மாமனார் மற்றும் மருமகன்|| NEEYA NAANA TROLL || TRUE LOVE STORY || TROLL VIDEO

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 133

  • @vimalmathew2114
    @vimalmathew2114 Год назад +56

    தனது மகள் ஒருவரை ஆழமாக நம்பி தன் வாழ்க்கையை முடிவு செய்யும் போது ஒரு தகப்பனாக அந்த நபர் பொருத்தமானவரா என பார்த்து கரம் கோர்த்து வைப்பதில் முக்கிய பங்கு தந்தைக்கு உண்டு.. நான் தந்தையாக இருப்பின் நிச்சயம் இதை செய்வேன் சாதி.. மதங்களுக்கு அப்பாற்பட்டு... என் மகள்/மகன் அவர்கள் மகிழ்வு..என் மன நிறைவு..🙏

  • @chiru2914
    @chiru2914 Год назад +53

    Idhu thaan 90s Love story and trust..💞

  • @dinesh.m-j2b
    @dinesh.m-j2b 11 месяцев назад +9

    அச்சோ எனக்கு எல்லாம் அப்படி இல்ல....தரமான மாமனார் so sweet❤

  • @suresh306
    @suresh306 Год назад +74

    இந்த மாதிரி காதல் அனுபவம் எல்லாம் நம்காலத்தோடு போச்சு நண்பர்களே. இப்ப உள்ள காதலுக்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

  • @UmarNath-u7d
    @UmarNath-u7d Год назад +18

    சீரியசான நிகழ் இதில் காமெடி தேவையில்லை..

  • @saravananjk672
    @saravananjk672 9 месяцев назад +5

    Anthaa periyavarr romba feel panni valathu erkar

  • @selva_raj
    @selva_raj 7 месяцев назад +4

    மருமகன் & மாமனார் அவர்களின் தமிழ் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்....
    எவ்ளோ பிரச்சினையை சொல்லும்போதும் தூய தமிழ் 👏👏

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Год назад +47

    இடையில் மீம்ஸ் போட்டு அறுக்காதீங்கடா....

    • @rugansachin8276
      @rugansachin8276 6 месяцев назад

      Appo neega hotstarla poi neeya naana paarugga RUclips ku yethukku vanthigga,

  • @hemalathaselvam4816
    @hemalathaselvam4816 Год назад +8

    Arumaiyana troll manathu vittu serithu romba naal aachu. Nandri

  • @chithraa4445
    @chithraa4445 Год назад +436

    கடைசியாக பேசியவரின் மாமனார் சிரித்தாரே தவிர அவர் மனதின் வேதனை தெள்ளத்தெளிவாக தெரிந்தது. தயவு செய்து இருவரும்(மகளும்,மருமகனும்)அவரிடம் மனதார மன்னிப்பு கேளுங்கள். இந்த வயதான நேரத்தில் அவரை மேடையேற்றி சங்கடப்படுத்தி விட்டீர்கள். நீங்க உங்கள் மனைவிக்கு கோட்டையே கட்டிக்கொடுத்திருக்கலாம். ஆனால் உங்கள் மனைவியிடம் கேளுங்கள் அந்த பெற்றோரின் அன்புக்கு எது ஈடாகும் என்று

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 Год назад

      பேசுபவன் பெருமைக்கு பேசுறான் அந்த பெண்டின் தந்தை இந்த கூட்டத்தில் கூனி குறிகியதை உணரமுடிகிறது இவருக்கும் அதே நிலை வந்தால் அப்போ புரியும் இவனுக்கு அந்த தந்தையின் வலி...‌‌இறுதியாக அந்த மாமனாரிடம் மன்னிப்புக் கேட்டிருக்கலாம்....
      இறுதியாக ஒரு பதிவு சங்காலம் தொட்டே பெண்கள் பேராண்மைக்கு அடிமையாகி விடுவார்கள் இதுதான் உண்மை....

    • @baskarans7874
      @baskarans7874 Год назад +9

      அந்த எதிர் பார்ட்டிகளின் மொகரையையும் காட்டியிருக்கலாமே.

    • @maryamreshma8373
      @maryamreshma8373 Год назад +11

      Yes absolutely.. he may talk like a hero but without the happiness and blessing of parents no one can live peacefully

    • @balajishanmugam7845
      @balajishanmugam7845 Год назад +11

      Jathi veri pudichavanga thana avanga

    • @shantinatarajan114
      @shantinatarajan114 Год назад

      🎉

  • @readymade.house..thanjavur
    @readymade.house..thanjavur Год назад +10

    That Tamil mamanar character 😅😅😅super ...

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 7 месяцев назад +1

    எடிட்டிங், சினிமா சீன்கள் தான் சூப்பர்.

  • @simplicity7824
    @simplicity7824 Год назад +119

    பொண்ண கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணியது பாராட்ட வேண்டிய விஷயம் அல்ல. பல பேர்க்கு தப்பான உதாரணம். இதே நிலைமை அவங்க பொண்ணுக்கு வந்தா தெரியும். வலி

    • @amuthaammu6736
      @amuthaammu6736 Год назад +16

      அவர் கடத்திட்டு போல 😂😂😂 இரண்டு பேரும் உடன்போக்கு நடத்தி இருக்காங்க 😅

    • @udhayakumar2225
      @udhayakumar2225 9 месяцев назад

      Bro love la risk edukurathu thappu illa but avanga rendu perum love la yum win panni avanga life la yum win pannitangala antha ponna kindnab pannalum ipo avanga appa ve pathuka mudiyatha alavuku pathukurangala athan love...thana nambi varavala avanaga appa vita nalla pathukuraven ambala ...ivlo karuthu sonigale bro nenga single la committed da...😂😂

    • @anonymous31751
      @anonymous31751 9 месяцев назад +2

      போதாக்குறைக்கு இவர் அப்பா அண்ணன் எல்லாம் போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வெச்சு இருக்காரு. அவங்களுக்கு காலத்துக்கும் அசிங்கம்

    • @anonymous31751
      @anonymous31751 8 месяцев назад

      @@Liersworld பூமியில் பிறந்து விட்டதால் அண்ணனும் தங்கையும் திருமணம் செய்து கொள்ளலாமா ?
      செய்து கொண்டு நல்ல படியாக வாழ்ந்தால் எல்லாம் சரி தானே ?

    • @Liersworld
      @Liersworld 8 месяцев назад

      @@anonymous31751 விஞ்ஞான ரீதியாக ஒரே மரபணுக்கள் ஒன்றாக சேர்வது நோய்களை உண்டாக்கும். அதனால் தான் சமயங்களும் இரத்த சொந்தங்கள் திருமணம் செய்வதை தடுக்கின்றது. இயற்கையாக உணர்வுரீதியாகவும் அப்படியான திருமணங்களை மலர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. கடவுளின் படைப்பு அப்படி .அப்படி விஞ்ஞான சமய ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத திருமணங்களைத் தவிர மற்ற ஏனைய அனைத்து திருமணங்களும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை தான். நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் இன்னொரு 50 வருடத்தில் உங்கள் தலைமுறைகள் புத்தகத்தில் தான் படிக்கும் திருமணம் செய்வதற்கு எனது முன்னோர்கள் பல்வேறு விடயங்களை பார்த்தார்கள் என்று ☺️. இருந்து பார்க்கக் கூடியவர்கள் பாருங்கள். மறுபடி நாயும் பூனையும் திருமணம் செய்யலாமா என்று கேட்டுக் கொண்டு வராதீர்கள் .

  • @VijayaKlm-sw5ip
    @VijayaKlm-sw5ip Год назад +4

    2 nd story sema 👌👌👌🥰

  • @Babymamma24
    @Babymamma24 11 месяцев назад +2

    Wow thats awesome love story. Like movies

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +6

    சந்தோஷமான முடிவு❤

  • @manodeepi366
    @manodeepi366 7 месяцев назад

    6.24 Gopi thug life...😂
    Enna panitaatri enna Panna.. athan pullaiya kondupoaitangala 😂

  • @princejohn1348
    @princejohn1348 8 месяцев назад +1

    6:24 எத்தன வேல பாத்து என்ன பண்றது... பொண்ண தூக்கிட்டாய்ங்களே😂😂😂
    நக்கல்ஸ்யா ஒங்களுக்கு 😂😂🎉
    எடிட்டிங் அருமை🎉🎉

  • @nathunathuni7661
    @nathunathuni7661 Год назад +19

    😄😄😄semma editing bro

  • @sivasubramaniS05
    @sivasubramaniS05 8 месяцев назад +1

    4:14 maplai aagavum settaya parthiya payannuku 😀

  • @dhaninprince4333
    @dhaninprince4333 9 месяцев назад +1

    AMEN YESUAPPA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethab794
    @geethab794 7 месяцев назад

    Sema sema😂😂😂

  • @ragumahi4871
    @ragumahi4871 Год назад +2

    6:53 timing ya nee 🎉🎉vera ragam y editore,

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 Год назад +6

    Happy ending ❤😊

  • @GSB-24
    @GSB-24 Год назад +3

    Editing Superb 😂

  • @rajar7129
    @rajar7129 10 месяцев назад

    Excellent.

  • @nalvaravu3194
    @nalvaravu3194 Год назад +2

    Antha granpa patha kashtama iruku

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 7 месяцев назад

    நா வந்துடேன் இனி வரமாட்டேன்.. ❤

  • @asarerebird8480
    @asarerebird8480 Год назад +6

    அப்பாக்கள் வரதட்சனை போய்விடுமோ என்று காதலை எதிர்ப்பார்கள்

    • @anonymous31751
      @anonymous31751 9 месяцев назад

      என்ன லூசுத்தனமா இருக்கு .. பொண்ணு காதல் கல்யாணம் பண்ணா வரதட்சிணை காசு மிச்சம் தானே

  • @HowMean-my6cx
    @HowMean-my6cx Год назад +1

    Sema troll, timing super

  • @bhuvanajana2131
    @bhuvanajana2131 Год назад +5

    இன்று மாமனும் இல்லை மருமகனும் இல்லை

  • @saranyas9068
    @saranyas9068 11 месяцев назад

    Superb editing

  • @nsathyakalaravi5363
    @nsathyakalaravi5363 7 месяцев назад +1

    Enadha nalla paathukitalum andha appa voda pain oda illa nu aayiruma andha situation ungaluku vandha andha appa oda pain thaerium

  • @pragatheeswaran5715
    @pragatheeswaran5715 Год назад

    Ultimate

  • @kuttygundu1390
    @kuttygundu1390 Год назад

    Super 🎉

  • @kumaresjothijothi5017
    @kumaresjothijothi5017 Год назад +3

    Anna super naaaaà

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 7 месяцев назад

    மாமியார்-மருமகள் வீடியோவும் போடுங்க.

  • @priyaandmahil
    @priyaandmahil Год назад +6

    Good editing.

  • @pandiyanmariyammal6105
    @pandiyanmariyammal6105 Месяц назад

    🎉🎉🎉🎉🎉

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 6 месяцев назад

    வன்மமும் இருந்தது

  • @kpmhitman8711
    @kpmhitman8711 Год назад +4

    7:23 he is my real mama😂 and 6:18 he my grandfather 😂😂 real bro

  • @PrinceKumar-ns5cj
    @PrinceKumar-ns5cj 7 месяцев назад

    இப்ப உள்ள காதல் பிரேக்கிங் சிஸ்டம் காதல்

  • @nagarajan551
    @nagarajan551 11 месяцев назад +1

    7.15😢

  • @sukanyadhineshkumar3700
    @sukanyadhineshkumar3700 Год назад +16

    That 2.25 boy was my classmate in PEC ( Pondicherry Engg College). I have a 11th studying daughter is he still unmarried 😮. Happy to see him. Congratulations 🎉

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Год назад +2

    மாமனார் vs மருமகன்
    மாமனார் vs மாமனார்
    மாமனார் vs மருமகள்
    மாமனார் vs மாமியார்
    மாமனார் vs மருமகன் தம்பி
    ஸ் முடியலடா சாமி

  • @vishnup4216
    @vishnup4216 Год назад

    Oohhooo nana😂😂😂😂

  • @_Sabdha_Swarangal_
    @_Sabdha_Swarangal_ Год назад +1

    😂😂

  • @revathymurugan8221
    @revathymurugan8221 Год назад +2

    Troll super 😂😂

  • @inthetruth
    @inthetruth 11 месяцев назад +3

    Episode number pleeeeeeease ????????

  • @nivethanivetha740
    @nivethanivetha740 Год назад +8

    I feel dads pain in that old man's reaction

  • @venkateshg8496
    @venkateshg8496 8 месяцев назад

    Ena da 45 friends intra 100 adi aal intra... Etho movie maari irukee.. nampa mudilaye

  • @muthumari9294
    @muthumari9294 11 месяцев назад

    Haha

  • @sakthisn
    @sakthisn Год назад +2

    Bro intha episode date Enna bro

  • @panchukutti7201
    @panchukutti7201 Год назад +1

    😅

  • @ziasdpiziasdpi2643
    @ziasdpiziasdpi2643 Год назад

    டிரைவர் மாஸ் ❤

  • @preminim2903
    @preminim2903 Год назад

    👌👌👌👍👍👍👍😄😄😄😂😂😂😂😂

  • @vasudevanramanujam5991
    @vasudevanramanujam5991 10 месяцев назад +4

    மிக கேவலமான செயல் ஒரு அப்பா என்ன துடி துடித்திருப்பார் அவருடைய சாபம் உன்ன சும்மா விடாது அனுபவித்துதான் ஆகனும்

    • @ravivarman7913
      @ravivarman7913 10 месяцев назад +1

      Ponni kettu vanthapave marriage psnovachiruntha yethuku ipdi pana poranga

    • @Rita.obsessedwithbeauty1808
      @Rita.obsessedwithbeauty1808 8 месяцев назад

      Unmaithan avaroda manasu evalo vallichirikum namaa ponu kuda eppadi namala yemathitu poitalaenu valluka muluka antha Valli seriyagathu .....avanga appa othukala na kuda kalayanam pananum na evaru than poitu convince panirukanum othukamatanga yaru othupaa anae othuka vaikanum athu vitu epapdiya panurathu ...kadhalikurapo erukura arravam parents ah samathika vaikirathula illaye....kallu vilunga kadhalukaga thane anae avangaluku serinu ok soli samathichi avanga mansu kullira blessings oda kalayanam paniruntha ENeram evalo santhoshama mansu nimathiya antha thathaa ukaranthutu erunthuparu......

  • @nandhakumar-rb6rf
    @nandhakumar-rb6rf 11 месяцев назад

    3:40

  • @remotectravelvlog
    @remotectravelvlog 7 месяцев назад

    Episode no

  • @manie4868
    @manie4868 10 месяцев назад

    Episode no pls

  • @selvar5953
    @selvar5953 Год назад

    Kadasi ...real subramaniyapuram

  • @MABELROSERACSETeaching
    @MABELROSERACSETeaching Год назад +1

    Pls send the session and episode

  • @skannan523
    @skannan523 Год назад +9

    Dai thayavu senchi ninga edit panna ma podunga..athuve comedy ya tha irukku ninga panrathu tha eeichalagutu....

  • @krishnanr.c8844
    @krishnanr.c8844 Год назад +9

    Unwanted. Useless comedy

  • @karthikeyan0610
    @karthikeyan0610 7 месяцев назад

    Dai ne thana avan.....

  • @b.s2969
    @b.s2969 Год назад +2

    Epoisode plzz

  • @gokulraj644
    @gokulraj644 Год назад +3

    Episode no.bro

  • @VeeraMani-sn9nh
    @VeeraMani-sn9nh Год назад +3

    Ur trollso irritate

  • @ரசத்யr7x
    @ரசத்யr7x Год назад

    😂😂😂😂

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 Год назад +10

    சரி விரைவில் உன்மகள் அந்த காரியம் செய்வால்.செய்யும்போது பிக்காளியாக இருப்பான் அப்போதான் எதிராலி வலிதெரியும்.விரைவில் அதுபோல் நிகழ் வாழ்த்துக்கள்

    • @ravivarman7913
      @ravivarman7913 10 месяцев назад +1

      First eh marriage pani vachirunths yethuku ipdi seiya poranga.

    • @arulmurugan4479
      @arulmurugan4479 7 месяцев назад

      நல்ல பையன திருமணம் பண்ணினால் மாப்பிள்ளை தேடுகிற தொல்லை ஜாதகம் பார்த்து காசு விரையம் செய்யும் எந்த தொந்தரவுமில்லை 😂😂😂

  • @Sa-lc1ou
    @Sa-lc1ou 7 месяцев назад

    இது ஒரு முட்டா பயன் show 😅😅😅😅😅

  • @suganpal1142
    @suganpal1142 9 месяцев назад

    Season# and Episode# plz.

  • @HBHarishBala
    @HBHarishBala Год назад +1

    Episode number

  • @babusrinivasan505
    @babusrinivasan505 9 месяцев назад

    Ear Aquest era e 😢😢