வீட்டிலேயே இருக்கும் இளைஞர்கள் VS கேள்வி கேட்க்கும் குடுபத்தினர் 😁😂🤣| NEEYA NAANA TROLL | VIJAY TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 294

  • @ansari11000
    @ansari11000 7 месяцев назад +109

    2L ku mobile vangi kudutha avangala adikanum, innova vera, pavam romba ezhaii

  • @suryasuriya4197
    @suryasuriya4197 7 месяцев назад +82

    இங்கு இலக்கு வைத்துக்கொண்டு ஓடுபவனுக்கே ஒன்றும் கிடைக்கவில்லை.... இதெல்லாம் 🤦🤦🤦🤦.

    • @manis9360
      @manis9360 6 месяцев назад +1

      @@suryasuriya4197 இலக்கை அடையும்பொதுதான் கிடைக்கும்🤨

    • @suryasuriya4197
      @suryasuriya4197 6 месяцев назад

      @@manis9360 கோபம் கொண்டு எந்த பயனும் இல்லை சகோ... இதுவே உண்மை. இங்கு பெரும் பண பலம் கொண்டவன் ஆளுமை கொண்டவனாக மாறி உரிமைகளையும் உடமைகளையும் பறிக்கிறான். இது போன்ற வாசிகளாக இருந்தால் இன்னும் கீழ் நிலைக்கே செல்லும் இத்தலைமுறை !!!

    • @ajeniston2997
      @ajeniston2997 5 месяцев назад +1

      😂

    • @suryasuriya4197
      @suryasuriya4197 5 месяцев назад +1

      @@ajeniston2997 😅உண்மைதானே சொன்னேன் சகோ .

    • @suryasuriya4197
      @suryasuriya4197 5 месяцев назад +1

      @@manis9360 அது சரி ஆனால் அந்த இலக்குக்காக எதாவது செய்யவேண்டும் அல்லவா ? இவர்கள் அதை சிந்தனை கூட செய்யா கூட்டம் சகோ. அதான் அப்படி பதிவிட்டேன்.

  • @av.._..
    @av.._.. 7 месяцев назад +121

    அவர்களை சொல்லி தவறில்லை, அடிச்சு வளர்த்தி இருக்க வேண்டும்

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist 6 месяцев назад +4

      @av.._..
      “அவர்களை சொல்லி [...] வளர்த்தி இருக்க வேண்டும்”
      ====================
      குழந்தை பெருவது என்பதே பெற்றோர்கள் செய்யும் ஒரு சுயநலம் நிறைந்த செயல்.

    • @danieljack8018
      @danieljack8018 5 месяцев назад

      சும்மா போங்க அண்ணா நாங்க வாங்காத அடீயா❤️❤️திருந்தலையே நாங்க

    • @Potter4545
      @Potter4545 3 месяца назад

      ​@@ex.hindu.now.atheistpoda mental😂😂😂apo ye inium ne iruka

    • @davidbarathv1854
      @davidbarathv1854 Месяц назад

      Edhuku Adi, kola panni valaku nalla bayam varum mathavangaluku

  • @cabs2218
    @cabs2218 6 месяцев назад +52

    அட பாவிங்கள கேக்கும்போதே இப்படிலாம் இருக்காங்கனு தெரியுது na 8th படிக்கும்போதே டீ கடைக்கு பார்ட் டைம் வேளைக்கு போனேன் பெருமைக்கு சொல்லல எனக்கு 33 வயசு ஆகுது என் தங்கச்சிக்கு 30பவுன் போட்டு கல்யாணம் பண்ணி வச்சுருக்கேன் sonthama28லச்சம் கு வீடு கட்டிருக்கேன் என் பொண்டாட்டி கு 40 பவுன் மேல நகை வாங்கி குடுத்துருக்கேன் சிங்கப்பூர் ல 2011 ல வந்தேன் இப்ப வரையும் அங்க வேலை பாக்குறேன் bulding கற்ற வேளைக்கு வந்தேன் இப்ப டிரைவர் அவ்ளோதான்

    • @umaj6437
      @umaj6437 5 месяцев назад +6

      அருமை இதைவிட வேறென்ன வேண்டும் வாழ்த்துக்கள் நல்லா இருங்க இவங்க எல்லாம் உருப்படாத லிஸ்ட்டுங்க இத பத்தி லாம் நீங்க யோசிக்காதீங்க

    • @cabs2218
      @cabs2218 5 месяцев назад

      @@umaj6437 கஷ்டமான என்னனு தெரியாம valathurukaga👍அவங்க அப்பா அம்மா அவன் முகத்தை பாருங்க இவனை கொண்டு வந்து எண்ட விட சொல்லுக அவனை நான் சரி பண்றேன்

    • @christinaqueeny8241
      @christinaqueeny8241 3 месяца назад +2

      Real man neenga 🙏
      As a woman im working two jobs to make my parents live in luxury. We all must have a purpose in life

  • @jayakumar9861
    @jayakumar9861 7 месяцев назад +15

    கொத்தனார் வேலை க்கு school holidays லே அவன் அப்பாவோடு போயிருந்தா .. இப்போ அவன் ஒழுங்காக படிச்சு வேலை செஞ்சு இருப்பான்

  • @manis9360
    @manis9360 7 месяцев назад +149

    இந்த பெற்றோர் யாரும் வருத்தபடுவதாக தெரியவில்லை..ஒவ்வொரு parent மூஞ்சியிலயும் ஒரு விதமான அற்ப பெருமை அம்பானி நெனப்பிற்கு அலைபாய்கிறது..

    • @LOURDHU1981
      @LOURDHU1981 6 месяцев назад +4

      Yes, true

    • @Jainulla865
      @Jainulla865 5 месяцев назад

      Anna edhu full concept video
      Adhu eppadi இவங்க solluradhu ellam logical லவே இல்லை

    • @beautifulbabiesclub6655
      @beautifulbabiesclub6655 2 месяца назад

      துன்பத்திலும் சிரிக்கணும் ஓய் 😂 வேர alava முடியும் TV show லே

  • @sundaramthiyagarajan5720
    @sundaramthiyagarajan5720 7 месяцев назад +38

    ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளைவது கஷ்டம்.....once I'm a child labour....

    • @tcgpoke7704
      @tcgpoke7704 7 месяцев назад +1

      Apa epdi sir believe your self

    • @sundaramthiyagarajan5720
      @sundaramthiyagarajan5720 7 месяцев назад +1

      @@tcgpoke7704 yeah sure ah mudiyum sir, but kashtam, hard work never fail

  • @sivanpandisivasiva4653
    @sivanpandisivasiva4653 7 месяцев назад +65

    இவனுங்கள நம்பித்தான் பெரும்பாலான பொண்ணுங்க காதல்னு சொல்லிட்டு திரிவாங்க,,,எனக்கு இப்படி ஒரு தம்பி இருந்திருந்தால் என் அப்பா குணத்திற்கு எப்பவோ விஷம் வச்சி கொன்னுருப்பாரு 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨

  • @madhavisrilalitha4342
    @madhavisrilalitha4342 7 месяцев назад +47

    அதுக்கு தான் இந்திகாரனுங்க உள்ள நுழைஞ்சுட்டாங்க

    • @wanderlust2816
      @wanderlust2816 7 месяцев назад +6

      Hindikaran be like : na ena da panna enaya en da nondringa

    • @dinesh6489
      @dinesh6489 5 месяцев назад +4

      Appo namma US/UK/UAE Singapore and European countries laam pooroma. Athulaam namma veeda 😂😂

  • @xa-12dash69
    @xa-12dash69 6 месяцев назад +22

    18 வயசு ஆன ஓடனே வீட்ட விட்டு வெளில அனுப்பிரனும்.... அவன் வாழ்க்கை அவன் கையில்...

    • @reubenprasanth271
      @reubenprasanth271 6 месяцев назад +2

      😂 U.S. culture ah aprom avan gay va vanthu nippan

    • @jaswanthiprabaharan
      @jaswanthiprabaharan 4 месяца назад

      ​@@reubenprasanth271 Ipdi dharithrama irukradhuku, gay ah irundhalum sondha kaal la ninna nalladhu dhan.

    • @Potter4545
      @Potter4545 3 месяца назад +1

      ​@@reubenprasanth271itha thavara onum theriyathu

  • @shobanas7815
    @shobanas7815 7 месяцев назад +33

    வடநாட்டவர்கள் வந்துவிட்டார்கள் என சொல்லுகிறார்கள் இப்படி இருந்தால் எப்படி வரமாட்டங்க கேட்டால் மோடி வந்த பிறகு தான் வடநாட்டவர்கள வந்தார்கள் என சொல்லுவார்கள்?

    • @KAN443
      @KAN443 6 месяцев назад +1

      Main Reason North India Oda Population

  • @hajimohamed2560
    @hajimohamed2560 8 месяцев назад +33

    Bublic.. தோட்டம் இருக்கு சார்
    கோபி மாமு: பத்திரம் பத்திரம்😂😂

  • @sanjanad8110
    @sanjanad8110 6 месяцев назад +18

    இப்படிப்பட்ட பிள்ளைகள் தேவையில்லை.பெற்றோர்கள் சரியில்லை.

  • @ManikandanManikandan-uk5bk
    @ManikandanManikandan-uk5bk 5 месяцев назад +13

    சோறு போடாம சாகுடானு விட்டுடனும்😂😂😂

  • @rajneeshru
    @rajneeshru 6 месяцев назад +10

    சிரிப்பா இருந்தாலும் வேதனையா இருக்கு 😢

  • @thinaraj3089
    @thinaraj3089 7 месяцев назад +8

    Gopi naa just 50 lakhs tone semma 😂

  • @ungaltamilan7420
    @ungaltamilan7420 7 месяцев назад +24

    எனக்கெல்லாம் refer பன்ன கூட எனக்கு ஆள் இல்லை

  • @agm598
    @agm598 8 месяцев назад +48

    10:25 okkali intha mari tharkuri thaiyoli paathathilla😂

  • @ramachandranp9748
    @ramachandranp9748 8 месяцев назад +46

    இதில் பல இலளஞா்கள் உ௫ப்பட வழி இல்லை

    • @Murgaems
      @Murgaems 6 месяцев назад

      மன்னிக்கவும்,இதில் பல இளைஞர்கள் உருப்பட வழி இல்லை 🎉

  • @jayakumar9861
    @jayakumar9861 7 месяцев назад +11

    2L .. hand phone வாங்கி கொடுத்து கெடுத்த அம்மா👠👠👠👠🩴🩴

  • @chan-DR-asekar.k
    @chan-DR-asekar.k 3 месяца назад +2

    Vera level nanba 🎉🎉❤

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 7 месяцев назад +22

    10:10 சரியான ஆளுயா நீ😂😂😂😂
    * கேம் விளையாட புடிச்சிருக்கு
    * இப்போதைக்கி எதுவும் தெரியல
    😂😂😂😂

  • @GeethaRavi-hr8op
    @GeethaRavi-hr8op 3 месяца назад +7

    தயவு செஞ்சி இந்த மாதிரி பசங்களுக்கு கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணு வாழ்கை கெடுத்துறாதீங்க
    என் ஹஸ்பண்ட் மாதிரி தான் இவங்க இருக்காங்க
    என் கஷ்டம் யாருக்கு புரியல 😢😢😢

    • @rovinrichard9838
      @rovinrichard9838 2 месяца назад +1

      ellam nallathu nadakum kavala padatheenga

    • @prabhaprabhu4308
      @prabhaprabhu4308 7 дней назад

      Unga kastam ennanu sollunga

    • @GeethaRavi-hr8op
      @GeethaRavi-hr8op 7 дней назад

      @@prabhaprabhu4308 வேலைக்கு போகாத ஆம்பள எப்போ என்ன பிரச்சனை வரும் னு பயம் அவர் க்கு சப்போர்ட் பண்ற அப்பா அம்மா நான் தான் கஷ்ட படுறேன்

    • @prabhaprabhu4308
      @prabhaprabhu4308 7 дней назад +2

      @GeethaRavi-hr8op தயவு செய்து கவலை பாடத்தீங்க

    • @GeethaRavi-hr8op
      @GeethaRavi-hr8op 7 дней назад

      @@prabhaprabhu4308 🙏

  • @தணிக்கைவேலன்
    @தணிக்கைவேலன் 10 дней назад

    இவனுக்கு எல்லாத்துக்கும் சோறு போட்டு வேளைக்கு போட சொல்ல கூடாது வேளைக்கு போனதன் சோறு சொல்லி அனுப்பனும் 😅😅😅

  • @shanmarsureshvlogs9061
    @shanmarsureshvlogs9061 7 месяцев назад +61

    பெத்தவ சரி இல்ல, வளதவனும் சரி இல்ல...

    • @englishbytes9042
      @englishbytes9042 7 месяцев назад +1

      Those guys are adults not babies. Stop complaining parents

    • @manis9360
      @manis9360 7 месяцев назад

      ​​@@englishbytes9042baby யில இருந்தே ஒழுங்காக வளக்கல ங்கிறதுதான் விசயம்...வளர்ப்பு சரியில்ல...தொட்டில் பழக்கம் சுகாடு மட்டில்....விளையும் பயிர் முளையிலேயே தெரியும்...தெரிஞ்சும் தெரியாத மாதிரி கொஞ்சிகிட்டு இருந்ததுதான் பிழை..

    • @kirutheesg3957
      @kirutheesg3957 7 месяцев назад +3

      ​@@englishbytes9042Base tha bro elam. Chinna vaisulaye kandichurukalam. Ipo ipdu lam pesuvana

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 6 месяцев назад

      ​@@englishbytes9042but they still spoiling them by giving

  • @85batch
    @85batch 3 месяца назад +1

    Gopinath sir you nailed it 😂😂😂

  • @yashwanthcb
    @yashwanthcb 5 месяцев назад +9

    Society failed to inspire them. Its the fault of everyone. Not just the individuals

    • @iamjeromeabel
      @iamjeromeabel 5 месяцев назад +2

      Society did inspire them. they failed them selves....

    • @shannmugam1623
      @shannmugam1623 6 дней назад

      Aanthe naaye velaiku pollehna aathe society thappa bro? 🤣🤣

  • @gowthamanjaiganesh3210
    @gowthamanjaiganesh3210 7 месяцев назад +14

    Parents have pampered children like hell. Aren't these kids ashamed of themselves. I'm a gen z truly ashamed of these ppl.

  • @jayashree9911
    @jayashree9911 3 месяца назад +4

    Enaku saaganum nu thonum pothu ithu mari vedio la patha 😂😂😂indha naaigalae uiroda irukum pothu namaku ena 😂😂😂😂😂kedu nu thonum

  • @vinothini8921
    @vinothini8921 8 месяцев назад +33

    Ethungalukulam.parents soththu sethu vachurpanga Ellam easy a kidakum athunala apdiyae somberiyavae erkunga pola 😂😂😂

    • @ramt6102
      @ramt6102 8 месяцев назад +10

      Appa PanAm
      Husband panam
      After death of Husbandoda insurance panam.....ippadi OC la permanentaa vaazhara ladies temporaryaa konja naal OC la vaazhra tharudhalai boys pathi pesa arugadhi illai

    • @sruthimeena3782
      @sruthimeena3782 7 месяцев назад +4

      ​​@@ramt6102 oh apa nenga ellam birthla irunte velaiku poi tha padichingala.do housework at least 1 day, then u realize. 1 house maid salary is 30000.but ur mom did it free for u. If u think about ur mom, u never speak like that

    • @ramt6102
      @ramt6102 7 месяцев назад

      @@sruthimeena3782 hahahah. 21 vayasula irindhu sondha kaasula sapidrayn...3 varusham dhanda Sora irundhayn......naan podum thunigal ulladai mudhal naan sambadhithadhu....
      Ippadi solla mudiyalana avanga dhanda soru dhaan..
      Veetu velai ...hahah.i have two kids ...many days I have done all household work...organised a irukum...just morning 1 hour and evening 1 hour Ella velaiyum mudinjudum.....when I finish cooking oru vessel kooda sinkla irukaadhu........so 30000 kadhai ellam soladhenga...ok ....apdeena velaikara Amma vachikira veetla avanga yenna pondati velaiya seiyaraanga ....washing machine fridge vacuum cleaner ...idhuku mela velaikari vera...
      Sema dhanda sorugal housewives

    • @sriramkrish1759
      @sriramkrish1759 7 месяцев назад +1

      ​@@ramt6102😂her words r applicable to both boys n girls. But, ultimately, current gen r easy goers for sex, n drugs

    • @Louisa-ur4eq
      @Louisa-ur4eq 6 месяцев назад

      ​@@sruthimeena3782this loser is totally against housewives...I've seen his comments in other videos Too...pity the lady who married him

  • @taapaathukalam5558
    @taapaathukalam5558 6 месяцев назад +4

    தோட்டம் பத்திரம் 😂😂😂

  • @dkine5586
    @dkine5586 7 месяцев назад +9

    Whenever I get discouraged or demotivated in any day....I simply would like to watch these idiots and their mindset. This itself gives me a satisfaction at that moment 😂😂

  • @raajshekhar.p.n3010
    @raajshekhar.p.n3010 2 месяца назад +1

    Car showroom owner,game designer,collector are the highlight

  • @maheshm5245
    @maheshm5245 3 месяца назад +2

    Gopinath sir, super adi kudikiringa

  • @prashanthc8135
    @prashanthc8135 7 месяцев назад +26

    Sothuku kasta pata than vali teriyum.

  • @tts528
    @tts528 5 месяцев назад +8

    5:51 Thambi Avaru vayasukku konjam mariyadhai kudu pa Editor.Avar uneducated Person avaroda paiyana kashtapattu valarthurukkaru.

    • @requesttamizha
      @requesttamizha  5 месяцев назад +1

      Kandippa. Puriyuthu sorry bro funna eduthukonga...

  • @BALUMAHENDRANdearmahendran
    @BALUMAHENDRANdearmahendran 7 месяцев назад +4

    Best Edit at Right time ❤

  • @SweetHarish-iv4kq
    @SweetHarish-iv4kq 7 месяцев назад +5

    yoww editoruu😂

  • @drrajmmc
    @drrajmmc 3 месяца назад

    Semma editing da 😅😅😅

  • @suji1103
    @suji1103 2 месяца назад +2

    It's because they all know their parents are providing them food. If it was my dad he would have kicked me out of my home

  • @VigneshvickyVicky-g1u
    @VigneshvickyVicky-g1u 3 месяца назад

    Vera level bro😂

  • @AAshikS-zt7jx
    @AAshikS-zt7jx 7 месяцев назад +10

    Na 12th mudichu iruka.... Enaku irukura maturity kuda illa ...

  • @benjaminben9318
    @benjaminben9318 4 месяца назад +3

    Itha 2k kids 😂

  • @World-Of-Mr-Motivater
    @World-Of-Mr-Motivater 6 месяцев назад +3

    editor vera lvl

  • @kousalyadevi8178
    @kousalyadevi8178 8 месяцев назад +18

    Vazhkaila hard work pana kudadu smart work panakudadu.. Work panama varumanam varanum avalotha... Thinganum thunganum oor suthanum phone pakanum endha kelvi kekama pona katikudukanum... Pilla poranda adaiyum appa ammavae valakanum aparam oru naal natukum veetukum projanam ilama sethu poidanum...

  • @raknasraknas2061
    @raknasraknas2061 7 месяцев назад +7

    சூப்பர் ஆல் மீமீம்ஸ்

  • @jdb35
    @jdb35 4 месяца назад +2

    எப்படி பல்ல காமிசுட்டு இதெல்லாம் பெருமையா சொல்ரானுங்க ? 😂😂😂😂

  • @pymedia9251
    @pymedia9251 7 месяцев назад +10

    Mujiya mogarakattaiya paaruuu 🤦🤦🤦🤦 parents serila 😏😏😏

  • @Eddy-tu4ce
    @Eddy-tu4ce 5 месяцев назад +7

    டேய் வெக்கமே இல்லயா உங்ககல்லு 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @gstharunkumar27gstharunkum46
    @gstharunkumar27gstharunkum46 7 месяцев назад +5

    Ok Boss 😂

  • @KarthikKarthik-xf6uv
    @KarthikKarthik-xf6uv 6 месяцев назад +3

    Jobless businessless person rompa paavam.avangalum paavam avunga parents um paavam.eeraka padunga please.nanum oruvan

  • @shaminahamed6681
    @shaminahamed6681 5 месяцев назад +2

    Good editing

  • @srinivasankunchithapatham235
    @srinivasankunchithapatham235 5 месяцев назад +2

    Editor vera 11

  • @ShanNiro-u6n
    @ShanNiro-u6n 7 месяцев назад +14

    டேய் நீங்களா Sri Lankala வாழனும், அதும் மலையகத்துல வாழ்ந்து பாருங்க அண்ணாகளா. எனக்கு 23Age 18 Age இருந்து வீடு கட்டிகுட்டு இருக்கே, Family யும் பாத்துக்குறேன்,கஷ்டமான வாழ்க்கை பாக்கணும்னா, இங்க வந்து வாழ்ந்து பாருங்க, காசை வின் விரயம் பண்ண வேணாம் plz 😔

  • @mahenthvasudev1368
    @mahenthvasudev1368 5 месяцев назад +3

    Which Episode is this. Number?

  • @mohammedsafran456
    @mohammedsafran456 7 месяцев назад +15

    Someboys are expecting to escape from matrix but parents not them to go due to the relatives

    • @9787Dinesh
      @9787Dinesh 7 месяцев назад +9

      Matrix concept irunthu velaiya varanum na first atha Pathi theriyanum athu mattum ilama yentha addiction um irukka kudathu Ana Inga irukuravangaluku fulla lazy ya irukanga

    • @WTH-bruh-
      @WTH-bruh- 7 месяцев назад

      there really is nothing known as matrix. Its just u people are lazy to work. Not everyone can be entrepreneurs. Even entrepreneurs need workers. If someone owns a business, obviously workers are needed u guys are just really lazy.

    • @hv9260
      @hv9260 7 месяцев назад +2

      Matrix kullayum pasi edukkum bro.. athukkaathu sambaathikkanum..

    • @vishnuramesh171
      @vishnuramesh171 5 месяцев назад

      First phrase your sentence without mistakes

    • @mohammedsafran456
      @mohammedsafran456 5 месяцев назад

      @@vishnuramesh171 Some boys want to escape from the matrix, but their parents don't let them go because of concerns about their relatives. idhu okey ah teacher

  • @LOGANEFX
    @LOGANEFX 7 месяцев назад +1

    7:15 😂

  • @kevinalexander6535
    @kevinalexander6535 3 месяца назад

    Bro vetti girls vs parents video panugo...

  • @irudayarajsengole5376
    @irudayarajsengole5376 7 месяцев назад +2

    last date for this to apply please?

  • @saravanansaro36015
    @saravanansaro36015 5 месяцев назад +4

    ஏன்டா டேய் அவன் அவனுக்கு யாருமே இல்லாம கஷ்டப்படுறானுங்க!படிக்காம அவங்கள படிக்க வைக்கமா, கூலி வேளைக்கு போய் எப்படியாவது எதாவது பண்ணனும் னு அவளோ கஷ்டப்படுறானுங்க ஆன உங்களால கஷ்டப்பட்டு படிக்க வைச்சி சோறு போட்டு உங்கள நல்லா பாத்துகிட்டே பேதவங்களுக்காக எதையும் ட்ரை பண்ணாம தாண்டாமா தண்டசோறு தின்னுட்டு இருக்கீங்க🤦‍♂️🤦‍♂️🤦‍♂️உங்கள சொல்லி ஒரு யூஸ்ம் இல்ல!உங்கள பெத்தவங்க அதான் உங்களுக்கு தாண்டாமா சோறு போட்டு வளத்தவங்களையும் இப்படி பேசவிட்டு வேடிக்கை பாக்கறவங்களையும் உதய்ச்சுங்க சரியாபோயிடும் , நீங்களா நல்லா வருவீங்கடா🤬என்ன ல இப்படி படிக்கவச்சி பாத்துக்க கூட ஒருத்தரும் இல்ல அவளோ என் சாப்டியா னு கேட்கக்கூட ஒரு ஆல் இல்லை😏சின்ன வயசுல இருந்தே தனியா கஷ்டப்பட்டு டு iruken🥺😞😞😞

  • @sulaimanma5890
    @sulaimanma5890 7 месяцев назад +2

    Episode number?

  • @Audiovisual00
    @Audiovisual00 7 месяцев назад +7

    If you ask me I will not blame the kids .They have been brought up little pampered and some of them want to work in industries which they are passionate about.Most of the people who are working in offices are similar to them.But due to certain commitments they are clinging on with their work

    • @shakthi9524
      @shakthi9524 7 месяцев назад

      Exactly. These guys would perform well at manufacturing industries

  • @marketmani2712
    @marketmani2712 5 месяцев назад +4

    நல்லவேளை இந்த மூஞ்சிகல டிவில காட்டி.பல பெண்களின் வாழ்க்கை காப்பாத்திடிங்க

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 7 месяцев назад +2

    😅😅😅😅😅😂😂😂😂👌👏👏👏🙏

  • @akashjdakash8167
    @akashjdakash8167 7 месяцев назад +5

    10:20 10:31 😂

  • @radhikavanadhi4263
    @radhikavanadhi4263 8 месяцев назад +5

    7.3 😂

  • @suryasuriya4197
    @suryasuriya4197 7 месяцев назад +18

    திரைத்துறை, விளையாட்டு இந்த இரண்டு பின் பைத்தியக்காரத்தனமாக செல்லும் தலைமுறை குப்பைக்கு சாணம்.

    • @Suresh-do1pj
      @Suresh-do1pj 7 месяцев назад +1

      மிகவும் சரி

  • @fairuz909
    @fairuz909 3 месяца назад

    Which episode is this?

  • @radhikavanadhi4263
    @radhikavanadhi4263 8 месяцев назад +5

    😂😂😂

  • @srimanmanikandan3778
    @srimanmanikandan3778 3 месяца назад

    Appakal mugathil vethanai theriyuthu 😢😢😢😢😢

  • @mrkarthikxyz
    @mrkarthikxyz 7 месяцев назад +4

    Society le clarity e illa... Pasangala solli enna proyojanam

    • @vadi814
      @vadi814 6 месяцев назад

      Aama tv idaichittu,, avan koodavae koodani

  • @beautifulbabiesclub6655
    @beautifulbabiesclub6655 2 месяца назад +1

    பெத்தவங்க செஞ்ச பாவம் இல்லே இது. இந்த மாதிரி புள்ளங்க தன் பில்லயைகளுக்கு சேர்த்து வைக்கும் பாவம். பிள்ளைகளா இதுங்க தூ

  • @irudayarajsengole5376
    @irudayarajsengole5376 7 месяцев назад +1

    and the link please?

  • @Tvk-vigneshManoharen-papanasam
    @Tvk-vigneshManoharen-papanasam 3 месяца назад

    B. Tech-படிச்சுட்டு பிடிக்களயா😢😯

  • @jaipradha7380
    @jaipradha7380 7 месяцев назад +8

    Vetti boys ila waste boys😂 adei na middle class ponnu na paadiche job poitu epo monthly 80k earn panren ungalukela asenga ila

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice 7 месяцев назад +5

      ரொம்ப பீத்தாத 🤦🏼‍♂️🤦🏼‍♂️

    • @vigneshviswanathan7443
      @vigneshviswanathan7443 5 месяцев назад

      Ne earn pani vara 80k avanuku earn panamayae varum! Unaku enga ya kuthudhu?? At the end of the day elarukum thevai money dha! Adhu unaku kashtapatu kedaikudhu avanuku easy ah kedaikudhu no difference! Avanuku iruka financial status ku avan bank and mutual funds la invest pana okandha edathula 1lakh sambaripan! Na kekra kelviku padhil solu.. ipo neyum avanum oru shopping mall poringa anga edhavadhu vanga poringa nu vai...! Avan unga kita kashtapatu sambaricha kaasu..kashta padama sambaricha kaasunu thania kekurana?? Enda ipde vaitherichal la pongura?? Ipo iruka competitive world la hard work waste thambi...smart work dha!!

  • @aameerazeeshan1995
    @aameerazeeshan1995 6 месяцев назад +1

    Episode no.

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 3 месяца назад

    உழைக்கும் எண்ணம் குறைகிறது.

  • @shadowboy7218
    @shadowboy7218 23 дня назад

    Enna perusa vadakanuku velakku pidikuthunga., enga anna banker naan photo shop vechrukan ellarum olaikatha seirom 100 la 3,4 apdi aaghum pasanga odaney vadakkan kili kilinu kilikuranu kilikranganu soldrathu kanja vikra paradesingaluku aupport vera thoo😂😂😂

  • @govindaraj422
    @govindaraj422 2 месяца назад +1

    full episode number

  • @ramank744
    @ramank744 7 месяцев назад +4

    Ithellam drama, scripted screen play, still people are believing this!😲

  • @anishk069
    @anishk069 6 месяцев назад +3

    Somberithanam, vetti ya irukkavangaloda problem thaan

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 3 месяца назад

    வீட்டுக்கு வீடு வாசப்படி.

  • @TheKingofmelbourne
    @TheKingofmelbourne 5 месяцев назад +1

    Gopinath is wrong in that hotel business debate. We cant chose anjob what are parents want, if its for their pride, let them go and do job.

  • @kumaranrp2408
    @kumaranrp2408 7 месяцев назад +9

    Indha vetti boys ku ponnu paakaruthu thaan arippu vera. Velai illa aanaa ponnu aasa vennainga

    • @sriramkrish1759
      @sriramkrish1759 7 месяцев назад +3

      😂It's all happen / ended only with 90s kids. These new gen hv various access to chat, sex, drugs n live a happy unboring life. But, in our period n before, v can't get to live our own life. Let them live their life, ups n downs shud come to everyone, they're not exemption

  • @sde1983
    @sde1983 3 месяца назад

    Naa Electrical engineering with Distiction my starting salary was 3000 per month

  • @srimanmanikandan3778
    @srimanmanikandan3778 3 месяца назад

    Romba perumai thu 😢😢😢😢

  • @unnaipoloruvan678
    @unnaipoloruvan678 3 месяца назад

    Mesthirinu solra athu pothum apa innova car vangidalam

  • @lebronk279
    @lebronk279 6 месяцев назад +13

    நான்லாம் படிச்சு முடிச்சதுல (2014) இருந்து இன்ன வரைக்கும் சும்மாதான் இருக்கேன்...!😜

    • @Vichitra.narambanu
      @Vichitra.narambanu 5 месяцев назад +5

      Thu

    • @sam.andreas4913
      @sam.andreas4913 5 месяцев назад +3

      Seathuru

    • @Louisa-ur4eq
      @Louisa-ur4eq 5 месяцев назад +5

      Who's feeding you? You seem to be very proud of yourself... feel very sorry for your parents

    • @JayakumarJayakumar-w2s
      @JayakumarJayakumar-w2s 5 месяцев назад +2

      Niyelam sethu poidu da punde.4 peru sunniya pudichi oombu apo tha unaku puthi punda varum😅

    • @dinesh6489
      @dinesh6489 5 месяцев назад +2

      Soothuku, kaala maata pudichu ooombu da. 🤦🤦

  • @PolyCap-o7y
    @PolyCap-o7y 5 месяцев назад +1

    Tnpsc sola teriyamale padika vachurukaru paathu edit panunga memes ah

  • @ganapathir3696
    @ganapathir3696 6 месяцев назад +6

    S23 E342

  • @SamRichardson1990
    @SamRichardson1990 7 месяцев назад +6

    Cricket , Online Gaming all are now Profession and Job. Tamil Society still in 1940s. Neeyna Naana doing Boomer job from 1950s

    • @Martin5757
      @Martin5757 6 месяцев назад

      It's scam and addiction.Hope you don't suicide as so many people have already suicided

  • @mohanayyanar2161
    @mohanayyanar2161 2 месяца назад

    ஏண்டா அப்பா அம்மா இவ்வளவு பண்ணா படிக்க வைக்கிறாப்புல

    • @mohanayyanar2161
      @mohanayyanar2161 2 месяца назад

      தெனாவட்டு ரொம்ப தெனாவட்டுடா

  • @Brave3538
    @Brave3538 7 месяцев назад +1

    Adei 2 Lakhs Kku entha phone da erukku Sathiyama therla evanachum sollunga Pa 🤔🤔 Adei Iphone Aey 1 lakh than top model minchi pona 1 ,15,000 Sari parents kitta than kekurathu naalum oru niyayam vendam ma da

  • @djyogi8857
    @djyogi8857 7 месяцев назад +5

    Ithu girls ah kanoo paru

  • @askarmohideen1031
    @askarmohideen1031 7 месяцев назад +5

    All human error

    • @sriramkrish1759
      @sriramkrish1759 7 месяцев назад +1

      😂🤣Namma college la pannadhadha ivanunga panna porangala

  • @manikandan-cs5uw
    @manikandan-cs5uw 4 месяца назад

    Thambi sivaganka dist 10th + Mark evvalavu IAS directa IAS than

  • @JohnyJb-y2p
    @JohnyJb-y2p 4 месяца назад

    Adei antha chinna pasanga episode pathutu nera Inga than da varan , ennanga da dei ippadi irukinga . 😐

  • @manokar3033
    @manokar3033 3 месяца назад

    Ethu la summa trp ga pesuvanga

  • @VIJAYS-sc3lx
    @VIJAYS-sc3lx 6 месяцев назад

    Script eluthunaapulayea irukkea

  • @kkumar9696
    @kkumar9696 8 месяцев назад +86

    First parents stop complaining about their children. Why your kids like this because of you. Unless parents

    • @shaikabdulmalik
      @shaikabdulmalik 8 месяцев назад +27

      Yes. Let them go and find food outside. Do not feed them and care them after some age.

    • @Ashok_incredible_learning
      @Ashok_incredible_learning 7 месяцев назад +2

      ​@shaikabdulmalik 🔥

    • @viraltrenders5946
      @viraltrenders5946 7 месяцев назад

      Ama veetla oru 50rs ketta kooda kuduka matanga enakulam part time job pathutu fees pay panni padichitrundhen adhu veetla irukavangaluku patha asingama irukkunu thitti velaya vida sonnanga ippo kaasu ketta avlo kevalama pesuranga bro enna panlam neenga venumna veetla pesuringala​@@Ashok_incredible_learning

    • @umagopal8714
      @umagopal8714 7 месяцев назад +1

      ​@@shaikabdulmalik Correct...

    • @dubram87
      @dubram87 7 месяцев назад +2

      Either this must be a setup show just faking the statements for having the show fun or else how can a parent smile when complaining abt their son, TBH these parent need to worry about their kid future and shed tears.