ஹரியானா பிராமின் பொண்ணா இருந்தாலும்..... நம்ம ஊரு பையன் அவங்க இவங்க அப்படின்னு நாலு பேருக்கு முன்னாடி பேசறாரு...... ஆனால் ஹரியானாவில் இருந்து வந்த பொண்ணு அழகு அவன் இவன் அப்படின்னு தமிழ் பொண்ணு மாதிரியே பேசுது🎉🎉🎉😂😂😂 எல்லா ஊரு புருஷன் கிட்ட😮😮😮😮 அவன் இவன்
Beautiful hariyana girl your TAMIL speech is very sweet and nice.l can't believe how beautifully you are talking TAMIL language and pronunciation are excellent. Really l appreciate your talent in your wonderful speech. Both of you BEST COUPLE in the world .God bless both of you at always. 🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🇮🇳♥️♥️♥️♥️♥️♥️
தமிழ்நாட்டுல பிறந்து வளர்ந்த பொண்ணுங்களே இன்டர்வியூன்னு வரும் போது இங்கிலீஷ்ல அப்படி பேசி சீன் போடுவாங்க..ஆனா இந்த பொண்ணு அவ்வளவு அழகா தமிழ் பேசுறாங்க.. ரொம்ப ஜாலியா கேஷூவலா பேசுறது செம்மையா இருக்கு.. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
இரு மாநில கலாச்சாரம் ஒன்றினைந்து (இரு மணங்களும்) சிரிக்க சிரிக்க பேட்டியளித்த தில் இதனை பார்த்தவர் களும் உள்ளம் பூரிப்படைந்த நெகிழ்ச்சியான சம்பவம் இருவரும் ஒருவர்கொருவர் விட்டுக்கொடுக்கும் மணப்பாண்மையுடன் வாழ்ந்து பிள்ளைசெல்வங்களுடன் வாழ நீடுளி வாழ்க வளமுடன்
ஹரியான சகோதரி உங்கள் காதல் திருமணம் வாழ்க பல ஆண்டு காலம் நலம் பெற்று பெற்றோர்கள் ஆசியுடன் நடந்தே திருமணத்திற்க்கு வாழ்த்துகள் உங்கள் தமிழ் வார்கைள் மிக சுவையான அழகாக பேசியதற்க்கு வாழ்த்துகள்
இந்த காலத்தில் கூட சாதி,மதம் பாத்து காதலிக்குறவங்களும் இருக்காங்க. சாதி,மதம் காரணம் காட்டி பிரிச்சு போயிருக்காங்க ஆனா தான் காதலிச்ச பையன் கடைசி வரை கூட நிக்குற உங்கள மாதிரி பொண்ணுங்களும் இருக்காங்கனு பாக்குறப்போ ஆச்சரியமாவும், சந்தோஷமாவும் இருக்கு. இதே மாதிரி எப்போதும் நீங்க சந்தோஷமா வாழ என்னுடைய வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்..!!! தம்பி, அந்த பெண் மகள்,..மிக அருமையாக தமிழ் பேசுகின்றார்.....நீ ஹிந்தி கத்துக்கிட்டியாப்பா தம்பி!!! எல்லாம் ஆண்டவனின் அருள்.. எந்த நிலையிலும் இணைபிரியாமல் நீடுழி வாழ வேண்டும் . பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.( One request dear Man..கூட்டத்தில் அவள் இவளென்று சொல்ல வேண்டாம்). North India...not developed on mentally ..South breaks all odds
என்ன வட. இந்தியா முன்னேற வில்லை ? இப்பவும். IAS/ IPS/ IFS தேர் வில் 70 % அவர்கள் தான்! முதல்ரேங்க்.மாணவர்பீகார்.மாநிலத்தை சேர்ந்த பிரதீப் குமார் தான் இந்த பெண்ணின் சொந்த மாநில மான ஹரியானாவில்.தான் அதிக எண்ணிக்கையில் IAS/ IPS/ IFS தேர்வில்மாணவர்கள்தேர்ச்சிபெற் றனர் !இத்தனைக்கும் ஹரியானா 11 MP களை கொண்ட சிறிய மா நிலம் தான் !
Don't live in delusion I understand your thoughts i know What your DMK media shows you Haryana, west UP, uttrakhand Himachal Punjab is more developed than tamilnadu
வாழ்க்கை ஒரு முறை அதில் நம்மை புரிந்த கொண்ட ஒருவர் இருந்தால் அதுவும் நாம் விரும்பியவரை திருமணம் செய்தால் முக்கால் வாசி வெற்றியே. கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள். தமிழகத்தின் மருமகளை வரவேற்கிறோம்
@@masiibrahim3079 ... துலுக்க பன்னி, நீ ஹரியாணா போய் இருக்கியா? உனக்கு தெரியுமா அவர்கள் மொழி அழிந்துவிட்டது என்று? தவிர ஹரியாணி என்பதே தவறு. அது ஹரியாண்வி.
@@palpandi4045 ... நீ உன் அறிவின்மையை இங்கு வந்து ஏன் வெளிப்படுத்துகிறாய்? ஹரியாணாவில் ஹாரியாண்வி மொழி தான் பேசுவார்கள். அதற்கும் ஹிந்திக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆனால் அவர்களும் தேவநாகரி எழுத்துக்களை தான் உபயோகிப்பார்கள்.
கேட்க நல்ல interesting ஆ இருக்கிறது ஆனால் பாவம் அந்த தம்பி உண்மையில் முதல் முறையாக அவங்க வீட்டுக்கு போகும் போது எவ்வளவு பயந்திருக்கும். திருமண நல் வாழ்த்துக்கள்
நா இப்படி கல்யாணம் பண்டீருந்தா, கண்டிப்பா ஹரியானா போய் ருக்க மாட்ட. But நீங்க கிரேட் ப்ரோ. Love and trust ரொம்ப இருக்கு.2 பேருக்கும். Nice to see both. God bless you both.
எப்படிங்க இந்த ஹரியானா பொண்ணு இவ்வளவு அழகாக தமிழ் பேசறாங்களே... எப்படி... வாவ்.... செம்ம சுவாரசியமாக இருக்கிறது... அதுவும் ஒரு பிராமணர் பொண்ணு... வாழ்த்துக்கள் பல்லாண்டு...
Really a very enjoyable video. One thing which will strike the Tamil viewer is the amazingly flawless and super perfect "colloquial chennai Tamil" that the girl is speaking. I can't believe someone from North India can speak Tamil like this. Request her to explain how she learnt to speak Tamil so well . How many years did she take ?. முருகன் அருளால் கணவன் மனைவி பன்னெடுங்காலம் சகல சௌபாக்கியத்துடன் எல்லா பேறுகளையும் பெற்று வாழ வேண்டும்.
வடநாட்டு பொண்ணுங்க ளை கல்யாணம் செய்து கொள்ளலாம் ஆனால் வடநாட்டு பையன் களுக்கு தமிழ் பொண்ணுங்களைக் கொடுக்கக்கூடாது இது நூறு சதவீதம் உண்மை. இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
மனசுக்கு பிடிச்ச பொண்ணோடு கல்யாணம் செய்ய எல்லாருக்குமே வாய்ப்பு கிடைக்காது..... But : உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சு இருக்கு...இந்த திரு" மனத்தை" மதிப்பு கொடுங்கள்....வாழ்த்துக்கள்..... Bro
பொருத்தமுள்ள இணை ❤வாழ்த்துகள் ❤வாழ்க வளமுடன் ❤வளர்க நலமுடன் ❤பல்லாண்டு ❤பல்லாண்டு ❤யாதும் ஊரே யாவரும் கேளீர், சகோதரியின் இயல்பான செயல்கள் நம் உறவுகளை பலப்படுத்தி ஒற்றுமை பேன வழி நல்கும். வாழிய வாழி வாழியவே...இந்த திருமணம் உங்களின் மனப்பொருத்தம் மட்டுமல்ல நாட்டின் தேச ஒற்றுமை 🙏🙏🙏
பேட்டி குடுத்தவங்க,கேட்டவங்க,
பாத்தவங்க அத்தன பேரும் சிரிக்க,சிரிக்க...சிறப்பா இருந்துச்சி பேட்டி.
இந்த பெண்மணி ஹரியானாவை சார்ந்தவர் என்று சொன்னால் நம்பவே முடியவில்லை.அவ்வளவு அழகாக தமிழில் பேசுகிறார்.வாழ்த்துக்கள்
ஹரியானா பிராமின் பொண்ணா இருந்தாலும்..... நம்ம ஊரு பையன் அவங்க இவங்க அப்படின்னு நாலு பேருக்கு முன்னாடி பேசறாரு...... ஆனால் ஹரியானாவில் இருந்து வந்த பொண்ணு அழகு அவன் இவன் அப்படின்னு தமிழ் பொண்ணு மாதிரியே பேசுது🎉🎉🎉😂😂😂 எல்லா ஊரு புருஷன் கிட்ட😮😮😮😮 அவன் இவன்
Inga matum jathi mathi katti erutha konnu erupa ga 😂😂😂
Other state na no problem😂😂😂
Beautiful hariyana girl your TAMIL speech is very sweet and nice.l can't believe how beautifully you are talking TAMIL language and pronunciation are excellent. Really l appreciate your talent in your wonderful speech. Both of you BEST COUPLE in the world .God bless both of you at always. 🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🇮🇳♥️♥️♥️♥️♥️♥️
🎉🎉🎉Greetings🏵️🏵️🏵️🏵️
மனம் விட்டு சிரித்தேன் நூராண்டு காலம் இதே சந்தோஷத்தோடு நீங்கள் வாழ வேண்டும் இறைவனது ஆசீர் வாதம் உங்களுக்குஎப்போதும் இருக்கும்
நூறு
நானும்😂💐💐🙌🙌🙌🙌🙌
தமிழ்தாய்பெற்றெடுத்த தங்கமகனை நீ கணவனாக அடைந்ததற்கு பிறந்தபயனடைவாய் தமிழ்மகன் யாரையும் ஏமாற்றமாட்டான்தமிழ்தாய் தன்பிள்ளைக்குஅன்பு பன்புபாசம்நேசம் மதிப்புமரியாதை இத்தனையும் கலந்துதான் பாலுட்டுவாள்
மிக்க நன்றி சகோதரன்
பகத்சிங்...ஏன் இழுக்கறாங்க...
அரியானா பெண்ணின் தமிழ் உச்சரிப்பு அருமை நூற்றாண்டு காலம் நீங்கள் இருவரும் வாழ வேண்டும் இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு
ஹரியான பெண்ணின் தமிழ் உச்சரிப்பு சூப்பர் இருவரும் நீடூளி வாலழ வாழ்த்துக்கள்
good
ஊழி
Thangamuthu A C.
ஹரியானா பெண்ணின் தமிழ் உச்சரிப்பு சூப்பர். ஆனால் உன் தமிழ் உச்சரிப்பு (நீடூளி வாலழ) தான் கேட்டால் காதில் இரத்தம் வருது!🤣🤣🤣🤣🤣🤣
I like and Congratulate your TMil speaking. You are a lucky girl marrying aTamilian boy.
"நீடூழி வாழ" வாழ்த்துக்கள்
இது போல ஒரு couples நான் பார்த்தது இல்லை , வாழ்க வளமுடன், happy married life brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழ்நாட்டுல பிறந்து வளர்ந்த பொண்ணுங்களே இன்டர்வியூன்னு வரும் போது இங்கிலீஷ்ல அப்படி பேசி சீன் போடுவாங்க..ஆனா இந்த பொண்ணு அவ்வளவு அழகா தமிழ் பேசுறாங்க..
ரொம்ப ஜாலியா கேஷூவலா பேசுறது செம்மையா இருக்கு..
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Edhuha karuppu vella kaariha......appadidhaan.
K
Ksellamuthu.happy.medt
பெரிய சாதனை தல
உன்னுடைய திருமணவாழ்க்கை கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பொழுதும்
உண்டு. வாழ்த்துக்கள்
ஏமா நீ உண்மையிலெ தமிழ் பொன்னா தைரியம் தான்? வாழ்த்துக்கள் தாயே 💯🙏🙏🏽🙏🏻🙋
இரு மாநில கலாச்சாரம் ஒன்றினைந்து (இரு மணங்களும்) சிரிக்க சிரிக்க பேட்டியளித்த தில் இதனை பார்த்தவர் களும் உள்ளம் பூரிப்படைந்த நெகிழ்ச்சியான சம்பவம் இருவரும் ஒருவர்கொருவர் விட்டுக்கொடுக்கும் மணப்பாண்மையுடன் வாழ்ந்து பிள்ளைசெல்வங்களுடன் வாழ நீடுளி வாழ்க வளமுடன்
Not tamilar but Nayaks telugu
காதல் நகைச்சுவை வீரம் பாசம் அனைத்தும் கலந்த கல்யாணம். இருவரும் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
Bi
தமிழ் உச்சரிப்பு ரொம்ப நல்லா இருக்கு, நீடூடி வாழ்க 🥰🥰🥰🥰🥰
நீடூழி
Sister your tamil slang very good தாய் மொழி தமிழ் பேசுபவர்கள் கூட உங்களைப்போல் பேசுவது சந்தேகமே நீடுழி வாழ வாழ்த்துக்கள்
தமிழகத்தின் மருமகளாக வந்ததற்கு நன்றி தமிழ் மகனின் உள்ளார்ந்த உணர்வுகளை காதல் மூலம் வெளிப்படுத்தி இல்லறமான வாழ்க்கைக்கு இனிதே வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்கள் சகோதரி.
உங்களுக்கு எங்களுடைய மனப்பூர்வமான ஆசிர்வாதங்கள். நீங்கள் அரியானாவாக இருந்தாலும் எங்களில் ஒருவர் நீங்கள்.
மிகசிறப்பு.ஜோடி அற்புதம்.... பெண்ணின் தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பு.. வாழ்க வளமுடன்......
She speaks better Tamil than many Tamil ladies of her age group. Well done. Wishing you both a very blessed life.
Yes true.
Nayaks telugu not tamilar migrant tamil nadu
Moni's fluency in Tamil is amazing.i too got a Telugu daughter in law.she is learning Tamil now
ஹரியான சகோதரி
உங்கள் காதல் திருமணம்
வாழ்க பல ஆண்டு காலம்
நலம் பெற்று பெற்றோர்கள் ஆசியுடன் நடந்தே திருமணத்திற்க்கு வாழ்த்துகள்
உங்கள் தமிழ் வார்கைள் மிக சுவையான அழகாக பேசியதற்க்கு வாழ்த்துகள்
உண்மை. அன்பு ஒருநாளும் தோற்பது இல்லை
உண்மைதான் நான் மனம் விட்டு சிரித்த சம்பவம்.
எல்லா திருமணங்களும் இதுபோல் இனிமையாக இருந்தால் இனிமை
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வீடியோ.உங்கள் வாழ்வில் குறைகள் குறைவாகவும்,நிறைகள் நிறைவாகவும் இருக்க,இறைவனை வேண்டுகிறேன்.
Beautiful wish sir ❤
வா ழ் வா ங் கு வா ழ் க
ஹரியானா பெண் போல் பேச்சில்லை. தமிழ் பெண் போல் பேசுகிறார்.
மிக சரளமான தமிழ். வட இந்திய பெண் என்று கூற முடியாது
Super love story
கடைசி வரை இணைந்து சுக துக்கத்தை பகிர்ந்து 16 ம் பெற்று வாழ்க வளமுடன் ❤❤❤
இந்த காலத்தில் கூட சாதி,மதம் பாத்து காதலிக்குறவங்களும் இருக்காங்க. சாதி,மதம் காரணம் காட்டி பிரிச்சு போயிருக்காங்க ஆனா தான் காதலிச்ச பையன் கடைசி வரை கூட நிக்குற உங்கள மாதிரி பொண்ணுங்களும் இருக்காங்கனு பாக்குறப்போ ஆச்சரியமாவும், சந்தோஷமாவும் இருக்கு. இதே மாதிரி எப்போதும் நீங்க சந்தோஷமா வாழ என்னுடைய வாழ்த்துக்கள்
இந்த தருணத்தின்... குறும்பு கலந்த மகிழ்வோடு என்றும் இனிமையாய், நீண்ட ஆயுளுடன், நிறைவான வளமும் பெற்று வாழ வாழ்த்துகள்
எங்கள் தமிழ்நாட்டின்.மருமகள்.வாழ்த்துக்கள்
செம ஜாலியான பேட்டி... நல்ல ஜோடி.. வாழ்க பல்லாண்டு..
இருவரும் பொருத்தம் நன்றாக உள்ளது.இனிய திருமணம் வாழ்த்துக்கள்.இவங்கள் எப்படி தமிழ் நாட்டு பொண்ணு மாதிரி பேசிக்கின்றன ஆச்சிரியமாக உள்ளது 💐💐💐💐💐
நல்ல காதல் திருமணம் தமிழ் மணம் கமழ்கிறது
அழகு தமிழ். அருமையான உச்சரிப்பு. வேற்று மாநில சகோதரி பேச்சு ஆச்சரியம் நீடூழி வாழ்க சகோதரி.ஆண்டவன் பரிபூரண அருள் தங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்.
ரொம்ப நல்ல தமிழ் பேசுறாங்க பார்க்க தமிழ் பொண்ணு மாதிரி இருக்காங்க
வாழ்த்துக்கள்..!!! தம்பி, அந்த பெண் மகள்,..மிக அருமையாக தமிழ் பேசுகின்றார்.....நீ ஹிந்தி கத்துக்கிட்டியாப்பா தம்பி!!! எல்லாம் ஆண்டவனின் அருள்.. எந்த நிலையிலும் இணைபிரியாமல் நீடுழி வாழ வேண்டும் . பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.( One request dear Man..கூட்டத்தில் அவள் இவளென்று சொல்ல வேண்டாம்). North India...not developed on mentally ..South breaks all odds
இதுக்கு பேர் தான் குசும்பு
என்ன வட. இந்தியா முன்னேற வில்லை ? இப்பவும். IAS/ IPS/ IFS தேர் வில் 70 % அவர்கள் தான்! முதல்ரேங்க்.மாணவர்பீகார்.மாநிலத்தை சேர்ந்த பிரதீப் குமார் தான்
இந்த பெண்ணின் சொந்த மாநில மான ஹரியானாவில்.தான் அதிக எண்ணிக்கையில் IAS/ IPS/ IFS தேர்வில்மாணவர்கள்தேர்ச்சிபெற் றனர் !இத்தனைக்கும் ஹரியானா 11 MP களை கொண்ட சிறிய மா நிலம் தான் !
Not hindi. They have a language called hariyani
தம்பி வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வரை எப்போதும் இணை பிரியாமல் இந்த உயிர் உள்ளவரை வாழ வேண்டும் சகோதர சகோதரி வாழ்க பல்லாண்டு
Don't live in delusion
I understand your thoughts i know What your DMK media shows you
Haryana, west UP, uttrakhand Himachal Punjab is more developed than tamilnadu
சொர்க்கத்தீல் நிச்சயிக்கப்பட்ட திருமணம்
வாழ்க வளத்துடன்.🎉
இருவரும் நல்ல ஜோடி...வாழ்த்துக்கள்
அருமையான காதல் வாழ்த்துகள்
இருவருக்கும் அன்பு கலந்த வணக்கம்.இருவருக்கும் இறைவன் நீண்ட ஆயுளும் குறைவில்லாத செல்வமும்
கொடுக்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் .
இருவரும் பொருத்தமான அழகான ஜோடி .அடுத்த முறை உங்கள் குழந்தையுடன் பேட்டி கொடுக்க வேண்டும் . என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் .
வாழ்க்கை ஒரு முறை அதில் நம்மை புரிந்த கொண்ட ஒருவர் இருந்தால் அதுவும் நாம் விரும்பியவரை திருமணம் செய்தால் முக்கால் வாசி வெற்றியே. கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள். தமிழகத்தின் மருமகளை வரவேற்கிறோம்
"போறயா" ஒரு வார்த்தையில் மலர்ந்த காதல். அழகு. ❤
❤❤❤❤❤
கடவுள் அமைத்த மேடை இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தான் இறைவன் வாழ்க வளமுடன்
இவர்கள் நூறாண்டுகள் சந்தோஷமாக வாழனும் கடவுளே.. ..
நானும் ரொம்ப சந்தோஷப்பட்டேன் god bless both of you
தமிழ் கூறும் நல்லலகம் போற்றும் இல்லறம் நல்லறம் பெற்று நலமுடனும் வளமுடன் வாழ நல்வாழ்த்துக்கள் 🌹
அழகான காதல் கதை
ஒரு தகவல் தெரிந்தது ஹரியானாவின் தாய்மொழி ஹரியானி என்பது அருமை
ஹரியாணி என்ற மொழியே இல்லை.. அங்கு ஹிந்தி தான்
@@masiibrahim3079 இந்த நிகழ்ச்சியில் அந்த மாநிலத்தை சேர்ந்த அந்த பெண் சொன்னதுதான்
ஹிந்தி எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் தாய்மொழி அழியும்
Haryanvi, Madhavan, Kangana naditha Tanu weds Manu padathil pesuvaargal, even Dangal.
@@masiibrahim3079 ... துலுக்க பன்னி, நீ ஹரியாணா போய் இருக்கியா? உனக்கு தெரியுமா அவர்கள் மொழி அழிந்துவிட்டது என்று? தவிர ஹரியாணி என்பதே தவறு. அது ஹரியாண்வி.
@@palpandi4045 ... நீ உன் அறிவின்மையை இங்கு வந்து ஏன் வெளிப்படுத்துகிறாய்? ஹரியாணாவில் ஹாரியாண்வி மொழி தான் பேசுவார்கள். அதற்கும் ஹிந்திக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆனால் அவர்களும் தேவநாகரி எழுத்துக்களை தான் உபயோகிப்பார்கள்.
தமிழ் உச்சரிப்பு அருமை, அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்
இவர்கள் super தம்பதியர் மட்டுமல்ல, நல்ல நண்பர்கள். ஹரியானா பெண்ணின் தமிழ் உச்சரிப்பு சூப்பர். வாழ்க வளமுடன் பல்லாண்டு, பல்லாண்டு 🌹🙏🏼
வாழ்க வளமுடன். Very cute couple. Conversation was really funny
Fun filled interview. Her Tamil is amazing. God bless you both.💐💐
அழகான ஜோடி இது போல் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் ❤️🙏
கேட்க நல்ல interesting ஆ இருக்கிறது ஆனால் பாவம் அந்த தம்பி உண்மையில் முதல் முறையாக அவங்க வீட்டுக்கு போகும் போது எவ்வளவு பயந்திருக்கும். திருமண நல் வாழ்த்துக்கள்
நா இப்படி கல்யாணம் பண்டீருந்தா, கண்டிப்பா ஹரியானா போய் ருக்க மாட்ட.
But நீங்க கிரேட் ப்ரோ.
Love and trust ரொம்ப இருக்கு.2 பேருக்கும்.
Nice to see both.
God bless you both.
நன்றாக இருந்தது வீடியோ திருமண நல் வாழ்த்துக்கள்
அரியான பொண்ணுவின் தமிழ் உச்சரிப்பு மிக அழகு
எப்படிங்க இந்த ஹரியானா பொண்ணு இவ்வளவு அழகாக தமிழ் பேசறாங்களே... எப்படி... வாவ்....
செம்ம சுவாரசியமாக இருக்கிறது... அதுவும் ஒரு பிராமணர் பொண்ணு...
வாழ்த்துக்கள் பல்லாண்டு...
SUPER JODI VALZHAKAL
Realy good housband wife.hariyana pen really grate.யார் கண்ணுபம் பட்டு விடக்கூடாது
Great service to humanity! Great Indians! Great Humans! Great Happiness! Great Friends !
ஒரு ஹரியானா பெண் மிகவும் சரளமாக பேசுவது உண்மையிலேயே ஆச்சரியமாக உள்ளது. அழகான திருமணமான தம்பதிகளுக்கு அற்புதமான அற்புதமான வாழ்த்துக்கள்.
நீங்கள் எப்போதும் இணைபிரியாமல் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.
Really a very enjoyable video. One thing which will strike the Tamil viewer is the amazingly flawless and super perfect "colloquial chennai Tamil" that the girl is speaking. I can't believe someone from North India can speak Tamil like this. Request her to explain how she learnt to speak Tamil so well . How many years did she take ?.
முருகன் அருளால் கணவன் மனைவி பன்னெடுங்காலம் சகல சௌபாக்கியத்துடன் எல்லா பேறுகளையும் பெற்று வாழ வேண்டும்.
உங்களைப்பார்க்கும்போது பொறாமையாக உள்ளது, திருஷ்டி சுற்றி போடச்சொல்லுங்கள், வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉
She speaks flawless Tamil.. good... Nice couple ..god bless ❤️🙏
வாழ்த்துக்கள் தமிழ் பெண்ணே ஆங்கில கலப்புடன் தமிழ்பேசும் போது
இந்த பெண்ணின் தமிழ் பேச்சுக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள்
அடடா அழகாத் தமிழ் பேசுறாங்களே வாழ்த்துகள் இருவரும் பல்லாண்டு வாழ்க
Haryana girl is speaking Tamil so well. They make a good couple. Congratulations to this couple
She must have lived and studied in TN
ஆனால் நீங்கள் ஏன் ஆங்கிலத்தில்
Blessings to the couple and congratulations to Monika on her fluent Tamil- can't believe she is a Haryanvi.
Sema couple என்றும் வாழ்க வளமுடன்
விரைவாக குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் . படிப்புக்கு ஏற்ற அரசாங்க வேலை exan எழுதவும். இருவரும் நலமுடனும் மற்றும் வளமுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
Skip pannama full ah pathen👌,thrilling,super love story ❤️, lady pesura tamil north girl matiriye therla ,vazhthukkal 💐
வாய் விட்டு சிரித்தாள்
நோய் விட்டுப் போகும்
என்பார்கள் உண்மையில் அது தான் நடந்தது.
நன்றி வாழ்க வளமுடன்.
வடநாட்டு பொண்ணுங்க ளை கல்யாணம் செய்து கொள்ளலாம் ஆனால் வடநாட்டு பையன் களுக்கு தமிழ் பொண்ணுங்களைக் கொடுக்கக்கூடாது இது நூறு சதவீதம் உண்மை. இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
Very very correct 💯 NTK Saudi Arabia 🐅🌾💪
100% 👌👌👌👌👍👍
@@ganeshankadiravelu2425 👍👍👍👍
vadanaaddu ponnukalai ivanka kalyaanam seitha namma ponnunka enka povaanka
இதென்னடா நியாயம் . நாட்டாமை தீர்ப்ப மாத்திச் சொல்லு 😃
இந்த பெண் தமிழகத்தில் பிறந்து வளர்ந்த பெண் போன்று பேச்சு செயல் மிக சிறப்பாக உள்ளது ! வாழ்த்துக்கள் !
The wife is wonderfully fluent in Tamil.
Reminded me of my Gujarati friend who would gossip fluently in Tamil wiith my mother
ரெண்டு பேருமே நல்ல ஜாலி டைப் தான் நல்லா வருவீங்க 👍🏼👍🏼🙏🙏🤝🤝🤗🤗🤗
ரொம்ப மன கவலையில் இருந்தேன் விடியோ பாத்து ரோமப சிரிச்சேன்... சூப்பர் ஜோடி அல்லாஹ் பிளேஸ் யூ
Fantastic couples. God bless you Moni.
காலம் உள்ளவரை சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
Fantastic. The Child's command in Tamil is so wonderful. My best wishes and congratulations to this great couple. God bless them and their families 🙏🙏
வேற மாறி... வாழ்த்துக்கள் 🔥👍
Super love story very interesting. She is talking in Tamil very good
நல்ல அருமையான ஜோடி. நல்ல வாழ்கை கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் இருவரும்
நம்ப முடியவில்லை இது ஹரியாணா பெண்தானா ? தமிழ் உச்சரிப்பு அருமை 🙏✌
எனக்கு அதே சந்தேகம் சகோ
உங்களுடைய இருவீட்டார் சம்பந்தப்பட்ட கல்யாணம் அருமை வாழ்த்ததுக்கள் உங்களுடைய மகிழ்ச்சி அனைவருக்குமான சந்தோஷத்தை தருகிறது
இதுல பேட்டி எடுத்தவர் சந்தோஷத்தை பாருங்க நமக்கு இப்படிப்பட்ட லைப் கிடைக்காதா
This anna is our senior in clg ....so cute couple 😄👏🏻💗stay happy
College name
மனசுக்கு பிடிச்ச பொண்ணோடு கல்யாணம் செய்ய எல்லாருக்குமே வாய்ப்பு கிடைக்காது..... But : உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சு இருக்கு...இந்த திரு" மனத்தை" மதிப்பு கொடுங்கள்....வாழ்த்துக்கள்..... Bro
எல்லா மகரிஷிகளின் அருள்சக்தியால் மணமக்கள் நீடுழி வாழ்க
பொருத்தமுள்ள இணை ❤வாழ்த்துகள் ❤வாழ்க வளமுடன் ❤வளர்க நலமுடன் ❤பல்லாண்டு ❤பல்லாண்டு ❤யாதும் ஊரே யாவரும் கேளீர், சகோதரியின் இயல்பான செயல்கள் நம் உறவுகளை பலப்படுத்தி ஒற்றுமை பேன வழி நல்கும். வாழிய வாழி வாழியவே...இந்த திருமணம் உங்களின் மனப்பொருத்தம் மட்டுமல்ல நாட்டின் தேச ஒற்றுமை 🙏🙏🙏
Lively pair.
Made for each other.
God bless them.
Nice interview
இன்ட்ரஸ்டிங் லவ் 😃💐
She is speaking good Tamil though she is from Haryana.Congratulations👍
இருவரும் எல்லாவற்றிலும் திறமை வாய்ந்தவர்கள் சரியான பொருத்தம் வாழ்த்துக்கள்❤❤❤
South Indian'S change anathudu reason Visu sr,Gopinath sr,Raj tv makkal arangam...👏
Parents should agree. Otherwise love marriage is disaster. Girl is speaking tamil nicely.
Thanks for sharing our love story , we will be waiting for the next part. 😍😍
💯
Nice to see like this 😍😍😍
Best wishes for you both. She is so adorable.
@@kavithaV860 thank u means a lot😍
Unga insta id
ஹரியானாபொண்ணுசிவகாசிபட்டாசுபோலசரவெடியாதமிழ் சரளமாகபேசியதுஆச்சரியமாகஇருந்ததுவாழ்த்துக்கள் கண்ணு💅💅💅
❤❤❤எப்போதும் இதே போன்று மகிழ்ச்சியோடும் சிறப்போடும் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் நல்ல பிள்ளைகள் வாழ்க வளமுடன் சிறப்போடு.
Excellent, enjoyed,lively.may you live 100 years.
She speaks excellent Tamil and good accent
South india is much sorted ☺️☺️☺️☺️☺️thank u