காதல் தோல்வியில் இருந்து மீள முடியாதவர்கள் 🆚 மீண்டு வந்தவர்கள் | VaaThamizhaVaa | FULL EPI -13

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2023
  • காதல் தோல்வியில் இருந்து மீள முடியாதவர்கள் "VS" மீண்டு வந்தவர்கள் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL EPISODE -13 | Karu Palaniappan | Cheers Network
    ஞாயிறு பகல் 12 மணிக்கு
    உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
    *******************************************************************************************************
    Cheers Network :
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 91500 90409
    Email: dm.cheersnetwork@gmail.com
    *******************************************************************************************************
    Subscribe : bit.ly/3TpLHmU
    Facebook : / cheersnetworkcn
    Insta : / cheersnetwork
    Twitter : / cheersnetwork
    Website : www.cheersnetwork.in/
    #cheersnetwork #vaathamizhavaa #karupalaniappan #kalaignartv #vaathamizhavaakalaignartv #vatamilavashowfullepisode #lovefailure #lovememories #tamilatamilazeetamil #vathamilavakalaignartv #lovebreakupstories #lovebreakupsongs #tamizhatamizhazeetamil #vaathamizhavaaepisode #youtube #debateshow #tamildebateshow #lovestatus #lovestory #lovesong #kalaignartvshow #kalaignardebateshow #vaathamizhavaadebateshow #youtubeshorts #karupalaniappandebateshow #trending #viralvideo #trendingvideo #tamiltalkshow #entertainmentshow #episode13 #episode #trendinglovesong
  • РазвлеченияРазвлечения

Комментарии • 64

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re 2 месяца назад +15

    என் காதலி தீபா . அவளை நினைத்து என் மகனுக்கு தீபன். ..... ....., .. . என்றும் என் தேவதையின் நினைப்பு டன் நான்?

    • @user-vc5tt6cj6t
      @user-vc5tt6cj6t 2 месяца назад +5

      Ithu unga wife Ku theriuma unga lover name nu😏

    • @YogeshKumar-tr5re
      @YogeshKumar-tr5re Месяц назад

      @@user-vc5tt6cj6t no

    • @anjaligowtham8725
      @anjaligowtham8725 21 день назад

      Intha polappukku Ava ponappove niyum sethurukkalam .....thuuuu💦

    • @Shifanasliha
      @Shifanasliha 6 дней назад

      ipdi solringale unga kooda waalka nadathura ponnuku idhu ewalo hurting a irukkum..

  • @anitha6430
    @anitha6430 5 месяцев назад +39

    காலம் கடந்து சென்றலும் நினைவுகள் இருக்கும் வரை நிம்மதிக்கு இடம் இல்ல எத்தனை காதல் வந்தாலும் முதல் காதலை மறக்க முடியாது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Gulaabulagam
    @Gulaabulagam 5 месяцев назад +21

    உண்மை காதல் எப்போதுமே ஒன்று மட்டும் தான்.
    பத்து ஐந்து என்று இருப்பது காதல் இல்லை. அது ஒருவிதமான பொழுதுபோக்கு தான்.
    உண்மை காதல் ஒன்று தான். அது என்ன செய்தாலும் மாறாது, மறக்காது, மறையாது... அது வெற்றியானாலும் தோல்வியானாலும் என்றும் உயிர் வாழும் நினைவுகளுடன். ....

  • @Gulaabulagam
    @Gulaabulagam 5 месяцев назад +13

    மனதுக்குள் இருந்து உண்மையான காதல் என்றுமே மாறாது. இறந்தாலும் மறுஜன்மம் எடுக்கும்.

  • @You14me15
    @You14me15 4 месяца назад +15

    எங்கள் மனதில் இருக்கும் நினைவுகள் எங்கள் உயிர் பிரிந்து செல்லும் வரை மறையாது....
    ஒரு முறை கூட பார்க்க அதிஷ்டம் இல்லாத எங்கள் காதல்.... பிரிய மனம் இன்றி வாழ்க்கை முழுவதும் கூட வரமுடியாதவர்களுக்காக நாங்கள் அழுகையில் பிரிந்தோம்....
    யாரும் உணர்ந்து கொள்ள முடியாத அழகான காதல்....❤

  • @arafacars3493
    @arafacars3493 5 месяцев назад +10

    இப்போது இருக்கின்ற காதல் எல்லாம் ஒரு காதலே இல்லை ஒன்று போனால் ஒன்று வர இது என்ன டவுன் பஸ் இல்லை வாழ்க்கையில் ஒன்றே காதல் தான் அது சேர்ந்தாலும் சேராமல் போனாலும் அதான் பெஸ்ட்

  • @vijayalakshmivijaya5771
    @vijayalakshmivijaya5771 26 дней назад

    முதல் காதலை மறக்கவே முடியாது அவன் உயிரோடு இல்லைஆனாலும் மறக்க முடிய விலலை

  • @stalinnarayanan2115
    @stalinnarayanan2115 Месяц назад +2

    காதல்
    முதலும் இல்லை
    முடிவும்இல்லை
    காதல்
    விரும்புவதுமில்லை
    வெறுப்பதுமில்லை
    காதல்
    சேர்வதும்மில்லை
    பிரிவதுமில்லை
    காதல்
    எதிர்பார்பதுமில்லை
    ஏமாற்றுவதுமில்லை
    காதல்
    சொல்வதுமில்லை
    கேட்பதுமில்லை
    காதல்
    இன்பமுமில்லை
    துன்பமுமில்லை
    காதல்
    இளமையும் இல்லை
    முதுமையும் இல்லை
    காதல்
    சொல்லிபுரிவதில்லை
    சொல்லாமல்தெரிவதில்லை
    காதல்
    உருவமும் இல்லை
    அருவமும் இல்லை
    இதில் எது இருந்தாலும்
    அது காதல் இல்லை

  • @frutmengo7965
    @frutmengo7965 5 месяцев назад +9

    Unmayana love marakathu

  • @selvakumar-vx3yz
    @selvakumar-vx3yz 5 месяцев назад +8

    இந்த வீடியோவை நான் முழுதும் பார்க்கவில்லை.ஆரம்பத்திலிருந்தே வெளியே வந்துவிட்டேன் அங்கு உள்ள முகங்களை பார்த்தவுடனே கிராமபுற ஆண்,பெண்களை வைத்து காதலை பற்றி பேசுங்கடா ...

  • @priyaofficial8051
    @priyaofficial8051 4 месяца назад +3

    Unmaiya love vitu pona kashtama tha irukum❤ but adha vitu veliya vandhutu ipo iruku partner ku unmaiya irukanum...manasala nenachalum dhrogam tha

  • @sanjaykarthi5797
    @sanjaykarthi5797 3 месяца назад +1

    Love is good feelings.. Athu oruthanga mela than varum. Good feelings....

  • @mohammadriyasriyas1268
    @mohammadriyasriyas1268 2 месяца назад +2

    Unmaiyana kathal unmailaye marakka mudiyathu

  • @babusamuel6063
    @babusamuel6063 4 месяца назад +1

    அன்புள்ள கணவர் என்று காதல் கடிதம் எழுதி தந்த காதல். கடைசியில் காதலியின் வீட்டின் காதலில் காதலனை கைவிட்டாள் ஆக மொத்தம் கேவலபட்டு ஏமாந்தாது தான் முக்கியம்

  • @Karthi-vlogs789
    @Karthi-vlogs789 Месяц назад

    Super Show. Ending vera level🎉

  • @kothandaramanarumugam1855
    @kothandaramanarumugam1855 4 месяца назад +37

    இதற்கு பெயர் காதல் இல்லை இப்படி பட்டவர்களையெல்லாம் பேசவைத்து காதலை இழிவு படுத்தாதீர்கள் எனக்கு வயது71 இப்பவும்❤😂😢😂

    • @scalerup
      @scalerup 4 месяца назад +2

      😢😢எந்த வருடம் பிரிந்திர்கள்??

    • @nallathambidhasan5657
      @nallathambidhasan5657 2 месяца назад +3

      இது காலத்தின் கோலம். இதற்கு பெயர் காதலே கிடையாது. கண்டதும் காதல் இது. எத்தனை காதல் வந்தாலும் முதல் காதலின் பசுமையான நினைவுகளில் இருந்து மீண்டு வரவே முடியாது என்பது தான் உண்மை.

    • @vimalvimal.8203
      @vimalvimal.8203 Месяц назад

      I'm married but my first love is my breathing I'm not interested in crossing my love it's my everything ❤

  • @Shifanasliha
    @Shifanasliha 6 дней назад

    2nd love poi nu illa
    First love failure aachuna adhukku aprm love ae wara koodadhu wandhalum poi than nu nenacha ulahathula yaarume unmaya waala mudiyadhu

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 4 месяца назад +2

    2k kids mind voice : oyo kalathula love 🤔

  • @pencilart4642
    @pencilart4642 2 месяца назад +1

    There may be love feelings in the past.But we need to live in present .If it was not successful in past we have to select best ,suitable person in future and live in present.😊We should not worry and live in past.Present will be better with god's grace.

  • @Shifanasliha
    @Shifanasliha 6 дней назад

    11:06 Aparm edhukki kalyanam ninaivil waalrangalamm..
    wittu ponawangala nenachu kooda waalrawangalumi dhorham than panranga

  • @sekarroyalenfield7191
    @sekarroyalenfield7191 3 месяца назад

    Love is first only love athuthan unmaiyana love....

  • @MP_797
    @MP_797 4 месяца назад +1

    Manushya putran sir👌

  • @sangeethad8715
    @sangeethad8715 Месяц назад

    எல்லாமே பொய் கடவுளும் இயற்கையும் அஃறிணை உயிர்களிடம் மட்டுமே அன்பு வைக்கலாம் மீதி எல்லா உறவுகளும் பொய் பொய்

  • @BalamuruganB-if5qc
    @BalamuruganB-if5qc 17 дней назад

    En kathal pirinthu twenty years aguthu anaalum avana ennala marakka mudiyala avanum ippa illa avan nabagam eppaum erukum

  • @ruthran481
    @ruthran481 5 месяцев назад +3

    Old is gold❤❤❤

  • @anbuselvi7432
    @anbuselvi7432 4 месяца назад +1

    My love 4years continue auchu avanka family Kaga ennai Avoid pannithanka but love marakka muthiyama marriage panni 45age than complete but still August 14th dead father Kaga marriage pannanga eppayum nenaikum pothu 😂😂😂😂 enna pannna muthiyum I am married😂😂😂😂😂😂

  • @ParakashSithu
    @ParakashSithu 2 месяца назад

    Same story in my life bink colour sudithar😂😂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @frutmengo7965
    @frutmengo7965 5 месяцев назад +2

  • @TheBABYinme
    @TheBABYinme 5 месяцев назад +2

    Ithelam oru perumiya boss

  • @sekarroyalenfield7191
    @sekarroyalenfield7191 3 месяца назад +1

    BESTY DANGER BRO

  • @baalah7
    @baalah7 3 месяца назад

    Please write the description in Tamil and English,this will be of help 🙏🏽

  • @ElumalaiMalai-xq9hp
    @ElumalaiMalai-xq9hp 15 дней назад

    Unmiyana kathal eppavam marakka mutiyatha

  • @user-fi8jd1xl9l
    @user-fi8jd1xl9l 5 месяцев назад +1

    😂😂😂😂😂😂😅😅😅

  • @frutmengo7965
    @frutmengo7965 5 месяцев назад +1

    Kadal mahatthuwamanathu yarum kewalama pesarhinga plz 😢

  • @BabuRajasegaram-od2df
    @BabuRajasegaram-od2df 4 месяца назад +2

    Veedil alamudiyathaam tvyil aluvankalam husbanidam sollamudiyathaam tvyil solluvankalaam ennagda ithu

  • @vimalvimal.8203
    @vimalvimal.8203 Месяц назад

    😢

  • @user-xl8iz5mm6o
    @user-xl8iz5mm6o 5 месяцев назад +2

    Ennala mira mudiyala enku eppa irappu varum entru ethir paarthuttu irukkean aval ennoda illatha tharunathula irunthu ippa varaikkum naan marana valila valnthu kondu irukkean naan 4 times sucide attend panninan one time komala irunthean aana ippa varaikkum ennala saga mudiyamal thavichuttu irukkean en iraivan enku sikkiram en uyir edukka arul puriyanum iraiva
    Enka ka ellaraum naan irakkanum entru kadavula vendungo nanparkale uravukale please

  • @frutmengo7965
    @frutmengo7965 5 месяцев назад

    Enakum love irujku

  • @subbumanisubbumani450
    @subbumanisubbumani450 5 месяцев назад +1

    Du

  • @user-lx7is5jg6b
    @user-lx7is5jg6b 5 месяцев назад +1

    Old

  • @subbumanisubbumani450
    @subbumanisubbumani450 5 месяцев назад +1

    Ivanga panrathu naai Kaathal

    • @kirubakaran6194
      @kirubakaran6194 Месяц назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @venibabu6919
    @venibabu6919 Месяц назад

    நாய் காதல்