ஒரு தமிழ் மகனை நம்பி இவ்வளவு தூரம் வந்த மலைமகளுக்கு முதலில் வாழ்த்துக்கள் நன்றியும் ௨ங்கள் வாழ்க்கை இன்னும் நீண்ட காலம் சிறப்புடன் இ௫க்க வாழ்த்துக்கள்🎉🎊
அறியாத தெரியாத ஆண்களை நம்பி வந்ததுக்கு பாசையுமே தெரியாது முதலில் நம்பிவந்த பெண்ணை நல்ல படியாக பாத்து கிட்டு சந்தோசமாக வைத்திருப்பதர்க்கு சகோதரனுக்கு பாராட்டு
ஒரு மகன் ,அப்பா நான் கல்யாணம் பண்ணிட்டேனு சொன்னதும் அதை அப்படியே ஏற்றுக்கொண்ட அப்பா.வெயில் தாங்க முடியல்னு இருந்த போது வீடே ஏசி.நகைக்கடைக்கு அழைத்துச் சென்று டைமண்ட் வாங்கி கொடுத்தது.எவாளோ அன்பு.ஆச்சரியமா இருக்கு.நல்லா அப்பா.நல்ல பொண்ணு. வாழ்த்துகள். இதையெல்லாம் பார்த்தாவது சாதி __மதம் என்று திரிகிறவர்கள் மாறுவோம்.
கேட்க சந்தோஷமாக இருக்கிறது, தனி மனித சுதந்திரத்தை பேணும் மக்கள் இவர்கள். நாங்கள் இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய வடங்கள் அதிகம். எது எப்படியோ நீங்கள் இனி வரும் காலங்களிலும் இதுபோல் அன்பாக வாழ என் வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு. இதுவரை கேட்டிராத உண்மை நிகழ்ச்சி . என்ன ஒரு வாழ்வியல். மனிதம் குடும்பமாக வாழ்கிறது. புகுந்த வீட்டில் மாமனார் மற்றும் உறவினர்கள் அன்போடும் அனுசரணையோடும் நம்பி வந்த பெண்ணை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க. God bless this family.
She is beyond compare. She has sacrificed so many things in life and come with him. He also seems to be sensible and caring husband. God bless this couple. Manitha manithnaaha irukka vendum enpatharku this couple is a good example. Overall, I would say he is lucky
Though it is a 20 years back story, so happy to hear. As a Kanniyakumarian ,I feel proud. Dear sister, we feel proud of your courage & confidence. Bro, salute to your papa.
Such a pleasant couple. Her maamanaar super maamanaar. Her husband looks such a good man. Thank you for the intetview. May God bless the couple and their family so much. ❤❤❤❤❤❤
She reminds me of my friend Lumtum , who is an Arunachal tribe. We worked together in a Arunachal school. Actually they are very innocent and open hearted people.
love to keep hearing her ... shes so cute , how bold she is ! what she have done is not easy thing at all... its a whole upside down lifestyle. wishing to hear her experiences more n more !
Sir....Your காதல் Story truely சுவாரஸ்யமான oru story sir.....when i hear your love and marriage story really i am happy and also i have share this story for my friends
உலக வாழ்க்கையிலே வாழும்போது விளக்கிய மாநில அண்ணாமலை படைத்தவனை மறந்து விட்டு நம் வாழ்ந்த வாழ்க்கை சுயநலமான ஒரு வாழ்க்கை அந்த வகையில அருமையான சகோதரி இந்த உலகத்தை படைத்தவரை நம்மை படைத்தவர் எல்லாம் அறிந்த பின்பும் அவரை விட்டுவிட்டு போவது என்பது மன வேதனையான ஒன்று ஆக மனைவி புருஷனுக்காக செய்கிறேன் என்று சொல்லுவது அதே வேளையில் உன்னை படைத்தவரின் மறந்து விட்டு போனால் எப்படி அவருக்கு எவ்வளவு வேதனை இருக்கும்
உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துககள் எப்படியாவது ஒரு முறை உங்கள் அப்பா அம்மாவை இருவரும் போய் பார்துவிட்டு எங்கள் பட்டு சாரி உடை அணிந்து உங்கள் சொந்தக்காரர்கள் வீடுகளை எல்லாம் போய் பார்த்து விட்டு வாருங்கள் 😊
உண்மையில் இவர் மட்டும் தான் காதலித்தார். முதலில் அந்த அம்மாவிற்கு விருப்பம் இல்லாமல் தான் இருந்திருக்கிறது. அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் தான் உன் வாழ்க்கை நல்லபடியாக அமையும் என்று என்னி கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள்
I St of al My l best wishes to both of them for long wonderful married (already 20 yrs successfully completed ) life. Real gentleman to decide to marry her looked at I St site , she too decided to have live with him without knowing his background , nothing to know full details of his social & economical background including all new living place ( Tamil Nadu & Kanyakumari ). Abt interview - I really liked her narration in superb Konjum Tamil including her songs .I think one should have so much of courages of not visiting her native place for abt 20 yrs that means She mingles with her new family (punkutha veedu) very much . Both of the spoke very much frankly without any hesitations , it seems His family including his father are matured personalities . As some one mentioned in comments ,Thier love story is ideal for a true , unbiasd , I affectionate love story fit for making films .As I am also half Kanyakumarian( My wife native place is Kanyakumari ,Myself Salem ) My heartiest Congratulations to both of them including thier children ( if possible post thier interview too) having proved this is how one should lead the life in the world , Hats off U . Msg from Dr.P.Sridhar ,MS ortho,D.Ortho ,Fr Hod of ortho Gdmch Dharmapuri
Love is forever..malayil irunthalum mazhayil irunthalum kaadhal azhagu thaan..nanum thedugiren ennavanin kai korththu sella velinaattu kaaran manaivi..ungalai pol vazha vendum
ஒரு தமிழ் மகனை நம்பி இவ்வளவு தூரம் வந்த மலைமகளுக்கு முதலில் வாழ்த்துக்கள் நன்றியும் ௨ங்கள் வாழ்க்கை இன்னும் நீண்ட காலம் சிறப்புடன் இ௫க்க வாழ்த்துக்கள்🎉🎊
pppp0
Integration with Burman border, marvelous, reg
The innocence of the remote place is beautiful
அறியாத தெரியாத ஆண்களை நம்பி வந்ததுக்கு பாசையுமே தெரியாது முதலில் நம்பிவந்த பெண்ணை நல்ல படியாக பாத்து கிட்டு சந்தோசமாக வைத்திருப்பதர்க்கு சகோதரனுக்கு பாராட்டு
I'm from kanyakumari, serving under govt. of Mizoram. I'm having similar experiences of village life since 1992 .Nice bro.
ஒரு மகன் ,அப்பா நான் கல்யாணம் பண்ணிட்டேனு சொன்னதும் அதை அப்படியே ஏற்றுக்கொண்ட அப்பா.வெயில் தாங்க முடியல்னு இருந்த போது வீடே ஏசி.நகைக்கடைக்கு அழைத்துச் சென்று டைமண்ட் வாங்கி கொடுத்தது.எவாளோ அன்பு.ஆச்சரியமா இருக்கு.நல்லா அப்பா.நல்ல பொண்ணு. வாழ்த்துகள்.
இதையெல்லாம் பார்த்தாவது சாதி __மதம் என்று திரிகிறவர்கள் மாறுவோம்.
கேட்க சந்தோஷமாக இருக்கிறது, தனி மனித சுதந்திரத்தை பேணும் மக்கள் இவர்கள். நாங்கள் இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய வடங்கள் அதிகம். எது எப்படியோ நீங்கள் இனி வரும் காலங்களிலும் இதுபோல் அன்பாக வாழ என் வாழ்த்துக்கள்.
அழகாய் பேசுகிறீர்கள் சகோதரி. மனங்கள் இணைந்தன அவரவர் மார்க்கம் அப்படியே தொடர்கின்றது. சர்ச் & கோவில் இருவருமே விட்டுக் கொடுத்து வாழ்கிறீர்கள். வாழ்க
வேற லெவல் வாழ்க்கை அனுபவம் கேட்கவே வியப்பு, புன்னகை 👏👏👏!! நல்ல மாமனார் கிடைத்தது ரொம்ப பெரிய விஷயம் 👍
True
நான் உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கேன்,உங்க பேட்டியை கண்டு...அருமையான மனமொத்த தம்பதிகள்...மறக்காமல் திருஷ்டி சுற்றி போடுங்கள்...நன்றி....
நூரு அறிஞர்களின் தத்துவத்திற்கு சாட்சியாக விளங்கும் இவர்களின் வாழ்கை. மனிதம் என்றுமே மகத்தானது.
உண்மையில் ஒரு காதல் கதை ரொம்ப மனதைதொட்டுவிட்டதுஅருமைவாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐❤️❤️❤️❤️👌👌👌👌😊
ruclips.net/video/AggE4eWM56I/видео.html
Unmaitha sagothari ❤️❤️❤️
அழகான இதயம் படைத்த பெண் அவர்களது குடும்பத்தினரும் அழகான இதயம் படைத்தவர்கள்.
His father is a great human being!!! I appreciate his father for accepting his son's marriage very casually....great
His marriage was destined like that as per his jathagam..his father knows this...hence he had a thali handy...they have shared it in neeya nana
Aayamma also
Form malasiya 🇲🇾
நிங்கள் பேசும் தமிழ், அவளவு அருமையாக இருக்கிறது. உங்கள் காதல், ❤️supur அருமை - அருமை. Valthugal 💞 💞
உன்னை போலவே தங்கமனசுடாம்மா உனக்கு.. எதையும் குறையா பார்க்காத மனம்.. அதுவே நிறைவான வாழ்க்கை தரும்.. வாழ்க வளமுடன்..
உங்கள் காதல் கதை மிகவும் மனதை தொட்டுவிட்டது தெரியாத ஒரு மாநிலத்தில் வாழ்வது எவ்வளவு கஷ்டம் மற்றவர்கள் அதைக் கேட்கும் பொழுது எவ்வளவு ஆனந்தம்
சகோதரர்அவர்களுக்கு மகிழ்ச்சி.உங்கதந்தை மிகச்சிறந்தமனிதர்.நீங்க நல்லமனதுடையவர். வாழ்த்துக்கள்.
கேட்க கேட்க ரொம்ம ஆசையாக வியப்பாக இருக்கிறது.... சூப்பர்...
இதற்கு பெயர் தான் இதயம் தொட்ட காதல்....Wow very pleasing to hear ur story...💕💕💖
Imayam thotta Kadhal
ஒருவர்க்கொருவர் தேவை, உணர்ச்சியை புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்தல்களோடு வாழ்ந்தால் மொழியையும் தாண்டிய இணக்கம், பாசம், மதிப்பு, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைப்பது உறுதி. இந்த ஜோடியைப் போல
அருமையான பதிவு. இதுவரை கேட்டிராத உண்மை நிகழ்ச்சி . என்ன ஒரு வாழ்வியல். மனிதம் குடும்பமாக வாழ்கிறது. புகுந்த வீட்டில் மாமனார் மற்றும் உறவினர்கள் அன்போடும் அனுசரணையோடும் நம்பி வந்த பெண்ணை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க. God bless this family.
எங்க மாவட்டத்து மருமகள். சூப்பர் வாழ்த்துக்கள்.
அருமையான தம்பதிகள் வாழ்க வாழ்த்துக்கள்...
இவர்களுடைய கதையை வாழ்க்கை படமாக எடுங்கள் யாராவது இயக்குனர்கள் இருந்தால்
ஆமா
She is beyond compare. She has sacrificed so many things in life and come with him. He also seems to be sensible and caring husband. God bless this couple. Manitha manithnaaha irukka vendum enpatharku this couple is a good example. Overall, I would say he is lucky
அழகான காதல் திருமணம்
அருமையான ஜோடி வாழ்கபல்லாண்டு
அவங்களுக்காக எல்லாமே நா பண்ணுவேன்...... 👌♥️
Naan indha interview fulla siruçhutu orea happy ya paarthen....yena pudichuruku....
ஒரு ஆழமான அழகான காதல் கதை.வாழ்த்துக்கள்
மிகவும் அழகான முயற்சி கேட்பதற்கு இனிமையாக இருக்கும் சகோதரி வாழ்த்துக்கள்
நீங்க தமிழ் பேசறது ரெம்ப அழகு
அன்புக்கு ... முன் ...மதங்களும் வாழ முடியாது.
Though it is a 20 years back story, so happy to hear. As a Kanniyakumarian ,I feel proud. Dear sister, we feel proud of your courage & confidence. Bro, salute to your papa.
நன்றி மகளே.....
தமிழ் மகனை நம்பியதற்கு...
பாசக்கார ஆளுக நம்மாளுங்க...
Evanga storya filma edukalampa, after marriage super comedy, sentiment, love ellam erukkum.
இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது.ஒரு சினிமா பார்த்தது போல் இருந்தது.சந்தோஷம் வாழ்த்துக்கள்
Such a pleasant couple. Her maamanaar super maamanaar. Her husband looks such a good man. Thank you for the intetview. May God bless the couple and their family so much. ❤❤❤❤❤❤
She reminds me of my friend Lumtum , who is an Arunachal tribe. We worked together in a Arunachal school. Actually they are very innocent and open hearted people.
சீனப் பெண்மணி நிலானி பேசுவதை போல் உள்ளது.
love to keep hearing her ... shes so cute , how bold she is ! what she have done is not easy thing at all... its a whole upside down lifestyle. wishing to hear her experiences more n more !
வாழ்வில் குறைகள் குறைவாகவும்,நிறைகள் நிறைவாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
எத்தனையோ குப்பை காதலுக்கு மத்தியில், ஒரேயொரு காவியகாதல்!
சிறந்த காதல் திருமணம் சூப்பர்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது
இனிமேலாவது அந்த ஊருக்கு அடிக்கடி சென்று வர வாழ்த்துக்கள். ஆபூர்வ காதல் தம்பதிகள் வாழ்க.
வாழ்த்துக்கள் சகோதரி இறைவன் அருள் கிடைக்கும். ஆமீன்.
She is sooo cute... from heart.... lovely
Part 3 please children interview panuka
என்ன குடும்பம் அன்பானவர்கள் மட்டுமே உள்ள ஒரு குடும்பம் அம்மா அப்பா மகன் மருமகள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் நிகரில்லாதவர்கள்
காற்றின் மொழி இசையாய், ஒலியாய்... 🎶🎶🎧🎺🎻🎤🎵🎸
அருமையான தம்பதிகள்.. வாழ்க வளமுடன்
அருமையான பதிவு
அன்பே சிவம் கமல் மாதிரி லைட்டா சாயல் இருக்கு இவருக்கு
Sir....Your காதல் Story truely சுவாரஸ்யமான oru story sir.....when i hear your love and marriage story really i am happy and also i have share this story for my friends
உங்கள் உள்ளத்தில் இறைவன் வாழ்கிறார் 🎉🎉🎉🎉🎉
அருமை... நீண்ட காலம் வாழ்க😍😍😍👌👌👌👌
பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
Please take her to SRM university where you could find many north eastern students so that she could feel happy by meeting them.
வியப்பு ,ஆனந்தம்
Such untainted energy! ❤God bless them!
Oru aan ivlo elimaya irupaaraa? You r great sir 💐
Arunachal Pradesh to Kanyakumari North East extreme to Southern most.. Bayangaram😍
Really very understanding couple. Made for each other. Ds proves dt Marriages are made n heaven
Vazthukkal Bro
Romba sandosam Ungal petti
Parthathu
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது உங்கள் வாழ்வில் வெளிச்சம் போட்டு காட்டுகிறது
உலக வாழ்க்கையிலே வாழும்போது விளக்கிய மாநில அண்ணாமலை படைத்தவனை மறந்து விட்டு நம் வாழ்ந்த வாழ்க்கை சுயநலமான ஒரு வாழ்க்கை அந்த வகையில அருமையான சகோதரி இந்த உலகத்தை படைத்தவரை நம்மை படைத்தவர் எல்லாம் அறிந்த பின்பும் அவரை விட்டுவிட்டு போவது என்பது மன வேதனையான ஒன்று ஆக மனைவி புருஷனுக்காக செய்கிறேன் என்று சொல்லுவது அதே வேளையில் உன்னை படைத்தவரின் மறந்து விட்டு போனால் எப்படி அவருக்கு எவ்வளவு வேதனை இருக்கும்
Super story oru padam patha mathiri iruku I like this couple ♥️♥️♥️♥️♥️
உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துககள் எப்படியாவது ஒரு முறை உங்கள் அப்பா அம்மாவை இருவரும் போய் பார்துவிட்டு எங்கள் பட்டு சாரி உடை அணிந்து உங்கள் சொந்தக்காரர்கள் வீடுகளை எல்லாம் போய் பார்த்து விட்டு வாருங்கள் 😊
அழகாக பதிவு செய்த Mercury channel க்கு வாழ்த்துக்கள் 🙏
Nalla mamanar kidaithu irukkirar.👍👌.
Very great.Wonderful.வாழ்க வளமுடன்
Very good, no demands as from our ladies, quarrel with relatives
Etc.
Beautiful couples and very very humble humans ❤️
மிக அருமை வாழ்த்துக்கள்
உண்மையில் இவர் மட்டும் தான் காதலித்தார். முதலில் அந்த அம்மாவிற்கு விருப்பம் இல்லாமல் தான் இருந்திருக்கிறது. அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் தான் உன் வாழ்க்கை நல்லபடியாக அமையும் என்று என்னி கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள்
Ethuthaan namma Tamil magannudaiya perumai nammala nambi vanthavungala kankalangama paathukirathu,nalapadiya vaalgai kottuthatharkkum ,avunga oorla Nala paiyannu per eduthu tamilarukke perumai serthirukkinrieerkal unga vaalgai nurandukkumeel vaala oru Tamil maganaga manamaartha nal vaaltgukkal ennakku migavum santhosamaga erukku
Vaaltgukkal Anna,anni
We are all defeated before your love story..joyful tears tears and tears only when we hear your love story sister
Very interesting story.... I like so much...... pls upload next part
True love does not have barriers....God bless you...❤
Kadavulal aaseervathikka pattavargal. Kodiyil oruvar.
Sir super very good very nice god bless this family
Tamil romba azhagu yaar pesinalum parka romba happyah irukku
சிறப்பான பதிவு
God bless you sister. My husband from Tripura.love from Chennai Tamilnadu
வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும்
மிகவும் அருமையான பதிவு...
I St of al My l best wishes to both of them for long wonderful married (already 20 yrs successfully completed ) life. Real gentleman to decide to marry her looked at I St site , she too decided to have live with him without knowing his background , nothing to know full details of his social & economical background including all new living place ( Tamil Nadu & Kanyakumari ).
Abt interview - I really liked her narration in superb Konjum Tamil including her songs .I think one should have so much of courages of not visiting her native place for abt 20 yrs that means She mingles with her new family (punkutha veedu) very much . Both of the spoke very much frankly without any hesitations , it seems His family including his father are matured personalities . As some one mentioned in comments ,Thier love story is ideal for a true , unbiasd , I affectionate love story fit for making films .As I am also half Kanyakumarian( My wife native place is Kanyakumari ,Myself Salem ) My heartiest Congratulations to both of them including thier children ( if possible post thier interview too) having proved this is how one should lead the life in the world , Hats off U .
Msg from Dr.P.Sridhar ,MS ortho,D.Ortho ,Fr Hod of ortho Gdmch Dharmapuri
Well narrated
Nice couples. Cute ah irukku
Andha akka pechchoda azhaga rasichchu sirichchu magizhndhen😊 romba nalla akka 😊andha akka yeppome sandhosama irukkanum kadavule🎉
Love is forever..malayil irunthalum mazhayil irunthalum kaadhal azhagu thaan..nanum thedugiren ennavanin kai korththu sella velinaattu kaaran manaivi..ungalai pol vazha vendum
இதுதான் இறைவன் இணைத்து வைத்த காதலர்கள்
அருமையான பதிவு.... நெஞ்சம் நிறைத்து விட்டது🎉
Very very good and lucky couples
Congratulation to this wonderful couples. God bless the couple and their family so. Much.
மிகவும்சந்தோசம்
அருமையான பதிவு
வாழ்த்துக்கள் 🙏
❤️❤️❤️❤️சகோதரி வாழ்த்துக்கள்
அருமை சிறப்பு வாழ்த்துகள் 🔥💥👍
Lovely couples stay bless always song was so cutely she sung
She is so cute !! 😘
வாழ்த்துக்கள்