Neeya naana troll | husband vs wife drama queen | mk memez

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 181

  • @mkmemez
    @mkmemez  2 года назад +70

    Video பிடித்திருந்தால் marakaama like👍 panunga frnds. விரைவில் next vdos ♥️

  • @sureshram953
    @sureshram953 Год назад +280

    என் தாயும் தாரமும் எனக்கு எந்த குறையும் வைத்தது இல்லை ..... அவர்களை எனக்கு தந்த கடவுளுக்கு நன்றி .... நான் வேலை இல்லாமல் இருந்த போது எனக்குபதில் நடை தாண்டி பொருள் ஈட்டி அன்னமிட்டவள் என் மனைவி .... பெண்மை ஒரு அற்றல் சரியாக பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி மட்டுமே

    • @udayakumaro2559
      @udayakumaro2559 Год назад +12

      நல்லாயிருப்பா 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்

    • @VasanthKumar-et1yu
      @VasanthKumar-et1yu Год назад +2

      Long live

    • @michaeljohnson4251
      @michaeljohnson4251 Год назад +5

      உழைக்காமல் சாப்பிட்டு வாழ்ந்ததற்கு வாழ்த்துக்கள்

    • @elvan7717
      @elvan7717 Год назад

      Lucky you brother.

    • @balaporur
      @balaporur Год назад +6

      Doli, dad little princess amaiyathamaikku vazthukkal. Kodiyil oruvar

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 2 года назад +85

    உண்மையான உடல் நலக்குறைவு இருந்தாலும் , அதை வெளியே சொல்லாமல் வேலை செய்யும் பெண்களும் , அந்த பெண்களின் துன்பங்களை கண்டு கொள்ளாத கணவர்களும் கடந்த காலத்தில் இருந்து இருக்கிறார்கள் !!! கொஞ்சமாவது உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் . ஏமாற்று வேலை ஏன் ??

  • @aki_hyakawa470
    @aki_hyakawa470 Год назад +23

    இப்படி ஒரு மனைவி அமைந்தால் அந்த கணவனின் வாழ்கையில் உண்மையான சந்தோஷம் என்பது கிடையாது

  • @velun9115
    @velun9115 10 месяцев назад +16

    என் மனைவி தான் என்னை கொடுமை செய்கிறாள் என்று நினைத்தேன். இந்த சனியன்களை பார்த்தால்... என் மனைவி தெய்வம்..

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 года назад +14

    @8:38 அடேய் இதைய பண்ணா பெரிய character artist ன்னு பல சினிமா காரங்க பெருமைபட்றாங்க. ஆனால் நீங்க தான் உலகமகா நடிகர்கள் 👌👌

  • @tapovanmaharaja305
    @tapovanmaharaja305 2 года назад +31

    Husbandnga paavam pa.... epdi than kuppa kotringalo.... Troll comedies super....

  • @balatrajan2032
    @balatrajan2032 Год назад +20

    அதுக்கு பருத்தி மூட்ட கொடோன்லயே இருந்திருக்கலாம்.. I mean single

  • @stalinprabhu2434
    @stalinprabhu2434 Год назад +4

    I saw your video for first time.......
    I am subscribed 👍👍👍👍👍🔥🔥🔥🔥

  • @Karma123-atoz
    @Karma123-atoz Год назад +10

    ரெண்டு வருசமும் உன் புருஷன் தான் துணி துவைக்குறான்,,, கஷ்டம்

  • @shalinisharmila8174
    @shalinisharmila8174 Год назад +6

    videos ellamee vera evel editing😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @harishjosh
    @harishjosh 2 года назад +5

    Yoov mk memes innum 1 year la un valarchiya paathu neeye asandhu pooga poora paaruya💯💯

    • @mkmemez
      @mkmemez  2 года назад

      😅thank u nanba♥️♥️

  • @yathurshanmathu5664
    @yathurshanmathu5664 Год назад +19

    8 இந்த மாதிரி பெண்களை அப்படியே நடுரோட்டில் விட்டுவிட்டு வரவேண்டும்.

  • @chandrasekar6060
    @chandrasekar6060 2 года назад +13

    ஆண்கள் லாம் பாவம் இனிமேல்.. im earning 40k and keeping family with good own house. Small second hand car. One bike. Sunday nonveg. Other days good vegetables and spices even my wife torcher for gold chain. I'm sad sad . Elam vitutu sanyaciya polanu iruku I'm inside crying 😂 முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு

    • @sivaanand2203
      @sivaanand2203 2 года назад +2

      Bro apdilam kasta pada vendam adichu thurathi vittudunga. Gold chain venum nu torture pannura wife vachurukka neenga enga, wife oda jewells ellam bank la vachuttu 200 Rs ku covering chain vangi koduthuttu jolly ah suthura nan enga.

  • @musicmegha4362
    @musicmegha4362 Год назад +15

    you are an artist leyyyy !!!!!! vera level editing 🤣🤣🤣🤣

  • @balamuraliselvan
    @balamuraliselvan Год назад +4

    😂😂😂❤ content um super.. edit um semma..

  • @Crazy-Ishu1727
    @Crazy-Ishu1727 Год назад +15

    Edit Vera leveluuuuu🤣🤣🤣

  • @sanjanavittal2588
    @sanjanavittal2588 Год назад +14

    SUPER EDITING ! SUbscribed u for the last Jayam ravi and Genelia scene pa !!!

  • @KishoreKumar-bz1nw
    @KishoreKumar-bz1nw 6 месяцев назад

    தர்மத்தின் அடிப்படையில் *கணவர் தரப்பு ஜெய்யித்தது* ❤️‍🔥❤️‍🔥🔥🔥🔥😎😎😎

  • @venkyrashid3118
    @venkyrashid3118 Год назад +21

    Final touch is Vera level the woman speech

    • @kinhgunter000-ahsan6
      @kinhgunter000-ahsan6 Год назад

      அட போங்கடி பேத்த சிறுக்கிகலா

    • @funnyanimals..4725
      @funnyanimals..4725 Месяц назад

      அதுல என்ன பெருமை

  • @lilysamuel1237
    @lilysamuel1237 2 года назад +18

    Respect your husband in public.. Its will highlight you image too

  • @BalajiR-tw1bd
    @BalajiR-tw1bd 5 месяцев назад

    Last super goobssssss❤🎉

  • @aranyayogananthasarma3539
    @aranyayogananthasarma3539 Год назад +2

    Cute ah irukku😂

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Год назад +10

    குடும்பம் என்பது அறவழியில் நடப்பது. அன்பும் அரண் எல்லாம் ellamal போனது

  • @sharminiiedween1171
    @sharminiiedween1171 Год назад +18

    example of toxic wifes

  • @divyarishit.kdivyarishit.k4048
    @divyarishit.kdivyarishit.k4048 2 года назад +5

    Engappa romba naala aalaye kaano , valakkampola like potachu

  • @manigandanbasker5895
    @manigandanbasker5895 11 месяцев назад

    No love, no marriage, no wife always single for altime favorite single.

  • @arjunci1221
    @arjunci1221 6 месяцев назад

    Sema editing 😂

  • @userkarthisathya
    @userkarthisathya Год назад +5

    அதானே நானும் கேட்கிறேன் அவ்ளோதானா???? வாழ்க வளமுடன் நகைச்சுவை மிக , மிக நன்று..

  • @srividhya1350
    @srividhya1350 Год назад +5

    I pity the guys. உங்க நிலமை ரொம்ப பாவம்பா

  • @kalaivanishritharan4698
    @kalaivanishritharan4698 2 года назад +34

    See the ladies attitude, they are telling all atrocities with great pride, it's better men remains single rather than this type of wives. Why drama. Becoz of these ladies really suffering wife will get the same name as drama queens. Shame on them

    • @faraway7733
      @faraway7733 Год назад +1

      🙄🙄🙄chill it's not that serious

    • @MuhammedAjmalAp
      @MuhammedAjmalAp 3 месяца назад

      ​@@faraway7733 it's not serious because it's not ur time and stress

  • @naseemzawahir4376
    @naseemzawahir4376 2 года назад +5

    🤣🤣🤣🤣 super edit bro..

  • @VezhArthiKavi
    @VezhArthiKavi Год назад

    Vera level edit bro 🤣

  • @YouTubeChannel-to5kb
    @YouTubeChannel-to5kb Год назад +5

    பாவம் ஆண் இனம்

  • @kalaianbu9932
    @kalaianbu9932 Год назад +5

    Super editing

  • @nagaarjun7568
    @nagaarjun7568 2 года назад +3

    First like

  • @kennedyprasath4762
    @kennedyprasath4762 2 года назад +8

    நண்பர்களே இப்படி இருக்கும் மணைவிகள் கிடைத்தால் வாழ்க்கை சொர்கம்

  • @nagarajan8469
    @nagarajan8469 Год назад +2

    😜 Naa Horlicks tha kudipe 😅

  • @Thechabdu
    @Thechabdu 2 года назад +4

    Finishing 👌😀

  • @7scricketer
    @7scricketer Год назад +1

    Ya eppa tha puri ethu ya kaliya nam pannam pothu mapula odi poira ru😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @spaceman1328
    @spaceman1328 Год назад +8

    8:45 😂

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 2 месяца назад

    மனைவி உண்மையிலேயே இறைவன் நமக்கு கொடுத்த வரம் இல்லை கொடுத்தது கிடைத்தது

  • @mirfukhuddose72
    @mirfukhuddose72 2 года назад +8

    Ippadipaatta husband and wife ellam endha logatthula pa irkanga 🤔🤔🤔

  • @jayasri-ft8040
    @jayasri-ft8040 Год назад +5

    Please don't forgive those girls. Karma will be back to them

    • @stephenb1673
      @stephenb1673 Год назад

      Ohh kaala kaalama ambalaiku pombala Vela seiyumbodhu,adhoda karmadhaa idhu🤨

  • @harishjosh
    @harishjosh 2 года назад +5

    Inniki night kulla un mottha video um mudicchiduren yaa 😁😁

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 2 года назад +20

    மேய்கிறது எரும இதுல பெரும

  • @Whatthefishhmann
    @Whatthefishhmann Год назад +1

    Ponnungalukku vandha sodhanai🤦‍♀️

  • @ziyananatheer1178
    @ziyananatheer1178 2 года назад +4

    Make videos for biggboss 6

  • @funnyanimals..4725
    @funnyanimals..4725 Месяц назад

    கல்யாணம் எப்போ பண்றிங்க, அவன் ஒரு நல்ல நிலமைல இருக்குறப்போதான, ஒரு குடும்பத்தை நடத்த முடியும் அப்டிங்குற நிலமைலதான கல்யாணம் பண்றிங்க, அப்போ ஏன் அவன் பட்னியா கிடைக்கணும், அவன் பட்னியா கிடக்க அவசியமே இல்லையே...

  • @maheshmike4661
    @maheshmike4661 2 года назад +3

    Odi poiruya subscribe panniyachi...
    One time thaya panna mudiyum 🤦🏻‍♂️

  • @Swmiya
    @Swmiya 6 месяцев назад

    Which episode bro

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 2 года назад +3

    Hi bro enga poittanga alakanum ☹️☹️☹️😭😭 daily vedio podunga please please please please

    • @mkmemez
      @mkmemez  2 года назад +1

      Sry bro. விரைவில் bro♥️

  • @bazeerahbanoon8053
    @bazeerahbanoon8053 Год назад

    Nammo ellam ipdi illapa kanawan than ellame so engla madiri wife kidaikka husband than kuduthuwechikanum❤

  • @manikandanb4897
    @manikandanb4897 2 года назад +6

    Waiting for your video since past
    Macha eppo vara poorah ......🧐

  • @banupriya.rbanupriya5011
    @banupriya.rbanupriya5011 Год назад +5

    Ending sema

  • @elvan7717
    @elvan7717 Год назад +4

    The husband of the lady at 10.00. வாழ்க வளமுடன்..!!

  • @hariharijai
    @hariharijai Год назад +4

    Idhu pola ponnugaluku aasa paduravan ellam apdi dha panni aaganum..Amma Vera wife Vera nu eppo puriyudho therila

  • @jayanthjay1005
    @jayanthjay1005 2 года назад +8

    Crying la yellarum savithrii yaa minjirivangaa pola

  • @viveksasn
    @viveksasn Год назад +5

    That bike starting is the Worst...

  • @sparksjmvp
    @sparksjmvp 2 года назад +5

    கதம் 😂😂😂

  • @likethamila4635
    @likethamila4635 2 года назад +9

    அந்த அழுகிற சீன் இருக்க செம

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      SS இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ??
      பொது மக்களுக்கு சேவை செய்பவர் - MP, MLA, CM, PM மற்றும் அரசு ஊழியர் - ஏன் சலுகை, சம்பளம் - கார்- பெட்ரோல்- ரயில்- பஸ்- ஏர் பஸ் ஓய்வூதியம்-GAS- PH - SERVENT - அனைத்தும் இலவசம் ஏன் ?? அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் குடும்ப அட்டை மானியம் ரத்து செய்து மற்றவர்களுக்கு உதவ வேண்டும். சாதாரண மக்களுku

  • @prashantgautham4803
    @prashantgautham4803 6 месяцев назад

    Episode no

  • @jacksondurai6135
    @jacksondurai6135 2 года назад +10

    Single ah irukum bodhu month end la 2k kadan vangunen ippo 7k vanguren avlo dhaan diff. Innaiku varaikum cash illa nu sapdama iruka fam irukuranga so ungala vachi mattum pesadhinga

  • @SasiKumar-hj7ul
    @SasiKumar-hj7ul Год назад

    Ending 😅😅😅😅

  • @jenichristo6730
    @jenichristo6730 2 года назад +1

    Which episode is this please anyone reply

  • @civilalex4809
    @civilalex4809 Год назад +2

    Eppudraaa Vera 11 😂

  • @RamKumar-wz4cw
    @RamKumar-wz4cw Год назад +4

    Immature and selfish then calling drama queens by themselves thinking that was cute😑😑. Husband can't say that they are struggling by putting smiles

  • @chandratutors
    @chandratutors Год назад +2

    Paavam. These husband's.

  • @Rangaraj-sr9tq
    @Rangaraj-sr9tq 6 месяцев назад

    9:08 watha kalyaname venam dq😢

  • @user-yv5ki6hm9s
    @user-yv5ki6hm9s Год назад +2

    I think adimine girl pola 😂conffe la kekuranga ending la jeniliya mari 😍

  • @selvam5866
    @selvam5866 Год назад +3

    purusan thoonguna pudikaatha sariyaana raatchasiya pethu vitrukaangale.

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 2 года назад +6

    Sema drama, namallam romba wastepola.🤣😂

  • @Parisianmallu
    @Parisianmallu Год назад +5

    Wife is like Rottweiler !! You buy them and get bitten 😂

  • @Gomathisivagmil
    @Gomathisivagmil 2 года назад +3

    Last supper akka

  • @ayishamubarak17
    @ayishamubarak17 Год назад +3

    Ennada ipdi irukkanga Indha ponnungalam!

  • @gayathriramanujam5608
    @gayathriramanujam5608 Год назад +3

    Velai seyyama irundhu ella ladies um body sick aaga vendiyadhu dhan😂😂

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 Год назад +1

    வாடா 😂😂 ஆனால் வாடி கிடையாது. வாங்க 😂😢அதற்கு இளிப்பு வேற. 😂 பரிதாபம்

  • @jpjayaprakash-ip9pl
    @jpjayaprakash-ip9pl Год назад +4

    Sani 7.5 years than irukkum anna ivanungaa valgaila savura varai kudave irukkuthu

  • @apachetamizha
    @apachetamizha Год назад

    😅😂😂😂😂😂😂😂😂

  • @SureshKumar-ox6zq
    @SureshKumar-ox6zq 2 года назад +2

    Last doiloge super.all boy's so marriage this

  • @uchiha.madara1123
    @uchiha.madara1123 Год назад +6

    துணி தோவைகமா இருக்கிறது சமயல் செய்ய தெரியாது சொல்றது இதெல்லாம் இதுங்களுக்கு பெருமை தூ

  • @SS-ln8dh
    @SS-ln8dh 2 года назад +3

    bro sema combination ji

  • @zest6932
    @zest6932 7 месяцев назад

    Indha kandraavi yellaam vendaam endru thaan otthaiyaaga ve payanam seigiren 🙏

  • @sivagamykumaran3914
    @sivagamykumaran3914 Год назад +3

    Enna perumaiii edhulaaa Orpadadha koil ondaaa soru vanginadhunghaaa

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Год назад +2

    Pengalukku yen ippdi mattamana puthi

  • @SenthilKumar-gu3oc
    @SenthilKumar-gu3oc Год назад +2

    Super

  • @KavithaKavitha-un7lf
    @KavithaKavitha-un7lf Год назад

    Anna neenga ennoda comment ikku mattum rippli panna ve illa

  • @hussienwh5265
    @hussienwh5265 Год назад

    End of month comment it is true 95%🎉 lady s have a savings

  • @RajaKumar-uy8ti
    @RajaKumar-uy8ti 2 года назад +1

    Hi bro

    • @mkmemez
      @mkmemez  2 года назад +1

      Hi bro

    • @RajaKumar-uy8ti
      @RajaKumar-uy8ti 2 года назад

      @@mkmemez your video ellam super 👍👍👍

    • @mkmemez
      @mkmemez  2 года назад +1

      Thank u bro♥️

  • @nscllp8015
    @nscllp8015 Год назад +1

    கேவலம் மாச கடைசில காசு இல்லாம பட்டினியா இருக்குறாங்கலா இந்த காலத்துல????

  • @geethalakshmi4290
    @geethalakshmi4290 Год назад +2

    Women need to be employed and be more engaging with any work even if its gardening, reading etc .helps country economy and also their future generations. Looks like these girls have more spare time..

  • @mujeebrahiman762
    @mujeebrahiman762 2 года назад +5

    First like and comment bro...big fan bro🤍💥

    • @mkmemez
      @mkmemez  2 года назад

      😅thank u bro ♥️

  • @krisharunin
    @krisharunin 2 года назад +3

    😂😂

  • @karthickg628
    @karthickg628 Год назад +1

    Birthday 2 months Aunty RIP

  • @christurajL-z4i
    @christurajL-z4i 3 месяца назад

    Poadinu. Anuppivaiyunga. Thana varuvargal!

  • @vellaisamys2961
    @vellaisamys2961 8 месяцев назад +2

    தூக்கிப் போட்டு மிதிச்சா எல்லாம் சரியாகிடும்.

  • @vaisnavi4480
    @vaisnavi4480 Год назад +1

    Chee last la pesurava Enna ponno thimiru pudichava solli kaaddura chee

  • @RamKumar-zt8oz
    @RamKumar-zt8oz 2 года назад +1

    S23 epi 270

  • @dorothylitty17
    @dorothylitty17 Год назад

    அப்படியாவது நடக்குதே ... சந்தோசபடுங்க

  • @mubarakyasin3902
    @mubarakyasin3902 Год назад +2

    Husband lam pvam