என் காதலுக்கு பின்னால் இருக்கும் வலி இவளுக்கு மட்டும்தான் தெரியும்... | NEEYA NAANA | MERCURY
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- @MERCURY #karthikeyan #vijayalakshmi #neeyanaana #neeyanaanaviral #gopinath #mercury #vijaytv #neeyanaana #foodreview
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
எனக்காக அம்மா விவாகரத்து பண்ணாங்க... அவங்களுக்காக நான் இத பண்ணனும் | Jansi Dheekshi | MERCURY
• எனக்காக அம்மா விவாகரத்...
நா பட்ட கஷ்டத்தைதான் என் படத்துல வச்சேன்... | V SEKHAR | DIRECTOR | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• நா பட்ட கஷ்டத்தைதான் எ...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mer...
SHARECHAT : sharechat.com/...
ஒரு திரைப்படம் போலவே இவர்களின் காதல் மற்றும் திருமணம்.... சகோதரியின் குடும்பத்தினர் பற்றி கூறிய தகவல்கள் மிகவும் பிரமிப்பு.... கூட்டுக் குடும்பமாக... வாழும் உறவுகள்....
சித்தப்பாக்கள் அன்பும் பாசமும் பற்றிய பகிர்வு மிகவும் உன்னதமாக இருந்தது❤❤❤ உறவுகளை மதித்து வாழும் அனைவருக்கும் புரியும் அப்பாசப்பிணைப்பின் உன்னதம்❤❤❤❤❤❤❤❤❤
நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்
அவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகு இந்த மனுஷனை புரிந்துகொண்ட மாமனார் வீடு மக்களுக்கு ஒரு பெரிய வாழ்த்துகள்...எப்போதும் இதே காதலோடும் புரிதலோடும் வாழ்க மகிழ்வாக
எப்போதும் இதே காதலோடும் புரிதலோடும் வாழ்க மகிழ்வாக❤🎉
❤🎉❤🎉❤ruclips.net/user/shortsIZ2bAoRjAvk?si=K6nSZ9HTcNWuiFfc
மிகவும் அருமையான காணொளி உங்க வாழ்க்கைய பார்த்த பிறகு அனைவருமே அவங்க மனைவியை அருமையா பாத்துப்பாங்க எல்லோருக்கும் நீங்க ஒரு முன்னுதாரணம் உங்கள் பந்தம் என்றும் தொடர வாழ்த்துக்கள்💐
q¹
அன்பான கணவன் & மனைவி.
பல்லாண்டு வாழ்க வளமுடனும் நலமுடனும்...
சகோதரனே போராடி கல்யாணத்த சம்மதிக்கவைத்திருக்கலாம் ஆண்டவன் கிருபையால் இருகுடுபத்தையும் சரிகட்டிவிட்டாய் வாழ்த்துக்கள் வாழ்க என்றும் சுகமேசூழ்க இதேமாதிரி என் பேத்திவிசயத்திலும் அல்ட்ராசிட்டி செய்து என்குடும்பத்தோடு சேர்ந்த்துவாழ ரகசியமாய்முயற்சித்து வருகிறேன்
அழகான அன்பான ஒரு குடும்பம். நல்லவங்களை ஆண்டவன் நிறைய தடவை சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு நெறய கொடுப்பான் ஆனால் கைவிட்ருவான். இதுதான் உங்கள் காதல்கதையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.🎉
அருமை சகோதரி.. ❤ நீங்கள் இருவரும் இதே காதலோடு நீடூழி வாழ்க 🎉 இறுதியில் அவர் உங்கள் மகனிடம் அம்மா தான் எல்லாமே அவரை நன்றாக பார்த்துகொள் என கூறியதில் அவருக்கு உங்கள் மேல் உள்ள காதலின் ஆழம் புரிகிறது. ❤❤❤ அந்த நொடி என் கண்களில் நீர் கசிந்தது
சகோதரி பயந்த சுபாவமாக.... இருப்பதற்கு காரணம் உறவுகளின் அதீத அக்கறை மற்றும் கண்டிப்பு என்று நான் நினைக்கிறேன்
உண்மை
குடும்பம் இந்தப் பெண்ணை நன்றாக வளர்த்ததால் தான் நம்மால் பிறர் கஷ்டப்படக்கூடாது என்று அவரை ஏற்றுக் கொண்டு நன்றாக வாழ்கிறார்
L bl blllĺlbn. N 😭😭😭😭😭😭😭😭😭😭nnnn nnn nnln namaste n
அழகான அன்பான ஜோடி. கண்ணுப்பட போகுது. வீட்டில் பெரியவங்க கிட்ட சொல்லி சுத்திப் போடுங்க. நன்றி.
நானும் இதை தான் நெனச்சேன்.கடவுள் அருள் இந்த குடும்பத்தை என்றும் பாதுகாக்கட்டும்.
Sssss
அருமை வாழ்த்துக்கள்.. செமயா த்ரிலிங் love story
மிக நீண்ட நெடிய பயணம் வாழ்க நளமுடன்
Pa@@fathima.bala1
எல்லோருக்கும் இவ்வாறு நல்ல குடும்பம் அமைவதில்லை. அழகான மனைவி,அன்பான குடும்பம்.மிக அற்புதான காணொளி.இதே சந்தோசத்துடன் நீடித்து இருக்கணும்.
Male Person Speaking Seems good human being and his Parents Brought up him very good happily long live with Childrens 👍💐💐
உண்மையிலேயே தைரியம்.. நம்ம எண்ணங்களில் தான் இருக்கு. இந்த சகோதரி மிக பெரிய தைரியசாலி.. God bless u ma.
உண்மையான காதல்.காதலன் காதலி காதல் மூன்றுமே வெற்றி பெற்றது.
வாழ்க வளமுடன் இந்த குடும்பம்! அன்பு அன்ப அன்பு அவர் பேச்சில் இதை தவிர வேறு எந்த உணர்வும் இல்லை! அந்த பெண் வெகுளி ஆனால் நேர்மையானவள்- உங்களுக்கு எந்த குறையும் வராது, ஆசீர்வாதங்கள்!
Super❤
இவர்கள் காதல் புனிதமானது.காதல் இல்ல சும்மா சும்மா... கஷ்டம் ரொம்ப யம்மா யம்மா... வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤
Cute couple ✨ forthright ✨ !!
இப்படி ஒரு பையனா🤔அற்புதம் !!
மிக நன்று!! சமரசம் ஆகி விட்டது ✨
மகன் சொன்னது 👌🏼🤣
சாதனை தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.தங்கள் வாழ்க்கை சீரும் சிறப்புமாக எல்லாம் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்.
புரோ நீங்க சரத்குமார் மாதிரி இருக்கீங்க,சகோதரிய பார்க்கும்போது தேவயானி மாதிரி இருக்காங்க நீண்ட ஆயிலும் நிறைந்த செல்வமும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். இதே பாசத்தோட வாழ்ந்து காட்டுங்க.
கடவுள் அருளால் நீங்களும் குழந்தைகளும் நீண்ட ஆயுளோடும் குறைவில்லா அன்போடும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளர்க 🙏🙏🙏
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
வாழும் காலம் முழுதும் இதய நிறைவுடன் வாழ்க
வாழ்க்கை வாழ்வதற்கே வாழுங்கள் நலமுடனும் வளமுடனும் வாழ்த்துக்கள்
இந்த சகோதரரின் தாயும் தந்தையும் மிகவும் உன்னதமாக வளர்த்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் சகோதரி பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றிகள் வாழ்த்துக்கள்
True faith,true love, no expectations,
She knows what god wish to left,
So wish you happy and prosperous married life.
Really super family like this family govt must keep a program and give respect after the each one family think to be like this
Huge respect sir... It can be definitely understood as a man that how your situation would have been at that time... You didn't give up... And your father is a nice human... Congrats 🎉
சிறந்த இணையர். நல்வாழ்த்துக்கள். வாழிய நலம்.
It is very good sharing for all lovers and loving family and new generation.
ரொம்ப நல்ல ஜோடி god bless both of you
Nalla kanavan manaivi Arumaiyana kulanthakal intha sandosam yappothum ugkaludan irkka Aandavani vendukiren
கூட்டுக் குடும்பத்தில் இருந்து
ஒரு செடியை பறிச்சுட்டேனு
அப்போது அப்பா சொன்னார்
ஆனால் இப்போது அந்தக்
குடும்பத்தில் நீங்களும் ஒரு
செடியாக... வாழ்த்துகள்❤❤❤
வாழ்க வளமுடன்! இந்த குடும்பம் என்றும் செளபாக்கியமாக இருக்க வாழ்த்துகிறோம்
இருவரும் பொருப்பானவர் நீங்கள் நடந்து கொண்டது பாராட்டுக்குரியது.
அருமை அருமையான தம்பி வாழ்த்துக்கள்..உங்கள் காதல் வாழ்க்கை என்றென்றும் தொடர.. வேண்டும்..
😊அருமையான ஜோடி உண்மையான காதல்
Super ..true love God bless you both
அப்படியே எங்க வாழ்க்கை தாங்க.... நாங்களும் இப்படி தான் marriage பண்ணிக்கிட்டோம்.. Fulla எங்க life தான் 🥰👌🏼
திரைப்படம் பார்த்தது போல் உள்ளது.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.
அந்த தம்பியின் அப்பா நல்ல உளவள ஆலோசகராக திகழ்ந்திருக்கின்றார்.
அவசரப்பட்டு முடிவெடுத்திருந்தா இந்த வாழ்க்கை கிடைத்திருக்காது.
பொறுமை ஆயிரம் பொன்பெறும்.
தங்கைக்கு தங்கமான மனசு.
மனச்சாட்சி உறுத்தியுள்ளது.
பெண்கள் பொறாமைப்படும் அழகு.
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
Car ஓடுங்கள்.
Work போங்கள்.
Confident தானாக வரும்.
குடும்பம் எண்றால் இது வல்லவோ குடும்பம் நல்ல தொரு குடும்பம் பழ்களை கழகம் வாழ்க வாழ்க வாழ்க
Real beautiful couple caring for each other. Wishing you all the best.
அவருடைய அப்பாதான் இங்கு உண்மையான ஹீரோ..!!
Sure🎉
Very nice and good luck 👍
O,K , your Love maybe continued life long, God bless you both
Nice couple. You are awesome bro.
இறைவனின் அருளால் வாழ்க வளத்துடன் பல்லாண்டு !!
May u n your family have a blissful life
இவர்கள் நீயாநானாவில் பேசியதை download செய்து தினமும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் ❤❤❤❤❤❤. இதுதான் காதல். அனைவரும் திருமணம் செய்துகொண்டு இதேபோல் மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று கமெண்ட் செய்ததும் நான் தான்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
Wishing you people your happy ness remains for ever..
Congrats both of you long live my heartful wishes
Very nice family 🎉🎉🎉🎉🎉
Lucky lady to have such a caring and loving husband.
அன்பான குடும்பம் வாழ்த்துக்கள்
God bless you guys ❤❤❤
எங்கள் திருமணம் இவர்களின் திருமணம் போல் தான் நடந்தது என் கணவர் ரொம்ப ரொம்ப நல்லா பார்த்துக்கொள்வார் love & carring, support ரொம்ப நல்லவர் எனக்கு அப்பா, அம்மா இவர் தான். திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது இன்னும் எங்க வீட்ல ஏத்துக்கல
Hi anna u r a very super carring person.really u r a most luckiest person sister.very happy......... and congrats to ur beautiful family.
much happy to see such couples in current situation. God bless them to retain this happiness forever.
அம்மா / அய்யா / குழந்தைகள் நூறு ஆண்டுகள் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்
வாழ்த்துக்கள். அருமையான குடும்பம்.
God bless both of you...
Director see and do like this good film for people and tell about real love life put it's a real life story happened give a respect and award
Congratulations sister brother
How is that who must stand by your side at this juncture left you where the same circle benefitted thence . The lesson may make feel indifferent in genuine reason. Stay blessed ever.
Butiyful family
Super sister very nice story like my life also same story
May God bless this beautiful family with good health and happiness .
Very lucky both of you. Made for each other. God bless you.
Nalla. Kanavan. Manaivi. Arumaiy. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚌🇮🇳🚌🚌🇮🇳🇮🇳
Waw Really nice family ❤❤🙏🙏👌👍
காதலிப்பது எளிது அதை கட்டிக்காப்பது பேரானந்தம் நீடுழி வாழ்க
Super man ya nee Dilliku thootu ❤, may God bless you and your family 👍🤝🙌🎁😍
Super jodi.. cute kutties..what else more..long live💐
Very nice bro really super hero bro 🎉❤
மாப்பிள்ளை அப்பா செம்ம பொண்ணு அப்பா police 😁😁😁😁😁😁😁
நீங்கள் நீடூடி வாழ வேண்டும் உங்களைப் பார்த்து மற்றவர்களும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் வாழ்ந்தால் உங்களைப் போல் தான் வாழ வேண்டும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அந்த வரம் உங்களுக்கு முழுமையாக கிடைத்திருக்கிறது தம்பி நீங்களும் அவர்களுக்கு வரம் தான் உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது நிச்சயமாக சொல்கிறேன் அனைவருக்கும் பொறாமை ஏற்படும் எல்லா நிலைகளிலும் இறைவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று இறைவனிடத்திலே பிரார்த்தனை செய்கிறேன்
Super nice story enjoy your life God bless you 🤗💞🎉
Like a movie, it has all emotions !
Brother & sister be happy&careful life long because god don't live who being happy in there life or do good things for people or be good
Sariyaana mudivu aanaalum pethavangalin aasirvaathamthaan ungavaalkkaiyai mudivukku konduvarum.
நல்ல கணவன்.. நீடூழி வாழ்க
Both are good couple beautiful
Congratulations bro super long love happy life super 👌👌i❤❤❤❤❤❤
Really i jealous to see like this pair very impressive love story and their successful life God bless you
Good brother lovely family god bless uyoi
God bless you both.. But you're very strong anna.. ❤ ❤
God bless u guys always with happiness n joy..❤❤❤be happy always.....be bold n confident..👍
Ethu than Love 💕💕💕💕
அருமையான காணொளி இதே சந்தோசத்துடன் வாழ்க பல்லாண்டு
Very good couples
வாழ்க வளத்துடன்
Superrrrr family nice so sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤the
Unga story oru time la enakum alugai vanthuduchi😅😅
இப்படி ஒரு கணவர பார்த்ததும் இல்ல கேள்விப்பட்டதும் இல்லை எப்பா என்ன மனுஷன் வேற லெவல்...😮
வாழ்க வளமுடன், கடைசி வரைக்கும் பிரியாமல் வாழனும்.
Nice couple ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Good 👍
Unmaile anpana love story sarathkumar thevayani super jodi