கோச்சிங் சென்டர் பெயர்ல கொள்ளையாடா அடிக்கறீங்க😂🤣😂|NEEYA NEEYA NAANA VIJAY TV TROLL LATEST

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии •

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 7 месяцев назад +332

    கோச்சிங் சென்டர் அனைத்தும் கொள்ளையர்கள் கூடாரமே😂

    • @striker987
      @striker987 6 месяцев назад +2

      thanks to neet

  • @ramroy7897
    @ramroy7897 7 месяцев назад +126

    1kappu plus 1 kappu😂😂😂😂

  • @thangarajk7652
    @thangarajk7652 7 месяцев назад +60

    பள்ளியில் படிதவர்களில் பெரிய கல்லூரியில் சீட் கிடைக்காமல் போனால் கூட அந்த பள்ளி படிப்பு வாழ்கைக்கு உதவும்.

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 7 месяцев назад +301

    எங்கள் உறவுகளில் பல பேர் வெளிநாடுகளில்வேலை செய்கிறார்கள்.அவர்கள் யாரும் கோச்சிங் சென்டரில் படித்தவர்கள் இல்லை.ஆனால் கடந்த பத்தாண்டுகளில் கோச்சிங் சென்டர் போன அனைவரும் வாழ்க்கையில் தேர்ச்சி பெறவில்லை என்பதே உண்மை

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 7 месяцев назад +8

      Ellarukum govt vela venumnu suthura ga....aparam ithu maduri ella. Centres um varum

    • @AbdulkalamJ-ut2so
      @AbdulkalamJ-ut2so 7 месяцев назад +11

      Coaching class pona pathathu ocanthu padikkanum

    • @smeswar19
      @smeswar19 7 месяцев назад +1

      😂

    • @Vijay65769
      @Vijay65769 7 месяцев назад +5

      Bank vacancy all over india vacancy 500...coaching center la.... Bank vela aasa kaati.... Makkal ta kasu vanguraga....but oruthavan kuda exam clear pana mutyala

    • @I_blink_UwU
      @I_blink_UwU 7 месяцев назад

      @@Vijay65769 ethu 500 ah ! Terinjutu pesunga ... SBI la matume approx oru 8000 jobs ku Mela tharan yearly... Oorukula ethana bank irukunu teriyuma

  • @இசைபித்தன்
    @இசைபித்தன் 6 месяцев назад +43

    I think gopinath is brand ambassador of some English learning online coaching centres 😂😂

    • @sureshbabu957
      @sureshbabu957 5 месяцев назад +2

      அது இங்கிலீஷ் நாலெட்ஜ் இம்ப்ருவ் பண்ண
      மெடிக்கல் காலேஜ் என்ஜினியரிங் காலேஜ்ல சீட் வாங்க எக்ஸாம எழுத இல்ல
      ரொம்ப அறிவுபூர்வமா யோசிப்பீங்க போல

    • @இசைபித்தன்
      @இசைபித்தன் 5 месяцев назад

      @@sureshbabu957 ஆமா உங்க அளவுக்கு யோசிக்க முடில ,

    • @ramkumar-Ironman
      @ramkumar-Ironman 3 месяца назад +1

      English learning online coaching is only for English speech development not a scam like neet jee coaching class

  • @selvaraj28
    @selvaraj28 6 месяцев назад +18

    என் பிரண்ட்ஸ் மூணு பேரு மூணு டிபார்ட்மெண்ட்ல வேலை செய்றாங்க ஆனால் ஒருத்தரும் கோச்சிங் சென்டர் பக்கம் போனது கிடையாது இதுபோக படிக்கிறதை வேஸ்ட் அப்படின்னு நினைக்கக்கூடிய ஒரு காலேஜ்ல படிச்சு அரசு வேலையில் இருக்கிறார்கள்

  • @madankumarr5440
    @madankumarr5440 7 месяцев назад +22

    Ever best roasted by Gopi in NN

  • @nmkr90
    @nmkr90 7 месяцев назад +156

    நானும் வெளிநாட்டில் IT ல் உள்ளேன். நான் Govt school தமிழ் வழி கல்வி. Coaching centre என்றால் என்ன என்று தெரியாது

    • @slogeshkumar6140
      @slogeshkumar6140 7 месяцев назад +3

      Bro bsc dialysis mudichi iruka bro anga varanumna enna pananum bro guide panunga bro pls bro yaraum theriythu bro

    • @amuthasurabi6517
      @amuthasurabi6517 7 месяцев назад +6

      IT job ku edhuku sir coaching

    • @cewneyseg1315
      @cewneyseg1315 6 месяцев назад +5

      ​@@amuthasurabi6517intha kelvi kekuringal , are you literally literate? Or educated or perhaps you aren't matured enough to understand what you yourself speaking or questioning?
      Thaiyavu seithu pakutharivudan pesavum

    • @subashinidevendran4718
      @subashinidevendran4718 5 месяцев назад

      How this possible mam pls reply

  • @jaga898
    @jaga898 7 месяцев назад +17

    En manasala iruthna paramellam koranjiduchu 😂😂😂😂😂😂

  • @thangamunish4756
    @thangamunish4756 7 месяцев назад +154

    98% Coaching centers only money oriented

    • @Vj-mi7fi
      @Vj-mi7fi 7 месяцев назад +4

      Correct tha , adu tha business, Avan charity ya pannuvan ?

    • @Luhar0809
      @Luhar0809 7 месяцев назад +5

      Even the schools are money oriented

    • @jgautam27
      @jgautam27 6 месяцев назад +1

      ​@@Luhar0809yes accepted..But then schools have a meaning.. But coaching centers do not.. Coaching centers only care about the top 2 or 3 students and the rest of the students are left out.. But in school it is the responsibility of the teachers to give equal attention to everyone..

    • @Ashika-pj6mg
      @Ashika-pj6mg 6 месяцев назад +2

      Exactly Byju's coaching centre

    • @blackscreen682
      @blackscreen682 6 месяцев назад +1

      Antha 2% tha sir naaga yegga kitta vaaga

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 7 месяцев назад +14

    ☕+☕=☕☕😂🤣😅போடு

  • @johnpaul8153
    @johnpaul8153 7 месяцев назад +9

    Final touch sema.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 7 месяцев назад +6

    மிகவும் விழிப்புணர்வு உள்ள பதிவு 😂😂😅😅😅❤

  • @vivekmad2010
    @vivekmad2010 7 месяцев назад +38

    There are 2, 3 participants who are like company artistes for neeya naana...They can give speeches in any topics...

    • @srikanths4796
      @srikanths4796 7 месяцев назад +10

      கரெக்டா சொன்னீங்க ப்ரோ. திரும்பத் திரும்ப வராங்க.

  • @senthilkumar-zw8hx
    @senthilkumar-zw8hx 6 месяцев назад +8

    Bro Semma editing bro🎉
    I subscribed now ❤

  • @Luhar0809
    @Luhar0809 7 месяцев назад +24

    Coaching centres actually aid the students to prepare for competitive exams. They aren't unwanted , they are actually useful . But the problem is with their false advertisements .

  • @cyrilathletic309
    @cyrilathletic309 3 месяца назад +1

    1:50 serupala adicha kooda ipdi valichurukaathu daww😂😂😂😂 now gobi na...

  • @user-rajan-007
    @user-rajan-007 7 месяцев назад +27

    நீட் கோச்சிங் சென்டர் 5 முதல் 10 லட்சம் கொள்ளை அடிக்கவே நீட் 😂

  • @sreekrishnan9120
    @sreekrishnan9120 6 месяцев назад +4

    7:09 perfect sync 😂

  • @regam4379
    @regam4379 7 месяцев назад +17

    Coaching centre la kollai adikiranga

  • @revathychandrasekar8243
    @revathychandrasekar8243 7 месяцев назад +34

    Coaching and tution centers are doing big scam. Ellame waste. But idhu compulsory madri kondu vandhutanga.
    Romba stress akiduvanga. We spent lot and lot for coaching our two kids. Nothing happened. They take their own way with their plustwo mark.

  • @gsabariraj9397
    @gsabariraj9397 6 месяцев назад +2

    End clip vera level 😂😂😂

  • @deadshotff9881
    @deadshotff9881 6 месяцев назад +3

    4:16 🔥🔥 true

  • @SathishYogi
    @SathishYogi 7 месяцев назад +10

    அந்த பொண்ணு சீட்டு கிடைக்கலன்னா போய் கவர்மெண்ட் கேளுடா வெண்ணெய் அதை விட்டு நீங்க டிவில சம்பாதிக்கிறது எவனையோ கூட்டிட்டு வந்து டம்மி பீஸ் ஆக்குற

  • @parthibannaveen6326
    @parthibannaveen6326 5 месяцев назад

    8:05 semmaya😂😂 gopinath thakapattar

  • @prakashvelsekar1166
    @prakashvelsekar1166 6 месяцев назад +1

    Sirippa adaka mudiyala trolls la... 😂😂😂😂😂

  • @suriyapriyakarthika1084
    @suriyapriyakarthika1084 6 месяцев назад +2

    எங்க பக்கத்து வீட்டில் 5 வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தையை போட்டு இங்கிலீஷ் பேச வேண்டும் என்று பாடு படுத்துகிறார்கள்

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 3 месяца назад

    நம் கல்வித்துறையை அவர்கள் சரியாக தெரிந்து வைத்திருக்கும் நபராக... அதனால்...

  • @kiranravi-k9p
    @kiranravi-k9p 6 месяцев назад +8

    Naa RUclips la padichu ipo IT la developer ah irukken ❤️✨ everything is possible when we trust us.. self learning

  • @dhamodaranvk7180
    @dhamodaranvk7180 4 месяца назад

    Gopinath on fire 🔥🔥

  • @bkarthi2132
    @bkarthi2132 7 месяцев назад +13

    Intha gopinath aiyave intha show la ipadi pesuvaru aparam coching centre ku advertisement um kodupparu

  • @kadarkaraisamymariappan9257
    @kadarkaraisamymariappan9257 7 месяцев назад +16

    கோபி சாதாரண மக்களிடம் உரிமை , சக்கர பூந்தின்னு பொங்குவாரு😂... முக்கியமான கேள்வி கேட்காமல் அல்லது முக்கிய பிரச்சனை பற்றி பேசாமல் "உங்களுக்கு "தாமரை" பிடிக்குமா இல்ல "பால்டாயில்" புடிக்குமான்னு கேப்பாரு 😅😅😅

  • @msuniquegirl
    @msuniquegirl 6 месяцев назад +1

    Edit vera level nanba 😅

  • @Rjr_17
    @Rjr_17 6 месяцев назад +1

    Coaching class90% படிக்கத்தெறிந்த பத்துப்பேர் படிக்க நூறுபேர் முட்டாளாக மாற்றகூடியவர்கள்

  • @jacinweslyk1023
    @jacinweslyk1023 5 месяцев назад +1

    Coaching centre ponaLum naama thaan padikanum da

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 7 месяцев назад +50

    ஒரு ,____கிழிக்க மாட்டாணுங்க ..வராண்டா ரேஸ் 20,000 வாங்கி online class எடுக்கிறாங்க...விளம்பரத்தில் வகுப்பு எடுக்கும் நபர் ஒருவர்..ஆனால் உண்மையாக அவர்கள் class எடுப்பதில்லை..விளம்பரத்தில் எங்களிடம் சேருங்கள்..இதைவிட விளக்கமாக சொல்லி தருகின்றோம் எண்டு..ஆனால் கத்து குட்டிகள் தான் வகுப்பு எடுக்கிறார்கள்...எந்த shot கட்டும் சொல்லி தருவதில்லை...பகல் கொள்ளை தான் எல்லா இடங்களிலும்....கல்வி வியாபாரமா ஆக்க படுகிறது...

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 7 месяцев назад +5

      @@Curious_in_everything books மட்டும் ok.நாமளே படிக்கணும்..சொந்த முயற்சி தான்..கொஞ்சம் சொல்லி தருவாங்க..நாம் தான் தேடி தேடி படிக்கணும்.

    • @Curious_in_everything
      @Curious_in_everything 7 месяцев назад

      @@rajeshwarihariharan805 bro ninga telegram la irundha sollunga... If yes, pls varenda race la kodutha pdf enakku send pannunga pls ...... Enakku GK kku pdf thevai...

    • @SK-mp2lo
      @SK-mp2lo 7 месяцев назад +4

      Apdiya bro ithuku ethuku 20k ana neraya success stories katranungale

    • @Curious_in_everything
      @Curious_in_everything 7 месяцев назад

      @@SK-mp2lo ஒருத்தர ஏமாத்தனும்னா அவன் மனசுல ஆசைய வளக்கனும் 🤣🤣🤣
      Pass ஆனவன் எத்தன வருடம் try பண்ணான் னு அவன கேட்டாதானே தெரியும்? Pass செய்தவர்கள் வெறும் 2% தான் இருப்பார்கள். மீதமுள்ள 98% பற்றி யாரும் யோசிப்பதில்லை.

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 7 месяцев назад +2

      @@SK-mp2lo student class எடுப்பாங்க..

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 7 месяцев назад +7

    பொன்மனச் செம்மல் உருவாக்கி ஏ1 வளர்த்துவிட்டதுததானே😂😂😂

  • @rameshs5783
    @rameshs5783 7 месяцев назад +4

    Episode number enna

  • @nazeeranazeera-rx7kt
    @nazeeranazeera-rx7kt 7 месяцев назад +12

    Ennaku 12th muduche na enna padikanum nu mudivu eduka kastama irukum..ithula 1st std la irunthu neet ku prepare panna vaipen nu solrathu thevaiye illatha prechana pillai ku kudukurathu..thappu sir..thappu..
    Parent's pls aware..pillaiku kastatha kudukathinga..unga thoughts and wishes aa vaalkhai ya avungala vaala solli thinikathinga..avunga vaalkhai ya avungala vaala vidunga..

  • @bgmpodu16
    @bgmpodu16 7 месяцев назад +5

    Subscribed bro 🎉🎉😂😂

  • @karun1985
    @karun1985 7 месяцев назад +6

    Gopinath is running coaching centre called " talk shop academy"

    • @beawarehelp6029
      @beawarehelp6029 7 месяцев назад +1

      Ada ama pa.. That was 13 years back post.. Ipo iruka nu therla

  • @Unmaiarasiyal
    @Unmaiarasiyal 6 месяцев назад +2

    அமைச்சர் ஓசீ ன்னு சொன்னாரே

  • @jacinweslyk1023
    @jacinweslyk1023 5 месяцев назад

    Coaching centre la padichavanga veliku poirukaanga

  • @KhanShakira-m8f
    @KhanShakira-m8f 6 месяцев назад

    Ending lines super😂😂

  • @trendinginfo3399
    @trendinginfo3399 6 месяцев назад

    Bro entha appla bro download pandringa episode lam

  • @Tamilstory321
    @Tamilstory321 7 месяцев назад +14

    Episode no

  • @mrlogy6126
    @mrlogy6126 6 месяцев назад +4

    4:45 that guy after getting 25 subsribers🤣

  • @Viji-i4z
    @Viji-i4z 7 месяцев назад +7

    Episode number??

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 месяцев назад

    Good conservation

  • @KarthickRaja-zo5cs
    @KarthickRaja-zo5cs 7 месяцев назад +2

    1:55 😂😂😂😂😂😂

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 6 месяцев назад

    Thapu 😂😂😂😂😂

  • @I_blink_UwU
    @I_blink_UwU 7 месяцев назад +30

    இங்க நடக்கிற பரிட்சைகள் எல்லாம் நேர அளவு கொண்டவை! ஒரு நிமடத்திற்கு குறைவாக ஒரு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் ! அங்கு சென்று என்னால் அயிந்து நிமிடம் பத்து வரிகளில் கணக்கு போட்டுக் கொண்டு இருக்க முடியாது! முடிந்த அளவு முப்பது வினாடிகுள் ஒரு கேள்வியை எழுதுபவன் வெற்றி அடைவான்! அதற்கு shortcut தேவை

    • @sbkrish
      @sbkrish 7 месяцев назад

      இவ்வளவும் தமிழ்ல சொல்லிட்டு கடைசில அது மட்டும் என்ன shortcut?

    • @I_blink_UwU
      @I_blink_UwU 7 месяцев назад

      @@sbkrish seri kuruku vali and vithai kaata theriyanum ( shortcut and tricks ) Ipa itha enkita iruntha itha keta vaangi ...sir ena pluck paniteenga nu enaku terila .. seri vambu ilukanum nu kekra ..intha santhosama vechiko

    • @sbkrish
      @sbkrish 7 месяцев назад

      @@I_blink_UwU 😄😄 இந்த பதில ஆங்கிலம் இல்லாம தமிழ்ல கொடுத்தா அழகா இருக்கும்

    • @I_blink_UwU
      @I_blink_UwU 7 месяцев назад

      @@sbkrish vera velai ilaina ukanthu neye moli peyarthu pathivu panu

    • @sbkrish
      @sbkrish 7 месяцев назад

      @@I_blink_UwU யோவ் காண்டு. ஏன்யா இப்படி

  • @அயோத்திதாசர்கழகம்

    ❤😂சிறப்பு

  • @Ul22s
    @Ul22s 7 месяцев назад +5

    கோச்சிங் சென்டர் நடத்துபவர்களின் முகங்களை பார்த்தாலே தெரிகிறது எவ்வளவு கடுமையாக உழைக்கிறார்கள் உழைக்கிறார்கள் கொள்ளையடிக்க

    • @jgautam27
      @jgautam27 6 месяцев назад

      Actually the one sitting next to the one who said 1cup+1cup=2cup is the chemistry dean is sri chaitanya nolambur..

  • @Super5Mali
    @Super5Mali 7 месяцев назад +5

    Nan lam coaching la padikkala I am in IT industry ennanna soldranga😂

    • @ramaiyankumaran2075
      @ramaiyankumaran2075 7 месяцев назад +2

      Neenka yentha entrance exam a crack pannuneenka sir

    • @vinoth9345
      @vinoth9345 7 месяцев назад

      😂😂😂ivanugala faud payanuga bro

  • @AadhiAjith
    @AadhiAjith 7 месяцев назад +3

    Episode date

  • @Omsuriya7
    @Omsuriya7 6 месяцев назад +2

    Pakal kollai tha...ellame coaching centre..

  • @gvbalajee
    @gvbalajee 7 месяцев назад +33

    Free Equal Quality Education is must for All citizens

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 7 месяцев назад +29

    Shortcut= குறுக்கு வெட்டு😂😂😂

    • @d.p.m5361
      @d.p.m5361 6 месяцев назад +1

      😂😂😂

  • @dharshinipritha5649
    @dharshinipritha5649 7 месяцев назад +2

    Edhu enna episode.... Bro

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 7 месяцев назад +6

    The output if IAS coaching centres in Chennai is....

  • @mrunkown.5
    @mrunkown.5 7 месяцев назад +3

    Byjus...

  • @kamarajiasacademy1874
    @kamarajiasacademy1874 7 месяцев назад +2

    Nice editing nanba❤
    Episode number enna bro

  • @vickyathreyan5685
    @vickyathreyan5685 6 месяцев назад

    Nice editing bro

  • @karunakarang5545
    @karunakarang5545 7 месяцев назад +2

    Maths , Physics and Chemistry Sometimes Coaching centre thevaipadum...

  • @mook8755
    @mook8755 7 месяцев назад +1

    எந்த பள்ளிகூடமாக அல்லது கோச்சிங் சென்டர் ஆக இருந்தாலும் மாணவனை தானாக படிப்பதற்கு பழக்கவும் பொறுப்பு அமைதி நேர்மை போன்றவை இல்லை என்றால் எல்லாமே வேஸ்ட்

  • @MathanKumar-qn9hn
    @MathanKumar-qn9hn 7 месяцев назад +1

    finishing point marana masss da dei valakkam pola avaru pesuvaaru naama thalaiya aattitu poganum😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 6 месяцев назад +1

    சதாரண பள்ளிகளில் பயின்றவர்கள் JEET,NEET ஆகியவற்றில் வெற்றி வாய்பு கம்மி.முன்பு காலத்திலும் tuition, முறை இருந்தது.இப்போது பயிற்ச்சி மையமாக செயல்படுகிறது.

  • @240TN
    @240TN 6 месяцев назад

    YT ஆசிரியர்கள்🗿🤌
    இந்த தெய்வங்கள் இல்லையெனில் நான் இன்று இல்லை🫣🥹

  • @sasikalanatasha6680
    @sasikalanatasha6680 5 месяцев назад

    Could you mention the season and episode number

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 5 месяцев назад

    PCM நீக்கினால் இந்த கோச்சிங் சென்டர் எல்லாம் உதிர்ந்து விடும் 🎉

  • @ulagusiva125
    @ulagusiva125 7 месяцев назад +1

    Sema comedy ❤😂🎉

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 7 месяцев назад +17

    தத்திகளை தேடி கண்டெடுத்து அவர்களை பேச வைப்பதன் மூலம் விவாதம் சிரிப்பாக சுவாரஸ்யமாகவும் கொண்டு செல்லும் நுட்பம்

    • @rathinampoochi4153
      @rathinampoochi4153 7 месяцев назад +2

      Een ni remba arivàazhinna you should have been gone there, commenting is very easy da mutta koo.you must be sangi

    • @beawarehelp6029
      @beawarehelp6029 7 месяцев назад

      Oh.... Ipdi paarisaalan sonnan nu nenaikren oru video la

  • @paramasivan5734
    @paramasivan5734 7 месяцев назад +2

    Yentha episode ithu?

  • @allansamuel6419
    @allansamuel6419 7 месяцев назад +1

    Time kulla pananuma short cut venum tanna 😅🤔

  • @Isaacraj1234
    @Isaacraj1234 7 месяцев назад +3

    Andha LMES ku oru payasatha podunga

  • @tamilselvi6791
    @tamilselvi6791 6 месяцев назад +1

    It's true sir. Kanchipuram district la ATC. Apex .... Nu neriya coaching centre irukku tnpsc kaga fully money mind... Tnpsc padichi job poganum nu padicha ivanunga coaching centre start pandra nu பணக்கரானக மாரிடுரங்க fees katti padikaravanga apdiye irukanga so bad coaching centre

  • @pathiban6939
    @pathiban6939 26 дней назад

    Athu coaching centre ille catching centre

  • @dhivyaKrishnan-tg2sw
    @dhivyaKrishnan-tg2sw 7 месяцев назад +6

    Kattral alindhu manapadam... recent researchla skilled person kidaikama companylam suffering aaguthunu solran... ..

  • @SIC660
    @SIC660 6 месяцев назад +11

    Unfortunately Gopinath who is mediating this was a brand ambassador of a CA Coaching Centre who charge premium money but never take responsibility on results..And these shows are very much scripted..At the end of the day people are fools

  • @aum342
    @aum342 6 месяцев назад

    05:52 😂😂😂😂

  • @kalaipjkv7989
    @kalaipjkv7989 7 месяцев назад +2

    Intha episode number enna sir

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 6 месяцев назад

    E.nglish coach8ng center ambassador ithe gopinath thaan 😂😂😂

  • @aquaworld240
    @aquaworld240 5 месяцев назад

    Convet education what did 😅

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 7 месяцев назад +1

    சூப்பர் Mr gopi bro

  • @NacsonJohn
    @NacsonJohn 6 месяцев назад +2

    Which episode in neeya naana is this ?

  • @sridharmuthusamy1912
    @sridharmuthusamy1912 6 месяцев назад +1

    Which episode...

  • @amutharamachandran7481
    @amutharamachandran7481 7 месяцев назад +10

    All people must have equal Education. Education is very important for every human.
    We studied in a government school without coaching center we are in the USA.

  • @madgoessad
    @madgoessad 7 месяцев назад

    கொஞ்ச நாட்களுக்கு, 5 வருடங்களுக்கு 1-5 வகுப்பு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதை நிறுத்தி, ஒழுக்கம் சொல்லிக் கொடுத்தால் நாடு உருப்படும். coaching centre களை மூடி, நிஜமான presence ஆப் mind, intelligent குழந்தைகளை மேம்படுத்தினால் திறமை வளரும். இல்லையேல் preverts தான் கிடைப்பார்கள்.

  • @pathiban6939
    @pathiban6939 26 дней назад

    Parents ku asai

  • @PremKumar-r1i2l
    @PremKumar-r1i2l 6 месяцев назад

    கால் வலிக்க ஒருத்தன் ஓடுவான், 100 பேர் பின்னாடி ஓடுற ஒரு பணக்கார பையனிடம் காசு வாங்கி bike ல குறுக்கு வழியா கொண்டு போய் விடுவதே coaching centre.

  • @l______e_s_s567
    @l______e_s_s567 7 месяцев назад +7

    கோச்சிங் சென்டர் பொட்ட மனப்பாடம் பண்ண வைப்பாங்க... அங்க படிச்சா மண்டையில ஒண்ணுமே இருக்காது.

    • @digcurbnr2312
      @digcurbnr2312 7 месяцев назад +5

      Motta manapaadam kelvi patrukaen ,adhennapa Potta manapaadam ? 😂😂😂

    • @l______e_s_s567
      @l______e_s_s567 7 месяцев назад

      @@digcurbnr2312 blind memorization

    • @dhanasowndar
      @dhanasowndar 7 месяцев назад

      ​@@digcurbnr2312😂😂😂

  • @klki1293
    @klki1293 7 месяцев назад +1

    Na recent ah oru coaching centre la computer course la irukka Java full stack pathi keten.. avanga 1st 90000+3000registration fees and 6 months course.. nu sonnanga yethuku ivalavu amount ketta.. athu per day neenga 3hours la training+ practical session conduct pannuvangalam & second aptitude 1hr sonnanga..
    But April month 90000+3000 sonnavanga may month join pannalam nu ponna 150000+3000 nu solranga..

  • @v.kiruba1103
    @v.kiruba1103 5 месяцев назад

    Full episode details pls

  • @Sscintamil
    @Sscintamil 7 месяцев назад +3

    Ella points um ok but government exam na fixed time kula podanum shortcut is the only solution to crack ssc like exam and railways exam

  • @soori2056
    @soori2056 7 месяцев назад +1

    Where is the full episode please

  • @k.balajothikathirvel1239
    @k.balajothikathirvel1239 6 месяцев назад

    What is the date of this episode?

  • @rajaganapathyg5956
    @rajaganapathyg5956 7 месяцев назад +14

    Computer,Neet, Jee , Bank , SSC, upsc, tnpsc , spoken English , exam awareness created only by coaching institute

  • @ranjithbala9592
    @ranjithbala9592 7 месяцев назад +3

    Enna question keppanganu theriyama yellathaiyum padichu nalla mark yeduthu pass pannuna.. padathil ulla anaithum therinthukolla vaippu ullathu.. indha question tha varum endru therinthu athai mattum padithu mark vanginal.. anaithaiyum yeppadi katru kolvathu.. kurukkuvali anaithaiyum katrukodukkathu

  • @appleofeye
    @appleofeye 7 месяцев назад +2

    Vanakkam! There are many teachers who wanted to make more money, deliberately don't teach in school classroom. They force children to go to tutorial and coaching centers to make money.