யப்பா, யார்டா இந்த பொண்ணு இந்த கிழி கிழிக்குது | Tamil College Girl Thunder Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 2,3 тыс.

  • @abdulrahuman.7898
    @abdulrahuman.7898 3 года назад +33

    உண்மையா வீரமிகு பேச்சு சிந்தணையைதூண்டியவிதம் அருமை ..மூமீனாகஉள்ளோர் சிந்திக்கவும் .வல்லவன் இறைவன் நல்லருள்புறிவானாக ஆமீன் ..

  • @manivel353
    @manivel353 4 года назад +64

    தமிழ் உச்சரிப்பு அருமை!

  • @robertfelix9516
    @robertfelix9516 Год назад +21

    அழகு தமிழ் அழுத்தமாக அடுக்கி கொண்டே போகிற அன்பு சகோதரியே! வாழ்த்துக்கள்!!!

  • @ramachandransengan6700
    @ramachandransengan6700 Год назад +3

    மிக மிக அருமையான பேச்சு சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இவன்.இராமச்சந்திரன்.அரியலூர்..

  • @Vetrisasikumar
    @Vetrisasikumar 5 лет назад +93

    சகோதரி மிகவும் அருமையான பேச்சு தெளிவான பேச்சு உன்னுடைய உணர்வுகள் ஜெயிக்க இந்த சகோதரனுடைய வாழ்த்துக்கள்

  • @kumarmusi1656
    @kumarmusi1656 4 года назад +73

    தங்கைக்கு வாழ்த்துக்கள்

    • @khaleelkp6408
      @khaleelkp6408 Год назад +2

      വായ്ത്തുങ്കൾ

    • @AlimAli-cl9sd
      @AlimAli-cl9sd Год назад

      ​@@khaleelkp6408PE ki by mi TV TV ex

  • @divyasree8861
    @divyasree8861 5 лет назад +117

    வீர தமிழச்சி... வாழ்த்துக்கள் சகோதரி 👏👏👏👏

  • @eaglematthew5842
    @eaglematthew5842 4 года назад +93

    உரிமையின் சத்தம். வாழ்த்துக்கள் சகோதரி, brother. Matthew

  • @kavimaniramasamy3359
    @kavimaniramasamy3359 4 года назад +131

    அழகாக பேசுனிங்க ஆழமான கருத்தினை அழுத்தமாக பதிவு செய்தீர்கள் சகோதரி வாழ்த்துக்கள்.

    • @SasiKumar-ql7fl
      @SasiKumar-ql7fl 3 года назад

      👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

    • @rajansa9913
      @rajansa9913 3 года назад +6

      உரிமைப்போர் துவங்கிவிட்டது.
      கறிஸ்தவ-முஸ்லிம் பிள்ளைகளே -பெண்களே வெளியே வாருங்கள்
      வாய்திறந்து பேசுங்கள்
      கைபர்கனவாய் வழி ஆடு மாடு மேய்த்து இந்தியாவுக்கு வந்த நாடோடிகள் நம்மை எதிர்ப்பதாக?
      புத்தமதத்தினரை முதலில்
      மதமாற்றம் செய்து நலந்தா பல்கலைக்கழகத்தை அழித்த
      ஜனசங்க கொலைகார கும்பல்தானே. எந்த கிறிஸ்தவன் முஸ்லிம் இந்து குடும்பத்தை எரித்தான் .நாசமாபோன சங்கிகள்
      தென்சென்னையில் வாழும் இடம் ஆற்காடு நவாப் இடம்.
      இந்தியாவில் முதல் மன்னனாக முடிசூடிஆண்டவன் நாஸ்சுருதின்.
      அபுதாபி மியூசியத்தில் மிகப்பெரிய உருவ ஓவியம் தகப்பனாரும் பிள்ளையுமாக நவரத்தின அலங்காரத்தில் இருக்ககிறது. பறம்பரை பணக்காரர் முஸ்லீம்கள்.
      பிச்சைக்கார பராரிகள் சங்கிகள்.
      விடாதே மகளே வாழ்த்துக்கள்

    • @ஜெய்மோடிசர்க்கார்
      @ஜெய்மோடிசர்க்கார் 3 года назад

      அவா துலுக்கச்சின்னு மோடியை திட்டுரா நீ வெட்கமே இல்லாம எச்சி பிரியாணிக்கு ஊம்பி விடுற

    • @MohamedamjathAA
      @MohamedamjathAA 3 года назад

      @@ஜெய்மோடிசர்க்கார் itha oppan ta boi sollu thulukkan nu tevitiya bunda.

    • @கவிதைகாதலன்-ள3ந
      @கவிதைகாதலன்-ள3ந 3 года назад

      @@ஜெய்மோடிசர்க்கார் மோடி நல்லவனா திருட்டு பயதான்

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 3 года назад +1

    அம்மா அன்புத் தாயே! பத்தாம் வகுப்பு படிக்கவில்லை என்றாலும்!
    பெரும்பான்மையான மக்கள் வாக்களித்து இந்திய நாட்டின் சட்டப்படி அமைச்சர்! இந்திய நாட்டில் இருக்கும் பெண்களுக்கு
    இந்திய நாட்டு சட்டம்...
    டா...என்று பேசவிட்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் இந்த அரசாங்கத்துக்கு நன்றிக் கடன் பட்டிருக்கவேண்டும்.தாயே!
    தவமே! தரம் உடன் பேசும்! தரனி
    போற்ற பேசும்! வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்! வாழ்க வையகம்!
    வாழ்க!வாழ்க! உம்மைப் போன்ற
    பேச்சாளர்கள்.ஜெய்ஹிந்த்.

  • @SALIMSHA1971
    @SALIMSHA1971 5 лет назад +23

    Alhamduillah! What a brave Indian muslim women.

  • @sanlokesh9203
    @sanlokesh9203 5 лет назад +75

    Masha Allah I am Hindu I love Muslims we are sister's and brother's

  • @shajshaj561
    @shajshaj561 5 лет назад +32

    அருமையான வார்த்தைகள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @kesavanjkn
    @kesavanjkn 4 года назад +40

    அருமை இது தான் தமிழன் உணர்வு

  • @rizwanrizzu7817
    @rizwanrizzu7817 5 лет назад +100

    வீர உரை ஆற்றிய ....வீர மங்கயே👸
    வாழ்த்துக்கள்.

    • @SureshS-gm3zj
      @SureshS-gm3zj Год назад

      Theevravaathy.thevdyamunai.get
      Out.pakistan.indaia.hindhustan

    • @SureshS-gm3zj
      @SureshS-gm3zj Год назад

      Theevravaathy.thevdyamunai.get
      Out.pakistan.indaia.hindhustan

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Год назад +11

    மாஷா
    அருமை. சகோதரி
    அல்லா
    எப்போதும்
    துனை
    இருப்பார் 🙏❤❤💐💐

  • @Tamil_Atheist2023
    @Tamil_Atheist2023 3 года назад +20

    Fathima Akka🤩💜 Aimanians 🔥😇your speech not only expressed in our college but also should be expressed everywhere I hope your speech will bring influence in society ✌️

  • @TharunBarani-t5g
    @TharunBarani-t5g Год назад +1

    இந்த சகோதரியின் பேச்சை அனைத்து பெண்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள்

  • @nilafarnisha5043
    @nilafarnisha5043 5 лет назад +3

    சுபஹானல்லாஹ் அல்லாஹ் மிகப் பெரியவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது கூடிய சீக்கிரம் நல்ல ஒரு முடிவு செய்வான் நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்

  • @vinothabalans7552
    @vinothabalans7552 4 года назад +152

    சகோதரி அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் பல 👏

    • @thilsathkulapjohn5090
      @thilsathkulapjohn5090 3 года назад +5

      மகளேஉன்பேச்சுஎன்உடம்புசிலர்க்கிரது

    • @thilsathkulapjohn5090
      @thilsathkulapjohn5090 3 года назад +4

      👍👍👍

    • @ஜெய்மோடிசர்க்கார்
      @ஜெய்மோடிசர்க்கார் 3 года назад +1

      சகோதரி புருஷன் இன்னும் கொஞ்ச நாளில் உங்க வாயில பூலை தூக்கி வைப்பான் நல்லா சப்பு

    • @sh.....tn55
      @sh.....tn55 Год назад

      @@ஜெய்மோடிசர்க்கார் ..ஈன..சாதிடா நீ...இழிபிறவியடா நீ......மழைகால வெட்டவெளி மலத்தில் நெளியும் புழுடா நீ....😂😂😂😂😂😂😂😂😂😂..பாவப்பட்ட ஜனனம் நீ...

    • @vitiyanvitiyan4007
      @vitiyanvitiyan4007 Год назад

      இவள் உன் அப்பனுக்கா பிறந்தாள்

  • @sivamani496
    @sivamani496 4 года назад +20

    Unity is our strength

  • @irshadazeez490
    @irshadazeez490 3 года назад

    நான் தமிழ் நாட்டு மக்களை ரொம்ப விரும்பக்காரணம் இங்க கமண்ட் போட்டிருக்கும் ஹிந்து ரத்த சகோதரங்கள். இவர்கள் இந்த குழந்தையை முஸ்லீமாக பார்க்கவில்லை தன் கூட பிறந்த சகோதரியாக பார்ப்பது well done

  • @சிங்காரதமிழன்சிங்காரதமிழன்

    சகோதரிக்கு பஸ்ட் வாழ்த்து அருமையான தேடல்கள் இது அப்படியே கண்டினு பண்ணுங்க

  • @devikakumar4941
    @devikakumar4941 3 года назад +41

    என் அன்பு சகோதரிக்கு நன்றி மீண்டும் பாரதி திறந்துவிட்டார் தமிழ் தாய்க்கு வணக்கம் வணக்கம்

  • @ganeshnatarajan5930
    @ganeshnatarajan5930 2 года назад +27

    வீர தமிழச்சி வாழ்த்துக்கள் தங்கை

  • @brinthamathi.b3739
    @brinthamathi.b3739 5 лет назад +19

    அவங்க தான் மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள் என்றால் நாமும் அதே அசிங்கத்தை கடைப்பிடிக்க வேண்டாம் தோழியே.... உரிமையாக உரிமைக்காக போராடுவோம்....

  • @kalyanigopinath1320
    @kalyanigopinath1320 3 года назад +3

    அருமையான தெளிவான பதிவு. வாழ்க மகளே நீ மேன்மேலும்.👍👍

  • @planet0865
    @planet0865 3 года назад +2

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் அருமை அருமை

  • @mohanmohan638
    @mohanmohan638 5 лет назад +384

    மிக அருமையான வீர உரை சகோதரி👏👏👏🙏🙏🙏🙏💪💪💪💪

  • @rukmani7842
    @rukmani7842 Год назад +1

    என்ன ஒரு கம்பீரமான குரல்!தெளிந்த நீரோடை போன்ற தெளிவான வாய் வீச்சு!சபாஷ் மகளே!உன்னை வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்,மதிவதினியை போன்ற அதிரடியான பேச்சு,வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க மகளே!

  • @jeyamoorthymoorthy679
    @jeyamoorthymoorthy679 Год назад +6

    🙏🙏👍🙏🙏
    வாழ்த்துகள் மகளே.........!!!!!

  • @Sangeethav77
    @Sangeethav77 3 года назад +5

    அருமை அருமை சகோதரி 💐💐💐💐👌👌👌👌👌வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏💐💐

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww 8 месяцев назад

    என்ன அருமையான உரை உன்னுடையது மகளே . மகிழ்ச்சியாக உள்ளேன் .
    என் இனிய வாழ்த்துகள் .
    நன்றி.

  • @mohamedhusian3812
    @mohamedhusian3812 3 года назад +22

    மாஷா அல்லாஹ் பாதுகாப்பானாக ❤️❤️❤️

  • @abu97500
    @abu97500 5 лет назад +29

    மாஷா அல்லாஹ், தெளிவான தரமான பேச்சு...

  • @SathishKumar-vj7ef
    @SathishKumar-vj7ef 5 лет назад +172

    தெளிவான தமிழ் உச்சரிப்பு ...அருமை😍

  • @selvannarayanaswmy1940
    @selvannarayanaswmy1940 2 года назад +5

    மிகவும் பயனுள்ள பேச்சு....

  • @henrymohan2191
    @henrymohan2191 Год назад +2

    Very good sister. Lord Jesus christ bless you.

  • @sqyasminkubura7480
    @sqyasminkubura7480 4 года назад +3

    Maa shaa Allah akka.. ennoda senior akka in our clg...🤲🤲👏👏👏❤️❤️Allah ungaluku neraya kalvi yanathai tharuvanga Fathima akka... Enga clg la on the spot speech u r excellent akka....... Ellarum sinthika vendiya oru visayam.... ...... சுதந்திரத்திற்கு அதிகமாக முஸ்லிம்கள் பாடுபட்டார்கள்.... Yaradaa sonnathu engalai anniyar enru.... Naanga Indian...... India culture samathuva naadu......

  • @felciabaskaran8974
    @felciabaskaran8974 5 лет назад +22

    Very happy dear daughter...God bless u.. Be bold like this always

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Год назад +1

    அருமை அருமை அம்மா உங்கள் உரை வியக்கதக்கவகையில் உள்ளது. நன்று நன்று நன்றி அம்மா வாழ்த்துக்கள்,தொடர்ந்து பேசுங்கள் நன்றி நன்றி அம்மா

  • @maheshkumarmaheshkumar2935
    @maheshkumarmaheshkumar2935 5 лет назад +13

    சிறப்பு சகோதரி..... வாழ்க வளர்க

  • @dhabrealamalaudeen5799
    @dhabrealamalaudeen5799 2 года назад +18

    வீரதமிழச்சிக்கு வாழ்த்துக்கள் .

  • @hshajahankhan73
    @hshajahankhan73 3 года назад +2

    Brave Lioness roars , keep going sister All the best

  • @rathi7462
    @rathi7462 5 лет назад +110

    She is my college mate.....Fathima Parveen....May Allah keep u r way to success....dr

  • @reshmabanu7108
    @reshmabanu7108 3 года назад +5

    Fathima Vera level d yan friend nu sola perumaya eruku👏👌👌👌

  • @kuwaitfriendssocialmedia8434
    @kuwaitfriendssocialmedia8434 4 года назад +16

    அருமையான பேச்சி வாழ்த்துக்கள் சகோதரி

  • @mubashirkalitha9563
    @mubashirkalitha9563 4 года назад +2

    Masha allah super sister ungal peschu மெய்சிலிர்க்க vaikirathu வாழ்த்துக்கள்

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 Год назад +1

    Ban EVM. Save the constitution. Save the democracy. Save the economy. Save the country. Save the humanity. Save the environment. Save the nature.

  • @karthikdurai2883
    @karthikdurai2883 5 лет назад +6

    Very good speech , encourage the women freedom and rights and women safety

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 4 года назад +11

    அருமை உண்மைகளை உரக்க சொன்ன என் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்💐🇮🇳💐🇮🇳💐🇮🇳💐🇮🇳💐🇮🇳💐🇮🇳💐🇮🇳💐

  • @selvaselva2213
    @selvaselva2213 5 лет назад +24

    மிக சிறப்பு வாய்ந்த உரை வீச்சு தமிழச்சி பாத்திமா தங்கச்சிக்கு பாராட்டுக்கள்

  • @radhakrishnanbalakrishnan3956
    @radhakrishnanbalakrishnan3956 4 года назад +2

    Super Papa Well said.True God 🙏 is great..

  • @queenedits7296
    @queenedits7296 5 лет назад +13

    அருமை சகோதரி

  • @04442849986
    @04442849986 5 лет назад +18

    C'mon girls these are motivational speeches don't give up till we get to succeed

  • @kabilankabi7971
    @kabilankabi7971 5 лет назад +28

    Vera level speech 👏👏👏

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 года назад +6

    Good information from you this is next generation elections this is golden time for Tamil naadu people we have to together and support our ntk ameen

  • @tamilarasanm7033
    @tamilarasanm7033 5 лет назад +29

    Sister na hindu but ninga romba nalla pesringa i like u we are support you

  • @youtubecrater350
    @youtubecrater350 5 лет назад +458

    ஒவ்வொரு தமிழன்,தமிழச்சி இது போல எழுச்சி பெற வேண்டும்....!

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 лет назад +16

      Muslim pen yeppoda Tamilachi .

    • @youtubecrater350
      @youtubecrater350 5 лет назад +37

      @@rajafathernayinarkoilnayin1275 அவள் ஏற்றிருக்கும் மார்க்கம் இஸ்லாம் பிறப்பால் அவள் தமிழச்சி"டா....!
      இத கேட்ட நீ எச்ச ராசா"வ நீ எப்பிடி தமிழன்"னு கேளு"டா பாப்போம், ...!

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 лет назад +8

      @@youtubecrater350
      Adeppadi . Aval madam India Tamil madama . Aval kadavul India Tamil kadavula . Allah India Tamil kadavula . Quran yenna India Tamil mada putthagama . Iva per Tamil pera . Iva Tamil panpattai kappatturala . Ival Tamil pesuvadai thavira vereppadi ival Tamilachi . Ival Tamil kadavulaiya kumbidara . Tamil kadavul prasadam sappiduvala . Burkka pottaval Tamilachia .

    • @yakubali8884
      @yakubali8884 5 лет назад +6

      Raja father Nayinarkoil nayinappillai adey naadhaari apo jatti bravoda suthunaa dhaan thamiyachiyaa
      ellaa aamnala koodaiyum paduthaa dhaan thamiyachiyaa
      பீ thodaikira kalla kumbitaa dhaan kadavulaa
      kadhai katturai dhaan vedha puthagamaa poda dey

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 лет назад +2

      @@yakubali8884
      Appo kattu ( Air ) Allavah .

  • @raviramanujam3627
    @raviramanujam3627 4 года назад +88

    என்னசொன்னாலும், இவர்களுக்கு சூடு சொரணை இருக்காது

  • @selvarasamanonmany1447
    @selvarasamanonmany1447 5 лет назад +14

    சிங்கப்பெண்ணே ......அருமை அருமை என் முன்மாதிரியே
    சிறுத்தையே சிறுத்தையே வெளியே வா

  • @ShahulHameed-le6su
    @ShahulHameed-le6su Год назад +1

    Wow, great sister !!! some sort of relief as our next generation especially girls have guts to speak

  • @ckmmurugan109
    @ckmmurugan109 5 лет назад +241

    இந்த பேச்சை கேட்டு நிறைய காவி காரன் தூக்கு மாட்டி சாவபோரான்

    • @divyasree8861
      @divyasree8861 5 лет назад +7

      Avanungaluku andha alavuku sorana illa bro

    • @electricaldpt1972
      @electricaldpt1972 5 лет назад +2

      poda dash

    • @Lightbornindark
      @Lightbornindark 5 лет назад +5

      வெட்கப்படனும் அந்த ஆயிரம் சொன்னாலும் மூச்சுக்கு முன்னூறு தடவ என்ன சொல்லுது பாத்தீங்களா அண்ணா இப்ப நீங்க நினைப்பீங்க நா காவியில ஒருத்தனா இருப்பனோனு சந்தேகமே வேண்டாம் நா காவிகளில் ஒருவனே !...
      அண்ணன் சீமான் சகோதரன்
      திமுக னு நினைச்சா திமுக
      ஆதிமுக னு நினைச்சா ஆதிமுக
      வைகோ ஐயா கட்சி
      பமக
      அன்பு மணி சார் கட்சி
      இன்னும் எத்தனை கட்சி இருக்கோ அந்த கட்சியோஞ உருப்பினர் நான்
      ஆனா ஒன்னு அந்த பொண்ணு சொன்ன ஒரே ஒரு நல்ல விஷயம் இஸ்லாமியன் இது வரைக்கும் யாரையும் கொலை செய்யல!...வன்முறைல இரங்கல அட அட அதை நான் நம்புகிறேன்.

    • @mupputathimuppu9549
      @mupputathimuppu9549 4 года назад +3

      துலுக்கச்சி.திட்டுவது.வழக்கம்தான

    • @கவிதைகாதலன்-ள3ந
      @கவிதைகாதலன்-ள3ந 3 года назад

      பிஜேபி RSs மதம் பிரிவினை பண்ணி அரசியல் பண்ணும் நாயே

  • @muthu2993
    @muthu2993 5 лет назад +23

    இந்தப் பேச்சைகேட்டாலே செருப்பால அடிச்ச மாதிரி இருக்குது சூப்பர்க்கா உங்கள் குரல் என்றென்றும் ஒழிக்கவேண்டும் வாழ்த்துக்கள் நன்றி

  • @stalin7627
    @stalin7627 3 года назад +4

    இந்த பெண்னின் பேச்சு அருமை 👏🏿👏🏿👏🏿
    வாழ்த்துகள்!

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 5 лет назад +4

    Arumai Amma,we should be careful , must not let these people separate us.

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад

    Excellent Very great
    Anaivarum paarkka vendiya pathivu
    Athiham Pahirunggal

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 8 месяцев назад

    Very very greatest good wonderful sweety speech God bless you all best wishes ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @அண்ணாமலைதீபன்

    உன் காலில் இருக்குற செருப்ப எடுத்து அடித்து காரிதுப்பினாலும் அவனுங்க திருந்தமாட்டானுங்க சகோதரி

    • @HasanHasan-pc5nc
      @HasanHasan-pc5nc 5 лет назад +15

      நீங்க உண்மையானா தமிழன்

    • @mohamedriyaz3466
      @mohamedriyaz3466 5 лет назад +7

      Annaaaaaa

    • @subramanianmunuswamy7210
      @subramanianmunuswamy7210 5 лет назад +15

      உன் பெயரை திராவிட சூம்பின்னு மாத்திக்க!

    • @subramanianmunuswamy7210
      @subramanianmunuswamy7210 5 лет назад +22

      பாகிஸ்தான் தீவரவாதி குருப்பை ஆதரிக்கும் பெரியார் குருப்பை தே பா சட்டத்தில் கைது செய்யனும்.அதிக குற்ற செயல்களில் ஈடுபடுவது முஸ்லிம்கள் தான்.எல்லை தாண்டிய தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டும்!

    • @Kumar-oo5fl
      @Kumar-oo5fl 5 лет назад +12

      வாழ்த்துக்ள் சாகோதிரி பேச்சு அ௹மை

  • @paulstalin2238
    @paulstalin2238 5 лет назад +108

    👌👌👌 உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரி, நீங்கள் எவ்வளவு சரியாக பேசினாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்...தவறான ஆட்சி ஆளர்களை நாம் வீழ்த்துவோம்...

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 лет назад +2

      Ungalai -- convert saiyyum sori naigalai veezhthuvom .

    • @jameelmohamed3815
      @jameelmohamed3815 5 лет назад +1

      Paul Stalin

    • @Ferose26
      @Ferose26 5 лет назад

      @@rajafathernayinarkoilnayin1275 deii thevdiya un soothu koluppuku evanga aala yeanda matha veriii pidicha punda mavanea 1st yaara pesranganu gavanida apram avnduu nee oombu

  • @princessayesha6385
    @princessayesha6385 5 лет назад +30

    Ma sha Allah super talent sister may Allah bless you

  • @satchin5724
    @satchin5724 Год назад

    Sister really amazing speech. Great. Vazhthukkal maa.

  • @gemmy0599
    @gemmy0599 3 года назад +2

    Special congrats for your dill. You have to be careful.. We need you and your braveness. By one of the true Indian

  • @a_vijaya_baskararumugam9759
    @a_vijaya_baskararumugam9759 3 года назад +3

    A courageous Tamil girl

  • @shabiram2417
    @shabiram2417 5 лет назад +171

    வாழ்த்துக்கள் சகோதரி விழிப்புணர்வு பேச்சு

    • @nagarajanc7317
      @nagarajanc7317 5 лет назад

      Don't say anybody "da" ippadi pesi thiyagi ahiruveenga. Ponna pesu. Padikkira vayasu. Neenga Indiyava kapatha vendam.

  • @AsifKhan-xr1kb
    @AsifKhan-xr1kb 5 лет назад +42

    மாஷா அல்லாஹ்
    நரம்புகள் வீரமெடுக்கும் பேச்சு

    • @sam195027
      @sam195027 5 лет назад

      ava pundila sikiram oopainga par

    • @yassararafath229
      @yassararafath229 5 лет назад +3

      @@sam195027 நீயும் ஒரு தாய்க்கு தந்தான் பிறந்தவனா?

    • @syedahamed4571
      @syedahamed4571 5 лет назад +1

      @@yassararafath229 அவன் நல்ல பிறப்பா இருந்தா அப்டி பேச மாட்டான்

  • @ragothdarahtu4192
    @ragothdarahtu4192 4 года назад +2

    அருமையான பேச்சு அக்கா

  • @afrinshifanasibi2582
    @afrinshifanasibi2582 3 года назад

    SubhannallAH, vaalthukal sister sagotharigalagiya naangal iruppom kural kudukka Allahu akbar.... 👍🤲💪

  • @adhilbashaamubarak9773
    @adhilbashaamubarak9773 5 лет назад +126

    En sagodharikku en salute 💯💯💯💯💯💯💯💯

  • @keerthilingam4535
    @keerthilingam4535 5 лет назад +5

    Masha Allah...
    Arumaiyana pechu akka... Naan erode ponnu ka... Recently converted to ishlam from Hindu..

    • @UmarFarooq-zo7bo
      @UmarFarooq-zo7bo 5 лет назад

      Masha Allah

    • @sahulsahul1648
      @sahulsahul1648 5 лет назад

      Aslamu alaikkum sahothari

    • @sqyasminkubura7480
      @sqyasminkubura7480 4 года назад

      Maa shaa Allah... Allah ungaluku irulakathilum vetriyai tharuvaanga..,🤲🤲 aameen aameen ya rabaal aalameen 🤲🤲❤️❤️

  • @mohamedhameem6254
    @mohamedhameem6254 5 лет назад +9

    Fantastic speech
    (From sri Lanka)

  • @husainkwt5507
    @husainkwt5507 5 лет назад +1

    அருமையான பேச்சு சகோதரி.

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Год назад

    Wow superb sagothari wow vaazhdhukkal vaazhga

  • @ganesandmk2480
    @ganesandmk2480 3 года назад +6

    அண்பு சகோதரிக்கிவாழ்த்துக்கள்

  • @டெல்டாகுழுமம்

    சிறப்பான பேச்சு 🙏🙏🙏🙏

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 5 лет назад +12

    மிகவும் அருமையான பேச்சு பதிவு சகோதிரி....
    பாசிச பாஜக ஒழிக ஒழிக ஒழிக

  • @ahamedjamali
    @ahamedjamali Год назад

    வீரத்தழிழச்சி, எழுச்சிமிக்க இஸ்லாமிய புரட்சிப்போராளி
    வாழ்த்துக்கள்

  • @naturalggg724
    @naturalggg724 3 года назад +1

    அருமையான பேச்சு வாழ்த்துகள்...

  • @kismat321
    @kismat321 5 лет назад +67

    Thundering speach sister. Really heart warming to listen and looking forward for more.

  • @haseenanazar227
    @haseenanazar227 5 лет назад +55

    Super sister 👍💪💪💪👏👏

  • @pushpachettiar6284
    @pushpachettiar6284 3 года назад +3

    I congratulate you for your bravness

  • @action8855
    @action8855 3 года назад +2

    Intha thairiyam, boldness ku tamil nadu suthanthira ulagam..!!!!💪💪

  • @kalaiselvan7368
    @kalaiselvan7368 Год назад

    எம்மா அருமையான பேச்சு வாழ்க நின்பணி .

  • @j.p.7905
    @j.p.7905 5 лет назад +6

    மிக அருமை சகோதாி

  • @chypre0014
    @chypre0014 5 лет назад +16

    Bold girl 👩 super speech 👌

  • @appasifan1302
    @appasifan1302 5 лет назад +35

    Mash Allah

  • @chandujain2176
    @chandujain2176 3 года назад

    God bless you my daughter. We are too proud of you . Go ahead. One day will come All Raja & Rani go away. Jaihind.

  • @sasisasi-bq5ox
    @sasisasi-bq5ox 4 года назад +1

    பின்லேடன் யாரு பாப்பா....நீ என்ன முக்குனாலும் ஒன்னும் புடுங்க முடியாது..ஜெய் ஹீராம்...

    • @vijaysanjay68
      @vijaysanjay68 3 года назад

      அட மானங்கெட்ட சங்கி!

  • @geethuv5622
    @geethuv5622 5 лет назад +5

    Super fathima ...really hats off u

  • @hasanfruj1444
    @hasanfruj1444 5 лет назад +5

    உங்கள் குறள் மேழும் மேழும் ஓங்கி ஒளிரட்டும்