velmurugan Amma Song | velmurugan nattupura padal | tamil folk song | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии •

  • @ramanragu5131
    @ramanragu5131 5 лет назад +1067

    இவ்வுலகில் தாய்-தந்தையரின் அன்பு மட்டுமே நிரந்தரம் எந்த ஒரு சூழ்நிலையிலும்!!!

  • @காஞ்சிகுரல்
    @காஞ்சிகுரல் 3 года назад +40

    என்ன ஒரு குரல்வளம் தோழர்! தமிழனாய் பிறந்ததற்கு ஒவ்வொருவரும் பெருமை படும் தருணம் இந்த நம் தமிழ் பாடல்கள்

  • @MariMari-se7jj
    @MariMari-se7jj 4 года назад +102

    வேல் முருகன் மென்மேலும் வளர்ந்து இன்னும் பற்பல பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடிக்க
    வேண்டும்

  • @sureshponuusmi3912
    @sureshponuusmi3912 2 года назад +30

    இப்பாடலை இன்னொரு முறை கேட்கும் மனவலிமை எனக்கு இல்லை! காதலியின் கால் நகத்தை புகழ்ந்து பாடி காசு சம்பாதிக்கும் மனிதருக்கு நடுவில் நீர் உயர்ந்து நிற்கிறீர்! வாழ்த்துக்கள்!

  • @jothiveeramani7189
    @jothiveeramani7189 3 года назад +85

    இதுவரைக்கும் 100 தடவைக்கு மேல பார்த்துட்டேன்.‌பார்க்கும் ஒவ்வொரு முறையும் அழுதுட்டேன் 😭. அம்மா இல்லாத ஒரு சாமானியனின் மனநிலை 😭

    • @muthukumaravelboopathi8358
      @muthukumaravelboopathi8358 2 года назад +2

      Really yes

    • @k.veerappan
      @k.veerappan Год назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉

    • @sragavi5763
      @sragavi5763 8 месяцев назад +1

      எனக்கும் அம்மா அப்பா ரெண்டு பேரும் இல்லை 😭😭😭😭😭நான் ரொம்ப கஷ்ட்ப்பட்டேன்

  • @abineshv5009
    @abineshv5009 5 лет назад +985

    முதல் வரியிலையே அழ வைத்த வேல் முருகன் அண்ணா தலை வணங்குகிறேன்

  • @pspp592
    @pspp592 3 года назад +250

    அம்மாவ நேசிக்கும் என் அன்பு தங்கைகளே...தம்பி களே.... நீங்கள் நன்றாக படித்து மேல்நிலைய அடைவதே நாம் அம்மாவுக்கு செய்யும் கடமையாகும்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @கிராமத்துகாதலன்-ச6த

    அண்ணா உங்களை இருகரம் கொண்டு வணங்குகிறேன் அப்பா அம்மா இருவர் அன்புக்கும் இனை எதுவும் இல்லை

    • @buvanamahi2881
      @buvanamahi2881 3 года назад +3

      This life full our god is our appa amma

    • @raguragu-oz7iz
      @raguragu-oz7iz 3 года назад +2

      @@buvanamahi2881 L

    • @jemimaraj7025
      @jemimaraj7025 2 года назад

      Holy God is Alpha,Omega,Omnipotent,omniscient ,impartial and incomparable to all mankind.

    • @viswanathannathan3040
      @viswanathannathan3040 2 года назад

      @@jemimaraj7025 NC. ,. , .. Mzzbxbz

  • @paulbalan6564
    @paulbalan6564 2 года назад +194

    உலகிலேயே அம்மா என்கிற வார்த்தைக்கு ஈடு இணை ஏதுமில்லை. 👍👍👍

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 3 года назад +172

    தாயை இழந்தவர்கள் இந்த பாடலை கேட்டால் நிச்சயம் அழுகையும் உணர்ச்சிகளையும் அடக்க முடியாது. நானும் தாயை இழந்தவன் தான் நான் இப்பொழுது அழுது கொண்டே பாடலை கேட்கிறேன்

  • @parthibanparthiban7881
    @parthibanparthiban7881 4 года назад +118

    கண்ணீர் வந்து விட்டது அருமை எங்க அப்பா சரியில்லை என் அம்மா தான் எல்லாம் இப்போது அரசு பணியில் இருக்கிறேன் எல்லாம் என் அம்மா தான்

  • @vijayvikram2931
    @vijayvikram2931 5 лет назад +412

    இவை அனைத்துமே என் தாய் தந்தை எனக்காக பட்ட துயரங்களை நினைவு படுத்துகிறது.... அருமையான வரிகள் அண்ணா

  • @kavinnishatnpsc5975
    @kavinnishatnpsc5975 2 года назад +56

    இந்த பாட்ட கேட்ட உடனை எனக்கு அழுகை வந்துருச்சு எனக்கு அம்மா இல்ல i miss u amma i love u amma........ அடுத்த சென்மம் இருந்த நீ தா எனக்கு அம்மா வா வரணும் . என்னுடைய கண்ணீர் உனக்கு சமர்ப்பணம் 🙏🙏🙏

  • @sheikabdhullahnafiyee9331
    @sheikabdhullahnafiyee9331 3 года назад +707

    தாயின் பாசத்திற்கு உலகையே கொடுத்தாலும் ஈடாகாது...😍😍😍

  • @mathesmathu1498
    @mathesmathu1498 2 года назад +58

    தாய் தந்தை இருவரும் இல்லாதபோது தான் அதன் வலியும் வேதனையும் கொடுமையானது அதை நான் அனுபவிக்கிறேன் ! அருமையான பாடல் வரிகள் நன்றி !!!

  • @vadivelSATHASIVAM
    @vadivelSATHASIVAM 5 лет назад +403

    என் குழந்தைகள் இரண்டு பேரூம் உங்கள் பாடலை கேட்டுத் தான் தினமும் உறங்குவார்கள் மிக அற்புதன வரிகள் மிகமிக அற்புதமான குறல் மேலும் மேலும் நீங்கள் வளர இறைவனை பிராத்கிறேன்

  • @asha.m7817
    @asha.m7817 4 года назад +271

    Frds........ வாழ்க்கையில எவ்ளோ பெரிய கஷ்டமான சூழ்நிலையிலும் அம்மா. அப்பா VA. விட்ராதிங்க.... எவளோ ஒருத்திகாக அம்மா VA vitturathinga frds

    • @kee_007
      @kee_007 3 года назад +2

      @Good person adhae ponuga nala thn neegalae porakriga apdi avunganala nasama pogumna ungalaa pethagalae adhuku ena name

    • @kee_007
      @kee_007 3 года назад

      Adhuvum nasama porathuka

    • @kanagaraj6352
      @kanagaraj6352 7 месяцев назад

      ​@@kee_0076

  • @kamalinis1475
    @kamalinis1475 4 года назад +41

    தாய் தந்தை பாசத்துக்கு முன் அனைத்தும் தூசி நாம் அவர்களை கடைசிவரை பாதுகாக்கவேண்டும்

  • @sukumarpasupathi8758
    @sukumarpasupathi8758 3 года назад +45

    தாய் தந்தை யாரைப் போற்றி பாடும் மிக சிறப்பானபாடல்நீங்கள்100ஆண்டுகள் நலமுடன் வாழவேண்டும் வாழ்த்துக்கள் ஐயா!

  • @sivanijasivanija5687
    @sivanijasivanija5687 3 года назад +312

    இன்றும் என்னோடு இருக்கும் ஒரு உண்மையான கடவுள் என் அம்மா.I love you my amma.

  • @maruthanayagamkasilogan2944
    @maruthanayagamkasilogan2944 4 года назад +175

    ஆரம்பத்தில் கண்ணீர்மட்டும்தான் அண்ணா போகபோக செவி அடைத்து அழுது அழுது மூக்கு அடைத்து கண்ணால் சுவாசித்தேன் அண்ணா கண்ணீர்முழுக....அருமை அண்ணா

    • @ramalingams5864
      @ramalingams5864 2 года назад

      பாடலாசிரியருக்கு நன்றி சொல்ல வேண்டும் பாடலைபாடிய என இனியவருக்கு வாழ்த்துக்கள் அன்புடன் ராமலிங்கம்

    • @villagegirl2151
      @villagegirl2151 Год назад

      @@ramalingams5864 yeeel

  • @madhavannatesan9192
    @madhavannatesan9192 4 года назад +792

    அம்மா அப்பாவிடம் மட்டும்தான் உண்மையான பாசத்தை பெற முடியும்

  • @thamizhvanansubramani1634
    @thamizhvanansubramani1634 5 лет назад +137

    இரு கரம் கொண்டு வணக்குகிறேன் எனது கண்களிலும் இதயத்திலும் நீர் வர வைத்த பாடல் .

  • @g.sselvisankar2381
    @g.sselvisankar2381 3 года назад +37

    அப்பா அம்மா இருவரும் தெய்வம் ❤️🥰😢

  • @karuppiahp7175
    @karuppiahp7175 2 года назад +27

    எனது தாயாரை இழந்து 100நாட்கள் ஆகிறது.நினைவுகளை எண்ணி கண்ணீர் வருகிறது.இன்று எனது பிரச்சினைகளை கூற இயலாமல் மனது பாராமாக உள்ளது.

    • @hiphopgamer6281
      @hiphopgamer6281 2 года назад +2

      Kavala padatenga avanga theivama unga kuda than irupanga

  • @MohanRaj-321
    @MohanRaj-321 5 лет назад +333

    கூட இருக்கும் தெய்வங்கள் அம்மா,அப்பா

  • @trendingvideos4432
    @trendingvideos4432 4 года назад +367

    நீங்க பாடும் போது ..என் அம்மா எப்படியெல்லாம் கட்டிட வேலை செஞ்சு படிக்க வச்சிருப்பாங்க😢😢சரியில்லாத தகப்பன் இருந்தும்...இன்று நான் ஒரு ஆசிரியராக இருக்கேன் என்றால் ..அது என் அம்மாவின் கஸ்டத்துனால தான்😢😢 நான் திருமணமடைந்து சென்றாலும் என் அம்மாவை கைவிட மாட்டேன்😢😢😢😢😢

  • @arulpk1791
    @arulpk1791 5 лет назад +613

    அழுகிற அந்த பாப்பா அவங்க அம்மா மேலரொம்ப பாசம் வச்சிருக்கு..அப்பா அம்மா கஷ்டம் புரிந்த பிள்ளைகள் நிச்சயம் சாதிக்கும்...

  • @sivalingamd3523
    @sivalingamd3523 3 года назад +5

    அம்மா தன்னை வளர்க்க அம்மா பட்ட கஷ்டங்களை உணர்ந்த பிள்ளைகளின் கண்களில் கண்ணீர் சாட்சி.

  • @aruarumugam561
    @aruarumugam561 2 года назад +30

    இந்த பாடலை கேட்ட வங்க யாரா இருந்தாலும் கண்கலங்காமல் இருக்க முடியாது

  • @vikneshviji1950
    @vikneshviji1950 5 лет назад +148

    என் அம்மா என்ன இப்படித்தான் என்ன வலத்தா என்ன 😫😫அந்த தெய்வத்துக்கு ஈடே இல்ல எனக்கு எந்த உலகில் 🤗🤗🤗

    • @umasathish7870
      @umasathish7870 4 года назад +1

      I miss u my Amma in this world

    • @manivannan1588
      @manivannan1588 4 года назад +2

      எண் அம்மா அப்பா பிணைத்து அழ வைத்த பாடல்

    • @gokuljon7940
      @gokuljon7940 4 года назад

      @@umasathish7870 don't worry

  • @MANI-ug8fe
    @MANI-ug8fe 5 лет назад +415

    அருமையான பாடல் வரிகள் அம்மா அப்பா தான் இந்த உலகில் நமக்கு தீங்கு நினைக்காதவர்கள் i love my Amma😘😘😘

    • @policeraj6243
      @policeraj6243 4 года назад +7

      உண்மை தான் bro

    • @MANI-ug8fe
      @MANI-ug8fe 4 года назад +3

      @@policeraj6243 bro neega police ah

    • @policeraj6243
      @policeraj6243 4 года назад +4

      Yes bro

    • @sts6365
      @sts6365 4 года назад +1

      . No

    • @shamims1536
      @shamims1536 4 года назад

      👌👌👌👌👌👌👌👌👌

  • @vel8889
    @vel8889 4 года назад +148

    நம்மள ஆயிரம் பேர் மறந்தாலும் அல்லது திட்டினாலும் நம்மள மறக்காத ஒரே ஜீவன் அம்மா மட்டும் தான்

    • @sheak4323
      @sheak4323 10 месяцев назад +1

      தந்தைஇல்லாமல்என்னவளர்த்த அம்மாஒருவீரதாய்

  • @tamilantamilan2764
    @tamilantamilan2764 3 года назад +4

    எண் வாழ்கையில் என் அம்மா அப்பா ரொம்ப பிடிக்கும் ஆனால் சிரு வயதில் பிரிந்துவிட்டனர்
    ரொம்ப மிஸ் பண்றேன் என்றும் உங்கள் மகன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @chittustudio6658
    @chittustudio6658 2 года назад +11

    கல் மனதையும் கரைய வைக்கிற பாடல் மிகச் சிறப்பான பாடல்

  • @jayap6675
    @jayap6675 5 лет назад +119

    உயிராய் உடலாய் உதிரமாய் என்னுல் நீ இருக்க பிரிவென்பது ஏது அம்மா

  • @ayyappang8148
    @ayyappang8148 5 лет назад +483

    1990 இதற்கு முன்னாடி பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இந்தப் பாட்டு சமர்ப்பணம்

  • @reesmanreesman3318
    @reesmanreesman3318 5 лет назад +160

    என் தாயின் அன்பு சிறிது மணித்துளி என் கண்முன்பு வந்து சென்றது அருமையான வரிகள் தந்து பாட்டுக்கு உயிர்கொடுத்த அனைத்து இதயங்களுக்கும் நன்று

  • @ragunath3843
    @ragunath3843 2 месяца назад +3

    அம்மா மிஞ்சிய கடவுள் ஏதும் உலகில் இல்லை, நன்றி அண்ணா.

  • @s.vajjiravelu6094
    @s.vajjiravelu6094 Год назад +74

    "" தானாக கலங்கிய கண்ணிற்கும் , தூசியால் கலங்கிய கண்ணிற்கும் , வித்தியாசம் அறிவது அம்மா மட்டும் தான் .. !😢

  • @sarathsara6890
    @sarathsara6890 4 года назад +24

    அண்ணா மிக நுன்னிய முறையில் ஒரு பிள்ளைகாக தாய் படும் துன்பத்தை இனிமையாக கூறி அனைவருரையும் கண்ணீரீல் தவிக்க. வைத்து அனைத்து பிள்ளைகளையும் யோசிப்பட்கு இப்பாடல் எழுதி இசை அமைத்தவருக்கும் என் மனமார்ந்த. வாழ்த்துக்கள் I. Love U. I.love u. சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @vincentvincent556
    @vincentvincent556 4 года назад +212

    விளையாட்டு பிள்ளைகளுக்கு பெற்றோர் பாசத்தை உணர்த்திய பாடல் அருமை

  • @lallumonalallumona6100
    @lallumonalallumona6100 5 лет назад +358

    வேல்முருகன் சகோதரா என் தாய் இல்லை, ஆனால் உங்கள் பாடல் வரிகளால் கண் கலங்கினாலும் தினம் என் தாயின் நீங்கா நினைவுடன் வாழ்கிறேன் உங்கள் பாடலால்

    • @viswanathan4508
      @viswanathan4508 5 лет назад +12

      கவலை வேண்டாம் உங்கள் தாய் உங்களை சுற்றியே இருப்பார்

    • @lallumonalallumona6100
      @lallumonalallumona6100 5 лет назад +6

      @@viswanathan4508 மிக்கநன்றி சந்தோசம்

    • @lavani8816
      @lavani8816 5 лет назад +5

      Lallumona Lallumona feel pannathinga 💛Amma eppome ungala paththudu than irupanga

    • @moorthbalamurganmkms5908
      @moorthbalamurganmkms5908 5 лет назад

      MK moorthy

    • @spsamy3425
      @spsamy3425 5 лет назад +2

      எக்கும் தாய் இல்லை தாய் பாடலை கேட்டால் என் அம்மா நினைவுதான் கண் முன்னே வறுது

  • @amitbiharilal281
    @amitbiharilal281 3 года назад +13

    cried a lot.. I love mY mother ..love from kerala..,അമ്മ ആണ് നമുക്ക് എല്ലാം

  • @j.m.herballaboratories3001
    @j.m.herballaboratories3001 4 месяца назад +6

    அம்மா அப்பாவை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என
    உனர்த்திய படல்
    வாழ்த்துக்கள் நூறு ஆண்டு

  • @voiceofabi3059
    @voiceofabi3059 4 года назад +22

    எந்த சூழ்நிலையிலும் என் அம்மா தான் 1st ❤❤nice anna

  • @rdxsmartgaming4945
    @rdxsmartgaming4945 4 года назад +128

    இந்த பாடல் என் கண்ணில் நீர் வர வைத்து விட்டது அண்ணன் என் மனதை உருக்கியது

  • @iyappaniyappan4860
    @iyappaniyappan4860 4 года назад +1582

    கஷ்டத்தில் படிக்கும் பெண் பிள்ளைகள் அம்மா அப்பா வறுமையை பாடலாய் கண்டு அழுகின்றது.சில வசதி வாய்ப்பு உள்ள பிள்ளைகள் சிரிக்கின்றன.

  • @duraiappan8474
    @duraiappan8474 3 года назад +1

    என் தந்தை தாய் இப்போது என்னுடன் வாழ்கின்றனர்.
    புகை படத்தில். கடவுளாக...
    இந்த பாடல் வரிகள் அனைத்தும் இறைவனின் வரிகள் நன்றி

  • @BalaRamasamy-zt6zm
    @BalaRamasamy-zt6zm 2 месяца назад +3

    ஆயிரம் கடவுள் இருந்தாலும் தாய்க்கு இணை உலகில் இல்லை, அதற்கு பிறகுதான் எல்லாமே!....

  • @joshuajohn3519
    @joshuajohn3519 4 года назад +118

    உள்ளம் தொட்ட உன்னதமான வரிகள்
    பாடல் முடியும் வரை அழுதிருக்கிறேன் 😭😭😭

  • @arung8407
    @arung8407 5 лет назад +135

    My mother is my heart
    My father is my blood

  • @lalgudithenralrahamathulla7077
    @lalgudithenralrahamathulla7077 5 лет назад +244

    அண்ணே உங்களின் குரல் வளம் என் மனதை எப்போதும் ஈர்க்கும்...சிறப்பு நான் தான் தாங்கள் பாடியகட்டுசோறு கட்டிகிட்டு பாடலைஎழுதியது நான்தான் நன்றி

    • @energyplusfoods
      @energyplusfoods 5 лет назад +1

      rahamathullah rahama 🙏

    • @mathavanssm2872
      @mathavanssm2872 5 лет назад +1

      சிரிக்கிற உள்ள தேவிடியா முண்டை அப்பா அம்மா பத்தி எவ்வளவு உருகி பேசுவது சிரிக்கிற முண்டே பட்டி முட்டை

    • @rednaveen7368
      @rednaveen7368 5 лет назад

      super anna

    • @avs.gavs.g6981
      @avs.gavs.g6981 4 года назад

      Super
      Congrats

    • @shailuchauhan4337
      @shailuchauhan4337 4 года назад

      @@mathavanssm2872 sundaraaj

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +3

    தாயின் இடத்தை யாராலும் வெல்ல நிரப்பமுடியாது

  • @needhiraj510
    @needhiraj510 5 лет назад +114

    ஏன் அப்பா என் சிறிய வயதிலே இறந்துவிட்டார் என் அம்மா என்ன ரொம்ப கஷ்ட்ட பட்டு வாழைத்தாங்க என் உயிர் உள்ள வரைவும் என் அம்மா தான் என் சாமி 🙏🙏🙏🙏🙏

    • @sathiyasaravanan6927
      @sathiyasaravanan6927 4 года назад +3

      Konja neram kanala angame pathari nipaa.........
      What a line..

    • @u2brothers749
      @u2brothers749 4 года назад +3

      நாங்க இருக்கிறோம்
      கவலை வேண்டாம்....

    • @saraswathik6763
      @saraswathik6763 4 года назад +1

      Same yenukkum dad passed away when I was child....mom thaa yellam

    • @dilipanarumugam4683
      @dilipanarumugam4683 4 года назад +1

      Same situation bro for me all mom only😭😭😭 15 years before I lost my dad.....now my age is 27 amma daan ellam real god

  • @soundariyaa9643
    @soundariyaa9643 5 лет назад +282

    தமிழ் மொழியில் கருத்துக்கள் தெரிவித்திருந்த அனைவருக்கும் நன்றி தமிழ் வாழ்க எப்போதும்

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 4 года назад +27

    மிக அருமை, உங்கள் குரல் மற்றும் அந்த வரிகள் எங்கள் இதயத்தை வருடி அதில் இருந்து கண் வழியா நீரை வர வைத்து விட்டது ஐ யா. அம்மா தான் முதல் தெய்வவம் பிறகு தான் மற்றது எல்லாம்...
    அவளது அன்புக்கு முன்னாள் அனைத்தும் சும்மா!!!..

  • @mariappanasivakam97
    @mariappanasivakam97 2 года назад +1

    தாயிற்சிறந்த கோயில் இல்லை
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.. நன்றி வேல்முருகன் அண்ணா

  • @YanamuthuP
    @YanamuthuP 14 дней назад +1

    Indha song enaku piditha padal ❤❤❤

  • @subramaniyanoffshoreabudha1478
    @subramaniyanoffshoreabudha1478 4 года назад +80

    உண்மையிலேயே மிகச்சிறப்பு வாய்ந்த ஒரு பாடல் ....

  • @ஓம்முருகாபாண்டியன்

    எப்பொழுது இந்த பாடல் கேட்டாலும் விழிகளில் நீர் .. கசிந்து விடுகிறது என்னை அறியாமல் ....
    நன்றி .... அண்ணனுக்கு

    • @selvathulasilakshmi825
      @selvathulasilakshmi825 3 года назад

      பழைய நினைவு அம்மா பட்டகஸ்டங்கள் நினைவுக்கு வந்துவிட்டது

  • @Narojan
    @Narojan 5 лет назад +228

    அம்மாவின் 'அருமை' தெரியாதவர்கள் "இந்த 'பாடலை' கேட்டால் நிச்சயம்"" புரிந்து கொள்வார்கள். எல்லாமே ;அம்மா தான் என்று.

  • @foreversivanaddict307
    @foreversivanaddict307 3 года назад +13

    அம்மா...😞...✨என் உயிர் தெய்வதிர்கும் மேல்....💞மனம் கவரும் பாடல்...💯🙏🙏🙏🙏🙏😖

  • @m.ayyanpandipandi4402
    @m.ayyanpandipandi4402 3 года назад +16

    அப்பா அம்மா என்றும் தெய்வம் Mr.velumrugan brother

  • @SivaKumar-sy5km
    @SivaKumar-sy5km 4 года назад +27

    நான் மட்டும் அல்ல தாயின் மீது பாசம் வைத்து இருக்கும் அனைவரின் கன்களிளும் கண்ணீர் பெருகும்

  • @sivakumarbose4706
    @sivakumarbose4706 4 года назад +11

    என்ன அறியாமல் எனக்கே கண்ணீர் வந்து விட்டது, சூப்பர் சார்...

  • @rrajee5009
    @rrajee5009 5 лет назад +211

    உங்க குரல் அருமை வாழ்த்துக்கள் அண்ணா ❤️👍💐💐அம்மா தான் எல்லாமே❤️🙎❤️

  • @mathimadu1366
    @mathimadu1366 3 года назад +9

    இந்த பாடல் என் மனதை கவரும் வகையில் அமைந்துள்ளது

  • @p.tamilarasan4545
    @p.tamilarasan4545 2 года назад +3

    முதியோர் இல்லங்கள் நிரம்பாமல் இருக்க இது போன்ற பாடல்கள் உதவும் என்று நம்புகிறேன்.! 😥😥

  • @BalaBala-vd4lm
    @BalaBala-vd4lm 5 лет назад +47

    அண்ணா super song semmmma அண்ணா ..... I love amma and appa👌👌❤️❤️

  • @rameshravina1648
    @rameshravina1648 5 лет назад +370

    அம்மா,அப்பாதான் எல்லாம் நம் வாழ்க்கையில்

    • @abdullahabdhullah1967
      @abdullahabdhullah1967 5 лет назад +5

      Super anna

    • @bharathiraja7907
      @bharathiraja7907 5 лет назад +4

      Supar

    • @abiasai1745
      @abiasai1745 5 лет назад +5

      Hmm avanga illana ❓Ninachi kuda pakkka mudiyathu

    • @rameshravina1648
      @rameshravina1648 5 лет назад +5

      நான் இப்போது உணா்கிறேன் அவங்க வாழ்க்கைய நமக்காக ரொம்ப தியாகம் பண்ணிருக்காங்க

    • @yasodhasekar5395
      @yasodhasekar5395 5 лет назад

      Manadhai urukiya paadal

  • @SivaKumar-tz4xm
    @SivaKumar-tz4xm 4 года назад +10

    பள்ளி பிள்ளைகளுக்கு இந்த பாடல் கொண்டு சேர்க்கும் செய்தி பெரிய பாடம்... அற்புமான பாடல்...

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 3 года назад +2

    உலகத்தில் அம்மா அனைவருக்கும் சமர்ப்பணம்!
    அத்துனை உறவிலும், எத்தனை
    பாசத்திலும் அம்மா வின் அன்பே
    உலகில் உயர்ந்தது.ஜெய்ஹிந்த்.

  • @kavin_.studio18
    @kavin_.studio18 Год назад +1

    Na school padikum podhu nadantha function velmurugan Anna super 👌 song 🎵 naanum antha function la irunthan memorable moment thanks 😊 Anna

  • @hemanatarajan3775
    @hemanatarajan3775 4 года назад +7

    என்னை உருக வைத்த அம்மா.அப்பா பாடல் வரிகள் அருமை!

  • @annapurnak7751
    @annapurnak7751 5 лет назад +6

    மனதை பிழிந்து உருக்கிய பாடல்கள் பாடிய வேல் முருகனுக்குபாராட்டுகளும் வணக்கங்களும் அருமையிலும் அருமை. நன்றி

  • @murthimurthi5418
    @murthimurthi5418 5 лет назад +121

    இந்த பாசத்து மேல எதுவும் இல்ல நல்ல வரிகள் கண்ணீரால் மனதை வருடி உருக வைத்த பாடல் சுப்பர்

  • @SenthilKumarC-t9q
    @SenthilKumarC-t9q 6 месяцев назад +2

    பத்து மாசம் என்ன சுமந்த ஆத்தா இப்போ எங்களை பிரிந்து 17வருஷம் ஆயிடுச்சு 😂😂😂 இந்த பாடலை கேட்டால் மனசு ரொம்ப வழிக்கிது😂😂😂❤❤❤

  • @thirumalthiruvengadam6922
    @thirumalthiruvengadam6922 3 месяца назад

    அண்ணன் வேல்முருகன் அவர்களின் இந்தப் பாடல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்பாவும் அம்மாவும் இல்லாதவருக்கு ஆறுதலாக இருக்கும் அவர்கள் நினைத்து நினைத்து கண்ணீர் வடிக்கின்ற பாடல் என்றும் போற்றக்கூடிய நல்ல ஒரு பாடல்😂❤❤❤

  • @vinothvinoth3479
    @vinothvinoth3479 5 лет назад +33

    அன்பு வேல் முருகன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அருமையான பாடல் நான் இலங்கை வினோ உங்கள் குரல் அருமையோ அருமை

  • @saminathan.kkathiresan9981
    @saminathan.kkathiresan9981 5 лет назад +384

    நான் வெளிநாட்டில் வேலை செய்கிறோன்... உனக்கும் போது கூட என் தாய் சோலை தான் விரித்து வைத்து தூங்குகிறோன்....தாய் அன்பும் தாய் நாட்டின் அருமையும் வெளியே வந்து தான் தெரியும்....

  • @sasikumarsasi3508
    @sasikumarsasi3508 4 года назад +307

    தாய் தந்தைக்கு நிகர் எதுமே இவ்வுலகில் இல்லை..

  • @VimalrajVimal-j8c
    @VimalrajVimal-j8c 10 месяцев назад +1

    அம்மா என்ற சொல்லை கேட்டாலே அனைத்து உயிர்களுக்கும், கண்ணீர் தானாக வரும்..... 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹 தாயை பிரிந்து தவிக்கிறேன் அண்ணா ....😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @balangovindan1959
    @balangovindan1959 Год назад +2

    அம்மாவின் பாசத்திற்கு காலம் கடந்த பின் ஏங்கும் மகன்.... எங்கே காண்பேன் என் அம்மாவை...

  • @hi-bo2iq
    @hi-bo2iq 2 года назад +8

    ஒரு தாயைப்
    போல
    தேற்றி
    தந்தை
    போல ஆற்றி
    தோள் மீது
    சுமந்திடும்
    என் இயேசய்யா
    உம்மை ப் போல
    புரிந்து
    கொள்ள
    யாரும் இல்லையே
    உம்மைப் போல
    அரவணைக்க
    யாருமில்லையே.
    நீர் போதும் என்
    வாழ்விலே
    என்
    இயேசய்யா
    நீர்
    போதும்
    என்
    வாழ்விலே.

    • @tamilselvi9748
      @tamilselvi9748 9 месяцев назад

      Praise the Lord Glory to be Jesus Christ

  • @punithasrinivasan6744
    @punithasrinivasan6744 2 года назад +7

    அம்மா இல்லாத நிலையில் இருக்கும் அனைவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்

    • @sudhak7905
      @sudhak7905 2 года назад +1

      Enakkum amma irukkanga aana engooda illa ❤️😭😭😭😭😭😭😭

  • @saranmariya7685
    @saranmariya7685 4 года назад +4

    Entha sulnilaiyilum namakkaga valra ore jeevan ammaum appaum than appa thanakkga ulachathu illa amma thanakkga samachathu illa I love you amma I love you appa😍😍😍😍😍appadi patta ammava pathi paduna ungala iru karam kooppi vanagugiren

  • @selvana2470
    @selvana2470 9 месяцев назад +2

    அம்மா என்றவர்க்கு வேறு யாரும் இல்லை

  • @PEE-VellingiriP
    @PEE-VellingiriP Год назад

    அருமை நண்பரே 1995 to 1997 Government ITI wire man Trade காலங்கள் மாறினாலும் நினைவுகள் என்றும் மாறாது அன்புடன் வெள்ளிங்கிரி.தேவனூர் புதூர்.

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 3 года назад +3

    தாய் தந்தை நாம் பிறப்பின் முகவரி அடையாளம்

  • @veeramuthu6155
    @veeramuthu6155 2 года назад +4

    All lyrics reflect My life moments ..... thank u my god (Amma Appa).....i need ur innocent love for my kids also....

  • @veerappanmanibalan8884
    @veerappanmanibalan8884 4 года назад +31

    Appa song lyrics semma mass ♥️ thanks you sir Mr velmurugan

  • @vickykamal731
    @vickykamal731 Год назад +1

    நாம நல்லா இருக்கனுமும்னு நினைக்கிறது. ❤💞🫂 அப்பா அம்மா 💚நல்ல நண்பன்❤

  • @jayantakumar5622
    @jayantakumar5622 Год назад +1

    Real god appa🙏🙏🙏 amma 🙏🙏🙏 from odisha

  • @kalaiselvanselvam3238
    @kalaiselvanselvam3238 5 лет назад +65

    சூப்பர் பாடல்கள் அருமையான மேலும் வளரவேண்டும் என்று .வாழ்த்துக்கள் 👍👍👍♥️♥️♥️🌷🌷🌷

  • @arullakshmi2769
    @arullakshmi2769 5 лет назад +12

    Intha song ketkum pothula ea amma azhuvaka eppo intha song kettu na azhuvara love you amma😔😔

  • @mathyalaganm7686
    @mathyalaganm7686 7 месяцев назад +13

    வறுமை படிக்கும் குழைந்தைகள் கண்ணீரீல் நனைகிறார்கள் வறுமை என்றால் எ ன்ன எ ன. தெரியாமல் வளருகின்ற பிள்ளைகள்புரியாமல் திகைக்கிறார்கள்

  • @கோடைஷேக்அப்துல்லா

    தாயின் காலில் சொர்க்கம்
    நபிகள்
    இந்த பாடல் பல அனுபவங்களை சொல்லி வைக்கிறது

  • @karthick.bkarthick.b9682
    @karthick.bkarthick.b9682 2 года назад +2

    இன்றும் என்றும் அம்மாவின் காதல் மட்டுமே இவ்வுலகில் உண்மையானது ❤️❤️❤️

  • @gunasekaran4482
    @gunasekaran4482 4 года назад +12

    பெற்றோரிக்கு செய்ய வேண்டிய கடமை யை நினைத்து பார் கனவிலும் காதல் வராது