தாறுமாறாக செலவு செய்பவர்கள் மற்றும் சேர்த்து வைப்பவர்கள்|| Neeya Naana Troll
HTML-код
- Опубликовано: 16 июл 2023
- #husbandwife
#husband
#trollvideostamil
Copyright Disclaimer:
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
முதல்ல வரவுன்னு ஒன்னு வரட்டும் அதுக்கப்புறம் செலவு பத்தி யோசிக்கலாம். எங்க நிலைமை இதுதான்.
முதலில் நம்மை படைத்த ஆண்டவருக்கு கொஞ்சம் கொடுத்து விட்டு பிறகு பேங்க் சேமிப்பில் மாதம் ஆயிரம் கட்டி விட்டு பிறகுதான் எல்லா செலவுகளும் செய்வது என் பழக்கம்.
வருமானம் எந்த அளவுக்கு இருக்கிறதோ , அதற்குள் செலவு செய்து பழகவேண்டும் !!! 10 ஆயிரம் ரூபாய் வருமானம் இல்லாத குடும்பங்கள் நமது நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள் !!!
பெட்ரோல் வீக்கிர விலையில் ஐந்து பைக் கா
VIP Trolls ... இடைஇடையே சரியான/அருமையான காட்சிகள்/வசனங்கள்...✍️
Anand srinivasan sir indha episode Ku vandhurundha sema hit airukum
Hey jolly enna troll panitanga naan famous aiyiduven
Tshort la thiruvalluvar. Kalakittaru
10.31 avru enna soldranga pls yaaruchum sollunga
5 bike vadivelu versan super ...
இங்க படிக்கிற பிள்ளைங்களுக்கு படிப்பு கட்டணம் கட்டவே பத்தல? இவனுவ பேசுறத பாத்தா எப்படிதான் 30நாள் பொழப்ப நடத்துறானோ?
Vera level editing pa
4 காசு சம்பாதிக்கனும்னா சாவனும்
நாலு காசு சம்பாதிக்கும் போது சாகணும்
Vadivelu sir aces every bike ride❤
Semma editing 😊
Editor is spr😊
Editing grade 1
Simple,if you have sufficient money in savings, you May spent,if no money,avoid purchase,,or reduce,or after earn you may buy it if necessary
Enna episode