ஒரே Fun தான் போங்க.. 😂😂 | Kalakkapovadhu Yaaru
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #KPYChampions Click here www.hotstar.co... to watch the show on hotstar.. #KPY #ComedyShow #RoboShankar #MaduraiMuthu #Archana #VijayTV #VijayTelevision #Comedy #Fun #StarVijayTV #StarVijay #TamilTV
- Развлечения
அருமையான performance.. மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது. நல்ல நகைச்சுவையான நிகழ்ச்சி
C Zee www pde😂
ஏங்கறேன் ஏங்கறேன் 😂😂😂
காமெடின்னா இதானே காமெடி, சூப்பரானா நடிப்பு, குரல் ஏற்ற தாழ்வு, உச்சரிப்பு, சிறப்பான உடல் மொழி.... சிரிப்பு மழை,,,!
😊
😂TTYL @@karunakaranpalanisamy1693🎉😢4 I will be in a me43😮eting at home and sleep well 🎉
@@karunakaranpalanisamy1693😊😅
😊
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காமெடி
❤❤❤❤❤😂😂😂😂😂❤❤❤❤
Yes
@@malamala35651
Yes
ppujp
இத்தனை காமெடியும் இங்க இருந்தா வந்ததா இவ்வளவு நாளா தெரியாம போச்சே சூப்பர் சூப்பர் சூப்பர்😂😂😂😂😂😂
Fffggggffgfffffgggcccgggghhhhujjjjjbbbghhbbhhbbjjvbjjngghhhccfgggggggcccccccghgggvvvv😂😂😂😂😂😂😂😂😂😂
p
P
Nu hhyyy 7:58
Summa.... Vera level.... 🥳🥳🥳🥳🥳🥳🥳😘😘😘😘😘
ஆட்ட புடிங்க மாட்ட வெட்டுங்க கோழி boringa மீன varunga செம ❤😂😂
அந்த சகோதரியின் bodylanguage பிரமாதம்..பிரமாதம்...
வாய்விட்டுச் சிரித்தேன்.
" ஏங்கறேரேன்..ஏங்க்றேன்..
சகோதரிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.. வாழ்த்துகள்!
Þtþt
@@manikandanseenivasan8685❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
.gy,
அந்த அண்ணி டயலாக் வாய்ஸ் நல்லா இருக்கு🥰 அக்கா சூப்பரா பண்றீங்க
I can't control my laughing
Semma speech. நீ சரளாவையும் மிஞ்சுருவீங்க 🤣🤣🤣
இவள் கல்பாக்கம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி 👌👌👌👌👌👌
Nejama va
நாங்க கூவத்தூர்
❤❤❤🎉🎉🎉
இந்த காமெடியை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
Yes
எத்தனை முறை பார்த்தாலும் சளிக்காமல் பார்க்கலாம் 😂 very funny 🤣
family'sthe
riddenand you
இந்த காமெடியை எத்தன முறை பார்தாலும் சலிக்காது😀😀😄😅😄😄😃😃😃😃😃😁😁😁😁😁😁😁
lj b8nu😅
@@chitraraja5079 ztreesby
TX 1st
😂😂😂😂😂😂🎉😂😂
🙂🤗i😊😂😮@@xaviervaruvelraj3567
@@panjukpl
மனம் விட்டு சிரித்தேன் 😅🤣🤣🤣... இந்த பொண்ணு kovaisarala vukey tough குடுக்கும் போல😆😆😅
எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்
அண்ணி காமெடி ரியலி இந்த வீடியோ தான் தேடிக்கிட்டு இருந்தேன் ரொம்ப ரொம்ப சூப்பர் உங்களோட அந்த வாய்ஸ் ...
😅K
பார்க்க பார்க்க சலிப்புல்லாத காமெடி, நல்ல இலுவை
நேத்து தான் நெனச்சேன், இந்த comedy ஐ நிறைய reels galil பார்த்து ,இதன் ஒரிஜினல் யாராக இருக்கும் என்று! Now ,I got it! 😊😊😅😅😂😂💙🙏💙
Sewqbggyt😂nhjiyt
Dreww❤xzbvnmklpi💓gvcsewq
Ewwsavcbnjk❤mlkpi
Tgfcxd❤ewqsabmlko
சிரிப்பு வருது சிரிப்பு வருது சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Sun
விஜய் டிவி தெய்வமே இந்த வீடியோ தான் ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்த ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப 😂😂😂😂❤❤❤❤
👌👌
✋🏻✋🏻✋🏻
@@kalyaninatrajan9965 hai e2 0:00 2
Hoon
இந்த பெண்மணியை தமிழ் சினிமா பயன் படுத்தி கொள்ள வேண்டும். அருமையான உடல் மொழி
Sema bro
எத்தனை தடவை பார்த்தாலும் சளிப்பதில்லை
அந்த பொண்ணு நல்லா நடக்கிறது💯😂👌
வேற லெவல் அக்கா நீங்க ❤
இந்த குரலுக்கு சொந்தகாரர் இவர்தானா? சூப்பர்
ஆமாங்கோ
Ivanga en ur than
@@gurubalanp179 q
@@ajibaranajibaran8707 aaAAaaaQaaaaaaaaaaaa
Amanga 🤗🤗
ஏங்க... ரே..... ஏங்க... ரே ......😂😂😂😂😂😂
அப்பா சாமி இவுங்களுக்கு இவ்வளவு திறமை இருக்கா.....!!!! 😂😂😂
😆
❤
Hi
@@JinukshansiwaJinukshan hai
😅م م
م ممن۔ ھے ھے بے فی بے جی ھ ھے چھ گ جی جی جی گ جی😅 بی فی طے طے طے طےجی@@karnan6020
மனம் விட்டு சிரித்தேன் தோழி 😅பல பிரச்சனை களுக்கு மத்தியில் உங்கள் காமெடி மன அழுத்தத்தை போக்கும்😂
மிகவும் அருமையான நடிப்பு.... நடிப்பு துறைக்கு ஒரு புதிய வரவு... பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.
Nisha reach aachu but intha ponnu reach aagala... Semma talent pa❤
Vijay tv karan famous aakkanum nu nenaicha kali manna kooda ella program layum katti famous aakkuvan. Avlo than skill, talent la next
வடிவேல் பாலாஜி அண்ணனுக்காக மட்டும் தான் இத பார்க்க வந்தேன்... Miss you அண்ணா
Vadivau😂
இந்தக்குரலுக்க்ச் சொந்தக் காரரைபார்க்கவேண்டும் என்று நினைத்தேன் சூப்பர்
She is very talented
Super comby sister 😂❤
இவங்க தான் அந்த அண்ணியோட டயலாக் பேசனவங்களா குழா அடி சந்துல கோல்டு மெடல் 😆😆😆
❤
மனது லேசாக இருக்கு இந்த வீடியோ பார்க்கிறபோது.சூப்பர்
Kalpakkam Gayathri 😂😂😂😂
Vera level comedy ❤❤😂😂😂😂
செம அழகு என்னவென்று சொல்ல அருமை அருமை இப்படி நகைச்சுவை மிகுந்த நடிப்பு வெகு சிறப்பு 🤣🤣🙏🙏
3:52 😂😂😂😂😂😂 ultimate raa ebhhaaa kudhudhu kudhunu varudhunga😂
இவ்வளவு திறமைசாலி ஏன் இன்னும் சினிமாவில் இவரை நடிக்க யாரும் அழைக்கவில்லை யார் கண்ணிலும் படவில்லையா அருமையான நடிப்பு அருமையான பாடி லாங்குவேஜ் திறமையான பொண்ணு கூடிய சீக்கிரம் பெரிய அளவில வரணும். என்னுடைய வாழ்த்துக்கள் காயத்ரி
Wvnjooo❤wsz nk
@@DhanamKunasekar 😰புரியல
Speech is sup😢
Yes
வாரத்திற்கு ஒரு தடவ இந்த விடியோ வை பாத்து கொண்டு இருக்கிறேன்....😂😅
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வீடியோ 🤩🤩💖 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Sewq❤vvgfytre
Sewr❤hfytewq🎉vcgfsaewq
Dxzsewq❤sewwbnlouy
6:46 6:46
Dxzvnj❤vcfsaewqsaz
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ஆமா ஆமா❤❤❤
அப்பாடா இந்த வீடியோவ ஒரு வழியா தேடி கண்டு புடிச்சாச்சி
இந்த காமெடி சூப்பர்
ரொம்ப நாளா இந்த வீடியோவதான் தேடிட்டு இருந்தேன்…. Lol 😂
naam than bro thedunen intha video 😃
Nanum
Solomon papaiya ayya sound kettutu suntv patti mandram onnu vidama thedi pathen thaayiii nanum kooda dan. Ida anuppivitta punniyavanukkum inda ponnu enakku wife amanjidama pathukkitta kadavulukkum kodi punniyam ngo....
Nanum dan
Nanumtha.....
❤ super... நன்றாக சிரிக்க ஒரு வாய்ப்பு 😂
உண்மையில் உன் நடிப்பு மிக பிரமாதம்...
கலக்கோ கலக்குன்னு கலக்குது பாரு 😂😂😂
இது விஜய்டிவியில வந்தப்போ அவ்வளவு பெரியதாக வெளியில வரல... ஆனால் கொரோனாவுக்கப்புறம் இந்தப்பொண்ணோட இந்த டயலாக் வாய்ஸ்தான் எல்லா ரீல்சலையும்
இந்த காமெடியை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது 😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Super da ma..,.... sema yenaku en anni niyabakam varudhuuuuu😂😂😂😂😂😂😂😂😂😂
இந்த காமெடியை எத்தனை முறை பார்த்தாலும் துன்பம் பறந்துவிடும்
Me too 😅😅
Yes
Yes😂
True 😁😅💔
Yes it's true ,Now where is she
மிகவும் அருமையான காமெடி காயத்ரி 👌👌👍👍💪💪
என்ன ஒரு திறமை...🎉🎉🎉🎉
Vadivel Balaji missu u sir
நல்ல திறமையான பெண்❤
செத்தாலும் மறக்கலா காமடி😅😅
ஏங்கறேன்.....Super sister.
Miss u vadivel anna
Semma acting. nalla pesuthu neraya vaaippu kudunga
vadi vadi en thangamey intha videos than thedikkitea iruthen 🥰🥰🥰ennguren egguran😂😂😂😂😂😂😂
Hi 🙋🏻♂️
Naanum than thadunaan
நானும்
I am also pa
I am also
நீ thana அது சூப்பர் ma
அருமையான நகைச்சுவை சிரிப்பை அடக்க முடியவில்லை
𝕲𝖆𝖞𝖆91
சூப்பர் காமெடி வேற லெவல்😂😂😂😂😂😂
வடிவேல் பாலாஜி மறக்க முடியாத விஜய் டிவியின் செல்லப்பிள்ளை.
சிரிச்சி வ்யிறு வலிக்கு்து 😂😂😂😂😂😂
கடைசி நேரத்துல தான் வேற லெவல் சிரிப்பு பயங்கரம்
நல்ல நகைச்சுவை
நல்ல நடிப்பு
இயல்பான உரையாடல் 😅
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வீடியோ 🤣🤣🤣🤣🤣
H ki nnn
ஆமா நானும் பலமுறை பார்த்துட்டேன் சலிக்கவே இல்லை
@@Sukkralakshmii7610 👍
Mmmmm
🎉i😅😅😅😅😅
எனக்கு மிகவும் பிடித்த காமெடி😂😂😂
இந்த காமெடி ரொம்ப பிடித்திருக்கிறது சூப்பர் 😂😂😂
Last scene vera level 😄😂😂😂
அக்கா vera level😁😁😁
Malty telant கல்பாக்கம் காயத்ரி ❤🎉🎉🎉🎉
😮
ரொம்ப நாளா இந்த வீடியோவதா ன் தேடிட்டு இருந்தேன் சூப்பர் வேற லேவல்♥️♥️♥️♥️♥️🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Kalakkareenga Gayathri valthukal👏👏👏
Awesome performance❤❤❤
Especially that Kuthu kuthu moments😅😅😂😂😂🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pp
சூப்பர்டா காயத்ரி உன் வீடியோக்கள் அனைத்தையும் சேகரிக்க வேண்டும் வாழ்க மனநிறைவுடன்
சூப்பர் காமெடி😂😂🎉🎉🎉
சூப்பரா பண்ணி இருக்கீங்க
மீண்டும் காந்திமதி பிறந்து வந்ததுபோல் உள்ளது.வாய்ப்பு தர வளர்ந்து விடுவார்.சிறப்பு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super performance........... Vazhthukkal Akka...
ஆச்சி, காந்திமதி, கோவை சரளா போன்றவரின் வரிசையில் நம்ம காயத்திரி அற்புதமான நடிப்பு🎉🎉
பாலாஜி , அண்ணா come back 🔥❤️
Tfgg❤edsh
வயிறு வலிக்க சிரிச்சு சூப்பர் சகோதரி உங்க வாய்ஸ் சூப்பர்🎉🎉
One time veerapatinam kovil function la pesanadhu veralevel semma talent akkaku very super acting
சிரித்து சிரித்து வயிறே வலிக்கும் அளவுக்கு மிகவும் அருமை 👏👏👏👏😂😂🤣🤣😂
d s ds
X
@@muneeswaransakthi7216😮
Bu😢😂❤😂🎉
🎉
@@mersalbala1499 ppjy
அந்த அண்ணி காமெடி மாஸ்
7:16 Vera level😂nane payanthuten😅
எத்தனை தடவ பாத்தாலும் இப்ப பாக்கற மாதிரியே இருக்கு ❤❤😂😂😂😂
Good performance 😁 Miss you vadivel Balaji😞
காயத்திரிஅருமை அருமை
Wooooooow inth dialogue tha original yenga irukunu thedina superb ma 👌 👏 ❤ 👍 😍
Semma semma... Vera level ungaaa unga performance 😂😅😅
Super
அக்கா உங்கள் நடிப்பு மிகவும் அருமை....👏👏👏
Underrated talent. Chance ila❤❤❤intha matri ithu varai yarum perform panathe ila.. awesome ❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥
Omg best acting n best joke🤣🤣
நான் எப்படியும் 100 முறை பார்த்திருப்பேன் சிறிதும் கூட சலிக்காத காமெடி 😅😅😅😅😊😊😊