அருமையான பதிவு மிக்க நன்றி அந்த குடும்பத்திற்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக,இந்த காணொளி கண்டு எனது கண்கள் கலங்கி விட்டது,தயவு செய்து அந்த குடும்பத்தை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
முதல்வருக்கு மண்டையில் முடி ஒட்டுரதுக்கும்,துபாய்க்கும்,சிங்கப்பூருக்கும் மட்டும் தான் time இருக்கு ஏழை பாழைகளை பார்க்க நேரம் இல்லையாம். நீங்க வேற🙁🙁🙁கள்ள சாராயம் குடிச்சு செத்தாலோ, கள்ள பொண்டாட்டி வச்சிருந்தாலோ 10 லட்சம் கிடைத்திருக்கும்😆😆😆🤦🏾🤦🏾🤦🏾
இப்பொழுதுதான் இந்த வீடியோவை பார்த்தேன் இந்த குடும்பத்திற்கு உதவி செய்த உங்களுக்கு நன்றிகள் பல இந்த குடும்பத்திற்கு உதவி செய்பவர்களையும் தடுத்து தாங்களும் உதவி செய்யாமல் அவர்களை கேவலமாக பேசும் கேவலமான ஜென்மங்களே நீங்கள் மனித பிறவிதானா? உங்களை எல்லாம் மிருகத்தோடு கூட ஒப்பிட முடியாது ஏன் என்றால் மிருகத்திற்கும் பாசம் இருக்கு! நீங்கள் தான் குருடர்கள் இறக்கம் இல்லாத ஜென்மங்கள்😡 நான் இலங்கையில் இருக்கிறேன் என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியாத சூழ்நிலை நிச்சயமாக நீங்கள் நல்லா இருப்பீங்க தங்கச்சி நல்லவர்கள் தேடி வருவார்கள் உங்களுக்கு உதவி செய்ய கண்டிப்பா❤️
இறைவா உனக்கு கருணையே கிடையாதா. திறமையை கொடுத்த நீ ஏன் வாய்ப்புகளையும் கொடுக்கலாம் அல்லவா ? இனியாவது. அவர்களுக்கு. உதவ இறங்கி வருவாயா. அவர்களின். நிலையை உயர்த்த இறைவா நீ. இறங்கிவா வந்து நீ இருப்பதை. நிரூபித்து காட்டு நிரூபித்து காட்டுவார் என்று நம்புகிறோம் உஷாராணி குணம்
இதுபோல் ஏழைகுடும்பத்திற்கு கர்ப்பமாக மாதம் மாதம் உதவி தொகை கன்டிப்பா தமிழ் நாடு அரசு வழங்க வேண்டும் இறைவன் உங்களை பாதுகாப்பான் நான் இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் சமுதாயத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் உன் மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக நடந்து கொள் இறைவன் உன் கூட இருப்பான் அண்ணா உங்க முயற்சிக்கு நன்றி
மனதில் பொறாமை வரக்கூடிய அளவுக்கு நீதானமான குரல்.திரை இசையில் திரு Imman சார்.புதிய குரல்களை ஓக்குவிப்பதில் நல்ல மனம் வுள்ளவர்.அவர் நினைத்தால் இந்த இளம் பெண் திரையில் பாடுவது நிச்சயம்.வுங்களால் முடிந்த வுதவி செய்யுங்கள் என்று இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.
இது போன்ற உதவிகள் செய்ய முன்வரும் நல்ல உள்ளங்களுக்கு,இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் அன்பருக்கும், உங்கள் நற்பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள். anna
🌹 இறைவனால் கூடாதகாரியம் ஒன்றுமில்லை 🙏🌹 அனைவரும் சேர்ந்து பிராத்தனை செய்வோம் 💚🤝❤️ விரைவில் குணமாகும் 🌹 இவர்களுக்கு யாவரும் உதவமுன்வருவோம்🙏🌹 நமது மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இச்செய்தி சேரமுன்வருவோம்💚🤝❤️
இது அனைத்தும் ஆண்டவன் விளையாட்டு. இந்த நிலையில் இருந்து வெளியல் வரும் காலம் வந்திருக்கு.எதிர்காலம் நல்லா இருக்கும்.வாழ்த்துக்கள்.கடவுளும் உங்கலுக்கு துணை நிற்பார்.🙏
இறைவனுக்கு நன்றி சொல்லும் முன் இவர்களை தேடி கண்டுபிடித்து உதவி செய்யும் அண்ணனுக்கு மிகுந்த நன்றியும் பாராட்டுக்களும் இறைவனே உங்களுக்கு உதவி செய்கிறார் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை நீரோடி வாழ்க அண்ணா
ஏண்டி உனக்கு நன்றாக கண் தெரிவதனால் உன்னை பார்வையுனடயளாக படைத்த கடவுளை வசைபாடுகின்றாயே உன்னை அவர்களைப்போல் படைக்காமல் விட்டதறக்காக நன்றி செலுத்தி பார்வை இல்லாமல் இருக்கும் இவர்கள் மேல் அன்பு வைத்து அவர்களுக்கு உதவி செய்து உன் பாவங்களை போக்கிக்கொள்.ஆண்டவனைக்குறை கூறாமல் மற்றவர்களுக்கு உன்னால் ஆன உதவிகளைச் செய்து இறைவனின் கோபத்திலிருந்து தப்பித்துக்கோள்ளவும்.கடவுள் உன்னையும் ஆசிர்வதிப்பாராக.நன்றி.
🙏 ஓம் சக்தி .உதவிய அய்யா 🙏 நன்றி மனித நேயம் வாழ்கிறது . முதல்வர் தளபதி ஐயா இவரது வாழ்வில் ஒலி ஏற்றுங்கள் . உதவி புரிய வேண்டுகிறேன். இதை வெளிகொணர்த நீங்கள் எப்படி உதவலாம் என கூறுங்கள் உதவலாம்.
அரசு அதிகாரிகள் செத்தால் ஒரு கோடி தருவான். இவர்கள் எல்லாம் அவன் கண்ணுக்கு தெரியாது. தெரிந்தாலும் உதவி பண்ண மாட்டான். அவன் ஒரு புழுத்த வாயின் அவனைப் பற்றி பேசாதீர்கள். வாயை திறந்தாலே அவன் சொல்வதெல்லாம் பொய்.
எங்கள் இறைவனே!சௌமியா குடும்பத்தினரைப் பொறுப்பேற்று அவர்கள் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக. அவர்கள் கண்கள் பார்வை பெறட்டும். அவர்களை இறைவனே வாழ வைக்கின்றார் என்பதை உணர்த்தி என்றும் சுகமாக வாழ வைப்பாயாக. இறைவனே ஒவ்வொருவர் உள்ளத்திலிருந்தும் வாழ வைக்கின்றார். பசியை உணர்த்தி உணவை அளிப்பவனும் அவனே. அவனின்றி அணுவும் அசையாது என்பதை உணர்ந்து பசி தாகம் போன்ற இறை உணர்வுகளை மதித்து நடந்து எந்நாளும் சுகமாக வாழ்வோம்.
உதவும் உள்ளம் உள்ள பிரபல இசையமைப்பாளர்கள்.. இசைத்தட்டு வெளியீட்டாளர்கள்... ஒன்றிணைந்து இந்த பெண்களுக்கு.. உழைத்து வாழ வேண்டும் என்ற உறுதியோடு உள்ளவர் களிடம் இறைவன் கொடுத்துள்ள இயற்கை வரமான பாடல்களை பாடுகிற வாய்ப்புக்களை வழங்கி.. அவைகளை மக்கள் மத்தியில் பரவ வைத்து.. நல்லதொரு வருமானம் அக்குடும்பத்தினருக்கு கிடைக்கும் படி ஏற்பாடுகள் செய்து இறைவன் தருகிற இசைவடிவிலான அருளைப் பெற்றிட ஆவன செய்க என ஆன்றோர் பெருமக்களை அன்புடன் வேண்டுகிறேன்.
உங்கள் வாழ்க்கை கடவுள் என்றும் கைவிடமாட்டார் நாங்கள் உதவி செய்ய தயார். உங்கள் Alc நம்பர் விலாசம் தெரிவிக்கவும். 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️ 🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋 🙏🙏🙏
நல்லவங்களே தன் குடும்பத்தை சுமையாக நினைக்கிற இந்த சமுதாயத்துல தன்குடும்பமே சுகமா நினைக்கிற உனக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் டா.அந்த மருவத்தூர் அம்மா கண்டிப்பா உன் குடும்பத்தையும் உன்னையும் கண்டிப்பாக காப்பாற்றுவாள் ।
எத்தனையோ உதவிகள் செய்ய மனம் இருப்பவர்கள் இவர்களை போல உள்ளவர்களுக்கு உதவிட வேண்டும். நேரில் போய் உதவமுடியாவர்கள் உதவ Gpay அல்லது நல்லவர்கள் மூலம் உதவிட உதவி செய்யுங்கள்.
ஆண்டவரே கண் பார்வை நன்றாக உள்ள நானே எவ்வளவு தூரம் உம்மையும் மற்றும் மற்றவரையும் எவ்வளவு இழிவாக நினைத்து பார்த்து வாழ்ந்து வந்திருக்கின்றேன்.ஆண்டவரே இவர்களை ஆசிர்வதியுங்கள்.😢
நொச்சி பட்டி திருமூர்த்திக்கு வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் திரு D.இமான் அவர்கள் இந்த சகோதரிக்கு பாடுவதற்க்கு வாய்ப்பு கொடுத்தாள் நல்லாவே இருக்கும் அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
12 ஆம் வகுப்பு படிக்கும்போது , எவ்வளவு முதிர்ச்சியுடன் பேசுகிறார். குரல் வளத்துடன் , நளினமான அசைவுடன், மென்மையான முறையில் பாடுகிறார். நல்ல மனமுடையவர் அச்சிறுமியை பாட்டுக்கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்று , பணம் ஈட்டி , வாழ வழிவகை செய்தல் வேண்டும்.
RA Media உங்கள் பணி பணி என்று சொல்ல முடியாது ஆண்டவன் அருள் என்றும் கிடைக்க வேண்டும் மெய்யாத்தா குடும்பம் இப்ப சந்தோஷமாக இருக்காங்க அதே வாழ்க்கை அமைத்து கொடுங்க
அருமையான பதிவு மிக்க நன்றி அந்த குடும்பத்திற்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக,இந்த காணொளி கண்டு எனது கண்கள் கலங்கி விட்டது,தயவு செய்து அந்த குடும்பத்தை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
உதவி செய்தவர்கள் இருவருக்கும் கோடி நன்றி நல்ல மனது உள்ளவர்கள்
செல்லப்பிள்ளைகளே கடவுள் நல்லவர்மா நம்மைப்போல ஏழைகளுக்கு அவரே அடைக்கலம் ராஜாதி
கடவுளை ஆசிர்வாதம் எப்பவுமே இவங்க.கூடவே இருக்கணும் நான் கடவுளை வேண்டுகிறேன். God bless you
கொடுப்பதை தடுத்தவன் கூடிய விரைவில் நாசமாகி போவான் ஓம் நமசிவாய
இறைவா இந்த சகோதரி க்குநல்லவாழ்க்கைகொடுக்கவும்
உலகமே இதுதான் உண்மை தான் அறியுங்கள் உன்மையை அறியச்செய்யுங்கள் கடவுளே உதவி செய்யுங்கள்
கண்களில் கண்ணீர் வந்து விட்டது நல்ல உள்ளங்கள் உதவ வேண்டும்
Same😭😭😭😭😭😭😭😭😭😭
வங்கி கணக்கு என் விவரமாக அனுப்பினாள் நன்றாக இருக்கும்😭❤️😭💐
அண்ணா இந்த குடும்பத்தின் நிலையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றால் பெரும் உதவியாக இருக்கும் 🙏
என்னும் நடக்காது அண்ணா
அவருக்கு வாரிசு அரசியல் பாக்கவே நேரம் சரியா இருக்கும்....
Avanga Kitta Irukkuradhayum Pudungitu Vutruvan.
முதல்வருக்கு மண்டையில் முடி ஒட்டுரதுக்கும்,துபாய்க்கும்,சிங்கப்பூருக்கும் மட்டும் தான் time இருக்கு ஏழை பாழைகளை பார்க்க நேரம் இல்லையாம். நீங்க வேற🙁🙁🙁கள்ள சாராயம் குடிச்சு செத்தாலோ, கள்ள பொண்டாட்டி வச்சிருந்தாலோ 10 லட்சம் கிடைத்திருக்கும்😆😆😆🤦🏾🤦🏾🤦🏾
நம் முதல்வர் அவர்களிடம் இருப்பதையும் லவட்டிக்கொல்வார்
இவர்களுக்கு விரைவில் பூரண கண் பார்வை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
இறைவன் கண்ட்டிப்பாக இந்த மகளுக்கு அருள் புரிவாராக!.
God bless!
உதவும் மனம் கொண்ட மனிதர்கள் தான் கடவுள் 👏👏👏👏👏👏👌
Super anna
இப்பொழுதுதான் இந்த வீடியோவை பார்த்தேன் இந்த குடும்பத்திற்கு உதவி செய்த உங்களுக்கு நன்றிகள் பல இந்த குடும்பத்திற்கு உதவி செய்பவர்களையும் தடுத்து தாங்களும் உதவி செய்யாமல் அவர்களை கேவலமாக பேசும் கேவலமான ஜென்மங்களே நீங்கள் மனித பிறவிதானா? உங்களை எல்லாம் மிருகத்தோடு கூட ஒப்பிட முடியாது ஏன் என்றால் மிருகத்திற்கும் பாசம் இருக்கு! நீங்கள் தான் குருடர்கள் இறக்கம் இல்லாத ஜென்மங்கள்😡 நான் இலங்கையில் இருக்கிறேன் என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியாத சூழ்நிலை நிச்சயமாக நீங்கள் நல்லா இருப்பீங்க தங்கச்சி நல்லவர்கள் தேடி வருவார்கள் உங்களுக்கு உதவி செய்ய கண்டிப்பா❤️
கடவுள் கண் பார்த்து இருக்கிறார் கவலை வேண்டாம். கடவுளால் எல்லாம் இயலும். God Bless yours Family.
அம்மாமனதைதளரவிடாமல்
மனதைதிடபடுத்திகொண்டு
உன்உடன்பிரப்புகளுடன்
சந்தோஷமாக வாழவேண்டும்
கடவுள்நிச்சயமாக
இந்த குடும்பம் நல்ல நிலைக்கு வர ஆண்டவன் அருள்புரிவானாக. 😭😭😭😭🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
இறைவா உனக்கு கருணையே கிடையாதா. திறமையை கொடுத்த நீ ஏன் வாய்ப்புகளையும் கொடுக்கலாம் அல்லவா ? இனியாவது. அவர்களுக்கு. உதவ இறங்கி வருவாயா. அவர்களின். நிலையை உயர்த்த இறைவா நீ. இறங்கிவா வந்து நீ இருப்பதை. நிரூபித்து காட்டு நிரூபித்து காட்டுவார் என்று நம்புகிறோம் உஷாராணி குணம்
Super brother namaste 🙏
உதவுவது தான் இருப்பவர்கள் / முடிந்தவர்கள் செய்யவேண்டிய கடமையே 🔥
இவர்களுக்கு உதவி செய்ய முன் வந்த அண்ணற்கு இறைவன் அருள் புரியட்டும்
இதுபோல் ஏழைகுடும்பத்திற்கு கர்ப்பமாக மாதம் மாதம் உதவி தொகை கன்டிப்பா தமிழ் நாடு அரசு வழங்க வேண்டும் இறைவன் உங்களை பாதுகாப்பான் நான் இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்
அதென்னங்க, கர்ப்பமாக அரசு உதவித்தொகை?
கண்ட பொம்பள பொறுக்கிக்கு தெரிஞ்சா வேற உதவி செய்யறேன்னு வரப்போறான்!
அருமை சகோதரிகளே தங்கள் குடும்பத்திற்காக எல்லாம் வல்ல ஈசனிடம் வேண்டுகிறேன் ஓம் நமசிவாய 🕉️🔱🕉️
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் சமுதாயத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் உன் மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக நடந்து கொள் இறைவன் உன் கூட இருப்பான் அண்ணா உங்க முயற்சிக்கு நன்றி
இயேசுவே இந்த மகளை . இந்த குடும்பத்தை ஆசிர்வதியும் ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக
உங்க தொல்லைதான் நாட்டில் பெரியகொடுமை?
Amen 🇨🇰❤❤❤🌹🌹⛪🙏🙏🙏🙏🙏🙏
உதவுய உங்கள் அனைவ௫க்கும் மிக்க நன்றி ஐயா உங்களை போல நல்ல உள்ளங்கள் நீண்டுவாழ இறைவனை வேண்டுகிறேன்
மனதில் பொறாமை வரக்கூடிய அளவுக்கு நீதானமான குரல்.திரை இசையில் திரு Imman சார்.புதிய குரல்களை ஓக்குவிப்பதில் நல்ல மனம் வுள்ளவர்.அவர் நினைத்தால் இந்த இளம் பெண் திரையில் பாடுவது நிச்சயம்.வுங்களால் முடிந்த வுதவி செய்யுங்கள் என்று இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.
இசையமைப்பாளர் இமான் ஐயா நிச்சயமாக சினிமாவில் பாட வாய்ப்பு கொடுப்பார் என் கருமாரி அம்மன் நிச்சயமாக அருள் புரிவாள்
நல்ல உள்ளங்கள் உதவ முன்வர வேண்டு்ம்.
தடுக்குக்குபவர் ஒறுக்க பட வேண்டும்.
RA media ,உங்கள் சேவைக்கு ஈடுயினை இல்லை ,நன்றிகள். 🙏🙏🙏🙏🙏
அருமை அருமை குரலினிமை.உதவும் மனிதர் உள்ளம் இனிமை.நன்மை செய்யும் நல்லோர் வாழ்க வாழ்க.
இது போன்ற உதவிகள் செய்ய முன்வரும் நல்ல உள்ளங்களுக்கு,இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் அன்பருக்கும், உங்கள் நற்பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள். anna
🌹 இறைவனால் கூடாதகாரியம் ஒன்றுமில்லை 🙏🌹 அனைவரும் சேர்ந்து பிராத்தனை செய்வோம் 💚🤝❤️ விரைவில் குணமாகும் 🌹 இவர்களுக்கு யாவரும் உதவமுன்வருவோம்🙏🌹 நமது மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இச்செய்தி சேரமுன்வருவோம்💚🤝❤️
இது அனைத்தும் ஆண்டவன் விளையாட்டு.
இந்த நிலையில் இருந்து வெளியல் வரும் காலம் வந்திருக்கு.எதிர்காலம் நல்லா இருக்கும்.வாழ்த்துக்கள்.கடவுளும் உங்கலுக்கு துணை நிற்பார்.🙏
இறைவனின் அருளாலும் உதவிசெய்த அவர்களுக்குநன்றி
உதவிய பெரியவர்க்கு நன்றி இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்
இறைவனுக்கு நன்றி சொல்லும் முன் இவர்களை தேடி கண்டுபிடித்து உதவி செய்யும் அண்ணனுக்கு மிகுந்த நன்றியும் பாராட்டுக்களும் இறைவனே உங்களுக்கு உதவி செய்கிறார் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை நீரோடி வாழ்க அண்ணா
D
கடவுள் மனித௨ருவில் வருவாா்
கஷ்டங்கள் லட்சியத்தை உருவாக்குவதை உணா்த்துகிறது.
Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp padi l
Pplp0 over9í mool0
L
கடவுள் சில மனிதர்கள் உருவில் வாழ்கிறார் என்பதை உங்களை பார்க்கும் போது உணர்கிறேன்
உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் 🙏🙏
இப்படி யும் இறைவன் படைத்து இருக்கிறான் என்றால் அந்த மசுருக்கு பேர் கடவுள் த்தூ .
உங்கள் நிகழ்ச்சி மிக அருமைய்யா வறுமை வறுமை பார்க்க முடியாத துன்பம்
ஏண்டி உனக்கு நன்றாக கண் தெரிவதனால் உன்னை பார்வையுனடயளாக படைத்த கடவுளை வசைபாடுகின்றாயே உன்னை அவர்களைப்போல் படைக்காமல் விட்டதறக்காக நன்றி செலுத்தி பார்வை இல்லாமல் இருக்கும் இவர்கள் மேல் அன்பு வைத்து அவர்களுக்கு உதவி செய்து உன் பாவங்களை போக்கிக்கொள்.ஆண்டவனைக்குறை கூறாமல் மற்றவர்களுக்கு உன்னால் ஆன உதவிகளைச் செய்து இறைவனின் கோபத்திலிருந்து தப்பித்துக்கோள்ளவும்.கடவுள் உன்னையும் ஆசிர்வதிப்பாராக.நன்றி.
@@anselmwilliam3146 அய்யோ லூசு
இந்த காட்சி தளபதியின் பார்வையில் பட்டு அவர்களின் வாழ்வு மலரட்டும் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும்
Uh
உண்மையில் நீங்கள் தான் கடவுள் சார் அந்ஊர்மக்கள் ஒருவித கொடியகுணம் உள்ளவர்கள் போல் பாவம் இவர்களுக்கு ஒருவிடியல்கடவுள் தரவேண்டிக்கொள்கிறேன்
Jf
Sir you are great l need help that fameily contacat address
சிறப்பு.. அருமை.. கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பார்🙏🙏
அச்சம் வேண்டாம்
அருமை சகோதரி
அருமையான வாய்ப்பு
அதனை ஆண்டவன்
தந்திடுவான்
கவலை வேண்டாம்
இந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன் உதவி செய்பவர்களை தடுக்கும் நாய்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவும்
💯💯
🙏 ஓம் சக்தி .உதவிய அய்யா 🙏 நன்றி மனித நேயம் வாழ்கிறது .
முதல்வர் தளபதி ஐயா
இவரது வாழ்வில் ஒலி ஏற்றுங்கள் .
உதவி புரிய வேண்டுகிறேன்.
இதை வெளிகொணர்த நீங்கள்
எப்படி உதவலாம் என கூறுங்கள்
உதவலாம்.
அரசு அதிகாரிகள் செத்தால் ஒரு கோடி தருவான். இவர்கள் எல்லாம் அவன் கண்ணுக்கு தெரியாது. தெரிந்தாலும் உதவி பண்ண மாட்டான்.
அவன் ஒரு புழுத்த வாயின் அவனைப் பற்றி பேசாதீர்கள். வாயை திறந்தாலே அவன் சொல்வதெல்லாம் பொய்.
கண்கள் குலமாகிறது அந்த ஊரில் உல்ல மனித மிருகங்களுக்கு ஆண்டவன் தண்டனை கொடுக்கட்டும்
காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகளெல்லாம் தீரும்
எங்கள் இறைவனே!சௌமியா குடும்பத்தினரைப் பொறுப்பேற்று அவர்கள் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக. அவர்கள் கண்கள் பார்வை பெறட்டும். அவர்களை இறைவனே வாழ வைக்கின்றார் என்பதை உணர்த்தி என்றும் சுகமாக வாழ வைப்பாயாக. இறைவனே ஒவ்வொருவர் உள்ளத்திலிருந்தும் வாழ வைக்கின்றார். பசியை உணர்த்தி உணவை அளிப்பவனும் அவனே. அவனின்றி அணுவும் அசையாது என்பதை உணர்ந்து பசி தாகம் போன்ற இறை உணர்வுகளை மதித்து நடந்து எந்நாளும் சுகமாக வாழ்வோம்.
இந்த குழந்தைகளுக்கு உதவ தயவு செய்து அவர்களது Bank Account கொடுத்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நிச்சயமாக அந்த பெண்ணிற்கு கண்பார்வை ஏற்படும். அந்த குடும்பத்திற்கு எல்லா வளங்களும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Ok p
1Àqa
உண்மையாகவே அவர்கள் நலம்பெற வாய்புகள் கதவை தட்டிக்கொண்டுள்ளது
God will give later now we all help at least each 500rs
டடடடட
உண்மையில் நீங்கள் தான் கடவுள் சார் ..இவர்களுக்கு ஒரு விடியல் கடவுள் தரவேண்டிக்கொள்கிறேன்.
உதவிய நல்உள்ளம் கொண்ட அன்னார்க்குமிக்க நன்றி
சகோதரர் சகோதரிகள்.உதவிசெய்த சகோதரர்கள் நன்றி
மனித ரூபத்தில் தெய்வத்தின் பிரதி நிதிகள்,நன்றி
anna unga Nalla manasu nenga nalla irukanum athuve pothum god neenga tha anna
super Anna
Sir neenga kadavulaga irupathal than..kastapadukiravargal ungal kannil therikirarkal..great sir
கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு பலன் கொடுக்கணும் எங்க எல்லாரும் நல்லா இருக்கணும் இந்த சௌமியா நூறாண்டு காலம் நீ வாழனும்
ஓம் சாய் ராம் இந்தக் குடும்பத்தை நல்வழி காட்டி உதவுங்கள் சாய் அப்பா கவலைப்படாதே அம்மா கூடிய சீக்கிரம் கடவுள் சாய்பாபா வழி காட்டுவார் ஓம் சாய் ராம்
உதவும் உள்ளம் உள்ள பிரபல இசையமைப்பாளர்கள்.. இசைத்தட்டு வெளியீட்டாளர்கள்... ஒன்றிணைந்து இந்த பெண்களுக்கு.. உழைத்து வாழ வேண்டும் என்ற உறுதியோடு உள்ளவர் களிடம் இறைவன் கொடுத்துள்ள இயற்கை வரமான பாடல்களை பாடுகிற வாய்ப்புக்களை வழங்கி.. அவைகளை மக்கள் மத்தியில் பரவ வைத்து.. நல்லதொரு வருமானம் அக்குடும்பத்தினருக்கு கிடைக்கும் படி ஏற்பாடுகள் செய்து இறைவன் தருகிற இசைவடிவிலான அருளைப் பெற்றிட ஆவன செய்க என ஆன்றோர் பெருமக்களை அன்புடன் வேண்டுகிறேன்.
அந்த பெண்ணுக்கு கண்பார்வை கிடடைக்க கண் மருத்துவர்கள் உதவி செய்யா வேண்டும் 🙏🙏🙏
மிகவும் அருமையாக உள்ளது அந்தப் பாட்டு மேல்மருத்தூர் அம்மாவுடைய பாட்டு மிக அருமையாக பாடி உள்ளார் சகோதரி
இவர்கள் வாழ்வு விரைவில் மேன்மை பெற இறைவனை வேண்டுகிரேன்
உதவி செய்வதற்கு பதிலாக உபத்திரவம்செய்பவர்களைகாவல்துரைத்தான்தண்டிக்கவேடும்வாழ்த்துக்கள்சார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இறைவன் இக்குடும்பத்தை மேன்மை படுத்தட்டும்
மனிதநேயத்தை கிளரிவிட்ட பதிவு...நேசமிகு உறவினர்களாக நாங்களும் இருக்கிறோம்...கவலைகள் தோற்றுப் போகும்...வருந்தாதே...🙏
உங்கள் வாழ்க்கை கடவுள் என்றும் கைவிடமாட்டார் நாங்கள் உதவி செய்ய தயார். உங்கள் Alc நம்பர் விலாசம் தெரிவிக்கவும்.
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
🙏🙏🙏
கடவுள் நல்ல வழியை காட்டுவார்கள் அம்மா.. கவலை படாதீர்கள்
வாழ்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
அரசு இந்த குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் மற்றும் வசதி உள்ளவர்களும் உதவி செய்ய வேண்டும்
அணைவரும் பொருள் உதவ வேண்டுகிறோம்
இவர்கள் புகழ் பொருள் பெற வேண்டுகிறோம்
மனித நெயத்திர்க்கு.நன்றி
கர்த்தாவே கர்த்தாவே எழ்மையை அகற்றுங்கள் அப்பா எங்கண்ணீர் மல்க மன்றடுகிறேன் ராஜா தமிழட்சி ராதிகா என்ற raheal
நல்லவங்களே தன் குடும்பத்தை சுமையாக நினைக்கிற இந்த சமுதாயத்துல தன்குடும்பமே சுகமா நினைக்கிற உனக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் டா.அந்த மருவத்தூர் அம்மா
கண்டிப்பா உன் குடும்பத்தையும் உன்னையும்
கண்டிப்பாக காப்பாற்றுவாள் ।
அவள குரல் இறைவனுக்கு எட்டுமா இந்த குரல்
She has a beautiful voice MUST continue her singing!🙏🙏🙏
இறைவா.இறைவாநல்லாவளிநடத்துகள்
என்ன ஒரு அழகான குரல் இசை அமைப்பாளர்கள் இதை பார்த்து ஒரு வாய்ப்பு குடுங்கள் நீங்கள் நல்லா இருப்பீங்க உங்கள் குடும்பம் நல்லா இருக்கும்
நல்லதே நடக்க ஆண்டவனை வேண்டுகிறேன் சகோதரி கவலை வேண்டாம் இறைவன் இருக்கான் சா. தனசீலன்
எத்தனையோ உதவிகள் செய்ய மனம் இருப்பவர்கள் இவர்களை போல உள்ளவர்களுக்கு உதவிட வேண்டும். நேரில் போய் உதவமுடியாவர்கள் உதவ Gpay அல்லது நல்லவர்கள் மூலம் உதவிட உதவி செய்யுங்கள்.
நன்றி சகோதரர்களே. இயேசுவின் கிருபை உங்கள் அனைவரின் குடும்பத்தோடும் இருந்து ஆசீர்வாதங்களை தருவதாக.
Amen 🌹🙏🙏🙏⛪
அந்த மருவத்தூர் அம்மன் அருள்புரிவாய் தாயே
மிகவும் நன்றி
கடவுளே காப்பாற்று🙏🙏🙏🙏
ஆண்டவாஇந்தகுடும்பத்திற்குஇவ்வளவுசோதனையா.நெஞ்சம்பதறுகிறது
ஆண்டவரே கண் பார்வை நன்றாக உள்ள நானே எவ்வளவு தூரம் உம்மையும் மற்றும் மற்றவரையும் எவ்வளவு இழிவாக நினைத்து பார்த்து வாழ்ந்து வந்திருக்கின்றேன்.ஆண்டவரே இவர்களை ஆசிர்வதியுங்கள்.😢
மிக,மிக மனது வலிக்கிற விடியோவை இன்று இந்த நிமிடம் பார்க்கிறேன்.கடவுளின் கருணை இனிமேல் கஷ்டத்தில் இருப்பவர்கள் மேல் விழட்டும்.
நல்லதே நடக்கும்.
இவங்க குரல் அருமை
நல்ல நேர் காணல்.சோர்ந்து போகக்கூடாது.
உங்கள் அனைவரின் வாழ்வில் வசந்தம் வரும் காலம் மிக விரைவில் இருக்கிறது ஒரு போதும் கலங்காதே மகளே🙏🙏🙏 உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த இறைவனை வேண்டுகிறேன் 🙏
Anna.ninka.nalla.erukkanum
❤
நீங்க எல்லாரும் தெய்வம்
இறைவன் மிகப் பெரியவன்...🙏
நொச்சி பட்டி திருமூர்த்திக்கு வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் திரு D.இமான் அவர்கள் இந்த சகோதரிக்கு பாடுவதற்க்கு வாய்ப்பு கொடுத்தாள் நல்லாவே இருக்கும் அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
Oh my God..
Kadavule... Kasta padathamma .. Andavan Ungaluku... Neraiya kodukkanumma..
இந்த கஷ்டப்பட்ட குடும்பத்தை பற்றி வெளிஉலகிற்கு தெரிய படுத்திய யூடியூப்பர் அவர்களுக்கு நன்றி
Physically they are disabled but with the spirit of God opens their heart. God bless you dear.
சேரன் இயக்குனர் மாதிரி தமிழக அரசு உதவ வேண்டும்
Super sir congratulations
12 ஆம் வகுப்பு படிக்கும்போது , எவ்வளவு முதிர்ச்சியுடன் பேசுகிறார். குரல் வளத்துடன் , நளினமான அசைவுடன், மென்மையான முறையில் பாடுகிறார். நல்ல மனமுடையவர் அச்சிறுமியை பாட்டுக்கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்று , பணம் ஈட்டி , வாழ வழிவகை செய்தல் வேண்டும்.
Good human salute you God bless you
RA Media உங்கள் பணி பணி என்று சொல்ல முடியாது ஆண்டவன் அருள் என்றும் கிடைக்க வேண்டும் மெய்யாத்தா குடும்பம் இப்ப சந்தோஷமாக இருக்காங்க அதே வாழ்க்கை அமைத்து கொடுங்க
வேண்டுவதும் பிரார்த்தனை செய்வதும் கடமை அல்ல இவர்களுக்கு உதவி செய்வதை நம்முடைய கடமை இவர்களுடைய வங்கிக் கணக்கை முழு விவரமாக அனுப்பினால் நல்லது
இறைவன் இருக்கிறானா சினிமா வில் பாட வாய்ப்பு கொடுங்கள்
Oh my God... Kastamattume vaalkkai.. 3.00Am time ⌚morning.... Ammadi... Neenga original 🏆gold Thanga...