நடிகைகள் ஜாதி | Tamil Cinema Actress Caste List in Tamil Trend

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 423

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg 3 месяца назад +76

    Yaar yaar entha jathi therinthu kolvathil onedrum thappillaiye ethuku kovapaduraanga😅😅😅😅😅😅😅😅😅😅

  • @raghavendracm
    @raghavendracm 5 месяцев назад +14

    Aishwarya Rahesh - Naidu
    Sneha - Naidu
    Lakshmi Rai - Bunt

  • @babysaroja8546
    @babysaroja8546 5 месяцев назад +63

    ஜாதி வேறு.
    மதம் வேறு.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 месяца назад

      சாதி, மதம் இரண்டும் ஆர்எஸ்எஸ் என்ற ஊரை அழிக்கும் கொள்கை அமைப்பால் இந்தியாவில் உருவாக்கப்பட்டது என்பதை மறந்து பேச வேண்டாம்.

    • @PakkiriSamy-d4i
      @PakkiriSamy-d4i 4 месяца назад +1

      மாளவிகா மோகன் ஈழவர் சமூகம் 👍

    • @தேசபக்தன்-ட9ய
      @தேசபக்தன்-ட9ய Месяц назад

      தேவையில்லாத விஷயங்களை பேசி நேரத்தை வீணாக்குவது சரியில்லை.

  • @AKGAMING-bd9si
    @AKGAMING-bd9si 5 месяцев назад +46

    இந்துக்களுக்கு மாத்திரம் ஜாதி பெயரை கூறுவதும் . இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மதப் பெயரை கூறுவது சரியல்ல . இது ஒரு தவறான பதிவு

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 2 месяца назад

      Poda yella mathathrlum jathykul undu hindu na periya iyyar veddu sampanthum punnamudeyuma yennajathyo athythanseyyamudeum hinduna keel jathykaranda shampanthum punna mudeyuma atheythan christainlium muslimla shumma kappasha reel veddatheenkul

    • @hinabashira3926
      @hinabashira3926 2 месяца назад

      Because in muslims we dont saw Caste like you

    • @adarshpsadarshps
      @adarshpsadarshps 2 месяца назад +2

      ​@@hinabashira3926muslim have divide shia sunni whaabi salfai evaan sunni kerala have ap ek groups

    • @prem20044
      @prem20044 2 месяца назад +1

      @@hinabashira3926 muslim la caste irukku .....vera palli vasal pona antha edatha kaluvi thlluvanaga

    • @umapathilakshmanan2751
      @umapathilakshmanan2751 Месяц назад +3

      Shiya, Sunni, Leppai, Maraikayar, Pattani, Urdu, Rohingya, ... Onnum Kanom.... Where is Sheik Pai.....

  • @kumarkrishnan3402
    @kumarkrishnan3402 5 месяцев назад +42

    இங்கே சினேகா நாயுடு சுகன்யா பிராமணர்

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 5 месяцев назад +8

    Menon and Nair smilar community ..
    Keerthi suresh' s father film producer Suresh is a Nair mother is Famous actress Menaka suresh who is a Brahmin.

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 5 месяцев назад +24

    மதத்தையும் சாதியையும் குழப்பிறீங்க... சாதி எல்லா மதத்திலும் உண்டு.

    • @selvarajselladurai4012
      @selvarajselladurai4012 3 месяца назад +3

      No, Islam and Christianity does not believe in caste.

    • @surjithrr1492
      @surjithrr1492 3 дня назад

      12 யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை, எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.
      ரோமர் 10
      28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
      கலாத்தியர் 3
      11 அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.
      கொலோசெயர் 3

    • @Mano1-u5e
      @Mano1-u5e День назад

      ​@@selvarajselladurai4012catholics, protestants, Methodist, born again, jehovas witness, Sunni, Shia, Wahabism, Ahmadi,Rohingyas and the list goes on. 😂😂

  • @eternallife2329
    @eternallife2329 3 месяца назад +13

    சாதி வேற மதம் வேற அரைவேக்காடு

  • @R.S.Channel4776
    @R.S.Channel4776 5 месяцев назад +23

    எந்த ஜாதியா இருந்தாலும் கும்முன்னு இருந்தா பாக்காம கண்ன முடிக்கிட்டா போவோம்

  • @EkanthKasinaathan
    @EkanthKasinaathan 2 месяца назад +2

    மதம் முக்கியம் இல்ல மக்களுக்கு தொண்டு செய்பவரே அவர்கள் தான் கடவுளுக்கு சமம்

  • @jeyasekarsundarapandi729
    @jeyasekarsundarapandi729 3 месяца назад +10

    13:40 கிருஸ்தவதிலும் முஸ்லிம் மதத்திலும் ஜாதி இருக்கிறது

  • @sivanathan2534
    @sivanathan2534 5 месяцев назад +24

    சாதி வேறு மதம் வேறு.

    • @bmniac4738
      @bmniac4738 4 месяца назад

      Very useful. Will improve us. Pronunciation is terrible

  • @IyyappanGokul-w2g
    @IyyappanGokul-w2g 4 дня назад

    Actor: BOYS 11 brahmin means iyer (AND) Actorss GIRLS 20 brahmin means iyer.l am also iyer (brahmin).❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @gpreemeela2163
    @gpreemeela2163 5 месяцев назад +11

    சுகன்யா பிராமண சமூகம்.

  • @muthuchidharalnews5619
    @muthuchidharalnews5619 5 месяцев назад +13

    சாதியும் மதமும் ஒன்றா
    நடிகைகள் என சொல்லி இருக்கலாம்

  • @vijayanpallassana6605
    @vijayanpallassana6605 2 месяца назад +1

    Raghuvaran- Nair/ Menon (Kerala )

  • @HariKumar-un7vm
    @HariKumar-un7vm Месяц назад +8

    ஜவ்வு மாதிரி இருக்கு நீங்க பேசுவது

  • @gunaguku
    @gunaguku 3 месяца назад +2

    Shalini -cristian vanniyar

  • @bhariharan8971
    @bhariharan8971 2 месяца назад +1

    நடிகை கோவை சரளா வளர்ந்த இடம் தான் கோவை, அவரது பிறப்பும் பூர்வீகமும் கேரள மாநிலம் த்ரிசூர்.

  • @harishbjpharishbjp1400
    @harishbjpharishbjp1400 5 месяцев назад +8

    என்டா ஹிந்துக்களை மட்டும் ஜாதியைக குறிப்பிடும் நீ கிறிஸ்தவம் இஸ்லாம் ஜாதியை குறிப்பிடவில்லை

    • @selvarajselladurai4012
      @selvarajselladurai4012 3 месяца назад +1

      There is not caste in Isalm

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 2 месяца назад

      Yenda hindu shunna matrajathykaranikku venchmaram vesuveyakkum tappa nugge pyyalay

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 2 месяца назад +1

      ​@@selvarajselladurai4012பட்டாணி (பிராமின்) அமைதி மார்க்கம்

  • @vaithilingamahilathirunaya9313
    @vaithilingamahilathirunaya9313 5 месяцев назад +115

    சாதி என்று கூறிவிட்டு, மதத்தை கலந்தது ஏன்?

    • @ganeshannadar223
      @ganeshannadar223 5 месяцев назад

      அதை வாய் வார்த்தையா சொன்னா மட்டும் போதாது ஆரம்ப பள்ளியில் ஜாதி மத சாந்திகள் கேட்கிறார்கள் சிறுவயதில் போதை பழக்கத்தை உருவாக்கிவிட்டு அதுக்கப்புறம் அதை ஒழிக்க வேண்டும் என்று அரசியல் செய்தால் எப்படி அது சாத்தியமாகும்

    • @ganeshannadar223
      @ganeshannadar223 5 месяцев назад

      இந்த காலத்துல இப்பவும் திமுக தான ஆட்சியில் இருக்கிறது சாதி சான்றிதழ் மத சான்றிதழ் பள்ளிகளில் தடை செய்ய தடை செய்ய உத்தரவிட வேண்டியது தானே

    • @SutheeshBharathi
      @SutheeshBharathi 5 месяцев назад +20

      Because Hindu religion was holding caste , Christianity and Islaam against castism

    • @sugumaranbaskaran4668
      @sugumaranbaskaran4668 5 месяцев назад +5

      Where is the caste in Christian and the Muslim??????

    • @h.a.emovies8033
      @h.a.emovies8033 5 месяцев назад +3

      Senior actors name ..No list....

  • @tulasitulasi3833
    @tulasitulasi3833 5 месяцев назад +28

    இந்த ஜாதி பேற சொல்லி வாழ்க்கை நடத்துவதால்...... தமிழ் நாடும் சரி உலக அளவிலும்... தமிழனுக்கு என்று ஒரு தனி ராஜ்ஜியமோ... அக்கிகாரமோ கிடைப்பதில்லை...... தனி நாடோ மதிக்கிற அளவில் இல்லை....... எவனும் மதிப்பதும் இல்லை..... ஏன் என்றால் "அவர்களிளுக்குள்ளே ஒற்றுமை இல்லை... ஜாதியின் பெயரால் பிரிவினை உருவாகி .... ஒரு காலத்தில் உலகை ஆண்டவன் என்ற பெருமையும் இழந்து.... மற்ற இனத்தவர் பார்வையில் மிக.... கேவலமாக சித்தரிக்க படுகிறான்.... எட்டப்பன்...வேளை நண்டு கதை... தமிழனுக்கு அப்படியே பொருந்தி விட்டது ரத்தத்தில் ஊரி போயிடுச்சு.... இதனால் பெரிய அளவில் பிரிவினை ஏற்பட்டு...... சிறும்பான்மை கூட்டம் ஆகிவிட்டது...... நிறைய பேர் மதம் மாறிவிட்டனர்..... அல்லது வெளி நாட்டில் குடி ஏறி....... தமிழையே மறந்து..... தமிழனே அவன் தமிழன் என்று ஒத்துகொள்ளாமல் கேவலமா... நினைக்க வைத்து விட்டான் இதே தமிழன்....... கூட்டு குடும்ப கலாச்சாரம் சிதறியது போல்........... தமிழனே அடையாளம் தெரியாமல் சிதறி கிடைக்கிறான்......... இந்த நூட் ற்றாண்டு வரை இன்னும் தன் ஒற்றுமை இன்மையை நினைத்து திருந்தாமல்..... ஜாதி பேரை சொல்லிக்கொண்டு இருப்பது தான் தமிழனின் கேவலம்............மற்ற மதம் மற்றும் இனத்தவரிடம் உள்ள ஒற்றுமை இதுவரை... மற்றவர் மதிக்கும் அளவில் இல்லை.... ஒட்டுமொத்தமா.. "தமிழன் ஒதுக்க பட்ட சமுதாயமாக தான் தமிழ் நாட்டிலும் ஏன் உலக அளவிலும் வாழ்கிறான்".... தமிழன் இதை நினைத்து மனம் வருந்தி திருந்துவானா ??????கேள்வி குறியே...... சாப கேடு இனி மாறுமோ??????

  • @rajaj587
    @rajaj587 5 месяцев назад +12

    சினேகாநாயுடு சமுதாயம்

  • @Ravanan646
    @Ravanan646 5 месяцев назад +43

    எல்லோரும் மனிதர் தானப்பா

    • @Hbnhgs
      @Hbnhgs 5 месяцев назад +7

      Apo reservation?

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 месяца назад +2

      அப்பா பெரிய கண்டுபிடிப்பு டா சாமி

    • @Ravanan646
      @Ravanan646 4 месяца назад

      @@நரவேட்டையன்1992 நீ எந்த சாதியை கண்டுபிடித்து வைத்திருக்கிறாய்😃 😃

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 месяца назад

      @@Ravanan646
      சாதியை ஒழித்து மனித பாகுபாடு அற்ற வாழ்க்கையே எனது கொள்கை மட்டும் அல்ல தமிழக அரசியலின் உயர்ந்த உன்னதமான கொள்கை ஆனால் அதற்கு முன்பு பல சாதி இடையூறுகள் வருவதை வைத்தே சாதி வெறி நாடகம் எல்லாம் நடந்தேறி வருவது தான் கால கொடுமையான விவகாரமாக உள்ளது.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 месяца назад

      @@Hbnhgs
      அது அரசியல் கண்துடைப்பு நாடகம் அதை வைத்து கொண்டு தான் தற்போது தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் மக்களை ஏமாற்றி அரசியலையும், ஆட்சியையும் நடத்தி கொண்டுள்ளனர்.

  • @JeyasilanChandrakasan
    @JeyasilanChandrakasan 4 месяца назад

    Super message valthugal

  • @GShopana
    @GShopana 4 месяца назад +1

    My favourite Heroine Trisha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alagiriswamygopalakrishnan3457
    @alagiriswamygopalakrishnan3457 2 месяца назад +1

    Also commonly mention as brahmin is wrong. Quote them as Iyengar or Iyer in Tamil tradition. Because Iyengar is Vaishnavite and Iyer is Saivite! Don't confuse!

  • @gunasekar7546
    @gunasekar7546 5 месяцев назад +4

    நடிகை சுகன்யா பிராமிணர்வகுப்பு

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 5 месяцев назад +11

    Romba mukiyam

  • @RajendirakumarS
    @RajendirakumarS Месяц назад +1

    This is unwarranted

  • @prashanthchinku4706
    @prashanthchinku4706 5 месяцев назад +13

    இது நாட்டிற்கும் வீட்டிற்கும் ரொம்போ முக்கியம் ஏன்டா உனக்கு இந்த வேலை 🥶

    • @DNRP-d6r
      @DNRP-d6r 3 месяца назад +1

      ரொம்ப சரியான பதில். நன்றி 👍👍👍👍👍🙏🙏🙏

    • @VishvamVishvam-xv1ce
      @VishvamVishvam-xv1ce Месяц назад +1

      உனக்கு தேவ இல்லனா நீ வீடியோ பாக்காத

  • @MunuswamyMunuswamy-n9l
    @MunuswamyMunuswamy-n9l 23 дня назад +1

    ஜாதி வேறு மதம் வேறு

  • @elangom.g9928
    @elangom.g9928 5 месяцев назад +4

    ஜாதிக்கும் மதத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இப்படியா சொதப்புவது.

  • @revathishankar946
    @revathishankar946 11 дней назад

    Sukanya brahmin Sneha Naidu

  • @sa.alagar4172
    @sa.alagar4172 18 дней назад

    எதுவரை அரசு இட ஒதுக்கீடு மூலம் சலுகைகள் தருகிறதே அதுவரை சாதி ஒழியாது

  • @hari3358
    @hari3358 5 месяцев назад +8

    No caste feelings away the intelligent and Briliant totaly good culture good behaviours,giving respect for humans races ONLEY. Those are top of excellent than CASTES.Thanks.

  • @sivakumar1502
    @sivakumar1502 5 месяцев назад +1

    Most of them are outside of TN. 🙏

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 5 месяцев назад +2

    சமூகம் என்பது சாதி, தாய்மொழியினை அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் சாதியுடன, தாய்மொழியினையும் கூறவும்... யார் தமிழர் என்பதை அறிய முடியும்.

  • @sureshkrishnan5977
    @sureshkrishnan5977 5 месяцев назад +1

    Keerti Suresh cross Iyer Nair

  • @vidyarani7768
    @vidyarani7768 2 месяца назад +1

    Christian,hindi, muslim is not caste its religion

  • @sangeethahema2692
    @sangeethahema2692 Месяц назад

    Anushka Shetty and trisha❤❤❤❤❤❤❤

  • @nitgunawathynitgunawathy
    @nitgunawathynitgunawathy 5 месяцев назад +1

    ஆங்கிலேயர் ஒல்லாந்தர் வந்தபின்தான் கிறிஸ்தவ மதம் வந்தது. அதற்குமுன் இவர்கள் எல்லாம் எந்த ஜாதி வகுப்புக்குள் இருந்தவர்கள். முஸ்லீம் இனம் இஸ்லாமியம் சமயம்

  • @Suretvero1
    @Suretvero1 5 месяцев назад +1

    As far as the Tamils are concerned “Caste “ shouldn’t be prioritised as they haven’t any homeland amidst the whole world so it’s not necessary

  • @Naseelan
    @Naseelan 6 дней назад

    இதெல்லாம் தேவையா இப்ப.
    யார் கேட்டாங்க இதெல்லாம்.

  • @ravinathshankar4560
    @ravinathshankar4560 Месяц назад

    1.21 இத like பண்ணினா ஜாதி மதம் ஒழிஞ்சிடுமா? ஆளு அழகா இருக்கும் போது ஜாதி மதம் என்னையா தேவை இருக்குது.?

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt 5 месяцев назад +1

    இட ஒதுக்கீடு இந்தியர்களை அடையாளம் காட்டும்

  • @murugannachimuthu7023
    @murugannachimuthu7023 5 месяцев назад +7

    Anjali nadar

    • @lv8520
      @lv8520 3 месяца назад +1

      அஞ்சலி தெலுங்கு ரெட்டி

  • @PraveenPraveen-ds4it
    @PraveenPraveen-ds4it 5 месяцев назад +2

    sir your mistaken one actress cast mamtha mohan das is not Thiya cast she is from Nambiar cast her father name is Amblapat mohan das Nambiar her mother name is Ganga Nambiar and i am also her cousin brother my name is Praveen Nambiar .Thank you sir yours faithfully Praveen

  • @bevinson7613
    @bevinson7613 2 месяца назад +1

    Not known the difference between caste and religion. Without knowing this difference don't publish like this

  • @akbara5162
    @akbara5162 Месяц назад

    Radha krishan Road Dastagir dargah aiya ye cute great👍 voices beautiful❤❤

  • @mohanpanamalai9002
    @mohanpanamalai9002 3 месяца назад +1

    அதிதி ஷங்கர் பிராமணரல்ல.
    சினேகா நாயுடு

  • @YogaDas-r5w
    @YogaDas-r5w 5 месяцев назад +7

    Sukanya kumbakonam bramin

  • @jackulinj7210
    @jackulinj7210 5 месяцев назад +12

    ஏன் கிருதவனுக்கு ஜாதி கிடையதோ

    • @ganeshannadar223
      @ganeshannadar223 5 месяцев назад

      இந்த காலத்துல இப்பவும் திமுக தான ஆட்சியில் இருக்கிறது சாதி சான்றிதழ் மத சான்றிதழ் பள்ளிகளில் தடை செய்ய தடை செய்ய உத்தரவிட வேண்டியது தானே

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 2 месяца назад

      Yellashathyum christian undu droiwserpyyan uathyeil 3vagai ullathu iyer iyyangar shourastra athyium shullu

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 4 месяца назад +2

    1:45 கொஞ்சம் திருத்தம் சமந்தா ஆங்கிலோ இண்டியன் கிறிஸ்டின்

  • @hotelpalanisamypondyhotelp9312
    @hotelpalanisamypondyhotelp9312 2 месяца назад +1

    Naidu snaga

  • @arumugammuniyandi7361
    @arumugammuniyandi7361 5 месяцев назад +6

    மனோகரம்மா B. C. என்று தானே சொல்ல வேண்டும் அது என்ன தேவர் அவர் கள்ளர் சாதி என்று குறிப்பிடவும்

    • @cheriankuruvilla3722
      @cheriankuruvilla3722 4 месяца назад

      அவரை எப்படி ஆச்சி என அழைக்கலாம் ? நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மட்டும் தான் ஆச்சி என்று அழைப்பார்கள்.

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 2 месяца назад +1

    ஜோதிகா தேவி..... யா..

  • @kalaganesh5957
    @kalaganesh5957 2 месяца назад

    Sukanya is a Brahmin .Veenai S.Balachander s niece .

  • @PhilipPhilipraj-jp2tg
    @PhilipPhilipraj-jp2tg 3 месяца назад +2

    இட ஒதுக்கீடு இருக்கும் வரை ஜாதிகள் இருக்கும்

    • @selvarajselladurai4012
      @selvarajselladurai4012 3 месяца назад

      Reservation was needed only because there was caste Sir.

    • @ChocolateCake-po7tr
      @ChocolateCake-po7tr 3 месяца назад

      ​@@selvarajselladurai40129
      😘

    • @MohanRaj-m3v
      @MohanRaj-m3v Месяц назад

      சலுகை இட ஒதிக்கீடு இருக்கும் வரை சாதி ஒலியாயது

  • @ksuriyakumar5443
    @ksuriyakumar5443 День назад

    Saranya nadar

  • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம

    2:34நானும்😊

  • @krishnandha7718
    @krishnandha7718 4 месяца назад +1

    Radhika,naidu

  • @kalab2557
    @kalab2557 5 месяцев назад +9

    Sukhanya brahmin

  • @SureshSuresh-v1w4w
    @SureshSuresh-v1w4w Месяц назад

    திவ்யதர்ஷினி 🔥

  • @Rithika-a07y
    @Rithika-a07y 24 дня назад

    Rithvika

  • @niranjan789
    @niranjan789 5 месяцев назад +10

    நீ உயர்ந்த சாதியை. மட்டும் சொல்லுராய்.ஆனா தும்லியில் பறயர்ன்னு இருக்கு...பறயர்னா டக்குன்னு உன் வீடியோவ பாப்பாங்ன்னு அத போட்டியா..பாத்தியா உன் புத்தி எப்படின்னு

    • @DuraiRaj-e2g
      @DuraiRaj-e2g 5 месяцев назад

      Crait sonninga apdi pota odane pappakanu poturanga, jathigal thevaye illa

  • @saravananSaravanan-ih8kk
    @saravananSaravanan-ih8kk 5 месяцев назад

    Priyanka mohan Trisha KAYAL FAN'S

  • @vijayakumar9488
    @vijayakumar9488 Месяц назад

    My favorite hiroeni soundarya

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 5 месяцев назад +11

    நாட்டுக்கு மிக அவசியம்

    • @VishvamVishvam-xv1ce
      @VishvamVishvam-xv1ce Месяц назад +1

      உனக்கு அவசியம் இல்லனா நீ வீடியோ பாக்காத

    • @MohanRaj-m3v
      @MohanRaj-m3v Месяц назад

      உனக்கு சலுகை மடடும் தேவை சாதி இல்லை சொல்வாய்

  • @MadhavaRao-p8q
    @MadhavaRao-p8q 4 дня назад

    RELIGION IS NOT A CASTE, NEXT TIME ONLY MENTION CASTE ONLY

  • @mmanimaniraj
    @mmanimaniraj 4 месяца назад +3

    வைத்தியசாலையில் உள்ளவர்கள் என்ன சாதிக்கார் வேலை செய்கிறார்கள்,
    மரண காரியங்களை உயர்ந்த சாதியர் செய்கிறார்கள்

  • @jagadesanvaradharajan8896
    @jagadesanvaradharajan8896 Месяц назад +1

    சினேகாநாயுடு

  • @eswanthravi-y7t
    @eswanthravi-y7t 18 дней назад

    வடிவு கரசி தேவர் சமூகம்

  • @ravikrishnan25
    @ravikrishnan25 Месяц назад

    ஒரு ஜாதி ஒரு மதம் இந்த தெய்வம்

  • @Vethiraj
    @Vethiraj Месяц назад

    Sneha naidu

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 5 месяцев назад +4

    Madhavi, Archana , Saritha are also from downtrodden endru solla pattathu.. They are also in dignified life..

  • @selladuraip6380
    @selladuraip6380 5 месяцев назад +12

    கிருஸ்துவ ஜாதி இல்லை இது மதம்

    • @ganeshannadar223
      @ganeshannadar223 5 месяцев назад

      இந்த காலத்துல இப்பவும் திமுக தான ஆட்சியில் இருக்கிறது சாதி சான்றிதழ் மத சான்றிதழ் பள்ளிகளில் தடை செய்ய தடை செய்ய உத்தரவிட வேண்டியது தானே

    • @amarnathamarnath7894
      @amarnathamarnath7894 5 месяцев назад +1

      Kerala LA uuuundu daaaa asin christyanity saaaathiii nothing's also Amalia paul they are uppar class Christianity

    • @lv8520
      @lv8520 3 месяца назад

      ​@@amarnathamarnath7894இந்துக்களுக்கு உள்ள எல்லா சாதிகளும் கிருத்துவ மதத்தில் உண்டு. சாதி இல்லை என்றால் இட ஒதுக்கீடு கிடையாதே.
      திமுக இருக்கும் வரை சாதி இருக்கும்

  • @veronicaalexcia6606
    @veronicaalexcia6606 5 месяцев назад +5

    சிவாஜி ஒரு சமூகம் பிரபு இன்னொரு சமூகம் ஏன்ட இந்தத் தேவையில்லாத வேலை உனக்கு

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 3 месяца назад +1

    மதத்திற்கும் ஜாதிக்கும் வித்தியாசம் தெரியவில்லை

  • @ramyasengutuvan8432
    @ramyasengutuvan8432 23 дня назад

    Suganga correct. Jaathi😊😊😊😊

  • @MohamedIsmail-dy2nw
    @MohamedIsmail-dy2nw 3 месяца назад +1

    பொய்யான தகவல் நிறைய நடிகைகளுக்கு சரியான ஜாதியை சொல்லவில்லை ஷர்மிலி

  • @sabarimanom6348
    @sabarimanom6348 Месяц назад

    எனக்கு பிடித்த நடிகர் திருஷ்ஷ

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 3 месяца назад +1

    இந்த பூமியில் பிறந்த அத்தனை பேரும் நடிகன் நடிகை தானே இதில் என்ன அந்த சாதி இந்த சாதி

  • @rameshraj4049
    @rameshraj4049 5 месяцев назад

    My favorite heroine is sneha

  • @pichainathanpichainathan2420
    @pichainathanpichainathan2420 5 месяцев назад +1

    சினேகா தான் பிடித்த நடிகை

  • @gunaguku
    @gunaguku 3 месяца назад +1

    engal jaathi mattum ozhiyamal irunthal pothum.. neengal cross pannikkongo

  • @rameshrajakumar4862
    @rameshrajakumar4862 3 месяца назад +1

    அட நாதரி கிருஸ்டின் முஸ்லிம்னா மதத்தை சார்ந்தவார்கள் இந்துனா ஜாதி யை சார்ந்தவங்களா நாதரி என்னடா பிரச்சினை உனக்கு

  • @SenthilKumar-rn8te
    @SenthilKumar-rn8te Месяц назад

    Priya Bhavani shankar is mudhiliyar

  • @Jashvlongs
    @Jashvlongs Месяц назад

    Samantha kallachi

  • @SujathaRavi-sw2cy
    @SujathaRavi-sw2cy 5 месяцев назад +1

    correct ha therincha vedio podunga pa

  • @VeerappanK-e4u
    @VeerappanK-e4u 19 дней назад

    Dhirisa

  • @pikilrajpikilraj2994
    @pikilrajpikilraj2994 22 дня назад +1

    🇧🇾🇧🇾🇧🇾🇧🇾

  • @Gowrimahesh-bu5ln
    @Gowrimahesh-bu5ln Месяц назад +1

    Athithi sankar no bramin director Shankar isai vellalar caste

  • @balasubramanianayyar2341
    @balasubramanianayyar2341 5 дней назад

    தயவு செய்து இந்தப் பதிவை யாரும் பார்க்க வேண்டாம். குறிப்பாக லைக் பண்ண வேண்டவே வேண்டாம்

  • @alagiriswamygopalakrishnan3457
    @alagiriswamygopalakrishnan3457 2 месяца назад

    Aryan is not a caste. Mentioning Suhanya as so is how ignorant the person commenting is!

  • @RaviKumar-b6i3u
    @RaviKumar-b6i3u 4 месяца назад

    Pavani shankar yadavar💙💛

  • @alwarjeyaram7008
    @alwarjeyaram7008 3 месяца назад +2

    Fool. X tian ல பல ஜாதி இருக்கு. Coverted Christian from nadar. Sc, st. Panthegost, rc. Inri, csi. Ippadi pala jaatji
    Muslim la sunny, siya ahamthiya, lappai ippadi.

  • @CMurali-n5g
    @CMurali-n5g 5 месяцев назад

    Serial actress caste

  • @niranjancreators3489
    @niranjancreators3489 2 месяца назад +1

    Many actresses cast referred here is wrong.

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb 3 месяца назад

    இப்பொழுது ஜாதியை தெரிஞ்சவங்க என்னடா பண்ண போறோம் சொல்லு