😂😂😂😂
Yaru elam 24-12-2024 instagram la irunthu vandhu pakurenga 🙌🙌
இன்ஸ்டாகிராம் பார்த்ததுக்கு அப்புறம் இந்த வீடியோ நான் பார்க்கிறேன்
Really salute gobi sir....
Super
Iam proud of my self
52:26 that father 😅😅😅
Addiction is injurious to health. Not just alcohol, drugs or tobacco. Food, gaming, mobile phones, bikes, cars, money… anything addicting is injurious. Even OCD on your kids is injurious… to self and others…
Ellaraiyum thiruppi pudhu episodela meet pannnum 7years aagittunu ninaikiren
23:20 respect sir
If drive anything happen i like
en magan bike ketta.......avana sambathichi neeye vaangiko nu soluven....
avan sambathikka ella help um pannuven.....apram atha epdi save pannanum nu solli kuduppen...
apothan....life avanuku puriyum......
Unga pulla nalla irukum sir, ithungallaam enna aaha poguthoe
வண்டி வாங்கிக் கொடுத்துவிட்டு அப்புறம் எதுக்கு பஞ்சாயத்து? வாங்கிக் கொடுப்பதில் உங்களுக்கு பெருமை வேற… குடும்பத்தின் கஷ்டம் தெரியாது ஒருரூபாய் சம்பாதிக் வழி தெரியாது?! எல்லாம் காலக் கொடுமை! அது எப்படி சிரிப்பு வரும்
Yanna Gopinath ethu kastapattu owna sambachi vaaguna sonna aavanukku prize kudukkala family ya kastapaduthi bike vaguna pasagalukku kudukkura 😢
இவர்கள் செய்யும் பிழை என்றும் முன் பிறேக் அடிககூடாது அதை இவர்கள் சைக்கிளில் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம்
Spare the rod,
Spoil the child 💯
எல்லாரையும் கொன்றுவென்😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
Indha oru episode Ella parents pakanum. Chinna chinna Pasanga life neriya. Waste aaitu iruku. Plss share to all parents.
27.4.24 la pakura❤
Gopi sir excellent.
இன்றைய பெரும்பாலும் விரும்பும் வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் ஆனால் பெற்றார்கள் கைகாட்டும் வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் பெரிதாக இருப்பதில்லை.
பெற்றோர் பிள்ளைகளை பொறுப்பில்லமல் வளர்க்கிறார்கள்.திருமணமாகும் போது வரதட்சனை கேட்பவர்கள் இப்படிப்பட்ட பெற்றோர்கள்,அவர்களது பிள்ளைகள் பின்னர் கஷ்டப்படும்போது மனைவியை என்ன பெரிசா கொண்டுவந்தாய் என்று கேட்டு பிரச்சனைப்படுவார்கள்.பெற்றோருக்குகூட இன்னும் பொறுப்பு வரவில்லை.இதுஒரு பெருமை வேறை.
Bad parent perfect example green saree lady
Ide enda troll podala ponnunga chinnada pesuna avlo perusa panninge helicaptor ponnunelam kalaychinge avangaladu verum asaidan adu nadakudo illeyo ana idu real idela podamatingela
Veenagiye vindhu thozhigal
Why should they buy bike for a male child. He should be self made man.
Nalla sonninga gobi anna..parents purunsukama erukanga.. Ore paiyan chlm chlm..nu solranga
39:22 🥲🥺
25:37 ithuku apram bike tha perumai nu friends kita sollum pothu asingama tha paapanga ungala.....
Youngster grow your morale....
Asingama pannathiga da
27:54 enna artham idhukku symposiumnu solranga
College culturals mathiri..Symposium na Matha colleges ah nama college Ku kooptu events conduct panuvanga...
The guy who has the number tattooed is sec surya .. best fren of abuser Mr world manikandan.. who can recognize him 😮
Avlo perya racer ah iruntha profesional ah pannu,
Roadla panni savarathu illama mathavanyum kolai panringa
Soru podathinga one week mela avangalea valiku varuvanga
Sir enaku oru vela sapaduke rombave kastama iruku.......
இவ்வளவு அன்பு .....உயிருள்ள ஜீவன் மீது மட்டும் .....வைக்கவும்
சூப்பர் கோபி
Mybikexl❤❤
17:36 guy tharuthalai… cheenu iruku… pethavanga kashtam puriyara erumakada vayasuthaana saniyan saniyan asingama eeenu palla kaatitu vekkaame illaama ukkanthu iruku. Ethuku ivlo chellam kudukreenga pasamgaluku?
Ammaku munadi pesa koodathu endu irrukar gobinath
52 min mental dad😂😂
Jesus loves you 💙
Parents failed as parents. They are having the same obsession for their children that their children have for bikes. If they had shown some sensibility in life their children would have.