தண்ணீரும் விவசாயமும்

Поделиться
HTML-код

Комментарии • 2,8 тыс.

  • @vimalavengatesh3880
    @vimalavengatesh3880 3 года назад +142

    படிப்பு என் அறிவை வளர்க்க மட்டுமே ஆனால் விவசாயம் அனைத்து உயிர்களையும் வளர்ப்பதற்கு வாழ்க தமிழ் வளர்க தமிழர்

    • @nellairx7295
      @nellairx7295 2 года назад +1

      தமிழ் வளர்க இல்ல விவசாயம் வளர்க

    • @k.kannank.kannan5374
      @k.kannank.kannan5374 5 месяцев назад +1

      நீங்க ஏன் விவசாயத்தை பார்க்கல

  • @palanichamy7413
    @palanichamy7413 4 года назад +774

    நா படிச்சது Msc computer Science ஆனா அது எனக்கு இந்த சூழ்நிலையில் சோறு போடல்ல .விவசாயம் பண்ணுர 3 ஏக்கர்ல அதுதா என்னகு சோறு போடுது.விவசாயத்தை காப்போம் .....

    • @chandhirasekar674
      @chandhirasekar674 4 года назад +6

      Super bro

    • @DavidPrashath
      @DavidPrashath 4 года назад +4

      @@chandhirasekar674 adhu fake id maari iruku

    • @doraisamit5378
      @doraisamit5378 4 года назад

      சரியா சொன்னீங்க

    • @aarontamizhini1376
      @aarontamizhini1376 3 года назад

      Supper anna

    • @aarontamizhini1376
      @aarontamizhini1376 3 года назад +6

      சோத்துக்கு என்ன பண்ணுவீங்க... நீங்கள் எல்லாம் இருக்குற வறைக்கும் நம்ம நாடு உருப்புடாது.... எங்கள் முன்னோர்கள் கணினி படிப்பு எல்லாம் படிக்கல. ..ஆனா அவங்களுக்கு தெரிஞ்சதுல பாதியாவது உனக்கு தெரியும்?....

  • @muthudan2570
    @muthudan2570 4 года назад +88

    விவசாயம் என்பது தொழில் அல்ல எங்கள் அடையாளம் நான் விவசாயி என்பதை பெருமிதம் கொள்கிறேன்...

  • @chandrusekar1080
    @chandrusekar1080 3 года назад +98

    எனக்கு 2ஏக்கர் காடு தான் இருக்குது Bcomca படிச்சிருக்கன் நான் பொறந்து வளந்து படிச்சது எல்லாம் இந்த 2ஏக்கர் விவசாய வருமானத்துல தான் வேற வருமானம் கிடையாது....... விவசாயம்தான் எங்கள் மூலதனம்

    • @void_360
      @void_360 3 года назад +3

      Sir! Neenga padichapa orumoota nellu ௹300 , aatkal kooli ௹2; but, ippo "the scene is reversed".enga oorla oru moota nellu ௹800, aatkal kooli ௹200/day.andha kalathayum indha kalathayum opida mudiyadhu. Naanum oru vivasayin magandhan aanal vivasayathai thodara koodadhu enbadhil miga urudhiyaga irukkiren. En thandhaye naan vivasayi aagi vida koodadhu enbadhil urudhiyaga irukkirar. So, there is no equality in farming throughout decades and areas. It may vary depending on the crop you used to plant. But, I'm damn sure that small and mid range farmers never succeed in their life economically.

  • @maamamargaya7879
    @maamamargaya7879 3 года назад +47

    என்றும் விவசாயி டா 🌾சோறு திங்க போது ருசியா இருக்கு ஆனா விவசாயம் பண்ண வலிக்குதா ⚔️ நாங்க எவளோ அடி பட்டாலும் விவாயசாயத்தை விட மாட்டோம் டா 🌾

  • @nirushvaalu524
    @nirushvaalu524 4 года назад +375

    தமிழ்நாட்டுக்காரங்களே கவல படாதப்போ.. வடமாநிலத்தவர் போராடுகிறார்.. வாழ்த்துகள் சார் பியூஷ்மாஞ்ஷ் ❤

    • @la.raamki7819
      @la.raamki7819 3 года назад +2

      Great Efforts

    • @benabooks
      @benabooks 2 года назад +8

      இவர்மேல் "கல்வராயன் மலையை உடைக்காதீர்கள்" என்று கூறியதற்கு வழக்கு தொடுக்கப்பட்டது.

    • @mjBALBOA
      @mjBALBOA 2 года назад

      DMK 8 Vazhi Salai Podum Podhu... Malai ya Udaikkum podhu mattum Vaai thirakkamal Piyush manush mounam sathippathu yen....

    • @sasikumarsasikumar8823
      @sasikumarsasikumar8823 2 года назад

      ...m
      ..

    • @sasikumarsasikumar8823
      @sasikumarsasikumar8823 2 года назад

      ...m
      ...

  • @ThamizhSelvan-b2l
    @ThamizhSelvan-b2l 5 лет назад +46

    அமைச்சர் என்ற பெயரில் இருப்பவர்களுக்கு கூட இவ்ளோ தெளிவு இருக்காது. ஆனா ப்யூஸ் 👌👌👌👌

  • @thirumalagri1014
    @thirumalagri1014 5 лет назад +450

    விளைவிக்கப்படுகிற பொருட்களுக்கு விவசாயி விலை நிர்ணயம் செய்யும் வரை விவசாயம் நிச்சயம் செழிக்காது

    • @dhanavel4672
      @dhanavel4672 4 года назад +2

      Yas absolutely

    • @RajKumar-gc2zf
      @RajKumar-gc2zf 4 года назад +1

      Correct bro

    • @karthiKeyan-rw3dc
      @karthiKeyan-rw3dc 4 года назад +4

      நீங்கள் சொல்வதுபோல் நடக்காது உறவே எல்லாம் ஆட்டையா போட திரியுறனுங்க

    • @smile1546
      @smile1546 4 года назад

      ruclips.net/video/QDffr0SLGWk/видео.html

    • @thangajagan1840
      @thangajagan1840 3 года назад +3

      அவனோட அப்பா பல கஷ்டம்பட்டு அதை அவன் கணக்கு பன்னி பார்த்துக்றுக்கிறான்அதான் அவன் இவ்வளவு விரக்தியா பேசுறான் அதுவும் அவன் பாட்டி நிறைய அவனை அப்பா பட்ட சிரமங்களா வைச்சி அவன் இப்படி பேசுறான்

  • @WealthyyRabbit
    @WealthyyRabbit 2 года назад +15

    Piyush each sentence coming from heart and pure depth of understanding , involvement and care. #respect

  • @thiagarajanu831
    @thiagarajanu831 4 года назад +7

    நன்றி திரு புயூஸ் அவர்களே. thank you Mr. beeus

  • @uthayakumay2718
    @uthayakumay2718 4 года назад +297

    2019 ல் இந்த காணொளியை பார்க்கும் போது அந்த மஞ்சள் சட்டை பேசுவது சரி என பட்டது...
    ஆனால் 2020 ல் தான் தெரிந்தது எது அத்தியாவசியம் என்று...
    வாழ்க விவசாயிகள் வளர்க விவசாயம்.......

    • @Jamesbond-jt3md
      @Jamesbond-jt3md 4 года назад +5

      Vivasayam sainga ok labam varadu vivasayi kadan mela kadan vangiya sethuranga

    • @mukeshtn3299
      @mukeshtn3299 4 года назад +20

      இந்த நிலை மாற வேண்டும் என்றால் விவசாயத்தை அரசு வேலையாக மாற்ற வேண்டும்.

    • @gogoutham14
      @gogoutham14 4 года назад +2

      @@mukeshtn3299apa land yellam govt kita than vekkanum...vithutu Arasu velaya vivasayam pakanum

    • @smile1546
      @smile1546 4 года назад

      ruclips.net/video/QDffr0SLGWk/видео.html

    • @veterivelrackala1754
      @veterivelrackala1754 4 года назад +12

      உண்மை தான் நண்பா நானும் விவசாயி தான் இந்த தொழில்ல வாங்குன கடனுக்கு வட்டி கட்டலாம் ஆனா சம்பாரிக்க முடியாது . வேற side la இருந்து பணம் வந்தால் விவசாயம் பாக்க முடியும் ஆனால் விவசாயம் மட்டும் பார்த்து சம்பாதிப்பது என்பது ஒரு முட்டால் தனம். வேற Vela இருந்தா பாருங்க.ரொம்ப கஷ்டமாக இருகுங்க . தப்பா சொல்லல உண்மை இதான்.

  • @ManiKandan-wh8ji
    @ManiKandan-wh8ji 4 года назад +168

    விவசயம் ஒரு தொழில் அல்ல அது எங்க அடையாளம் மாடு ஆடு கோழி எல்லாம் எங்களின் ஒன்று

    • @DavidPrashath
      @DavidPrashath 4 года назад +4

      அப்புறம் ஏன் பொருளை சந்தையில விக்கறீங்க அது தொழில் நீங்க அத சேவைன்னு நெனச்சு செஞ்சா இனாமா குடுங்க.

    • @mithusmathavan3965
      @mithusmathavan3965 3 года назад +5

      @@DavidPrashath onekku summa
      Kuduthu avegge appidi ssppurethu
      Muttal punde
      From srilanka

    • @schoolkid1809
      @schoolkid1809 3 года назад

      @@DavidPrashath On v2ta yarakavathu sumaa kudu... punda ah mavanee.. endaw punda maari pesitu irukaa

    • @aravinthall2070
      @aravinthall2070 3 года назад

      @@DavidPrashath எங்கள பாத்த எல்லாம் தெரியுதா

    • @DavidPrashath
      @DavidPrashath 3 года назад

      @@schoolkid1809 na vadakai veedu enaku indha veetta owner ah summa kuduka solunga

  • @KAYAL.E2023
    @KAYAL.E2023 4 года назад +86

    குறள் : 20
    நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு.

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 2 года назад +11

    விவசாயமே வேண்டாம் என்று அவர் சொல்வது விவசாயத்தை
    தனியார்வசம் கொடுக்க நினைக்கும் நல்ல உள்ளங்
    களுக்கு மகிழ்ச்சி தரும்...

  • @vigneshkumarkarthikeyan7486
    @vigneshkumarkarthikeyan7486 3 года назад +26

    3:00 yellow shirt vera level bro ,.... farmers mind ah aapdiye solringa

  • @padmadevi6038
    @padmadevi6038 7 лет назад +230

    நீர் இன்றி அமையாது உலகு

    • @saravananmariyappan5265
      @saravananmariyappan5265 6 лет назад

      Padma Devi perfectly correct

    • @rrMuraliRamsamy
      @rrMuraliRamsamy 6 лет назад

      நீர் , இதற்க்கு
      வழி நான் சொல்கிறேன்.
      இத பாருங்க
      அந்த ஒன்றை பயன்படுத்தினால், கிறுமிகள் அழியும், என்கிறார்களே, அதனை ஒழித்து கட்டுங்கள்
      ஒவ்வொரு வரும்..குளிக்கிறார்கள்
      அந்த நீரை மண் தரைக்கு போகும் வழி செய்திடுங்கள்
      இந்த நீர் மண் ஏற்று கொள்ள...சோப்பு மற்றும் இதர த்ரவியங்கலை தவிர்க்கவும்
      கிருமிகல் அழித்தால் மண் மலடாக்கும்.
      நீரையும் மலடாக்கும்.
      சோப்பு வெளியே வைத்தால், வாசம் வருகிறது
      அதாவது சோப்பு மற்றும் இதர த்ரவியங்கல் காற்றில் கலந்து விட்டது.. காற்றில் இருக்கும் கிருமிகல் அழித்தால், ஒன்றும் இல்லாத காற்றை சுவாசிக்கும் உயிர் கள் அனைத்தும் தின்டாடும்
      ஆதலால், சோப்பு மற்றும் இதர த்ரவியங்கல் ஒழியுங்கள்
      1000ம் பேர் இருக்கும் இடத்திலேயே 1000*20 லிட்டர் நீர் கிடைக்கும்
      காற்று மண் புவி நீர் மற்றும் இலை செடி கொடி மிருகம் பறவை மரம் எல்லாம் உயிர் பெற்று விடும்.

    • @Santhosh-qu1zz
      @Santhosh-qu1zz 5 лет назад

      Padma devadiyal????

    • @smileinurhand
      @smileinurhand 3 года назад

      விவசாய இனி கார்ப்பரேட் கைகளில் சேரும்.
      விவசாயிகளை அழிக்கும் நாம் (அரசியல்) நாளை உணவை தங்க விலைக்கு வாங்கி அழுவோம் .

  • @loneman9636
    @loneman9636 4 года назад +748

    நாம் வாழ்வதற்கு 1000 தொழில் இருக்கலாம் ஆனால் சாப்பிடுவதற்கு உழவு மட்டும் தான் தொழில்

    • @prabuprabha8630
      @prabuprabha8630 3 года назад +6

      Apo agriculture panalame

    • @successflowstome
      @successflowstome 3 года назад +7

      Nee enna vela pakkara mosea

    • @lolitalol1111
      @lolitalol1111 3 года назад +4

      Amma nanga kalathuku vivasayam panni sethuvachadhellam alichitu kadakarana nippoa.... Ellarum valradhuku vivasayam mukiyanu ivaru soluvaru.... Poangaya vivasayam panna ava nasamadha poava...adha virutu veliya vandhadha ava valkaya nimadhiya oata mudium

    • @The_Anoymous_78
      @The_Anoymous_78 3 года назад

      @@lolitalol1111 bro what if the agricultural lands are under government control🙄🙄just a doubt

    • @KathiresanP51208205031
      @KathiresanP51208205031 3 года назад +3

      Pocha moodittu poda dei

  • @thillainatarajan1645
    @thillainatarajan1645 4 года назад +395

    இன்னைக்கு 80% பேர் படித்தவர்கள் தான் விவசாயம் பார்க்கிறார்கள்

  • @naufarAkj39
    @naufarAkj39 4 года назад +23

    Piyush GREAT MAN he support in agricultural

  • @045sakthivelv2
    @045sakthivelv2 3 года назад +84

    Who are watching the same yellow tshirt in caste episode 2020 🤣

  • @arusubash5559
    @arusubash5559 6 лет назад +178

    மண்ணை வாழ வைக்காமல் அதில் வாழும் ஒற்றை உயிரான மனிதனை வாழ வைக்க முடியாது

    • @rrMuraliRamsamy
      @rrMuraliRamsamy 6 лет назад +3

      நீர் , இதற்க்கு
      வழி நான் சொல்கிறேன்.
      இத பாருங்க
      அந்த ஒன்றை பயன்படுத்தினால், கிறுமிகள் அழியும், என்கிறார்களே, அதனை ஒழித்து கட்டுங்கள்
      ஒவ்வொரு வரும்..குளிக்கிறார்கள்
      அந்த நீரை மண் தரைக்கு போகும் வழி செய்திடுங்கள்
      இந்த நீர் மண் ஏற்று கொள்ள...சோப்பு மற்றும் இதர த்ரவியங்கலை தவிர்க்கவும்
      கிருமிகல் அழித்தால் மண் மலடாக்கும்.
      நீரையும் மலடாக்கும்.
      சோப்பு வெளியே வைத்தால், வாசம் வருகிறது
      அதாவது சோப்பு மற்றும் இதர த்ரவியங்கல் காற்றில் கலந்து விட்டது.. காற்றில் இருக்கும் கிருமிகல் அழித்தால், ஒன்றும் இல்லாத காற்றை சுவாசிக்கும் உயிர் கள் அனைத்தும் தின்டாடும்
      ஆதலால், சோப்பு மற்றும் இதர த்ரவியங்கல் ஒழியுங்கள்
      1000ம் பேர் இருக்கும் இடத்திலேயே 1000*20 லிட்டர் நீர் கிடைக்கும்
      காற்று மண் புவி நீர் மற்றும் இலை செடி கொடி மிருகம் பறவை மரம் எல்லாம் உயிர் பெற்று விடும்.

    • @alexpandiyan5895
      @alexpandiyan5895 4 года назад

      சரியா சொன்னிங்கள் நண்பா

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 4 года назад +43

    இதற்கு ஒரே வழி குடும்பத்தில் ஒருவர் வெளியே சென்று வேலை செய்ய வேண்டும் ஒருவர் விவசாயத்தை பார்க்க வேண்டும் ...அப்போது தான் விவசாயம் போது போகும் போது வெளியே சம்பாதிக்கும் சம்பத்யம் மூலம் உதவி செய்து அப்போ இருக்கிற சூழலை சமாளித்து விவசாயத்தையும் விவசாயியும் காப்பத முடியும்.

  • @kichasam3097
    @kichasam3097 6 лет назад +101

    That yellow shirt speaks reality but it's harsh for others bcoz he speaks out of anger and agony and a victim of small farmers son.

  • @prasadk5082
    @prasadk5082 3 года назад +25

    This guy has a point.....at the same time the question is who is making weath out of that land...it's time to recongize farmers from the land lords.....👍 Great debate....

  • @rishanrishan8025
    @rishanrishan8025 3 года назад +10

    மஞ்சள் சட்டை தம்பி அவங்க அப்பா விவசாயத்தை கைவிட்ட உடனே தான் சோறு சாப்பிடுறதயே விட்டமாரி பேசினார். விவசாயிகள் வாழவேண்டும் வளமுடன் 🥦🥦

  • @ashoki.2068
    @ashoki.2068 6 лет назад +5

    Water is my God and I worship water. PIYUSH COULDN t have said it any better. A statement that brought a tear to my eyes.
    well said sir.

  • @innovemberchannel3766
    @innovemberchannel3766 4 года назад +81

    மண்ணை வாழ வைக்கணும்னு விவசாயம் பண்ணனும் டா

    • @KathiresanP51208205031
      @KathiresanP51208205031 3 года назад

      Appo nee soru illama saguradhu urudhi

    • @srishorts4193
      @srishorts4193 3 года назад

      @@KathiresanP51208205031 ipadi pesi payamurthi thaan corporate kaaranuga nama kita runthu vivasaayatha alikiraanga

  • @thiyagaraj8585
    @thiyagaraj8585 4 года назад +112

    உண்மையான விவசாயிக்கு மஞ்ஞ சட்டையின் வலியும் கருத்தும் புரியும்

  • @rajpress1958
    @rajpress1958 Год назад

    நீர் எனது உயிர் என அவர் பேச்சு potruthalukuriyathu.வாழ்த்துக்கள் அய்யா.

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 2 года назад +13

    விவசாயத்தின் முக்கியத்துவத்தை விரைவில் உணர்வார், தண்ணீரை சேமிக்க கட்டுமானப் பணிகள் நிறைய தொடக்க வேண்டும்

  • @kandhaveldhavamani2790
    @kandhaveldhavamani2790 7 лет назад +71

    wow peyush manush great great 👏👏👏👏👏

  • @sothumootapasanga
    @sothumootapasanga 6 лет назад +170

    முடிஞ்சா உதவி பன்னு,இல்லனா உன் வேலையபாரு, விவசாயம் இல்லனா சோறு எங்கிருந்து வரும்.

    • @sudhankannan3716
      @sudhankannan3716 4 года назад +6

      Appo rate fix panuga

    • @smile1546
      @smile1546 4 года назад

      ruclips.net/video/QDffr0SLGWk/видео.html

  • @cmvlogs2020
    @cmvlogs2020 7 лет назад +17

    piyush manish sir salute to u...nenga last a muduchathu idhuku porada vanganu..students nenacha mudiyadhadhu onnum illa...

  • @vasanth0055
    @vasanth0055 3 года назад +21

    Manja sattai....speaking his frustration and it's true...I'm also from farming background we left agri because of no profit....

    • @chethanrmr572
      @chethanrmr572 3 года назад

      Oh good sir now what is your income and before industrialisation what was India's sources ...think better

  • @vijeybarethvijayan4128
    @vijeybarethvijayan4128 4 года назад +12

    Yellow shirt guy talking with pain majority. Highly respect towards the man argue for farming.

  • @pradeepp5287
    @pradeepp5287 7 лет назад +11

    Wow . My respect for Piyush Manush has multiplied multi fold after watching this video . There is a much clarity on what he talks..

  • @aswinachusd8863
    @aswinachusd8863 4 года назад +40

    Great salute to Piyush Sir.

  • @மகேஸ்வரன்-ல9ற
    @மகேஸ்வரன்-ல9ற 4 года назад +47

    விளைவு இப்போது வெங்காயம் விலை உயர்வு.

  • @gomathysivaprakasam3199
    @gomathysivaprakasam3199 4 года назад +19

    Ama enoda anna ph. D mechanical engineer he is professor in private college... Last year he resign job.... Now my brother is farmer... I'm proud....

    • @DavidPrashath
      @DavidPrashath 4 года назад +1

      Oknga aana unga anni 2 varusham kalichu ena solranganu kelunga unga veettukarar ena panrarnum solunga

    • @gomathysivaprakasam3199
      @gomathysivaprakasam3199 4 года назад +1

      @@DavidPrashath enga anna ku marriage akala anathu en anni keta ketu solra Brother

    • @DavidPrashath
      @DavidPrashath 3 года назад

      @@gomathysivaprakasam3199 anna ku marriage ayiducha unga husband ena panraru

    • @gomathysivaprakasam3199
      @gomathysivaprakasam3199 3 года назад

      @@DavidPrashath en anna ku marriage akiduchi ennoda husband um farmer tha he also dr. Ph. D brother

    • @DavidPrashath
      @DavidPrashath 3 года назад

      @@gomathysivaprakasam3199 please give his number madam

  • @ajithvarma5886
    @ajithvarma5886 3 года назад +10

    Na Thanjavur
    Civil engineer
    Vivasayam ennoda work
    Life

  • @பாலுச்சாமிகிருஷ்ணன்

    உழவு செய் என்று சொல்பவன் முதலில் உழவு செய்.அதில் என்ன வருமானம் கிடைக்கும் என்று பாருங்கள்.

  • @antonydisouza7563
    @antonydisouza7563 7 лет назад +208

    piyush manush is a great guy.

    • @HealthylifeResearch99
      @HealthylifeResearch99 5 лет назад +1

      antony disouza Lusa da

    • @rtwithloki7473
      @rtwithloki7473 5 лет назад +2

      Avaney thiruttu paiyan!

    • @pradeep8749
      @pradeep8749 5 лет назад +1

      @@rtwithloki7473 poda rss

    • @rtwithloki7473
      @rtwithloki7473 5 лет назад

      @@pradeep8749 nice joke bro😂 and I don't belong to any Extremist like RSS, missionaries, jihad's! I'm a person who is pursuing a Political Science! So as a common man you may accept what he says! But only people's like me know how they are manipulating us! Before commenting anything in social media have some knowledge how you are influenced by so called activist, socialist, meme Creator's (fake people's)! And thanks Mr. Pradeep 😊

  • @magudeeswarann3948
    @magudeeswarann3948 5 лет назад +155

    I think yellow shirt, Vijay TV panna plan ahh irukkum 😂😂😂

    • @madhavan_ind
      @madhavan_ind 4 года назад +9

      Yes of course 😂

    • @prasanthgopal7831
      @prasanthgopal7831 3 года назад +3

      Yes

    • @9944113345
      @9944113345 3 года назад +8

      இவான் எல்லாம் தெரிஞ்ச மயிறு மாரி பேசுவான்.... நீயா நானா எல்லாத்துக்கும் வருவான்... இது விஜய் டிவி எல்லாம் ஸ்கிரிப்ட்

    • @sathishraj242
      @sathishraj242 3 года назад +1

      Athan ji unmai Negative marketing jii apothan itha papanaganu pesavachrukanga vijay tv fame aaganu athan avainga aim

    • @malikharish6640
      @malikharish6640 3 года назад +3

      Ama bro...neraya show la avara paathu iruken bro!!!!

  • @suryag4440
    @suryag4440 3 года назад +4

    இங்கு விவசாயத்தை எதிர்க்கும் அனைவரும்... ஒரு விவசாயி விளைவிக்கும் உணவைத் தான் உண்ணுகிரீர்கள்.. என்பதை மறந்து விடாதீர்கள்

  • @sethumathavan637
    @sethumathavan637 3 года назад +1

    இரண்டு மாடு ஏழு ஏக்கர் நிலம் என் குடும்பத்தை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது இதற்கு உங்கள் பதில் விவசாயம் எங்கள் உயிர் மூச்சு

  • @jayachandiranful
    @jayachandiranful 6 лет назад +409

    மஞ்ச சட்டை சோறு சாப்பிடத.
    பால் குடிக்கத? மஞ்ச ஒரு மன அழுத்த நிலையில் உள்ளார்.

    • @Sivakumar-kc3qu
      @Sivakumar-kc3qu 6 лет назад

      supper annan

    • @Santhosh-qu1zz
      @Santhosh-qu1zz 5 лет назад +12

      It's always tough to accept the reality.

    • @PrabakarRamakrishnan
      @PrabakarRamakrishnan 5 лет назад +15

      But he said correct points in field reality.

    • @A2DAngel
      @A2DAngel 5 лет назад +4

      @@Santhosh-qu1zz If human have spoiled it, same human can make it happen again. Nothing is impossible.

    • @gowthamg6760
      @gowthamg6760 4 года назад

      Ithu thappu pa appo ni phone tv ellam use panna maatiaya

  • @balamrga
    @balamrga 5 лет назад +38

    பியூஷ் மனுஷ் the great man!!!

  • @EHPADservice
    @EHPADservice 7 лет назад +28

    விவசாய விளைபொருளுக்கு நல்ல விலைமதிப்புக் கொடுக்கவேண்டும். சிறுவிவசாயிகள் பச்சைக்கூடாரம் அமைத்து Drip erication செய்து அதிகலாபம் அடையலாம்.

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 2 года назад

    பேச்சுக்கு முதல் வாழ்த்துக்கள் 72 வயதிலும் உன்னை வாழ்த்துகிறேன்

  • @prakashk4931
    @prakashk4931 4 года назад +19

    I support yellow t shirt ..he is speaking ground reality..i am also farmer ....i completely agree with him ....i came out of farming in same situation

  • @karthikk2719
    @karthikk2719 7 лет назад +30

    We need more people like Pyus Myus... Keep up the gud work sir.. Salute to You...

  • @vani8322
    @vani8322 2 года назад +3

    விவசாயம் இயற்க்கையை மட்டுமே நம்பி உள்ளது.

  • @SuryaSurya-jx8xs
    @SuryaSurya-jx8xs 5 лет назад +23

    Agriculture is the most important to person

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Год назад +1

    வாழ்த்துக்கள் திரு பீயுஷ்......... அருமையான பதிவு

  • @andersonjacob4280
    @andersonjacob4280 2 года назад +2

    நான் 30 cent அளவில் ஒரு சிறிய தோட்டம் வைத்திருக்கிறேன். தோட்டத்தை உருவாக்க ஒரு வருடம் கஷ்டப்பட்டேன்.. இதன் மூலம் இப்போது வருமானம் கிடைக்கிறது. எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @ready2race488
    @ready2race488 3 года назад +301

    விவசாயத்த விட்டுட்டு வெளில வரனுமா.... சோத்துக்கு என்ன சிங்கி அடிப்பானா அவன்😠

    • @prasadkl8326
      @prasadkl8326 3 года назад +23

      Ava practical difficulties pathi pesaran. Atha pathi theriyuma pesa thinga. First, Agri labourers ku correct ah ma salary kudunga. 150 ku kella kuduthutu Aal kedaikala nu thitta vendiyathu

    • @chumma5472
      @chumma5472 3 года назад +5

      @@prasadkl8326 Agriculture ellarum pannanum. Evlo land irunthaalum

    • @prasadkl8326
      @prasadkl8326 3 года назад +7

      @@chumma5472 have we ever spoken abt income of farmers? Agri workers oru commnunity still proper wages illama irukinga, atha pathi enna solvinga? All we do is romanticize agri with an example of large landlord farmers which is of no use.

    • @duraipandis1873
      @duraipandis1873 3 года назад +6

      Avanga vivasayam pannitu than solluranga theriyama sollala😐

    • @VinodhKumar1989
      @VinodhKumar1989 3 года назад +6

      vivasayathae vittutu siru guru vivasaayigal thaan vara vaendum yendru sonnaar avaru... and its a welcome idea...

  • @dhilostorytimes8748
    @dhilostorytimes8748 3 года назад +10

    Piyush bro speech vera level

  • @rajarwelcome
    @rajarwelcome 3 года назад +15

    I appreciate that yellow shirt guy questions...these questions are related with normal farmers family who sold land for loan amount...but all people scolding him...I don't know why...as per piyush manush farming should go next level...

    • @ajayofficial642
      @ajayofficial642 3 года назад

      I agree but without food. I'll u alive....?

    • @rajarwelcome
      @rajarwelcome 3 года назад +2

      @@ajayofficial642 I told as per Piyush agriculture should go to next level... That means our farming method should changed .. read full message please

  • @vani8322
    @vani8322 Год назад +1

    Yellow shirt person is.telling truth. Hats off bro

  • @janan645
    @janan645 4 года назад +13

    நாகரீக வளர்ச்சியே உலக அழிவின் முதற்படி. நீங்க விவசாயம் பண்ண கூட வேண்டாம். ஆனால் தயவுசெய்து அவர்களை வேதனை அடைய செய்யாதீர்கள். 🙏🙏🙏

  • @sss-ed6cw
    @sss-ed6cw 7 лет назад +7

    oh what a speech of both people's really all details are truth.
    that is fact of tamilnadu in today.
    Especially piyush great sir .
    that yellow shirt person I agree your speech I understand your feelings and questions.
    But reality we need water .we are need agriculture.

  • @anbesivam7686
    @anbesivam7686 6 лет назад +64

    அது என்ன டா ஆங்கிலம் இடையில் ??

  • @sm-yh4uy
    @sm-yh4uy 7 лет назад +157

    antha yellow T shirt...சோறு தானே திங்கிஙகற...அப்றம் என்ன...??

    • @bashaabdulla6181
      @bashaabdulla6181 7 лет назад +7

      v j அவன் வேறஎன்னவோ சாப்பிடுறான் அதனால்தான்விவசாயத்தைவிட்டுவெளியேவா சொல்றான்பரதேசிநாய்

    • @burudabus5383
      @burudabus5383 7 лет назад +2

      Bro avan crctah pesraan... but he is trying complaining indirectly the two leaves

    • @Santhosh-qu1zz
      @Santhosh-qu1zz 5 лет назад

      @@venkatchellammanikandan7951 ena da thevudiya paiya ?

    • @GopalaKrishnan-up2uv
      @GopalaKrishnan-up2uv 4 года назад

      பாவம் அவனை திட்டாதீர்கள் அவன் ஒரு மனநோயாளி போல் தெரிகிறது

  • @karunakaranrajamani6884
    @karunakaranrajamani6884 3 года назад +8

    Awesome Piyush Manush👏👏❤️

  • @anbuanbalagan3241
    @anbuanbalagan3241 3 года назад +3

    அந்த தம்பி சொல்வது அத்தனையும் உண்மை யாரும் விவாசாயை பற்றி கவலைபடுவதில்லை நாங்க மட்டும் மற்றவர்களை பற்றி கவலைபட வேண்டுமா

  • @மலர்வேனிமலர்வேனி

    விவசாயம் இல்லனா எவனும் சாப்பாடு இல்ல புரியதா மஞ்சா சட்ட விவசாயம் வேண்டாம் சொல்லுறா ok அப்பனா என்ன சபுடுவா சொல்லு

  • @arunrajthiagarajan
    @arunrajthiagarajan 6 лет назад +6

    Yellow Shirt .. Superb

  • @ravivignesh6685
    @ravivignesh6685 4 года назад +3

    En uyir irukkum varai vivasayam seiven.

  • @aravindchidambaram4669
    @aravindchidambaram4669 3 года назад +2

    Many times I have watched but everytime I feel new and depth in conversation

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Год назад +1

    விவசாயம் என்பது தொழில் மட்டும் இல்லை அது நாம் வாழ்வியல் விவசாயம் செய்வோம் அணைத்து உயிர்களையும் பாதுகாப்பம் 🙏🙏🙏

  • @saravanandurai8339
    @saravanandurai8339 6 лет назад +11

    Puyush super speech 👏👏👏

  • @VELS436
    @VELS436 5 лет назад +87

    டேய் விவசாயம் இல்லனா உணவு பஞ்சம் வரும் டா தமிழ்நாடுக்கு.....

    • @lolitalol1111
      @lolitalol1111 3 года назад +1

      Vandha savungada.... Nanga vivasayam panni ellathaum bank la adagu vachitoam da... Nenga vivasayam vivasayam nu solitu suthunga da.... Salli paisavhku proyojanam illa.... 4 varusama thodarndhu nastam dha.... Vaddiku kasu vangi vivasayam panni nelathaye adagu vachachu

    • @VELS436
      @VELS436 3 года назад

      @@lolitalol1111 , 😂😂

  • @arunkumar959
    @arunkumar959 4 года назад +5

    💟Vella satta vera level sir neenga....avaru mootharatha vaangi kudi manja satta🥤

  • @nalinig3138
    @nalinig3138 4 года назад +1

    Really vivasayam romba kashtam en appa vivasayam tha panranga Ana enga la padikka vachittaru B.sc nursing final year en sister dentist 2 year am proud to vivasaya magal 😎😎😎

  • @தீரன்சின்னமலைகவுண்டர்பேரவைகரூ

    வாழ்க தமிழ் வளர்க விவசாயம்

  • @balasundaram7161
    @balasundaram7161 3 года назад +3

    எல்லா வசதிகளும் விவசாயத்தில் இருந்தாலும் தற்போது விவசாயம் செய்ய யாரும் விரும்புவதில்லை இது தான் உண்மை

  • @paedrufernando2351
    @paedrufernando2351 5 лет назад +11

    Can understand your frustration yellow man

  • @davidreena2226
    @davidreena2226 2 года назад +3

    கண்ணீர் குடம் :
    நீர் நிலைகள் நிரம்பவில்லை ஆனால் சாலையோரங்களில் வெள்ளம் மக்கள் தண்ணீர் குடத்துடன் அல்ல கண்ணீர் குடத்துடன்....

  • @balasubramanians4487
    @balasubramanians4487 3 года назад +2

    சூப்பர் பியூஸ் சார். உங்கள் அறிவும் ஆற்றலும் தமிழ் நாட்டின் பிறபகுதிகளுக்கும் பயன்பட வேண்டும். டிவி போன்ற மீடியாக்களோடு பள்ளி கல்லூரிகளிலும் பேசுங்கள். தவறாக வழிநடத்தப்படும் தவறான புரிதலோடு இருக்கும் இளைஞர்கள் மாறுவர். உங்களை போனறோருக்கு ஆதரவு அதிகரிக்கும். மெல்ல தமிழ் நாடு மாறும். நனறியும் வணக்கமும் பல கோடி!

  • @kasiraja7914
    @kasiraja7914 3 года назад +1

    Soru mukkiyam Nanbaàaa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunspikers3059
    @arunspikers3059 4 года назад +4

    So informative about that Salem water table and land manush sir🙏🔥

  • @preatheepsamuel1709
    @preatheepsamuel1709 3 года назад +4

    Always fabulous depth speech Piyush 🙏

  • @vivekwin
    @vivekwin 5 лет назад +4

    Yellow shirt is a saying the ground reality, inga agriculture tha perusu nu pesaravala agriculture la eneda paneega.. IT layum Matha industrylayum work panitu online la agriculture pathi pesarthu oru Periya vishayam ila.. Unga suyanalaghukaga vivasayi inam ae varumai la irukanuma? Avaga veliya Vara koodatha? I totally support the yellow shirt! What he is saying is from his experience.. the suffering of 1000s of ppl in agriculture.. Neega technology therinjikanum, Nalla sambathikanum ana vivasayee vivasayam tha pananum varumai la vazhanum. Nalla logic Da..

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan3562 7 месяцев назад

    🌐 நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு🏹🇮🇳🐯🇱🇰🐟

  • @prabakarkrish5942
    @prabakarkrish5942 2 года назад

    Anna nejama nee pesathu unmaina selam kara anna nee vera level naa vitratha naa

  • @mayakrishnan518
    @mayakrishnan518 3 года назад +28

    ப்யூஸ் அண்ணா உங்க ஷீவை கலட்டி அந்த மஞ்சள் சட்டைகாரனை அடியுங்கள்...

    • @ptr1064
      @ptr1064 2 месяца назад

      சரியான ஆலோசனை

  • @sakbhu001
    @sakbhu001 3 года назад +7

    A vey good point brought out by the yellow shirt guy and summarized by Gopinath. The issue with agriculture today is that its a highly volatile industry. The operational costs are fixed, while the profits are tight knit and highly market driven.

    • @Shekar.19
      @Shekar.19 Год назад

      Please shut ur mouth to support who mentally challenge.

  • @lotustechstatus5401
    @lotustechstatus5401 3 года назад +4

    True Word Sir.... 🤝Water is a Exactly Base of Agricultural Sir....👏

  • @rajaduraisellathurai1270
    @rajaduraisellathurai1270 2 года назад

    இந்த year 2022 இதே மஞ்ச சட்டை விவசாயத்தை பெருமையா பேசுது... பாவத்த

  • @DavidPrashath
    @DavidPrashath 4 года назад

    Prem being from agrarian family i support you. 2 thalamuraiya vivasayam pannama inniku nimmadhiya irukom. Kittathatta soodhattam maari ayiduchu vivasayam.

  • @keerthivasanvr3835
    @keerthivasanvr3835 5 лет назад +5

    Sir yellow shrit, please oru one weak mattum rice(sooru) saptama erunthu kattunga,aprm wheet(kothumai)nala seiratha sapadama erunga just one weak sir. aprm chinna vayasu la saptathu,aprm city vandhu ipo ena sapuringa ethaium solliringa sir. Neenga sooru illa ma vazlrathu nu panni kaattinga na neenga sonna maariye vivasayatha vitra solliralam.

  • @nagarajannagu7646
    @nagarajannagu7646 4 года назад +7

    தமிழன் விவசாயிகள் டா🔥🔥🔥

  • @Praveenkumar-bj8um
    @Praveenkumar-bj8um 3 года назад +5

    Piush sir great your is a real god of farmers

  • @karthike749
    @karthike749 3 года назад +1

    பண்ணை தொழில் அல்லது அத்திப்பழம் போன்று சாகுபடி செய்து அந்த பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட (உலர் அத்திப்பழமாக அல்லது உலர் திராட்சை) பொருளாக விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து அதிக இலாபம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்....

  • @jayakumarnatarajan9759
    @jayakumarnatarajan9759 2 года назад

    மஞ்சள் T சட்டைகாரர் பேச்சு விரக்தியின் வெளிப்பாடு. விவசாயம் முக்கியம். அதை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது. ஆடு /மாட்டு பண்ணையோ போன்று மற்றுமொரு தொழிலும் செய்ய வேண்டும்.

  • @gnanapradeep3833
    @gnanapradeep3833 3 года назад +3

    Hat's off பியுஷ் sir 👍👍🙏🙏

  • @s.r.ishwarya0079
    @s.r.ishwarya0079 5 лет назад +4

    Hats off Piyush Anna. I respect premkumar feeling too. But we will search the solution. Don't give up. We are. Based on agriculture society. We can't say easily, give up your profession ( our life). So we definitely find solution.

  • @renganathanmuthulakshmi8201
    @renganathanmuthulakshmi8201 5 лет назад +27

    3 ஏக்கர் தான் இருக்கு எனக்கு நான் விவசாயம் பண்ண பிளான் பண்ணிட்டு இருக்கேன்.

  • @playlist1168
    @playlist1168 2 года назад

    பியூஸ் மானுஷ் உங்களைப் போன்றவர்கள் நாட்டின் விடிவெள்ளிகள்

  • @justiceforsrimathi1381
    @justiceforsrimathi1381 Год назад

    Vivasaaum enbathu tholil illai... Athu ovoru uyiR ayum vazha vaikkum god 🙏🙏🙏. I future is farmer .. i love farmers 👥👥👥👥