நடிகர்கள் ஜாதி | Tamil Cinema Actors Caste List in Tamil Trend

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 1,8 тыс.

  • @mwijekumar3101
    @mwijekumar3101 7 месяцев назад +95

    எந்த சமூகம்மா இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச ஒரே சமூகம் தமிழன் மட்டுமே

    • @TAMILPRATHISMILEYTAMIL
      @TAMILPRATHISMILEYTAMIL 5 месяцев назад

      ஹலோ நீங்க என்ன செஞ்சாலும் தப்பு

    • @TAMILPRATHISMILEYTAMIL
      @TAMILPRATHISMILEYTAMIL 5 месяцев назад +2

      எல்லாம் சரி விக்ரம் பிரபு மற்றும் பிரபு, சிவாஜி எல்லாரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்

    • @peterjeo5809
      @peterjeo5809 4 месяца назад

      Spr

  • @ChiyanAkash-wp3hw
    @ChiyanAkash-wp3hw Месяц назад +23

    சியான் விக்ரம் ❤️💚

  • @Vanaja543
    @Vanaja543 7 месяцев назад +416

    உலகத்தில் இரண்டே ஜாதி தான் ஒன்று ஆண்கள் ஜாதி. ஒன்று பெண்கள் ஜாதி

    • @ganeshannadar223
      @ganeshannadar223 7 месяцев назад

      அதை வாய் வார்த்தையா சொன்னா மட்டும் போதாது ஆரம்ப பள்ளியில் ஜாதி மத சாந்திகள் கேட்கிறார்கள் சிறுவயதில் போதை பழக்கத்தை உருவாக்கிவிட்டு அதுக்கப்புறம் அதை ஒழிக்க வேண்டும் என்று அரசியல் செய்தால் எப்படி அது சாத்தியமாகும்

    • @varalaru555
      @varalaru555 6 месяцев назад +19

      தப்பா நினைக்க வேண்டாம் உங்கள் பிள்ளையை பள்ளியில் சேர்க்கும் போது இதை சொல்லி பாருங்கள்

    • @danielcephas2398
      @danielcephas2398 6 месяцев назад +5

      Thirunangai

    • @tnvs4248
      @tnvs4248 6 месяцев назад

      சாதியை ஒழிப்போம் என்று மேடையில் முழங்கலாம். அவ்வளவுதான். அதை முழங்குபவர்க்கே தெரியும் இதெல்லாம் நடக்கற காரியம் இல்லை என்பது. இருந்தாலும் பேசுவோம்.

    • @tommyshelby6161
      @tommyshelby6161 6 месяцев назад +4

      Romba palasu

  • @vishnupraveen4777
    @vishnupraveen4777 5 месяцев назад +74

    ஜாதி என்னும் சாக்கடையை மறந்து இளம் தலமுறையை சாதிக்க வைக்க சிந்தியங்கள்

    • @sanskritaursanskriti8787
      @sanskritaursanskriti8787 2 месяца назад +4

      Govt jobil vittukuddupeengal

    • @svrubberstamps
      @svrubberstamps Месяц назад +2

      vishnupraveen : ok kurumaa valavaa

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 20 дней назад +2

      பின்ன எதுக்கு ஜாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு திறமை இருப்பவன் பிழச்சுக்கோ இல்லையா செத்துப்போ என்று விட வேண்டியதுதானே

    • @aravindhsekar9335
      @aravindhsekar9335 15 дней назад

      Saadhikkuradhukku jaadhi ah dhane use pannuveenga 😂😂😂😂

  • @muthumari4881
    @muthumari4881 7 месяцев назад +79

    Vikram தேவந்திர குலம் பிரசாந்த்

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 месяца назад +108

    சாதி ஒருவர் செய்யும் தொழிலை வைத்து வந்தது.இப்போது பல பேர் பல தொழில் செய்கிறார்கள். சாதி பார்க்காமல் இன்றைய இளைஞர்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். வெளிநாட்டு வெள்ளைக்காரன் மதங்களை வெளியேற்றுவோம். நம் பாரம்பரியம் கலாசாரம் காப்போம். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
    ஓம் நமசிவாய ❤

    • @venkatesanjoice2040
      @venkatesanjoice2040 2 месяца назад +2

      சம்பந்தம் பேசவா இந்த மாதிரியான லிஸ்ட் எதற்காக 😂

    • @serancaleb2185
      @serancaleb2185 Месяц назад +1

      Correct velinattu madham arya nsudaiya madham.

    • @Priyanka-e8t
      @Priyanka-e8t Месяц назад

      Ni ni
      ​@@venkatesanjoice2040

    • @rajagopal1467
      @rajagopal1467 Месяц назад

      Vimal Vandana Naidu

    • @bagavathi8554
      @bagavathi8554 16 дней назад

      (

  • @sabitham4152
    @sabitham4152 7 месяцев назад +265

    ஜாதியை ஒழிப்போம் நம்ம எல்லாம் மனித ஜாதி 🤝

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 6 месяцев назад

      ஜாதி ஒழிப்பு வறுமை ஒழிப்பு எல்லாருக்கும் எல்லாம் என்று கூவி ஊரை ஏமாற்றுபவர் கள் அரசியல் வாதிகள😊

    • @svrubberstamps
      @svrubberstamps 6 месяцев назад +11

      Sabitha: appo unnoda community certificate ah cancel pannidu kurumaa

    • @srinivasanindumathi2364
      @srinivasanindumathi2364 6 месяцев назад

      மனிதனாக நட‌ந்து கொள்ளும் அனைவரும் மனித ஜாதி

    • @manoharan7627
      @manoharan7627 6 месяцев назад +1

      ஜாதி என்பது கேன்சர் மாதிரி அதேயெல்லாம் மாற்றமுடியாது

    • @svrubberstamps
      @svrubberstamps 6 месяцев назад +4

      @@manoharan7627 அப்போ நா எந்த ஜாதியும் இல்லைனு சான்றிதழ் வாங்கிக்கோ குருமா வளவா

  • @YauwanaJanam
    @YauwanaJanam Месяц назад +9

    01:42 விக்ரம் பிரபு முக்குலத்தோர் அவருடைய தாத்தா சிவாஜி (03:56) தேவர் என்றால் எப்படி இடிக்குதே ?

    • @VarmaMech
      @VarmaMech 20 дней назад

      கள்ளர்,மறவர், அகமுடையார் இவங்க தேவர் கம்யூனிட்டி. அதான் முக்குலத்தோர்.அப்பரம் இந்த விடியோல நிறைய தவறான தகவல் உள்ளது

    • @melvinjivin1088
      @melvinjivin1088 7 дней назад +1

      Yes super question nice 👌

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 3 дня назад

      ​​​@@melvinjivin1088 முக்குலத்தோரும் தேவரும் ஒன்று தான். யாவரும் கோனாரும் ஒன்று தானே அதே போல தான்

    • @Gk_0033
      @Gk_0033 19 часов назад

      தேவர் முக்குலத்தோர் இரண்டுமே ஒன்றுதான்டா தற்குறி

  • @sajisuji7938
    @sajisuji7938 7 месяцев назад +31

    Arya is Malayali Muslim. His real name is Jamshad

  • @durairaghavan6756
    @durairaghavan6756 6 месяцев назад +40

    I like Nadigar Thilagam Dr. Shivaji Ganesan. Acting🎉🎉🎉very super.

  • @ravibagavathi8739
    @ravibagavathi8739 7 месяцев назад +136

    தேவர் , முக்குலத்தோர் இரண்டும் ஒன்றுதான்!

    • @Babyshar301
      @Babyshar301 7 месяцев назад +5

      Adhukku

    • @svrubberstamps
      @svrubberstamps 6 месяцев назад +3

      ​@@Babyshar301onnum illa kurumaa valavaa

    • @Muthumalai1000
      @Muthumalai1000 5 месяцев назад +8

      கள்ளர், மறவர், தேவர், முக்குலத்தோர் என்று பிரித்து போடுகிறார்கள் எல்லாமே ஒன்றுதான்

    • @Muthumalai1000
      @Muthumalai1000 5 месяцев назад +5

      கள்ளர், மறவர், தேவர், முக்குலத்தோர் என்று பிரித்து போடுகிறார்கள் எல்லாமே ஒன்றுதான்

    • @dhanalakshmithangaraja3716
      @dhanalakshmithangaraja3716 5 месяцев назад +1

      Yaar sonna onnunu

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 6 месяцев назад +18

    பள்ளியில் ஜாதி யை போடவே கூடாது. சம்பந்தம் பண்ணும்போது பேசிக்கொள்ளட்டும்.

  • @ramanathan6338
    @ramanathan6338 7 месяцев назад +6

    Supera sonneenga bro. Ippadhaan enakku yar yaarellaam endha caste endru therindhikondean . Arumaiyaana padhivu. Aanaal anaivarumea naan rasikkum udan pirappugal. Ungal padhivukku nandri sago. 🌹🌹🌹🌺🌺🌺👌👌👌👍👍👍🙏🙏🙏🙋

  • @MuneeshWaran-pk8gb
    @MuneeshWaran-pk8gb 3 месяца назад +31

    பிள்ளை.கவுண்டர்.பிள்ளைமார்.சைவ வேளாளர். கிறிஸ்தவ வேளாளர்.எல்லம் ஒன்று தான் வேளாளர் வெள்ளாளர் 🔰 மட்டுமே 🔱

    • @yugapranavi
      @yugapranavi 3 месяца назад

      L099oolooo

    • @shankarguru452
      @shankarguru452 3 месяца назад +5

      கவுன்டரா் பிள்ளை க்கு பெண் குடுப்பானா
      அப்பறம் எப்படிடா ரென்டும் ஒன்னு ஆகும்

    • @karthikkeyan8067
      @karthikkeyan8067 3 месяца назад +3

      ​@@shankarguru452 They are belongs to Vellalar community da sunni... Pillaimar, kongu,Elam othumai tha...
      Apidi maravar ,kalar ponnu kututhu eduthukuragala? எப்படி முக்குலத்தோர் சொல்றாங்க அது மாதிரி தான் .. Vellalar..

    • @kumarrajkumar9386
      @kumarrajkumar9386 3 месяца назад +6

      👑Vellalar 🔰🫂

    • @priyamanoharan9687
      @priyamanoharan9687 2 месяца назад

      @@shankarguru452 rendu vera vera...innaikku gounder kaathu veesudhu odaney same caste nu solraan loosu

  • @krishnamurthy-yr6ch
    @krishnamurthy-yr6ch 7 месяцев назад +155

    நாட்டுல இரண்டே சாதி. ஒன்று ஏழை. மட்டோன்று பணக்காரன்,

    • @LourduMary-kw6op
      @LourduMary-kw6op 7 месяцев назад +1

      Yes.corekt

    • @ganeshannadar223
      @ganeshannadar223 7 месяцев назад

      அதை வாய் வார்த்தையா சொன்னா மட்டும் போதாது ஆரம்ப பள்ளியில் ஜாதி மத சாந்திகள் கேட்கிறார்கள் சிறுவயதில் போதை பழக்கத்தை உருவாக்கிவிட்டு அதுக்கப்புறம் அதை ஒழிக்க வேண்டும் என்று அரசியல் செய்தால் எப்படி அது சாத்தியமாகும்

    • @sureshsuresh2524
      @sureshsuresh2524 6 месяцев назад +1

      👍

    • @aaricorner7101
      @aaricorner7101 6 месяцев назад +1

      Oh apdithan certificate tharangala

    • @alagappanrathna8956
      @alagappanrathna8956 5 месяцев назад

      Poo da punda

  • @user-sattur10palani82boos
    @user-sattur10palani82boos Месяц назад +14

    அப்பாவை ஒன்னு சொல்றீங்க மகனை ஒன்னு சொல்றீங்க அப்பா உள்ள தானே மகனுக்கும் 😅

    • @rajendransarathraj
      @rajendransarathraj 18 дней назад

      அதான் சிவாஜியின் மகன் பிரபு

  • @dhayanithi4448
    @dhayanithi4448 6 месяцев назад +83

    Blood group ஐ போட்டால் பயனுள்ளதாக இருக்கும்

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 4 месяца назад +46

    🛡️ கள்ளர் மறவர் அகமுடையார் முக்குலத்தோர்✨ எல்லாம் ஒரே தேவர் சமூகம் பிரித்து சொல்ல வேண்டாம் இது தொடர்ந்து தவறாக சொல்லப்படுகிறது🙏 மிக்க நன்றி அண்ணா ✨ ஜாதி மதத்தை கடந்து கடவுளாக வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா பக்தர்கள்👑✝️🕉️☪️👑

    • @anithaseshwanth6108
      @anithaseshwanth6108 3 месяца назад +1

      ❤❤❤❤❤

    • @goppybaskaran9880
      @goppybaskaran9880 Месяц назад

      அகமுடையாரும் பிள்ளைமாறும் ஒன்னு இல்லையா? கொஞ்சம் விளக்கணும்...

    • @VarmaMech
      @VarmaMech 20 дней назад

      ​@@goppybaskaran9880இல்ல. கள்ளர்,மறவர், அகமுடையார்.தேவர் கம்யூனிட்டி. முக்குலத்தோர். நிறைய பட்ட பெயர்கள் உள்ளது.அதில் அகமுடையார் டெல்டா மாவட்டத்தில் 95 சதவிகிதம் பேர் தேவர் சொல்லுவாங்க.5 சதவிகிதம் பிள்ளை சொல்லுவாங்க.தென் மாவட்டங்களில் சேர்வை சொல்வாங்க.அப்பரம் தேவர் போடுவாங்க.அப்பரம் சென்னை மற்ற வட மாவட்ட அளவில் முதலியார் பட்டம் போடுவாங்க.அந்த மாதிரி கள்ளர், மறவர் நிறைய பட்டம் இருக்கு.ஆன இவங்க மூன்று பேரும் அதிக அளவில் தேவர் பட்டம் போடுவாங்க.

  • @padmarajan9811
    @padmarajan9811 7 месяцев назад +90

    பிரசாந்த் தேவேந்திர குல வேளாளர்

    • @sangeethasan8311
      @sangeethasan8311 4 месяца назад +3

      ❤❤❤❤❤

    • @KalaiSelvi-wo6lc
      @KalaiSelvi-wo6lc 4 месяца назад +2

      No prasanth sc

    • @selvamnisi6959
      @selvamnisi6959 4 месяца назад +4

      Prasanth Devethirakulavelalar
      பிரஷாந்த் தேவேந்திர குல வேளாளர் சமூகம்

    • @YuvarajSelvendran
      @YuvarajSelvendran 4 месяца назад +4

      சரி ❤️💚🗡️🇧🇫💫🔴🟢⚔️

    • @MuthuViji-lj2gi
      @MuthuViji-lj2gi 4 месяца назад

      Yes

  • @SOUNDAR147
    @SOUNDAR147 4 месяца назад +52

    இந்த வீடியோவை போட்டவர் எந்த சாதி என்று தெரிந்து கொள்ளலாமா😢😢

    • @Kuzhali
      @Kuzhali 3 месяца назад +7

      Miruga jaadhi ah than irupan.. adhuku kooda 5 arivu irukum... Ivanku oru hair um ila

    • @SanthiSanthi-bk9qs
      @SanthiSanthi-bk9qs 2 месяца назад +2

      Good question.welldone bro.

    • @LalithaSampathkumar-q4f
      @LalithaSampathkumar-q4f Месяц назад +1

      Sabash sariyana kelvi

  • @MalaBaskar-v7m
    @MalaBaskar-v7m 7 месяцев назад +54

    தலித்சமூகம்என்றுசொல்லகூடாதுஆதிகுலபெறும்பறையர்என்றுகம்பீரமாகசொல்லவும்

    • @lawrencedaniel1638
      @lawrencedaniel1638 6 месяцев назад

      " தலித்" அது என்ன மயிரு? வீரசாம்பவர் அல்லது வீரப்பெரும்பற யர் என்று குறிப்பிடவேண்டியதுதானே?

    • @lawrencedaniel1638
      @lawrencedaniel1638 6 месяцев назад

      தலித் என்று சொல்பவன் அல்லது குறிப்பிடுபவன் நாக்கை அறுத்தெறிந்தால்தான் திருந்துவர் இம்மாதிரியான வேசிமகன்கள்.

    • @SaraniyahMani
      @SaraniyahMani 3 месяца назад +1

      super

    • @saranyakumarimkumari2601
      @saranyakumarimkumari2601 2 месяца назад

      ஆம்

    • @sudalairaja6770
      @sudalairaja6770 Месяц назад

  • @PrabaPraba-bs4gg
    @PrabaPraba-bs4gg 16 дней назад +4

    தளபதி அண்ணா விஜய்🤎🫂🫡

  • @kalyanasundaram-sc2ry
    @kalyanasundaram-sc2ry 7 месяцев назад +48

    எனக்குத் தெரிந்த ஜாதிகள் ஆண் பெண்

  • @HaridassM-z1e
    @HaridassM-z1e 4 месяца назад +8

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதுவே எங்கள் உலக தத்துவம்

  • @nitgunawathynitgunawathy
    @nitgunawathynitgunawathy 6 месяцев назад +45

    உலக ஆரம்பம் ஆதாம் ஏவாள் அதன்பின் அவரவர் செய்த தொழிலே அவரவர் சாதி ஆகியது. இதுதான் இன்றைய ஜாதி நடைமுறை. இது மனிதர்களால் செயற்பாடுகளால் தோற்றுவிக்கப்பட்டது

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 6 месяцев назад +27

    இது ரொம்ப முக்கியமா..? வேற வேலை இருந்தால் பாரு, அனைவரும் மனிதர்கள்.

  • @SasikumarChennai-ze8ok
    @SasikumarChennai-ze8ok 7 месяцев назад +56

    ❤நடிகர்களின் ஜாதி இப்ப ரொம்ப முக்கியமா அத தெரிஞ்சு நம்ப என்ன பண்ணபோறோம்

    • @LourduMary-kw6op
      @LourduMary-kw6op 7 месяцев назад

      Unmaya.sonnega.bro

    • @nilamano26
      @nilamano26 7 месяцев назад +1

      Appo edhuku indha video pakkavandhinga bro

    • @SasikumarChennai-ze8ok
      @SasikumarChennai-ze8ok 7 месяцев назад +2

      @@nilamano26 பார்த்தனால தானை தெரியுது இந்த மாதிரி வீடியோ போடாராங்கனு

    • @pazhanyraja9949
      @pazhanyraja9949 6 месяцев назад

      அப்ப தாங்க தெரிய யும் யார் தமிழர் என்று

    • @amuthamurugasan7290
      @amuthamurugasan7290 4 месяца назад

      😂😂😂😂😂😊​@@pazhanyraja9949

  • @Gk_0033
    @Gk_0033 19 часов назад +1

    முக்குலத்தோர் தேவரும் ஒண்ணுதான்டா (கள்ளர், மறவர், அகமுடையார்)

  • @abiramibakthavachalu3125
    @abiramibakthavachalu3125 7 месяцев назад +58

    ஜாதியை ஒழிக்க என்ன வழிமுறை இருக்கிறது என்பதை சொல்லுங்க சார்

    • @tamizhan6183
      @tamizhan6183 4 месяца назад +3

      உங்க ஜாதி என்னனு சொல்லுங்க ஒழிக்கிற வழிய நான் சொல்றேன்...

    • @ManjunathaA-p3p
      @ManjunathaA-p3p 4 месяца назад

      இதில் ஒழிக்க ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது ஜாதியில் கூட உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என உள்ளது அதனால் வர பிரச்சினை தான் இந்த ஜாதி

    • @mrsub1413
      @mrsub1413 Месяц назад

      Intha video ponran parunka Avan than mudhal culprit.. intha video va parkira namma 2nd culprit.. we should ignore these kind of videos and ppl

    • @tamivip3061
      @tamivip3061 20 дней назад

      😂😂😂😂jaathi kandippa irukka vendum

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 6 месяцев назад +31

    மனிதர்களே ஜாதியை பில்டப்பண்ணாதீங்க. நல்ல கேரக்டர பில்டப்பண்ணுங்க நாடுநல்லா இருக்கும்.

    • @PakkiriSamy-d4i
      @PakkiriSamy-d4i 5 месяцев назад

      எஸ்ஏசி , விஜய் சாதி இன்னும் உறுதி செய்யப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ❗

  • @JayaShanthi-qv7hg
    @JayaShanthi-qv7hg 7 месяцев назад +73

    Ada pongaya நீங்களும் உங்க ஜாதியும். இந்த உலகத்துல இருக்கிறது 2ndu ஜாதி தான். ஆண் ஜாதி பெண் ஜாதி. இவை 2ndayum சேர்த்தா... மனுஷ ஜாதி. யாரு செத்தாலும் போறது என்னவோ ஆறடி mannukulladha

    • @rayalmuthu7578
      @rayalmuthu7578 7 месяцев назад +1

      உண்மைதான் ஆனால் எல்லா நிலைகளிலும் சாதியை தானே முன்வைக்கிறார்கள்

    • @ganeshannadar223
      @ganeshannadar223 7 месяцев назад

      அதை வாய் வார்த்தையா சொன்னா மட்டும் போதாது ஆரம்ப பள்ளியில் ஜாதி மத சாந்திகள் கேட்கிறார்கள் சிறுவயதில் போதை பழக்கத்தை உருவாக்கிவிட்டு அதுக்கப்புறம் அதை ஒழிக்க வேண்டும் என்று அரசியல் செய்தால் எப்படி அது சாத்தியமாகும்

    • @AyavooAppavoo
      @AyavooAppavoo 11 часов назад

      Enakkku puditha enam (varnam.) Athu naaala padichi vanuyara vaanura parakirrine ANNTHA Colour than enaaku pudikkum 1330 / 4 vari kural pakkkalil solllidare Thivallluar ningaaa yaan puthusa kural kodduringa 2000 years ready neee Anna palpu ponna palaya pisaaaa

  • @SaranyaSaranya-x3b
    @SaranyaSaranya-x3b 2 месяца назад +7

    My hero Vikram ❤😊

  • @mohammadeisa954
    @mohammadeisa954 7 месяцев назад +65

    அங்கே
    விவசாய வெயில் காலத்தில் கஷ்டம் படுகின்றனர் நாம் இங்கு தக்காளி கீரை பேரம் பேசுகிறோம் . பெப்ஸி பர்கர் கு நாம் பேரம் பேசுவது இல்லை.‌

  • @subikshas9833
    @subikshas9833 2 месяца назад +3

    Manobala is a tamil Brahmin ( iyer) community. I saw a video posted by his niece showing his brother family and native place.

  • @manivannanmunuswami3122
    @manivannanmunuswami3122 7 месяцев назад +45

    நடிகர்திலகம் ஒரு ஜாதியம் இலயதிலகம் ஒரு ஜாதியும் இருப்பது தான் ஒரே குலப்பமா இருக்கு

    • @RevathiRajagopalan-gg1zs
      @RevathiRajagopalan-gg1zs 6 месяцев назад +1

      😂😂😂😂

    • @udhayabhavana464
      @udhayabhavana464 6 месяцев назад +1

      எனக்கும் அந்த doubt இருந்தது..but தேவர்,முக்குலத்தோர் ரெண்டும் ஒரே ஜாதி தானாம்

    • @udhayabhavana464
      @udhayabhavana464 6 месяцев назад

      எனக்கும் அந்த doubt இருந்தது..but தேவர்,முக்குலத்தோர் ரெண்டும் ஒரே ஜாதி தானாம்

    • @bvaksalan1371
      @bvaksalan1371 2 месяца назад

      Ivan like vaanka urudduraan

  • @amalaselvan2460
    @amalaselvan2460 Месяц назад +7

    நாடார் சிங்கம் ல
    திருநெல்வேலி சீமை
    💙💚🦁👑🔥💯🚀
    செந்தமிழன் சீமான்,சூப்பர் ஹீரோ சரத்குமார்,கிராமத்து தென்றல் ராமராஜன்,சமுத்திர கனி,விஜய் வசந்த்,அருண்ராஜா காமராஜர்,மொட்ட ராஜேந்திரன்,சார்லி..........
    .......

    • @RadanDurai
      @RadanDurai Месяц назад +3

      💙💚endrum ayya ✨️kamarajar🔥 valiyil 💯nadar vamsam 💙💚
      💥TN 72 Tirunelveli ⚔️aruva city nadar vamsam🔥
      nangal jathi pairthu palagu vathu illai jathi pairthu palagu vargalidam engal jathiyai v2 kudupathum illai

    • @amalaselvan2460
      @amalaselvan2460 Месяц назад +3

      @RadanDurai 👑🤝👌💙💚💯🚀💥

  • @vasugimurphy7179
    @vasugimurphy7179 7 месяцев назад +83

    சிவாஜி தேவர் இனம் என்று சொல்லிட்டு ஆனா பிரபுவை முக்குலத்தோர் என்று சொல்றீங்க

    • @RajasekharanNair-d7m
      @RajasekharanNair-d7m 7 месяцев назад +5

      ഇത്ക്ക് ബദൽ സെല്ല വേണ്ടും

    • @SivaKumar-px2kr
      @SivaKumar-px2kr 6 месяцев назад +2

      Bro devarla 3erukuku nammalukku therinchu neenga kelvi ketta naan pathil solluven deverla 3 mattum Ella ennum erukku kelunga solren

    • @gnanachandransandrahasan3725
      @gnanachandransandrahasan3725 6 месяцев назад +4

      அதைத் தான் நானும் நினைத்தேன்

    • @thanamanitm9196
      @thanamanitm9196 6 месяцев назад +1

      Sivaji kallar

    • @sathyasharon-dz4or
      @sathyasharon-dz4or 5 месяцев назад

      ​முக்குலத்தோர். தொழில் ரீதியான ஜாதிகள் இருந்தது ஆனால்்ஏற்ற தாழ்வு இல்லை. அவார்கள் இந்தியாவுக்குள் வந்த பின்தான் ஏற்ற தாழ்வு உருவாகப்பட்டது. இன்று அதுவே அவர்களுக்கு ஆப்பாகி.விட்டது. பாவம் இட ஒதுக்கீடால் உயர் ஜாதி என்று ஒதுக்கபட்டு விட்டார்கள்

  • @KarthiKutty-ri1og
    @KarthiKutty-ri1og 5 месяцев назад +9

    பிள்ளை வேளாளர் எல்லாம் ஒன்றுதான்

  • @mohanpanamalai9002
    @mohanpanamalai9002 7 месяцев назад +64

    ஜீவா சேட்டு. அவர் அப்பா R.B.Choudhary.

  • @saraswathisaraswathi6973
    @saraswathisaraswathi6973 2 месяца назад +30

    பள்ளர் என்று சொல்லாதே தேவேந் திர குலதான் என்று சொல்லு

    • @padmarajan9811
      @padmarajan9811 Месяц назад

      ஆம் தேவேந்திரர் s. C. இல்லை.

    • @Pandiyam-i5y
      @Pandiyam-i5y 6 дней назад

      விக்ரமும் தேவேந்திரன் கிடையாது தெரியுமா நண்பா . தமிழனே இல்லை

    • @HariHari-u1b
      @HariHari-u1b 5 дней назад

      Super

  • @MohanRaj-z1n
    @MohanRaj-z1n 7 месяцев назад +41

    வன்மம் பரப்பும் காணொளி. ஐயா நீங்கள் என்ன உயர்ந்த ஜாதி

    • @thangarasank6052
      @thangarasank6052 2 месяца назад

      Aya Sivage Davar avarudaiya son Brabu mukkulathoor eathu corrct

  • @valliyammalindira4375
    @valliyammalindira4375 6 месяцев назад +16

    சிவாஜி அவர் கள் தேவர்என்றால்அவர்வாரிசுகள்தேவர்தானேஅவர்கள்மட்டும்ஏப்படிமூக்குதலத்தேர்ஆவார்கள்சரிபார்க்கவும்

  • @RaghuRaman-s2k
    @RaghuRaman-s2k 7 месяцев назад +44

    நல்லாத்தான் சொல்றீங்க👌ஆனா பிள்ளை, அப்பா ரெண்டு பேரையும் சொல்றீங்க👈ஒருத்தர சொன்னாலே முடிஞ்சுது 💁‍♀️

  • @KalaiRaja-m4m
    @KalaiRaja-m4m 5 месяцев назад +22

    ஜாதி இல்லா மனித நேயம் உடைய எல்லா நடிகரும் பிடிக்கும்

  • @sathiavageeswaran3125
    @sathiavageeswaran3125 6 месяцев назад +20

    நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்

  • @tanjamah
    @tanjamah 4 месяца назад +1

    What is so important about cast . Individual character and talent should be shown. Take notes of viewers category

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 7 месяцев назад +20

    உயிர் உள்ளவரை சாதி செத்த பின்பு என்ன இருக்கும் நாம் செய்த உதவி மிச்சம் மீதி

  • @VetrivalAbu
    @VetrivalAbu 3 месяца назад +4

    Very very useful for the IAS exam, thanks

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 7 месяцев назад +11

    எனக்கு வயது 62 ;;;ஆண் பெண் திருநங்கை எனக்கு தெரிந்தது இது தான் 🎉

  • @kathirtamil317
    @kathirtamil317 5 месяцев назад +8

    கள்ளர் முக்குலத்தோர் தேவர் இது அனைத்தும் ஒன்றுதான்❤❤

  • @mathanrajvs3642
    @mathanrajvs3642 7 месяцев назад +7

    Vimal- mukkulathor, vijayakumar- mukkulathor

  • @Nxvxn69
    @Nxvxn69 Месяц назад +5

    Enna da sollira Sivaji Ganeshan oru Castu, Avru peran Vikram prabu vera caste ah 😂😂😂

  • @periyasamipk
    @periyasamipk 6 месяцев назад +20

    இன்னும் ஜாதி சான்று ம் ஜாதி சலுகைகளும் நடைமுறையில் தான் உள்ளதுங்க அக்கா அது வரை ஜாதியை கடைபிடித்து தான் ஆக வேண்டும் அக்கா....

  • @v.renugav.renuga9238
    @v.renugav.renuga9238 4 месяца назад +8

    Mr. Vikram sir...& Mr. Prasanth sir...Devendhira kula velalar....( i think )...my favourite actress vikram & prasanth sir's....

    • @rajanbabu6044
      @rajanbabu6044 2 месяца назад

      Vikran and Prasant. Both are relatives

    • @yaromanithan828
      @yaromanithan828 Месяц назад +1

      14:14 தியாகராஜன் பிரஷாந்த் sc தலித் பள்ளன்.தப்பு தப்பா போடாதே.

  • @krishnamoorthynarayanan5602
    @krishnamoorthynarayanan5602 7 месяцев назад +6

    I like MGR Sir, Vijayakanth Sir.... For The Reasons Well Known To Me ! However Let's Not Entertain Religion/Caste 🙏

  • @thirumaranmaran6658
    @thirumaranmaran6658 Месяц назад +5

    சிவாஜி கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர்

    • @Dibeshkumar4545
      @Dibeshkumar4545 Месяц назад

      கள்ளர், மறவர், தேவர் Ellam onu dha bro... 🫂

  • @MuthuMuthu-v6o
    @MuthuMuthu-v6o 7 месяцев назад +34

    இது தான் வேண்டாம் சாதி மதம் என்பது ஒன்று ம்இல்லை

    • @ganeshannadar223
      @ganeshannadar223 7 месяцев назад

      அதை வாய் வார்த்தையா சொன்னா மட்டும் போதாது ஆரம்ப பள்ளியில் ஜாதி மத சாந்திகள் கேட்கிறார்கள் சிறுவயதில் போதை பழக்கத்தை உருவாக்கிவிட்டு அதுக்கப்புறம் அதை ஒழிக்க வேண்டும் என்று அரசியல் செய்தால் எப்படி அது சாத்தியமாகும்

  • @BassBaskar-o2r
    @BassBaskar-o2r 2 месяца назад

    Seruppala adikkanum intha channela....❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul 7 месяцев назад +7

    I like only Thiru. Sivaji Ganesan.

  • @Sakthivel.mSakthivel.m-v8z
    @Sakthivel.mSakthivel.m-v8z 14 дней назад

    Dhanush,Bharath, Ragava lawrance, selvarakavan,venkethprabhu,seran...Aadhi thamilan ❤❤❤❤

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 7 месяцев назад +7

    OUR NEW GENERATION SAID NO JATHI....ONLY MAHTH...NOW WE ARE CROSSING 21TH. CENTURY...

    • @iqbalazizah1951
      @iqbalazizah1951 6 месяцев назад

      WE ARE ALL HUMANS...IN ONE WORLD ,ONE. ERAIVEN,ONE FOOD STOCK. AND...ONE OXYGEN...

    • @iqbalazizah1951
      @iqbalazizah1951 6 месяцев назад

      ..... MALAYSIA SELANGOR RAWANG.

  • @ViNi_23
    @ViNi_23 5 месяцев назад +9

    பாதி உண்மை.... பாதி பொய்😅

  • @jkumaranvjsarmaa314
    @jkumaranvjsarmaa314 7 месяцев назад +16

    இது மிக மிக வருத்தத்துக்குரியது.இப்படியான தகவல்களைப்போட்டு மனித இனத்தை பிரித்துவிடாதீர்கள்.இது ஊடகவியாளருக்குரிய தர்மம் கிடையாது.இது தவறு தவறு தவறு

    • @arunasharma795
      @arunasharma795 7 месяцев назад

      Jeeva from Rajasthan

    • @arunasharma795
      @arunasharma795 7 месяцев назад

      Jai is relative to Actor Vijay. How he is a dalit when Vijay s father is vellala ?

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 16 дней назад

    8:41 😂😂😂😂😂😂😂
    REALLY😂😊😮❤

  • @egananegan5930
    @egananegan5930 7 месяцев назад +7

    கோட்டா உள்ளவரை ஜாதியை மறக்க முடியாது.

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 6 месяцев назад +4

    Govt is main causes for caste and community feelings in between people's,

  • @suthakarsuthakar9677
    @suthakarsuthakar9677 6 месяцев назад +9

    தியாகராஜன் யார்... விக்ரம் யாரு பா..... என்ன உன் கதை..... பாதி உன்மை பாதி 🤷🤷🤷🤷

  • @sadhiksadhik
    @sadhiksadhik 6 месяцев назад +5

    Ellam ore chadhi adu manusha jaadi than
    From srilanka 🇱🇰

  • @ravik392
    @ravik392 Месяц назад +1

    யார் எந்த ஜாதியாக இருந்தாலும் நல்ல மனிதனாக இருந்தால் மட்டும் போதும் சாகும் போது சாதி வாரது அவர்கள் செய்த நல்ல செயல்கள் உதவிகள் நல்ல மனிதர் என்ற வார்த்தை வரும் போது எதையும் கொண்டுவரவில்லை போகும் போதும் எதையும் கொண்டுபோவதில்லை

  • @SureshKumar-rs2gp
    @SureshKumar-rs2gp 7 месяцев назад +30

    அவங்க எல்லாரும் ஒரே
    ஜாதி தான் பணக்கார ஜாதி

  • @templevisionads
    @templevisionads 6 месяцев назад +8

    பிரபலமானவர்களின் சமூகம் மறறவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

  • @sabarimanom6348
    @sabarimanom6348 2 месяца назад +1

    எனக்கு பிடித்த நடிகர் ஜெயம் ரவி ❤😊😊😊😊😊❤

  • @arulgnanasekran8766
    @arulgnanasekran8766 6 месяцев назад +14

    இது தேவையற்றது...
    யார் எந்த ஜாதியா இருந்தால் என்ன? தெரிந்து என்ன செய்யபோகிறோம்....

  • @KamaleshKamalesh-p9g
    @KamaleshKamalesh-p9g 16 часов назад

    Vikram 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫❤💚❤💚❤💚

  • @kalvarianbinministries6030
    @kalvarianbinministries6030 5 месяцев назад +5

    அவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக தான் இருப்பார்கள் இந்த வீடியோ மூலமாக அவர்களை நீங்கள் பிரித்து விட்டீர்கள்

  • @HajaKamal-z6c
    @HajaKamal-z6c 4 месяца назад +1

    Thalapathy. Vijay anna❤❤❤❤

  • @அழகியபாறை
    @அழகியபாறை 6 месяцев назад +10

    தியாகராஜன் தலித்

    • @SriPranavInteriors
      @SriPranavInteriors 6 месяцев назад +4

      தேவேந்திர குல வேளாளர்

    • @VijayVijay-mq2qc
      @VijayVijay-mq2qc 3 месяца назад +3

      தலீத்து இல்லடா
      தேவேந்திர குல வேளாளர்

  • @Mr_someker_ff_king_076
    @Mr_someker_ff_king_076 2 месяца назад

    Super😊

  • @manishankarsellappagounder1994
    @manishankarsellappagounder1994 6 месяцев назад +11

    சாதி ஒரு கலாச்சாரம். சாதி ஒழிய வேண்டியது இல்லை!

  • @Z--xj2sp
    @Z--xj2sp 14 дней назад

    கலாபவன் மணி - சாம்பவற்.
    ஆரிய(ஜம்ஷாத்) - முஸ்லியாற்(மீனவற்) முஸ்லீம்.
    பிருத்விராஜ் - நாயற்.
    ரகுவரன் - மேனோன்.
    ரம்.ஜி.ஆற் - மேனோன்.

  • @pathiranareesa7349
    @pathiranareesa7349 7 месяцев назад +8

    சிவாஜி சார் அவர்கள் தேவர் சமூகத்தில் இருக்கும் போது
    பிரபு சார் அவர்கள் எவ்வாறு முக்குலத்தோர் சமூகமாக இருக்க முடியும்.

    • @arunasharma795
      @arunasharma795 7 месяцев назад +2

      Rendum onru thaan

    • @MUTHUPANDI-og5pv
      @MUTHUPANDI-og5pv 7 месяцев назад +2

      அகமுடையர்,மறவர் மற்றும் பிரமலைக் கள்ளர் இம்மூன்றும் 'முக்குலத்தோர்' என அழைக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் முக்குலத்தோர்கள் 'தேவர்' என்னும் பொது அடைமொழியால் அறியப்படுகின்றனர்.

    • @prakashthevar866
      @prakashthevar866 3 дня назад

      இரண்டும் ஒன்றுதான் ப்ரோ

  • @indumathijanakiraman3069
    @indumathijanakiraman3069 Месяц назад

    Sir Ella ore kuttaila urina mattainga appuro enna jadhi madham yaraiyum jadhinu pirikadhinga

  • @jeyasimmonrobert8134
    @jeyasimmonrobert8134 6 месяцев назад +2

    மரவர் கள்ளர் அகமுடையார், இவர்கள்தான் முக்குலத்தோர் அல்லது தேவர். வெள்ளாளர் , பிள்ளைமார் எல்லாம் ஒன்றுதான்🤞

    • @margretmaryraju994
      @margretmaryraju994 4 месяца назад

      All are red blood rite

    • @margretmaryraju994
      @margretmaryraju994 4 месяца назад

      Not important at all, does caste give food for india.

    • @jeyasimmonrobert8134
      @jeyasimmonrobert8134 4 месяца назад

      True, blood is red. But Government implements social benifits based on Community certificate and many colours.

  • @SaranRaj-t8u
    @SaranRaj-t8u 6 месяцев назад +5

    மக்கள் அனைவரும் ஒன்று❤ இன்னும் ஜாதி ஜாதி என்று சொல்லி வீடியோ போட்டு மக்களை ஏன் கொடுமைப்படுத்துகிறார்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம்❤❤❤

  • @gsiva8266
    @gsiva8266 7 месяцев назад +27

    தெரியாம எதற்கு உளறி வைக்கனும்...

  • @veerappanbsc2885
    @veerappanbsc2885 11 дней назад

    உலகில் இரண்டே சாதியை மட்டுமே கடவுள் படைத்தார்...
    ஒன்று ஆண் சாதி மற்றொன்று பெண் சாதி...

  • @nes7737
    @nes7737 7 месяцев назад +8

    நடிகைகள் எல்லேரரும் வெளிமாநிலத்தவர் பெயர்தான் தமிழ் சினி உலகம்

  • @MathialaganM-s2p
    @MathialaganM-s2p 2 месяца назад

    நாட்டின் வளர்ச்சிக்காக, சுதந்திரம் பெறுவதற்காக,மக்களுக்கு கல்வி வழங்கனவர் கள் யார் கூறினாள் கூட பயனுள்ளதாக இருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @AnthonySamy-tn8jw
    @AnthonySamy-tn8jw 5 месяцев назад +5

    என்னைப் பொறுத்தவரையில் இந்த உலகத்தில் நல்லவர்கள் ஒரு ஜாதி கெட்டவர்கள் மறு ஜாதி இதுவே நிஜமான கருத்து இதை யாரும் மறுக்க முடியாது

  • @KaruppuSamy-v5s
    @KaruppuSamy-v5s 5 дней назад

    எனக்கு பிடித்த நடிகர் சூரி இந்த உலகத்தில் எவராக இருந்தாலும் சரி நல்லவராக இருந் தால் மட்டும்போதும்

  • @kumaresankumaresan2561
    @kumaresankumaresan2561 7 месяцев назад +19

    யார் எந்த சாதி என யார் கேட்டது எந்த ரசிகன் கேட்டா கேட்கவில்லை என்றாலும் உங்களைப் போன்றோர் மக்களுக்கு தெரியப்படுத்தி ட்ரே இருங்க சாதி ஒலிஞ்சிரும்

  • @godsonstrff8605
    @godsonstrff8605 4 месяца назад +1

    தேவர் முக்குலத்தோர் 🔰🗡️🪃🐯

  • @IndiraGovind
    @IndiraGovind 7 месяцев назад +5

    8:24 kali Venkat Thevar Samugathai senthavar

  • @AyavooAppavoo
    @AyavooAppavoo 11 часов назад

    Yes u absoutly correct. Manithanai tedungal mathaitedathada.....

  • @sahulsahul4929
    @sahulsahul4929 6 месяцев назад +5

    ஏங்க நீங்க ஜாதியை பத்தி பேசுறத தப்பு இதுலவேற பாட்டானுக்கு ஒரு ஜாதி பேரனுக்கு ஒரு ஜாதி சொல்லுறீங்க 😅

  • @Chitra-p5m
    @Chitra-p5m 6 месяцев назад +1

    Actors communities is not important but communities always important for our life it will protect ourselves
    Otherwise we will not joining school's, colleges and not getting job

  • @udharvees4541
    @udharvees4541 6 месяцев назад +6

    அதென்ன சிவகெங்கை நாடார். நாடார்கள் எல்லாம் ஒரு சமயம்.

  • @daruvidhi
    @daruvidhi 2 месяца назад +2

    எந்த சமுகமா இருந்தா என்ன நல்ல மனிதராக இருந்தா போதும்

  • @38512121
    @38512121 7 месяцев назад +12

    ஜீவா வடனாட்டுக்காரர்.நீங்க என்னப்பா அவரை தலித்து என்று சொல்லுகிறீர்கள்.

  • @banadiceric9451
    @banadiceric9451 Месяц назад +1

    இந்த கூட்டத்தில் ஒருவன் கூட மனித சமுகத்தைசார்ந்தவனில்லையென்னும்போது 😢மனவருத்தமாயிருக்கிறது எனக்கு தெறிந்தவறை இறைவன் இரண்டே சமுகத்தைத்தான் படைத்தார் அந்த சமுகம் ஆண் பெண் மட்டுமே😅😅😅😅😅