മറ്റുള്ളവരുടെ വേദന കേൾക്കുമ്പോൾ കന്നുനിറയുന്നുവെങ്കിൽ ഒരു യഥാർത്ഥ മനുഷ്യൻ. അവർക്ക് ഒരു കൈ താങ്ങു കൊടുക്കുകയാണെങ്കിൽ അവർ ഈശ്വരന് സമമാണ്. അതെ മനുഷ്യനായി പിറവി എടുത്ത ഈശ്വരനാണ് SURIYA ANNAN ❤️🙏 PROUD TO BE A SURIYA FAN🙏❤️
Vijay Ajith dhanush evlo kodi Suriya va vida adhigama vanguranga avangalum indha mari foundation vechu nerya peruku help panuna evlo peru payanadaivanga en pana matranga
I have seen children's talking on stage , but Tamil kids have lot of confidents and fearlessness while they deliver. I am Kannadiga, But I must confess these childrens are from heaven.
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றவை யவை." கடன் கொடுத்து உதவுவதிலும் கல்விக் கொடுத்து உயர்த்தும் உன்னதமானர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
சகோதரி, ஆண்டவன் அருள் உனக்கு என்றென்றும் உண்டு, கலங்காதே! நீ இன்னும் பல சாதனைகள் செய்வாய், வாழ்த்துக்கள், கண்ணீர் சிந்தியது சூர்யா மட்டுமல்ல நாங்களும்தான்!!
இவர் தான் உயர்ந்த மனிதன் 🙏 கோடான கோடி நன்றிகள் கூறினாலும் பத்தாது 🙏 ஐயா அவர்கள் இன்னும் பல நூற்றாண்டுகள் நலமுடன் வாழ்ந்து பல குடும்பங்களுக்கு கல்வி கிடைக்க உதவி செய்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை 🙏
ruclips.net/video/O2nRCmJJEWE/видео.html 👆👆👆👆👆👆👆👆 Dear surya Sir Fans kindly watch and share. மனிதநேயமிக்க திரு சூர்யா அவர்களுக்கு சென்றடையும் வரை பகிருங்கள் தோழர்களே!
Your are exceptionally the best. Hats off Surya for being such an awesome person. You will reach great heights to serve the community. 🎉🎉🎉🎉 Love all the way from Indian living in Sri Lanka ❤️
Hi army ipolam padipu ku value vae Illa nu aaiduchu even I believed like u in my past but later I realized , oru example ku unga profile irukura V kuda farmer Oda payyan he's not able to learn anything but now he's known by his talent, thappa eduthukaathinga summa sollanum nu thonuchu athaan sonnan
@@sasfam4001 it's true that education has lost it's value among the peoples but it's important for every person,which teaches us knowledge and discipline. Even if u take the present day some politicians blame actor surya for his latest movie. It wouldn't have happened if the people have the knowledge to grasp the information correctly which is shown in the film. People are so dumb that they can't grasp the information properly and blame the film for everything.
Aaaah.... loved it when Surya went and gave her a hug... she was about to break down .... what a beautiful and strong soul she is! And what a wonderful and empathetic person Surya is... love is God. God is love.
Our little Sundari gave an amazing, heartfelt, heart wrenching speech. Hats off to this young girl in being so honest and not seeking fame but narrating it with so much pride. So proud of this little girl. Her father's loss, all the problems she does not see it as problems but as challenges. Long live this girl and let her be a raoring example of future girls from rural communities . God bless her. Surya doing good for the furthering of village children is a true blessing for them.
நடிகர் சிவகுமார் அவர்களின் பிள்ளைகள் அவரைப் போலவே ஒழுக்கம் மிகுந்த ஒழுக்கசீலர்களாக வாழ்கிறார்கள் இவர்களைப்போல் எல்லா பணக்காரர்கள் இருந்தால் நாட்டில் படிக்க கனவுகளோடு உள்ள மாணவர் எண்ணம் ஈடேறும் எங்கள் கிராமத்தில் இரண்டு பெண்கள் ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் அகரம் அறக்கட்டளை உதவியுடன் படிக்கின்றனர் வாழ்க திரு சிவக்குமார் அவர்கள் பிள்ளைகள் திரு சூர்யா திரு கார்த்திக்
This young girl has made me cry 😥.She has gone through so many difficulties to reach where is today.Thank you to all those who helped her🙏 She is a brave, bright and strong girl and I wish her lots of luck in her future. God bless you young lady 💖🌷
Exactly Anna. One line stoof right out " I dont see these issues in life as obstacles but more of a challenge". wow what beauty in those words. She is a good orator
@@shusha50 I listened to her again today and she still made me very emotional Very good orator like you said😍 So many of us have had an easy childhood and have taken everything for granted and this girl only knew struggles upon struggles☹ Great respect for her mother too👏👏 It will be nice if someone who knows her will read these comments to her. Would like to know how she is getting on with life 🙏🌷💖
நடிகர் சூர்யாவைப் போன்றவர்கள் பலர் நம்மிடையே இருந்தால் இன்னும் எத்தனையோ ஏழ்மை நிலையில் இருக்கும் எமது மாணவ செல்வங்கள் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வர மூடியும்.சூரிய அவர்கள் நீண்ட ஆயுளைப் பெற்று குடும்பத்தாரூடன் நலமுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.
சூர்யா... அண்ணா சூப்பர்....sister u my roll model.. இது உண்மை.... நீங்கள் இன்னும் மேன்மேலும் வளர.... என்னை மாதிரியும் உன்னை மாதிரியும் கஷ்டப்படுற ஒவ்வொரு மனிதனும் சார்பாக வாழ்த்துகிறோம்
ruclips.net/video/O2nRCmJJEWE/видео.html 👆👆👆👆👆👆👆👆 Dear surya Sir Fans kindly watch and share. மனிதநேயமிக்க திரு சூர்யா அவர்களுக்கு சென்றடையும் வரை பகிருங்கள் தோழர்களே!
அந்த பெண்ணின் பேச்சு கண்ணீர் தானே வழிந்தது, அதற்கு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துகள். இந்த சிறிய வயதில் இவ்வளவு தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் பேசியது மெய்சிலிர்க்க செய்தது. அந்த பெண்ணின் தன்னம்பிக்கைக்கு முன் எதுவுமே பெரியதல்ல, அந்த பெண்ணிற்கு கல்வி மற்றும் நல்வாழ்க்கை அமைய உதவிய அகரம் Foundation க்கு ஆயிரம் கோடி நமஸ்காரம். இந்த காணொளியை பார்த்து கேட்கும் வாய்பை கொடுத்த உங்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி.
വിദ്യഭ്യാസത്തിന്റെ ശക്തി വളരെ വലുതാണ് നന്നായി പഠിക്കുക നന്നായി വളരുക നിനക്ക് എല്ലാ വിധം ഭാവുകങ്ങളും നേരുന്നു ഈ നടൻ കാട്ടുന്ന നല്ല വഴി മറ്റുള്ള നടൻമാരും കഴിവില്ലാത്ത പത്ത് കുട്ടികളെ എങ്കിലും പഠിപ്പിച്ചാൽ എത്ര നന്നാവും
മറ്റുള്ളവരുടെ വേദന കേൾക്കുമ്പോൾ കന്നുനിറയുന്നുവെങ്കിൽ ഒരു യഥാർത്ഥ മനുഷ്യൻ. അവർക്ക് ഒരു കൈ താങ്ങു കൊടുക്കുകയാണെങ്കിൽ അവർ ഈശ്വരന് സമമാണ്. അതെ മനുഷ്യനായി പിറവി എടുത്ത ഈശ്വരനാണ് SURIYA ANNAN ❤️🙏
PROUD TO BE A SURIYA FAN🙏❤️
ഞാൻ കരഞ്ഞു പോയി
I am always your fan,,,
ഞാൻ കരഞ്ഞു 😢
@@gasalgasal7693 0unviabl
Athe😭surya annan 😍😍
தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் நல்ல ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் ஒரு நல்ல நடிகர் சூர்யா ஒருத்தர் மட்டும் தான்
Vijay Ajith dhanush evlo kodi Suriya va vida adhigama vanguranga avangalum indha mari foundation vechu nerya peruku help panuna evlo peru payanadaivanga en pana matranga
Ok
Km
Kkkkkkkjkkk
K
K
Kkmkmkkkkkkmkk
@@asarasar0986 mx
Mkkmkkmommmk
அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறக்குமாம். மனிதாபிமான மிக்க நடிகர். Lile father, like son.
CM vs MC 🔥
முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
CHIEF MINISTER (vs) MEME CREATOR...
ruclips.net/video/QsSe490Od4g/видео.html
Super
Valthukal
I am proud To be a Surya fan 😊
Love From kerala❤
Iam alsooooo
I have seen children's talking on stage , but Tamil kids have lot of confidents and fearlessness while they deliver. I am Kannadiga, But I must confess these childrens are from heaven.
நன்றி
ஏழையின் சிரிப்பில் கடவுளை காணலாம்
Hats off surya sir
Omsathe
M 8
.
😊
@@prakashk8049 க்ஷ
Antha kadavul thanda elaiya padacharu
நடிகன் என்பதை தாண்டி மனிதனாய் மதிக்கிறேன் 😊சூர்யா சார் 🙏🙏🙏ஏழைகளின் சிரிப்பில் அஹரம் 🙏
11111
@@MaheshKumar-wc3hb0qt
@@devarajrethanasamy4917jjjmjjjjjjjnjnnnhmj
😭
@@faizalfaizal7817 l
தங்கம் அழாத இது உன் வெற்றிக்கு கிடைத்த பரிசு 😭😭😭😭😭 நான் 2024ஆண்டு பார்த்தேன் 🎉🎉🎉
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றவை யவை."
கடன் கொடுத்து உதவுவதிலும் கல்விக் கொடுத்து உயர்த்தும் உன்னதமானர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
சூர்யா நீங்கள் நெடுநாட்கள் வாழவேண்டும்
கண்டிப்பாக
Yes
ruclips.net/channel/UC8CzAOKQQKjsF6Dn_-n3bqQ
CM vs MC 🔥
முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
CHIEF MINISTER (vs) MEME CREATOR...
ruclips.net/video/QsSe490Od4g/видео.html
இது எங்க ஊரு பொண்ணு . இது போன்ற கஷ்டபடும் எங்களை போன்றவர்களுக்கு வாழ்க்கை கொடுக்கும் சூரியா அண்ணனுக்கு கோடி நன்றி
Entha voor neenga?
@@AgaramGayathri hi gyathri
Well done sir for helping this child you are great person sir 👍👌👌😢
@@starlet1653 hi
@@AgaramGayathri எ
ஒஹ
ற் தக்க
മറ്റുള്ളവരുടെ വേദനയും കണ്ണീരും സ്വന്തം വേദനയും കണ്ണീരുമായി കാണുന്നവൻ മനുഷ്യൻ.
അതിലൊരു മനുഷ്യൻ Surya❤️
.
Hmm
👏👏👏👏👏👏👏
வாழ்த்துக்கள்
Mm
Real Singapenn hats off 💪🔥
Ama
❤️
@@318indhumathi.v4?ম, ।
বহ,, ষ
Yes
CM vs MC 🔥
முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
CHIEF MINISTER (vs) MEME CREATOR...
ruclips.net/video/QsSe490Od4g/видео.html
வாழ்த்துக்கள் தங்கை.இறைவன் உன்னை ஆசிர்வதிப்பார்.நீ மேன் மேலும் சிறந்து விளங்குவாய்.
Mmm nalla umbuvan wait panni paru
Nalla exp
@@riyasmaraikar6606 n
❤️
Proud of being a #SURIYA AnnaN fan❤💕🔥A Real Human being❤
ங
Excellent humanity
Same
சகோதரி, ஆண்டவன் அருள் உனக்கு என்றென்றும் உண்டு, கலங்காதே! நீ இன்னும் பல சாதனைகள் செய்வாய், வாழ்த்துக்கள், கண்ணீர் சிந்தியது சூர்யா மட்டுமல்ல நாங்களும்தான்!!
എന്റെ ജീവിതത്തിൽ ഒരു അനുഭവം കേട്ടിട്ട് പൊട്ടിക്കരഞ്ഞത് ഇത് ആദ്യമായാണ് സുര്യ സാറിനും എന്റെ പ്രിയ സഹോദരിയും ഒരു പാട് ഉയരങ്ങളിൽ എത്തട്ടെ
கண்களில் கண்ணிரை அடக்க முடியவில்லை....
முயற்சியில் தோல்வியே....
சூர்யா அண்ணனுக்கு நன்றி...
சமூகத்தின் மேல் அக்கறை கொண்டவர்....
😭😭
CM vs MC 🔥
முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
CHIEF MINISTER (vs) MEME CREATOR...
ruclips.net/video/QsSe490Od4g/видео.html
S bro
பெண்மை என்பது
நாட்டின் வலிமை என்று காட்டிய தமிழ்
பெண்ணுக்கு தலைவணங்குவோம்
👏👏
Yes
Mm yes
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Aààllaaàaaaaaaaààaàa🚑
@@sivakarthikayansilambarasa3711 k
இவர் தான் உயர்ந்த மனிதன் 🙏 கோடான கோடி நன்றிகள் கூறினாலும் பத்தாது 🙏 ஐயா அவர்கள் இன்னும் பல நூற்றாண்டுகள் நலமுடன் வாழ்ந்து பல குடும்பங்களுக்கு கல்வி கிடைக்க உதவி செய்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை 🙏
CM vs MC 🔥
முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
CHIEF MINISTER (vs) MEME CREATOR...
ruclips.net/video/QsSe490Od4g/видео.html
നീ കരയാൻ പാടില്ല സഹോദരി നമ്മൾ ഉണ്ട് നിന്റെ കൂടെ 🥺❤️
👍👍👍
surya fans Kerala 😘😍
@Flim fans -_-
@Flim fans yes
ruclips.net/video/xbbvmszupze/видео.html
I am a thalapathi fan from kerala. I like surya sir. He is a great man❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯
Mee tooo i am from kerala vijay fan
@@mohamedirfan.s201 💚💚💚
Who like Friends Movie?
@@moshimusicofficial4696 me thala.
Thank you for all thalapathy fans for supporting Suriya🙏🙏
Real Hero Surya fans ellam likes pannunga 😍😍😍🥰
Very feel
💘✨💘💘✨💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘✨💘💘❤❤❤💚❤❤❤❤❤❤❤❤❤❤❤💚💚💚💚
Bro u forget us Telugu Surya fan from Andhra
Real Hero not a Surya...Ur dad is a real Hero
ruclips.net/video/O2nRCmJJEWE/видео.html
👆👆👆👆👆👆👆👆
Dear surya Sir Fans kindly watch and share.
மனிதநேயமிக்க திரு சூர்யா அவர்களுக்கு சென்றடையும் வரை பகிருங்கள் தோழர்களே!
கண்களில் குற்றால அருவி போல் கண்ணீர் கொட்டுகிறது. நீ மேலும் மேலும் வளர வேண்டும். அதுதான் நீ உன் பெற்றோருக்கும் அகரம் மாமனிதர் சூர்யாவுக்கும் பெருமை. 🙏👍
Your are exceptionally the best. Hats off Surya for being such an awesome person. You will reach great heights to serve the community. 🎉🎉🎉🎉 Love all the way from Indian living in Sri Lanka ❤️
இந்தியாவில் கல்வி பணமாகிவிட்டது...
குட்டிநாடு இலங்கையில் மிகசிறப்பான கல்வி 100% இலவசம்.
Ida indiyauka Mattum illa moththa ulagamum apidi Dan
It's true
திருட்டு திமுகவின் கூடாரமே காசுக்கு கல்வியை விற்கும் 😀
Srilanka padika free. .èllai. avvaluvu kastam
Education is the one and only solution for all problems🔥🔥🔥🥺🥺💯
Couldn't agree more
Hi army ipolam padipu ku value vae Illa nu aaiduchu even I believed like u in my past but later I realized , oru example ku unga profile irukura V kuda farmer Oda payyan he's not able to learn anything but now he's known by his talent, thappa eduthukaathinga summa sollanum nu thonuchu athaan sonnan
@@sasfam4001 it's true that education has lost it's value among the peoples but it's important for every person,which teaches us knowledge and discipline. Even if u take the present day some politicians blame actor surya for his latest movie. It wouldn't have happened if the people have the knowledge to grasp the information correctly which is shown in the film. People are so dumb that they can't grasp the information properly and blame the film for everything.
Aaaah.... loved it when Surya went and gave her a hug... she was about to break down .... what a beautiful and strong soul she is! And what a wonderful and empathetic person Surya is... love is God. God is love.
Surya fans ella oru like podunga🤚✌️😎
Super
Surya fans ala elavarum like cheum
ഞാൻ മലയാളി സൂര്യ എന്റെ ജീവൻ
@@subathrasuba4945 @@@ajq@
@@moviecreations9488
ஹஜ்
ஜவுளி
ஜோஷ்.
.
ஹஜ்
. ஹை
Thanks for Agaram foundation because of this foundation we never missed a talented english teacher and God bless you madam...
The beauty in her speech is that her genuineness,sincerity, hardwork ♥️
U SAID IT MY DEAR 😭😭😭
CM vs MC 🔥
முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
CHIEF MINISTER (vs) MEME CREATOR...
ruclips.net/video/QsSe490Od4g/видео.html
CM vs MC 🔥
முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
CHIEF MINISTER (vs) MEME CREATOR...
ruclips.net/video/QsSe490Od4g/видео.html
@@farookdefeatspoverty2365 yaaru da o...a nee!!
Our little Sundari gave an amazing, heartfelt, heart wrenching speech. Hats off to this young girl in being so honest and not seeking fame but narrating it with so much pride. So proud of this little girl. Her father's loss, all the problems she does not see it as problems but as challenges. Long live this girl and let her be a raoring example of future girls from rural communities . God bless her. Surya doing good for the furthering of village children is a true blessing for them.
She is the best hardworker example of everyone's spirit ❤️❤️👍 God bless you dear
நமது மண்ணின் மகள் 😭சூப்பர் சிஸ்டர் 😭
All India🇮🇳 "Suriya Sir" fan's
"👍"
👇
Hiiiiii
ruclips.net/video/xbbvmszupze/видео.html
💖
Power surya sir💖💗💖💗💓💕💕💗❤️
@@Hrithik_Roshan_fan_boy d
சூர்யா அண்ணா பிறந்தநாள் அன்று இந்த வீடியோவை பார்த்தவர்கள் ✨🙌
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பான் சூர்யா நண்பரே!
Sirenda pechchi sirenda manidar.anda andawin arull. iam sri lanka
ruclips.net/video/xbbvmszupze/видео.html
👍💯
@@surangasuranga658 the
மிகவும் அருமை தங்கச்சி 👍👍
What a courageous woman. Determination and dedication will surely be rewarded.
பாப்பா நீ ரொம்ப அழகு யா.....❤️
💓💓💓💓💓💓💘
Nivetha vijay
we have to appreciate the work of suria
@@vijaynivethavijaynive4966 ruclips.net/video/MzHFYXm6W2o/видео.html
@@kalyanipalaniappan3953 ruclips.net/video/MzHFYXm6W2o/видео.html
பசுமை! வணக்கம்!
அருமை! சகோதரி!
சோதனையிலும்
சாதனை படைக்க
அகரம் உங்களுக்கு
சிகரமாக அமைந்ததற்கு!
வாழ்த்துக்கள்!
வாழ்க! வளமுடன்! நலமுடன்!
Iam a thalapathy fan but I love Surya ❤️ respect that person 🙏
I am also bro
Me too bro🙏🤟
Me
Also me
Also me
Proud of her being so strong and motivated. 🙏
Jkkkk
Wish someone could translate in English
CM vs MC 🔥
முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
CHIEF MINISTER (vs) MEME CREATOR...
ruclips.net/video/QsSe490Od4g/видео.html
Intha video paathathu aprama surya mela nalla mathippu and fan naavu aanavanga like podunga. Such a great man🥺🥰
நடிகர் சிவகுமார் அவர்களின் பிள்ளைகள் அவரைப் போலவே ஒழுக்கம் மிகுந்த ஒழுக்கசீலர்களாக வாழ்கிறார்கள் இவர்களைப்போல் எல்லா பணக்காரர்கள் இருந்தால் நாட்டில் படிக்க கனவுகளோடு உள்ள மாணவர் எண்ணம் ஈடேறும் எங்கள் கிராமத்தில் இரண்டு பெண்கள் ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் அகரம் அறக்கட்டளை உதவியுடன் படிக்கின்றனர் வாழ்க திரு சிவக்குமார் அவர்கள் பிள்ளைகள் திரு சூர்யா திரு கார்த்திக்
சினிமா துறையில் ரீல் ஹீரோ
ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர் தான் ரியல் ஹீரோ LIKE HERE SURIYA
Unnoda confidence great ma, I like sister neenga nalla varanum thangam
Anna nega vera level
I respect Sivakumar family. They are the role model.
Jjhhhy
I am dhalapathy fan andhra surya sir Very good person
@@gopiyarlagadda8830 no dhalapathy da its thalapathy
@@donsamsu_ff9316 In telugu it is dhalapathy only..
In tamil it is thalapathy..
CM vs MC 🔥
முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
CHIEF MINISTER (vs) MEME CREATOR...
ruclips.net/video/QsSe490Od4g/видео.html
எத்தனை முறை பார்த்தாலும் கண் கலங்கி விடுகிறது
தம்மின் முயற்சி திருவினையாக்கும். வாழ்த்துக்கள் வெற்றி வீராங்கனையே. சூர்யா அண்ணா அகரம் வெற்றி தொடரட்டும். வாழ்த்துக்கள் ✌️✌️✌️
Nalla ManUshan ya SURYA 😍❤
LOVU U Surya Anna
நம்ம ஒரு நல்ல. Stage la இருக்கும் போது கஷ்ட படுற பசங்களுக்கு....உதவுங்கள்.
நண்பா ..நண்பி...களே...
எங்க அண்ணா ❤️🫂💐💐💐🫂
😠😡நீ எதற்காக எந்த இனத்துக்காக போராடுகிராயோ அதே தமிழ் இனமே உன்னை நிராகரிக்கும்😞 நீ சோர்ந்து விடக்கூடாது வாழ்த்துக்கள்🤗 அண்ணா💐💐💐
Absolutely true
Surya is the real life hero. He has a kind heart. He is my favourite hero not only in reel but in real also. May Allah bless him.
அகரம் இப்போ சிகரம் ஆச்சு...❤️
No words .eyes full of tears .love you surya ❤️Awesome ,inspiring ,heart touching speech .lots of love from kerala 🌴🌴🌴
@@Fizaaas where are u from
This young girl has made me cry 😥.She has gone through so many difficulties to reach where is today.Thank you to all those who helped her🙏 She is a brave, bright and strong girl and I wish her lots of luck in her future. God bless you young lady 💖🌷
Surya sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Sri velavan Nursery Primary school o.siruvayal Thank you Thank you sir
CM vs MC 🔥
முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
CHIEF MINISTER (vs) MEME CREATOR...
ruclips.net/video/QsSe490Od4g/видео.html
Exactly Anna. One line stoof right out " I dont see these issues in life as obstacles but more of a challenge". wow what beauty in those words. She is a good orator
@@shusha50 I listened to her again today and she still made me very emotional
Very good orator like you said😍
So many of us have had an easy childhood and have taken everything for granted and this girl only knew struggles upon struggles☹
Great respect for her mother too👏👏
It will be nice if someone who knows her will read these comments to her.
Would like to know how she is getting on with life 🙏🌷💖
Sister unga self-confidence vera level maa 😢😍😙😙😙😙😙😙
,
@@PriyaPriya-bl3zm 😞
M
Mvhyro.
Djgk
He is born with humanity.. Real hero 🙏
No macha...
Real hero Namma Thalapathy Anu..
@@abhishekvfc 🤣🤣🤣
@@abhishekvfc thoo naaya
Zf
@@abhishekvfc 🤣🤣🤣🤣🤣
Super akka yeaththanai varudam kaliththu paththalum kanir varuthu akka 😭😭😭
Nobody has ever become poor by giving.
Surya is a living example for this
Hi
@@arasuarasu2043 to
@@basheerbasheer7104 💪💪👍👍❤️❤️❤️❤️
The Man Of GOLDEN HEART .... THE ONE AND ONLY SURIYA SIR ❤️ Really Proud to be a SURIYA FAN 🙏🙏🙏🙏🙏🙏
Real hero surya sir 😊
Really emotional irukku 😢😢
Neegathan god anna
நடிகர் சூர்யாவைப் போன்றவர்கள் பலர் நம்மிடையே இருந்தால் இன்னும் எத்தனையோ ஏழ்மை நிலையில் இருக்கும் எமது மாணவ செல்வங்கள் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வர மூடியும்.சூரிய அவர்கள் நீண்ட ஆயுளைப் பெற்று குடும்பத்தாரூடன் நலமுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.
Don't know Tamil but Surya is such a grt human ....very humble and kind hearted person like him very much🥰
Ungaludaya antha periya manasuku tha neenga ippo super hero va irukeenga anna, ennam pol vazhkai 💯
பேசியதை கேட்டு கண்ணில் தாரைதாரையாக கண்ணீர் வருகிறது 😭😭
J
Unmai
Unmai
We do have similar girls and boys in this planet looking for opportunities
😔😭
சூர்யா... அண்ணா சூப்பர்....sister u my roll model.. இது உண்மை.... நீங்கள் இன்னும் மேன்மேலும் வளர.... என்னை மாதிரியும் உன்னை மாதிரியும் கஷ்டப்படுற ஒவ்வொரு மனிதனும் சார்பாக வாழ்த்துகிறோம்
அகரம் ஒரு இமயம்.... சூர்யா sir you are really great ...
CM vs MC 🔥
முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
CHIEF MINISTER (vs) MEME CREATOR...
ruclips.net/video/QsSe490Od4g/видео.html
சூர்யா அண்ணன் நடிப்பை பார்த்து அவர் ரசிகனாக நான் இல்லை....அவரை பாக்கல ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதனாக இருப்பதால் நான் அவரின் ரசிகனா இருக்கிறேன்....
சக மனிதனின் கவலை கண்டு கண்ணீர் கண்டு எவன் ஒருவன் அழுகிறானோ அவனே நன்மனிதன்
Manithan Illa kadaul
CM vs MC 🔥
முதலமைச்சரை பேட்டி எடுத்த மீம் கிரியேட்டர்
CHIEF MINISTER (vs) MEME CREATOR...
ruclips.net/video/QsSe490Od4g/видео.html
This happened three-years ago.
The speach she gave made me cry.
Surya is a god's gift.
God's blessings always Aya.🙌
ஐயா நான் ஒரு தெருகூத்து கலைஞசர் கல்வி கொடுக்கும் கலைமகன் நின் புகழ் வாழ்க
சினிமா துறையில் ரீல் ஹீரோ
ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர் தான் ரியல் ஹீரோ LIKE HERE SURIYA FANS
My favorite actor Surya❤
😭😭😭
Super speech
Thnx by surya anna big Rasigai
@@aarthispicy8950 ✌
I am Bengali, cant understand Tamil, bt I knw Suriya is d best.. Love and respect to him. Love u.
I am also bengali. Hi aditi...
Surya real hero
@@padma67890 hiii😁😁😁😁😁frm where r u? M frm near kolkata
@@aditiroy8048 i am also near Kolkata...rishra. from where are you?
Me tooo
Surya is not just name..it's emotion and inspiration to people like us..🥰
என்னை அழ வெச்சுட்டியேமா. மதிப்பிற்குரிய நடிகர் சூர்யா அண்ணனுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் பத்தாது... நன்றி அண்ணே. 🙏🙏🙏
ruclips.net/video/xbbvmszupze/видео.html❤️😭
@@latestfactskd4951 ww222w2w2w2w22w22222222ww2wwwwwwwww2wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww
@@latestfactskd4951 òooooooooooooooooooooooooòòoooòoooooooooooooooo OP oòòoooooooòooooòoòoooòoooooòoòoooooòooòooòooòooooooooooo9òòoooooooooòooooooooooooòòòooòoòooòooòòoòòoò oily òoòòòòòòòoooòoòòoooòòoòòooooooòoòoòòooòòòooooòòòoòooòòooòòòooooooooòooòòòooooooooooòooooòoooòòòooooppoooòòòpoooooòoooooòòoòòoooooooooooooooooooooooooooooooooooòoooooo
@@latestfactskd4951 ஜ
Babyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
நான் அதை செய்வேன் இதை செய்வேன் செல்கிறார்கள் செய்துக்காட்டும். சூர்யா அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சொல்கிறார்கள்
Yeah,
@@anime._lover._._ icon 9pj7uo
K⁹oo.
99
P8mo8pp.8kmip
பாப்பா நீ பேசியதை கேட்டு என் கண்கள் குளம் போல் ஆகி விட்டது .வாழ்த்துக்கள் கடாவுள் கை விட மாட்டார்
ruclips.net/video/O2nRCmJJEWE/видео.html
👆👆👆👆👆👆👆👆
Dear surya Sir Fans kindly watch and share.
மனிதநேயமிக்க திரு சூர்யா அவர்களுக்கு சென்றடையும் வரை பகிருங்கள் தோழர்களே!
Fgggyyh
Super
Q
@@sujan257q ccçcÇÇÇCÇÇx
ഇതു വരെ കേട്ടിട്ടില്ലാത്ത നെഞ്ച് പൊട്ടുന്ന പ്രസംഗം. നല്ലത് മാത്രം വരട്ടെ. സൂര്യ ക്കും ഒരു വലിയ നമസ്കാരം 🙏
கண் கலங்கி விட்டது சகோதரி நீங்க நல்லா இருப்பீங்க
வாழ்த்துக்கள் சகோதரர் சூர்யா
0:09 ❤ 0:09
உங்களைப் போன்ற நூறு மாணவிகளை உருவாக்கினால் போதும். ஈழத்தில் இருந்து வாழ்த்துக்கள்.
ஜெம் பீம் படத்திற்கு பின் இந்த விடியோ பார்த்தவர் யார் யார் ....
Me
Mee
Me
@@anjaliammu777 kk sister
@@chithrasundaramoorthy3606 kk sister
அந்த பெண்ணின் பேச்சு கண்ணீர் தானே வழிந்தது, அதற்கு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துகள். இந்த சிறிய வயதில் இவ்வளவு தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் பேசியது மெய்சிலிர்க்க செய்தது. அந்த பெண்ணின் தன்னம்பிக்கைக்கு முன் எதுவுமே பெரியதல்ல, அந்த பெண்ணிற்கு கல்வி மற்றும் நல்வாழ்க்கை அமைய உதவிய அகரம் Foundation க்கு ஆயிரம் கோடி நமஸ்காரம். இந்த காணொளியை பார்த்து கேட்கும் வாய்பை கொடுத்த உங்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி.
ഞാൻ ഒരു vijay fan ആണ് എന്നാലും surya യുടെ മനസ്സ് അതൊന്ന് വേറെ തന്നെയാ😍😍😍😍❤
Malayali aradhakar veedu vare poitum kaanan koottakatha jaadayanu vijay
Ssss❤❤❤
Surya annan velya star uman
Nala human being aan🔥🔥
உண்மையான மனித நேயம் தான் தம்பி சூர்யா செய்வது. கோடான கோடி நன்றிகள் அகரத்திற்கு.
Suryasir.thankyou
Rfdee
Today agaram Surya sir, tomorrow you and agaram students this way poor people la nailla nelaiku kondo poganum sister & students, thanks Surya anna
Andha punniyam ellame Surya nudaiya pillaigalakku thaan.
Vungaladhu Great heart Surya sir.
இன்றைக்கு உள்ள பொண்ணுங்க டிக் டாக் போட்டோ னு அலைராளுங்க இந்த விடியோ பார்த்தாவது திருந்தட்டும்.... வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்னு
Yes
Yes anna .....🤫😢
Aaaammmma I hate tiktok👎👎👎
Still not played pubg still not did tik tok
@@mathinahmedofficial same bro
വിദ്യഭ്യാസത്തിന്റെ ശക്തി വളരെ വലുതാണ് നന്നായി പഠിക്കുക നന്നായി വളരുക നിനക്ക് എല്ലാ വിധം ഭാവുകങ്ങളും നേരുന്നു ഈ നടൻ കാട്ടുന്ന നല്ല വഴി മറ്റുള്ള നടൻമാരും കഴിവില്ലാത്ത പത്ത് കുട്ടികളെ എങ്കിലും പഠിപ്പിച്ചാൽ എത്ര നന്നാവും
Iuttuioohfihhiuyyu8iu8ujiiiju8jijjjjploo00jokjkiioippiiiioklkjhjjkkjjnmmnbml
அ என்பது உயிர் எழுத்தின் ஆரம்பம் மட்டும் அல்ல
அகரம் என்பது மானவர்களின் உயிரும் கூட👏
Suriya Anna neeggathan manithan
Hi
அகரம் பவுண்டேஷனுக்கு மனமார்ந்த நன்றிகள் 👏
என் கண்ணிலும் நீர் வந்துவிட்டது.
சூர்யா சார் உங்களுக்கு என் சிறம் தாழ்ந்த நன்றிகள்
மற்றவர்கள் குறையை கேட்பவன் கடவுள். குறையை தீர்பவனே வள்ளல்
சூர்யா... நீங்களும் உங்க குடும்பம் நல்லா இருக்கனும் 🙏🙏🙏
Nalla okakum nallalam irukathu
0
,'👿💨 😲😱😂
👗👉 👕👕👕
👠🚧 🚧🚧🚧
Back to school!
😀😎😍😘🙂☺😚😙😗
Kavya Sai m,,..,
.!
@@rsshindutamilanmenagabalan5787 ungothava thana
சகோதரி உன்பேச்சை கேட்கும்போதே என் கண்களிலே கண்ணீர்... கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்
6yuyy
Not only Surya, I too cried at the end of her speech. God bless you dear.
Uffff. Same here ❤️❤️
Yes nanum dan
So touching
@@nagendranags4789 l
Pls explain english or kannada madam
நல்ல மனம் படைத்தது ஐயா சிவகுமார் குடும்பம் என தமிழக மக்களாகிய நாங்கள் அறிவோம். நீங்கள் பல்லாண்டு வாழ தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.
After vedio crying is a 1st think,
Next will do that same job, in minmum 5 students life changing.
This is my goal .
Thanks Surya Anna
Am watching in Kerala.... Really heart touching 😣
அந்த பெண்ணின் குடும்பம் நிலை கண்டு துன்பக் கண்ணீர். பின்னர் அகரத்தால் அப்பெண்ணின் நிலை கண்டு ஆனந்தக் கண்ணீர். வாழ்க!
Super
வாா்த்தைகள் இல்லை அம்மா எழுத. நீ மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். God bless you. 😭😭😭💜