மொத்த அரங்கையும் அழவைத்த கார்த்தியின் பேச்சு : Actor Karthi Emotional Speech | Sivakumar | Agaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2022
  • #Newsglitz #karthi #sivakumar #agaram
    Karthik Sivakumar, better known by his stage name Karthi, is an Indian actor who works predominantly in Tamil cinema. He has won three Filmfare Awards South, an Edison Award, a SIIMA Award and a Tamil Nadu State Film Award.
    🎶 KARTHI SONGS ❤️
    - Listen to Karthi Songs - www.raaga.com/tamil/actor/Kar...
    - Listen to Best Of Karthi - www.raaga.com/tamil/album/bes...
    - Listen to Karthi's Scintillating Hits - www.raaga.com/tamil/album/kar...
    - Listen to Paruthiveeran Songs - www.raaga.com/tamil/movie/par...
    - Listen to Madras Songs - www.raaga.com/tamil/movie/mad...
    - Listen to Naan Mahaan Alla Songs - www.raaga.com/tamil/movie/naa...
    - Listen to Komban Songs - www.raaga.com/tamil/movie/kom...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Комментарии • 414

  • @Velmurugan-nu9pq
    @Velmurugan-nu9pq Год назад +146

    சிவக்குமாரின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக வாழ்க வளமுடன்

  • @helix7496
    @helix7496 Год назад +72

    உங்கள் குடும்பத்தை பார்த்தால் பொறாமையாக இருக்கு எப்படி எல்லோருமே நல்லவர்களாக இருக்குறீங்க பிள்ளைகள் தாய் தந்தை ய விட்டு கொடுப்பதில்லை தகப்பன் பிள்ளைகளை விட்டு கொடுப்பதில்லை மாமனார் மாமியார் மருமகள் களை விட்டு கொடுப்பதில்லை மருமகள் மாமனார் மாமியாரை விட்டு கொடுப்பதில்லை கனவன் மனைவியை விட்டு கொடுப்பதில்லை மனைவி கணவனை விட்டு கொடுப்பதில்லை எப்பவும் இப்படியே இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்

    • @priyayuvaraj3076
      @priyayuvaraj3076 Год назад

      முமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமு

    • @vembuashokkumar1628
      @vembuashokkumar1628 11 месяцев назад

      Lllmo.ooool99
      Oo9.oooo9lo9oo9o.olo999oooooooo99
      Lo9lolo
      Ool
      OK 9
      9ooo9999o
      Ol9po99l9olkoo9ooo
      9999
      9o
      Loo9
      9ooo99
      9999999
      9o
      Oo9oo9m9oook99
      Oloo9999
      Oi9
      Oo
      9
      99999l9
      9o99
      9
      Ool
      9o
      99lo9o9

    • @vembuashokkumar1628
      @vembuashokkumar1628 11 месяцев назад

      99ool9😊o9
      9
      Oo
      Ll
      O9
      9oolo9o9⁹9l9looooo99o99oo9l9looooo99o99oo
      Oo9oooo99999o9olo
      99l9looooo99o9loook99o
      9o9999ooo9
      9o oolloo9o9o
      Oo9ol99o 9o oooooo
      9
      Oooo9o.o
      O9o99l9
      o9ol999ol9o999o99oon9oo
      99omo9oo
      9to 9o9lo9o
      O9o09oo99oooo
      9l9looooo99o99oo 99oooo9o
      Looooo9olo9oooo9o9loo.olll99ol9o9oo99o9999oo9.ooom
      9o9
      z 999
      9
      99o999o9lo9oo9ooo9o.o9o99999ol9
      Ool999.omo999ok9oloo9999ll9ooo99o.9olop99
      Ool 99oloooo9o99oo
      99o9O
      Lookouts 9l
      999.l99l
      9O
      9o9
      Oo99😊99o99o9o999oo.99oo9olloo
      99
      999l9looooo99o99oo 9l9l999o
      O.ooo99o
      K9
      9
      Oo
      Olloo99oooooo9
      9llo9lol9olooooooo9o9o
      9o9999o9o9o9o99
      O99kool
      9😊9o
      9Lo9😊9
      99
      99ooo99k99😊9ooo
      Oo9ooo9o9o.99lo😊😊😊999oo9
      O😊😊o9o9oll
      O9ko😊O
      Ozonolysis oooo9oo999l
      9ooollo9o9lo😊9o9o99o😊99oatomberg 999l9.ooooolo99ooo
      OK 999o99oo9look999ooo99o9ko9olo99lmoooooo9ooo9o99
      Oo9o99ooooooooo99oo99ooooo99kooolo9
      O9oo9
      9l9looooo99o99oo to 9
      99
      O
      .

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 Год назад +138

    சினிமா துறையில் இருந்தும் எந்த கெட்ட பழக்கமும் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இல்லாதது பெரிய விஷயம் 👍🙏

    • @wellwisher621
      @wellwisher621 Год назад +1

      எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.

    • @prabur2030
      @prabur2030 Год назад +1

      He have 2 child

    • @daisyrani9681
      @daisyrani9681 Год назад +1

      @@wellwisher621 pq

    • @subashini8813
      @subashini8813 8 месяцев назад

      S

  • @ganeshgoodsganesh8337
    @ganeshgoodsganesh8337 Год назад +26

    எவ்வளவு வசதியோடு வாழ்ந்தாலும் ஏழைக்கே கஷ்டங்களை தெரிந்து வைத்து இருக்கிறார் எந்த பெரிய நடிகருக்கும் இந்த மாதிரி குணம் இருக்காது கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றி

  • @chellachristadoss7477
    @chellachristadoss7477 Год назад +98

    ஒரு குடும்பத்தில் தலைவன் சரியாக இருந்தால் : அந்த குடும்பம் செழிக்கும். வாழ்த்துக்கள் சார். 🙏🏽

  • @perumalvengathadan3252
    @perumalvengathadan3252 Год назад +33

    ஐயா சிவகுமார்,
    எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அப்பா, பிள்ளைகள் அனைவரும் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள். இருந்தும் அனைவரும் நல்லவர்களாக இருக்கிறீர்கள். இது கடவுள் கொடுத்த வரம். அப்பா சொல்வதை மகன்கள் கேட்பதில்லை, அண்ணன் சொல்வதை தம்பிகள் கேட்பதில்லை. உங்கள் குடும்பம் அவ்வளவு கட்டுப்பாடான குடும்பம். பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Год назад +22

    நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr 7 месяцев назад

    Beautiful Speech by Son of Sri Sivakumar Sri Karthik following HIS FATHER'S AMAZING EXPERIENCE THANKS SIR 🎉

  • @reenaleone6190
    @reenaleone6190 Месяц назад

    Wonderfull family. 🎉🎉🎉🎉

  • @mohankumar-jl2qm
    @mohankumar-jl2qm Год назад +59

    கார்த்தி அண்ணன் நல்ல மனிதர் பணக்கார பிள்ளையாக பிறந்தபோதும் ஏழைகளில் கஷ்டங்களை உணர்ந்து பேசுவது அவரது தந்தை சிவகுமார் ஐயா அவர்களின் வளர்ப்பில் தெரிகிற்து

    • @richardbastin6817
      @richardbastin6817 Год назад

      🙏🏿🙏🏿🙏🏿💐💐💐👌👌👌🤝🤝🤝🤝🤝👍👍👍❤️❤️❤️

  • @velango317
    @velango317 Год назад +15

    கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் மற்ற நடிகர்கள் அகரத்திற்கு உதவி செய்யலாம்

  • @savithripandian4597
    @savithripandian4597 11 месяцев назад

    Karthi sir super sir. Vazhga valamudan. Ungal pani Thodarattum.

  • @sathyakavi3687
    @sathyakavi3687 Год назад +39

    அகரம் பணி வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏

  • @duraic6673
    @duraic6673 2 месяца назад

    நிறை குடம் ததும்பாது, குறை குடம் கூத்தாடும். மிகச்சிறப்பு.🎉🎉🎉🎉

  • @vasathasaravanan614
    @vasathasaravanan614 9 месяцев назад

    Very great service

  • @Vicky-Rd
    @Vicky-Rd Год назад +77

    சிவகுமார் அவர்கள் மற்றும் சூரியா கார்த்தி அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க இறையை வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 7 месяцев назад

    இப்படி குழந்தைகள் வளர்த்தல் நாடு நலம் பெறும் சூர்யாவின் அகரம் சேவை பிரமாதம். உண்மையான

  • @maryanthony5406
    @maryanthony5406 11 месяцев назад

    Dearest Father mother and sons thanks lot for the great wonderful great hapless God Bless your family Always 🙏🙏🙏🙏🙏🙏🙏😇😇💐🌹💖💖💖🕊

  • @BalaGINDIA
    @BalaGINDIA Год назад +26

    நன்றிகள் உங்கள் பனி தொடர எங்களின் ஆசை

  • @panchavarnamjp1905
    @panchavarnamjp1905 Год назад +12

    தரமான பேச்சு.நிறைகுடம் தளும்பாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

  • @faizalahamed8756
    @faizalahamed8756 Год назад +12

    பிள்ளைகள வளர்த்தா இப்படி வளர்க்கணும்!

  • @senthilinnovex430
    @senthilinnovex430 Год назад +7

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
    சிவக்குமார் ஒரு முழுமையான வெற்றி மனிதர் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு... வாழ்க அவர்தம் மக்கள் நீண்ட ஆயுளுடன்.

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 Год назад +8

    சூப்பர் தம்பி.நீங்க உங்கள் குடும்பத்தோடு சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன்.

  • @ekambarama3190
    @ekambarama3190 Год назад +26

    மனித நேயம் மிக்க செயல். மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!

  • @sishrac
    @sishrac 3 месяца назад

    We need more responsible artists like you and your father to make the entertainment industry proud and worthwhile.

  • @kousalyaraman2409
    @kousalyaraman2409 Год назад

    I wish you. God Bless your family

  • @ramyasakthi655
    @ramyasakthi655 Год назад +41

    God bless Sivakumar sir family 🙏👏

  • @chitralogasundaram5094
    @chitralogasundaram5094 Год назад

    வாழ்க வளமுடன்

  • @balakrishnan-ii5lr
    @balakrishnan-ii5lr Год назад +15

    நல்ல அப்பா அம்மா இருவரும் இணைந்து வளர்த்த பெருமை வாய்ந்த பிள்ளைகள்.

    • @premar5760
      @premar5760 Год назад

      அதென்ன....நல்ல அப்பா அம்மா?
      சிவகுமார் தம்பிதான் நல்ல அப்பா அம்மாவா?
      உலகத்தில் மற்றவர்களெல்லாம்
      அநாதையாக வளர்ந்தவர்கள்?
      அல்லது கெட்ட அப்பா அம்மாவால்
      வளர்க்க பட்டவர்களா
      என்ன ஒளறீங்க........
      அப்பாவும் இன்றி படிப்பும் இன்றி
      நல்ல படியாக வளர்ந்து
      நாட்டின் முதல்வராக இருந்த
      காமராஜர் எம் ஜி ஆர் போன்ற
      தலைவர்கள் அநாதைகளா?
      அராஜகக்காரர்களா?
      பேசும் போது வரலாறு தெரிஞ்சு
      பேசுங்க.
      சினிமாக்கார கூத்தாடிகள்
      என்றால் கண்ணுமண்ணு
      தெரியாம புகழ்ந்து தள்ளுவீர்களா?
      NONSENCE

  • @prabha7339
    @prabha7339 Год назад +70

    நீங்கள் சொல்றது அனைத்தும் உண்மை 💯.. கல்வி ஒன்று தான் எல்லாம் மாற்றும் ..நாம் ஒருவர்க்கு கல்வி கொடுத்தால் அவன் பல பேருக்கு கல்வி கொடுப்பான் 😌.. அதை நீங்கள் செய்வது கடவுளுக்கு செய்யும் தொண்டுக்கு சமம் 👏

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 7 месяцев назад

    கார்த்தி யின்அம்மா குழந்தைகளை வளர்த்த விதம் அந்த தாயை பாராட்டு வோம்.

  • @lawrancethomas5587
    @lawrancethomas5587 Месяц назад

    ❤ congratulations for your help with Students you can do it best of luck

  • @rahamanabdulrahaman3220
    @rahamanabdulrahaman3220 Год назад

    மிக்க நன்றி தாங்கள் பணி மீண்டும் சிறப்பாக நடைபெற வேண்டும்

  • @srisvlog1270
    @srisvlog1270 Год назад +5

    அகரம் மாணவனாக இருப்பதில் ...எனக்கும் மிக பெருமை

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 Год назад +9

    அகரம் மூலம் சிகரம் தொட்ட திரு சிவகுமார் அவர்களின்
    வம்சாவளி சிறக்க இறைவன் அருள் புரியட்டும் கண்ணீரால் தங்களுக்கு பாத பூஜை செய்கிறேன்.
    தொடருட்டும் உங்கள் பணி

  • @selvams485
    @selvams485 Год назад +13

    மேன்மக்கள்.மேன்மக்களே!!!???
    👍🙏🎉🔥😎

  • @user-qg3qz5yi3f
    @user-qg3qz5yi3f 11 месяцев назад

    Good job guy

  • @murllymaturai752
    @murllymaturai752 8 месяцев назад

    வாழ்த்துகள் ஐயா 🙏🏼🙏🏼

  • @ravin8405
    @ravin8405 Год назад +35

    வாழ்வாங்கு வாழ்தல் இது தானோ?
    வாழ்க 👃 சிவகுமார் & குடும்பம்.
    நன்றி.

  • @rameshkannan6645
    @rameshkannan6645 Год назад +14

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்! அழியாத செல்வம் கல்வி ஒன்று தான்

  • @deepakradee2216
    @deepakradee2216 Год назад +16

    ஆயிரம் நெகடிவ் கமெண்ட் வரும் அதையெல்லாம் கண்டுக்காதீங்க... சூர்யா கார்த்தி அகரம் இவர்கள் மூலமா நான் சில முடிவுகள் எடுத்துள்ளேன் ஒரே குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்வேன், என்னால் முடிந்தவரை மூன்று நான்கு இல்ல ஐந்து குழந்தைகளின் படிப்பிற்கு மினிமம் என்னால் முடிந்தவரை செலவு செய்யலாம் என்று நானும் என் மனைவியும் சேர்ந்து முடிவெடுத்துள்ளோம்...

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx Год назад +2

      HATS OFF U BRO 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @aksharayadav6916
    @aksharayadav6916 Год назад +70

    He is highly educated, still humble and he's talking about and working for a noble cause. My humble wishes and huge respects for him and his people. A great salute to people like him.

  • @drchellappano7961
    @drchellappano7961 Год назад +12

    அருமையான மனித நேயம்
    வாழ்க வளர்க

  • @sritar985
    @sritar985 Год назад +4

    அன்பு + அறம் + அறிவு+அர்பணிப்பு+அரவணைப்பு+அனைத்தும்❤️அகரம்❤️ஓம் நமச்சிவாயா.

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Год назад +10

    Unmayaga Sivakumar sir ni valarppu miga miga sirappu🔥🔥🔥👏👏👏👌👌👍👍

  • @indradevi2039
    @indradevi2039 Год назад +13

    மானிடராய் பிறத்தல் அரிது அதிலும் இதுபோல் மானிட நேயம் உள்ளவர்கள் பிறப்பது அதனினும் அரிது. மெய்சிலிர்க்க வைக்கும் அகரமே ஆதிமூலம் தான். இல்ல குழந்தைகளை ஈன்றெடுத்த பெற்றோர்களை தலை வணங்குகிறேன். அவர்களுடைய பிள்ளைகள் கடவுளாக வாழும் மனிதர்கள் வாழட்டும் மனிதநேயம். அவர்களே கடவுள். அங்கு படிக்கும் குழந்தைகள் அவர்களை தான் கடவுளாக வணங்க வேண்டும். கடவுள் என்பவர் மனித ரூபத்தில் வரும் இதயங்கள்

  • @user-sq3mb2kn3l
    @user-sq3mb2kn3l Год назад +6

    Karthi... Real Hero.. 👍💛💛💛🙏🏻

  • @mohamedimran4225
    @mohamedimran4225 Год назад +20

    Great noble work. God bless Agaram foundation.🇸🇦🇮🇳

  • @angusamyk2362
    @angusamyk2362 Год назад +12

    அழியாத செல்வம் கல்வி ஒன்று தான்

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 11 месяцев назад +1

    Wonderful Service..

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 11 месяцев назад +3

    Karthi... great Speech Delivered

  • @victorkanakaraj733
    @victorkanakaraj733 Год назад +7

    மிகச் சிறந்த மனிதர் திரு.சிவக்குமார்.மரம் நல்லதெனில் கனியும் நல்லது என்கிறது பைபிள்.பிள்ளைகள் சூர்யா,கார்த்தி இருவருக்கும், அகரம் நிறுவனத் தன்னார்வலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @hemasomu3787
    @hemasomu3787 Год назад +4

    வாழையடி வாழையாக உங்கள் குலம் தழைத்தோங்க இறையருள் புரியட்டும்.சிவகுமார் சார் குடும்பம் முழுவதும் எல்லா வளமும் பெற்று எந்த குறையுமின்றி என்றும் வாழ இறைவன் அருள் புரியட்டும்.👏

  • @estherthomas4481
    @estherthomas4481 Год назад

    தகப்பனின் கஷ்டம் தெரிந்தவன் இன்னும் உயருவான்

  • @palanpathmanathan9260
    @palanpathmanathan9260 Год назад +7

    காமராஜருக்கு அடுத்த கல்வித்தந்தை மதிப்புக்குரிய சிவகுமார் அவர்கள்

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 Год назад +17

    Big Salute Mr. Karthi & Sivakumar .

  • @revasgs6038
    @revasgs6038 Год назад +19

    So beautiful & meaningful speech Kaarthy sir. Humanity speaks. All credit goes to your father, Sivakumar sir. God bless your family. Keep going.

  • @ramalingamnachimuthu3559
    @ramalingamnachimuthu3559 Год назад +25

    They are great. Atleast let us support for their noble cause.

  • @maninachimuthu7822
    @maninachimuthu7822 Год назад +2

    கார்த்தி கண்ணு. அருமையான பேச்சு. Excellent speech chellam

  • @reenaleone6190
    @reenaleone6190 Месяц назад

    🎉😂❤ thank you sivakumar family😅

  • @pavithrakandhasamy4707
    @pavithrakandhasamy4707 Год назад +3

    Salute Sivakumar Sir

  • @ThangamkumarKumarthangam
    @ThangamkumarKumarthangam Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @megalabaskar1234
    @megalabaskar1234 7 месяцев назад +1

    🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌😎😎🙏🙏🙏🙏🙏

  • @rajendrann788
    @rajendrann788 Год назад +2

    எழுத்தறித்து இட்டவன் இறைவன் ஆவான் என்பதை நிரூபிக்கிறீர்கள் சார் உங்கள் குடும்பமே...வாழ்க பல்லாண்டு...வளர்க உங்கள் பணி

  • @radharamani7154
    @radharamani7154 Год назад +7

    Sivakumar sir, Surya and karthi family Vazhga valamudan.🙏

  • @vaseer453
    @vaseer453 Год назад +20

    தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் கோடி கோடியாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள், நடிகர் ரஜினிகாந்த் போல. ஆனால் எல்லோருக்கும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை இவர்களுக்கு இடையில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினருக்கு மட்டும் எனக்குத் தெரிந்து இத்தகைய கொடை குணம் இருப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அதுவும் உயர்கல்வி படிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உதவுவது என்பது ஒரு பெரிய விஷயம் பாராட்டத்தக்க விஷயம் அதை சிவகுமார் குடும்பத்தினர் செழுமையாக செய்து வருகின்றனர் அவர்கள் சந்ததியினர் மிகவும் நன்றாக இருப்பார்கள் அவர் குடும்பம் தழைத்தோங்கி நீடூழி வாழ வேண்டும் என்று நான் வணங்கும் மகா சக்தியை வேண்டுகிறேன்
    ஆ.ராஜமனோகரன்

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 Год назад

      Truly 👍

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Год назад

      எனக்கு தெரிந்த ஏழைப் பெண் ஒருவர் அகரம் மூலம் படித்து வந்தார். ஆனால் இரண்டு வருடம் மட்டும் கல்லூரி செலவை ஏற்றுக் கொண்டு.... இந்த வருடம் அகரம் தன் சேவையை நிறுத்தி கொண்டதாக கல்லூரியில் சொல்லி படிப்பை தொடர முடியாமல் போனது.இதற்கு என்ன காரணம்.. அகரம் ஏன் பாதியில் உதவியை நிறுத்தியது.இல்லை கல்லூரியில் தவறு நடக்கிறதா.சரியான விளக்கம் தெரிந்தவர்கள் சொல்லவும்.

  • @dlenindevei1084
    @dlenindevei1084 Год назад +3

    Anna Super Arumai Thenks 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️👍👍👍👍

  • @manickamrm1445
    @manickamrm1445 Год назад +2

    Great salute sir

  • @rshajahan72
    @rshajahan72 Год назад +21

    Great👍 sir. Sivakumar sir surya sir karthi sar you are a humanity person. Humanity is God blessed quality. God bless you and your family sir.
    Sir as per news 129 Billionaires in India🇮🇳 but kind heart persons very very few.
    Great sir. We cont take nothing from this world only love.

  • @vijayvj5199
    @vijayvj5199 Год назад +15

    Brother you both have real hero hands of you ❤❤❤❤❤❤ salute you brothers 👍👍👍👍👍

  • @economics1998
    @economics1998 Год назад +5

    Excellent apeech, May God bless Mr.Sivakumar and family

  • @rajeswariraju9202
    @rajeswariraju9202 Год назад

    🙏🙏🙏🙏

  • @ThangamkumarKumarthangam
    @ThangamkumarKumarthangam Год назад

    💪👍🙏

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 13 дней назад

    இவர்கள்பல்லாண்டுநீடூடீவாழ்த்துகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @massheroescomedy007
    @massheroescomedy007 Год назад +4

    கார்த்தி அண்ணன் ஒரு மிகப்பெரிய சிந்தனையாளர் 🏅

  • @forexajay
    @forexajay Год назад +18

    Some parents just leave great wealth to their children but Sivakumar sir has ensured that Wisdom is included too...
    Coming from a humble beginning he has risen to the top with sheer determination and hardwork.Most importantly being a dedicated father and an educator to his family..
    🙏

  • @v.v.9087
    @v.v.9087 Год назад +3

    வாழ்த்துக்கள் கார்த்திக் சார் 🎉🌹
    👍👌👌👌👌🙏
    என்றும் அன்புடன் ❤️உங்கள் ரசிகன் 👍 உங்கள் குடும்பத்துக்குள்ள ரசிகன் 👍

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 Год назад +114

    சிவக்குமார் அவர்களின் வாரிசுகள் வெளிப்படுத்தும் சமூக உணர்வும், ஏழை மாணவர்களுக்கு உதவும் பண்பும் மிக நெகிழ்ச்சியான் உணர்வைத் தருகிறது.

  • @sathishkumarps1693
    @sathishkumarps1693 Год назад

    🙏

  • @KrishnaVeni-xr8pm
    @KrishnaVeni-xr8pm Год назад +2

    நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் ஆண்டவர் உங்கள் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதிப்பாராக 🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹💕💕💕💕🌺🌹🌺💕🌺🌹💕🌹💕🌹💕🌹

  • @rajasekarc3118
    @rajasekarc3118 Год назад +4

    நீங்கள் எல்லோரூம் மனித கடவுள் என்று நினைக்கிறேன். நிறைய பேரிடம் பணம் உள்ளது ஆனால் மனம் இல்லை . அதனால்தான் நீங்கள் கடவுள். நன்றி அகரம் குடும்பத்தார்

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 Год назад +3

    அண்ணசத்ரம் ஆயிரம் வைத்தல் ஆங்கோர் ஏழைக்கு எழுத் தரிவிதல்🙏🙏

  • @ganeshgoodsganesh8337
    @ganeshgoodsganesh8337 Год назад +9

    கடவுள் இருக்கிறாரோ இல்லையோ அடுத்தவருக்கு உதவி செய்பவர்கள் தான் கடவுள் அப்பா நல்லவர் என்றால் மகன்கள் ஏதோ ஒரு வகையில் கெட்டவராக தான் இருப்பார்கள் ஆனால் சிவக்குமார் அவர்கள் இரண்டு தெய்வங்களை வளர்த்துள்ளார் அண்ணன் சிவக்குமாருடன் சேர்த்து மூன்று தெய்வங்கள்

  • @MohanKumar-pi5ix
    @MohanKumar-pi5ix Год назад +1

    நான் கூட கார்த்தி பற்றி சிம்பிளா எண்ணியிருந்தேன்.மிகப்பெரிய நல்ல மனிதராக வருவார்.வாழ்த்துக்கள்.பெருமை முழுதும் சிவக்குமார் ஐயாவுக்கு.வெல்டன் sir.

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Год назад +1

    உங்ககுடும்பத்தை பார்க்கும்போது கடவுள் எவ்வளவு ஆசீர்வாதம் செய்திருக்கிறார் என்று கண்கூடாக பார்க்கமுடிகிறது

  • @premaraja1585
    @premaraja1585 Год назад +2

    I watch Karthi's speech all the time. I live in US. Sivakumar is lucky and God's gift to him to have a Great son like Karthi. I am very happy to see a person like Karthi. A pleasant, caring. kind hearted and Sivakumar is very lucky that he has a wonderful son like Karthi in his life.

  • @muruga1370
    @muruga1370 Год назад +5

    Great 👍sir education very important sir.so realy super sir.

  • @joseph.mjoseph.m1234
    @joseph.mjoseph.m1234 Год назад +2

    அருமையான நல்ல குடும்பம் சிவகுமார் அவர்களின் மனித நேயம் தொடரட்டும்.

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Год назад +2

    Matured speech.credit goes to Sivakumar sir

  • @ravindrandurairaj7604
    @ravindrandurairaj7604 Год назад +2

    Sivakumar is a great humanist. His children's are great. Universal family. Salute the family. Ex army officer from kovilpatti tamilnadu. D. Ravindran.

  • @usharavi4152
    @usharavi4152 Год назад +1

    Nallamanasukku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏........

  • @AnandKumar-sm7nq
    @AnandKumar-sm7nq Год назад +1

    😊 good speech Karthik

  • @pachayappanpacha8094
    @pachayappanpacha8094 Год назад +3

    Congratulations sivakumar family

  • @hariari864
    @hariari864 Год назад +5

    Great sivakumar family.

  • @venugopalan2694
    @venugopalan2694 Год назад +4

    Dear karthi you have given a very good speech. Film and cell has merits and demerits.Being a teacher
    Most of school children are watching bad things also.Hats off to Agaram foundation because you are
    educating needy children.

  • @Arjukl
    @Arjukl Год назад +4

    Nalla valarpu

  • @hmibrahim81
    @hmibrahim81 Год назад +41

    Mature speech. All the praise to sivakumar sir

  • @beachreview
    @beachreview Год назад +7

    They doing good that's great..

  • @shankathiravelu8558
    @shankathiravelu8558 Год назад +51

    நல்ல வளர்ப்பில் வளர்ந்தவர்கள் என்பதை நிருபித்து கொண்டு இருக்கின்றீர்கள் ஓர் இலங்கை தமிழனாக உங்களுக்கு தலை வணங்குகிறேன்

  • @sathyabhamaduraisami4319
    @sathyabhamaduraisami4319 Год назад

    Ulag ullavarai vaalga agaram foundation kudumbathaar thalai murai