நடிகர் விஜய் சேதுபதி, அவர் வாங்கிய முதல் காரை, எனக்கு கொடுத்துட்டார் | Mercury

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 183

  • @shankarprr329
    @shankarprr329 2 года назад +9

    கடவுள் இல்லவே இல்லை என நினைத்துக் கொண்டிருப்பவன் நான் ஆனால் இந்த சகோதரி விஷயத்தை கண்ட பிறகு கடவுள் இருக்கிறார் என உணர்கிறேன் நல்வாழ்வு வாழ்வீர் சகோதரி

  • @ateacherfrompearlcity7086
    @ateacherfrompearlcity7086 2 года назад +62

    வெள்ளையம்மாள்
    வெள்ளந்தியான மனசு
    கடவுள் தனது இருப்பை
    மிக வலிமையாக மெய்ப்பித்துள்ளார்
    இவரை வெளிச்சத்துக்கு
    கொண்டுவந்த சகோதரிக்கு
    வாழ்த்துக்கள் பல.

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 2 года назад +12

    வாழ்த்துக்கள் சகோதரி....
    இருளில் இருக்கும் ஜனங்கள் வெளிச்சம் கான செய்த உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..

  • @anniefenny8579
    @anniefenny8579 2 года назад +41

    எளிய மனிதர்களின் துன்ப வாழ்க்கை வெளிச்சத்தை காண்கையில் மனதில் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

  • @aninaninanin4055
    @aninaninanin4055 2 года назад +4

    இந்த பெண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு எவ்வளவு சிரிப்பு

  • @mohanramanujammohan577
    @mohanramanujammohan577 2 года назад +6

    அருமை இந்தியா ..இது தாம்பரம் கூட நடந்து இருக்கு...சந்தோஷம். திராவிட மாடல்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 года назад +3

    ஆசையிலும் எவ்வளவு பொதுநலம்!

  • @m.ramesh2152
    @m.ramesh2152 2 года назад +11

    முதலாளி மேல் எடுத்த நடவடிக்கை, என்ன தண்டணை என்று ஒரு விழிப்புணர்வு காணௌளி தேவை

  • @tsenthilkumar316
    @tsenthilkumar316 2 года назад +41

    ரொம்ப தைரியமான ,சகோதரிக்கு வாழ்த்துகள் உங்க நல்ல மணசுக்கு இன்னும் நீங்க நல்லா வருவீங்க

  • @elumalaika9887
    @elumalaika9887 2 года назад +16

    அவங்கலை அடிமைபடுத்திவைத்திருந்த அவங்க முதலாலியின் மேல் இப்ப நடவேடிக்கை எடுக்கலாம்மே இவர்கலின் உழைப்புக்கான ஊதியத்தை வாங்கி தரலாமே

  • @saravanangovindaraj1630
    @saravanangovindaraj1630 2 года назад +28

    அன்பே சிவம்....
    இதையெல்லாம் பார்க்கும்போது இந்த காலத்தில் இப்படி அடிமைத்தனம் இன்னும் இருக்கிறதா என்று தோன்றுகிறது....
    எப்படி அரசுக்கு தெரியாமல் இருக்கும்?

  • @valanarasu4293
    @valanarasu4293 2 года назад +4

    Super girl. Thank all who helped you . No words keep on rocking congratulations to you and your family 👏

  • @indhujashunmugam4149
    @indhujashunmugam4149 2 года назад +16

    This is the true work of journalists

    • @muthiahg215
      @muthiahg215 2 года назад

      It's true.now days all channel speak cinema

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 года назад +39

    ஒருவர் செய்த உதவி பல மாற்றங்கள் உண்டாக்கும் வாழ்த்துக்கள் தங்கையே💐💐💐

    • @sudhag6387
      @sudhag6387 2 года назад

      Love uuuuuuuuuu vijayseethupathi sakothara

  • @funbitz3733
    @funbitz3733 2 года назад +10

    நல்ல அறிவும், எண்ணங்களும், உழைப்பும் உள்ள பெண்மணி. இப்படி காலம் காலமாக தமிழர்களை, கொத்தடிமைகளாக மருந்துக்கு கூட, மனிதநேயமற்ற அப்பெரும் பணப்பேய்களின் ஒற்றுமையான பின்புலம் பற்றி ஆராய்ந்து, ஒரு விழிப்புணர்வு வீடியோ போடுங்கள்.

  • @thevakialbert1231
    @thevakialbert1231 2 года назад +5

    Wow. Strong woman. God bless you.

  • @asaithambik9558
    @asaithambik9558 2 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி கொத்தடிமை மீட்கும் பணி தொடரட்டும்

  • @yoga9024
    @yoga9024 2 года назад +1

    வாழ்த்துகள் சகோதரி

  • @neelathangavel6960
    @neelathangavel6960 2 года назад +41

    விஜய் சேதுபதி...🙏🙏🙏
    பிரியாணியை பார்த்ததும் அழுதுட்டோம் 😭😭😭...

  • @walkerpantham
    @walkerpantham 2 года назад +7

    💥தாயே.... வணக்கம்....💐
    💥வயதில்... சிறியவள் நீ....!!!!
    ஆனாலும்......
    💥கைகூப்பி வணங்குகிறேன் உன்னை....!!!!
    💥தாயே..... வணக்கம்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jjrjjr8481
    @jjrjjr8481 2 года назад +15

    Excellent Archana!!! Tremendous Job You Did!! Congrats 👏 Pachaiammal For Your Dedicated Life Towards Upliftments Of Bonded Laborers. Greetings From Coimbatore

  • @paulwilliam7189
    @paulwilliam7189 2 года назад +3

    The great lady Ambedkar congratulations 👏👏👏👏👏👏👏 keep it up

  • @varamlakshmi9659
    @varamlakshmi9659 2 года назад +3

    Valthukal sister. Ungala ninca perumaiya eruku.

  • @Vijistakies83
    @Vijistakies83 2 года назад +43

    நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு கடவுள் உங்களுக்கு இன்னும் நிறைய பலன்களை தருவார் சகோதரி வாழ்த்துக்கள்...

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 2 года назад +74

    அருமை மகளே தன்னைபோல் பிறரையும் நினைக்கிறாய் அல்லவா. அதனால் கடவுள் உன்னை தன் கைகளில் தாங்கிபிடித்துள்ளார்.

  • @velloremano
    @velloremano 2 года назад +1

    அருமையான பதிவு.வாழ்த்துக்கள்ள

  • @chandrancjs6581
    @chandrancjs6581 2 года назад +32

    வணக்கம் சகோதரி வாழ்த்துக்கள் நல்லவர்களை கடவுள் என்றும் கைவிடமாட்டார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @kaningraja2145
    @kaningraja2145 2 года назад +1

    Very nice and real story. God bless you🙏

  • @kadal4408
    @kadal4408 2 года назад

    Amazing Anchor. . She's down to earth. God bless pachaiyamal .

  • @jayakumarjayakumar6161
    @jayakumarjayakumar6161 2 года назад +8

    மெர்குரி சேனலுக்கு மிக்க நன்றி இந்த பச்சைமால் போல் அனைவரும் நமக்கு கிடைத்த குறைந்த சந்தர்ப்பத்தில் நன்மையாவது செய்து நம்ம ஆத்மார்த்தமான அன்புக்கு கட்டுப்படுவோம் எல்லோருக்கும் எல்லா விதத்திலும் நன்மை செய்யும் வாய்ப்பு கிடைத்து விடாது அந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள் சகோதர சகோதரிகளே எங்கள் குலதெய்வம் பச்சையம்மன் இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம்

  • @g.d.ravichandriga1362
    @g.d.ravichandriga1362 2 года назад +18

    நம்பிக்கை தான் வெற்றி
    உலகமே உன்னை
    பாராட்டுகிறது

  • @angelmary822
    @angelmary822 2 года назад +5

    Inspiring story. God bless. Let your dreams come true.

  • @santhosh.psanthosh5816
    @santhosh.psanthosh5816 2 года назад +2

    Super Akka👌👌👌👌👌👌👌👌👌

  • @thankaraja
    @thankaraja 2 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @sandystylepark3517
    @sandystylepark3517 2 года назад

    Hats of u pachaiammal, 🙏🙏

  • @sagayarajmsagay8330
    @sagayarajmsagay8330 2 года назад +1

    வாழ்த்துக்கள் 👍

  • @bs2tamizhfashions453
    @bs2tamizhfashions453 2 года назад +14

    வாழ்த்துக்கள்🎉🎊 சகோதரி 💫💥✨👑👑👑👑👑

  • @naliguru
    @naliguru 2 года назад

    BIG SALUTE TO YOU SISTER AND KEEP IT UP UR HARD WORK. .SO GOD WILL FULFILL UR DREAMS.
    PROUD TO BE A THAMILICHI!!👍👍👍👍👏🏾👏🏾👏🏾👏🏾💖💖💖💖❤❤❤❤😇😇😇😇🙏🙏🙏🙏🙏

  • @newindia3874
    @newindia3874 2 года назад +7

    Great interview. Are we living in India? Appreciate this young lady and her service. Let me first thank the first person who took actions to release this bonded labour. It is lively interview. It is really shame for millions and millions of educated persons who failed to this noble service like this young,little educated lady.shame to me personally,we ready to help her mentally what our asistance that she needs for. NRI Prof sam

  • @kombankonar7051
    @kombankonar7051 2 года назад

    Rompavaltulkal

  • @sumathysampath4443
    @sumathysampath4443 2 года назад

    Excellent ma

  • @sukanthikrishnasamy6964
    @sukanthikrishnasamy6964 2 года назад +2

    Congratulations

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 года назад +4

    உங்கள் முதலாளி புகைப்படம் காண்பிக்கவும் அவருக்கு மக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 2 года назад

    GOOD INTERVIEW 👍

  • @jansiwinston4644
    @jansiwinston4644 2 года назад +10

    வாழ்த்துக்கள் உங்கள் எண்ணங்கள் உயறட்டும்

  • @aathithamizhchannel928
    @aathithamizhchannel928 2 года назад +3

    சகோதரி என்னையும் உறுப்பினராக சேர்த்து கொள்ள முடியுமா என்னால் இயன்றதை செய்கிறேன் அம்மா

  • @VijayaLakshmi-kz9tf
    @VijayaLakshmi-kz9tf 2 года назад

    THANKS A LOT FR THIS CHANNEL

  • @princepastor583
    @princepastor583 Год назад

    God bless you my sister Jesus loves you

  • @lakshpathilakshapathilaksh5932
    @lakshpathilakshapathilaksh5932 2 года назад +2

    பிறர்க்குஉதவும்உள்ளம். தஙீகளுக்கு. இருப்பதைநினைத்து. பெருமைபடூகின்றேன்

  • @revathiraman4513
    @revathiraman4513 2 года назад +3

    Super

  • @maniguru8841
    @maniguru8841 2 года назад +2

    உங்கள் செயல் பாராட்டுகுறியது... மேன் மேலும் வளர்க வாழ்க.... ஈசன் என்றும் உங்களுக்கு துணை இருப்பார்...

  • @vpr12308
    @vpr12308 2 года назад

    You are a good Samaritan

  • @charudurai9071
    @charudurai9071 2 года назад +9

    Vijay sethu pathi ❤️❤️

  • @muthulakshmidhamodurairaj8979
    @muthulakshmidhamodurairaj8979 2 года назад +13

    Congrats for your brave & growth 👍🙏

  • @narayanasamy3084
    @narayanasamy3084 2 года назад +8

    Weldone mercury ,Anchor was done a great job. Pachaiammal very inspiring human being every one,god bless you.

  • @pachaiyammalmunusamy129
    @pachaiyammalmunusamy129 2 года назад +3

    Iam also pachaiyammal really proud of you sister....God bless you...i like your inspiration ...the innocent people are very good and make future good and great because God with him...

  • @sureshjeyakumar4994
    @sureshjeyakumar4994 2 года назад

    Jesus blessing you and your family amen

  • @dhanush5017
    @dhanush5017 2 года назад +6

    Paah inspiring.. super வாழ்க வளமுடன்

  • @naliguru
    @naliguru 2 года назад +1

    India country side many ARAJAHAM happening with the employers. So this kind of ARAJAHAM must stop and those young children must study. Each village some generous PEOPLE must observe and guide them for better future!! 🙄🙄🙄🙄💔💔💔💔💔💔😥😥😥😥🙏🙏🙏🙏🙏

  • @ananthimanoharan7584
    @ananthimanoharan7584 2 года назад +6

    வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐

  • @amalanathan5165
    @amalanathan5165 2 года назад +8

    Oh my God and congrats anchor archana

  • @arulc2185
    @arulc2185 2 года назад +5

    congratulations sister good job god bless you.very good courageous girl.good luck.

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed 2 года назад +4

    Second time she is going to fly to another country America - everything is because of her humanity work & holding president post in association. GOD bless her to get good opertunity.

  • @naliguru
    @naliguru 2 года назад +1

    SISTER YOU BARRIED YOUR CHILD WITH ERUKALAM FLOWER SO ACTUALLY LORD GANAPATHI RESIDES ON THAT FLOWER ! MAY GOD BLESSED WITH YOUR SON REST IN PEACE AND SHANTHI!!!💔💔💔😥😥😥😥💐💐💐💐💐🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🙏🙏🙏
    HENCE DON'T WORRY YOU COULDN'T WEAR REGULAR FLOWER GARLAND!! MAY GOD BLESSED WITH IMMENSE HAPPINESS AND HEALTHIEST LIFE!!👍👍👍👍💖💖💖💖🙏🙏🙏🙏

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 года назад +2

    இறைவன் நல்லநேரத்தை கொடுத்துவிட்டால் அதை தடுப்பவர் யாருமில்லை.

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 2 года назад +7

    God blessings your generation. Amma.

  • @vellingiriav845
    @vellingiriav845 2 года назад +3

    இது தான் கடவுள் மனசு

  • @ariyanvelu4093
    @ariyanvelu4093 2 года назад +4

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @antonyjoseph9518
    @antonyjoseph9518 2 года назад +1

    பச்சையம்மாள் - என் உடன் பிறவா சகோதரியே, உன்னை போல லட்சம் சகோதரிகள் நம் தமிழ் மண்ணில்.. வீர பெண்மணியாக எப்போதும் உறவுகளுக்கு உயிர் கொடியாக.. நன்றி விஜய் சேதுபதி சார், உங்களால் நாங்கள் பெருமை கொள்கிறோம், நீவிர் குடும்ப சகிதம் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று நலம் காண வேண்டுகிறோம் குடும்ப சகிதம்.. வாழ்த்தும் நெஞ்சங்கள் உங்கள் நண்பர் ஆண்டணி மற்றும் குடும்பத்தோடு குஜராத் மாநிலம் அகமதாபாத் தமிழ் உயிர் கொடிகள்

  • @edhukrishnan5472
    @edhukrishnan5472 2 года назад

    கொத்தடிமையாக வைத்த ஒனர் இப்ப இருக்காரா . அவர் பார்த்தா என்ன ரியாக்க்ஷன் கொடுக்கிறாரு

  • @meenad1105
    @meenad1105 2 года назад +5

    Super sister 👌👌👌💐💐💐❤️

  • @cdhivya9696
    @cdhivya9696 2 года назад

    Hai Archana

  • @sasikaranshanmuganathan6233
    @sasikaranshanmuganathan6233 2 года назад +2

    Good Luck. You have Green on your name. (Green Ammaa)

  • @sjj8467
    @sjj8467 2 года назад

    👍💐

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 2 года назад +3

    Antha owner mogatila iyaththa caching uthanum.my lovely sister.

  • @tamilselvan1731
    @tamilselvan1731 2 года назад +4

    Super vazhthukkal

  • @premamunshi3467
    @premamunshi3467 2 года назад +5

    Very proud of you

  • @kkssraja1554
    @kkssraja1554 2 года назад +2

    "வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்"

  • @rajasekarank689
    @rajasekarank689 2 года назад

    பச்சையம்மன் அவர்களுக்கு மகளே வணக்கம் தங்களின் நிஜ கதையை கேட்கும் போது கண்ணீர் வருகிறது. தாங்கள் இப்போது வளர்ந்து வந்த பிறகு மனம் நிம்மதி அடைகிறது. ஆனால் தங்களை முதல் முதலில் ஆர்டிஓ ஆபீஸ் அவரை மறக்காமல் இருக்க இந்த ஆர்டிஓ அம்மா பெயரை வைத்திருக்கலாம் மகளுக்கு காலமெல்லாம் அவர்கள் உங்களுக்கு கடவுள் அந்த தாய்க்கு முதலில் வணக்கம் 🙏 வாழ்க அனைவரும் நலமுடன் வளமாக தங்களுக்கும் என் வணக்கம் 👋👋👋

  • @aronaron6018
    @aronaron6018 2 года назад +4

    நன்றி

  • @maniguru8841
    @maniguru8841 2 года назад

    அந்த கல்குவாரியின் முதலாளி எங்க இருக்கான்.... இந்த நேரம் அவன் குடும்பமே நாசமா போய் இருக்குமே.??

  • @tamilnadu918
    @tamilnadu918 Год назад

    உண்மையிலேயே நீங்கள் ரியல் லேடி சூப்பர் ஸ்டார் விஜய் சேதுபதி அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி வாழ்த்துக்கள்

  • @chitrakalachandrasekaran8974
    @chitrakalachandrasekaran8974 2 года назад +6

    Can't even imagine . Still bonded labourers . I felt very bad. Great work by pachaiammal. The one who reported all this to govt , was really a very great man. Because of him all these happened. May God bless u all

  • @pandianpandian7333
    @pandianpandian7333 2 года назад +1

    மிக்க மகிழ்ச்சிம்மா வாழ்த்துக்கள் தாயே

  • @divyajayachandran1542
    @divyajayachandran1542 2 года назад +9

    She s really great..👏👏

  • @pspp592
    @pspp592 2 года назад +1

    Rdo amma valgavalamudan pallandugal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cbf_innovative_ideas_
    @cbf_innovative_ideas_ 2 года назад

    Owner shoot panni kollunum

  • @pakirisamipakiri641
    @pakirisamipakiri641 2 года назад +1

    வாழ்த்துக்கள்.சகோதரிக்குதொடரரட்டும்.உங்கள்.பணி.

  • @jackulinmary614
    @jackulinmary614 2 года назад +3

    Excellent

  • @shanthilaxmanan298
    @shanthilaxmanan298 2 года назад +2

    🙏 God bless you ❤ Pachayammal 🙏

  • @mythiliarunachalam1261
    @mythiliarunachalam1261 2 года назад +2

    Really nice. Video

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 2 года назад

    🤝🤝😍🙏

  • @chennaitrends
    @chennaitrends 2 года назад +3

    Super sister

  • @kanthakantha5592
    @kanthakantha5592 2 года назад +2

    Qatar kantha 👍👍👍

  • @stalinprabu9165
    @stalinprabu9165 2 года назад +1

    அருமை அக்கா நீங்க பல்லாண்டு வாழனும்

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 года назад +1

    Vaalththukkal ma

  • @vijayavrraja3004
    @vijayavrraja3004 2 года назад

    தாயே நீதான் கடவுள் வேறு யாரையும் கும்பிட வேண்டாம்

  • @salimabanu3613
    @salimabanu3613 2 года назад +2

    You so great

  • @vasushrini2592
    @vasushrini2592 2 года назад

    Vijay Sethupathi super

  • @valanteenas6742
    @valanteenas6742 2 года назад +2

    வாழ்த்துகள் மகளே!