என்ன பொண்ணு பார்க்க 300 பேர் வந்தாங்க சார் | கல்பாக்கம் காயத்ரி - யின் காமெடி பட்டிமன்றம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 152

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk 3 месяца назад +14

    👍 உங்களின் பேச்சைக் கேட்டால் சிரிப்பாக இருக்கிறது 👌சூப்பர்

  • @ravikumarjayaraman1151
    @ravikumarjayaraman1151 Год назад +89

    மிகுந்த கலகலப்பாக கொண்டு செல்வதாக கருதி சகோதரி நீங்கள் பேசுவதை மீண்டும் ஒரு கேட்டு பாருங்கள்.உங்கள் அறிவை நல்ல படியாக பயன் படுத்துங்கள்,இதனை என் அறிவுரையாக கொள்ள வேண்டாம்.வாழ்த்துகள் சகோதரி.

  • @Chennai67
    @Chennai67 4 месяца назад +17

    மரியாதையாய் பேசு, அருவை......... அநாகரிகமான வார்த்தைகள்

  • @shanmugama9224
    @shanmugama9224 5 месяцев назад +9

    மிக சிறப்பாக பேசினீர்கள் , ஆழ்ந்த கருத்துக்கள், சிரிக்க, சிந்திக்க வாழ்க வளர்க எங்கள் வீட்டு சொக்கதங்கமே

  • @RSDexplores
    @RSDexplores 8 месяцев назад +49

    நீங்கள் பொது மேடையில் பேசும்போது சபை நாகரிகம் அறிந்து mariyadhiyudan💐பேசவும். இல்லாவிடில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அடுத்த நாள் காணாமல் போவது போல ஆகி விடும்.

  • @devasri6123
    @devasri6123 Год назад +9

    Super speech Gayatri 😂❤

  • @tamilselvan1731
    @tamilselvan1731 9 месяцев назад +10

    Super speech vazthukkal magalai

  • @NatarajanSuresh-er6ws
    @NatarajanSuresh-er6ws 2 месяца назад +1

    சூப்பர்

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 3 месяца назад

    Thanks for the video message. Regards.

  • @கவிகுயில்
    @கவிகுயில் Год назад +21

    சிறப்பான பதிவு❤❤

  • @stsakthivel7246
    @stsakthivel7246 11 месяцев назад +20

    ஆண்களின் தன்னம்பிக்கையே பெண்கள் தான் உன்மையான வைர வரிகள்🎉

  • @kalastephen1954
    @kalastephen1954 Год назад +12

    Decency. In talk is v important. Nowadays debate shows are not nice/ decent. Gayathri dont spoil your future .

  • @nitya2822
    @nitya2822 9 месяцев назад +3

    👌👍

  • @simburajan4011
    @simburajan4011 2 месяца назад

    Congratulations ❤ Gayatri.

  • @KulamJaffna
    @KulamJaffna Год назад +7

    சிலகுடும்பங்களில் இருவரும் சந்தோஷம்
    பலகுடும்பங்களில் பெண்
    கள் மாத்திரம்: மிகுதிகுடும்
    பங்களில் யாருமே சந்தோஷமாக இருப்பதில்
    லை. பெண்கள்தான் யாவ
    ற்ரிற்க்கும் காரணம்!!!

  • @Marymary-bd9ok
    @Marymary-bd9ok Год назад +5

    My favorite one

  • @subbaiahsubbaiah4470
    @subbaiahsubbaiah4470 3 месяца назад

    Super super ma 🇮🇳 💯👌👍

  • @sheelapasumpon7125
    @sheelapasumpon7125 4 месяца назад +9

    மரியாதையாய் பேசுங்கள் அம்மா

  • @EswaribaiPonnusamy
    @EswaribaiPonnusamy 10 месяцев назад +6

    அம்மா பட்டங்கள் பெறுதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள்.😂மலடி,விதவை, வாழாவெட்டி,வாயாடி,,,,,,,😂

  • @abihan1220
    @abihan1220 Год назад +7

    Akka super ❤l like it akka 😊

  • @MuruganMilk-h5q
    @MuruganMilk-h5q Год назад +4

    SUPER🎉🎉🎉🎉🎉TM

  • @vnsveera65
    @vnsveera65 8 месяцев назад

    சூப்பர் கயத்திரி

  • @christophervedhakumar6904
    @christophervedhakumar6904 4 месяца назад +1

    Very very buitiful speach

  • @Ranisri18
    @Ranisri18 8 месяцев назад +1

    Give respect …very indecent

  • @jeyarajmanickam48
    @jeyarajmanickam48 6 месяцев назад +4

    Some decentcy is required in words and behavior while participating public meetings.

  • @villagetn31-od8gr
    @villagetn31-od8gr Год назад +3

    😊Namba panruti 🥳

  • @mariammalg4100
    @mariammalg4100 Год назад +6

    Superb nice very good manekkam Tq.

  • @aproperty2009
    @aproperty2009 4 месяца назад +1

    தனிமனித ஒழுக்கம் வேண்டும்

  • @KarthiqKarthiq-ni8ib
    @KarthiqKarthiq-ni8ib 8 месяцев назад +7

    Gayathri akka neengal super😅

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 месяца назад

    Super sister Super 😂😂😂😂

  • @PuspanPuspan-gg9fr
    @PuspanPuspan-gg9fr 4 месяца назад

    Veri nic

  • @ManickamManickam-is8fg
    @ManickamManickam-is8fg 8 месяцев назад +2

    பெண்கள் தனியாக நிப்பாங்கான அது எப்படி எனக்கு ஒன்னும் புரியல கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா

  • @KarthiqKarthiq-ni8ib
    @KarthiqKarthiq-ni8ib 8 месяцев назад

    , the gaytri ka super😅😂😅 11:44

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 6 месяцев назад +9

    அருவையாக இருந்நது உண்மை

  • @EmilyPappu-z8k
    @EmilyPappu-z8k 11 месяцев назад +6

    பெண்களுக்கு சப்போர்ட் பண்ற❤

  • @GoodKwt-f7f
    @GoodKwt-f7f 8 месяцев назад

    Super Super ❤❤❤❤

  • @madhanraj6827
    @madhanraj6827 4 месяца назад +10

    மரியாதை குறைவாக பேசுவது நாகரிகம் அல்ல

  • @kalaikurinji9679
    @kalaikurinji9679 10 месяцев назад +3

    Super 👍👏👏👏🎉

  • @KarthiqKarthiq-ni8ib
    @KarthiqKarthiq-ni8ib 8 месяцев назад

    Gayathri akka neengal super😅
    👌👌👌

  • @Jayasili-x3k
    @Jayasili-x3k 7 месяцев назад

    Supper ma

  • @amudhadevi8513
    @amudhadevi8513 4 месяца назад +2

    மரியாதையே தெரியல சபை நாகரிகம் தேவை

  • @purushothpoojaprinters178
    @purushothpoojaprinters178 11 месяцев назад +1

    super

  • @sugusuganthi4799
    @sugusuganthi4799 8 месяцев назад

    Super sister

  • @VembaiyanS
    @VembaiyanS 2 месяца назад

    Nishavin innoru mugamga kayathri in style of speaking

  • @SarathKumar-hx2zp
    @SarathKumar-hx2zp Год назад +12

    கயித்திரி அக்கா சூப்பர்

  • @MaraSame-j8q
    @MaraSame-j8q 3 месяца назад +1

    Allahu,,,,,

  • @RajarajaCholan-m9e
    @RajarajaCholan-m9e Месяц назад

    உண்மை

  • @has4896
    @has4896 6 месяцев назад +1

    😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅

  • @Pattustips11
    @Pattustips11 11 месяцев назад +4

    Na enga veettikar photo tha vachuruke

  • @chandranc6796
    @chandranc6796 20 дней назад

    சகோதரி நாகரிகமாக பேச கற்றுக் கொள்ள வேண்டும்

  • @monikam.g9640
    @monikam.g9640 6 месяцев назад

    Truth words

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 6 месяцев назад +11

    நகை சுவை என்ற பெயரில் சமுதாயத்தை கெடுக்க வேண்டாம்.

  • @pmohan2307
    @pmohan2307 Год назад +3

    Super ❤

  • @AARPIYEMS
    @AARPIYEMS 8 месяцев назад +1

    எம்மா பக்கத்தில மேடையில
    நம்ம அறந்தாங்கி நிஷாவை
    வச்சுக்கிட்டு எவ்வளவு தைரியமா அவங்க பேசுற
    விஷயங்களா பார்த்து நீங்க
    பேசிக்கிட்டே இருக்கிறீங்க

  • @smfarook1138
    @smfarook1138 8 месяцев назад +9

    சபை நாகரிகம் இல்லாத பேச்சு.அநாகரிகமான வார்த்தைகள் அதிகம்.

  • @rkkr3911
    @rkkr3911 4 месяца назад +7

    எங்கிருந்து இந்த, ,,,,, பிடித்தீர்கள் மேடை நாகரீகம் தெரியவில்லை

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 4 месяца назад

    சபை நாகரிகம் தெரியல இதை என் பெசகொன்வந்தாங்க

  • @dhanamarasu2303
    @dhanamarasu2303 4 месяца назад +2

    காமெடிங்குற பேரில் கன்றாவி பண்ணுதுங்க நாடக #கோஷ்ட்டி

  • @ruthran481
    @ruthran481 Год назад +3

    ❤❤❤

  • @Vivin06shorts
    @Vivin06shorts Год назад +1

    Super🎉

  • @ssrajan9654
    @ssrajan9654 Год назад +3

    Excellent by Gayatri.

  • @magimadcp1267
    @magimadcp1267 10 месяцев назад +1

    Ellam show la yum 300 peru ponnu parka vantha comedy soldra

  • @tkthiya1003
    @tkthiya1003 Год назад +1

    Super

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 2 месяца назад +1

    சகோதரி பொய் சொல்ல அளவேஇல்லையா

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 2 месяца назад +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ்
    வளரும்

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 9 месяцев назад +2

    nakaishuvai enra peyaril enna pesureenka

  • @padmaanand4027
    @padmaanand4027 4 месяца назад +2

    PADU KEVALAMA IRUKKU. THOOO.

  • @justinprincy-l5n
    @justinprincy-l5n 4 месяца назад +1

    Need respectable speech in public

  • @rasankamalanathan6614
    @rasankamalanathan6614 4 месяца назад

    செல்லம்மா சீரியல் எப்போ தொலையும்

  • @Innovate-dream
    @Innovate-dream 11 месяцев назад +1

    Nalla pesromnu nenachi arukuthu intha ponnu😂

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Месяц назад

    Ena Vana Matikitan ? Pavam.

  • @vimvim3037
    @vimvim3037 Год назад +3

    😂😂😂😂

  • @VennilaAjjumaFamilys
    @VennilaAjjumaFamilys Год назад +2

    Ethe tayalaka kalaka povathu yaru la solliyaje ma marupatiuma ma

  • @cholairaj1265
    @cholairaj1265 8 месяцев назад +1

    காயத்ரி சிறந்த போச்சாளார்

  • @kmpskmps2435
    @kmpskmps2435 2 месяца назад

    நடுவருக்கு தெரிந்திருக்கிறது நீ பேசவில்லை உளறுகிறாய் என்று... உன்னிடமிருந்து தப்பித்த அந்த 300 மாப்பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்😅😅😅😅😅

  • @NITHISHKUMARR24BMB026
    @NITHISHKUMARR24BMB026 5 месяцев назад

    Akka neenga kpy champion thana

  • @thelittlesparky9474
    @thelittlesparky9474 Год назад +3

    Medaiyil ethirani petchalar nanbaragave irunthalum mariyadaiyaga pesa vendum..Husband na Oru mariyathai venaama

  • @KulamJaffna
    @KulamJaffna Год назад +11

    300பேர் பார்க்க வந்தா
    பொண்ணு சரியில்லை
    என்றுதான் அர்த்தம். இந்தப்பொண்ணைக்கட்
    டினவன்குடும்பம் எப்படி
    விளங்கும்???

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 8 месяцев назад

    I am living alone

  • @jayajohn4469
    @jayajohn4469 Год назад

    ❤🎉🎉

  • @yazhinis2924
    @yazhinis2924 3 месяца назад

    போரடிக்குது

  • @anandtobra
    @anandtobra 4 месяца назад

    காயத்ரி வெகுளி பெண். வாழ்க வளமுடன்..

  • @JJBlack-ov1gr
    @JJBlack-ov1gr Год назад

    Nisha comedy

  • @geetharani953
    @geetharani953 Год назад +1

    Gay❤😂😂😂😂😂

  • @mkasmart007
    @mkasmart007 Год назад

    இந்த பொண்ணு vera level stamina

  • @PuspanPuspan-gg9fr
    @PuspanPuspan-gg9fr 4 месяца назад

    Unmaikkum ugkalaparkkvanthiruppagkal

  • @praisepraisethelord2865
    @praisepraisethelord2865 Год назад

    இருவரும்

  • @MaraSame-j8q
    @MaraSame-j8q 3 месяца назад

    Ni,,,karippa,,,errukhe,,adhanaal

  • @kalaivanin4769
    @kalaivanin4769 8 месяцев назад +1

    Mariyadhai theriyadha madachchj

  • @jessymalathi42
    @jessymalathi42 Год назад +2

    Thangam alaga pesareenga.sabhai nagareegathoda pesunga pappa

  • @natarajanNatarajan-ml7sh
    @natarajanNatarajan-ml7sh 8 месяцев назад

    🌹🌻🥀💐🌷hai💜🧡💚♥️💛💘

  • @ghitra3250
    @ghitra3250 9 месяцев назад

    Kalyanam aauta

  • @vasanthywesley2358
    @vasanthywesley2358 9 месяцев назад +1

    அறந்தாங்கி நிஷா காப்பியடிச்சு பேசாதம்மா. பழைய ஜோக்கா பேசாத

  • @MaraSame-j8q
    @MaraSame-j8q 3 месяца назад

    Rava,,ellam,,,kuduguranga,,,pengal,,,

  • @RajamuthuRajamuthu-oe3ow
    @RajamuthuRajamuthu-oe3ow Год назад

    Enaiyum,3o1,sarthko,anaku,vayarhu,,,777

  • @SathiyarajSathiyaraj-i8h
    @SathiyarajSathiyaraj-i8h 3 месяца назад

    Pondadi sethuda avan vera kalyanam panni enjoy pandranunka girl vera kalyanam panna mudiuma

  • @p.chandrasekaran1697
    @p.chandrasekaran1697 2 месяца назад

    Copied from pondicherry gowthami

  • @localguidertamilnadu3807
    @localguidertamilnadu3807 5 месяцев назад

    😅😢😅😊❤🎉😮😢

  • @nirmalarose8201
    @nirmalarose8201 3 месяца назад

    Very bad. Indecent Lady.

  • @Rajathi-hw1wf
    @Rajathi-hw1wf 5 месяцев назад +2

    மொக்க பேச்சு