சகோதரா எப்பொழுதும் காதலில் அன்பு காட்டுவதில் 100% உறுதியாக இரு. உன்னை நம்பி வந்த உன் மனைவியை கடைசி வரை சந்தோஷமாக வைத்துக் கொள். இருவரும் பரஸ்பரம் புரிதலோடு இன்னும் 100 ஆண்டுகள் மகிழ்ச்சியோடு வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
@@rameshp-qi3hnஒவ்வொரு விவசாயிகளும் நீங்கள் சொல்றத மாதிரி செய்தால் தான் விவசாயத்தின் அருமை புரியும் ரூபாய் மட்டும் இருந்தால் போதுமா சோத்துக்கு திண்டாடுகின்ற நிலமை வந்தால் தான் புரியும் மக்களுக்கு.
எதையும் practical ஆக யோசித்து முடிவு எடுக்க வேண்டும். ஒரு பெண்ணிற்கு அம்மாவின் தயவு எவ்வளவு முக்கியம் என்று இனிமேல்தான் புரியும். வாழ்க்கை என்பது உறவுகளையும் சார்த்து தான் உள்ளது.
தம்பி நீய் இந்தா ஊர் மக்கள் கன்னத்துல்லை கய் வச்சு பாக்குறே மாதிரி வாழ்ந்து காட்டு தம்பி நிரோடி வாழ் கா கடவுள் துணை இ௫க்கும் வாழ்ந்துகாட்டனும் துபாய் இ௫ந்து நன்றி நன்றி 👍🙏🙏❤❤❤🎉🎉🎉
Happy marriage life ❤ என்ன இருந்தாலும் பெற்றாரை விட்டு நீங்கள் மட்டும் முடிவுகள் எடுக்க கூடாதுதான்.. ஆனால் உங்கள் சூழ்நிலை என்ன என்று தெரியாது... நல்ல பெண் மனைவியாக அமைவது அதிஷ்டம்.. நல்ல ஆண் துணை கிடைப்பது பெரும் பாக்கியம்.. கணவன் சூழல்.. மனைவியின் விருப்பங்கள் என்று உண்டு அதையும் கணவன் கருத்தில் கொள்ள வேண்டும்.. இந்த பெண் தன் உறவுகள் அனைத்தையும் விட்டு விட்டு உன்னை நம்பி வந்து உள்ளார்.. அந்த பெண் விருப்பங்களை கொஞ்சம் கவனியுங்கள் தம்பி... வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு ❤.. நல்ல பெண் அவள் விருப்பங்களை கவனத்தில் கொள்க 🌹🌺❤️
தம்பி நீ ஒரு அதிஷ்டசாலி. இந்த பெண்ணு சூப்பெராடா. அந்த பெண் சொல்லுறதை கேளடா. அது தப்பில்லைடா. அவா உன்னிலும் பார்க்க திறமை சாலி போல் தெரிகிறது. நீங்கள் நல்லா வாழ்ந்து காட்டுங்கள். வாழ்க வளமுடன். நன்றி
சரியான வயதும் இல்லை.... நல்ல புரிதலும் இல்லை..... உங்கள் பெற்றவர்கள் பாவம் 😢😢😢😢 இருவரும் இணைந்து புரிந்து கொண்டு மனமகிழ்ச்சியுடன் விட்டு கொடுத்து நீடூழி வாழ வேண்டும்.... மன உறுதியுடன் வாழ வாழ்த்துக்கள்
ஒரு விவசாயிக்கு எல்லாம் புரியும். உணர்வுகளுடன் தொடர்புடையது விவசாயம். சரியான வயது புரிதல் நாகரிகம் இருக்கக் கூடியவர்கள் தான் விவாகரத்து அதிகம் செய்கிறார்கள்...
பாவம் டா பாப்பா உன் பெற்றோர். அறிவாளி பெண்ணாக இருந்துவிட்டு இப்படி ஒரு காரியம் செய்யததை எந்த பெற்றோர் ஏற்பார்கள். இருந்தாலும் தம்பி உன் அறிவுத்திறனை வளர்த்து நீங்கள் இருவரும் அனைத்து வளங்கள் பெற்று சிறப்பாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Romba nalla ponnu da thambi... Avala nalla paathuka da thambi.... Itha maathiri oru wife kidaikirathu ku romba lucky da thambi nee.... God bless both.... Nalla vaalnthu kaatunka da thambi & thankachi.... From bahrain
மகனோட அம்மா உண்மையைக் கூறியது சிறப்பு ❤ தந்தையை இழந்த குடும்பத்தில் தந்தையிருந்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சிறக்க திருமணம்தான் செய்து வைத்திருப்பார் நண்பர்கள் குழுவுக்கும் வாழ்த்துகள்🎉 இரு பிள்ளைகளும் உள்ளத்தில் உண்மையான அன்போடு பேசுறீங்க இவ்வளவு வந்த பின் திருமணம் ஆகாமல் தாய்வீடு பெண் செல்வது சரியல்ல திருமணமானது மிகச்சரியே🎉 இழந்த தந்தையின் இடத்தை சரி செய்ய அம்மாவுக்கு ஆதரவு அன்பு காட்ட மணப்பெண் சரிதான் அன்பு மகளே தாலிக்கயிறு இருந்தால்தான் அவனது குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்க முடியும் இஷ்டப்பட்ட வாழ்க்கை வாழ கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டும் காலம் ஓடிடும் தங்கப்பிள்ளை இதே அன்புடன் இருங்க இனி இதுதான் உன்தாய்வீடாக இருக்கட்டும் 🎉 பொறுப்பை உணர்ந்து விட்டுக்கொடுத்து சிறப்பா வாழ்ந்து காட்டுங்க மகனுக்கும் வாழ்த்துகள் மகனே சில பல சுவாரஸ்யம் இருந்தால்தான் வாழ்க்கை ருசிக்கும் வாழ்க❤🎉
நான் விவசாயி தான் எனது மகன் ஐ.டி . படிக்க வைத்தேன்.இப்போது பேங்களூரில் அமெரிக்க கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.நன்றி.இந்தபெண் நல்ல பதவி உயர்வு பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
சகோதரி ரேவதி விவசா(யம்)யி கரம் பிடித்து IT.துறையில் சாதித்து காட்டி குடும்பம்,ஊர் மெச்ச வாழ்ந்து காட்டுங்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் நீடூழி வாழுங்கள் . வாழ்க வளமுடன்....!🎉🎉🎉
விவசாயமும் ஓர் உயர்ந்த தொழில் தான்! தம்பி நீ ஒரு பெரிய தொழிலாளியாக(படங்களில் காட்டுவது போல்) பண்ணை வீடு கட்டி பலருக்கு தொழில் கொடுக்க வேண்டும்! வாழ்த்துக்கள்!
இரண்டு பிள்ளைகளுமே..... நிதானமாய் பேசுவதை பார்க்கும்போது அவர்களுக்குள் இருக்கும் புத்திசாலிதனம் தவிர்த்து வேறு ஒன்றும் தெரியவில்லை.... பிள்ளகளே நீங்கள் நன்றாய் இருப்பீர்கள்....
Oru vivasayie eppavum kasta padamattan. Ulagame korana vula pattini ya ponathu. Vivasayiegal appavum magizchiya than irunthargal. Nanum oru vivasayie thuli kooda korona en kudumbathai varuthiyathu illai.
கஷ்டம் சமாளிப்பேன் என்று தானே வந்தாய்..பிறகு அழ கூடாது..அந்த பையன் மனசு கஷ்ட படும்...வாழ்கையில் ஏற்ற தாழ்வு இருக்கும்... சமாளிக்கதான் வேண்டும்..அம்மா வேண்டும் என்றால் அவர்கள் பேச்சையாவது கேட்க வேண்டும்..அந்த பையனின் எதிர்காலம் பற்றி கவலையாக இருக்கிறது..இந்த பெண்ணிற்கு அவசர புத்தி
தம்பி நீங்கதான் அனுசரித்து செல்ல வேண்டும் அந்தப் பெண் அட்ஜஸ்ட் பன்னி சில்வர் போல் தெரிகிறது விட்டுக் கொடுத்துப் போங்கள் தம்பி குடும்பம் நன்றாக இருக்கும் இதுதான் குடும்பம் விட்டுக் கொடுத்துப் போவதில் அந்தப் பெண் மிகவும் சாந்தமாக தெரிகிறது பேச்சு நல்ல பெண் இந்தக் காலத்தில் பெண் கிடைப்பதே பெரிய கஷ்டம் இலட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன் கொடுத்தாலும் பெண்கள் சரியாக அமைவதில்லை உங்களுக்கு சரியாக அமைந்து உங்களைப் புரிந்து கொண்டு செல்வார் குடும்பம் என்றால் எல்லாம் இருக்கத்தான் செய்யும் தம்பி நீங்கள் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ஒன்னும் புரியும் அளவிற்கு நீங்கள் பேசுவதில் தெரிகிறது இன்னும் பக்குவம் கொஞ்சம் வேண்டும் ஆண்டவன் துணை இருப்பார் உங்களுக்கு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய முருகப்பெருமானே இவர்கள் இருவரையும் நன்றாக வாழ வைப்பது உன் கடமை முருகனே முருகப்பெருமானே முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
தம்பி அந்தப் பெண்ணை அவர்கள் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு சென்று வாருங்கள் என்ன நடந்தாலும் ஆண்டவன் உனக்குத் துணை இருப்பார் அது எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை பெண் நம்மை நம்பி வந்துவிட்டால் அவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் கொடுக்கக்கூடாது அவர்களுக்கு சப்போர்ட்டாக தான் இருக்க வேண்டும் நன்றாக யோசித்துப் பார் நமது வீட்டுப் பெண் இன்னொரு வீட்டிற்கு இந்த மாதிரி சென்றிருந்தால் எப்படி இருக்கும் என்று நீ நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் நம்மளை நம்பி வந்துவிட்டால் நமது உயிர் பிரியும் வரை அந்தப் பெண்ணை கைவிடக்கூடாது எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஆண்டவன் துணை இருப்பார் உங்கள் இருவருக்கும் கவலைப்படாதீர்கள் பெண்ணின் மனதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் இந்த பெண்ணை பார்த்தால் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது உண்மையை தான் பேசுகிறார் அவர்கள்
இவர்கள் கண்மூடித்தனமாக காதலிக்க வில்லை. படித்த புத்திசாலித்தனமான IT பெண். நல்ல மனதுடைய பையன். நில மிருக்கிறது. நல்ல உழைப்பாளி. ஆனால் இந்தப் பெண், கணவனை கொஞ்சம் செதுக்க வேண்டும். அவர்களுக்குள் நிறைய சின்ன சின்ன சண்டைகள் வருவது நல்லது தான்! இவர்கள், அனைவரும் பாராட்டும்படி வாழ்வார்கள்! ❤
Good girl ,keep her happy all her life, god have given you a best wife, Amma why not talk to your mother over the phone or send her message to tell her that you love her and the family , for short time you will be away , wish you all the best for both of you
கைகள் வெறுமையாக இருந்தால் யாரும் மதிக்க மாட்டாங்க..... எனக்கு காது கேட்பதில் குறைபாடு உள்ளது. நன்றாக படிப்பு வரும். MSc Physics D Ted வரை படித்தும் கூலி வேலை செய்கிறேன். தனியார் நிறுவனங்கள் என்னை நேர்காணலுக்கு கூட எடுக்க வில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அரசு தேர்வுக்கு படித்து இப்போ Group 4 CV list வரை வந்துள்ளேன்.... நான் நெறைய சிறிய உதவிகளும் பலருக்கு செய்துள்ளேன். அதையும் ஃபோட்டோ குட எடுத்தது இல்லை... அழகு, அறிவு, மனிதநேயம் இம்மூன்றும் மிக்க ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினாலும் என்னை எந்த பெண்ணும் திரும்பி கூட பார்த்தது இல்லை ....
MAY GOD BLESS YOU BOTH, WITH HAPPY MARRIED LIFE 🙏 😊 BE HAPPY ALL WAYS, AND ENCOURAGE YOUR HUSBAND, SEEMS, HE IS A GOOD 👍 GENTLEMAN 🎉WITH HIGHLY DEVELOPED SKILLS AND CARRING TYPE ❤GREETINGS FROM 🙏 BANGALORE, KARNATAKA INDIA 🇮🇳 😊
சகோதரா எப்பொழுதும் காதலில் அன்பு காட்டுவதில் 100% உறுதியாக இரு. உன்னை நம்பி வந்த உன் மனைவியை கடைசி வரை சந்தோஷமாக வைத்துக் கொள். இருவரும் பரஸ்பரம் புரிதலோடு இன்னும் 100 ஆண்டுகள் மகிழ்ச்சியோடு வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
இதுதான் உண்மையான காதல் நல்ல உள்ளங்கள் வளமோடு வாழ வாழ்த்துக்கள்
இந்த உலகத்தில் மிகவும் உயர்ந்த தொழிலே விவசாயம் தான் தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤
என்னங்க விசாயம் விவசாயத்துக்கு யாறுங்க மரியாதை தரா இல்ல
விலைப்பொருலுக்கு விலை
நாங்கதான்வைக்கமுடியுமா
ஓண்ணு செய்யணும்ங்க
அவங்க அவங்க நிலத்துல
அவங்கலுடய தேவைக்கு மட்டும் விவசாயம் பண்ணுணா
அப்ப தெறியும் எங்களோட அருமை
@@rameshp-qi3hnஒவ்வொரு விவசாயிகளும் நீங்கள் சொல்றத மாதிரி செய்தால் தான் விவசாயத்தின் அருமை புரியும் ரூபாய் மட்டும் இருந்தால் போதுமா சோத்துக்கு திண்டாடுகின்ற நிலமை வந்தால் தான் புரியும் மக்களுக்கு.
இந்தியா பரந்த பூமி விவசாயம் செய்வோர் அதிகம் .100 நாள் வேலைனால்தான் கூடி விரைவில் உணவு பஞ்சம் அப்போதும் அடிதட்டு மக்கள்தான் பாதிக்கபடுவார்கள்
இரூவரும் புரிந்துக்கொண்டு திருமணம் செய்துள்ளீர்கள் வாழ்க உங்கள் வாழ்க்கை இருவரும் இணைபிரியா மேல் வாழ்ந்து காட்டுங்கள் அதுதான் காதலுக்கு மரியாதை
எதையும் practical ஆக யோசித்து முடிவு எடுக்க வேண்டும். ஒரு பெண்ணிற்கு அம்மாவின் தயவு எவ்வளவு முக்கியம் என்று இனிமேல்தான் புரியும். வாழ்க்கை என்பது உறவுகளையும் சார்த்து தான் உள்ளது.
தம்பி நீய் இந்தா ஊர் மக்கள் கன்னத்துல்லை கய் வச்சு பாக்குறே மாதிரி வாழ்ந்து காட்டு தம்பி நிரோடி வாழ் கா கடவுள் துணை இ௫க்கும் வாழ்ந்துகாட்டனும் துபாய் இ௫ந்து நன்றி நன்றி 👍🙏🙏❤❤❤🎉🎉🎉
❤
வாழ்த்துக்கள் தங்கச்சி 🎉🎉🎉🎉🎉
Happy marriage life ❤
என்ன இருந்தாலும் பெற்றாரை விட்டு நீங்கள் மட்டும் முடிவுகள் எடுக்க கூடாதுதான்.. ஆனால் உங்கள் சூழ்நிலை என்ன என்று தெரியாது...
நல்ல பெண் மனைவியாக அமைவது அதிஷ்டம்.. நல்ல ஆண் துணை கிடைப்பது பெரும் பாக்கியம்.. கணவன் சூழல்.. மனைவியின் விருப்பங்கள் என்று உண்டு அதையும் கணவன் கருத்தில் கொள்ள வேண்டும்.. இந்த பெண் தன் உறவுகள் அனைத்தையும் விட்டு விட்டு உன்னை நம்பி வந்து உள்ளார்.. அந்த பெண் விருப்பங்களை கொஞ்சம் கவனியுங்கள் தம்பி... வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு ❤.. நல்ல பெண் அவள் விருப்பங்களை கவனத்தில் கொள்க 🌹🌺❤️
தம்பி நீ ஒரு அதிஷ்டசாலி. இந்த பெண்ணு சூப்பெராடா. அந்த பெண் சொல்லுறதை கேளடா. அது தப்பில்லைடா. அவா உன்னிலும் பார்க்க திறமை சாலி போல் தெரிகிறது. நீங்கள் நல்லா வாழ்ந்து காட்டுங்கள். வாழ்க வளமுடன். நன்றி
கடைசிவரை கஷ்டம்தான்.பெற்றோர்கள் ஆதரவு தேவை
கடவுள் மாதிரி அமைந்த மனைவி...
இணை பிரியாத காதல் ஜோடிக்கு வாழ்த்துக்கள். I T தங்கை மற்றும் விவசாயி தம்பி வாழ்க வளமுடன் 👍👍
கவலைப்படாமல் சந்தோசமா வாழுங்க ஐயா நல்லா இருப்பீங்க
அருட்பேராற்றள் கருணையினால் உங்கள் வாழ்கை சிறப்பாகட்டும்
அஸ்வினி பேட்டி எடுக்கும் விதம் அருமை.
சரியான வயதும் இல்லை.... நல்ல புரிதலும் இல்லை..... உங்கள் பெற்றவர்கள் பாவம் 😢😢😢😢 இருவரும் இணைந்து புரிந்து கொண்டு மனமகிழ்ச்சியுடன் விட்டு கொடுத்து நீடூழி வாழ வேண்டும்.... மன உறுதியுடன் வாழ வாழ்த்துக்கள்
L
ஒரு விவசாயிக்கு எல்லாம் புரியும். உணர்வுகளுடன் தொடர்புடையது விவசாயம். சரியான வயது புரிதல் நாகரிகம் இருக்கக் கூடியவர்கள் தான் விவாகரத்து அதிகம் செய்கிறார்கள்...
🎉 விவசாயம் மிகவும் முக்கியமான தொழில்
மக்களின் முதுகெலும்பு விவசாயம் மட்டுமே
நான் சிவில் முடிச்சு விவசாயம் பண்ற.. என் மாமா பொண்ணு தரமாட்டேன் சொல்லிட்டாரு.. 😭😭
பருவக்கோளாறு.. காதல்.... பெற்றோர் அனுமதி பெற்ற காதல் திருமணமே சிறந்தது.... வாழ்க வளமுடன்!
விவசாயிகளுக்கு துணை கொடுக்க வேண்டும் ஐடி ஊழியர் விவசாயம் கூட்டணி சிறப்பு.
பாவம் டா பாப்பா உன் பெற்றோர். அறிவாளி பெண்ணாக இருந்துவிட்டு இப்படி ஒரு காரியம் செய்யததை எந்த பெற்றோர் ஏற்பார்கள். இருந்தாலும் தம்பி உன் அறிவுத்திறனை வளர்த்து நீங்கள் இருவரும் அனைத்து வளங்கள் பெற்று சிறப்பாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Romba nalla ponnu da thambi... Avala nalla paathuka da thambi.... Itha maathiri oru wife kidaikirathu ku romba lucky da thambi nee.... God bless both.... Nalla vaalnthu kaatunka da thambi & thankachi.... From bahrain
மகனோட அம்மா உண்மையைக் கூறியது சிறப்பு ❤ தந்தையை இழந்த குடும்பத்தில் தந்தையிருந்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சிறக்க திருமணம்தான் செய்து வைத்திருப்பார் நண்பர்கள் குழுவுக்கும் வாழ்த்துகள்🎉 இரு பிள்ளைகளும் உள்ளத்தில் உண்மையான அன்போடு பேசுறீங்க இவ்வளவு வந்த பின் திருமணம் ஆகாமல் தாய்வீடு பெண் செல்வது சரியல்ல திருமணமானது மிகச்சரியே🎉
இழந்த தந்தையின் இடத்தை சரி செய்ய அம்மாவுக்கு ஆதரவு அன்பு காட்ட மணப்பெண் சரிதான் அன்பு மகளே தாலிக்கயிறு இருந்தால்தான் அவனது குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்க முடியும் இஷ்டப்பட்ட வாழ்க்கை வாழ கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டும் காலம் ஓடிடும் தங்கப்பிள்ளை இதே அன்புடன் இருங்க இனி இதுதான் உன்தாய்வீடாக இருக்கட்டும் 🎉 பொறுப்பை உணர்ந்து விட்டுக்கொடுத்து சிறப்பா வாழ்ந்து காட்டுங்க மகனுக்கும் வாழ்த்துகள் மகனே சில பல சுவாரஸ்யம் இருந்தால்தான் வாழ்க்கை ருசிக்கும் வாழ்க❤🎉
💯💯
Vazhga vazhamudan
ARUMAIYANA VARTHAIHAL
மங்களகரமான முகம் நீ போன வீடு நிறைய முன்னேற்றம் காணும் மஹாலட்சுமி டா மகளே
இத பார்த்து இன்னும் 4 பேரு புதுசா கிலம்புவான். நாசமா போக இந்த வீடியோ உதவும்
இரண்டு பேரும் வேலை பார்ப்பது நல்லது தான் இந்த காலத்தில் இரண்டு பேரும் புரிந்து வாழ்வது நல்லது தம்பி உங்களை நம்பி வந்த பெண் வாழ்த்துக்கள் 🙏🙏
my native village. I know this guy very well, and hard worker.
அவ்விரு பிள்ளைகளுக்கும் நல்வழி காட்டுங்கள் தொடர்ந்து உயரட்டும் ...🎉🎉🎉
நான் விவசாயி தான் எனது மகன் ஐ.டி . படிக்க வைத்தேன்.இப்போது பேங்களூரில் அமெரிக்க கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.நன்றி.இந்தபெண் நல்ல பதவி உயர்வு பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்கவே நலமுடன் வாழ்க வாழ்க
சகோதரி ரேவதி விவசா(யம்)யி கரம் பிடித்து IT.துறையில் சாதித்து காட்டி குடும்பம்,ஊர் மெச்ச வாழ்ந்து காட்டுங்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் நீடூழி வாழுங்கள் . வாழ்க வளமுடன்....!🎉🎉🎉
விவசாயமும் ஓர் உயர்ந்த தொழில் தான்! தம்பி நீ ஒரு பெரிய தொழிலாளியாக(படங்களில் காட்டுவது போல்) பண்ணை வீடு கட்டி பலருக்கு தொழில் கொடுக்க வேண்டும்! வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் விவசாயி ❤❤
அவதங்கம்டாதம்பி
அப்பா தம்பி, உனக்கு அறிவாளி பொண்ணு கிடைச்சிருக்கு உன்னுடைய குடும்பத்தை காப்பாத்திக்கோ..... நீடூழி வாழ்க வளமுடன்.......
Try to live 100 years it’s very important
I’m from London tamizhan 🙏🙏🙏
Happy marriage life
வாழ்த்துக்கள் பிள்ளைகளே நல்லாருங்க
வாழ்க வளமுடன் 💐
இரண்டு பிள்ளைகளுமே..... நிதானமாய் பேசுவதை பார்க்கும்போது அவர்களுக்குள் இருக்கும் புத்திசாலிதனம் தவிர்த்து வேறு ஒன்றும் தெரியவில்லை.... பிள்ளகளே நீங்கள் நன்றாய் இருப்பீர்கள்....
😢y b
அப்பாஇருந்துவழிகாட்டவேண்டிதை
உன்மனைவிவந்துவழி
காட்டவந்திருக்குஉன்
அம்மாவின்கடவுள்வழி
பாட்டின்பலன்
அதிஷ்டலஷ்மிகையை
இருக்கிபிடித்துக்கோ
இனிஎல்லாமேஉனக்கு
அதிஷ்டம்தான்
திருவள்ளுவனின்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் லவ் அவர்களே
Ungal iruvarukkum vazhthukkal. Kandippa neenga iruvarum future la nalla iruppeenga. Intha thambiyum nalla positional iruppar. Unga parents ungalai accept pannuvaanga.
அப்பாவி பொண்ணுடா தங்கம் உனக்கு கிடைச்சிறுக்குடா தம்பி நீங்கள் நல்லா இருப்பீங்கடா செல்லங்களா.
சாகும் வரைக்கும் கஷ்டம்தான் அடுத்த வருடம் குழந்தை வாழ்கை பாரம் உங்களை துரத்தும் முதிர்ச்சி இல்லா வயது
Oru vivasayie eppavum kasta padamattan. Ulagame korana vula pattini ya ponathu. Vivasayiegal appavum magizchiya than irunthargal.
Nanum oru vivasayie thuli kooda korona en kudumbathai varuthiyathu illai.
பெத்தவங்க சம்மதத்தோட எப்பயுமே கல்யாணம் பண்ணனும்
Congratulations ❤🎉🎉🎉🎉🎉
Good,super❤❤❤❤❤
Ungaluku vazuthukal congratulations god bless you ninge kavale padavendam nalldhe nadakum ok va
Nalla patener congrats
Our god making marriage life and bro save this love life in yours heart'and thanks to media vison ok go ahead
Best wishes for both of you
கஷ்டம் சமாளிப்பேன் என்று தானே வந்தாய்..பிறகு அழ கூடாது..அந்த பையன் மனசு கஷ்ட படும்...வாழ்கையில் ஏற்ற தாழ்வு இருக்கும்... சமாளிக்கதான் வேண்டும்..அம்மா வேண்டும் என்றால் அவர்கள் பேச்சையாவது கேட்க வேண்டும்..அந்த பையனின் எதிர்காலம் பற்றி கவலையாக இருக்கிறது..இந்த பெண்ணிற்கு அவசர புத்தி
God bless. Best of luck.
தம்பி நீங்கதான் அனுசரித்து செல்ல வேண்டும் அந்தப் பெண் அட்ஜஸ்ட் பன்னி சில்வர் போல் தெரிகிறது விட்டுக் கொடுத்துப் போங்கள் தம்பி குடும்பம் நன்றாக இருக்கும் இதுதான் குடும்பம் விட்டுக் கொடுத்துப் போவதில் அந்தப் பெண் மிகவும் சாந்தமாக தெரிகிறது பேச்சு நல்ல பெண் இந்தக் காலத்தில் பெண் கிடைப்பதே பெரிய கஷ்டம் இலட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன் கொடுத்தாலும் பெண்கள் சரியாக அமைவதில்லை உங்களுக்கு சரியாக அமைந்து உங்களைப் புரிந்து கொண்டு செல்வார் குடும்பம் என்றால் எல்லாம் இருக்கத்தான் செய்யும் தம்பி நீங்கள் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ஒன்னும் புரியும் அளவிற்கு நீங்கள் பேசுவதில் தெரிகிறது இன்னும் பக்குவம் கொஞ்சம் வேண்டும் ஆண்டவன் துணை இருப்பார் உங்களுக்கு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய முருகப்பெருமானே இவர்கள் இருவரையும் நன்றாக வாழ வைப்பது உன் கடமை முருகனே முருகப்பெருமானே முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
Best wishes to success perfectly forever in your life
தம்பி அந்தப் பெண்ணை அவர்கள் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு சென்று வாருங்கள் என்ன நடந்தாலும் ஆண்டவன் உனக்குத் துணை இருப்பார் அது எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை பெண் நம்மை நம்பி வந்துவிட்டால் அவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் கொடுக்கக்கூடாது அவர்களுக்கு சப்போர்ட்டாக தான் இருக்க வேண்டும் நன்றாக யோசித்துப் பார் நமது வீட்டுப் பெண் இன்னொரு வீட்டிற்கு இந்த மாதிரி சென்றிருந்தால் எப்படி இருக்கும் என்று நீ நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் நம்மளை நம்பி வந்துவிட்டால் நமது உயிர் பிரியும் வரை அந்தப் பெண்ணை கைவிடக்கூடாது எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஆண்டவன் துணை இருப்பார் உங்கள் இருவருக்கும் கவலைப்படாதீர்கள் பெண்ணின் மனதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் இந்த பெண்ணை பார்த்தால் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது உண்மையை தான் பேசுகிறார் அவர்கள்
Super anna Anni life and Amma
போட்டி போட்டு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள்.வாழ்க்கை வாழ்வதற்கே.அந்தப்பெண்ணை 100வீதம் நம்பலாம்.
Machi 🔥🔥🔥🔥👍👍👍👍
HAPPY MARRIED LIFE WATCH FROM KUWAIT 🎉🎉🎉🎉🎉🎉🎉
தம்பி மனைவி அமைவது இறைவன் கொடுத்தவரம்
நீங்க ரெண்டு பேரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வாழ்த்துக்கள்
நக்கலப்பா உனக்கு
இவர்கள் கண்மூடித்தனமாக காதலிக்க வில்லை.
படித்த புத்திசாலித்தனமான IT பெண்.
நல்ல மனதுடைய பையன். நில மிருக்கிறது. நல்ல உழைப்பாளி. ஆனால் இந்தப் பெண், கணவனை கொஞ்சம் செதுக்க வேண்டும்.
அவர்களுக்குள் நிறைய சின்ன சின்ன சண்டைகள் வருவது நல்லது தான்!
இவர்கள், அனைவரும் பாராட்டும்படி வாழ்வார்கள்! ❤
Nee love pannathu thappu illa but yara love pannanum innu theriyumaa vanthu maitti keitta pavam 😊
Good girl ,keep her happy all her life, god have given you a best wife, Amma why not talk to your mother over the phone or send her message to tell her that you love her and the family , for short time you will be away , wish you all the best for both of you
காவல்துறை எப்போதும் பிறரின் வலியை உணர்ந்து கொள்வதில்லை.
🙏🙏🙏👌👌♥️♥️♥️
Congratulations
Sister and brother 🎉🎉🎉🎉🎉
Ellam mudintha piragu
Amma appa .....
Wish you both a very happy married life guys. 🎉
Nice brthar sister
Super. Sister
Bro I reaest take care this innocent girl please
Very good you luck bro
Thampi evanga(.Revathi) Nallah ponna, yella viparamum therintha
Ponna erukanga, So miss pannidathinga, Un vazhkai Un kaiel
Super
கைகள் வெறுமையாக இருந்தால் யாரும் மதிக்க மாட்டாங்க..... எனக்கு காது கேட்பதில் குறைபாடு உள்ளது. நன்றாக படிப்பு வரும். MSc Physics D Ted வரை படித்தும் கூலி வேலை செய்கிறேன். தனியார் நிறுவனங்கள் என்னை நேர்காணலுக்கு கூட எடுக்க வில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அரசு தேர்வுக்கு படித்து இப்போ Group 4 CV list வரை வந்துள்ளேன்.... நான் நெறைய சிறிய உதவிகளும் பலருக்கு செய்துள்ளேன். அதையும் ஃபோட்டோ குட எடுத்தது இல்லை... அழகு, அறிவு, மனிதநேயம் இம்மூன்றும் மிக்க ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினாலும் என்னை எந்த பெண்ணும் திரும்பி கூட பார்த்தது இல்லை ....
MAY GOD BLESS YOU BOTH, WITH HAPPY MARRIED LIFE 🙏 😊 BE HAPPY ALL WAYS, AND ENCOURAGE YOUR HUSBAND, SEEMS, HE IS A GOOD 👍 GENTLEMAN 🎉WITH HIGHLY DEVELOPED SKILLS AND CARRING TYPE ❤GREETINGS FROM 🙏 BANGALORE, KARNATAKA INDIA 🇮🇳 😊
So sweet of you ma rare type girl❤ praying better future for and your family god bless you👍
Magale ethuvaaga irunthaalum manaviddu pesungal ungalin vaazhkkai sirappaga irukkum
கிட்னி ஸ்டோன் ஷோமியோபதி மிகவும் பிரபலமான ஒரு மருத்துவ முறை ஆப்ரேஷன் இல்லை செலவு மிகவும் குறைவானது
❤❤❤😊
Happy marriage life ❤
KASHTTAM 😢😢😢😢😢 CONGRATULATIONS NEW COUPLE 😭🙏🏻🇰🇼
Supporting your love but girl forced him lot ,try to fullfill and support his dream
சூப்பர் ஜோடி வாழ்த்துக்கள் இருவருக்கும் 🌹🌹🌹
All the best ma
See the respect for husband. City lovers means poda vada avan , evan nu pasuvaga. VAZHGA VALAMUDAN. VAZHTHU KAATUNGAL.
நீங்கள் காவல்துறைக்கு முயற்சி செய்யலாம்.
❤❤
தம்பி கணக்கு கல்யாண வயசுல வந்துடுச்சா
Unmaiyana ponnu rampa vetukututhu valuthu
Intha pappa decesion v.v.sad, family intha pillayudan cheramal irunthal kandippa 2&1 nadakum.please appa amma mudivu kanungal😢
Vettu.pechai.kekama.ponal.ethuthan.nelamai.pappa.theruncekkuma.avan.nallavana.kettavana.enru.mudeveupannanum.love.meragei.ellatthukkum.nalla.amayathuma.eppo.velpannei.enna.poruyosanam.entha.putthei.munnadeya.yosekkunuma.lakashakanukkula.salavupannei.padeikkavachathukku.nalla.mareyathai.kodutthurkkama.ungal.appa.ammavukku.supperma.🎉😂
❤🎉
Lucky boy
Andha ponnu paavam. Andha ponnuku irukka thelivu andha paiyan kitta konjamum illa.
Valka valamutan
Happy. Marriage. Life. ❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Parents poll yarum varaadhu
Kalyanam panra vayasada ethu?