Husband vs wife Neeya Naana Troll || பேசிகிட்டே இருக்கும் மனைவி மௌனம் காக்கும் கணவன்|| Neeya Naana

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2024
  • #husbandwife
    #trollvideostamil
    #wife
    #husbandwifecomedy
    #husband
    #husbandvswifecomedy
    #neeyanaanatroll
    Disclaimer:
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.

Комментарии • 388

  • @Gopika-up2xw
    @Gopika-up2xw 5 месяцев назад +125

    Episode number please. Super Editing 😂😂

    • @viptrolls
      @viptrolls  5 месяцев назад +27

      Season 13 episode 4

    • @Gopika-up2xw
      @Gopika-up2xw 5 месяцев назад +6

      @@viptrolls Thank you.

    • @sameerabanu4970
      @sameerabanu4970 5 месяцев назад +3

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @MaheswariEswari-rb5fl
      @MaheswariEswari-rb5fl 5 месяцев назад

      இந்த சீசனில் நீங்கள் குறிப்பிட்ட தலைப்பு பகுதி இல்லை​@@viptrolls

    • @kundhavainachiyaar5692
      @kundhavainachiyaar5692 5 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@viptrolls

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Месяц назад +11

    நாம இருக்கிறோம்கிறதா காட்ட அதிகமா பேசுவாங்க நாமெல்லாம் ஒரு பெரிய ஆள் கிடையாது என நினைக்கிறவங்க அதிகமா பேசாமல் தேவையானதை பேசுவாங்க

  • @mahiganesh8089
    @mahiganesh8089 5 месяцев назад +153

    இதிலிருந்து தெரிவது அவங்களோட கேரக்டர் ல இருந்து யராலயும் மாற முடியாது

  • @muthukrishnan3740
    @muthukrishnan3740 3 месяца назад +28

    எங்க வீட்ல யார் வந்தாலும் நல்லா நடத்துவது உண்டு என்கிட்டே அன்பாக பழகும் குணம் கொண்ட தங்க மான புருஷன் கிடைச்சிருக்காரு

    • @gayathriad4541
      @gayathriad4541 6 дней назад +2

      வெறுப்பேத்தாதிங்க சிஸ்டர் 😟

  • @kogilasaga6988
    @kogilasaga6988 5 месяцев назад +89

    அட்டகாசமான தலைப்பு😂ஆனால் உங்க எடிட்டிங் வேர லெவல்ல சிரிப்பு தாங்கல 😂😂😂😂

  • @parthibanethirasan9175
    @parthibanethirasan9175 Месяц назад +34

    நடுவில வர்ற அந்த காமெடி தொல்லை தாங்க முடியல.

  • @annadurai1772
    @annadurai1772 5 месяцев назад +52

    எத்தனைதான் வடிவேலுவை நாம் திட்டினாலும் அவர் சினிமா clipping நமக்கு தேவை.

  • @lightinlight
    @lightinlight 5 месяцев назад +57

    silent husband irundha 90 % pirachanai kuranchirum, inga nanga lam narcissist husband kitta maatikittu padatha kastam padurom , silent husband kidachathu unga luck tham ma

    • @uTyouber999
      @uTyouber999 3 месяца назад

      Yes, you want silent husband so that you can be fully narcissistic.😂😂😂😂😂 both gender should have equal space in all.

    • @nathiyasubash8007
      @nathiyasubash8007 3 месяца назад +1

      Silentta irunthu attakatra husband enna soldrathu

    • @lightinlight
      @lightinlight 3 месяца назад

      @@nathiyasubash8007 sure ma ,athuvum kastam than

  • @salimsalim3123
    @salimsalim3123 5 месяцев назад +55

    காணொளி சூப்பரா இருக்கு எடிட்டிங் வேலை ரொம்ப அழகா இருக்கு ❤❤❤

  • @ranjithrk1906
    @ranjithrk1906 2 месяца назад +13

    எப்பா முடியலடா சாமி... சிரிப்பு...😂😂😂 It's really good editing... Appreciate editor... 🤝👍

  • @saranyar2057
    @saranyar2057 5 месяцев назад +32

    அந்த மனுசன் இன்னும் உயிருடன் தான் இருக்காரா தெரியலையே 😂 நாலு மணிநேரம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @josasi2173
      @josasi2173 4 месяца назад +2

      Nanum athan ninaichen... antha manusan romba paavam... na oru gents ah irunthu ipdi oru wife kidaichuruntha divorce panirupen... ipdi oruthanga kuda epdi life long irukarathu.... ivanga kuda irukarathum jaila irukarathum onu tha...😢

  • @nishanisha.a3368
    @nishanisha.a3368 4 месяца назад +12

    எத்தனை நல்ல மனிதர்கள்/, ஆண்கள் என்ன பேசுவது என்று கேட்கிறார்கள், வேறு உலகத்தை பார்ப்பது போல் இருக்கிறது, சந்தோஷமாக இருக்க வேண்டும் உங்கள் குடும்பங்கள், நம் மேல் பழி சுமத்தி தப்பிக்க நினைக்கும் ஆண்கள் மத்தியில் உங்கள் மேல் மரியாதை தான் வருகிறது

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 4 месяца назад +9

    மிக‌ மிக அருமையான ட்ரோல். குட்லக்

  • @saranr8049
    @saranr8049 5 месяцев назад +18

    + And - always attract.இரண்டும் ஒரே மாதிரி இருந்தால் மோதி கொண்டு சாக வேண்டியது தான்.பேச்சும் பேச்சும் முற்றிக்கொண்டு மோதிக் கொள்ளும்

  • @sheikmohamed161
    @sheikmohamed161 5 месяцев назад +22

    Vera level editing
    Soooooper🎉

  • @ramc783
    @ramc783 5 месяцев назад +20

    Semma edit da Admin...fantastic job

    • @viptrolls
      @viptrolls  5 месяцев назад

      Thank you so much

  • @user-ns2sx5rb7d
    @user-ns2sx5rb7d 5 месяцев назад +33

    😂😂😂super editing da,summa semma😅😅

  • @firefly5547
    @firefly5547 3 месяца назад +17

    எல்லா கேரக்டர்ரும் நம்முள் இருப்பதும்.... குறையை நிறையாக கொண்டு வாழும் மனைவிமார்கள்.... இது தான் நமது கலாச்சாரத்தின் தனித்துவம். 😊😊

  • @nithilarathinam72
    @nithilarathinam72 5 месяцев назад +63

    That villi look like "Irudi mapla vetla iruku unaku"😂😅🤭

    • @Queenchennai
      @Queenchennai 5 месяцев назад +8

      Yes 😂😂😂 terror look 😂😂😂😂

    • @Miss_You_Di_Jimi
      @Miss_You_Di_Jimi 2 месяца назад +2

      😅😅😅 I was scared seeing her

  • @syedali1522
    @syedali1522 5 месяцев назад +16

    Ethukku vammba vela koduthu vaanganum nu thaa silent a iruthudrathu.... 😂😂😂😂😊😅❤

  • @supercsk9900
    @supercsk9900 5 месяцев назад +13

    yellow dress ponnu en ippadi moraikkiranga

  • @tn72.10
    @tn72.10 5 месяцев назад +14

    6.52 அந்த அக்கா அவங்க பிரச்சினைய பேசுது..... பின்னால ஒருத்தன் தின்னுகிட்டு இருக்கான் 😂😂😂😂 எல்லாரும் பாருங்க 😂

  • @umaashwath7471
    @umaashwath7471 Месяц назад +1

    Semma சிரிப்பு ✨👌🏼
    Trolls correctaa எப்படி தேடி பிடிக்கிறார்கள் 💖👌🏼

  • @priyavicky2798
    @priyavicky2798 5 месяцев назад +3

    Thank you so much dude......most wanted video ❤

  • @KK-sl1nk
    @KK-sl1nk 5 месяцев назад +13

    Excellent editing!

  • @dharmart7100
    @dharmart7100 5 месяцев назад +18

    New episode ah vida old videos nalla iruku.... Love connection also super

  • @selvakumarp2649
    @selvakumarp2649 5 месяцев назад +10

    semyaa iruku timing editing add unga team inum valaranum 🎉🎉🎉 congarats

    • @viptrolls
      @viptrolls  5 месяцев назад

      Thank you so much 😍

  • @mohamedazarudeen8614
    @mohamedazarudeen8614 5 месяцев назад +32

    Vera Level Fun😆, Unexpected Laughter 🤣

  • @saiadictomsairam7073
    @saiadictomsairam7073 5 месяцев назад +12

    En purushan ipdi irutha nalla iruthurukum ivagala romba lucky

  • @priyakpriya9003
    @priyakpriya9003 5 месяцев назад +4

    Editing super,vera level.

  • @LCHVfamily369
    @LCHVfamily369 3 месяца назад +3

    That mannu reaction 😂😂🤣

  • @KashFlixCorner
    @KashFlixCorner 5 месяцев назад +5

    Ultimate vro...😂😂😂

  • @monalisa-fr6po
    @monalisa-fr6po 5 месяцев назад +3

    Wife mind voice:naa enga epdi iruka vendiya aalu🤣😂🤣🤣

  • @arthurshine5620
    @arthurshine5620 5 месяцев назад +3

    Vera level 😂

  • @princejohn1348
    @princejohn1348 Месяц назад +1

    11:08 எனக்கு தெரிஞ்சு மாப்ள சோலி இன்னேரம் முடிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் 😂😂

  • @RaviMalar-hm9kr
    @RaviMalar-hm9kr 19 дней назад +1

    Yeppa editeruu intha editing semma vaalthukkal 🎉❤ subscribe panniyachu 😊

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Месяц назад +3

    ம்.... புருசனை எப்படி மதிக்கிறாள்க பாருங்க.

  • @shri2947
    @shri2947 3 месяца назад +3

    When someone tells how they brought up kids through hard ship.
    My wife - apura ethuku pethukita😂😂😂

  • @monalisa-fr6po
    @monalisa-fr6po 5 месяцев назад +2

    😂😂😂😂semma fun🤣🤣🤣

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 5 месяцев назад +2

    அய்யோ சூப்பர் .எடிட்டிங். ***வடிவேல்** சரியான தேர்வு ஹாஹாஹா😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @jayanthi7606
    @jayanthi7606 5 месяцев назад +26

    Even in my life it's the same story.i am a jolly and happy girl but my husband is super quite 😂😂😂

    • @priyaravi2979
      @priyaravi2979 5 месяцев назад +2

      Sis nanga apdiyae opposite 😂😂😂

    • @irose4066
      @irose4066 5 месяцев назад +1

      Opposite erunthathan match aahum.

  • @skdshnega3811
    @skdshnega3811 5 месяцев назад +5

    My husband kallulimangan 😂

  • @sethuramsethuram1115
    @sethuramsethuram1115 5 месяцев назад +34

    பெரும்பாலும் ஆண்கள் அதிகம் பேசமாட்டார்கள்

    • @Utubewonderful
      @Utubewonderful 5 месяцев назад +6

      Appadila onnumilla neenga pesala adhuku 😂😂😂mothama yellaraiyum soldringa

    • @ramyaramakrishnan1
      @ramyaramakrishnan1 5 месяцев назад +2

      Anngal manaiviyidam adigam pesa maatargal matravargalidam appadiyondrum illai

    • @lindamary1647
      @lindamary1647 4 месяца назад

      ​@@ramyaramakrishnan1 pondattimargal kitta anbhagha pasamagha natpagha kadhalagha erukira aangal migha kuraivu villages appadi patta aangal oru ten to twenty percentage only

  • @jenitapraisyr8448
    @jenitapraisyr8448 2 месяца назад +2

    "Yaru sami nee😂😂😂😂😂...🤣🤣🤣..... mudiyala..... Deivame...🙏🙏🙏

  • @priyajason1584
    @priyajason1584 5 месяцев назад +4

    Editing 🎉🎉 superb 😂😂

  • @musthafabinshahul
    @musthafabinshahul 5 месяцев назад +20

    Semma editor well done

  • @RoshanDx89
    @RoshanDx89 5 месяцев назад +6

    bro best Editing 😂

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 Месяц назад +2

    Unga editing wow vera leval😆😆😆😆😆😆

  • @Pokerface-123
    @Pokerface-123 5 месяцев назад +6

    What ever - if there is good understanding btw husband and wife that’s more then enough

  • @RoshanDx89
    @RoshanDx89 5 месяцев назад +5

    bro best Editing 😂😂😂

  • @SuperDharsini
    @SuperDharsini 5 месяцев назад +3

    Editing Vera level pa 👏🏻👏🏻👏🏻

  • @JJJ-fm3ol
    @JJJ-fm3ol 5 месяцев назад +3

    Vera level editing

  • @ranis8614
    @ranis8614 5 месяцев назад +2

    Editing is super. Enjoyed very mucj

  • @Queenchennai
    @Queenchennai 5 месяцев назад +12

    Yovv editing super la ... Comedy 😂😂😂😂😂

  • @LondonTamilTV
    @LondonTamilTV 5 месяцев назад +2

    Superb editing 😂

  • @manjulaprathap9075
    @manjulaprathap9075 5 месяцев назад +1

    Vera level editting daaaa

  • @user-ms5qk8rm9u
    @user-ms5qk8rm9u 5 месяцев назад +11

    எடிட்டிங் சூப்பர் 👌

  • @bablooomazzz2880
    @bablooomazzz2880 5 месяцев назад +5

    Semma troll.... Sirippu thanga mudila😂❤❤

  • @geealwin1852
    @geealwin1852 4 месяца назад +1

    வேற லெவல் எடிட்

  • @poornimakumar5485
    @poornimakumar5485 5 месяцев назад +1

    Semma editing 😂😂

  • @santhakumard9172
    @santhakumard9172 5 месяцев назад +4

    indha episode telecasting date enna?

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 5 месяцев назад +5

    Vadivel comedy super😅😅😅.
    My husband always talking and chatting. Kelvi ketta payamuruthuvar.😢😢😂 Relatives ethavathu ninaipangalonu enaku payama irukum. Antha alavuku pesuvar. 😅😂😅😂

    • @shobaemmanuvel7934
      @shobaemmanuvel7934 5 месяцев назад +2

      Amanga en husband m thaan intha mathiri peasathavangala irukkanum

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Месяц назад

    Vera level 😂😂

  • @sameenazeenath1016
    @sameenazeenath1016 5 месяцев назад +3

    That aunty : velakamaru pinjirum vituku vaa mothuren onna😂😂😂😂😂😂

  • @yazhinisri.s7098
    @yazhinisri.s7098 5 месяцев назад +15

    Opposite characters attract❤... Both of them having same features may fight more...

  • @vigneshwaranselvaraj2218
    @vigneshwaranselvaraj2218 5 месяцев назад +2

    Edits super❤

  • @Ruby.......
    @Ruby....... 5 месяцев назад +1

    Super editing 👍

  • @raampalladam5483
    @raampalladam5483 4 месяца назад +3

    That 4 mani neram high light

  • @vbbk4245
    @vbbk4245 12 дней назад

    சபாஷ் கோபிநாத் சரியான தீர்ப்பு👏🏻 நமக்கு முதலில் நம் குடும்பம் தான் நம் குழந்தைகள் நம் மனைவி அதன் பிறகு தான் அடுத்தவர்கள் எதிர்த்த வீட்டுக்காரன் அத சொல்லுவான் பக்கத்து வீட்டுக்காரன் இத சொல்லுவான் ன்னு வாழ்நாள் கடைசிவரை ஒரு பொய்யான வாழ்க்கை ஏன் வாழவேண்டும் சூப்பர் கோபிநாத் சார் 👏🏻

  • @Alchemist0102
    @Alchemist0102 5 месяцев назад +9

    Best troll video ever❤

  • @revathyselvakumar55
    @revathyselvakumar55 5 месяцев назад +1

    Nice 🎉...shorts video please

  • @nandandroid
    @nandandroid 5 месяцев назад +1

    Laughed a lot, thanks!

  • @saianookumar
    @saianookumar 5 месяцев назад +2

    Very apt scenes 🎉

  • @slykni8
    @slykni8 5 месяцев назад +1

    Very apt videos and great editing
    Keep it up

  • @user-mv1gg9tv3c
    @user-mv1gg9tv3c 5 месяцев назад +74

    4 மனிநேரம் அசையாமல் இருந்த பெண் போலவே எங்க வீட்டுலயும் ஒரு பெண் உள்ளார்.

    • @karthigadevi3979
      @karthigadevi3979 5 месяцев назад +3

      Epadura

    • @Gopika-up2xw
      @Gopika-up2xw 5 месяцев назад +4

      Consult a Doctor bro.

    • @user-mv1gg9tv3c
      @user-mv1gg9tv3c 5 месяцев назад +5

      அது டாக்டர் அ பார்க்க வேண்டிய ஆள் இல்ல பா. புருசன்கிட்ட மட்டுமே பேசும். மத்தவங்ககிட்ட ம்..ம்..ம்.. ம்ஹும்,..மட்டுமே. ..

    • @anifanif4609
      @anifanif4609 5 месяцев назад +1

      😂😂😂rombo கஷ்டம் bro 😅😢😂

    • @anifanif4609
      @anifanif4609 5 месяцев назад +7

      கொஞ்சம் careful ave இருங்க bro but yan வீட்டுல ஒனு இருக்கு வாய் திறந்த மூடவே மூடாது so நானே தூங்கிருவென்😂

  • @gladysmic1632
    @gladysmic1632 4 месяца назад +3

    Actually I'm one of the participants( that sokka thangam) editing super

  • @latharamamoorthy6753
    @latharamamoorthy6753 5 месяцев назад +2

    Please let me know the date of this episode when it got telecasted in TV

  • @radhikavanadhi4263
    @radhikavanadhi4263 5 месяцев назад +2

    Super 🥰😂😂😂😂............🎉

  • @mirakulinjana4438
    @mirakulinjana4438 5 месяцев назад

    Super editing 👌👌👌

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 5 месяцев назад +1

    Editing is amazing.

  • @ANBHANANDHANVICO
    @ANBHANANDHANVICO Месяц назад

    Super edit yaa❤❤❤

  • @90sKydzzWorld
    @90sKydzzWorld 5 месяцев назад +6

    Introvert n Extrovert nu different characters iruku... Extrovert character aala epdi 1 min kuda pesama iruka mudiyatho athe mari Introvert (1 day kuda pesama iruka mudiyum) ah irukuravangalala pesite iruka mudiyathu, apdi iruntha fake ah act panra mari iruku... Athuku pesamale irukalam nu than thonu...

  • @mmani2602
    @mmani2602 5 месяцев назад +2

    Editor uh vera level da eppa😂😂😂😂😂

  • @priya_samuel
    @priya_samuel 4 месяца назад +1

    Editing perfect ❤❤😂😂😂😂

  • @dheekshismom687
    @dheekshismom687 5 месяцев назад +31

    Radomly crossed this video.. Topic semma😅 but ur editing veraaa level 😂😂😂 laughing loudly alone in home by watching this video...😅mansula irundha baaramae kuranchiduchi pa😆🙏

  • @Savi3Ram
    @Savi3Ram 4 месяца назад +8

    டேய் memes… உங்க அலப்பறை ultimate.. ரொம்ப சதோஷமா சிரிச்சேன்.. நன்றி. எப்படி correct a வடிவேல் comedy a எடுத்து போடறீங்க..?? Semma… superb.. வாழ்துக்கள்.

    • @viptrolls
      @viptrolls  4 месяца назад

      😃😃😃👍

  • @jagadeeshsingaravel3506
    @jagadeeshsingaravel3506 5 месяцев назад

    Super editing 👌

  • @ramyak477
    @ramyak477 5 месяцев назад

    Editing vera level bro😂😂😂

  • @mohanr8748
    @mohanr8748 5 месяцев назад

    எடிட்டிங் சூப்பர் சார்.

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij 15 дней назад

    Excellent timing scenes editing.very apt to dialogue situations.
    Really enjoyed the episode.
    Kindly extend atleast for 45minutes..

  • @santhafireservice5495
    @santhafireservice5495 6 дней назад

    Wow.editing clip semme.nice.

  • @nilameganathan8014
    @nilameganathan8014 2 месяца назад +1

    அதிகம் பேசுபவர் அதிகம் கிரகிக்க மாட்டார்

  • @chithracruz8825
    @chithracruz8825 5 месяцев назад +312

    பொதுவெளியில் கணவரை பற்றி அடைமொழி கொடுத்து வீட்டில் பேசுவதை கூறுவது அவரது செல்ஃப் ரெஸ்பெக்ட் குறைப்பது போல் ஆகும் எனவே இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது

    • @lakshmiraja3850
      @lakshmiraja3850 5 месяцев назад +4

      😂

    • @antovinithcr7337
      @antovinithcr7337 5 месяцев назад +16

      Mam, tbh these wives and husbands are not doing that in their real life. If I am not wrong, it's all fake. They simply are talking like this only for the show, but not in real. They should be ashamed of what they are talking here as these idiots didn't know how worse they were insulting their parents.

    • @chithracruz8825
      @chithracruz8825 5 месяцев назад +4

      Ya i also think like that.

    • @rubijomary4654
      @rubijomary4654 5 месяцев назад

      😂

    • @shass9623
      @shass9623 5 месяцев назад +29

      So the wifes' self-respect doesn't decrease if their husbands talk about them like that?

  • @SKSelva2024
    @SKSelva2024 2 месяца назад

    Awesome editing ❤❤

  • @Seerah20.
    @Seerah20. 4 месяца назад +1

    Super 🔥

  • @SherinLovelace
    @SherinLovelace 5 месяцев назад +6

    Semma… very appropriate and jovial troll edits… 🎉

  • @SenthalanVyra
    @SenthalanVyra 5 месяцев назад +5

    Superb editing.. love from Sri Lanka 🇱🇰 ❤

  • @-Brave_man.
    @-Brave_man. 5 месяцев назад +12

    11:15 vera level da Vijay tv😂😂😂😂😂

  • @jheevanp7583
    @jheevanp7583 5 месяцев назад +7

    Antha kannadi pottu pesina nbar - arumaiyana manasu

  • @sathishkumarsuganya9764
    @sathishkumarsuganya9764 5 месяцев назад

    Super 😊💯