குழந்தைகள் நம்மோடுக் இருப்பது 15 வருடங்கள் தான் . அதுங்க கூட விளையாடலாம் .. நல்லது கெட்டது சொல்லி கொடுக்கலாம் . ஆறுதலாக பொழுதுக் போக்கலாம். இந்த கால கட்டத்தில் பெண்களுக்கு வீட்டு வேலைகள் ஜாஸ்தி இருக்கும் . உதவி செய்யலாம் .. ஆனால் இந்த தருதலைங்க.. ரொம்ப சுயநலம்
வெளியில் இருப்பதுதான் உங்களுக்கெல்லாம் சந்தோஷமென்றால் நீங்களெல்லாம் பேருந்து நிலையத்திலேயே தங்கி கொள்ளாலாமே. எதற்கு திருமணம் செய்யனும்??? வெளியுலகத்தை விரும்பும் உங்களுக்கு எதற்கு குடும்பம்???? உங்கள் பெற்றோர் இப்படி இருந்தால் உங்க நிலை????
வேலைக்கும் போய் குடும்பமும் நடத்தவேண்டும் பெண்கள். ஆண்களுக்கு மட்டும் வேலை tension வீட்டில ஒண்ணும் எதிர்பார்க்க கூடாது … இப்படி ஆண்களோடு வாழ்ந்து குழந்தை பெற்று சந்ததியை காப்பாற்றணும் காலாச்சாரத்தை காப்பாற்றணும் கௌரவத்தை காப்பாற்றணும் அவனது பெற்றோரை காப்பாற்றணும் … வேற எதை காப்பாற்றணும் 🤷🏽♀️
இவர்கள் போலவே பெண்கள் செய்ய ஆரம்பித்தால் சுலபமாக முடிந்துவிடும்😂 ஆண்களே நல்லா பெண்களை தூண்டிவிடுங்க அவங்க இதையே Start பண்ணப்போறாங்க.. இருக்கற கொஞ்ச டவுசரும் கிழிய போது 😅😂
Exactly, these type of cowardly men are the reason feminism exists today. And they blame that also on women😂men of this generation are really shameless
Yen வீட்ல night வந்து veeta பற்றி பேசினால் வந்ததும் ஆரம்பிச்சுட்டா காலையில பேசினால் yenthirichithum ஆரம்பிச்சிட்டா அப்படி செல்லுவது yeppa தான் பேசுவது தெரியலை
மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது உண்மையான அன்பு அக்கறை அரவணைப்பு ஆனால் 99 சதவிகிதம் ஆண்கள் இதை புரிந்து கொள்வதே இல்லை. மனைவியை குறை கூறுகிறார்கள் மடையர்கள். மனைவி மீது உண்மையான அன்பு உள்ள ஆண்களும் இருக்கிறார்கள் .எல்லா ஆண்களையும் குற்றம் சொல்லி விட முடியாது.
@@sureshraj1353 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம். எல்லாம் தலை விதி அவரவர் வாங்கி வந்த வரம். அன்பை எதிர்பார்பவர்களுக்கு கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே.
பாவம் மனைவிமார்கள். வீட்டில் எல்லா பொறுப்புகளையும் தனியே கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. கணவன்மார்கள் நன்றாக ஊர் சுற்றி திரிகிறார்கள். இதனால்தான் இந்த காலத்து பெண்கள் திருமணமே வேண்டாமென்று வாழ்கிறார்கள்
உங்களுக்கு பொண்டாட்டி ண்ணா அவ்வளவு இளக்காரமா போயிட்டோம் நாளைக்கு உங்க பிரண்டு ஏமாத்திட்டான் துரோகம் பண்ணிட்டேன்னு உங்க பொண்டாட்டி கிட்ட வந்து பாருங்க👺அப்போ நாங்க உங்களுக்கு time குடுக்காமல் இருந்தால் அந்த வலி புரியும்...
ஒண்ணும் பெரிய காரணம் எல்லாம் இல்லை. வீட்டுக்கு வந்தா கடைக்கு போக வேண்டியது வரலாம் or உதவி செய்ய வேண்டி வரலாம் . இவங்க அம்மாகிட்ட இப்படி இருந்தா நல்லா செருப்படி விழும். So பொண்டாட்டி கிட்ட சொகுசு காட்டறது.
முதலில் இவர்களுக்கு வீட்டில் இருப்பது பிடிக்கமல்வ்பின் கொஞ்ச காலத்துக்கு பின் அதே பழக்கத்தில்இவர்கள் வீட்டில் இருக்கும் போது வீட்டில் இருப்பவர்களுக்கு எப்படா இந்த மனுஷன் வெளியே போவார் என்ற நிலை வந்து விடும் எதையும் பிரச்னையாக பார்த்தல் பிரச்னை தான் இது என் குடும்பம் மனைவி பிள்ளை என்று அன்புடன் புரிதல் வந்தால் தான் வாழ்க்கை இனிக்கும் இப்போ எல்லாம் இருவரும் வேலைக்கு போனாலும் புரிந்து நடந்து கொண்டால் பிரச்னை இல்லை ஆனால் அந்த புரிதல் எது என்று தெரியாமல் தான் பிரச்சனையே
@@viruumandi விடுடா அவங்கா விட்டு தானே வந்து இருக்கா அப்பா அம்மா கூட பொறந்தவங்கா எல்லாரையும் உனக்கு என்னா கேடு உனக்கு வந்தா இரத்தம் அவங்களுக்கு வந்த தக்காளி சட்னி
அடேங்கப்பா உங்க நிலைமைல நினைக்கும் போது நாங்க வெளிநாட்டில் இருப்பது எவ்வளவோ நல்லது நினைக்கிறேன் வெளிநாட்டில் இருக்கும்போது யாருக்கும் எந்த பதிலும் சொல்ல வேண்டியது இல்லை நேரா ரூம்ல வந்து இருந்தோமா சாப்பிட்டோமா படுத்தாம என்னமா நல்லா இருக்கியா நல்லா இருக்கீங்களா அவ்வளவுதான் முடிஞ்சது ஆனா வெளிநாட்டு வாழ்க்கை சூப்பர்
Apart from shy, men admitted their mistakes and lies that is what Gopinath Sir wants from men side. Therefore no one cannot take it granted everything. Totally show was good and lesson to understand both for men and women. Thank you.
ஆள் வீட்டிற்குள் வந்தவுடன் ...லிஸ்ட்... போடக் கூடாது. சாப்பிடும் போது ..புராணம்.. பாடக் கூடாது. மகிழ்ச்சி அளிக்கிற விஷயமா ஒன்றிரண்டு சொல்லி விட்டு பின்னர் செலவு சேமிப்பு etc விஷயங்களை சொல்ல லாம்.
If you men cannot balance family & work equally, why do you marry & make your wife & kids suffer?? Most of the time it won't happen with a working women. It's about the responsibility you have as a husband & not just as an employee. The mental trauma that your wife has to undergo for your time & attention cannot be expressed in words... if not now, when will you all change?? Never underestimate her expectations... it's heavy bag they carry every single day.
@@shadyrys618 If a man cannot maintain his family and wife nicely he is not capable to be a husband. Kalyanam pannatheenga. Engalukku antha naalu sevuru than ulagam. Velaikku ponalum veettukku vanthu nanga rest edukka mudiyathu. Perasai piditha manaivigalai pattri nan paesavillai. Unga amma appa pathukkanum, kulanthaigala pathukkanum, veetla velaikkari iruntha athukkum sanda poduveenga. Enga parents'a vittuttu ellathatum vittutu nanga yen varanum? Kalyanam vendam'nu sollitruntha enakkum kalyanatha panni vachu en life'a spoil pannitanga. Nan velaikku poitrunthen stop pannitanga. Ana ippo veetla summa thane irukka nu solranga. Nenga pylla pethukkanumna nanga career'a spoil pannikanuma? Apdye enga kanavugal ellathayum podhuchittu unga veetla irunthalum konjamavathu mariyathai kudukkareengala?
@@shadyrys618it's not about wife or husband to make them feel like going back home. It's about whole family & responsibilities. Do you think working women do the same even if husband is irresponsible?
இவங்களுக்கு இப்போ தெரியாது இந்த பாதிப்பு வேலைக்கு போவது நிக்கும் ஒரு காலத்தில் அதற்கு அப்புறம் ஒரு வாழ்க்கை 5 to ,15 ஆண்டு கள் அப்பொழுது தெரியும் தான் செஞ்சத்து தப்புன்னு😂😂
இதில் வீட்டுக்கு வெளியே இருக்க விரும்பும் ஆண்களின் மனதில் உள்ளதை சொன்னால்.. குறுகிய நேரத்தை மட்டுமே வெளியில் செலவழிக்க விரும்புவார்கள், இதுவே நீண்ட நேரம் வீட்டை விட்டு இருக்கச் சொன்னால்.. ஒரு காலமும் இருக்க மாட்டார்கள்😂. உண்மையைச் சொன்னால் பெண்களுக்கு வீட்டில் இருப்பதால் பல மணி நேரம் தங்களுக்கு விரும்பியதை செய்யும் நேரம் கிடைக்கும், தாங்கள் தனிமையில் இருந்து சலிப்படைந்த தால்தான் எங்கே வீட்டுக்கு வரவில்லை என்று தேடுவது. ஆனால் வேலை செய்யும் கணவர்களுக்கு அந்த தனிமை நேரம் கிடைப்பதில்லை.
Yes my appa apditha amma so good irunthalum ane ipdi suthurarunu kasdama irukum enka kittayu pasam illa ammatayum love illa 😅but palaki pochu enakey 28 yrs aachu ithuku mela enga appata pasam ethirpathu enna pandrathu😂😂😂amma rompa great college padikka vechanga appa venanu sonnanga amma en pillainga padikanumnu sonnanga
@@shadyrys618men always blame women for their incompetencies. It's very common, especially in India. Men who don't know how to lead a family shouldn't get married. Simple
@@shri2947 நீங்கள் ஒழுங்காக இருந்தால் நாட்டில் கல்ல காதல் என்ற ஒன்று வராது மனைவி இடம் அன்பாக பேசுங்கள் அவங்கா பேசுறாது புடிக்கலையா ம்ம் மட்டும் சொல்லுங்கள் ஒரு நாள் உங்கா பசங்கா கூடா இருந்து பாருங்கள் அப்போ தெரியும் அவங்களா மேய்க்குறாது எவ்வளவு கஷ்டம் அப்படினூ
அன்றாடம் கடுமையாக உழைத்து வாழும் கூலி வேலைக்கு செல்லும் ஆண்களின் மனைவியின் சந்தோஷம் என்னவென்று கேட்டுப்பாருங்கள்.. அவர்கள் தங்களுக்குள் எவ்வளவு உடல் வலி, மனகஷ்டம் எது இருந்தாலும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தா என் புருஷன் பிள்ளை என்னை விட்டுட்டு இருக்கமாட்டார் அப்படி தான் சொல்லுவார்கள் இன்னும் கிராமத்தில்.. எங்கள் வாழ்க்கை உட்பட. ஆனால் அந்த ஒருவர் பேசுனாரே... (Timeing scence) வாழ்க்கை முழுவதும் காலம் தான் கடக்கும் இவர் வாழ்வில்... பொண்டாட்டி என்னானூ தெரியாத ( நரக) பிண்டங்கள்....
Dear Gobi Great program, I really enjoy, Unfortunately all the time women are the victims,😮 Hopefully your program make the men to understand an another human being 😮 ( sorry I can’t type in tamil) From NZ
இது மாதிரி குடும்பத் தலைவியும் நினைத்தால் குடும்பம் அவ்வளவுதான்
தந்தை பெரியார் அவர்கள் அந்த காலத்திலேயே பெண்கள் இப்படி வாழலாம் என்று சொல்லி இருக்கார்???
Exactly
@@kavithas5882saapadu poda mudiyathu?,,, ippadi than nadakkum
?@@RainbowSuriya-tq1vs
உண்மை தான்.
இவனுக வீட்டுக்கு வரமா போனதால் பலபெரு வந்து இவன் வாழ்க்கை நாசம் பண்ணிடுவானுக ஜாக்கிரதை 😂😂😂
குழந்தைகள் நம்மோடுக் இருப்பது 15 வருடங்கள் தான் . அதுங்க கூட விளையாடலாம் .. நல்லது கெட்டது சொல்லி கொடுக்கலாம் . ஆறுதலாக பொழுதுக் போக்கலாம். இந்த கால கட்டத்தில் பெண்களுக்கு வீட்டு வேலைகள் ஜாஸ்தி இருக்கும் . உதவி செய்யலாம் ..
ஆனால் இந்த தருதலைங்க.. ரொம்ப சுயநலம்
சொந்த பெயர் கூட இல்லாத நீ குடும்பம் பற்றி பேசுவது கேவலமாக உள்ளது ஹரே ராமா ஹரே கிருஷ்னா
இந்த தருதலைங்க வீட்ல எந்த வேலையும் செய்ய மாட்டானுங்க
மனைவிக்கு ஒரு டீ கூட போட்டுக் குடுக்க மாட்டானுங்க
@@antonypeter4246அவங்க கருத்துக்கு நீங்க மறுப்பு சொல்லவே இல்லையே?
@@kanitha5514aama vanga sister veetulaum velai pakanum velilaum Vela pakanuma
நன்கு பக்குவப்பட்ட மனிதனின் ஆகச்சிறந்த இடம் வீடு தான்
எனக்கு வீடுதான் உலகம் என் மனைவி மக்கள் பேரன்பேத்திகள்தான் எனது நண்பர்கள்.
வெளியில் இருப்பதுதான் உங்களுக்கெல்லாம் சந்தோஷமென்றால் நீங்களெல்லாம் பேருந்து நிலையத்திலேயே தங்கி கொள்ளாலாமே. எதற்கு திருமணம் செய்யனும்??? வெளியுலகத்தை விரும்பும் உங்களுக்கு எதற்கு குடும்பம்???? உங்கள் பெற்றோர் இப்படி இருந்தால் உங்க நிலை????
அம்மாவுக்கும் தெரியுது லேட்டா வந்தாலும் ஒரு பிரச்னை இல்லை😂😂😂
சட்னி அரைக்க வக்கில்ல Fridge வச்சி ...
இந்த மாதிரி பைத்தியத்தனமான, ஆணவத்தனமான பேச்சுகளால் தான் வீட்டுக்கு போகாமல் இருக்கிறோம்.
Good question
@approachmathsimply athanal pompala pillainga kalyaname panikaeathillai. Savunga
வேலைக்கும் போய் குடும்பமும் நடத்தவேண்டும் பெண்கள்.
ஆண்களுக்கு மட்டும் வேலை tension வீட்டில ஒண்ணும் எதிர்பார்க்க கூடாது … இப்படி ஆண்களோடு வாழ்ந்து குழந்தை பெற்று சந்ததியை காப்பாற்றணும் காலாச்சாரத்தை காப்பாற்றணும் கௌரவத்தை காப்பாற்றணும்
அவனது பெற்றோரை காப்பாற்றணும் …
வேற எதை காப்பாற்றணும் 🤷🏽♀️
sirandha uruttu ipo ulla vetla poi check panitu pesunga share pani tha household pandranga...idhula time spend panala nu affair vechutu nyaya paduthura pengalum irukanga...avangala pathi ungal karuthu...2 pakamum ilapum iruku...kastamum iruku...oru side ah urutadhinga...news la parunga theirum...culture ah epd ipo ullavanga kapthuranga nu
அப்புறம் எதுக்கு திருமணம் செய்ய வேண்டும் பாவம் வீட்டில் இருக்கும் மனைவி பிள்ளைகள்😢😢😢😢
Both are devils wife and childrens😊😊😊
ஆனா வடிவேல் தாங்க எல்லா சிட்டிவேசனுக்கும் செட்டாகிறாரு
Yes u r correct bro 👌👌👌✅
அவ்வளவு தொல்லை என்றால் எதுக்கு டா கல்யாணம் பன்றீங்க
Ellaame varathachanaikkum mamanaar maamiyaar support iruppadhalum??
Thirumanam pudhithil jallyaaga gujal seyya dhaan thirumanam.
M r Radha avargal oru vasanam pesuvaar
Indhiyaavil ethukku kalyanam panikkiroam nu innum evanukkume theriyala enbaar
இவர்கள் போலவே பெண்கள் செய்ய ஆரம்பித்தால் சுலபமாக முடிந்துவிடும்😂 ஆண்களே நல்லா பெண்களை தூண்டிவிடுங்க அவங்க இதையே Start பண்ணப்போறாங்க.. இருக்கற கொஞ்ச டவுசரும் கிழிய போது 😅😂
That's true. Many girls mindset has changed now because of these types of male shavinists 😢
Exactly, these type of cowardly men are the reason feminism exists today. And they blame that also on women😂men of this generation are really shameless
இவங்களுக்கு வந்தா ரத்தம் பெண்களுக்கு வந்தா தக்காளி சாஸ் சா.
If you loose your wife only u know her value.
ஒரு கட்டத்தில் அவர்கள் இல்லாத ஒரு வாழ்க்கைக்கு பழகிவிடும் கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.அவர்களின் இடம் நிரப்பப்படாமலே போய்விடும் பரிதாப நிலை உண்டாகிறது.
Correct
Indraikku Kalla kadhal adhigam aaga oru kaaranamum idhu pondra udhavaadha kanavargalal
Yen வீட்ல night வந்து veeta
பற்றி பேசினால் வந்ததும் ஆரம்பிச்சுட்டா காலையில பேசினால் yenthirichithum ஆரம்பிச்சிட்டா அப்படி செல்லுவது yeppa தான் பேசுவது தெரியலை
Same pa
Same sister
மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது உண்மையான அன்பு அக்கறை அரவணைப்பு ஆனால் 99 சதவிகிதம் ஆண்கள் இதை புரிந்து கொள்வதே இல்லை. மனைவியை குறை கூறுகிறார்கள் மடையர்கள். மனைவி மீது உண்மையான அன்பு உள்ள ஆண்களும் இருக்கிறார்கள் .எல்லா ஆண்களையும் குற்றம் சொல்லி விட முடியாது.
Wife ikasta paduthathinka da pinnala kastapaduvinka veliilaisuthathinka after marriage ❤
Athellam ithungalukku enga puriya poguthu
கணவனாகிய நாங்களும் அதையே தான் எதிர் பார்த்து இருக்கிறோம் அது ஏன் உங்களுக்கு புரிவதில்லை. சில பெண்களை தவிர.
அதெல்லாம் கிடைக்காது எதிர்பாக்காதிங்க Jolya irunga
@@sureshraj1353 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம். எல்லாம் தலை விதி அவரவர் வாங்கி வந்த வரம். அன்பை எதிர்பார்பவர்களுக்கு கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே.
பாவம் மனைவிமார்கள். வீட்டில் எல்லா பொறுப்புகளையும் தனியே கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. கணவன்மார்கள் நன்றாக ஊர் சுற்றி திரிகிறார்கள். இதனால்தான் இந்த காலத்து பெண்கள் திருமணமே வேண்டாமென்று வாழ்கிறார்கள்
உங்களுக்கு பொண்டாட்டி ண்ணா அவ்வளவு இளக்காரமா போயிட்டோம் நாளைக்கு உங்க பிரண்டு ஏமாத்திட்டான் துரோகம் பண்ணிட்டேன்னு உங்க பொண்டாட்டி கிட்ட வந்து பாருங்க👺அப்போ நாங்க உங்களுக்கு time குடுக்காமல் இருந்தால் அந்த வலி புரியும்...
👍
❤
Maximum apdi eamanthu than povanunga konja nalaila
Correct than enna pandrathu
@@kumara7946ச
They hurting their Wife in Public And enjoying It… sick people….
அன்று வாழ்க்கை முறையில் சாப்பிடுவதற்கு வேலை இன்று இன்று வேலை மட்டுமே வாழ்க்கை
உங்கள் மனைவியின் விலைமதிப்பற்ற அன்பை வீணாக்காதீர்கள்
அண்ணா அக்கா உங்களுடைய அன்பான பேச்சுக்கு என்போன்ற உறவுகளும் அடிமை நாங்க ளும் இப்படியான நிலையில் சந்திப்போம்
ஏன் பிரதர்ஸ் ** ரகசியத்தை ** கசிய விட்டுட்டுங்களே இனிமேல் உங்க நிலைமை ❓🤣😂
ஒண்ணும் பெரிய காரணம் எல்லாம் இல்லை. வீட்டுக்கு வந்தா கடைக்கு போக வேண்டியது வரலாம் or உதவி செய்ய வேண்டி வரலாம் . இவங்க அம்மாகிட்ட இப்படி இருந்தா நல்லா செருப்படி விழும். So பொண்டாட்டி கிட்ட சொகுசு காட்டறது.
இப்பதான் சந்தோஷமா இருக்கு 😂😂😂😂😂❤❤❤❤❤😅😅😅😅😅
முதலில் இவர்களுக்கு வீட்டில் இருப்பது பிடிக்கமல்வ்பின் கொஞ்ச காலத்துக்கு பின் அதே பழக்கத்தில்இவர்கள் வீட்டில் இருக்கும் போது வீட்டில் இருப்பவர்களுக்கு எப்படா இந்த மனுஷன் வெளியே போவார் என்ற நிலை வந்து விடும் எதையும் பிரச்னையாக பார்த்தல் பிரச்னை தான் இது என் குடும்பம் மனைவி பிள்ளை என்று அன்புடன் புரிதல் வந்தால் தான் வாழ்க்கை இனிக்கும் இப்போ எல்லாம் இருவரும் வேலைக்கு போனாலும் புரிந்து நடந்து கொண்டால் பிரச்னை இல்லை ஆனால் அந்த புரிதல் எது என்று தெரியாமல் தான் பிரச்சனையே
கோபி அண்ணா..vera level
இன்பம் யாவுமே துன்பமாகுமே இது தான் வாழ்க்கையின் விதி நியதி
நம்மை நம்பி வரும் ஓர் உறவு அவர்கள் மகிழ்ச்சி ஆக நாம் சில விட்டு தந்தால் நன்று
நம்ம குடும்ப உறவுகளை விட சொன்னால்.
@@viruumandi விடுடா அவங்கா விட்டு தானே வந்து இருக்கா அப்பா அம்மா கூட பொறந்தவங்கா எல்லாரையும் உனக்கு என்னா கேடு உனக்கு வந்தா இரத்தம் அவங்களுக்கு வந்த தக்காளி சட்னி
அடேங்கப்பா உங்க நிலைமைல நினைக்கும் போது நாங்க வெளிநாட்டில் இருப்பது எவ்வளவோ நல்லது நினைக்கிறேன் வெளிநாட்டில் இருக்கும்போது யாருக்கும் எந்த பதிலும் சொல்ல வேண்டியது இல்லை நேரா ரூம்ல வந்து இருந்தோமா சாப்பிட்டோமா படுத்தாம என்னமா நல்லா இருக்கியா நல்லா இருக்கீங்களா அவ்வளவுதான் முடிஞ்சது ஆனா வெளிநாட்டு வாழ்க்கை சூப்பர்
😊😊😊😊
Unga veetla vera oruthan valkai nadathida poran usaaru 😂😂
Editing vera level 100%
அட பாவிகளா உங்கள் பிள்ளைகள் தான் இப்போ டூ கே கிட்ஸ் னு ஆட்டம் போட்டுட்டு இருக்கானுங்க
ennala ipdi yellam eruka mudiyathu....work mudinja adutha sec direct bike v2ku thaan pogum ...no Stop
Bro kindly request bro... Please do regular videos..... Ur editing is awesome......
I will try my best
Semma editing 😀😀😀😃😃🤣
Semma😂😂😂😂
Home and Family illaina ungala societyla yarum mathika mantanga. Every husband's should know and understand this.
They have absolutely no shame in admitting to this publicly. 🙄
Apart from shy, men admitted their mistakes and lies that is what Gopinath Sir wants from men side. Therefore no one cannot take it granted everything. Totally show was good and lesson to understand both for men and women. Thank you.
பொண்டாட்டி அருமை தெரியணதுக்கு இவுங்ளெல்லாம் நாலு நாள் உடம்பு சரியில்லாமல் படுக்கணம்.
வேற leval awesome
U changed my mood🎉😂😂😂
🎉 Editor vera leval🎉
ஆள் வீட்டிற்குள் வந்தவுடன் ...லிஸ்ட்... போடக் கூடாது. சாப்பிடும் போது ..புராணம்.. பாடக் கூடாது. மகிழ்ச்சி அளிக்கிற விஷயமா ஒன்றிரண்டு சொல்லி விட்டு பின்னர் செலவு சேமிப்பு etc விஷயங்களை சொல்ல லாம்.
இந்த நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்து எத்தனை குடும்பத்தில் கலவரம் நடந்திருக்கும் என்று தெரியல
என் புருஷன் எப்படா வீட்டுக்கு வருவாரு என்றுதான் பாப்பாரு அவருக்கு நான்தான் உலகம் வெளிய கொஞ்சம் போங்க எண்டாலும் நானும் அவருடன் போகவேணும்
Physcho va maaridraanga veetuku pogave bayama iruku😂
I am that child who don't study when my father is home😅 and I am still like that..... they are my parents
Semmma editing 😂😂
ஏழையோ, பணக்காரியோ...
சம்பாதிப்பவளோ, சம்பாதிக்காதவளோ...
அழகானவளோ, அழகு குறைந்தவளோ
படித்தவளோ, படிக்காதவளோ
கருத்தவளோ, சிவத்தவளோ
தேவதையோ, ராட்சசியோ...
Wife is Always wife.
கரும்பு மிசின்ல மாட்டின மாதிரியேதான் போகும் வாழ்க்கை
வாழ்க்கையை வாழத் தெரியாத ஜென்மங்கள்.
If you men cannot balance family & work equally, why do you marry & make your wife & kids suffer?? Most of the time it won't happen with a working women. It's about the responsibility you have as a husband & not just as an employee. The mental trauma that your wife has to undergo for your time & attention cannot be expressed in words... if not now, when will you all change?? Never underestimate her expectations... it's heavy bag they carry every single day.
If a woman can't make her husband come home running to her, she isn't eligible to be a wife.
@@shadyrys618 If a man cannot maintain his family and wife nicely he is not capable to be a husband. Kalyanam pannatheenga. Engalukku antha naalu sevuru than ulagam. Velaikku ponalum veettukku vanthu nanga rest edukka mudiyathu. Perasai piditha manaivigalai pattri nan paesavillai. Unga amma appa pathukkanum, kulanthaigala pathukkanum, veetla velaikkari iruntha athukkum sanda poduveenga. Enga parents'a vittuttu ellathatum vittutu nanga yen varanum? Kalyanam vendam'nu sollitruntha enakkum kalyanatha panni vachu en life'a spoil pannitanga. Nan velaikku poitrunthen stop pannitanga. Ana ippo veetla summa thane irukka nu solranga. Nenga pylla pethukkanumna nanga career'a spoil pannikanuma? Apdye enga kanavugal ellathayum podhuchittu unga veetla irunthalum konjamavathu mariyathai kudukkareengala?
Innum niraya irukku... Kulanthainga kuda ethavathu venumna appa kitta than kekkuranga. Bcoz ammavala vangi thara mudiyathu. Oru pulu mathiri thinamum thudikkira intha life ethana gents vazhuveenga?
@@shadyrys618if a husband doesn't earn his wife's respect, then he isn't fit to be a husband
@@shadyrys618it's not about wife or husband to make them feel like going back home. It's about whole family & responsibilities. Do you think working women do the same even if husband is irresponsible?
Vituku pove thonathu 😂
செக்ஷன்ல என்னசார் இருக்கு?+1படிக்கிறான் அதுவே பெறுசு நீ என் இனமடா👌👍💯💪இந்த அங்கிள் aunty குட் combo.
shameless
What is this episode?
செம troll 😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅
யாருமே உண்மையயான காரணத்தை சொல்லவில்லையே.
Ponnugala site adikavum friendsnga kooda senthu palana seithigal pesavum apdinnu ellam unmaya solla mudiyathulla😂
Editing 🔥
அதுக்கு கல்யாணம் பண்ணிக்காம இருக்க வேண்டும்.. வேலை செய்ய வேண்டும் என்றால் 😢..... பெண்கள் எப்பொழுது ரீலாக்ஸ இருப்பாங்க 😢😢😢😢
Urutu apdi😅😅😂🎉
இவங்களுக்கு இப்போ தெரியாது இந்த பாதிப்பு வேலைக்கு போவது நிக்கும் ஒரு காலத்தில் அதற்கு அப்புறம் ஒரு வாழ்க்கை 5 to ,15 ஆண்டு கள் அப்பொழுது தெரியும் தான் செஞ்சத்து தப்புன்னு😂😂
En apadi?
Pondati veraoruthan kooda pona appuram kooda ivanunha thiruntha maatanga😂😂😂
பாட்டுக்கு சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு ஓட்டலை விலைக்கு வாங்குவது தான் கல்யாணம். 😭. வாங்குவது தான் கல்யாணம்
சாப்பாட்டுக்கு....
Excellent editing 😂
இதில் வீட்டுக்கு வெளியே இருக்க விரும்பும் ஆண்களின் மனதில் உள்ளதை சொன்னால்..
குறுகிய நேரத்தை மட்டுமே வெளியில் செலவழிக்க விரும்புவார்கள், இதுவே நீண்ட நேரம் வீட்டை விட்டு இருக்கச் சொன்னால்.. ஒரு காலமும் இருக்க மாட்டார்கள்😂. உண்மையைச் சொன்னால் பெண்களுக்கு வீட்டில் இருப்பதால் பல மணி நேரம் தங்களுக்கு விரும்பியதை செய்யும் நேரம் கிடைக்கும், தாங்கள் தனிமையில் இருந்து சலிப்படைந்த தால்தான் எங்கே வீட்டுக்கு வரவில்லை என்று தேடுவது. ஆனால் வேலை செய்யும் கணவர்களுக்கு அந்த தனிமை நேரம் கிடைப்பதில்லை.
Yes my appa apditha amma so good irunthalum ane ipdi suthurarunu kasdama irukum enka kittayu pasam illa ammatayum love illa 😅but palaki pochu enakey 28 yrs aachu ithuku mela enga appata pasam ethirpathu enna pandrathu😂😂😂amma rompa great college padikka vechanga appa venanu sonnanga amma en pillainga padikanumnu sonnanga
Super Editing. Nice selection of comments
உண்மையே எல்லாம் சொல்லியாச்சு...நீ உங்க நிலைமை!!!
Gobinath is gem❤
Semme editor...super
Purusan ikku pain sollama pakathu veetu sir ta sollaya😅
Video pathukitu eruken ipo kuta en huspand velila than sir poirukanga...
What a great life these men are leading? I don't think these men in India needs family life.
It depends on who's there to receive them in their home 🤷♂🤷♂😂😂
@@shadyrys618men always blame women for their incompetencies. It's very common, especially in India. Men who don't know how to lead a family shouldn't get married. Simple
உங்க வேலைய காட்டினால் எந்த கணவனும் வீட்டில் இருக்க மாட்டார்கள்😊
@@shri2947 நீங்கள் ஒழுங்காக இருந்தால் நாட்டில் கல்ல காதல் என்ற ஒன்று வராது மனைவி இடம் அன்பாக பேசுங்கள் அவங்கா பேசுறாது புடிக்கலையா ம்ம் மட்டும் சொல்லுங்கள் ஒரு நாள் உங்கா பசங்கா கூடா இருந்து பாருங்கள் அப்போ தெரியும் அவங்களா மேய்க்குறாது எவ்வளவு கஷ்டம் அப்படினூ
Yaarellam gopi annan 11:00 th minute la kaila eludhi vecha questions aah paathu kaelvi ketadha note panninga?
அன்றாடம் கடுமையாக உழைத்து வாழும் கூலி வேலைக்கு செல்லும் ஆண்களின் மனைவியின் சந்தோஷம் என்னவென்று கேட்டுப்பாருங்கள்.. அவர்கள் தங்களுக்குள் எவ்வளவு உடல் வலி, மனகஷ்டம் எது இருந்தாலும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தா என் புருஷன் பிள்ளை என்னை விட்டுட்டு இருக்கமாட்டார் அப்படி தான் சொல்லுவார்கள் இன்னும் கிராமத்தில்.. எங்கள் வாழ்க்கை உட்பட. ஆனால் அந்த ஒருவர் பேசுனாரே... (Timeing scence) வாழ்க்கை முழுவதும் காலம் தான் கடக்கும் இவர் வாழ்வில்... பொண்டாட்டி என்னானூ தெரியாத ( நரக) பிண்டங்கள்....
If wife doesn't make her husband to come home then she is unfit for family life
Before marriage they have to meet in the coffee store … few times and talk about their commitments 🙏👌
Marriage ku apram thana theriyuthu😂😂😂
Dear Gobi
Great program, I really enjoy,
Unfortunately all the time women are the victims,😮
Hopefully your program make the men to understand an another human being 😮
( sorry I can’t type in tamil)
From NZ
இந்த அம்மா எதுவுமே நடக்காத மாதிரி கணவன் மீது மட்டும் குறை
Vera level😂😂😂😂😂
En hus enka ponalum work mudunchathum nere vdduku vanthuduvaru nanum en pillayum than en hus ku ulagame
Enakkum dhaan sister
@@anisfathima4249 super sis
God bless you 🙏
@@trebuchet6881 thank usis
Memes are bad. The show itself a fun, so for this so much memes are not required. Watching show gives happiness,memes spoils it
Thanks Gopi Anna innikku paal kudikkavay illa neenga paal sonnathum nebagam vandhuchiii tq so much naa
Super editing BRO😂
S😂😂🎉editing..entha episode bro,?
Season 13 episode 4
இடையே இடையே இதுபோல் சினிமா வசனங்கள் சரியில்லை
8.20 super
சில வீடுகளில் மனைவி தத்தி யாகவும் தண்ட கருமாந்திரமாகவும்
இருக்கிறார்களே!
En husband enkitta pesamattaru enna parkamattaru but avaruku thevaiyanatha na seyyanum
வடிவேல் காமெடி எல்லாத்துக்கும் செட்டாவுது
அருமை 🙏🙏
அப்பாடி நல்ல ஐடியா குடுக்கிறீங்க இனி நானும் இதே காரணம் சொல்லிட்டு லேட்டா வருவேன்
நீ லேட்டா போ உன் வீட்டு வேற ஒருத்தவன் விளையாடிடுவான்
❤❤❤❤❤❤❤❤
editing super
Ivanukellam kalyanam oru kedu ithu ponnunka kastathu purunchikka teriyala oru burdana ninaikirinko selfish
Selfish and egoistic
ethuku seekaram veedu ennum jailku lataporthu than nalthu😅
😂😂😂
Unmai karanam poruppulla thirumaana aangalukku thanimaiyo sudhathiramo illai... Veettil ulla than manavi makkalukkaaga thaan naal muzhuvadhum paniyil palarudan poraadi kalaitthu thaan veettukku varugiraargal...adharkku pin aduttha poraattathai santhikka veettil ullavargal neram tharuvathillai...adhuthaan aangalin pirachanai...aangal engu suttrinaalum kadaisiyil vandu serum idam veeduthaan. Eanenil angalukkum veettai thavira nimmadhiyaana idam veru illai...aanaal unmaiyil angu avargalukku nimmadhi kidaikkiradhaa illaiyaa enbadhuthaan unmaiyaana pirachanai...
Ovoru wife valiyoda peasuranga ena mari😢
Office. Mudibchavuda....
Rela pannathan. Late aguthu...
Relax panama, vetla pasa arambhicha......sandaithan
Supper editing
Gopinath sir enna bachelor ah..marriage pannavan kastam puriyala
Home sweet home ❤🎉. No where else