முதலில் சகோதரனுக்கு வாழ்த்துக்கள். தைரியமான முடிவை எடுத்து அதை நிகழ்த்தி காட்டி இருக்கிறார்.. Hats Off Bro..❤ -------------------------------------- தங்கச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
குழந்தையைப்போல், கள்ளம்கபடம் இல்லாத ஒரு பெண். இந்த பெண்ணை ஏன் ஏற்க மறுக்கின்றார்கள்? இந்த தம்பதிகள் நீடூழி மகிழ்ச்சியாய் வாழ எல்லாம் வல்ல அந்த பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன். "வாழ்க வளமுடன் "👩❤️👩
என் வாழ்விளே இப்போதான் ஒரு உண்மையான மனதைவென்ற காதல்ஜோடியை பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.அண்ணா,அக்கா தான் உண்மையான காதலுக்கு மிகச்சிறந்த RoleModel இப்படி ஒரு சிரிச்சமுகம்,ஜாலிடைப் கொண்ட பெண் காதலியாக கிடைத்திருப்பது ஒரு வரம்.அண்ணா நீங்க Luckyதான்.பல்லாண்டு வாழ்க🎉🎉🎉🎉🎉🎉
சகோதனின் பெற்றோருக்கு சிறிய வேண்டுகோள் ஏற்றுகொள்ளுங்கள் வாழ்கை வாழ்வதற்கே வாழவைப்போமே இந்த இருஜோடிகளும் என்றென்றும் நீடோடி வாழையடி வாழையாக வாழவேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 அந்த பெண்ணின் முகத்தை பாருங்கள் சிரித்த முகமாய் இருக்கிறாள் இவள் உங்கள் வீட்டில் மஹா லட்சுமியாய் உங்களின் வீட்டில் திகல்வார்
பையனின் பெற்றோருக்கு: உங்க மருமகளை ஏத்துக்கோங்க. வாழ்ககை சிறியது ஆனா அழகானது. ரெம்ப யோசிக்காதீங்க. உங்க குழந்தைகள் இவர்கள். போகும் போது எதையும் கொன்டு போவதில்லை. நீங்க பார்ததிருந்த கூட இப்படி ஒரு அழகான குணமான மருமகள் கிடைக்கமாட்டார்
ஆமா கள்ளம் கபடமில்லாத சிரிப்பும் பேச்சும், இன்னும் இந்த உலகத்தில் இப்படி மனிதர்கள் இருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இந்த பெண்ணைப் பார்க்கும்போதுதான் நானும் கொஞ்சம் தேடியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எது எப்படியோ இவர்கள் யாருடைய இடையூறும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தாலே மனதிற்கு சந்தோஷம் கிடைக்கும் அது போதும்.
இரண்டு பேருக்கும் மனசு ஒத்துபோகும்போது அவர்கள் வாழ்க்கை சந்தோசமா இருக்கும் புரிந்து வாழும் வாழ்க்கைதான் வெற்றி பெரும் பையன் பெற்றோர்களே, அவங்க சந்தோசமா துன்பமில்லாமல் வாழுறாங்க அவங்களுக்கு தொந்தரவு கொடுக்காதீங்க போகும்போது அந்த பணத்தையும் கவுரவத்தையும் கொண்டுபோக முடியாது அவங்கள அப்படியே விட்டுடுங்க
எல்லோருக்கும் என்னை பிடிக்குது அவங்களுக்கு மட்டும் ஏன் என்னை பிடிக்கல என்று இந்த பொண்ணு சொல்லும் போது பாவமா இருக்கு . தயவு செய்து பையனை பெத்தவங்க ஏத்துக்கோங்க
😍அழகான அன்பான மகிழ்வு நிறைந்த இந்த கணவன் மனைவி வாழ்க வளமுடனும் நலமுடன் பல்லாண்டு. 😍. 😜அழகான அந்த பெண் குழந்தை மாதிரி சிரிப்பதே அழகு தான். வாழ்நாள் முழுவதும் இந்த சிரிப்புடன் இருக்க வாழ்த்துகிறோம் 😜 😍GODS BLESS YOU எப்போதும் 😍
Ithu taan vaalkkai ithu taan payanam yenbathu yaarukkum theriyathu 🌹 yendra paadal vari ninavil varugirathu 🌹 God bless both of you ❤️🖤 Aminn 🌹🤲🌹🇲🇾🌹 continue your lovely journey 🌹🙏🌹👍🌹
வாழ்த்துக்கள் 💐💐👌👌👏👏.ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பது மட்டுமல்லாமல் அவர்கள் ஆசையை நிறைவேற்றுவது பெற்றோர்களின் கடமை அப்படி பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி விடவேண்டும். ஆவேசத்தில், ஆத்திரத்தில் கவுரவ கொலை செய்பவர்கள் கொடுமையான மிருகம், மீத நாட்களில் கடும் மனவுலச்சல், துக்கத்தை அனுபவிப்பார்கள்.
Bro..first of all..I salute to ur decision and ur confidence....I wish u many more happy returns of the day . U r cute and matured couples...she is very happy..Both of ur expectations will fulfill very soon..God bless u..
இந்த தங்கையின் சிரிப்பில் எந்த கஷ்டமும் மறைந்து போய் விடும். உடம்பில் ஊனம் இருந்தாலும் மனசு 100% வெள்ளை. கடவுள் உனக்கு எந்த குறையும் விட மாட்டார்
உங்கள் சிரிப்புக்கு விலை இல்லை தங்கை
கள்ளம் கபடமில்லாத சிரிப்பு .
100 % - Like Lakshmi
முதலில் சகோதரனுக்கு வாழ்த்துக்கள். தைரியமான முடிவை எடுத்து அதை நிகழ்த்தி காட்டி இருக்கிறார்..
Hats Off Bro..❤
--------------------------------------
தங்கச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Really great bro
Superb bro & sister
❤❤❤ semma cute ponnu superppp jodi congrats
ஆண் மகன் நல்ல இதயம் பெண்ணுக்கு நல்ல சிரிப்பு....வாழ்க 16 செல்வங்களும் முருகன் அருளால் கிடைக்கும்
குழந்தையைப்போல், கள்ளம்கபடம் இல்லாத ஒரு பெண். இந்த பெண்ணை ஏன் ஏற்க மறுக்கின்றார்கள்? இந்த தம்பதிகள் நீடூழி மகிழ்ச்சியாய் வாழ எல்லாம் வல்ல அந்த பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன். "வாழ்க வளமுடன் "👩❤️👩
என்ன ஒரு சிரிப்பு பா 😍💓அழகு
அருமை அருமையான தம்பதிகள் வெள்ளந்தியான பேச்சு காலம் பூராகவும் இணை பிரியாமல் வாழ வாழ்த்துக்கள்.
கண்டிப்பாக எல்லோரும் சந்தோஷமாக இருக்க துவா செய்கின்றேன் ஆமீன் வாழ்த்துக்கள் சகோதரி
தங்கமான பொண்ணு, அருமையான ஜோடி வாழ்க வளமுடன்.❤
இயல்பான உண்மையான காதல். உங்கள் வாழ்க்கை முழுக்க சந்தோஷம் கிடைக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
என் வாழ்விளே இப்போதான் ஒரு உண்மையான மனதைவென்ற காதல்ஜோடியை பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.அண்ணா,அக்கா தான் உண்மையான காதலுக்கு மிகச்சிறந்த RoleModel இப்படி ஒரு சிரிச்சமுகம்,ஜாலிடைப் கொண்ட பெண் காதலியாக கிடைத்திருப்பது ஒரு வரம்.அண்ணா நீங்க Luckyதான்.பல்லாண்டு வாழ்க🎉🎉🎉🎉🎉🎉
அழகான தம்பதிகள் வாழ்க பல்லாண்டு. 💕
சகோதனின் பெற்றோருக்கு சிறிய வேண்டுகோள் ஏற்றுகொள்ளுங்கள் வாழ்கை வாழ்வதற்கே வாழவைப்போமே இந்த இருஜோடிகளும் என்றென்றும் நீடோடி வாழையடி வாழையாக வாழவேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 அந்த பெண்ணின் முகத்தை பாருங்கள் சிரித்த முகமாய் இருக்கிறாள் இவள் உங்கள் வீட்டில் மஹா லட்சுமியாய் உங்களின் வீட்டில் திகல்வார்
தங்கம்ல பிள்ளை நீ.. இதே சிரிப்புடன் எப்போதும் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.
Yes
வாழ்த்துக்கள் சகோதரி ❤
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுடன்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுடன் டோ
இதுதான் உண்மையான மானசீகமான உளபூர்வமான நட்பு கலந்த காதல் வாழ்த்துக்கள் இருவருக்குமே.
தங்கையின் சிரிப்பே அழகு
என்ன சிரிப்புடா மாப்பிள்ளை. உண்மையான சிரிப்பு வாழ்க பல்லாண்டு
பையனின் பெற்றோருக்கு: உங்க மருமகளை ஏத்துக்கோங்க. வாழ்ககை சிறியது ஆனா அழகானது. ரெம்ப யோசிக்காதீங்க. உங்க குழந்தைகள் இவர்கள். போகும் போது எதையும் கொன்டு போவதில்லை. நீங்க பார்ததிருந்த கூட இப்படி ஒரு அழகான குணமான மருமகள் கிடைக்கமாட்டார்
Super brother❤🎉
Super
Arumaiyana Pathivu Nanbaa
SUPER❤
❤ ஆஹா அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உன் சிரிப்பே தனி அழகம்மா , நீங்கள் இருவரும் எப்பொழுதும் ஒற்றுமை ஆக இருக்க வேண்டும், வாழ்த்துக்கள். 🌹🌹🌹
ஆமா கள்ளம் கபடமில்லாத சிரிப்பும் பேச்சும், இன்னும் இந்த உலகத்தில் இப்படி மனிதர்கள் இருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இந்த பெண்ணைப் பார்க்கும்போதுதான் நானும் கொஞ்சம் தேடியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எது எப்படியோ இவர்கள் யாருடைய இடையூறும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தாலே மனதிற்கு சந்தோஷம் கிடைக்கும் அது போதும்.
❤ மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது❤
வாழ்க பல்லாண்டு எல்லா
நலன்களும் பெற்று
சிறந்த ஜோடியாக சிரித்த முகங்களாக வாழ வேண்டி வாழ்த்துகிறேன்
இரண்டு பேருக்கும் மனசு ஒத்துபோகும்போது அவர்கள் வாழ்க்கை சந்தோசமா இருக்கும் புரிந்து வாழும் வாழ்க்கைதான் வெற்றி பெரும்
பையன் பெற்றோர்களே, அவங்க சந்தோசமா துன்பமில்லாமல் வாழுறாங்க அவங்களுக்கு தொந்தரவு கொடுக்காதீங்க போகும்போது அந்த பணத்தையும் கவுரவத்தையும் கொண்டுபோக முடியாது அவங்கள அப்படியே விட்டுடுங்க
உங்கள் இருவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நான் கிருபை செய்வானாக
வாழ்வில் என்னாலும் இண்புற்றிருக்க வாழ்த்துக்கள்
Hats off to u bro taking a good decision to marry this girl. She is awesome character.
Super..aanmagan enral adhu nee than thambi...
எல்லோருக்கும் என்னை பிடிக்குது அவங்களுக்கு மட்டும் ஏன் என்னை பிடிக்கல என்று இந்த பொண்ணு சொல்லும் போது பாவமா இருக்கு . தயவு செய்து பையனை பெத்தவங்க ஏத்துக்கோங்க
Sss even I also feel the same , may be because of her what she told handicap
திருமணமாகாத இருக்கும் 90 ஹிட் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள்
Yes bro
🎉🎉🎉
I like that anchor as well.. he is also true in his emotions... love this couple...
Bro video pathu manasu romba amaithi aaiduchi ipo, lovely couples❤❤❤❤
அருமையான தம்பதிகள் இருவரும்
பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடனும் நலமுடனும்..
நீங்கள் உண்மையிலேயே தீர்க்க தரிசி. இறைவன் ஆசிர்வாதம் உண்டாகட்டும்.
தங்கையேட சிரிப்பு மிகவும் அழகு அம்மா.❤❤❤
என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்
She is beautiful and cheerful!
😍அழகான அன்பான மகிழ்வு நிறைந்த இந்த கணவன் மனைவி வாழ்க வளமுடனும் நலமுடன் பல்லாண்டு. 😍.
😜அழகான அந்த பெண் குழந்தை மாதிரி சிரிப்பதே அழகு தான். வாழ்நாள் முழுவதும் இந்த சிரிப்புடன் இருக்க வாழ்த்துகிறோம் 😜
😍GODS BLESS YOU எப்போதும் 😍
உண்மையான காதலுக்கு இந்த உலகத்தில் ஈடு இணை ஏதுமில்லை .
Super NTK bro❤
வாழ்க வளமுடன் பல்லாண்டு🎉
Ithu taan vaalkkai ithu taan payanam yenbathu yaarukkum theriyathu 🌹 yendra paadal vari ninavil varugirathu 🌹 God bless both of you ❤️🖤 Aminn 🌹🤲🌹🇲🇾🌹 continue your lovely journey 🌹🙏🌹👍🌹
life is too short dear parents...
understand this please...
accept them..
even if you dont accept god will take care of them.. no problem..
Extremely happy to see couple, both are very sweet and lovely. May God bless them for a very happy life.
Azagu rendu perum .nalla irunga ❤
காதல். நம்பிக்கை. உங்களுக்கு. அனைத்து. மத
தெய்வங்களும்
துறை. இருக்கும்
வாழ்த்துக்கள்.
Made for each other.God is great..God blesses both of them.. thank God.
I am hopeful this blissful couple will be embraces and reunited with the grooms parents ASAP..
Good example . How to handle love, life .
Very good decision.
அருமையான சோடிகள்
வாழ்கவளமுடன்
❤❤❤❤
en fnd lesa kal mutiyathu payan vanthu pathutu ponu super eruku veedula amma appa kutitu varen ponan ponu walk panrathu pakala antha nai ponu veedula payan cl pani reson solitanka 2 time avan ponu veeduku vanthan fnd kuta vanthan ponu deatails sonathum antha nai otitan fnd vera etathula mrg akitu super eruka fnd
So hearty thanks to u god bro ninga kadisivara nalla irunga irukanum unga family la accepted panuvanga
May GOD bless this couple abundantly
Antha ponnu smile nalla erukku
எனது நண்பர்கள் பழனிசாமி மற்றும் ஷாஜஹான் நினைவு வந்தது
A pleasent girl u r lucky look after her well life long Blessings to both
நீடூழிவாழ்க நண்றி
But ennoda life la na last seven years wait pannidu iruken life long Ippadi ye single la irupen brother
வாழ்த்துக்கள் 💐💐👌👌👏👏.ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பது மட்டுமல்லாமல் அவர்கள் ஆசையை நிறைவேற்றுவது பெற்றோர்களின் கடமை அப்படி பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி விடவேண்டும். ஆவேசத்தில், ஆத்திரத்தில் கவுரவ கொலை செய்பவர்கள் கொடுமையான மிருகம், மீத நாட்களில் கடும் மனவுலச்சல், துக்கத்தை அனுபவிப்பார்கள்.
Very nice neenga noorantu valanum 🎉🎉🎉🎉God bless you
Siricha magadhoda erukkum
Nee nalla eruppa thaayee❤❤❤❤❤
Unga smile cute ah irukku sis god bless you happy married life long stay blessed
GOD bless this couple.
Semma ponu .... 🥰 Love ....god gift aindha ponu ❤
Dont worry god blessed both
Thanks for interviewing us😍❤️
God Bless you Both of you throughout your life.
Beauty in both of your love ❤ Stay happy forever.
Ever lasting love.
Vaalththukkal, onna vaala muyarchi pannunga.
❤❤❤ Vazhthukkal bothu of you ❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி தங்கைகளே
Ungaluku ena problem sister
Bro..first of all..I salute to ur decision and ur confidence....I wish u many more happy returns of the day . U r cute and matured couples...she is very happy..Both of ur expectations will fulfill very soon..God bless u..
vazthukkal sister vazhga valamudan ♥️❣️❣️❣️❣️❣️❣️❣️
Great couple God bless them with this same happiness through out their life abundantly..
நெகிழ்ச்சி ❤
சூப்பர் தங்கை
Yenanpu thangachikku oru umma
Azhagu azhagu valamutan valla vaalthukkal💐💐🙏🙏
இந்த காணெலிய பார்க்கும்போது எனக்குள் உணர்ந்த அனுபவத்தை வெளிய விவரிக்கமுடியல.. கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக..
Vaalthukkal vaalkai sirakka
இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
Congratulation both of you indru pol endrum nalamudan vaalgaa
Mashaallah.. so cute both .. abbbbha .. semma cute
உலகின் சிறந்தவன் உன் கணவன் பாற்றுதிறனாளி என்று தெரிந்தும் காதலித்தவர் மனதில் ஊனமற்ற மாமணிதன்வ
That is true love. God blessings.
தாயுமானவன்.
தாயுமானவள்.
Both looks very cute & beautiful
Long live
Valka Valamudan
Super and example couple.
Good vazhuthkal vazha valamudan
Enna problem avangaluku
கள்ளங்கபடம் இல்லாத இந்த குழந்தைகள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
Super bro and sister it's true love
Happy your life god bless you
Lovely couple. Remain happy always.
U really great bro god bless you and sister
Enga ex^python mam ... ❤️😄 happiee ya irunha mam.. ✨️.. #Hari
வாழ்த்துகள்
இருமனம் ஒரு மனமாகி ,இறைவனின் ஆசி பெற்று , இல்லறத்தில் இன்புற்று வாழ்ந்துவரும் இத்தம்பதிகளை புன்னகையோடு புகுந்த வீட்டில் நுழைய எதிர்நோக்க மணமகனின் பெற்றோர்களை அன்போடு வேண்டுகிறேன்.புன்னகை பூத்து குலுங்கும் மணமகளின் உள்ள உறுதிக்கு என்றும் தலைவணங்குகிறேன்.
God bless you both
You are Blessed