இப்போதெல்லாம் எத்தனை குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும், எத்தனைக்கு மேல் கூடாது என்றும் சில பல மாமியார்கள் கட்டளை இடுகிறார்கள், தினமும் அதனை confirm மும் செய்கிறார்கள்( அந்தரங்க வாழ்க்கையை எட்டி பார்க்கிறார்கள் ) . என் நண்பனுக்கு இதனால் விவாகரத்து வரை போனது. 😢😢
@@priyadarsh2504 உங்களுக்கு சுருக்கென்று முள் தைத்தது போல் இருந்து, நீங்கள் கருத்து போட்டதால், உங்கள் அம்மா இது போன்ற நபர் எனத்தெரிகிறது. உங்கள் அம்மாவை போன்ற character உள்ள தன் மாமியாரை பார்த்து, என் நண்பன் கேட்ட கேள்வி, : "நான் உங்களுடன் குடும்பம் நடத்தினேனா? அல்லது, உங்கள் மகளுடன் குடும்பம் நடத்தினேனா?? "
edit sema. பெண் வீட்டு பெற்றோர்கள் மட்டும் இல்லை ஆண் வீட்டு பெற்றோர் இருவரும் புதிதாக குடும்பம் நடத்தும் தம்பதிகளின் குடும்ப விஸயத்தில் தலையிடாமல் இருந்தாலே போதும் பாதி Problems இருக்காது, பிரிவினை இருக்காது. இது தான் உண்மை.(divers case la maxium parents involve aagarathala varathu matum jaasthi)
எல்லோர் வீட்டிலும் இந்த பிரச்சனை இருக்கா நான் இவ்வளவு நாளா எனக்குதான் இருக்கு மத்தவங்க எல்லாம் ஜாலியா இருக்காங்க என்றுதான் நினைச்சேன் இப்போதான் திருப்தியா இருக்கு என்னை போல பல பேர் இருப்பதை நினைத்து ஹஹஹஹஹஹஹஹ
ஆண் பிள்ளைகளை பெற்ற தாய் இந்த கேள்வியை கேட்கும் போது சாதரணமாக இருந்தது... இதுவே பெண் பிள்ளைகளை பெற்ற தாய் கேட்கும் போது அது தொல்லையாகவும் எரிச்சல் அடையவும் வைக்கிறது......😏😏😏😏😏
correctu correct. Payanoda amma panna mattum thapillaiyam but ponnungaloda amma panna mattum thappam... ithu entha ooruk niyayam...ithe mathiri amma payan pasamnu oru show edunga appa than theriyum antha mamiyara pathi..
Married anathum பெண்ணின்னுடையே தாய் கணவன் மனைவி இருவர் இடயே பிரச்சனைகளில் தலை இடமால் இருப்பது மிகவும் நல்லது பெண்ணின் தாயார் அவர்கள் எல்லைகளில் இருப்பது நல்லது கணவன் பெண்ணை சந்தோசமாக பார்த்து கொள்ளுவான்
Finishing "poi poi poiiiiiiiiii" ultimate 👏👏👏👏
பல குடும்பங்கள் கெடுவதற்கு இவர்களைப் போன்ற மாமியார்களே காரணம்
Correct
True
Unmai unmai
True
Mamiyar ae apdathitha. Athu ela mamiyar kum porunthum
ஐயோ சிரிச்சு முடியல ப்பா 🤣🤣
Editing veara level 👌👌
But இத விட மாமியார் மருமகள் பிரச்சனை ரொம்ப koduramaa இருக்கும்
List u perusaahittea poahum, 😁
செம எடிட்டிங்..... வச்சி செயிரிங்க.... செம 😂😂😂😂😂😂❤❤❤❤
அதிக அக்கறை என்ற பெயரில் கெட்ட எண்ணத்தை காண்பிப்பது குடும்பத்தின் பிரிவுக்கு வழி வகுத்து விடும்
Yes
❤
பாவம் அந்த அம்மா மருமகன் இங்கவே இப்படி பேசினால் வீட்டுல சும்மா விட்டு வைக்குமா?
full episode paarunga. their relationship is actually very friendly.
கல்யாணம் ஆனதும் எந்த மாமியாரும் குடும்பத்துல வரமா இருந்தாலே குடும்பம் நல்லா இருக்கும்.
Unnmaithan pa 😢
Factoo factoooo😢
நீயும் வருங்கால மாமியார்தான்.
Correct than, ithu ponnu veetukum serum, payyan veetukum serum..
Of course
Pengalin mamiyar koodave irunthu kuzhi thonduvathum, aanagalin mamiyar phone-il irunthu kuzhi thonduvathum sagacham😂
😂😂😂🤣
😂,😢😢😢😢😢
😂😂
மாமியார் மாமனாரை ஒரு லிமிட் குள்ள வைக்கனும் நம்ம கண்ட்ரோல் ல குடும்பம் இருக்கனும்
Characters on India
இந்த அக்கறை அவங்க மருமகள்கிட்ட காண்பிக்கலாமே.
😄😄
அங்க ஒன்னும் பண்ண முடியாத நிலை அதனால இங்க வந்து மூக்க நுழைக்கிறது
Correct..irritating.. podi nu sollanum idhellam..ponna veetulaye vachukka vendiyadhudhane..
Yes
இதெல்லாம் மாமியா இல்ல குடும்பத்தை கெடுக்கும் பிசாசுகள்,,,,,, அவ்வளவு தான் வாழ்கை முடுஞ்சுரும்,,,, இதுக பேச்சை கேட்டாலே கடுப்பு 😡😡
Same goes fr men's mothers
@@priyadarsh2504gender war everywhere. It's your family. You will see when the child becomes an adult.
Ithellam valrathuku thuuu
எந்த தாய் அதிகமாக மகளிடம் பேசுகிறாரே அவர் குடும்பம் நிம்மதியாக வாழாது.....
அண்ணா ரொம்ப பாதிக்கபட்டவர் போலயே நீங்க 😂😂
Unmai
1000%
எங்கள் விட்டில்மருமகள்தான்மமாமியார்
Exactly
செம எடிட்டிங் இவங்கள பாத்தா மாமியார் மருமகன் மாதிரி தெரியல குழாயடி சண்டை மாதிரி இருக்கு
இப்போதெல்லாம் எத்தனை குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும், எத்தனைக்கு மேல் கூடாது என்றும் சில பல மாமியார்கள் கட்டளை இடுகிறார்கள், தினமும் அதனை confirm மும் செய்கிறார்கள்( அந்தரங்க வாழ்க்கையை எட்டி பார்க்கிறார்கள் ) . என் நண்பனுக்கு இதனால் விவாகரத்து வரை போனது. 😢😢
Sir unga ammakalum adula adangum
@@priyadarsh2504 உங்களுக்கு சுருக்கென்று முள் தைத்தது போல் இருந்து, நீங்கள் கருத்து போட்டதால், உங்கள் அம்மா இது போன்ற நபர் எனத்தெரிகிறது.
உங்கள் அம்மாவை போன்ற character உள்ள தன் மாமியாரை பார்த்து, என் நண்பன் கேட்ட கேள்வி, : "நான் உங்களுடன் குடும்பம் நடத்தினேனா? அல்லது, உங்கள் மகளுடன் குடும்பம் நடத்தினேனா?? "
@@priyadarsh2504
Neeee paaaatha spoilt worst princess
@@enchantularity
Correct bro
@@enchantularity😂😂😂👍🏻👍🏻👍🏻
செல்போன் இல்லாத காலத்தில் --
மகளை பாம்பேயில் திருமணம் செய்து கொடுத்து , சந்தோசமாக வாழ்ந்தனரே -- அது எப்படி???🙄???👍?!
Mobile இல்லாதது தான் காரணம். அவங்க நல்லா வாழ்ந்துருக்காங்க
இப்ப வேற வேலையில்லை...சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் யாரிடமும் சமூக உறவு இல்லை.
edit sema. பெண் வீட்டு பெற்றோர்கள் மட்டும் இல்லை ஆண் வீட்டு பெற்றோர் இருவரும் புதிதாக குடும்பம் நடத்தும் தம்பதிகளின் குடும்ப விஸயத்தில் தலையிடாமல் இருந்தாலே போதும் பாதி Problems இருக்காது, பிரிவினை இருக்காது. இது தான் உண்மை.(divers case la maxium parents involve aagarathala varathu matum jaasthi)
Yes correct ah sonniga
100% True
Yes, the same problem in my home. Now I completely avoid speaking to my parents.
Yes correct
Yes 💯
அம்மாவும் மகளும் அளவோடு பேசிக்கொண்டால் கணவன் மனைவிகுள்ள சண்டைவராது 💯👌🏻unmai
Amma vum payanum alavoda pesuna kudumbam santhosama irukum, 110% unmai idhu 😂
Boys and mothers don’t talk daily. But girls talk to their parents everyday creating issues
@@rraj7491 they didn't have to talk daily because still in majority of house mom living with son under same roof
Neengalum unga amma oda pesuratha niruthiralame apo
Very correct
அதேபோல். மகனிடம் அம்மா அதிகாரம் வைத்து மகன். வாழ்க்கை ஒரு கேள்வி.
இந்த ப்ரச்சனைக்கெல்லாம் காரணம் மாமியார் வீட்ல சும்மா இருக்குறது தான். மாமனார் கிட்ட பேசி மாமியாரை வேலைக்கு அனுப்பி விட்றலாம்.
😂😂👌👌
Very good idea. 😂
🤪😂😂😂
😂😂😂
Nammala anupivaanga thavira avanga pogamaatanga.
Ellaam ketukitu adhula avanga oru opinion'dra perula onnu solluvaanga,adhuthaan prachanaiyae...
Reallly happy though basically they must have a good relationship with thier mother in law that they both r coming to the show happily. ❤😂
Editing super 😂😂😂
🔥🔥🔥😂😂vera level editing 😂
மாமியார் மருமகன் மாதிரி தெரியவில்லை 😂 சண்டை அப்படி இருக்கு😂
Bbi hi kll kl ló⁹0😮
நீர் யானை போல இருக்கு இதுக்கு 40வயசா ஒன்னும் புரியல
@@pestsekarpestsekar794455 வயதுக்கு மேல் இருக்கும் அந்த பாட்டிக்கு😅😅
சண்டை வேற லெவல் இருக்கும் போல
editing semma... மிக அருமை..!!
😊😊
😊😊😊
😊
😅😅
Itha show ennoda husband ennoda Amma vu vandhu irrutha samaya irrukum😂😂😂
Vadivelu anna dialog 😂 na mattum ena eluchavayana😅😅
பாவம்!!!
மருமகனுக பாடு ரொம்ப கஷ்டம் போல தான் தெரியுது.
இந்த மாமனாருக என்ன பன்றானுக?
அது ஒரு எபிசோட் வைங்க பாப்போம்.
Mixture sapduvanga..
Part 2 pls super🎉😂😂
இப்படியான அழகு மாமியார்களுக்கு 'கூதி அரிப்பு' கூட. அது தான் இப்படி அலப்பறை பண்றாளவ...
Editing level top notch 😂😂😂😂😂
Samma comedy.... Nice topic.... 🤣🤣🤣👌👌👌
Season 23, episode 163
Troll sema 🤣🤣🤣🤣🤣🤣
Episode plz
Keep going on bro, very interesting, i really forgot all my worries.
கல்யாணம் பண்ணிக்கொடுக்காம, வீட்டுலேயே மகளை வச்சிக்கோங்க
Unga ammangalukum adhae dan solanum
Pullaiya idupulayae vachika soli solanum
@@priyadarsh2504
Ada mundaaaaam un kitta koraya vachitu yaaaru kittiyo solra.... Vekkama illa 👊👊
@@coolguy0719 unga sidela koraye Illa da maadiri...vandutaan.. Unga amma idupilaye ukkandikittu irungada
@@FluffySunnyZaBirb
Appom neraya Kora irukkunu othu koriya.... Adhayum vekkkame illllama defend panra 🤦🤦🤦🤦
@@FluffySunnyZaBirb
Neeeeeee un appan pinnnadiye poyi nakkunga.... Oru mannukum laaaaayik illa...
Sema Sema editing. Enjoyed a bit
எல்லோர் வீட்டிலும் இந்த பிரச்சனை இருக்கா நான் இவ்வளவு நாளா எனக்குதான் இருக்கு மத்தவங்க எல்லாம் ஜாலியா இருக்காங்க என்றுதான் நினைச்சேன் இப்போதான் திருப்தியா இருக்கு என்னை போல பல பேர் இருப்பதை நினைத்து ஹஹஹஹஹஹஹஹ
நான் பேசுனா எல்லாம் அழுதுருவாங்க
I am also 😢
Episode no please
Vera level da deyyy 😂😂😂😂😂
இந்தக் கண்றாவியெல்லாம் கிடக்கட்டும். நடுவுல வடிவேல் காமெடி அருமை. முக்கியமாக இது: "என்னடா என்ன பாக்குற? நாங்கள்ளாம் பாத்தோமுன்னா, காடு, கறை, கணவாயெல்லாம், அனலா போயிருமுடா". கிராமத்து வார்த்தைகள். பிச்சு எடுக்குறான் மனுஷன். சிரிச்சு மாளல.
இதுலேருந்து என்னா தெர்துன்னா... எல்லா பயபக்கியும் வரதட்சிணை வாங்கி வாழ்க்கை யை ஆரம்பிச்சிருக்கானுவோ போல🤠...
Episode num solluga yarachu😢😢😢
163
Which episode it is ?
என் கணவர் என்னை ரொம்ப கொடுமை படுத்தினாலும் எங்க அம்மா வீட்டில் தட்டி கேட்க மாட்டார்கள் இங்கே இருக்கும் அம்மாக்களை பார்க்கும் எனக்கு பொறாமை தான் வருது
Enakkum ipditha
Same happens 😊
Hi@@revathirevathi9182
Like same happen for daughter in law who treats her son like this even daughter in laws face many troubles in her day today life overall 😢
Super nalla comedy
That Naina and Pa vera level edit da dai 😂😂😂😂😂😂😂😂
Sathiyama kalyanam pana kudathu.. 😂😂😂..
Super editing 🤣🤣🤣🤣
பேக்ரவுண்ட் காமெடி நடிகர்களின் டயலாக் மிகவும் அருமை சார்
அந்த அம்மா பேசுவதை பார்த்தால் ரவுடி போல் தெரிகிறது.
1:42 😂😂😂. F2movies tamanna family dialogue
So basically the “ wife “ is spoiled .. and the parents can’t agree .. 😂
Basically men's r spoiled nd being mom's prince nd parents can't agree
Editor hats off😂😂
Awesome 😂😂
Kanduputtane ....sutchumatha Kanduputtane...😂😂😂
Vera level editing 😂
எடிட்டிங் சூப்பர் 😂😂😂
Editing and your timing sense is legendary. Can't stop laughing!!
Ipdi than irukum sir மாமியார் marumalukum ungaluku itha poruthuka mudiyalana enagalala epdi poruthuka mudiyum
yp😅😊
Eppa enna editing 😂😂 sirichi sirichi vayiru vali vandhutuya😅😅😅😅
Semma editing😂😂😂
Semma vera level 😂😂😂
Yowwwww editing ultimate saamiiiiiiiii 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ennaala srippa adakka mudiyala superb 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Editing sema 😂😂
Thanks❤️
Brother .. the editing comedies are ultimate 🎉
Moral : Anaadha paiyano ponno katina maamiyar koduma irukaadhu😂
First time see ur video bro...and subscribe ur channel... editing vera level...
Vera levelu😂😂😂😂😂
Yovovvv semma edit 😂😂😂😂😂pichitaya
ஆண் பிள்ளைகளை பெற்ற தாய் இந்த கேள்வியை கேட்கும் போது சாதரணமாக இருந்தது... இதுவே பெண் பிள்ளைகளை பெற்ற தாய் கேட்கும் போது அது தொல்லையாகவும் எரிச்சல் அடையவும் வைக்கிறது......😏😏😏😏😏
Pap
Neenga unga ponna keta prechana illa, katuna paiyana keta than prechana. Engaluku enna maturity illaiya oru oru visayathaiyum child ku sollura mathiri sollikitu irukka vendiya avasiyam enna
Over scene podathe😊
correctu correct. Payanoda amma panna mattum thapillaiyam but ponnungaloda amma panna mattum thappam... ithu entha ooruk niyayam...ithe mathiri amma payan pasamnu oru show edunga appa than theriyum antha mamiyara pathi..
True paiyanoda Ammavum entha visayathulaium involve aaga koodathu
எங்கள் விட்டில்மருமகள்தான்மாமியார்
Pro level😂😂
Ithu ethanavathu episode????
தாலியை மாற்றிக்கொள்ளுங்கள் எல்லாம் சரியாகிவிடும்
ஏம்பா
Editing semmaa🎉
Mobile kandupudichavana veluthu vedanum😂😂😂😂
Editing vera level bro.. keep it up ❤
வேற லெவல் சண்டை
என்னோடா மாமியார் எனக்கு எல்லாம் போன்னே பண்ண மாட்டாங்க 😁😁
Bro give the episode number in the description
Poisonous Mamiyar 😅 Visam vachu kondranum
என் மகன் வாழ்க்கை கோர்ட்டில் நடக்கிறது நாலு வருசமா பெண்ணோட அம்மா தான் காரணம்
புதுசா இருக்கு ❤❤😂
Inthamathiri mamiyar eruntha kandipa pirinjiruvanga
Edit semma vera level
😂😂😂🤣🤣🤣🤣🤣 very sorry mapillais
If Husband mother interfere in their life that is the biggest problem..
Married anathum பெண்ணின்னுடையே தாய் கணவன் மனைவி இருவர் இடயே பிரச்சனைகளில் தலை இடமால் இருப்பது மிகவும் நல்லது பெண்ணின் தாயார் அவர்கள் எல்லைகளில் இருப்பது நல்லது கணவன் பெண்ணை சந்தோசமாக பார்த்து கொள்ளுவான்
எனக்கு நல்ல தாய் தந்தை அமையவில்லை அதனால் என் வாழ்க்கை நாசமாய் போய் விட்டது
கவலை வேண்டாம்
Season 23 episode 163 😂❤
தன்னிடம் ஆளுமைஇருப்பதாய் நம்புகிறார்கள் இங்கே அதை சோதித்துவிடுகிறார்கள்
Enga amma kitta lam yellathayum poi sonna kaadha kuduthu kka mattum dan seivanga ....onnumae solla mattanga😅
Exactly.. but for MIL and FIL does this... Even the son goes behind them... Totally irritating
This episode number please
Episode nambar da podanga bro
Episode name plzzzzz
எனக்கும் மாமியார் வரணும்னு ஆசை ஆனா எவனுமே பொண்ணு தர மாட்டேங்குறாங்களே......
Perukku alayuthu mamiyaar naye...😂😂😂
Now a days girls parents are thinking they should control the guy and wants to keep them near their home town
Thambi thambi nengalam kalam kaalama idha dan panringa
Aana manasatachiyae ilama pesradhu
Nengalum unga parentsum panra control ah vidava
@@priyadarsh2504
Neee paaatha
True
@@priyadarsh2504ella comment layum lusu maari vandhu olarittu irukka vendiyathu.....po poi vera vela iruntha paaaru
Good 😂 continue ur comedy