சொந்தக்காரர்களின் எதிர்ப்பை மீறிதான் சங்கவிக்கு உதவினோம் | Neeya Naana | Vimal | Dr.Sangavi |Mercury

Поделиться
HTML-код

Комментарии • 1,9 тыс.

  • @muruganfire8436
    @muruganfire8436 9 месяцев назад +42

    நீங்க சங்கவிக்கு செய்த உதவி கடவுளுக்கு செய்த தொண்டை விட மிகவும் பெரிதானது

  • @s.p.barathlakshman9115
    @s.p.barathlakshman9115 2 года назад +1207

    இப்படி ஒரு மனைவி இல்லை என்றால் உங்களால் இதை சாதித்து இருக்க முடியாது மாமனிதன் விமல் அண்ணா

    • @sundaresanrajagopal4261
      @sundaresanrajagopal4261 2 года назад +11

      True one

    • @sindhuvicnesh6404
      @sindhuvicnesh6404 Год назад +10

      100%correct

    • @--Asha--
      @--Asha-- Год назад +8

      💯% correct

    • @radhas6101
      @radhas6101 Год назад +5

      Of course....In General, ladies will not come forward for help....We hv to appreciate Vimal sir wife....Big thanks to you....

    • @mabumabu9620
      @mabumabu9620 Год назад +2

      Ethaythan nanum solla ninaithen

  • @sankareswariv1501
    @sankareswariv1501 2 года назад +3194

    இது என் தாய்மாமா அத்தை....ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா...உங்கள் சமூக சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏

    • @vvimal5586
      @vvimal5586 2 года назад +115

      👍😊

    • @m.anithamadhavan0230
      @m.anithamadhavan0230 2 года назад +32

      @@vvimal5586 God Bless you Vimal Anna

    • @yakshitmahadev6129
      @yakshitmahadev6129 2 года назад +24

      @@vvimal5586 congrats anna 🤝🤝🤝

    • @er.dhaksinv3137
      @er.dhaksinv3137 2 года назад +92

      உண்மையில் இரண்டு பேரும் இப்படி கிடைப்பது அபூர்வம்... இந்தக்காலத்தில் நிறைய பேர் சொந்தக்குடும்பத்தை விட்டு வெளியே வரமாட்டாங்க... வாழ்த்துக்கள் ...

    • @jeyashriselvadurai2211
      @jeyashriselvadurai2211 2 года назад +35

      Neenga romba koduththu vaithavar amma ippadi oru thaimama aththai kidaikka.

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 9 месяцев назад +25

    சங்கவிக்கி கிடைத்தது இரண்டாவது தான் கோல்ட் நீங்கள் இருவரும் தான் சங்கவி என்ற குழந்தைக்கு கிடைத்த முதல் கோல்டு வாழ்த்துக்கள் உங்கள் மனைவி ஒரு நல்ல பெண்மணி அவரை தான் முதலில் பாராட்ட வேண்டும் தன் குழந்தை போல சங்கவியை எண்ணியதால் வாழ்க நீங்களும் உங்கள் குடும்பமும் என்றென்றும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு 🎉 🎉 🙏🙏

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 года назад +1240

    பக்கத்து வீட்டு பொண்ணுக்காக சொந்த அக்காவை விட்டு கொடுத்த கல்வி வள்ளல்கள் இந்த தம்பதியர்🙏🙏🙏

    • @nagammalr811
      @nagammalr811 2 года назад +28

      நீங்களும் உங்கள் சந்ததியும் ரொம்பவும் நன்றாக இருக்கும்.

    • @johnsylavins700
      @johnsylavins700 2 года назад +15

      God will bless you and your family abundantly brother

    • @nagammalr811
      @nagammalr811 2 года назад +5

      I will pray to our Banaramma for the well being of your family and our Bamgaramma will help who are very poor and the inner mind will be very pure.

    • @radhas6101
      @radhas6101 Год назад +3

      You are best example for Tamilnadu Manikkam...

    • @chitrapalamalaichitrapalam8641
      @chitrapalamalaichitrapalam8641 Год назад

      😊
      Pl

  • @raginijemini4880
    @raginijemini4880 Год назад +430

    சொந்த மகளை கூட சீர் அழிக்கும் சீர்கேட்ட மனிதர்கள் மத்தியில் ஒரு தகப்பன், தாய் இடத்திலிருந்து மக்கள் சங்கவிற்கு ஒரு படிப்படியாக மக்கள் உயர்விற்கு காரணமாக இருந்த உங்களை தேவன் பல மடங்கு ‌ஆசிர்வதிப‌பாரக உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

    • @mariathalthangavel3995
      @mariathalthangavel3995 Год назад +3

      Supper thambi

    • @praisontk7451
      @praisontk7451 Год назад +3

      Amen

    • @arulraj.aarulraj.a6759
      @arulraj.aarulraj.a6759 8 месяцев назад +2

      Super anna

    • @vschockalingam8031
      @vschockalingam8031 7 месяцев назад +3

      நீங்கள் ஒருவர் வாழ மட்டும் உதவில்லை நிறைய பேருக்கு முன் உதாணமாக இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள என் மகன் பெயர் விமல் உங்கள் பிள்ளைகளுக்கு இறைவன் எல்லாம் செய்வார்

  • @tidu1820
    @tidu1820 2 года назад +908

    ஊரார் பிள்ளைய ஊட்டி வளர்த்தோம் என்றால் தாம் பிள்ளை தானே வளரும் என்பது பழமொழி🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்.

    • @thamizhanda5814
      @thamizhanda5814 2 года назад +5

      Um

    • @thamizhanda5814
      @thamizhanda5814 2 года назад +9

      Sister athu apdi illa,
      Wife cunsive ah eruka kula,Urar pillai (pondati) utti valarntha thanoda pillai thana valarum.

    • @tidu1820
      @tidu1820 2 года назад +4

      @@thamizhanda5814ohh is it?.good to know bro 😎

    • @lakshmikonnar5320
      @lakshmikonnar5320 2 года назад +3

      விமல்நன்றிஇந்தகுழந்னதக்குசெய்தவுதவிக்குவாழ்கவழமுடன்

    • @stalinnitharshana6116
      @stalinnitharshana6116 2 года назад +3

      Neenga sangavien theivam

  • @renganayakirenganayaki5354
    @renganayakirenganayaki5354 Год назад +93

    பெயருக்கு தகுந்தாற் போல் தங்களின் மனைவி தங்கலெட்சுமி தான். தங்களுக்கும், தங்களின் மனைவி தீர்க்க ஆயுளும், நோய் நொடி இல்லாத வாழ்க்கையும், தங்கள் பிள்ளைகளுக்கு நிறைந்த வாழ்க்கை அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @raghulmahendran9910
    @raghulmahendran9910 Год назад +477

    "விதைப்பதை அறுத்தாக வேண்டும்"!!!!இதுவே கடவுளின் சட்டம்.நீங்கள் நன்மையை விதைதுள்ளீர்கள்,இரண்டு மடங்கான நன்மையை பெறுவீர்கள்!!!!♥️♥️♥️

    • @murugesh2920
      @murugesh2920 Год назад +7

      உண்மை தான் நண்பா..

    • @--Asha--
      @--Asha-- Год назад +4

      YES.
      Through their kids

    • @prabavathirajkumar5739
      @prabavathirajkumar5739 Год назад +6

      இறைவன் ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்துக்கு முழுமையாக உண்டு🙏

    • @serenaiii
      @serenaiii Год назад +3

      🙏🙏🙏

    • @sudhatalks4970
      @sudhatalks4970 Год назад +2

      👏👏👏👏❤️

  • @anbukanbuk1658
    @anbukanbuk1658 2 года назад +293

    நீங்கள் இந்த நாட்டிற்கு ஒரு டாக்டரையும் தெய்வத்தையும் உருவாக்கியதற்கு நன்றி

  • @RamaLakshmi12380
    @RamaLakshmi12380 7 месяцев назад +26

    தெய்வம் சார் நீங்க.உங்களுக்கு support பண்ண மனைவியும் தெய்வம் தான்.

  • @sathikbatcha425
    @sathikbatcha425 2 года назад +671

    நிறைய பணம் இருந்து உதவுவதை விட எதுவுமே இல்லாமல் இருந்தும் உதவுவது என்பது மிக சிறந்தது உகளை இறைவன் கை விட மாட்டான்...

  • @69Koshi
    @69Koshi Год назад +46

    கொடுக்கறது மட்டும் பெருசில்ல....காரியம் பண்றது அத விட சிறப்பு......வாழ்த்துக்கள்

  • @selvaranjant1501
    @selvaranjant1501 2 года назад +282

    விமல், எந்த சூழ்நலையிலும் நீங்கள் மாரிவிடாதீர்கள். உங்களைப்போல் மா மனிதர்கள் கிடைப்படரிது.

    • @sundareswarikarthikeyan6932
      @sundareswarikarthikeyan6932 2 года назад +14

      பெயரில் உள்ளது போன்று" தங்கலட்சுமி " 🙏 God bless you

  • @muruganm8393
    @muruganm8393 Год назад +14

    பலருக்கும் பெயரில் இருப்பது வாழ்க்கையில் இருக்காது உங்களுக்கு தங்கம் இருக்குதோ இல்லையோ தங்கலட்சுமிக்கு தங்கமான மனசு கொடுத்து வாழ்க்கையில் ஜெயிக்க வைத்துவிட்டார் இறைவன்.நீங்களெல்லாம் சங்கவிக்கு கிடைத்த மாபெறும் பொக்கிஷங்கள்.அந்த பெண்ணிற்கு கிடைத்த முதல் புதையலே நீங்கள் தான்.மற்றும் சங்கவிக்கு உதவிய மாமனிதர்களே உங்கள் சேவை ஏழைகளுக்கு தேவை.டாக்டர் சங்கவி ஒருபோதும் கடந்துவந்த பாதையையும் நீ உயர, தோள் கொடுத்து தாங்கிய உள்ளங்களை மறவாது வாழ்தல் சிறந்த அறம்.

    • @Kumaran-kx1hn
      @Kumaran-kx1hn Год назад

      N
      Nengalsolvathu vunmythan yellamirvan seal nanti

  • @selvaraj8266
    @selvaraj8266 2 года назад +520

    இருவரும் இணைந்து நடத்திய மாபெரும் பணிக்கு.வாழ்த்துக்கள். இந்த பயன் உங்கள் குழந்தைகளுக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.

    • @mallikaputhiyakumar3596
      @mallikaputhiyakumar3596 2 года назад +5

      Very nice.
      Sir,God bless you.சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @commonmandreams4969
    @commonmandreams4969 Год назад +33

    "விதைப்பதை அறுத்தாக வேண்டும்"!!!!இதுவே UNIVERS IN சட்டம்.நீங்கள் நன்மையை விதைதுள்ளீர்கள்,இரண்ட ு மடங்கான நன்மையை பெறுவீர்கள்!!!! ♥ ♥ ♥

  • @dhanush5017
    @dhanush5017 2 года назад +345

    வலி நிறைந்த உங்கள் வாழ்விலும் சங்கவியின் வழிகாட்டியாய் வாழ்ந்தமைக்கு நன்றிகள் 🤝💐

  • @gunavilangar
    @gunavilangar 9 месяцев назад +13

    ஒர் ஆணின் முன்னேற்றம் ஒரு பெண்ணின் கையில் தான் உள்ளது.. இந்த கலியுகத்தில்
    சங்கவியின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த நீங்களே அவளுக்கு குலதெய்வம்.... உங்கள் சந்ததியினர் அந்த ஈசனின் அருளால் எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை....❤❤❤❤
    வாழ்க....தன்னம்பிக்கையுடன்..

  • @jebajulians8981
    @jebajulians8981 2 года назад +642

    இந்த மனசு தாங்க கடவுள்... உண்மையில் கண்களில் கண்ணீரோடு இறைவனை வேண்டுகிறேன்!!!

  • @bmalarvizhi8793
    @bmalarvizhi8793 8 месяцев назад +12

    சங்கவிக்கு நீங்கள் இருவரும் அம்மை அப்பாவாக இருந்து அவளுக்கு கண்கண்ட தெய்வம்..

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 года назад +619

    எவ்வளவு பெரிய மனிதர் ஐயா நீங்கள்!!!

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 2 года назад

      உங்கள் கண்டு வாழ்க்கையில் பாடம் படிக்க வேண்டும் இந்த தேசத்தின் திருட்டு ஆட்சியாளர்கள்....

    • @sathyapriyakkmtpsathyapriy5040
      @sathyapriyakkmtpsathyapriy5040 Год назад +6

      Kadavul manitha uruvil....

    • @radhas6101
      @radhas6101 Год назад +4

      Very Big person you are....

  • @Srivith16
    @Srivith16 Год назад +92

    சங்கவிக்கு என்னைக்கும் நீங்கள் தான் கடவுள் ....

  • @v.5029
    @v.5029 2 года назад +417

    தான் ஏழ்மையில் இருந்தாலும் அடுத்தவருக்கு உதவும் குணம் கொண்ட இரண்டு அன்புள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

    • @vadivelu4406
      @vadivelu4406 2 года назад +5

      வாழும் தெய்வம்

    • @gopakaru4338
      @gopakaru4338 Год назад +2

      🙏🙏🙏😭😭😭

    • @GreenSilentvalley
      @GreenSilentvalley Год назад +1

      உங்கள மாதிரி ஆளுங்க இருக்கறதால தான் இந்த உலகம் இன்னும் அழியாத இருக்கு.

    • @Djsivavlogs
      @Djsivavlogs Год назад

      😢😢

    • @senthilkumars6413
      @senthilkumars6413 Год назад

      🙏🙏

  • @cuddaloretour
    @cuddaloretour 9 месяцев назад +2

    தங்கலட்சுமிபெயர்வைத்ததாய்க்குவாழ்த்துக்கள். பெண்ணின்பெருமைகாத்ததெய்வமேவாழ்த்துக்கள்.. அருட்பெருஞ்சோதிஆண்டவர்ஆசிகளோடுவாழ்க.. வாழ்க. சுகமேசூழ்க....

  • @yooci26
    @yooci26 2 года назад +267

    தன் சொந்த பிள்ளைக்கு கூட இவ்வளவு பிரயாசம் எடுப்பார்களா என்று தெரியவில்லை .. ஆனால் நீங்கள் இருவரும் இந்தப் பெண்ணுக்கு செய்த உதவி மிகப் பெரியது.. உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை இறைவன் பார்த்துக் கொள்வார்.. சந்தோஷமாய் இருங்கள்..

    • @panneerselvam7196
      @panneerselvam7196 2 года назад +2

      ஐயா நீங்கள் இருவரும் ‌நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து உங்கள் குழந்தைகள் பெரிய அளவில் வர வேண்டும் என்று இறைவனை பிரத்திற்கிறேன் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

    • @sirajudeenbavadeen3583
      @sirajudeenbavadeen3583 Год назад +1

      You both are amazing couple.
      Keep it up

  • @LBCOOKMEDIA
    @LBCOOKMEDIA 2 года назад +494

    கடவுள் உங்கள் சந்ததிகளை நிறைவாய் ஆசீர்வதிப்பார்🙌🙌🙌🙏

    • @geetharani9173
      @geetharani9173 2 года назад +4

      Thangalakshmi & vimal u both are realy very great people in this world. God will bless u both with everything u want. Sangavi u are very luckey to have them. God bless you sangavi.

    • @sudhatalks4970
      @sudhatalks4970 Год назад

      👏👏👏👏

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 2 года назад +91

    இந்த காலத்துல இந்த மாதிரி மனிதர்களை பார்ப்பதே அபூர்வம்,விமல் குடும்பம் நீடூழி வாழ்க!

  • @தேகமேதேவாலயம்...தமிழனாய்பிறந்த

    ஆனந்த கண்ணீர் வந்தது எனக்கு.. நன்றி சகோதரரே விமல். வாழ்க வளமுடன்..

  • @KaliSaravanan-o1s
    @KaliSaravanan-o1s Год назад +16

    தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டி ஏழை மானவிக்கு துணையாக இருந்த உங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி🎉🎉🎉

  • @vidhyamurugesan4635
    @vidhyamurugesan4635 2 года назад +571

    பேச வார்த்தைகள் வரவில்லை..இந்த மனசு தாங்க கடவுள்... உண்மையில் கண்களில் கண்ணீரோடு இறைவனை வேண்டுகிறேன் உங்கள் குடும்பம் நீடூழி வாழவேண்டும்.. உங்கள் குழந்தைகள் நன்றாக இருப்பார்கள்.. வாழ்க வளமுடன்..

  • @petterpetter1712
    @petterpetter1712 Год назад +17

    விமல் அண்ணா உங்களுக்கும் உங்க மனைவி கும் ரெம்ப பெரிய மனசு 🙏🙏🥳🥰

  • @ambikaramesh4163
    @ambikaramesh4163 2 года назад +190

    உங்கள் இருவரையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்.

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 2 года назад +154

    உண்மையிலேயே நீங்க தங்கலெட்சுமி தான் மா.அவர் உதவி செய்யறதை புரிந்து கொள்ளும் மனம்

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 2 года назад

      Correct

    • @litheshlithesh3445
      @litheshlithesh3445 2 года назад +1

      Rompa periya visyam panni irukenga anna ungala kadavel mathiri naa pakuran.. Unga pathu neraiya per maranum kasta padura ponnugala lifela munnuku kondu varanum.... Unga pasanga nalla padichi ungala peruma paduthuvanga kandipa....

  • @FOOTBALL11NEY
    @FOOTBALL11NEY Год назад +20

    உண்மை யில் தங்கலட்சுமி பெயர் பொருந்தும் நல்ல மனசு நல்ல மனிதர் உங்கள் குழந்தைகள் இறைவன் அருளால் எல்லா செல்வங்களும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @verygood3333
    @verygood3333 2 года назад +136

    உங்கள் பேச்சில் காமராஜர் மனதை அறிந்தோம்

    • @etirkalamtv1862
      @etirkalamtv1862 2 года назад +7

      பெரிய வார்த்தை
      நன்றி

    • @MonuMonu-qq9mq
      @MonuMonu-qq9mq Год назад +2

      God bless you all family and sangavi

  • @ambikavenkateaathi737
    @ambikavenkateaathi737 Год назад +129

    இந்நிகழ்வினை கேட்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது 🥺

    • @AshikZamaan
      @AshikZamaan Год назад

      🤲🤲🤲😭😭😭😭😭🇱🇰🇱🇰

  • @plafoodsproductspondicherry
    @plafoodsproductspondicherry 2 года назад +248

    கடவுள் நேரடியாக வர முடியாது யார் மூலமாக உதவி செய்வார் ,நீங்கள் கடவுளின் தூதர் .🙏🙏🌹🌹🙌🙌

  • @jayavelr6956
    @jayavelr6956 Год назад +20

    இந்த நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @rajastm2511
    @rajastm2511 2 года назад +72

    இவங்க என் நண்பனோட அப்பா அம்மா தான்.....💖 ஊருல எத்தனையோ பேர் இருந்தும்.. நம்மாலல முடியும் என்ற நம்பிக்கையோடு வெற்றி பெற்று காண்பித்தவர்..... உங்களது முயற்சிக்கு ஈடில்லை.... மனமார்ந்த வாழ்த்துக்கள் Dad and Mom...❣️😎

    • @xavieranbu
      @xavieranbu 2 года назад

      what is his contact number?

    • @ayyadurai8097
      @ayyadurai8097 2 года назад +1

      இவர்கள்தான் மனித கடவு ள்கள். வாழ்க👍👃

    • @elanduraip5583
      @elanduraip5583 2 года назад +2

      Very. Very great. Your long life

  • @justfun1542
    @justfun1542 Год назад +21

    பல உயிர்களை காக்கும் மருத்துவரை உருவாக்கிய அவதாரங்கள் நீங்க வாழ்க வளமுடன் அம்மா அப்பா

  • @nadhaakram6177
    @nadhaakram6177 Год назад +19

    மனிதநேயம் வாழ்கிறது, ஏழ்மையிலும் இன்னொருவருக்கு முழுமையாக ஒத்துழைக்க ஒருவரை கல்வியால் உயர்த்த முடிவது தூய்மையான நல்ல உள்ளங்களால் மட்டுமே, இறைவன் உங்களிருவருக்கும் 03குழந்தைகளுக்கும் கண்குளிர்ச்சியான எதிர்காலத்தை தருவான் இன்ஷா அல்லாஹ் ,இலங்கையிலிருந்து வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்❤

  • @jayavelr6956
    @jayavelr6956 Год назад +23

    உண்மையிலேயே நீங்கள் தங்கலட்சுமி தான் உங்களுடைய கணவர் விமல் மிகவும் வெற்றியாளர் தான்

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 года назад +118

    தெய்வங்கள் பூமிக்கு வந்தனவோ ! வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏 அனைத்து வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வீர்கள் 🙏

  • @vjeeva123
    @vjeeva123 2 года назад +85

    என்ன ஒரு மனசு இந்த தம்பதிகளுக்கு❤ இவர்களது வறுமையிலும் அந்தப் பெண்ணை படிக்க வைக்க வேண்டும் என்ற அக்கறை.. சங்கவி எந்த அளவு இவர்களுடன் நன்றியோடு இருப்பாள் என்பதை பார்க்க வேண்டும்.... வாழ்நாள் பூராவும் இவர்களுக்கு கடமைப்பட்டவள் சங்கவி. இந்தத் தம்பதிகள் வாழ கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும் 🙏

    • @cdeiva
      @cdeiva 2 года назад +2

      நன்றிமறப்பது நன்றல்ல சங்கவி

  • @suganyamsc2713
    @suganyamsc2713 Год назад +58

    "கோடி கணக்கில் பணம் புரண்டது, ஆனால் அது எங்க பணம் இல்லயே" இந்த ஒரு வார்த்தை போதும் இன்னும் அறம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது... உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்ட ஒரு ஆனந்தம்... நீங்கள் செய்த நன்மை பல மடங்காக உங்கள் குழந்தைகளுக்கு வந்து சேரும்... நீங்களும் மிக சிறப்பாக வாழ தான் போகிறீர்கள்... 🙏

    • @kapaa1768
      @kapaa1768 8 месяцев назад +1

      கழுத்தில் ஒரு கவரிங் செயின் கூட இல்லை, வெறும் மஞ்சள் கயிற்றுத் தாலி! இதுதான் வறுமையில் செம்மை-வாழ்த்துக்கள் சொந்தங்களே.

  • @sugavanamn6654
    @sugavanamn6654 9 месяцев назад +3

    SEEDS நண்பர்களுக்கு ஈசனின் அருளால் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகள்.

  • @kavi1190
    @kavi1190 2 года назад +131

    அண்ணா நீங்கள் செய்த உதவி பேருதவி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் செய்த இந்த உதவி உங்கள் தலைமுறையை காக்க வேண்டும், அதற்கு அந்த இறைவன் அருள் புரியட்டும்.

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Год назад +56

    தன் கஷ்டமான நிலையிலும் ஒரு ஏழ்மையான மாணவியை டாக்டர் ஆக்கிய இந்த மனிதருக்கு விருது கொடுக்கலாம். சங்கவி இவரை மறக்காமல் இருக்கவேண்டும்

    • @vsivan977
      @vsivan977 Год назад

      Evangalukku viruthu kuduthal nadu munnerevidumla cinema mukkiyam

  • @sabinasulaiman6648
    @sabinasulaiman6648 2 года назад +43

    தங்க விளக்கானாலும் தூண்டுகோள் வேண்டும், அருமையான தூண்டு கோள் இறைவன் உங்களுக்கு ஒரு குறையும் விட மாட்டான்.

  • @saisai4464
    @saisai4464 9 месяцев назад +6

    விமல் சார் முற்றும் அவர் குடும்பத்தார்க்கு வாழ்த்துக்கள். அவர்கள் பிள்ளைகள் நன்றாக படித்து முன்னேற கடவுள் ஆசிர்வாதம் எப்போதுமே இருக்கடும்.

  • @agilagiri8582
    @agilagiri8582 2 года назад +74

    உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🔥🔥🔥❤️❤️

  • @gurunath5942
    @gurunath5942 2 года назад +89

    இந்த அண்ணனின் பிள்ளைகளும் நல்ல நிலைக்கு வருவார்கள்👍👍

  • @imperial8985
    @imperial8985 Год назад +23

    அக்கா அண்ணா நீங்க கோடான கோடி ஆண்டுகள் வாழணும் உங்க குழந்தைகள் ஆசீர்வாதமா இருப்பார்கள்

  • @kamal1961
    @kamal1961 2 года назад +31

    விமல் தங்கலெட்சுமி இருவரும் எல்லாவகையிலும் உயரவேண்டும் அதற்கு கடவுள் துணை நிற்பார்.

  • @celinegeorge6497
    @celinegeorge6497 9 месяцев назад +5

    வாழ்கவளமுடன் என்றென்றும். இறைஆசீர்என்றும் உங்கள்குடும்பத்தோடு நிறைந்துஇருப்பதாக.

  • @trendingwhatappstatus7626
    @trendingwhatappstatus7626 2 года назад +53

    என் மகள் வாழ்விலும் இதே போன்று நடந்தது பெற்றெடுத்த எனது மகளுக்கே கவுன்சிலிங் வரை சென்றுவர பயங்கர சோர்வு நீங்கள் செய்தது மிகபெரிய தியாகம் அதற்குண்டான நன்மை ஈருலகிலும் கிடைக்க இறைவன் நாடுவன் மதம் தாண்டி ஏன் மகளுக்கு உதவினார்கள்

  • @kumaranvel1473
    @kumaranvel1473 Год назад +16

    எதை விதைகின்டரயோ அதைனயே
    அறுவடை செய்வாய் நீதி ,,
    அண்ணே நீங்க உங்க குடும்பமும் இறை அருள&ல்
    மகிழ்ச்சி மற்றும் சந்தோஷமும் நிறையும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @peterjohn3673
    @peterjohn3673 2 года назад +100

    விமல் சார்; நீங்கள் தீமையினால் வெல்லப்படாமல், தீமையை நன்மையினால் வென்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @srinivasan.kvanithasriniva2616
    @srinivasan.kvanithasriniva2616 Год назад +2

    நீங்கள் இருவரும் தெய்வத்தை மீறிய தெய்வங்கள்.🙏🙏🙏

  • @chandrikasureshkumar6116
    @chandrikasureshkumar6116 2 года назад +93

    நீங்கள் இருவரும் தெய்வதுக்கு சமம் 🙏🙏🙏

  • @mohamedanfas6743
    @mohamedanfas6743 2 года назад +116

    கண்ணீரைத் தவிர வார்த்தை வரவில்லை...

  • @2007visa
    @2007visa 2 года назад +105

    கேட்க கேட்க கண்ணீர் வருகிறது

  • @jawahars5009
    @jawahars5009 Год назад +15

    இனி சங்கவி வெற்றி உங்கள் வெற்றி

  • @krishnavenia438
    @krishnavenia438 Год назад +17

    நீங்க தான் உண்மையான சிவன் அடியர் அண்ணா , ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன், சிஸ்டர் உங்களுக்கு நல்ல உள்ளம், உங்கள் குடும்பம் நல்ல இருக்கும் ஓம் நமச்சிவாய 🙏🏻💐

  • @தமிழ்களம்-ன4ல

    தமிழ் சமூகம் உல மனித இனத்திற்கே தாய் 🙏🏾

  • @jckitchen7357
    @jckitchen7357 2 года назад +80

    இப்படி எல்லா ஊர்லயும் ஏதோ ஒரு குழந்தை இப்படி நிலைமையில் இருக்காங்க ஆனால் எல்லா ஊர்லயும் இப்படி மனிதர்கள் இருந்தால் நல்லா இருக்கும்.. நல்ல மனிதர்

    • @arockiadass668
      @arockiadass668 2 года назад

      நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு
      வந்தால்
      எந்த குழந்தைக்கும் இதுமாதிரி
      துன்பஙகள், வறுமை இருக்காது
      1)அனைவருக்கும் இலவச கல்வி உயர் கல்வி வரை
      2) அனைவருக்கும் இலவச உயர் மருத்துவம்
      3) அனைவருக்கும் இலவச தூய குடிநீர்.
      இந்த மூன்று அடிப்படைத் தேவைகள் கிடைத்தாலே மக்கள் வறுமையிலிருந்து மீள முடியும்
      இது தான்
      நாம் தமிழர் கட்சியின்
      சீமான் அவர்களின் கொள்கைகளில் முக்கிய 3 கொள்கைகள்.
      இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களாகியும்
      சில இலவச பொருட்களைக் கொடுத்து கொண்டு
      கோடிக்கணக்கான
      மக்களை இன்னும்
      வறுமை
      நிலையிலேயே இந்த
      அரசுகள் வைத்துள்ளன.

  • @Mathisrangoli_kolam
    @Mathisrangoli_kolam 5 месяцев назад +1

    இந்த உதவிகள் எல்லாம் ஏதோ எனக்கே கிடைத்ததை போல அளவில்லா மகிழ்ச்சி எனக்கு.
    மனித தெய்வங்கள் நீங்க எல்லோரும் நீடூழி வாழ்வாங்கு வாழவேண்டும்.என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.டாக்டர்.சங்கவி கண்ணு நீங்க உங்க வாழ்நாளில் இவர்களை எல்லாம் மறக்கவே கூடாது.நீங்க இன்னும் படித்து மென்மேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.❤❤❤❤🎉🎉🎉🎉🎉
    Love from stylo

  • @ketheest4146
    @ketheest4146 2 года назад +66

    அன்பு நெஞ்சங்களே இந்த தம்பதியினர் வாழ்வு முன்னேற யாராவது உதவிக்கரம் கொடுங்கள். உங்கள் கும்பம் செழித்து ஓங்கும்.
    நான் இலங்கையில் இருந்து

  • @raviravendren6473
    @raviravendren6473 9 месяцев назад +3

    Vimal,
    You are such a great gentleman. When I visit India I don’t want to visit temples need to see you instead of God. I am living in uk

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 2 года назад +98

    நல்ல வேளை எனக்கு எந்த முன்னேற்றமும் வரலை.
    பழி பாவம் சொல்லுக்கு அஞ்சும் மனிதர்கள்.

  • @mariyaligoriya487
    @mariyaligoriya487 Год назад +32

    மனசார சொல்றேன்.நீங்க நல்லா இருப்பீங்க.உங்க பிள்ளைங்க உங்களோட கிரீடமா உயர்ந்து நிற்பாங்க.வார்த்தையே இல்ல.என் கூட பிறந்த அக்கா அண்ணா தங்கச்சி யா மனசுல உயர்ந்து நிற்கிறீங்க.

  • @georgeittamozhi1981
    @georgeittamozhi1981 2 года назад +37

    இறைவனின் உதவி கரமாக இந்த தம்பதிகள் இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். வாழ்க.

  • @hemalathar8038
    @hemalathar8038 4 месяца назад +1

    மிக பெரிய உதவி செய்து உள்ளீர்கள் கடவுள் உங்களை நன்றாக ஆசிர்வதிர்பார்

  • @gktamil3661
    @gktamil3661 10 месяцев назад +9

    உங்களை பார்த்தால் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு

  • @gayathiris5522
    @gayathiris5522 Год назад +61

    ஐயா நீங்கள் பலன் எதிர்பாராமல் செய்த உதவி உங்களுக்கு நிச்சயம் இறைவன் அருள்புரிவார்.

  • @subramanig3
    @subramanig3 2 года назад +16

    விமலை வெளி உலகத்திற்கு காட்டிய சேனலுக்கு நன்றி உங்களின் மனசு ரொம்பவும் உயரம் மிகவும் உயரம் சகோதரா.

  • @KrishnaKumar-v8b3z
    @KrishnaKumar-v8b3z 10 месяцев назад +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
    வளமுடன் வாழ ஈசன் அருள் புரிவார்

  • @gunavathimohan7228
    @gunavathimohan7228 2 года назад +32

    இந்த காலத்தில் இந்த மாதிரி மனிதர்கள் இருக்கிறார்களா? நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் வாழ்க வளமுடன்.சேவை தொடரட்டும்.

  • @ramajeyalakshmiviswanathan4377
    @ramajeyalakshmiviswanathan4377 12 дней назад +1

    மழை ஏன் பெய்கிறது என்றால் இது மாதிரி மனிதர்களால் தான்.வாழ்க வளமுடன்.

  • @selvasvlog2811
    @selvasvlog2811 2 года назад +94

    இந்த மனசு யாருக்கும் வராது. நீங்க விதைச்சதுக்கு பலன் கிடைக்கும் அண்ணா. கவலைப்படாதீங்க. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.வாழ்க வளமுடன்

  • @mohammedbilalshajahan4912
    @mohammedbilalshajahan4912 Год назад +8

    விமல்,தங்கலட்சுமி உண்மையிலேயே மனதார வா்த்துகிறேன்,கடவுள் உங்களுக்கு உதவி செய்வார் 👏👏👏👏👏👌💐👍

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 2 года назад +55

    இறைவன் உங்களை ஆசீர்வதித்து நிச்சயம் அருள் புரிவானாக, தங்கள் குடும்பத்தினர் அனைவரும் பல்லாண்டுகள் வாழ்க..

  • @SharfuTheen-bz4dr
    @SharfuTheen-bz4dr 5 месяцев назад +1

    இந்த உலகம் இயங்வது உங்களைப் போன்றவர்களால் தான் வாழ்த்துக்கள்

  • @dineshnataraj4742
    @dineshnataraj4742 2 года назад +46

    பெரிய மனிதர்களில் நீங்களும் ஒருவர் ஐயா

  • @Mugu24Mugu24
    @Mugu24Mugu24 9 месяцев назад +2

    தங்களுக்கு சாதனை விருது கொடுக்கலாம். நீங்கள் அடுத்த காமராஜர்

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 2 года назад +89

    தங்கமான மனசு.... உங்களது வருங்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    • @parthasarathynathamuni3557
      @parthasarathynathamuni3557 2 года назад +1

      தாங்கள் செய்த உதவி உங்களுக்கு இறைவன் கண்டிப்பாக காட்சி தருவார் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @savithrinadaraja2448
    @savithrinadaraja2448 Год назад +4

    விமல் தம்பதிகளுக்கு நல்ல உயர்ந்த மனம்உள்ளதால்தான் இப்படி உதவும் மனப்பான்மை இருப்பதால்என்றும் கடவுள்அருள் என்றும்இருக்கும்மனிதரில் மாணிக்கம் இவர்களைகூறலாம் ஓரு பிள்ளையை டாக்டராக்கிய பெருமை இவர்களை சேரும் இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை காண்பது அரிது என்மனமார்ந்த நன்றி

  • @jebajulians8981
    @jebajulians8981 2 года назад +30

    உங்கள் குடும்பம் நீடூழி வாழவேண்டும்.. உங்கள் குழந்தைகள் நன்றாக இருப்பார்கள்.. வாழ்க வளமுடன்..

  • @சிந்தியா
    @சிந்தியா 2 года назад +45

    உங்க பிள்ளைங்களும் உயர்ந்த நிலமைக்கு வருவாங்க அண்ணன் அக்கா

  • @KalaiVani-fe9ip
    @KalaiVani-fe9ip Год назад +10

    ஏழைகளின் இறைவன் நோயற்ற வாழ்வு மங்காத ஞானம் அழியாத செல்வம் அனைத்தையும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @krishnannagappan5174
    @krishnannagappan5174 2 года назад +42

    உதவி செய்த அத்தனை தெய்வங்களும்‌ நீடூழி வாழ்க

  • @kumarp7737
    @kumarp7737 Год назад +177

    "நல்ல வேளை, இதற்கிடையில் ஏதோ ஒரு முன்னேற்றம் எனக்கு வரலை. வந்திருந்தது என்று வையுங்களேன். இதில்தான் வந்தது என்று சொல்லி இருப்பார்கள்".....
    இப்படி ஒரு தூய உள்ளத்தின் குரலைக் கேட்டு மனம் நெகிழ்ந்து போனேன்.

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 года назад +72

    தோழர் தோழியே உங்களின் இந்த செயல் சங்கவி நீங்கள் செய்தது பெரும் பெரும் உதவி கண்டிப்பாக உங்க பிள்ளைகள் நல்ல நிலைமைக்கு உயர்ந்த நிலைமைக்கு வருவார்கள் எல்லா கடவுளையும் வேண்டுகிறேன் அருமை நல்லது

  • @தமிழச்சிநாங்க

    நீங்கள் சங்கவிக்கு தாய் தந்தையாக இருந்துள்ளீர்கள் 🙏🙏🙏 நீங்களும் இனி உங்கள் வாழ்க்கையில் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் விமல் அண்ணா 👍👍👍

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 2 года назад +69

    ஊக்கமும் கொடுத்து, உதவும் நல்ல உள்ளங்கள் 🙏🙏🙏
    உதவி செய்தவர் களுக்கும்.
    நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏
    அவுங்க தெய்வம்.💐💐💐💐

  • @lakshmipriya875
    @lakshmipriya875 Год назад +48

    ஆண்டவன் உங்களை நிச்சயமாக ஆசிர்வதிப்பார்....

  • @கர்ணனின்கடலிசை

    நீங்கள் இருவரும் கடவுள் சிவன், பார்வதி அப்படித்தான் சொல்லவேண்டும். வாழ்க உங்கள் மனிதநேயம்.

  • @umamaheshwari3642
    @umamaheshwari3642 5 месяцев назад +1

    Kadavul thaan antha ponnuku unga roopathila ellathaiyum nadathirukar❤ vaalthukal unga renduperukum...solrathuku vaarthaigal illa. Rompa rompa perumaiya iruku unga rendu perayum paarkum pothu.

  • @aravindhkumar799
    @aravindhkumar799 Год назад +24

    ஏழை யின் கனவு மெய்ப்பட்டது உங்களால் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏