யாருடைய தூண்டுதல், வற்புறுத்தல், ஆசை வார்த்தைகள் இவைகளுக்கு இணங்காமல் தான் சொந்த விருப்பப்படி, சுய அறிவின்படி, இந்த மார்க்கத்தை படித்து புரிந்து அல்லாஹ்வை ஏக இறைவனாக, மனப்பூர்வமாக இந்த தாயார் ஏற்றுக் கொண்டுள்ளது....அவர்களின் இந்த தங்கு தடையற்ற வார்த்தைகளின் மூலம் தெளிவாகப் புரிகிறது! மன மாற்றம் தான் தேவையே தவிர மதமாற்றம் அல்ல! மன மாற்றமே நீடித்து நிற்கும்! நிர்பந்தங்களின்படி மதமாற்றங்கள் நீடித்திருக்காது என்பதற்கு இந்த தாயாரின் வார்த்தைகளே சாட்சி! நன்றி! எல்லாப் புகழும் இறைவனுக்கே!
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்; இன்னும் ஒருவருக்கொருவர் நீங்கள் அறிமுகமாகிக்கொள்வதற்காக உங்களை கிளைகளாவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; நிச்சயமாக, இறைவனிடத்தில் உங்களில் மிகவும் கண்ணியமிக்கவர் உங்களில் இறையச்சம் உடையவர். நிச்சயமாக இறைவன் (யாவையும்) நன்கறிந்தவன். நன்குணர்பவன். (இறுதிவேதம் திருக்குர்ஆன் 49: 13)
நானும் 2007ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். 2008ம்ஆண்டு என் தாய் தந்தை இருவரும் ஒரே நாளில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தம்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு 5வருடம் கழித்து மீண்டும் இந்து மதத்தில் திருமணம் செய்து இந்துவாக மாறியது இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை. இந்து மதத்தில் பல்வேறு கொடுமைகளை கண்டு மனமுடைந்து இருந்த நேரத்தில் வரமாய் வந்து கிடைத்த தேவாமிர்தம் இஸ்லாம். என் தம்பியும் என் தம்பியின் குடும்பமும் என் மறைவிற்குள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அல்லாஹ்விடம் அழுது தொழுது துவா செய்கின்றேன். இன்னும் என் தாய் வழி உறவுகளும் என் தந்தை வழி உறவுகளும் என் நண்பர்களின் குடும்பத்தினர் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்விடம் அழுது துவா செய்கின்றேன்.
அன்புள்ள சகோதரர்களே சகோதரிகளே, மனிதர்கள் அனைவரின் உண்மையான இறைவன் ஒருவன்தான். உங்கள் இறைவனும் எங்கள் இறைவனும் அவன் ஒருவன்தான். அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனுக்கு இணை வைக்காதீர்கள். அந்த ஒரே இறைவன் நித்திய ஜீவன் (முதலும் முடிவும் இல்லாதவன். பிறப்பு அல்லது இறப்பு இல்லாதவன். என்றென்றும் உயிரோடு இருப்பவன். படைப்பினங்களிடமிருந்து எந்தவொரு தேவையுமற்றவன். படைப்பினங்கள் எவ்வளவு முயன்றாலும் அவனுக்கு நன்மையோ, தீமையோ சிறிதும் செய்ய முடியாது. ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக அல்லது இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது). அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவுமில்லை (வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அவனே. அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்? அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை. ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல); அவன் யாராலும் பெறப்படவுமில்லை (அவதாரங்கள் எடுப்பதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை மிக்கவன். அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான்.) அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அவனை போன்று வேறு எதுவும், வேறு எவரும் இல்லை. (நாம் வணங்கினால், நேரடியாக அவனை மட்டும் தான் வணங்க வேண்டும், நாம் அவனை காண முடியாத போதிலும்). இவ்வுலகில் நீங்கள் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவனோ அகிலங்கள் அனைத்தையும் பார்க்கின்றான். உங்கள் உள்ளங்களில் உள்ள ரகசியங்களையும் அவன் அறிகின்றான். உங்கள் மனம் உங்களிடம் என்ன பேசுகின்றது என்பதையும் அவன் அறிவான். அந்த ஏக இறைவனே உங்களை படைத்து உங்கள் வாழ்க்கை தேவைகள் அனைத்தையும் வழங்கினான். உங்களில் யார் செயல்களில் நல்லவர்கள் என்று சோதிப்பதற்காக, மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். அவனே மனிதர்கள் அனைவரையும் இறுதி தீர்ப்பு நாளில் ஒன்று சேர்ப்பான், நம் செயல்களுக்குரிய கூலி வழங்குவதற்காக. நீங்கள் அவனை மட்டுமே வணங்கி அவனுக்கே கீழ்படியுங்கள். அவனுக்கு யாரையும், எதையும் இணையாக கருதி வணங்காதீர்கள். படைத்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும். எல்லாம் வல்ல உண்மையான ஒரே இறைவன் தனக்கு இணை வைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டான். யார் படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களின் நற்செயல்கள் யாவும் வீணாகி விடும். மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும், இறைதூதருமாகிய ஆதம் (PBUH) அவர்களின் வழித்தோன்றல்களே. அந்த ஏக இறைவனே உங்களை பூமியில் பல்கிப் பரவ செய்தான். இறுதி தூதருக்கு குர்ஆன் வேதம் அருளப்பட்டது. வழிகள் பல இருக்கும்போது உங்களுக்கு நேர்வழி காட்ட வேதங்களையும், மனிதர்களிருந்தே உங்களுக்கு தூதர்களையும், நீதியின் அடிப்படையில், அனுப்பினான். இறைத்தூதர்கள் அனுப்பபடாத எந்த சமூகமும் பூமியில் இல்லை. அந்தந்த சமூகத்தின் மொழி பேசக்கூடியவர்களாகவே இறைத்தூதர்கள் ஏகத்துவ தூதுசெய்தியோடு அனுப்பப்பட்டார்கள். பிறகு வந்த மக்கள் சில தூதர்களையும் மத குருமார்களையும் தங்கள் கடவுளராக ஏற்படுத்தி கொண்டதால் வழி தவறினார்கள். (பிறந்த மார்க்கம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது.) இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும். ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும். (இறுதி தூதரின் இறுதி பேருரையிலிருந்து....) "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்...."
Alhamdulillah.. எல்லாப் புகழும் நன்றியும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆமீன் எல்லாம் வல்ல அல்லாஹ்(swt) நம் அனைவருக்கும் உறுதியான ஈமானை தந்து ஈமானோடு வாழ்ந்து மரணிக்க கூடிய பாக்கியம் தந்து நல்ல அருள் புரிவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் துஆக்களும் சகோதரி❤
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்பதற்கு இந்த தாய் ஒரு எடுத்துக்காட்டு இன்ஷா அல்லாஹ் இந்த தாயின் தூவாவை இறைவன் நிறைவேற்றி கொடுப்பாயாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலா மீன் ❤❤❤❤❤❤
இறைத்தூதர் சாலிஹ். நூஹ் குடும்ப வழியில் வளமாக வாழ்ந்து வந்த தலைமைப் பூசாரி காபுக் பின் உமைத் என்பவரின் மகனாக சாலிஹ் பிறந்தார்.இவருடைய 40வது வயதில் இறைவன் நபிப்பட்டத்தை வழங்கி ஓரிறைக் கொள்கையை பிரச்சாரம் செய்ய ஆணையிட்டார்.நூற்றாண்டு காலம் பிரச்சாரம் செய்தும் பலன் ஏற்படாத நிலையில் வருந்திய இவர் ஒரு மலைமீது சென்று தனிமையில் இறைவனை வணங்கினார்.இறைவனை வணங்கிக் கொண்டிருந்தபோது உறங்கிவிட்டார்.உறக்கம் கலைய நாற்பது ஆண்டுகள் ஆயின.உறக்கம் கலைந்து திரும்பி வந்து பார்த்தபோது இவரைப் பின்பற்றிய பலர் இறந்துவிட்டனர்.மற்றையோர் முந்தைய வழிபாட்டுக்கே சென்று விட்டனர்.இருப்பினும் மீண்டும் இறை அழைப்புப் பணியைத் தொடர்ந்தார். தாமூதுகளின் அரசன் ஒரு மலையைச் சுட்டிக்காட்டி அதிலிருந்து ஒட்டகம் ஒன்று வெளிப்பட வேண்டும் என்றும் அது வெளிப்பட்ட அடுத்த கணம் அது ஒரு குட்டியை ஈனவேண்டுமென்றும் அவ்வாறு செய்தால் சாலிஹின் நபித்துவத்தை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார். அளப்பெரும் அருளாளன் அல்லாஹ்விடம் சாலிஹ் அவ்வாறே வேண்டினார்.அடுத்த கணம் பிரம்மாண்டமான ஒட்டகம் அம்மலையை பிளந்து வெளிவந்து,ஒரு குட்டியையும் உடனே ஈன்றது. மன்னனும் மக்களும் வியந்தார்கள்.மலையைப்பிளந்து வெளிவந்த ஒட்டகம் அவர்களின் ஒவ்வொரு வீட்டின் முன் வந்தும் பால் கறந்தது.இறைவல்லமை அது என அவர்கள் உணர்ந்தாலும் உண்மையை ஏற்று நன்மையின் பால் வந்தவர்கள் ஒரு சிலரே.கண்ணெதிரே கண்ட சான்றைக் கூறி இறைவனால் முடியாதது எதுவுமில்லை என சாலிஹ் கூறினாலும் ஓரிறைக் கொள்கையை ஏற்பவர்கள் மிகக் குறைவாகவே இருந்தனர். முரண்பாட்டின் மொத்த உருவமாக அக்கூட்டத்தினர் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட அந்த ஒட்டகத்திற்கு தீங்கு செய்யக்கூடாது என்ற இறைக்கட்டளையையும் மீறினர்.அந்த ஒட்டகத்தை குதார் என்பவனும் அவனது ஏழு நண்பர்களும் கொன்றுவிட்டனர்.இறைக்கட்டளையை மீறிய அவர்களுக்கு இறைவனின் கொடிய தண்டனை வந்தது.ஒட்டகத்தைக் கொன்ற நான்காம் நாள் நன்பகலில் நிலநடுக்கம் ஏற்பட,அவர்கள் தத்தம் வீடுகளிலேயே மடிந்தனர்.இறையருளால் தூக்கியெறியப்பட்ட அந்த மாபெரும் சமுதாயம் அழிந்து ஒழிந்தது.தொடர்ந்து இறைவன் தன் தூய நீதியை நிலைநிறுத்தி மக்களை நெறிப்படுத்த வேதங்களை வழங்கி நபிமார்களை அனுப்பிக் கொண்டே இருந்தார்.
இந்தத் தாயின் சொற்பொழிவை பிறவி முஸ்லிம்கள் கேட்க வேண்டும். இருமுடி கட்டி சபரிமலைக்கு போன இந்த தாய் இஸ்லாத்தைப் பற்றி பேசுகிறார். பிறவியால் முஸ்லிமான சாருக் கான் இருமுடி கட்டி சபரிமலைக்கு போய் இருக்கிறான். இன்றைய செய்தி. எல்லாம் அவரவர் கலாக்கத்ர்.
இறைவன் நமக்குக் கொடுத்ததில் ஹிதாயத் என்னும் தெளிவான இறை நம்பிக்கைக்கு ஈடாக எதுவுமில்லை.தெளிவான நேர்வழி கண்முன்னே இருந்தும் உலக சௌகரியங்களுக்காக அதைக் கண்டுகொள்ளாமல் வாழ்ந்து மரணித்தவர்களுக்காக கவலைப்படலாம் ஆனால்.
Ya allah intha thaiyin kudumbethitkum innum insha allah isolation paadikum anaitthu samuhatthitkum allah arul puriwanaha aameen aameen 🤲🤲💓🥰❣️💞 ya rabble aalameen 🤲❣️💝🥰💞💝🌹💞💖💟💖💞💖💟💖💟💖💟
அம்மா உங்கள் வழிபாடை இஸ்லாமை ஏற்று கொண்டீர்கள் வாழ்த்துக்கள் பாடல்கள் அதே நேரத்தில் தாங்கள் மலையாளம் மொழி என்று ஏன் சொல்ல மறுக்கிறீர்கள் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர் உங்கள் மொழியை சொல்லுங்கள் நான் மலையாளி எனது வழிபாடு இஸ்லாம் என்று சொல்லுங்கள். சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள் தமிழுக்கு வாக்கு செலுத்துங்கள் அவ்வளவுதான் தாங்கள் நன்றாக இருப்பீர்கள் ஓகேவா அதே நேரத்தில் இரண்டாயிரத்துக்கு மயிரு மேற்பட்ட இந்து இயக்கங்களையும் நம்பாதீர்கள் அவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள் மற்றும் அதேநேரத்தில் தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் எஸ் டி பி ஐ கட்சி மற்றும், தவ்ஹீத் ஜமாத் மற்றும் தமிழ்நாட்டில் இன்னும் இருக்கக்கூடிய 40க்கு மேற்பட்ட முஸ்லிம் இயக்கங்களை நம்பாதீர்கள் அந்த முஸ்லிம் இயக்கங்கள் இந்திய மண்ணுக்கும் தமிழ்நாட்டு மண்ணுக்கும் எட்டுக் கோடி தமிழர்களுக்கும் ரொம்ப ஆபத்தானவர்கள் ஓகேவா இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் இந்து முஸ்லிம் இயக்கங்கள் அனைவரும் ரொம்ப ரொம்ப ஆபத்தானவர்கள் ஓகேவா முடிந்த வரை தமிழர்களுக்கு தேர்தலுக்கு தேர்தல் நம்மளை படைத்த அல்லாஹுக்காக வாக்கு செலுத்துங்கள்
OUR PROPHET(SAW) SAID : "When a person accepts Islam, such that his/her Islam is good, Allah will decree reward for every good deed that he/she did before, and every bad deed that he/she did before will be erased. Then after that will come the reckoning each good deed will be rewarded 10 times up to 700 times. And each bad deed will be recorded as it is, unless Allah, the mighty and the sublime, forgives it."
My mother died as a hindu, my father n my both the sisters n their daughters are still Hindu...im asking for their salvation in my prayers, its Halal to make Du'a for them as still they are alive but if ALLAH(SWT) forbid if they die as hindu i cant make Du'a for them😔...may ALLAH(SWT) grant them the Light... Aameen
இறைத்தூதர்கள் வரலாறு. மனித குலத்தை படைத்த அல்லாஹ்,அந்த மனிதர்கள் நேர்வழி செல்ல அவ்வப்போது இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான்.அவர்கள் எல்லா நாடுகளுக்கும் எல்லா மனித இனங்களுக்கும் அனுப்பப்பட்டனர்.அவர்கள் அல்லாஹ்வின் போதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறினர்.அதாவது,அல்லாஹ் ஒருவன்,அவனை சிலை வடிவிலோ,வேறு வடிவிலோ வணங்கக்கூடாது,அல்லாஹ் அனுப்பியுள்ள நபிமார்களை இறைத்தூதராக ஏற்க வேண்டும்.அவர்கள் கூறும் உபதேசங்களையும்,விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் போதித்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களின் சமுதாயத்திற்கு மட்டுமே இறைத்தூதராக அனுப்பப்பட்டனர்.ஆனால்,இறுதி இறைத்தூதரான பெருமானார் முகமது நபிகள் நாயகம் மட்டும் அகில உலக மக்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்.பெருமானாருக்கு அருளப்பட்ட குரான் வேதம் முழு உலகுக்குமே ஒரு அருளாகவும்,வழிகாட்டியாகவும் அருளப்பட்டது. மொத்தத்தில் இந்த உலகுக்கு சுமார் ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் நபிமார்கள் அனுப்பப்பட்டனர்.அவர்களில் இருபத்தைந்து இறைத்தூதர்களின் பெயர்கள் மட்டுமே குரானில் கூறப்பட்டுள்ளது.இவ்வுலகின் முதல் மனிதர் ஆதம் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட முதல் நபி என்பதும்,பெருமானார் முகமது நபி இறுதி இறைத்தூதர் என்பதும் முஸ்லிம்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும்.பெருமானார் முகமது நபிக்குப்பின் எந்த ஒரு நபியும் வரமாட்டார்கள் என்பது முஸ்லிம்களின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். குரான் முழுமை பெற்ற இந்த ரமலான் மாதத்தில் அதில் சொல்லப்பட்ட இறைத்தூதர்களின் வரலாற்றை இஸ்லாமிய சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த சகோதிரியின் புரிதல் இறைவன் கொடுத்த மிகப்பெரிய அன்பளிப்பு அல்ஹம்துலில்லாஹ்.
தெளிவான பேச்சு. அவர் மூலம் அவரது பிள்ளைகளுக்கும் ஹிதாயத் கிடைக்கட்டும். ஆமீன்.
இந்த தாயின் பேச்சை கேட்டவுடன் அழுகை வந்துவிட்டது அம்மா நீங்கள் நோய் நொடி இல்லாமல் பல ஆண்டுகள் வாழவேண்டும் மாஷா அல்லாஹ்
இதுதான்.தாயே.ஈமான்.அவன்.நாடியவர்களை.மண்ணிப்பேன்.என்று.வல்ல.றகுமான்.குர்ஆனில்.கூர்கின்டான்.நமளும்.தூவ.செய்வோம்
Inshallah 🧕🤲
யா அல்லாஹ் இந்த சகோதரி க்கு நீண்டஆயுள் லும் நிறைந்த செல்வத் தை யு ம் அல்லாஹ் தருவானாக ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும்
Allahumma Amieen Amieen yarabbal Alamieen
Aameen
இந்தத் தாயின் எதார்த்தமான இந்தப் பேச்சை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக ஆமீன்
இந்த தாய்க்கும், இவர்களது குடும்பத்திற்கும், இன்னும் இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்தை படிக்கும். அனைத்து சமூகத்துக்கும் அல்லாஹ்❤ அருள் புரிவானாக அமீன் 😭
Aameen Aameen
Aameen..aameen 🇱🇰
Ameen😁
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
Ameen
மாஷா அல்லாஹ்எல்லா புகழும் இறைவனுக்கே நானும் இஸ்லாத்துக்கு வந்தவன்தான்
அல்ஹம்து லில்லாஹ்
நானும்...
வஅலைக்கும் அஸ்ஸலாம்,
அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்குவானாக !!!
அல்ஹம்துலில்லாஹ் பாட்டிமா உங்கள் பாவங்களை மன்னித்து உங்களை இறைவன் பொருந்தி கொண்டு சொர்க்கத்தை தந்தருள்வானாக ஆமீன்.
அல்லாஹ் வின் நாட்டம் இறை நம்பிக்கை உங்கள் மனதில் பதித்து விட்டான்
Oruthan islathuku varathuku Allah karanam na...inorthan varama irukrathukum Allah Thane karanam...apd namma mela ena thappu iruku
Appati ellai naam muyarsi seiyanum
யாருடைய தூண்டுதல், வற்புறுத்தல், ஆசை வார்த்தைகள் இவைகளுக்கு இணங்காமல் தான் சொந்த விருப்பப்படி, சுய அறிவின்படி, இந்த மார்க்கத்தை படித்து புரிந்து அல்லாஹ்வை ஏக இறைவனாக, மனப்பூர்வமாக இந்த தாயார் ஏற்றுக் கொண்டுள்ளது....அவர்களின் இந்த தங்கு தடையற்ற வார்த்தைகளின் மூலம் தெளிவாகப் புரிகிறது! மன மாற்றம் தான் தேவையே தவிர மதமாற்றம் அல்ல! மன மாற்றமே நீடித்து நிற்கும்! நிர்பந்தங்களின்படி மதமாற்றங்கள் நீடித்திருக்காது என்பதற்கு இந்த தாயாரின் வார்த்தைகளே சாட்சி! நன்றி! எல்லாப் புகழும் இறைவனுக்கே!
அம்மா, உங்களுக்கு இறைவன் இன்னும் நிறைய அருள் செய்வானாக..
Aameen
آمين
Aameen
😭😭😭😭😭😭🤲🤲🤲🤲
அஸ்ஸலாமு அலைக்கும்அம்மாஇறைவன் உங்களுக்கு நல்வழி காட்டுபவன்மாஷா அல்லாஹ்
Enaku intha ammava theriyum. Actually Nan Christian. But enkitta Islam pathi athigama pesuvanga. Good character amma
Amma ungalukku m ungal kudumbatthrkum allah jennathul firdaws ennum suwarkatta taruwanaha
@@strawberrysama9549 ¹ààà
Sago antha அம்மாவை போன்று நீங்களும் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளுங்கள்.வெற்றி அடைவீர்கள்.இன்ஷா அல்லாஹ்.
@@oliahamed7653 r
@@oliahamed7653 the
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
பாட்டிமா, உங்களுக்கு இறைவன் இன்னும் நிறைய அருள் செய்வானாக ஆமீன்.
Thanks yay Allah
وَاللّٰهُ يَدْعُوْۤا اِلٰى دَارِ السَّلٰمِ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.
(அல்குர்ஆன் : 10:25)
பயபக்தியும் அல்லாஹுக்கு கீழ்படிதல் மட்டுமே உண்மையான முஸ்லிம்
..
மாஷாஅல்லாஹ்
அல்லாஹ் உங்களுடைய ஹிதாயாத்தை பாதுகாப்பானாக.ஆமீன்.உங்களுடைய பிராத்தனைகளை ஏற்றுக் கொள்வானாக ஆமின்.அல்லாஹ் என்ற உங்களுடைய நம்பிக்கை என்றும் நிலைக்கும்.
Aameen
From Sri Lanka Eastern
Aameen aameen yaarab, யாரப்பே இந்த தாய்யின் நல் தூஆ வை கபுல் செய்துக்கொள் யாரஹ் மானே ஆமீன்
மாஷா அல்லாஹ் பெரியம்மா குடும்பத்தில் எல்லாருக்கும் பாக்கியத்தையும் பரக்கத்தையும் கொடுப்பாயா ஆமீன்
இறைவன் நாடியது.....அம்மாவுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுப்பாயாக....
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே வாழ்க வளமுடன்
Mashaallah, Barakkallah
மனிதர்களே!
நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு
பெண்ணிலிருந்து படைத்தோம்;
இன்னும் ஒருவருக்கொருவர் நீங்கள்
அறிமுகமாகிக்கொள்வதற்காக உங்களை கிளைகளாவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்;
நிச்சயமாக, இறைவனிடத்தில் உங்களில் மிகவும் கண்ணியமிக்கவர் உங்களில் இறையச்சம் உடையவர். நிச்சயமாக இறைவன் (யாவையும்) நன்கறிந்தவன். நன்குணர்பவன்.
(இறுதிவேதம் திருக்குர்ஆன் 49: 13)
நானும் 2007ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். 2008ம்ஆண்டு என் தாய் தந்தை இருவரும் ஒரே நாளில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தம்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு 5வருடம் கழித்து மீண்டும் இந்து மதத்தில் திருமணம் செய்து இந்துவாக மாறியது இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை. இந்து மதத்தில் பல்வேறு கொடுமைகளை கண்டு மனமுடைந்து இருந்த நேரத்தில் வரமாய் வந்து கிடைத்த தேவாமிர்தம் இஸ்லாம். என் தம்பியும் என் தம்பியின் குடும்பமும் என் மறைவிற்குள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அல்லாஹ்விடம் அழுது தொழுது துவா செய்கின்றேன். இன்னும் என் தாய் வழி உறவுகளும் என் தந்தை வழி உறவுகளும் என் நண்பர்களின் குடும்பத்தினர் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்விடம் அழுது துவா செய்கின்றேன்.
No CT
அல்ஹம்துலில்லாஹ்சகோதரரேஅல்லாஹ்உங்கள்என்னங்களைநிரைவேற்றபிராத்திக்கிரோம்அல்லாஹுஅக்பர்
Aameen
Irukura edathulaya sariya ilathavan...enga ponalum urupadamaatan..athe maathiri thaan matha maatramum....
அன்புள்ள சகோதரர்களே சகோதரிகளே, மனிதர்கள் அனைவரின் உண்மையான இறைவன் ஒருவன்தான். உங்கள் இறைவனும் எங்கள் இறைவனும் அவன் ஒருவன்தான்.
அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.
அவனுக்கு இணை வைக்காதீர்கள்.
அந்த ஒரே இறைவன் நித்திய ஜீவன் (முதலும் முடிவும் இல்லாதவன்.
பிறப்பு அல்லது இறப்பு இல்லாதவன்.
என்றென்றும் உயிரோடு இருப்பவன். படைப்பினங்களிடமிருந்து எந்தவொரு தேவையுமற்றவன். படைப்பினங்கள் எவ்வளவு முயன்றாலும் அவனுக்கு நன்மையோ, தீமையோ சிறிதும் செய்ய முடியாது.
ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக அல்லது இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது).
அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவுமில்லை
(வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அவனே.
அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை.
ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்?
அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்?
அதற்கு எந்த அவசியமும் இல்லை.
ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல); அவன் யாராலும் பெறப்படவுமில்லை (அவதாரங்கள் எடுப்பதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவன் தான் நாடிய எதையும் செய்யக் கூடிய மாபெரும் வல்லமை மிக்கவன். அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான்.) அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
அவனை போன்று வேறு எதுவும், வேறு எவரும் இல்லை. (நாம் வணங்கினால், நேரடியாக அவனை மட்டும் தான் வணங்க வேண்டும், நாம் அவனை காண முடியாத போதிலும்). இவ்வுலகில் நீங்கள் அவனை பார்க்க முடியாது.
ஆனால் அவனோ அகிலங்கள் அனைத்தையும் பார்க்கின்றான்.
உங்கள் உள்ளங்களில் உள்ள ரகசியங்களையும் அவன் அறிகின்றான்.
உங்கள் மனம் உங்களிடம் என்ன பேசுகின்றது என்பதையும் அவன் அறிவான். அந்த ஏக இறைவனே உங்களை படைத்து உங்கள் வாழ்க்கை தேவைகள் அனைத்தையும் வழங்கினான். உங்களில் யார் செயல்களில் நல்லவர்கள் என்று சோதிப்பதற்காக, மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்.
அவனே மனிதர்கள் அனைவரையும் இறுதி தீர்ப்பு நாளில் ஒன்று சேர்ப்பான், நம் செயல்களுக்குரிய கூலி வழங்குவதற்காக.
நீங்கள் அவனை மட்டுமே வணங்கி அவனுக்கே கீழ்படியுங்கள்.
அவனுக்கு யாரையும், எதையும் இணையாக கருதி வணங்காதீர்கள்.
படைத்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும்.
எல்லாம் வல்ல உண்மையான ஒரே இறைவன் தனக்கு இணை வைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
யார் படைத்த ஒரே இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களின் நற்செயல்கள் யாவும் வீணாகி விடும்.
மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும், இறைதூதருமாகிய ஆதம் (PBUH) அவர்களின் வழித்தோன்றல்களே.
அந்த ஏக இறைவனே உங்களை பூமியில் பல்கிப் பரவ செய்தான்.
இறுதி தூதருக்கு குர்ஆன் வேதம் அருளப்பட்டது.
வழிகள் பல இருக்கும்போது உங்களுக்கு நேர்வழி காட்ட வேதங்களையும், மனிதர்களிருந்தே உங்களுக்கு தூதர்களையும், நீதியின் அடிப்படையில், அனுப்பினான். இறைத்தூதர்கள் அனுப்பபடாத எந்த சமூகமும் பூமியில் இல்லை.
அந்தந்த சமூகத்தின் மொழி பேசக்கூடியவர்களாகவே இறைத்தூதர்கள் ஏகத்துவ தூதுசெய்தியோடு அனுப்பப்பட்டார்கள்.
பிறகு வந்த மக்கள் சில தூதர்களையும் மத குருமார்களையும் தங்கள் கடவுளராக ஏற்படுத்தி கொண்டதால் வழி தவறினார்கள்.
(பிறந்த மார்க்கம் தான் சரி என்றால் நாத்திக குடும்பங்களில் பிறப்பதால் இறைவன் இல்லை என்று ஆகி விடாது.)
இஸ்லாம் மார்க்கம் மட்டுமே நம் அனைவரையும் படைத்த அந்த ஒரே இறைவனை, அவனது ஈடு இணையற்ற உயரிய கண்ணிய மிக்க தன்மைகளுடன் ஏற்று, அவனை மட்டுமே வணங்கி வழிபட அழைக்கும் நேர்வழியாகும்.
ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும். (இறுதி தூதரின் இறுதி பேருரையிலிருந்து....)
"மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்:
எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்...."
Masha Allah
Allah ungalukku rahamath seivanaga... aameen aameen ya rabbil aalameen
Masha Allah
பல ட்ரில்லியன் கேலக்ஸிகளை தாண்டி படைத்த கடவுள் வேற ஆளே கிடைக்காம போயும் போயும் முகம்மதுவையா இறைதூதராக தேர்ந்தெடுத்திருப்பான்?
, இன்ஷா அல்லாஹ் உங்கள் எண்ணங்கள் நிறை வேற எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு மேலும் அருள் புரிவானாக அம்மா ஆமீன்.
சத்திய மார்க்கத்துக்கு உங்களை தேர்ந்தெடுத்து
நல்ல ஆரோக்கியம் கொடுத்த
அல்லாஹ்க்கு நன்றி சொல்லுங்கள் தாயே வாழ்க
வளமுடன்
Masha allah...romba azhaga markatha purinji vechirkaanga...idhu ellame allah avangalukku koduthurka miga periya baagyam...Hasbùnallahu ni‐mal Wakeel 🤲🤲🤲
அல்ஹம்து லில்லாஹ் தங்கள் பெண்பிள்ளை களுக்கும் அல்லாஹ் ஹிதாயத் தருவானாக ஆமீன் யாரப்பில்ஆல மீன்
இன்ஷா அல்லாஹ் நம் அனைவருக்கும் சொர்க்கத்தை கொடுப்பான் நீர் வழியை காட்டுவார் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
கருணை மிக்க யா அல்லாஹ்
உன்னை நம்பி வந்த அந்த தாயின் ஹலாலான நீயத்தை நீ பரிபூர்ணமாக பூர்த்தியாக்கி அவர்களை நீ சந்தோஷப்படுத்துவாயாக ஆமீன் .
😭😭😭 யா அல்லாஹ் இந்த தாய்க்கு ஜன்னத்துல் பெர்த்துதோஸ் எனும் மேலான சொர்கத்தை தருவாயாக ஆமென் 🤲🏻
அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்குவானாக !!!
வ அலைக்கும் #ஸலாம்
வ ரஹ்மத்துல்லாஹி
வ பரக்காத்துஹு.....🍁
அம்மா
Allaa akbar
Alhamdulillah.. எல்லாப் புகழும் நன்றியும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆமீன்
எல்லாம் வல்ல அல்லாஹ்(swt) நம் அனைவருக்கும் உறுதியான ஈமானை தந்து ஈமானோடு வாழ்ந்து மரணிக்க கூடிய பாக்கியம் தந்து நல்ல அருள் புரிவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் துஆக்களும் சகோதரி❤
Masha Allah. Subhanallah 👆🏻
அல்லாஹ் அக்பர் அல்லாஹ்வே போதுமாவான் அவனே எங்களை பாதுகாப்பதில் சிறந்தவன் அல்ஹம்துலில்லாஹ் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பரக்கத் செய்வானாக 🤲 🤲 🤲 🤲
அம்மா உங்களை அல்லாஹ் நேர் வழி படுத்தி விட்டான் மா மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே... ☘️👍👌🌷🌹🤲🤲
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்பதற்கு இந்த தாய் ஒரு எடுத்துக்காட்டு இன்ஷா அல்லாஹ் இந்த தாயின் தூவாவை இறைவன் நிறைவேற்றி கொடுப்பாயாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலா மீன் ❤❤❤❤❤❤
இறைத்தூதர் சாலிஹ்.
நூஹ் குடும்ப வழியில் வளமாக வாழ்ந்து வந்த தலைமைப் பூசாரி காபுக் பின் உமைத் என்பவரின் மகனாக சாலிஹ் பிறந்தார்.இவருடைய 40வது வயதில் இறைவன் நபிப்பட்டத்தை வழங்கி ஓரிறைக் கொள்கையை பிரச்சாரம் செய்ய ஆணையிட்டார்.நூற்றாண்டு காலம் பிரச்சாரம் செய்தும் பலன் ஏற்படாத நிலையில் வருந்திய இவர் ஒரு மலைமீது சென்று தனிமையில் இறைவனை வணங்கினார்.இறைவனை வணங்கிக் கொண்டிருந்தபோது உறங்கிவிட்டார்.உறக்கம் கலைய நாற்பது ஆண்டுகள் ஆயின.உறக்கம் கலைந்து திரும்பி வந்து பார்த்தபோது இவரைப் பின்பற்றிய பலர் இறந்துவிட்டனர்.மற்றையோர் முந்தைய வழிபாட்டுக்கே சென்று விட்டனர்.இருப்பினும் மீண்டும் இறை அழைப்புப் பணியைத் தொடர்ந்தார்.
தாமூதுகளின் அரசன் ஒரு மலையைச் சுட்டிக்காட்டி அதிலிருந்து ஒட்டகம் ஒன்று வெளிப்பட வேண்டும் என்றும் அது வெளிப்பட்ட அடுத்த கணம் அது ஒரு குட்டியை ஈனவேண்டுமென்றும் அவ்வாறு செய்தால் சாலிஹின் நபித்துவத்தை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார்.
அளப்பெரும் அருளாளன் அல்லாஹ்விடம் சாலிஹ் அவ்வாறே வேண்டினார்.அடுத்த கணம் பிரம்மாண்டமான ஒட்டகம் அம்மலையை பிளந்து வெளிவந்து,ஒரு குட்டியையும் உடனே ஈன்றது.
மன்னனும் மக்களும் வியந்தார்கள்.மலையைப்பிளந்து வெளிவந்த ஒட்டகம் அவர்களின் ஒவ்வொரு வீட்டின் முன் வந்தும் பால் கறந்தது.இறைவல்லமை அது என அவர்கள் உணர்ந்தாலும் உண்மையை ஏற்று நன்மையின் பால் வந்தவர்கள் ஒரு சிலரே.கண்ணெதிரே கண்ட சான்றைக் கூறி இறைவனால் முடியாதது எதுவுமில்லை என சாலிஹ் கூறினாலும் ஓரிறைக் கொள்கையை ஏற்பவர்கள் மிகக் குறைவாகவே இருந்தனர்.
முரண்பாட்டின் மொத்த உருவமாக அக்கூட்டத்தினர் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட அந்த ஒட்டகத்திற்கு தீங்கு செய்யக்கூடாது என்ற இறைக்கட்டளையையும் மீறினர்.அந்த ஒட்டகத்தை குதார் என்பவனும் அவனது ஏழு நண்பர்களும் கொன்றுவிட்டனர்.இறைக்கட்டளையை மீறிய அவர்களுக்கு இறைவனின் கொடிய தண்டனை வந்தது.ஒட்டகத்தைக் கொன்ற நான்காம் நாள் நன்பகலில் நிலநடுக்கம் ஏற்பட,அவர்கள் தத்தம் வீடுகளிலேயே மடிந்தனர்.இறையருளால் தூக்கியெறியப்பட்ட அந்த மாபெரும் சமுதாயம் அழிந்து ஒழிந்தது.தொடர்ந்து இறைவன் தன் தூய நீதியை நிலைநிறுத்தி மக்களை நெறிப்படுத்த வேதங்களை வழங்கி நபிமார்களை அனுப்பிக் கொண்டே இருந்தார்.
தாங்கள் இஸ்லாமிய வழிபாட்டை எடுத்துக் கொண்டதற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அன்பு சகோதரியே அல்லாஹு அக்பர்
யா அல்லாஹ் இவருடைய பெண்களுக்கும் அல்லாஹிதாயத் கொடுத்து இந்ததாயின் துஆவை கபூல் செய்வாயாக.ஆமீன்🤲
இன்ஷா அல்லா இறைவன் உங்கலுக்கு நீண்ட அருள்தருவனாக ஆமீன்
இந்தத் தாயின் சொற்பொழிவை பிறவி முஸ்லிம்கள் கேட்க வேண்டும். இருமுடி கட்டி சபரிமலைக்கு போன இந்த தாய் இஸ்லாத்தைப் பற்றி பேசுகிறார். பிறவியால் முஸ்லிமான சாருக் கான் இருமுடி கட்டி சபரிமலைக்கு போய் இருக்கிறான். இன்றைய செய்தி. எல்லாம் அவரவர் கலாக்கத்ர்.
Masha Allah!
அல்லாஹ் ஒருவனே மேலானவன்!
தௌளிவாக சிந்திப்பவர்களுக்கு இறைவனுடைய அருள் தானாக வந்து சேரும்
நரகநெருப்பிலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
மாஷா அல்லாஹ் ❤ சகோதரிக்கு தெளிவான சிந்தனையை கொடுத்துள்ளான்.அல்ஹம்துலில்லாஹ்
Allah hu Akbar goosebumps 😭😭😭ovoru momin ku duwa saiga maa please Unga pillaigal Islathil varranum namba duwa🤲🤲🤲🤲🤲🤲🤲
அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகிறானோ அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுவான் ❤
இறைவன் மிகப்பெரியவன்.
Alhamthulillah
எல்லா புகழும் இறைவனுக்கே
எனக்கும் இந்த மனவின் வார்த்தைகள் அழுகை வந்து விட்டது 😔😭👍👌🌹🌹🤲
Very encouraging and appealing bayan.May Almighty Allah accept thi f
இறைவன் நமக்குக் கொடுத்ததில் ஹிதாயத் என்னும் தெளிவான இறை நம்பிக்கைக்கு ஈடாக எதுவுமில்லை.தெளிவான நேர்வழி கண்முன்னே இருந்தும் உலக சௌகரியங்களுக்காக அதைக் கண்டுகொள்ளாமல் வாழ்ந்து மரணித்தவர்களுக்காக கவலைப்படலாம் ஆனால்.
🤲🏽🤲🏽🤲🏽🤲🏽🤲🏽🤲🏽🤲🏽🤲🏽👌👌👌👌👌🇱🇰🇱🇰🇱🇰💞💕💕💕💞💞💕💕💕💖💖🇱🇰👌👍 அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஸ்ரீலங்கா முஸ்லிம் வாழ்த்துக்கள்
Ameen ameen ameen
வ அலைக்கும் ஸலாம் உங்களுக்கும்உங்கள்முன்பரம்பரைக்கும்அல்லாஹ் ஹிதாயத்தைகொடுப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்
Anbu Thayaar Sumaiyamma Ungalin pirarthanai Allah yetrukkondu Nam Anaivargalaiyum Nervaliyai Adaindhu Vala Seivaanaha Immaiyilum Marumaiyilum Aameen
Masha allah. Allah naadiyawarhalukku hidayathai kodukkuran. Alhumdulillah. Iwarku allah rahmath saiwanaha!
Allah will fulfil your dua alhamdulilla
Nusra
Subhanallah looking at her aqeedah
சுமையா செல்லத்தாய் SUBAHANALLAH.,
Ya allah intha thaiyin kudumbethitkum innum insha allah isolation paadikum anaitthu samuhatthitkum allah arul puriwanaha aameen aameen 🤲🤲💓🥰❣️💞 ya rabble aalameen 🤲❣️💝🥰💞💝🌹💞💖💟💖💞💖💟💖💟💖💟
அல்லாஹ் உங்களை தொடர்ந்து இஸ்லாத்தில் வாழ வைப்பானாக.
உங்களின் ஈமான் உறுதியாக உள்ளது தாயே..இவ்வளவு ஆழமான ஒரு ஈமான்..அழகான புரிதல்
May Allah bless your wishes and bless you all
Masha Allah..🤲🤲🤲🤲
அம்மா உங்கள் வழிபாடை இஸ்லாமை ஏற்று கொண்டீர்கள் வாழ்த்துக்கள் பாடல்கள் அதே நேரத்தில் தாங்கள் மலையாளம் மொழி என்று ஏன் சொல்ல மறுக்கிறீர்கள் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர் உங்கள் மொழியை சொல்லுங்கள் நான் மலையாளி எனது வழிபாடு இஸ்லாம் என்று சொல்லுங்கள். சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள் தமிழுக்கு வாக்கு செலுத்துங்கள் அவ்வளவுதான் தாங்கள் நன்றாக இருப்பீர்கள் ஓகேவா அதே நேரத்தில் இரண்டாயிரத்துக்கு மயிரு மேற்பட்ட இந்து இயக்கங்களையும் நம்பாதீர்கள் அவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள் மற்றும் அதேநேரத்தில் தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் எஸ் டி பி ஐ கட்சி மற்றும், தவ்ஹீத் ஜமாத் மற்றும் தமிழ்நாட்டில் இன்னும் இருக்கக்கூடிய 40க்கு மேற்பட்ட முஸ்லிம் இயக்கங்களை நம்பாதீர்கள் அந்த முஸ்லிம் இயக்கங்கள் இந்திய மண்ணுக்கும் தமிழ்நாட்டு மண்ணுக்கும் எட்டுக் கோடி தமிழர்களுக்கும் ரொம்ப ஆபத்தானவர்கள் ஓகேவா இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் இந்து முஸ்லிம் இயக்கங்கள் அனைவரும் ரொம்ப ரொம்ப ஆபத்தானவர்கள் ஓகேவா முடிந்த வரை தமிழர்களுக்கு தேர்தலுக்கு தேர்தல் நம்மளை படைத்த அல்லாஹுக்காக வாக்கு செலுத்துங்கள்
Subuhanallah...Allahu Akbar... பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு கூட இந்த ஈமான் இருக்கிறதா என்பது சந்தேகத்திற்குறியது.
அஸ்ஸலாமு அலைக்கும் பெரியம்மா நலமுடன் வாழ அல்லாஹ் உதவிடுவானாக ஆமீன்.
யா அல்லாஹ் இந்த தாயின் துவா அனைத்தும் கபுல் செய்வாயாக யா அல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன்❤❤❤❤❤❤
இறைவன் தான் நாடியோறுக்கு மட்டுமே நேர் வழி காட்டுவான்... ஏகத்துவ வாழ்க்கையை இறுதி வரை கடைபிடிக்க இறைவன் நாடட்டும்.
மாஷா அல்லாஹ்
OUR PROPHET(SAW) SAID :
"When a person accepts Islam, such that his/her Islam is good, Allah will decree reward for every good deed that he/she did before, and every bad deed that he/she did before will be erased. Then after that will come the reckoning each good deed will be rewarded 10 times up to 700 times. And each bad deed will be recorded as it is, unless Allah, the mighty and the sublime, forgives it."
அல்லாஹு அக்பர் எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்
அஸ்ஸாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்துஹு அம்மா அல்லாஹ் நாடினால் உங்களை சந்திக்க வேண்டும்
ஆமின் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்கள் துவாவ கபுல் செய்வானாக
En udambe pullarichi pochchimma ungal kadhaya ketkumpodhu, allah nadinavargalukku nichchayam allah kaleemavin bakkiyaththai kodupan
My mother died as a hindu, my father n my both the sisters n their daughters are still Hindu...im asking for their salvation in my prayers, its Halal to make Du'a for them as still they are alive but if ALLAH(SWT) forbid if they die as hindu i cant make Du'a for them😔...may ALLAH(SWT) grant them the Light... Aameen
மாஷா அல்லாஹ்...
வாழ்த்துக்கள் அம்மா...
அல்லாஹ் தங்களையும்
தங்கள் குடும்பத்தாரையும்
பொருந்திக்கொள்வானாக
ஆமீன்!யா வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆல மீன்
Wa alaikkum salam .....subahanallah
இறைத்தூதர்கள் வரலாறு.
மனித குலத்தை படைத்த அல்லாஹ்,அந்த மனிதர்கள் நேர்வழி செல்ல அவ்வப்போது இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான்.அவர்கள் எல்லா நாடுகளுக்கும் எல்லா மனித இனங்களுக்கும் அனுப்பப்பட்டனர்.அவர்கள் அல்லாஹ்வின் போதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறினர்.அதாவது,அல்லாஹ் ஒருவன்,அவனை சிலை வடிவிலோ,வேறு வடிவிலோ வணங்கக்கூடாது,அல்லாஹ் அனுப்பியுள்ள நபிமார்களை இறைத்தூதராக ஏற்க வேண்டும்.அவர்கள் கூறும் உபதேசங்களையும்,விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் போதித்தனர்.
இவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களின் சமுதாயத்திற்கு மட்டுமே இறைத்தூதராக அனுப்பப்பட்டனர்.ஆனால்,இறுதி இறைத்தூதரான பெருமானார் முகமது நபிகள் நாயகம் மட்டும் அகில உலக மக்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்.பெருமானாருக்கு அருளப்பட்ட குரான் வேதம் முழு உலகுக்குமே ஒரு அருளாகவும்,வழிகாட்டியாகவும் அருளப்பட்டது.
மொத்தத்தில் இந்த உலகுக்கு சுமார் ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் நபிமார்கள் அனுப்பப்பட்டனர்.அவர்களில் இருபத்தைந்து இறைத்தூதர்களின் பெயர்கள் மட்டுமே குரானில் கூறப்பட்டுள்ளது.இவ்வுலகின் முதல் மனிதர் ஆதம் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட முதல் நபி என்பதும்,பெருமானார் முகமது நபி இறுதி இறைத்தூதர் என்பதும் முஸ்லிம்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும்.பெருமானார் முகமது நபிக்குப்பின் எந்த ஒரு நபியும் வரமாட்டார்கள் என்பது முஸ்லிம்களின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.
குரான் முழுமை பெற்ற இந்த ரமலான் மாதத்தில் அதில் சொல்லப்பட்ட இறைத்தூதர்களின் வரலாற்றை இஸ்லாமிய சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
Masha Allah
Masha Allah Allah onggalukku arul purivaanaha aamen Ella puhalum iraivenukke alhamthullah
Alhamdulillah!
Alhamdulilah
Aameen
Allah wl bless you in this world and the world hereafter. Maashaallah.
Al amdulillah ,no one can embraced the faith of islam without almight allah subhana huttallah's will.
Subhanallah 😘🕌 Alhamthullilah 🤲
அல்லா அக்பர் ......
ஆமீன் ஆமீன் ஆமீன்
Alhamdulillah ! Alhamdulillah !You are a great lady
தாயே கவலைப்படாதீர்கள்.
உங்கள் நாட்டம் நிறைவேறும்.
மிக அருமையான தேர்வு.
வெற்றியோடு சுவனம் புக இறைவன் அருள் புரிவானாக.
☝️Mashaallah mashallah mashallah sobhan Allah Allah akbar
நான் இந்து தான் ஆனாலும் இஸ்லாம் எனக்கு பிடிக்கும்
உலகத்துல ஒன்னுமே நிரந்தரம் இல்லை இஸ்லாத்தை படிங்க sir
Subhanallah 🥰🥰🥰
Alhamdulillah.Allah anaivarkum arul purivanage❤❤❤
Masha allah.... Alhamdulilah... Allahu akbar.... 👍🏻👍🏻👍🏻👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏
😭😭😭😭😭😭😭😭 அல்லாஹீ அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
மாஸா அல்லாஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே
உங்கள் மன உறுதி Super
Insha Allah
Masha Allah
Allahu Akbar