இதெல்லாம் உங்களுக்கே நியாயமா || மாமியார் Vs மருமகள் || Neeya Naana Troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 447

  • @sundarananthavalli4897
    @sundarananthavalli4897 8 месяцев назад +59

    எந்தச் சூழ்நிலையிலும் அலுவலகம் விட்டு கிளம்பும் போதே வீட்டு நினைவுடன் கிளம்ப வேண்டும்.அதே போலத் தான் அலுவலகம் செல்லும் போதும் இருக்க வேண்டும்.work life balance பண்ணத் தெரிந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.பணம் வாழ்க்கைக்கு அவசியம்.ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையாகாது.பாசத்திற்கு பஞ்சம் வந்து விடும்.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 8 месяцев назад +41

    தம்பி சினிமா கிளிப்பிங்ஸ்
    வேண்டாம்.
    சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது.

  • @syed101951
    @syed101951 3 месяца назад +11

    மருமகள் என்ற அந்தஸ்து வந்து விட்டால் , கணவனும்
    மாமியாரும் எடுபிடியாக
    வீட்டு வேலை எல்லாம் செய்ய வேண்டும் என்பது
    அந்த பெண்ணுக்கும் பெண்ணின் அம்மாவுக்கும் இருக்கும் ஒரு பொதுவான குணம் 👺
    பிள்ளைகள் இருந்தாலும்
    பிள்ளைகளை பாட்டியிடம்
    விட்டு விட்டு தனியாக சுற்றி வரும் ஒரு அற்ப ஆசையும்
    பலருக்கும் இருக்கிறது 😱
    சமையல் வேலையில் மாமியார் குமரியாகவும் , மருமகள் கிழவியாகவும்
    பெரும்பாலும் இருப்பார்கள்👻

  • @ksalichasurendhiranss4715
    @ksalichasurendhiranss4715 8 месяцев назад +21

    நீல புடவை மாமியார் சொல்ற எல்லாம் என்கிட்டே இருக்கு ஆனால் என்னோட மாமியார் இவங்களுக்கு எதிரான குணம் உள்ளவர் எனக்கு அவங்க மாதிரி மாமியார் இருந்தா நல்லா இருக்கும் 👆

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 9 месяцев назад +643

    நீல புடவை மாமியாரின் ஆதங்கம் நியாயமானதே. காலையிலிருந்து வீட்டு வேலையும் செய்து கொண்டு குழந்தையையும் பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் ஆள் வந்ததும் அவர் பார்த்துக் கொள்வார் என்றே நினைப்பார். குழந்தையும் அம்மாவை எதிர்பார்த்து காத்திருக்கும். அதை உதாசீனப் படுத்துவது சரியல்ல. அலுவலகத்து நினைப்பை உதறிவிட்டு குழந்தையை வந்ததும் கவனிக்க முடியாது என்றால் குழந்தை பெற்றுக் கொள்ள கூடாது; அல்லது வேலையை விட வேண்டும்.

    • @ashwinigandhi8713
      @ashwinigandhi8713 9 месяцев назад

      Veliya irundhu vantha bathroom poi dress matha matangala? Mamiyaruku vantha odaney pilaya thalli uturnum. Don't support these type of mamiyars

    • @ezhuthalan3625
      @ezhuthalan3625 9 месяцев назад +85

      Idhu appayukkum porudhum . Velai Vida vendum sollum adhigaram ungalukku illa. Kuzhaidhaigal poruppu Rendu perudhum dhan.

    • @kurshidsaju
      @kurshidsaju 9 месяцев назад +7

      ​@@ezhuthalan3625 kilinchithu apram puvaku enna pannuve pakki

    • @ezhuthalan3625
      @ezhuthalan3625 9 месяцев назад +51

      @@kurshidsaju Andha bhuvvava ponnalayum sambhadhikka mudiyum pakki. Avala sambhadhikka vidunga. Ambhalayala kuzhandha dhan petthukka mudiyadhu . Kozhadhaikku diaper mattha mudiyum, soru utta mudiyum, adha nalla patthukka mudiyum pakki.

    • @blessymanickam1235
      @blessymanickam1235 9 месяцев назад +4

      Antha marumagal jeevitha akava? Usilai ya? She is very talented in our school days

  • @janeausten3397
    @janeausten3397 8 месяцев назад +69

    பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

    • @amuthakannan3648
      @amuthakannan3648 7 месяцев назад +2

      Yes 👍🏼🙌🙌

    • @srividhyasanthanam7523
      @srividhyasanthanam7523 6 месяцев назад +5

      Romba than mostly girls oru velayum pandrathu illa. gents than office work,veetu velaiyum seiran.

    • @janeausten3397
      @janeausten3397 6 месяцев назад +2

      @@srividhyasanthanam7523 நல்ல அருமையான காமெடி 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

    • @krpainters36
      @krpainters36 6 месяцев назад +4

      ​@@srividhyasanthanam7523 athu kanavu murugesa.😂😂

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 6 месяцев назад +4

      ​@@janeausten3397tharkuri, comedy illa, idha city life la reality😂. Most of the family la adhigama earn pandradhu Men's dhaa. Reality ya pesu.

  • @ganesanm4608
    @ganesanm4608 9 месяцев назад +155

    இந்த மாமியார் மருமகள் பிரச்சினைகள் எந்த காலத்திலும் தீராது கஷ்டப்பட்டு சாவது அப்பனும் மகனும் தான் அதுவும் இந்த சீரியல்கள் பார்த்து குடும்பங்கள் நாசமானது

    • @jaganathanv6916
      @jaganathanv6916 9 месяцев назад +6

      correct brother 😀

    • @janeausten3397
      @janeausten3397 8 месяцев назад +15

      பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

    • @janeausten3397
      @janeausten3397 8 месяцев назад

      மாமியார் மருமகள் பிரச்சினை ஆணாதிக்கம் ஒழிந்தால் அழிந்து விடும். ஆணாதிக்கத்தை வளர்த்து விடுவது மாமியார் மாமனார் புருஷன் மற்றும் புருஷன் வீட்டு ஆளுங்கள். இதில் பாதிக்கப்பட்டு நாசமாய் போய் கொண்டிருப்பது மனைவி/மருமகள் மட்டுமே, அப்பனும் மகனும் அல்ல. அவனுங்க எதையும் கண்டுக்காம ஜாலியா தின்னுட்டு தூங்கிட்டு இருக்கானுங்க காலம் காலமாக

    • @priyaa4168
      @priyaa4168 6 месяцев назад +1

      P7o

    • @Dobby_diary
      @Dobby_diary 26 дней назад

      😅
      😊​@@janeausten3397

  • @ushasubramaniam3372
    @ushasubramaniam3372 8 месяцев назад +13

    The mother in law may not be employed, but most of the daughters in law are employed today, so the work has to be shared between the husband and wife. The mother in law has to understand this.

  • @gkdare
    @gkdare 9 месяцев назад +28

    அந்த ஐஸ் சாப்பிடும் வெள்ளந்தி அம்மா🙏 வின் மகன்கள் கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடலாம் ...
    பேர குழந்தைகள் இவங்கள தான் அம்மான்னு போற்றும்❤

    • @janeausten3397
      @janeausten3397 8 месяцев назад +1

      பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

    • @kekaiyarasanelango6303
      @kekaiyarasanelango6303 3 месяца назад

      ​@@janeausten3397பெண்ணாதிக்கம்😢😢😢

  • @gr6149
    @gr6149 9 месяцев назад +65

    உண்மையை ஒத்துக் கொண்டார்கள் 👌👌👌💐

    • @janeausten3397
      @janeausten3397 8 месяцев назад +1

      பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

    • @manimegalai6032
      @manimegalai6032 7 месяцев назад

      Yes

  • @msbhome7765
    @msbhome7765 Месяц назад

    💯உண்மை.replacement கிடையாது.அவரவருக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து உரிமையுடன் உறவுகளை அனுசரிச்சாலே போதும்.எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம்.

  • @thampisumi5869
    @thampisumi5869 9 месяцев назад +33

    நல்ல பண்பாடுகளை கற்று கொண்டால்.... நல்ல சமூகம் உருவாகும்.

    • @kumarblore2003
      @kumarblore2003 8 месяцев назад +1

      கற்று கொடுப்பது யார்

    • @janeausten3397
      @janeausten3397 8 месяцев назад +1

      பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 7 месяцев назад

      அம்மாக்கள் வளர்க்கும் போது எல்லாவற்றையும் சொல்லித் தரனும்

  • @user-premtamil
    @user-premtamil 4 дня назад +1

    நோகாமல் வாழனும்னா எவளும் கல்யாணம் பண்ணாமதான் இருக்கனும்

  • @Moonsakak
    @Moonsakak 7 месяцев назад +7

    சார் இந்த தலைப்பு பற்றியும் பேசுங்கள்....
    மருமகளுக்கு வேலை செய்யும் கணவர்.... மகளுக்கு வேலை செய்யும் மருமகன்.... VS அம்மா

  • @jessyjane4465
    @jessyjane4465 8 месяцев назад +24

    I am a workinh woman in Singapore but i still take pride in coming back home and taking a shower and cooking for my family

    • @snehakandeeban7880
      @snehakandeeban7880 7 месяцев назад +1

      Appreciable, ppl nowdays are completely zoned out

    • @janeausten3397
      @janeausten3397 7 месяцев назад +1

      பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

    • @janeausten3397
      @janeausten3397 7 месяцев назад +3

      @@snehakandeeban7880 yes GENTS are ALWAYS zoned out

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 3 месяца назад

      Young age ok think eventually later … not always

    • @jessyjane4465
      @jessyjane4465 3 месяца назад

      @@kalasrikumar8331 young age what?? You won't bathe? That's disgusting.....

  • @Deivadarisanam24
    @Deivadarisanam24 8 месяцев назад +5

    இதையே உங்கள் பெண் உங்களைப் பார்க்க வரும் பொழுது அவர்கள் மாமியாரும் இதைத்தானே நினைப்பார்கள்

  • @vigneswaridevi2627
    @vigneswaridevi2627 8 месяцев назад +9

    ட்ரோல் இல்லாமல் எப்படி பார்ப்பது. ட்ரோல் எரிச்சலா இருக்கு.

    • @arunvikrama
      @arunvikrama 3 месяца назад

      Athuku hotster la episode than paakanum

  • @firefly5547
    @firefly5547 9 месяцев назад +3

    மனைவிக்கு தோசை சுட்டு தரும் கணவன்..... டாய்லெட் கழுவி விடும் மகன்.... தாயுள்ளம் தவிக்க... மருமகள்களின் மென்ட் வாய்ஸ் : மானத்தை வாங்காதே மாமியாரே ❤❤ .... இது ... இது தான் வாழ்க்கை.... வெறுப்பாக இருந்தாலும்... இதனை ரசிக்க வேண்டும் இப்படி வாழ கொடுத்து வைக்க வேண்டும்❤❤❤❤❤❤

  • @savithaanjje2328
    @savithaanjje2328 9 месяцев назад +11

    Excellent editing....women will be women only....biggest enemies amongst themselves....everyone must watch Cheran's movie Pirivom Santhippom a knowledgeable film....❤

    • @revathisridhar4778
      @revathisridhar4778 6 месяцев назад

      சினிமா, சீரியவலில் வரும் நல்ல விஷயங்களை எவரும் சிந்தித்து பார்ப்பதில்லை. மாறாக, எந்த வழியாக என்றாலும் சரி தான் தான் உயர இருக்க வேண்டும் என்று
      நினைத்துக்கூட எதுவும் செய்ய துணியும் தலைமுறை இது.

  • @lal394
    @lal394 9 месяцев назад +79

    இந்த மருமகள்கள் என் மாமயார்கிட்ட கிடைச்சு இருக்கனும். சும்மா வச்சு செஞ்சுருப்பாங்க வாய் திறக்க முடியாது

    • @janeausten3397
      @janeausten3397 8 месяцев назад +11

      பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

    • @pachamal7635
      @pachamal7635 7 месяцев назад +1

      Bbbbbbbbbbbbbb​

    • @pachamal7635
      @pachamal7635 7 месяцев назад

      ​Bbbbbbjjjjjjjjjhjjihjijjjhiiihiihhiiijijiiiihujjjjjhjjhjjjjjjjjjjiiiiiiiuujuuuujjjuujjjjjjjjjujjjjujjjjjjj

    • @pachamal7635
      @pachamal7635 7 месяцев назад

    • @pachamal7635
      @pachamal7635 7 месяцев назад

      O9o8i88iibhvjijjbhjjjjjkjjuiuiiuuuujuuiiukkkjjjjjjjjjjiooooooiiooooiiiiiiiiiiiiuuuijuuuiuiuuhiiuuuuuuuiiiiuiuuuuu 😅jnnnn 0:23 oon iiióoiooooooooo{😅o kjjjjjjjjjjjjiiiiiuii8iojih😅oooo9ooo😅ooooiihhhhhhhhuhhhuuuuuoioiiooooiiooo8ooooooiooo8oiiuuiiiiiiiiiiuuuuuuuuuuuuuiuuuiuuiuuuuuhuuuuuuuuiuuuuuuuhuuuhhuuhuooc c f f f f cf 0:23

  • @geethak5443
    @geethak5443 20 дней назад

    ரவி சந்திரன் சொல்லியது மிகவும் சரியான உண்மை

  • @vinishroy403
    @vinishroy403 9 месяцев назад +38

    Pink colour saree மருமகள் வெட்கமே இல்லாமல் சிரிக்கிறா....மற்றும் தமிழக பயம் நிஜம் தான்

    • @janeausten3397
      @janeausten3397 8 месяцев назад +5

      பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

    • @amuthakannan3648
      @amuthakannan3648 7 месяцев назад

      ​@@janeausten3397❤❤❤

    • @RemoKanna
      @RemoKanna 5 месяцев назад +2

      அந்த பொண்ணோட அப்பா ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் இந்த புன்னகையை பார்ப்பதற்கு தானே

    • @RemoKanna
      @RemoKanna 5 месяцев назад +2

      வேலைக்கு போற பொண்ணு தான் வேணும் -னு கேட்டா இப்படி தான் tention, tention,tention தான்

    • @RemoKanna
      @RemoKanna 5 месяцев назад

      பெண்ணை பெற்ற அம்மாவை பற்றி உன் வாய்க்கு வந்த மாதிரி பொய் சொல்லி பிழைப்பு நடத்தாதே

  • @edwinrajan8894
    @edwinrajan8894 Месяц назад

    காமெடி நல்லா இருக்கு புரோகிறாம விட கோபிநாத் சார் சூப்பர்.
    N.

  • @showgathimran3377
    @showgathimran3377 4 месяца назад +3

    நீலப்புடவை அம்மா சொல்வது நூறு சதவிகிதம் உண்மை அன்றைய மருமகள் கள் இன்றைய மாமியார் இன்றைய மருமகள் கள் நாளைய மாமியார் புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

    • @haripriya722
      @haripriya722 3 месяца назад

      Apo marumagal matu bathroom kaluvina avanga amma kasta pada maatangala ungaluku vantha ratham mathavangaluku vantha thaali chutney tha
      Sambalam ilantha velakaari ya marumagal matu irukanu yethir paakaringa worst

  • @jalalahmed6277
    @jalalahmed6277 9 месяцев назад +37

    எதுக்காகடா நடுவுல மீம்ஸ் போட்டு கடி போடரீங்க

  • @TurboStuff-m3z
    @TurboStuff-m3z 2 месяца назад +1

    நிகழ்ச்சியை நடத்துகிறேன் என்ற பெயரில் குடும்பத்தில் சண்டையை உருவாகும் நிகழ்ச்சி

  • @udhayakumarr2053
    @udhayakumarr2053 8 месяцев назад +30

    அம்மாவுக்கு வேலை செய்யாத பிள்ளைகள் பொண்டாட்டிக்கு வீட்டு வேலை அனைத்தையும் செய்து குடுப்பதில் தவறில்லை. அதை பார்க்கும் போது பெற்ற தாய் மனது வலிக்க தான் செய்யும். ஆனால் அவர்கள் நல்லா இருக்கட்டும் என்று மனது வாழ்த்தவும் செய்யும்

    • @christurajL-z4i
      @christurajL-z4i 6 месяцев назад

      Eva. Soanna. Neengal. Ellam. ...........

    • @SushaJasu
      @SushaJasu 5 месяцев назад

      புருசங்கிட்ட வேலை வாங்கும் பொண்டாட்டியா நீங்க?
      அல்லது பொண்டாட்டிக்கு அடங்கி வாழும் ஆம்பளயா?

  • @PoovarasuVip
    @PoovarasuVip 5 месяцев назад +3

    சூப்பர் நல்லா இருக்கு

  • @senthoorselvip2009
    @senthoorselvip2009 9 месяцев назад +14

    எங்க வீட்ட பத்தி பேசுனா வெரியாயிடுவேன் வேறுமாதிரி ஆயிடுவேன் மிரட்டுராங்கப்பா இப்படிக்கு பாவப்பட்ட மாமியார்கள்

  • @bhuvnas
    @bhuvnas 7 месяцев назад +3

    Epidipa edit pandanga... Semma talance

  • @ramyag4185
    @ramyag4185 9 месяцев назад +63

    Blue saree mamiyar pavam avunga .....veetla sambalam vangadha servant ......marumaga wrk poitu vandhu kuda avunga kolandhaya pathuka kudadha ......pavam avunga vayasana vangala irukanga kolandha yenalam setta panum.....konjam kuda rest illa......
    idhula andha ponnu marumagala magala paklayam......nenga modhala avungala amma va pakringla ....apdi pathrundha ipdi vela vanguvingala ....avungaluku oru nalachum samachi kuduthrupingala......idhula aunty yelakai tea nu kupudranga....yen atha nu kupta yena......yedhuku indha siripu .....oru vayasana mamiyara koduma paduthitu sadhana pana mari smile vera😂....
    Ipdi pata marumagal irukradhunala dhan nala ponnungala kuda purinjikama mamiyar pesranga ....

    • @lifeisbeautiful4687
      @lifeisbeautiful4687 9 месяцев назад +6

      correct..

    • @lelu810
      @lelu810 9 месяцев назад +2

      Sister in law veetla, father in law than cooking and taking care of babies. Yenga veetukku vangana kuda varadhilla, kuzhandhai kitta paesuradhu kuda illa

    • @blessymanickam1235
      @blessymanickam1235 9 месяцев назад

      Blue saree amavoda daughter in law yaruku therium?

    • @blessymanickam1235
      @blessymanickam1235 9 месяцев назад

      Avanga name jeevitha ah? Usilai ah?

    • @97k01
      @97k01 8 месяцев назад +4

      I am yet to see full video . But why can not his son also do something ? Why only the DIL has to do everything

  • @littlepuppy101
    @littlepuppy101 8 месяцев назад +4

    5:55 ஆமாம், வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் புரியும். 😏

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 месяца назад +1

    In abroad working girls talk about and decide… both join for cooking sometime ok sometime annoying… mostly men start the cooking then wife comes from work and finish and clean 🙏sharing your work together 👌

  • @selsiyam5793
    @selsiyam5793 7 месяцев назад +2

    Which season and which episode is this

  • @KathijathulQubraART_IND
    @KathijathulQubraART_IND 9 дней назад

    8:21 intha ponnu nalla sikki irukey😂😂😂

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 9 месяцев назад +47

    Blue saree மாமி சொல்வது தான் உண்மை.மகனுக்காக பொறுத்துக்கொள்ள வேண்டியது தான்.மருமகளின் சிரிப்பு சிறப்பு.வேலை செய்யாவிட்டாலும் சிரித்துக் கொண்டே இருந்தாலே போதும் அக்கா.

    • @BlueBerry-bc7yp
      @BlueBerry-bc7yp 8 месяцев назад +4

      What is the son doing? Why is he not doing house hold work? He and his mother are the majority, then majority of the work , he should be doing! Why should the girl all the work?? Is he doing house hold work for his mother in law (the girls parents) . Is he not having duty towrds in laws

  • @msprvprakash2863
    @msprvprakash2863 9 месяцев назад +8

    Kuzhandhaiyai parpadhu kooda kastama poiduchi petha ammakku.... Velangidum

  • @paramakalyanic1741
    @paramakalyanic1741 9 месяцев назад +20

    That blue saree mamiyar... Idhe avanga ponnu seidhal ippadi podhu veliyil pesuvangala??

    • @ravivarman7913
      @ravivarman7913 9 месяцев назад +9

      Unga ammava unoda anni vela vanguna mattum ungaluku kovam varum la..apdi tha

    • @janeausten3397
      @janeausten3397 8 месяцев назад +2

      பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

    • @skakshyaillam
      @skakshyaillam 7 месяцев назад +1

      Adhu avanga ponu ela marumaga Edhea marumaga pesuvangala Amma va ninaicha suma indha ponu kadha la vidadhiga amaidhiya erunga Edha pesanum nu pesuradhy

  • @selvarajselvaraj8924
    @selvarajselvaraj8924 Месяц назад

    இப்ப உள்ள மருமகள் பற்றி வரும் கால வரலாறு சொல்லும் 😅😅😅

  • @murali4885
    @murali4885 5 месяцев назад +1

    அந்த மாமியாருக்கு அரும்பு மீசை சூப்பராக இருக்கு

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 9 месяцев назад

    செம troll 😅😅😅😅😅😅👌👌👌👌

  • @GreyBlackD
    @GreyBlackD 7 месяцев назад +2

    Perfect editing

  • @narasimhana9507
    @narasimhana9507 7 месяцев назад +2

    பழைய காலத்தில் இருந்த மாமியார் மாதிரி இந்த காலத்தில் மாமியார் கிடையாது

  • @swathikiruthika307
    @swathikiruthika307 9 месяцев назад +2

    Episode no?

  • @justaninspirationalsoul4538
    @justaninspirationalsoul4538 9 месяцев назад +16

    😂semma edits

  • @bhairavikumar8035
    @bhairavikumar8035 9 месяцев назад +18

    Amma blue Saree athe work ah antha marumaga senja paravala athu ava velainu solravanga magan senja mattum manasu valikutho

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 6 месяцев назад

      Equal rights vandhu ongaloda development kaaga kuduthadhu, onga kadama veetayum pathukranum. Ongaluku equal rights kuduthadhu kaga onga velaya engata sollakoodadhu, naanga adha modhala kekavum illa.

  • @bals55
    @bals55 3 месяца назад

    Blue saree aunty super. Athuku marumaga expression supero super . So cute

  • @lifeisbeautiful4687
    @lifeisbeautiful4687 9 месяцев назад +38

    Antha merun colour saree lady semma villi... pavam antha blue saree mamiyar

  • @SumithraPerumal-n5j
    @SumithraPerumal-n5j 9 месяцев назад +18

    Antha Blue saree maami
    Avanga amma veetukku pogamale irunthu irupaangalaa..
    Amma la solli kodukkura kalam poi..avangalum yosipanga

    • @kanchu2010
      @kanchu2010 9 месяцев назад

      Antha Amma ku ponnu irukka

  • @ann1189
    @ann1189 9 месяцев назад +12

    That aunty story and my story same😢

    • @janeausten3397
      @janeausten3397 8 месяцев назад

      பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

  • @DarShi-qs4sh
    @DarShi-qs4sh 6 месяцев назад +7

    Blue color saree mamiyar polathan enga amma avanga kuzuaigala parthukuranga marumagal velaikku poittu vandhu ulla poi door sathikkum pillagali sattapannadhu, ella veetu velaiyum en thambidhan seiran, velaikkum poran, enga munnadiye adhukku kaiya amukkividran, engalukku kazhtama irukkum.

    • @divyamurugesh2281
      @divyamurugesh2281 6 месяцев назад +4

      Idhula ennanga kastam avanga wife ku avar seiraru... Idhe amma thannoda Magaluku marumagan idhu pola senja sandhosapaduvanga... Veetu Marumagaluku magan senja varuthapadranga...

    • @user-he5uf8eg7z
      @user-he5uf8eg7z 3 месяца назад

      Appo….avara ozhunga sambhathikka sollunga….marumagal yedhukku velaikku poganum….kumba kashtala thaana….appo tired uh iruppanga….vandha udaney kuzhanthaiya paaru nah eppadi mudiyum.

  • @ashokkumar-fr8uc
    @ashokkumar-fr8uc 13 дней назад

    Episode no

  • @geethamunusamy7536
    @geethamunusamy7536 9 месяцев назад

    Edit semmma….😂😂😂😂

  • @sasikalavedha1420
    @sasikalavedha1420 6 месяцев назад +2

    Enga vetula opposite. Mariyar pillai enn purushan . Avanga mamiyar gethu kamikiravanga. 😢

  • @tlatha5428
    @tlatha5428 9 месяцев назад +16

    Mamiyar than maravendum. பையன் mela possessiveness.

    • @ravivarman7913
      @ravivarman7913 9 месяцев назад +3

      Apo unga purusanuku nenga samachi yela velayum seinga..yethuku avangala vela vanguringa

    • @janeausten3397
      @janeausten3397 8 месяцев назад +2

      பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

    • @ravivarman7913
      @ravivarman7913 8 месяцев назад +2

      @@janeausten3397 நல்லா கதறு

    • @janeausten3397
      @janeausten3397 8 месяцев назад +3

      @@ravivarman7913 என்னடா உன் பொலம்பல் பலமா இருக்கு 🤣🤣🤣😂😂😂

  • @Gaming_352
    @Gaming_352 9 месяцев назад +6

    Neeya Naana episode enka download panringa
    Editing app name

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 4 месяца назад +3

    அம்மா வீட்டுக்கு போய் வந்த ஒய்ப்பும் ரிப்பேர் சரி செய்து வந்த பைக்கும் நம்ம கட்டுப்பாட்டுக்கு வரவே வராது.

  • @YazhinisaiHERBALS
    @YazhinisaiHERBALS 8 месяцев назад

    Editing super nae😂

  • @Sarabheswaran7010
    @Sarabheswaran7010 4 месяца назад

    1st time here. Ennanga unga channel fulla kalyanam sambanthaamaave iruku. Engeyo semma adi vangi irukingala😅. But amazing content. Gonna subscribe

    • @viptrolls
      @viptrolls  4 месяца назад +1

      No bro,😄 content nalla irunthuchi avlothan...

  • @ShanthaGopalSharma
    @ShanthaGopalSharma 9 месяцев назад +9

    Bachelor life always happy and peaceful.
    Mother-in-law??
    Always they are in law's!!!

  • @SamsungA-xn1mp
    @SamsungA-xn1mp 9 месяцев назад +3

    கோபிநாத் நீயா நானாவில் சினிமா பேச்சு தேவையா நன்றாகவே இல்லை

  • @indumathi9389
    @indumathi9389 6 месяцев назад +2

    Amma engalaium Amma vetla entha velaium parka vidama than vachirunthanga.. marriage ku aprm nanga unga vetla velai parkanum unga Magan velai partha ungaluku kannir varumaa....

  • @Canadiya_kudilil
    @Canadiya_kudilil 8 месяцев назад +2

    Episode pls

  • @livewould
    @livewould 8 месяцев назад +51

    கல்யானம்பன்னி பிள்ளைகளை தனிக்குடித்தனம் வச்சி அவங்க சந்தோஷமா வாழ்வதை பாக்கனும் அதுதான் நல்ல பெற்றோர்கள் கூடயே வச்சிக்கிட்டு பிள்ளை வாழ்க்கையே கெடுத்து குட்டிச்சுவராக்கிடுங்க

    • @vallikkannukumarappan2640
      @vallikkannukumarappan2640 6 месяцев назад +1

      Crta solringa naanum joint familya tan iruken 😢😢😢

    • @sharmilaadeviparthiban6340
      @sharmilaadeviparthiban6340 6 месяцев назад

      Yes equality pathi pesura society ponnu paiyan veetula valanumnu solrathu thappu

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 6 месяцев назад

      ​@@sharmilaadeviparthiban6340Ponu kadaisi varaikum Men ah depend panni irukuradhu dhaa vidhi. Father, husband and son. Idhayum namma society dhaa solludhu.

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 6 месяцев назад

      ​@@sharmilaadeviparthiban6340apidi mamiyar veetla irukuradhu pudikalana, kalyanam pannama onga Amma vetlaye iru. Indha madhiri thinking irukura ongalukala kalyanam oru kedu

    • @saimysoul4834
      @saimysoul4834 5 месяцев назад

      Ippadi than mamiyar parthudu irukanga

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 7 месяцев назад

    Thank you 😊😊😅😅

  • @Praveens-n9u
    @Praveens-n9u 3 месяца назад

    I am happy😂😂😂😂😂😂😂😂

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 7 месяцев назад

    Super 💯 bro 🎉❤

  • @Yazhisai15
    @Yazhisai15 9 месяцев назад +1

    மாமியார் ரொம்ப பவர்ஃபுல்லான ஆயுதம்😂😂😂😂😂😂😂😂😂😂

    • @janeausten3397
      @janeausten3397 8 месяцев назад +1

      பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

    • @Yazhisai15
      @Yazhisai15 8 месяцев назад

      @@janeausten3397 உண்மைதான் சொன்னா பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க😌

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 9 месяцев назад +1

    Thanks Gobi

  • @sureshdio7222
    @sureshdio7222 6 месяцев назад +7

    🙏🏻 தயவுசெய்து அம்மா வீட்டுக்கு போனால் மட்டும் சொல்லிக் கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் அப்படின்னா நீங்கள் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்களா அதனால் தான் இப்படி சொல்றீங்க என்ன ஒரு அம்மாவும் தன் பிள்ளைகள் நன்றாக வாழனும் என்றுதான் நினைப்பதற்கு இதற்கு மேல் இப்படி பேசாதீர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MmohamadMohamad
    @MmohamadMohamad 9 месяцев назад +19

    Blue saree, blue saree endu solringa Inga niraya per blue saree katti irukkanga, confuse ah irukku😂

    • @buvanabuve8523
      @buvanabuve8523 9 месяцев назад +1

      Yes same doubt. Most of them wearing blue saree

    • @Jayanthi2614
      @Jayanthi2614 5 месяцев назад +1

      8:30

  • @priyaofficial8051
    @priyaofficial8051 6 месяцев назад +2

    That blue saree aunty is a victim of patriarchal society 😢

  • @dharanikumar9579
    @dharanikumar9579 6 месяцев назад

    வெட்கப்படவேண்டுமே தவிர. சிரிக்க கூடாது....

  • @vimalakumari6394
    @vimalakumari6394 2 месяца назад

    Memes illamay iruntha nalla irukum

  • @BlessyN-kw3lo
    @BlessyN-kw3lo 9 месяцев назад +7

    That episode please

  • @sankargovindan5292
    @sankargovindan5292 9 месяцев назад +12

    இன்னும் கொஞ்ச நாள் தான், இனி மனைவியர் எவரும் குழந்தை பெற்றுக்கொள்ள மறுக்க போகின்றனர்.

    • @n.arumugam7379
      @n.arumugam7379 8 месяцев назад +2

      💯

    • @janeausten3397
      @janeausten3397 8 месяцев назад +1

      பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

  • @dhaninprince4333
    @dhaninprince4333 8 месяцев назад +4

    Pink colour saree total waste for family life...

  • @manivannankaliappan9069
    @manivannankaliappan9069 8 месяцев назад +5

    எதற்க்காக இந்த சினிமா நடுவில்

  • @Pkrisn
    @Pkrisn 9 месяцев назад +15

    That blue color aunty . Vela kaaran madiri vela vangura manasu valikidhaa . Apo andha ponna neenga vela kariya veetla vachirukingale avanga amma ku evlo vali valikum . Ungaluku vandha ratham avangaluku thakkali chutney a . Summa edadu pesanum nu pesitu . Manasula rendu perum samam nu nenacha dan indha paagupadu pogum . Indha paagupadu ponale ellame seriyagidum family la . Modhala payyana petha parents sontha kaal la independent a nikka kathukonga . Neengalum vela kaariya avanga veetla iruka vena avangalayum adakavum vena .

    • @ravivarman7913
      @ravivarman7913 9 месяцев назад

      Nengalam yethukudu kalyan pandringa.somberi mundangala..pothukitu ungotha veetulaye irungadi...oru hot watrr poda sonna koda vela kari nu pesura vela sombari naiga yena mayiruku di kalyanam pandringa..ungaluku marriage onu tha kedu..thuuu

    • @ravivarman7913
      @ravivarman7913 9 месяцев назад +3

      Ama..joint family alye nee vela seiya matta..thani kidithanam poi yela velayum senji kilichiruva...

    • @Pkrisn
      @Pkrisn 9 месяцев назад +1

      @@ravivarman7913 boomer sir . Padika theriyuma . Ippadi pesna vela seyya matanga nu ungaluku yaru sonanga . Rendu perukum vela seyya theriyanum nu dan solren . Oruthangala vela kariyakitu adhula ukkandhu thinnutu thoonguradhuku ippadi kovam varudha . Apo neenga indha category dan confirm .

    • @ravivarman7913
      @ravivarman7913 9 месяцев назад +1

      ​@@PkrisnJob kum poitu veetu velayum seiya unala mudiyuma?? Enala 2 vela kandipa seiya mudiyathu...unaku avlov periya talant iruntha 2 velayum sei..summa yetho cinema va pathutu reality puriyama imagine panitu irukatha arivuketta vale...

    • @Pkrisn
      @Pkrisn 9 месяцев назад +4

      @@ravivarman7913 ha ha already doing sir . Ethana ponnunga ippadi seyranga nu ungaluku theriyadha ? Working women ellarayum ketu parunga sir . Enga veetla enga ammavum working women sir . Morning 7 ku office povanga in my childhood . 4 30 ku elundhu ella velayum senjitu povanga sir. Avangalukagavum dan sir pesren . Enga appa help panadhila adan kovam varudhu . Ungala paathu dan pillainga valaruvanga . Andha hurt kadaisi vara irukum

  • @samsonkumarsamsonkumar5539
    @samsonkumarsamsonkumar5539 5 месяцев назад +3

    ஆண் ஆணாக இருக்க வேண்டும்... பெண் பெண்ணாக இருக்க வேண்டும்...

    • @user-he5uf8eg7z
      @user-he5uf8eg7z 3 месяца назад

      Ippo enna solla varinga ?

    • @Justanormalhuman1992
      @Justanormalhuman1992 3 месяца назад

      Appo pengalai velaiku anupamal veetla vechi soru podungge

    • @Anon582
      @Anon582 3 месяца назад

      Average boomer

  • @rajeswarirajeswari4678
    @rajeswarirajeswari4678 8 месяцев назад +14

    Magan bathroom kaluvarathu kastama irukuna apo marumagal matum bathroom kaluvalama..Yar eallam antha bathroom use panrangalo avangellam ovoru nal kalavanum..

    • @janeausten3397
      @janeausten3397 8 месяцев назад +5

      பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

    • @ranjithr3698
      @ranjithr3698 4 месяца назад

      kalyanam ellam old fashion neenga sonnathu correct live to gether pannuvom vazhvom work share pannuvom enjoy pannuvom pudikalayee venda poyitee irupom

  • @geethadharmalingam4857
    @geethadharmalingam4857 3 месяца назад +4

    அந்த ப்ரௌன் சுடிதார் வெட்கமே இல்லாமல் ஓவரா சிரிச்சு சமாளிக்குது கில்லாடி மருமகள் பாவம் அந்த மாமியார்

  • @VlogsbydrmehRa
    @VlogsbydrmehRa 9 месяцев назад +31

    Veetu velaigal- pengal aangal seilam, thapillai.
    Velaiku poitu vandhum, andha ponney ellam seiyanum, reality apd dhan, mostly ellorukum.😢

    • @ravivarman7913
      @ravivarman7913 9 месяцев назад +2

      Apo ambalaingaluku mattum velaiku poitu veetu vela seiya kastama irukatha...apo yethuku ponunga velaiku poringa?

    • @speciesofsurvival
      @speciesofsurvival 9 месяцев назад +7

      ​@@ravivarman7913 ethukku velaiki poranga nu keka ungalukku rights illa, may be athu avunga husband ku support panna kooda irukalam. 2perum velaiku porangalla, appo rendu perum veetu velaya share panni than panni aaganum.

    • @ravivarman7913
      @ravivarman7913 9 месяцев назад +2

      @@speciesofsurvival Ungala yarum kandipa velaiku poganum nu sollala...nenga unga virupathuku velaiku povinga..athuku yethuku nenga ungaluku share pananum

    • @ravivarman7913
      @ravivarman7913 9 месяцев назад +1

      @@speciesofsurvival Yepdi velaiku pogakodathu nu solla yengaluku rights ilayo..athu mari kandipa veetu velaya share pananum nu solla ungalukum rights ila..ok va

    • @speciesofsurvival
      @speciesofsurvival 9 месяцев назад +5

      @@ravivarman7913 u donno their family situation. I have clearly mentioned avunga husband and family ya financial ah support panuranganu irukurappo household work la um pangu eduthu than aaganum.

  • @ann1189
    @ann1189 9 месяцев назад +42

    That blue aunty daughter in law very bad

    • @blessymanickam1235
      @blessymanickam1235 9 месяцев назад +1

      Y?

    • @rohinimanogar5714
      @rohinimanogar5714 9 месяцев назад +4

      Why

    • @janeausten3397
      @janeausten3397 8 месяцев назад

      பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

  • @amyramuru
    @amyramuru 9 месяцев назад +1

    பெண்கள் அவுங்க அம்மா பாசனம் குடத்தா இனிப்பு? மாமியார் தேன் குடுத்தா பாசனம்

  • @magamathi941
    @magamathi941 9 месяцев назад +14

    ஒரு குடும்பத்தில் எதார்த்தை புரிந்துகொண்டு விட்டுகொடுத்தாலே பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

  • @NandiniVL-t2q
    @NandiniVL-t2q 9 месяцев назад +15

    10 varusham kalichi adhe episode pakuran

  • @Divyasank
    @Divyasank 8 месяцев назад +1

    Someone pls tell me episode

    • @viptrolls
      @viptrolls  8 месяцев назад +1

      Season 12 episode 5

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan9225 6 месяцев назад

    Enga veetlayum ippadithan nadakudhu

  • @sandhyarajgopalan7107
    @sandhyarajgopalan7107 4 месяца назад

    Episode pl

  • @anonymous31751
    @anonymous31751 9 месяцев назад +9

    ஆபீஸ் விட்டு வந்ததும் உடனே வீட்டு வேலை ஆரம்பிக்க முடியாது. புருஷன் என்ன பண்ணுராரு
    புள்ளைய பார்த்துகிக்கிட்டு அம்மா, மனைவி ரெண்டு பேருக்கும் ரெஸ்ட் கொடுக்க வேண்டியது தானே. அவங்க கொஞ்சம் ஃபிரெஷ் ஆனதும் புள்ளைய பார்த்துக்க போறாங்க

    • @revathisridhar4778
      @revathisridhar4778 6 месяцев назад +1

      ஏன்? புருஷன் ஆபீஸ் போகவில்லையா? அவர்களுக்கு ஓய்வு தேவையில்லையா?

    • @revathisridhar4778
      @revathisridhar4778 6 месяцев назад

      இந்த காலத்துல மருமகள் வீட்டு வேலை செய்வதில்லை.
      அதுதான் உண்மை. மாறாக எல்லாம் கணவனும் மாமியார் மாமனாரும் வீட்டை பொறுப்பாக கவனித்து மருமகளை கை மேல் தாக்கினாலும் குற்றம் சொல்லி வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்கள். இதனால் தான் நாட்டில் முதியோர் இல்லங்கள் பெறுகி வருகிறது

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 9 месяцев назад

    முடிவு அற்புதம்

  • @krishnavenipadmanabhan3889
    @krishnavenipadmanabhan3889 9 месяцев назад +9

    Everyword why there is an add, v can't enjoy the full show. Pl avoid it.

  • @naveenmca87
    @naveenmca87 5 месяцев назад

    Nowadays mamiyar marumaga pirachana ellam 70 percent koranchuduchu in villeges too

  • @appuchutti
    @appuchutti 9 месяцев назад +2

    எதற்கும் கொடுப்பினை வேண்டும்

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 9 месяцев назад

    நான் பெஸ்ட்😂

  • @avadaimani2828
    @avadaimani2828 6 месяцев назад

    எதற்காக பணிவு 😅

  • @shibuba8904
    @shibuba8904 9 месяцев назад +4

    Super👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 7 месяцев назад

    Super semma 👌👌👌👌

  • @lovablebabydoll9652
    @lovablebabydoll9652 9 месяцев назад +1

    Anda pink colour semaya alaga sirikidu