இந்த குழந்தைகளை தனித்தனியாக பிரிக்காமல் ஒரே இடத்தில் வளர வேண்டும்.. சகோதர சகோதரிகள் அன்பாவது கடைசி வரை கிடைக்கும்... இக்குழந்தைகளை நினைத்து மனம் வேதனை அளிக்கிறது.. தத்தெடுப்பவர்கள் இக்குழந்தைகளை உண்மையான அன்புடன் வளர்க்க வேண்டும்..யாரும் தவறாக வழிநடத்த கூடாது.😭😭😭😭😭😭
@@moonlight2you சரி தான் அதையும் கடவுள் செயலாக பார்க்கிறேன்.....முகநூலில் பதிவிட்ட அந்த நபரின் செயலும் மறுநாளே இந்த குழந்தைகளை நேர்காணல் செய்தாரே அதுவும் கடவுள் செயலாக எண்ணுகிறேன் ......நம் எணணமும் செயலும் தானே கடவுள் ...நல்லதை நினைத்து நல்லதை செய்பவரகள் தான் கடவுள்கள்.....நன்றி
எதுக்கெடுத்தாலும் கடவுள் தானா அவங்க அம்மா அப்பாவை கொன்றதும் கடவுள்தான் இப்போ ஊடகம் வழியே மக்களுக்கு அவங்களை காட்டினாலும் கடவுள் தான் ,, இப்படி ஒரு கடவுள் தேவை தானா
தாய் தந்தை இருக்கிறவங்களுக்கு அதன் அருமை தெரிவதில்லை இரண்டு பேரையும் இழந்து கண்கள் கலங்கி நிற்கும் இவர்களை பார்க்கும் போது 💔💔 உடைந்து போனது மனசு நீங்கள் நல்லா இருக்கனும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
தந்தை இல்லாமல் கூட இந்த சமூகத்தில் வாழ்ந்து விடலாம் தாய் இல்லாமல் வாழ்வது மிகக் கொடுமை ஆனால் இந்த மூன்று சிறுவர்களுக்கும் இது இரண்டுமே இல்லாமல் போய்விட்டது அந்தக் கடவுள் தான் இவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும்......😞😟😞
சிறு வயதிலிருந்தே பெற்றவர்களை இழந்தவர்களுக்கு பாசத்தின் மதிப்பு தெரியும். நீங்கள் மூவரும் பிரியாமல் ஒற்றுமை யாக இருந்து கலெக்டர் உதவியுடன் படிப்பை விடாமல் தொடர்ந்து படியுங்கள். கர்த்தர் யேசுவே உங்களுக்கு முன் சென்று நல்ல மனிதர் மூலம் வழி நடத்துவார்.
2 பெண் குழந்தைளையும் மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பெற்றோர் இல்லை என்ற எண்ணமே வராத அளவு இவர்களை அன்பாக பராமரிக்க வேண்டும். எத்தனை அன்பாக பார்த்தாலும் தாய் தந்தையின் பாசத்திற்கு ஈடாகாது. கர்த்தர்தாமே இக்குழந்தைகளை பாதுகாப்பாராக
அம்மா அப்பா இருந்தாலே இந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகளை பாதுகாத்து வளர்ப்பது என்பது கடினமாக உள்ளது... அந்த இறைவன் தான் இந்த 2 பெண் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்🙏🙏
தோழர் அம்பேத்கர் உதவியால் சமூக ஊடகங்களின் வழியாக மக்களுக்கு தெரியப்படுத்தி. அந்த குழந்தைகளுக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும், நண்பர் அம்பேத்கர் அவர்களுக்கும் உள்ளம் கனிந்த நன்றிகள்🙏....
கண்டிப்பாக இந்த மூன்று குழந்தைகள் கடவுளின் அருளால் நல்லபடியாக இருக்க வேண்டும் அதே மாதிரி நீங்க நினைத்த மாதிரி டாக்டர் வக்கீல் போலீஸ் ஆக வேண்டும் என்னோட வாழ்த்துக்கள் குழந்தைகளே 👍👍👍👍👍👍👍👍👍🙏
@@bharathikv8140 neengaley sollunga enna meaning??? Sari ilayatalabathy how many war saidar ???? Sollungooo ( avar pechaey ketkamateen endral next talabady பிச்சை எப்படி??????????
😭😭 அழாதேடா செல்லம் வாழ்க்கையில் நீ நல்லா முன்னேறி நல்ல வாழ்க்கை வாழ்வாய் இறைவன் உதவியால் நீங்கள் மூவரும் கஷ்டத்தை விட்டு மீண்டு நல்ல ஒரு வாழ்க்கை வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
மூன்று குழந்தைகளையும் பிரிக்காமல் யாராவது தத்து எடுக்க வேண்டும் கடவுளே... அருகில் இருந்தால் என்னால் ஆன உதவிகளைச் தினமும் செய்வேன்..ஒரு நேர சாப்பாடு என்னால் கொடுக்க முடியும்
ஆயிரம் உறவுகள் பணம் இருந்தாலும் அம்மா அப்பா பாசம் மிகுந்தது எதுவும் கிடையாது.இந்த நிலைமை யாருக்கும் வரகூடாது. உங்கள் கனவு நிறைவேற மனிதர்கள் துணை இருப்பார்கள்..
😭😭😭பேசமுடியாவில்லை பாவம் பிள்ளை பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் தயவுசெய்து உதவுங்கள் தம்பி உன்னை தங்கச்சி அக்கா பாதுகாப்பு இருக்க வேண்டும் கடவுளே இந்த நிலைமை யாருக்கும் வரகூடாது கடவுளே 😢😢😢 பிள்ளைகள் மேல் இரக்கம் இரும் கடவுளே அரசு பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும்🙏🙏🙏🙏🙏
இந்த குழந்தைகள் சகோதர சகோதரி ஒற்றுமை கடைசி வரை நிலைக்கட்டும் இந்த தெய்வகளுக்கு இன்னோரு தெய்வம் கன்டிப்பாக வழி காட்டும் நீங்கள் நல்லா இருப்பிர்கள் தங்க பிள்ளைகளே.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சியை சார்ந்த அம்பேத்கர் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். வாழ்த்துக்கள். 🙏
நல்ல வேளை இவர்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். தமிழக அரசு நிச்சயமாக இவர்களுக்கு உதவும். குழந்தைகளை பிரிக்காமல் சகோதர பாசம் பாதுகாக்கப்பட வேண்டும். இவர்களின் முன்னேற்றம் தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டும்.இவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது உறுதி.
இக் குழந்தைகளுக்கு இறைவன் அருள் புரிய வேண்டுமென பிரார்த்திக்கிறேன் கண் கலங்கி விட்டது உள்ளம் உறுகி விட்டது பெண் பிள்ளைகளுக்கு கூடிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் காயமடைந்த முயலை கறியாச் சாப்பிடும் காலமிது 😢😢😭😭😭😭😭
Yesappa entha 3 children oda future unga karathula oppadakirean evan 3 members neengathan valakanum parthukathukolnum nan virumbukirean in the name of jesus amen
நானும் சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்தவன் வீட்டுக்கு மூத்த பிள்ளை நான் நாங்கள் நான்கு பேர் இவர்களை பார்க்கும்போழுது என் சிறுவயது வாழ்கை கண்முன்னே நிற்கிறது,17வருட போராட்டத்திற்கு பிறகு தற்பொழுது நான் நல்லா நிலைமைக்கு வந்துட்டேன் இவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள், இறைவன் இவர்கள் வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்துவர்,ஓம் நமசிவாய......
இவர்களின் அத்தை, மாமா இவ்வளவு நாள் இந்த குழந்தைகளை பார்த்து கிட்டத்துக்கு ரொம்ப நன்றி, இந்த சூழ்நிலையை மக்களுக்கு சொன்ன நண்பருக்கும் மனமார்ந்த நன்றிகள் பலகோடி வாழ்க வளமுடன், உங்கள் சேவை தொடரட்டும் 💐💐💐...
Appa,amma illainalum neenga thannambikaiyoda padinga neenga nichaiyam rombha periyalavaruvinga neenga kadavulin kuzhandhainga All the best for your brightful future chellangala
என்ன சொல்வது.கடவுளே இவங்க கூட இருந்து அம்மா அப்பாவாக இந்த குழந்தைகளை காப்பாற்று.நல்ல படிப்பை கொடுத்து வாழ்கையில் எல்லா வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவன் துணையாக இருப்பார்என்றுபிரார்த்தித்துக் கொள்கிறேன்
Neenga future la nalla varuvinga .......so dount worry childrens.....unga nilamaila tha nanga 3 per erukkum......i miss you so much uma amma selvam appa 😭😭😭😭😭
@@raw_dah bro don't tell like this their parents are not bad parents they died by accident I feel very sad in my eyes tears r coming in this age it will be very sad without parents let god help them and save them
@@raw_dah r u mad they are telling their mom died due to cancer..is it their fault ??it s their relatives and society who failed..u people are pathetic
Don’t ask question like hurting or feeling them . You don’t need ask a question how they feel when both their parents are lost . Everyone would know about it . @NewsGlitz : If we want donate to these kids . how to donate ? Is their channel ?
உண்மையான ஆண்மகன்🙏இந்த வயதில் அக்கா தங்கையை பார்த்துக்குற பொறுப்புடன் இருக்கான் 🙏great Children's 👍
Excellent and lovely good and great children government may be helpful for the children and to admit in the orphanage please
நிஜமாகவே கண்கள் கலங்கிவிட்டது. மூன்று குழந்தைகளும் வாழ்க்கையில் நன்றாக வரவேண்டும். இறைவன் ஆசி எப்போதும் இருக்கும்.
நிஜமாவே கண்ணீர் வடிந்துவிட்டது
Iraiva antha 3 kuzhadaiyum kaapatru
Kadavule yen intha kolanthaikaluku ivlo periya kastathai kotuthinka
I will help you
I will help you
கடவுளே...பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக
இருக்கவேண்டும்.
அது தான் நானும் கவலை பட்டேன்
Amam 💯😔
@@ACTION-ob9qn @@@ aaaaabbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbv
@@ACTION-ob9qn @@@ aaaaabbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbvv
@@ACTION-ob9qn @@@ aaaaabbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
இந்த குழந்தைகளை தனித்தனியாக பிரிக்காமல் ஒரே இடத்தில் வளர வேண்டும்.. சகோதர சகோதரிகள் அன்பாவது கடைசி வரை கிடைக்கும்... இக்குழந்தைகளை நினைத்து மனம் வேதனை அளிக்கிறது.. தத்தெடுப்பவர்கள் இக்குழந்தைகளை உண்மையான அன்புடன் வளர்க்க வேண்டும்..யாரும் தவறாக வழிநடத்த கூடாது.😭😭😭😭😭😭
Correct 👍
really
Sss correct 😭😭😭😭🙏🙏🙏🙏
ப. சிவா
Intha kulanthaiyai kadavul thunai irukum
மூவரும் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்திற்கு வரவேண்டும்.......கடவுளே நீ துணை இருந்து காப்பாயாக
கடவுள் ஒன்றும் காப்பற்ற மாட்டார், இது போன்ற பிள்ளைகளை நாம் தான் காப்பாற்ற வேண்டும் அரசு பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
@@moonlight2you சரி தான் அதையும் கடவுள் செயலாக பார்க்கிறேன்.....முகநூலில் பதிவிட்ட அந்த நபரின் செயலும் மறுநாளே இந்த குழந்தைகளை நேர்காணல் செய்தாரே அதுவும் கடவுள் செயலாக எண்ணுகிறேன் ......நம் எணணமும் செயலும் தானே கடவுள் ...நல்லதை நினைத்து நல்லதை செய்பவரகள் தான் கடவுள்கள்.....நன்றி
எதுக்கெடுத்தாலும் கடவுள் தானா அவங்க அம்மா அப்பாவை கொன்றதும் கடவுள்தான் இப்போ ஊடகம் வழியே மக்களுக்கு அவங்களை காட்டினாலும் கடவுள் தான் ,, இப்படி ஒரு கடவுள் தேவை தானா
@@jayakumar4744 becaz of testament ,life s a testment for all ( some 1 they have money but no children , it s testament)
@@jayakumar4744 karuna vinai .
இந்த புள்ளைகளை பார்த்து அழுதுட்டேன் இந்த பெண் புள்ளைக்கு பாதுகாப்பு முக்கியம்
தாய் தந்தை இருக்கிறவங்களுக்கு அதன் அருமை தெரிவதில்லை இரண்டு பேரையும் இழந்து கண்கள் கலங்கி நிற்கும் இவர்களை பார்க்கும் போது 💔💔 உடைந்து போனது மனசு நீங்கள் நல்லா இருக்கனும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
Thai thanthakku souru Podama viratti atithu muthiyor illathil eruppavargal yar?pasam therivathillai??Petravargal ellamal pasamkatta yarumillamal thavikkum kulanthaikal?kadavule Ann??
I also brought up from orphanage from my childhood. I don't know even my parent names and place of birth
சொந்தம் நூறு இருந்தாலும் பெத்த தாய் இருந்தா தான் குடும்பம் நல்லா இருக்கும் 😭😭
@Stuart Stina கவலைப்படாதீங்க எப்பையும் அம்மா உங்க கூட இருப்பாங்க... 💕
unmai
தந்தை இல்லாமல் கூட இந்த சமூகத்தில் வாழ்ந்து விடலாம் தாய் இல்லாமல் வாழ்வது மிகக் கொடுமை ஆனால் இந்த மூன்று சிறுவர்களுக்கும் இது இரண்டுமே இல்லாமல் போய்விட்டது அந்தக் கடவுள் தான் இவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும்......😞😟😞
Exactly 💯💯💯
Naangalum apdi dha 😕😢but paati chitapa laam paathukaraanga🙏
ஆமா சகோ ரொம்ப கஷ்டமாக இருக்கு
ப. சிவா
தந்தை தாய் இல்லாமல் இருக்கிறது என்னா கஸ்டம் எனக்கு நன்றாக தெரியும் இது கடவுள் பாதுகாக்கவேண்டும் நன்றி வணக்கம்
திருவண்ணாமலையானே துணை
இறைவா இந்த குழந்தைகளுக்கு நல்வாழ்வு கொடுப்பாயாக...
எத்துனை சொந்தங்கள் என்றாலும் தாய் தந்தை போல வருமா ? சில சோகங்கலை விவரிக்க வார்தைகள் இல்லை 🙁
Yes Karthik you are right
Indha kulandhaigala sondha karanga , manasatchiyoda yosichi indha kulandhaigaluku pasatha kudunga.🙏
Kasu Panam kuda venam.🙏
Unga kulandhaigaluku indha nilama vandha epdi irukumanu yosichi parunga (varadghu).🙏
Kulandhainga pavam, yarume illa.🙏
Antha girls and boy safe iruka kadavuloda anugraham kandipaga tharuvar
nanum rendu perum ilana orphanage la valarnthen painful life
but now I have beautiful family... god bless them..
💯 true neenga sonnathu
முடிந்தால் அவர்களின் முகவரி கொடுங்கள் எங்களால் முடிந்தவரை பார்த்து கொள்கிறோம் 🙏🙏🙏
Kandipa 🖐️
Ippo ivanga enga irukanga
இந்த பிள்ளைகளுக்கு வந்த நிலை யாருக்கும் வரகூடாது கடவுள் மனித உருவில் வந்து காப்பாற்ற வேண்டும்🙏😢🙏
@அமெரிக்கா அதிபர் ஆபிரகாம் லிங்கன் கரெக்ட். கடவுள் இருந்தா அந்த கொழந்தைங்க ஏன் இப்படி இருக்க போறாங்க
India ellam vallarasu nadu
Kadavul manushsn moolamai help pannuvaar.
Bbye
Naangalum eppadi thaan irukkirom engal Amma VA elanthu 😢😢
Government yen இவர்களுக்கு வீடு கொடுத்து பாதுகாப்பு கொடுத்து படிப்பு செலவை ஏற்று கொள்ளகூடது. Pls support
சிறு வயதிலிருந்தே பெற்றவர்களை இழந்தவர்களுக்கு பாசத்தின் மதிப்பு தெரியும். நீங்கள் மூவரும் பிரியாமல் ஒற்றுமை யாக இருந்து கலெக்டர் உதவியுடன் படிப்பை விடாமல் தொடர்ந்து படியுங்கள். கர்த்தர் யேசுவே உங்களுக்கு முன் சென்று நல்ல மனிதர் மூலம் வழி நடத்துவார்.
உங்களுக்கு நான் தொடர்ந்து செபிக்கின்றேன்.
Kadavulukkukanellay
unmai
தமிழக அரசு இவர்கழுக்கு
ஏதேனும் உதவி செய்ய வேண்டும் 🙏🙏🙏
Correct
Itha mari neriye peru solivaga yaru seiporethu illa
True please
unmai
🙏இயேசுவே இந்த பிஞ்சுகள் நன்றாய் வளர ஆசீர்வாதியும்🙏
2 பெண் குழந்தைளையும் மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பெற்றோர் இல்லை என்ற எண்ணமே வராத அளவு இவர்களை அன்பாக பராமரிக்க வேண்டும். எத்தனை அன்பாக பார்த்தாலும் தாய் தந்தையின் பாசத்திற்கு ஈடாகாது. கர்த்தர்தாமே இக்குழந்தைகளை பாதுகாப்பாராக
Amen amen amen amen amen amen. Kandipa jesus blessing entha child ku kidaikum. God bless you child
ஆமாம் இயேசப்பபா
Amen appa
அம்மா அப்பா இருந்தாலே இந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகளை பாதுகாத்து வளர்ப்பது என்பது கடினமாக உள்ளது... அந்த இறைவன் தான் இந்த 2 பெண் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்🙏🙏
Appadi oru Manidan நினைப்பது sari என்றல் ok ( manidaney இப்படி think saiuumbodu??? Anda ---------------yeen-------------------------
😭😭😭😭
I love 3ch
🥺🥺🥺 அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல் இந்த மனசாட்சியை தொலைத்த சமூகத்தில் இந்த குழந்தைகள் எப்படி வாழப் போகின்றன.
unmai
இந்த மாதிரி பாக்கும்போதெல்லாம்தான் நம்மளால ஒன்னும் செய்ய முடிலயேனு, இயலாமையை நினைத்து மனசு கஷ்டமா இருக்கு 😭💔
தோழர் அம்பேத்கர் உதவியால் சமூக ஊடகங்களின் வழியாக மக்களுக்கு தெரியப்படுத்தி. அந்த குழந்தைகளுக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும், நண்பர் அம்பேத்கர் அவர்களுக்கும் உள்ளம் கனிந்த நன்றிகள்🙏....
அந்த குழந்தைகளை தொடர்பு என் கிடைக்குமா brother
Description no iruku parunga
தமிழக அரசு உதவிட வேண்டும்
Ml
Thambi ampethkar vazhga valamudan nallavazhi kattungal kuzhathaikalukku.vakkathavan vathiyar sir srinivasan sirai contact seiyavum nallavazhi kidaikkum.thankyou.💗💗💗💗❤💗🐥🐥🐥🐥👏🍇
கண்டிப்பாக இந்த மூன்று குழந்தைகள் கடவுளின் அருளால் நல்லபடியாக இருக்க வேண்டும் அதே மாதிரி நீங்க நினைத்த மாதிரி டாக்டர் வக்கீல் போலீஸ் ஆக வேண்டும் என்னோட வாழ்த்துக்கள் குழந்தைகளே 👍👍👍👍👍👍👍👍👍🙏
❤️❤️😭😭😭😭 நீங்கள் கடவுளின் குழந்தைகள் நலம் பெற்று வாழனும் 🙏🙏🙏❤️
All thebest cheelagala god bless dears
நன்றாக படிக்க வேண்டுகிறேன் படிப்பு முடியும் வரை கவனமாக நன்றாக படிக்க என்னோட ஆசி உங்களுக்கு என்றும் உண்டு அம்மா 👍👍👍👍👍
கேவலம் கேட்ட சூரியாக்கும் சாதானாக்கும் உதவும் மக்கள் இந்த குழந்தைகளுக்கு உதவ முன்வராதத கஷ்டமா இருக்குது
அழகு பிள்ளைங்க எல்லாம் 🔥கண்டிப்பா பெரிய ஆளா வருவீங்க 🥺
தமிழக முதல்வர் அவர்களுக்கு இவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டுகிறேன்.
Sure நிச்சயமாக saivaaaaar
Kattayamaga cheiyanum kadaici varai kappathanum thalapathi nna enna mean?'!????
@@bharathikv8140 yen unga ilayatalabadi koooda taan have ??? Can't help???
@@bharathikv8140 neengaley sollunga enna meaning??? Sari ilayatalabathy how many war saidar ???? Sollungooo ( avar pechaey ketkamateen endral next talabady பிச்சை எப்படி??????????
unmai
உங்கள் நிலைகண்டு எனக்கு கண்ணீர்தான் வருகிறது அரசியல்வாதிகளும் பணக்காரர்களும் உங்களுக்கு உதவ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்
😭😭 அழாதேடா செல்லம் வாழ்க்கையில் நீ நல்லா முன்னேறி நல்ல வாழ்க்கை வாழ்வாய் இறைவன் உதவியால் நீங்கள் மூவரும் கஷ்டத்தை விட்டு மீண்டு நல்ல ஒரு வாழ்க்கை வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
❤❤❤
🤝🤝❤
Thanks
குழந்தைகளை பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது. 😭😭😭😭
unmai
ரொம்ப நன்றி அண்ணா இந்த சம்பவம் குறித்து இந்த குழந்தைகளின் கல்வி. மற்றும் நிலை என்பதைப் பற்றி அறிய ரொம்ப ஆவலோடு இருந்தேன்
யாராவது மனமும் பணமும் உள்ளவர்கள் இவர்களை தத்து எடுத்து கொள்ளுங்கள்..... கடவுள் உங்கள் ரூபத்தில் வாரட்டும்.
How to adapt them
@@amalaashok7610 direct go to children home or find the address same this channel indirect communication
@@amalaashok7610 great soul thanks ........
Naangal andha chinna pennai thathhu eduthu kolkirom enna proceger
@@MADACTINSTUDIO1981 please find in address then u convey your opinion not for comment section in girl.....
மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த 3 குழந்தைகளுக்கும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உதவ வேண்டும்.
unmai
மூன்று குழந்தைகளையும் பிரிக்காமல் யாராவது தத்து எடுக்க வேண்டும் கடவுளே... அருகில் இருந்தால் என்னால் ஆன உதவிகளைச் தினமும் செய்வேன்..ஒரு நேர சாப்பாடு என்னால் கொடுக்க முடியும்
Sir Neega atha Urura erugiraigala.agu eruthalum neega uthavala sir. Thank you very much. Nalla manasugu.
Sir naan anthe 3 baby valrkkaasappaturen
Nanum help panna ready let the children be together.
Hope there will be safety for girls
Saiyyavillai endrallum saireeen சொல்றது ikku oru manasu venduum
கல்வி ஒன்றே உன்னை கரை சேர்க்கும் காரணம் இல்லாமல் காரியம் இல்லை நீங்கள் மூன்று பேரும் படித்து நல்ல நிலைக்கு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
ரெண்டு நிமிட வீடியோவில் மனம் உடைந்து விட்டது
ஆயிரம் உறவுகள் பணம் இருந்தாலும் அம்மா அப்பா பாசம் மிகுந்தது எதுவும் கிடையாது.இந்த நிலைமை யாருக்கும் வரகூடாது. உங்கள் கனவு நிறைவேற மனிதர்கள் துணை இருப்பார்கள்..
unmai
😭😭😭பேசமுடியாவில்லை பாவம் பிள்ளை பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் தயவுசெய்து உதவுங்கள் தம்பி உன்னை தங்கச்சி அக்கா பாதுகாப்பு இருக்க வேண்டும் கடவுளே இந்த நிலைமை யாருக்கும் வரகூடாது கடவுளே 😢😢😢 பிள்ளைகள் மேல் இரக்கம் இரும் கடவுளே அரசு பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும்🙏🙏🙏🙏🙏
கலெக்டர் உதவி செய்கிறார் என்றால் நன்று. அவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். காஸ்டலில் இருப்பது பாதுகாப்பு என்றால். நல்ல இடமாக வைக்கவும்.
இந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம் government taking care in immediately please
இறைவன் உதவ முன்வந்துள்ளார் இந்த நிகழ்ச்சி மூலமாக..... குழந்தைகள் நலம் பெறட்டும் இனிவரும் காலம் பொற்காலமாக அமையட்டும்
நன்றி அம்பேத்கர் சகோ உங்கள் உழைப்பு மிகப்பெரியது நாம் தமிழர் கட்சியில் 👏👏
மிகவும் வருத்தமாக உள்ளது. தம்பி நீ நல்ல வரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
இந்த குழந்தைகள் சகோதர சகோதரி ஒற்றுமை கடைசி வரை நிலைக்கட்டும் இந்த தெய்வகளுக்கு இன்னோரு தெய்வம் கன்டிப்பாக வழி காட்டும் நீங்கள் நல்லா இருப்பிர்கள் தங்க பிள்ளைகளே.
நீங்க மூன்று பேரும் கடவுள் பிள்ளைகள் பல வருஷம் சந்தோஷமா இருக்கணும் உங்களுக்கு நாங்க எல்லாரும் இருப்போம்
பெண் குழந்தைகள் இருவரும் அழகாக இருக்கிறார் கடவுள் இவங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைக்க வேண்டும்
தாய் தந்தையின்றி வாடும் இந்த குழந்தைகளின் நிலை வேற யாருக்கும் வரவே கூடாது 😭
தமிழக அரசு இப்பிள்ளைகளுக்கு உதவ வேண்டுகிறேன் ....
கடவுள் இந்த குழுந்தைகளுக்கு துணை இருக்க வேண்டும்.....
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சியை சார்ந்த அம்பேத்கர் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். வாழ்த்துக்கள். 🙏
நீங்கள் நல்லா இருக்கணும் செல்லம். கடவுள் தான் உங்களுக்கு துணையாய் இருக்கனும். வாழ்க வளமுடன்🙏
இந்த குழந்தைகள் வரும் காலத்தில் மிகப் பெரிய மனிதர்களாக வருவார்கள்.ஏனென்றால் இவர்கள் இனி கடவுளின் குழந்தைகள்.
Correct
நல்ல வேளை இவர்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். தமிழக அரசு நிச்சயமாக இவர்களுக்கு உதவும். குழந்தைகளை பிரிக்காமல் சகோதர பாசம் பாதுகாக்கப்பட வேண்டும். இவர்களின் முன்னேற்றம் தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டும்.இவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது உறுதி.
நல்லதே நடக்கும். கடவுள் இவர்களுடன் இருப்பார்.
அரசு இவர்களுக்கு நல்ல பாதுகாப்பும் கல்வியையும் கொடுக்க வேண்டும்....
வாழ்க்கையில் இதே ஒற்றுமையில் இவர்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வருவார்கள்...
unmai
கந்தசாமி ஆட்சியர் அவர்களுக்கு நன்றி.
ஒரு தாய் தந்தை இல்லாமல் வாழ்வது எவ்வளவு கடினம் என்று அந்த சிறுவர்களின் கண்களில் நேற்று நேரில் பார்த்தேன் முடிந்த வரை இந்த பதிவை பகிருங்கள்....
Entha ooru entha area sister
@@yuvaranimuthuraman6283 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அவணியாபுரம்
Thank u bro
@@localgananithish5198 any phone number to contact??
unmai
அரசாங்கம் உடனடியாகத் பாதுகாப்பான வாழ்வை அமைத்துகொடுக்கவேண்டும். இதுவே நல்ல அரசாகும். ஈசனே தாயாகவும் தந்தையாகவும் இருப்பார்.
முருகா 🙏இந்த குழந்தைகளை காப்பாற்று எங்கு இருந்தாலும் பாதுகாப்பாக 🙏🙏🙏
அழகான அறிவான குழந்தைகள்....அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் அரசு பாதுகாப்பு கொடுக்குமா...வசதி படைத்தவர்கள் உதவுங்களேன் சாமி....
இறைவா..... இந்த பிள்ளைகளுக்கு மன உறுதியையும் தைரியத்தையும் கொடு...நல்வழி காட்டு
Aameen
கடவுள் ஆசிவாதத்துடன் குழந்தை கள் நலமுடன் வாழ பிராத்தனை செய்கிறேன்
குழந்தைகள் பாதுகாப்புபுடன் வளர வேண்டும் கடவுளே 🙏🙏🙏
எத்தனை கோடிகள் கொடுத்தாலும் தாய் தந்தைக்கு ஈடாகாது கொடுத்து வைத்தவர்கள் தாராளமாக கொடுங்கள் . தமிழ்நாடு அரசு அவர்களுக்கு உதவவேண்டும்.
unmai
இக் குழந்தைகளுக்கு இறைவன் அருள் புரிய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்
கண் கலங்கி விட்டது உள்ளம் உறுகி விட்டது
பெண் பிள்ளைகளுக்கு கூடிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்
காயமடைந்த முயலை கறியாச் சாப்பிடும் காலமிது 😢😢😭😭😭😭😭
சிறுவர்களுக்கு இந்த நிலைமை பார்க்கும் போது மனது மிகவும் வேதனை அளிக்கிறது கடவுள் இந்த சிறுவர்களை காப்பாற்ற வேண்டும்....🙏🥺😭
🥺🥺🥺😭😭😭😭
Kadavul......varamaataar.naammadhaan ....help pannanum.
Yesappa entha 3 children oda future unga karathula oppadakirean evan 3 members neengathan valakanum parthukathukolnum nan virumbukirean in the name of jesus amen
இந்த குழந்தைகளுக்கு உதவ அன்பு உள்ளங்கள் முன்வர வேண்டும்
unmai
நானும் சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்தவன் வீட்டுக்கு மூத்த பிள்ளை நான் நாங்கள் நான்கு பேர்
இவர்களை பார்க்கும்போழுது என் சிறுவயது வாழ்கை கண்முன்னே நிற்கிறது,17வருட போராட்டத்திற்கு பிறகு தற்பொழுது நான் நல்லா நிலைமைக்கு வந்துட்டேன்
இவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள், இறைவன் இவர்கள் வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்துவர்,ஓம் நமசிவாய......
I can't control my tears 😭😭😭
Enakum than sister.
Makkalukku help pannuvom...endru intha thanimaiyil...intha pinchigalin melana manitham🙋👼💐....
We salute ur nalla vvvv HIGH VALUES.mma
நெரியாளர்க்கும் மீடியாக்கும் மிக்க நன்றி 🙏🙏
கடவுள் இந்த பிள்ளைகளுக்கு துணை இருக்கனும்
நல்ல உள்ளம் கொண்டவர்கள் உதவ முன்வர வேண்டும்.🌾🌾😢😢😟
Thankyou அத்தை for taking care of them
எ.வ.வேலு ஐயா முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன்
கடவுளே நீங்கள் இந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்வில் ஒருநாள் ஒளிவீசும்.
இவர்களின் அத்தை, மாமா இவ்வளவு நாள் இந்த குழந்தைகளை பார்த்து கிட்டத்துக்கு ரொம்ப நன்றி, இந்த சூழ்நிலையை மக்களுக்கு சொன்ன நண்பருக்கும் மனமார்ந்த நன்றிகள் பலகோடி வாழ்க வளமுடன், உங்கள் சேவை தொடரட்டும் 💐💐💐...
தம்பி அழாதீங்க உங்க எதிர்காலம் கடவுள் நன்மை செய்வார் 🙏🙏💞🥰 இறைவன் துணை இருப்பார்
அம்மா இல்லாம படுற கஷ்டத்த சொல்லவே வார்த்தை இல்லை எவ்வளவு காசு பணம் வந்தாலும் அம்மா அப்பா பாசம் கிடைக்காதே கடவுளுக்கு கண்ணே இல்லையா 😭😭😭😭
Appa,amma illainalum neenga thannambikaiyoda padinga neenga nichaiyam rombha periyalavaruvinga neenga kadavulin kuzhandhainga All the best for your brightful future chellangala
இந்த குழந்தைகளுக்கு அரசு
உதவி செய்ய வேண்டும்👍😭
பண வசதி , உதவிடும் குணம் உள்ளவர்கள் , குழந்தை இல்லாதவர்கள் இந்த குழந்தை களுக்கு உதவிட வேண்டும். நானும் உங்களில் ஒருவனாய்.
நாம் தமிழர் கட்சி .அம்பேத்கருக்கு வாழ்த்துக்கள். இது போன்று மேலும் உதவ வேண்டும் 🙏🏽
என்ன சொல்வது.கடவுளே இவங்க கூட இருந்து அம்மா அப்பாவாக இந்த குழந்தைகளை காப்பாற்று.நல்ல படிப்பை கொடுத்து வாழ்கையில் எல்லா வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவன் துணையாக இருப்பார்என்றுபிரார்த்தித்துக் கொள்கிறேன்
இந்த குழந்தைகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 😭
👌👍❤️🌹🙏 இந்த காணொளியை பார்ப்பவர்கள் தயவுசெய்து வேண்டிய உதவிகளை செய்து கொடுங்கள் ஐயா
ஸ்டாலின் அரசு உடனே அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து பாதுகாக்க வேண்டும்... சம்பந்தப்பட்ட இதை ஸ்டாலின் அவர்கள்பார்வைக்கு உடனேகொண்டுசெல்ல வேண்டும்..
ஆண்டவா நீயே இந்த குழந்தைகளுக்கு துணை உமது கருணை கண்கள் இவர்கள் மீது ஒளிர்வதாக 🙏🙏🙏🙏🙏🌹
First of all hats off to you newsglitzz for showing these children's..so that everyone can help them......I request please help the needy......
What is the mode of helping?
😭 kadavule ni irukiya illaiya, yen ippadi intha kulathaigala kasta paduthura😭😭😭
கண்ணீர் மட்டும் தான் வருது. 😢😢😢😢
Childrens are so bright and very strong &clear mind.Definetly they have wonderful bright future .May God bless them.
8:00 Hats off to you Thangam!! God bless you!
Neenga future la nalla varuvinga .......so dount worry childrens.....unga nilamaila tha nanga 3 per erukkum......i miss you so much uma amma selvam appa 😭😭😭😭😭
கடவுள்த துணை இருப்பார் good bless you,
Unga 3 pethuku nalla vali porakkum.... Kadavul kuda erupange chellakala ❤️❤️❤️
I can't bear the pain felt by them. Kids u will succeed in ur life.
Appa Amma olunga irundha idhellam nadakkuma
@@raw_dah bro don't tell like this their parents are not bad parents they died by accident I feel very sad in my eyes tears r coming in this age it will be very sad without parents let god help them and save them
@@raw_dah r u mad they are telling their mom died due to cancer..is it their fault ??it s their relatives and society who failed..u people are pathetic
அல்லாஹ் துணை வாழ்க வளமுடன்; என் வாழ்க்கையில் கண் கலங்கிய முதல் தருனம்; இலங்கையில் இருந்து