Captain Sir ககு உண்மையிலே என்னமோ நடந்திருக்கு ஆரெல்லம் அவருக்கு துரோகம் பண்ணினாலோ அவுங்க எல்லாம் ஒரு போதும் நல்லருக்கமாட்டோம் இது பஞ்சாபூதங்கள் மேல் சத்தியம்.
100 % yes உண்மை தான் நண்பர்களே கேப்டன் அவர்களின் முதல் ஆப்ரேஷன் நடந்த போதே அரசியல் துரோகிகள் இதை செய்து கேப்டன் அவர்களின் செயல் படும் திறனை அடியோடு முடக்கி விட்டார் கள் அன்றய கால கட்டத்தில் அதில் சம்பந்தப்பட்ட டாக்டர் ஒருவர் யூ டியூபில் ஒரு வீடியோ வெளியிட்டார் சில நாட்களில் அந்த வீடியோவை காணவில்லை ஏதோ ஒன்று நடந்து உள்ளது அது மட்டும் உண்மை. அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்.
@@RamankishoreK உண்மைதான் சார்.... என்னதான் இருந்தாலும் சினிமா துறை வேறல்லவா.... தொண்டர்கள் எடுத்தது பெருமை என்றாலும் அது அரசியல் தலைவருக்கு தொண்டர்கள் செய்தார்கள் என்றுதான் சொல்வார்கள்....
ஐயா உங்க குரலை கேட்டதும் வேறு வார்த்தையில்லை கண்களில் கண்ணீர் தவிர.. கலியுக கர்ணனுக்கு (கேப்டன்) இந்த மாதிரி விழா எடுங்க.. அவர் செய்த தர்மங்கள் இன்னும் மக்களுக்கு தெரியாதது எவ்ளோவோ இருக்கு! அதையெல்லாம் எல்லோர்க்கும் தெரியபடுத்துங்க ப்ளீஸ்
சத்திரிய வம்சம் வடிவுஅம்மா! சொல்வதை செய்பவர்கள். செய்வதை சொல்பவர்கள்! ஆனால் மனிதரில் மாணிக்கம் விஜய் காந்த் என்று சொன்னால் அது மிகை ஆகாது தெய்வம் அவர். தி மு க எனும் தீய சக்தியால் அவரை தமிழகம் இழந்து விட்டது!!
@@psanthanam2404 திமுக என்ன செய்தது? அவருக்கு யாரால் நோய் வந்தது? அவரை வைத்துப் பலனடைந்தவர்கள் யார்? கலைஞர் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்பினார். அதைத் தடுத்து அதிமுகவுடன் கூட்டணி வைக்க வைத்தவர் பிரேமலதா. அதன் பலன், தேர்தல் முடிந்தவுடன் ஜெ.வால் அவமானப்படுத்தப்பட்டார். கலைஞர் மறைந்தவுடன் அவர் நினைவிடத்திற்குச் சென்று கதறி அழுதார் கேப்டன். கேப்டன்-பிரேமலதா திருமணத்திற்குத் தலைமை தாங்கியவர் கலைஞர். கேப்டன் வீட்டிற்குச் சென்று ஸ்டாலின் உடல் நலம் விசாரித்தபோது "ஏன்டா எங்கப்பனைப் பார்க்க வர்றீங்க" என்று கேட்டவர் விஜய பிரபாகரன். ஆனாலும் கேப்டனுக்கு அரசு மரியாதை செய்தது ஸ்டாலின் அரசு. எனவே திமுகவைப் பழிப்பதை ஏற்க முடியாது.
Greatest tribute to great actress MAA, thank you , A WORD THAT VAADUU MAA SAID MEANS A LOT , WHEN THEY ARE ALIVE (ACTORS OR ACTRESS ), YOU PEOPLE CELEBRATE THEM❤ THAT RIGHT. 😊 THE SPONSOR HAT'S OFF YOU STAY BLESSED ALWAYS BE HEALTHY PEACE MINDS ❤
Awesome speech ..one thing is fact .if vijaykanth sir was alive he could celebrate this event grand way .. really sucha gem person who doesn't love money , wealth and all he just loved people of TN ..that reason he stay alive hearts of people ..miss u captain
இந்த குரல் தான் என் தெய்வத்தின் குரல்.... மனம் வலிக்குது
கேப்டன் குரலை கேட்கும்போது இது நிஜமாக இருக்க கூடாதா என்ற ஏக்கம் .வாழ்க கேப்டன்
Ennakum taan unmaiyaage
கேப்டன் புகழ் ஓங்குக.... 🇧🇪
❤கேப்டன் குரல கேட்டதும் சத்தியமா நான் கண் கலங்கிடேன் நன்பா அவர் புகழ் மண்னுலகம் உள்ளவரை நீடிக்கும்❤
😢😢
S 😢
😢😢😢
Captain Sir ககு உண்மையிலே என்னமோ நடந்திருக்கு ஆரெல்லம் அவருக்கு துரோகம் பண்ணினாலோ அவுங்க எல்லாம் ஒரு போதும் நல்லருக்கமாட்டோம் இது பஞ்சாபூதங்கள் மேல் சத்தியம்.
அரசியல் காரணம்
100 % yes
உண்மை தான் நண்பர்களே
கேப்டன் அவர்களின் முதல் ஆப்ரேஷன் நடந்த போதே அரசியல் துரோகிகள் இதை
செய்து கேப்டன் அவர்களின் செயல்
படும் திறனை அடியோடு
முடக்கி விட்டார் கள்
அன்றய கால கட்டத்தில்
அதில் சம்பந்தப்பட்ட
டாக்டர் ஒருவர் யூ டியூபில்
ஒரு வீடியோ வெளியிட்டார்
சில நாட்களில் அந்த வீடியோவை காணவில்லை
ஏதோ ஒன்று நடந்து உள்ளது அது மட்டும் உண்மை.
அரசன் அன்று கொள்வான்
தெய்வம் நின்று கொள்ளும்.
அது தெரிஞ்சாலும் கூட மனுசன் அவங்க குணம் அப்படிதானு சொல்வாரு
Naanum athathaan ethirparkkirean
1000℅ correct
கேப்டனின் குரலைக் கேட்டவுடன் ஏனோ என் கண்கள் தானாக அழுகின்றன....😢
It's me 😢😢😢😢
Enkum 😩🤌👀
Yes it's me
நிச்சயமாக
அழுதுகொண்டே பார்க்கிறேன் இந்த காணொளியை ஐ மிஸ் யு ❤கேப்டன் ❤
என் தெய்வமே எத்தனை நாள் ஆச்சு இந்த பேச்சை கேட்டு வாழ்க உன் புகழ் என்றும் உன் உயிர் ரசிகன் வெங்கி
I melted...cried... captain விஜயகாந்த் sir ❤😢❤ can't describe that feel 💔
mee too
Mee too ❤
என்னை மாதிரி யாரெல்லாம் இந்த குரலை கேட்டதும் அழுந்தீங்க😭😭😭😭😭😭😭 எங்கள் அண்ணன் கேப்டன் என்றும் எங்கள் நினைவில் ❤❤❤❤❤❤
முதலாளி அம்மா அந்த ஒரு வார்த்தை heart felt 😭😭 Miss U கேப்டன்
இந்த வீடியோ நிறைய முறை பார்த்தேன் ஒவ்வொரு முறை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது வாழ்க கேப்டன்.
கேப்டன் குரல் கேட்டதும் கண் கலங்கிவிட்டது இன்னும் உயிரோடுதான் இருக்கிற மாதிரி இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Athea than brother 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
😢😢😢😢
யாரோட வாய்ஸ் இது கேப்டனுக்கு மிக சரியாக இருந்தது ❤❤❤❤❤
@@mahi-hd1vi தெரியல நண்பா
@@eswarisathya7564 🙏🙏🙏
என்னுள் கலந்திருக்கும் கேப்டன் அவரை நினைக்கும் போதும் அவர் குரலை கேட்கும் போதும் கண்கள் குளமாகின்றன❤❤❤❤❤
Love u captain ❤❤❤❤ e bb என்றும் மக்கள் மனதில் கடவுளாக இருப்பார்❤❤🎉🎉🎉❤❤🎉🎉
💯💯👍🏽
கேப்டனின் வாய்ஸை கேட்க கேட்க மறுபடி மறுபடி எங்களை அழ வைக்கிறீங்க
😭🙏🏽❤️
Mudila sir romba fell aguthu
😭
அந்த தெய்யம் இருந்த போதும் சரி இல்லாத போதும் சரி உலகமே பேசுது பாருங்க அதுக்கு பேறு தாங்க தர்மம்
இருந்தாலும் மறைந்தாலும் ஊர் போற்ற வேண்டும்
கேப்டன் குரலில் இருக்கும் கம்பீரம் ❤.....
காலத்தால் அழியாத உயர்ந்த மனிதர் கேப்டன் விஜயகாந்த் 💯🔥...
என்றும் கேப்டன் நினைவோடு வாழும் ரசிகன் 🙏
மீண்டும் வர மாட்டாயா என்று காத்து கொண்டு இருக்கிறோம் எங்கள் இதய தெய்வமே....
நாம நம்மோட நல்ல உடன் பிறப்பான அண்ணனை ஒவ்வொரு நாலும் miss பண்றோம் 🙏🏻🧎🏻♀️
நாடு போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ் வாழ்க 🎉🎉🎉🎉🎉
கேப்டன் குரல் கேட்டதும் என் உடல் அப்படியே சிலிர்த்து விட்டது
உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் கேப்டன்
கேப்டன் இறுதி ஊர்வலத்தில் யாருமே நீங்க கலந்துக்கல எல்லோரும் துரோகம் பண்ணிட்டீங்க....!!!!!
அய்யா கேப்டன் பேசுற மாதிரி இருக்கு
ஐயா கேப்டன் பேசுற மாதிரியான குரலைக் கேட்டு கண் கலங்கி விட்டது
கேப்டன் மாவீரன் சொக்கத்தங்கம் மக்கள் தலைவர் கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மனிதநேய மிக்க
மாமனிதர்.
வாழ்க கேப்டன் புகழ்.
வைதேகி காத்திருந்தாள் படத்தில் வடிவுக்கு அரசி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
எனக்கு அவர் அறிமுகம் கூட கிடையாது இருந்தாலும் அவரை நான் ஒரு தலைவனாகவே பார்க்கிறேன்,எங்கே சரிக்கினார் என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியல! ❤
கேப்டன்-க்கு மட்டும் ஏன்டா இந்த மாதிரி விழாலாம் எடுக்கல....
சரியாக கேட்டீர்கள்👌
Thondarhal naanga eduthom sir enga thalaivaruku captain 40
Enga thalaivaruku peruma naanga eduthathula tan
அரசியல்
Super question
@@RamankishoreK உண்மைதான் சார்.... என்னதான் இருந்தாலும் சினிமா துறை வேறல்லவா.... தொண்டர்கள் எடுத்தது பெருமை என்றாலும் அது அரசியல் தலைவருக்கு தொண்டர்கள் செய்தார்கள் என்றுதான் சொல்வார்கள்....
ஐயா உங்க குரலை கேட்டதும் வேறு வார்த்தையில்லை கண்களில் கண்ணீர் தவிர..
கலியுக கர்ணனுக்கு (கேப்டன்) இந்த மாதிரி விழா எடுங்க.. அவர் செய்த தர்மங்கள் இன்னும் மக்களுக்கு தெரியாதது எவ்ளோவோ இருக்கு! அதையெல்லாம் எல்லோர்க்கும் தெரியபடுத்துங்க ப்ளீஸ்
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல் காந்தக் குரல், அன்பால் அனைவரையும் கட்டி வைக்கும் குரல் மறக்க முடியாத கஜர்னை குரல்❤❤❤❤❤❤
கேப்டன் குரல் கேட்க கேட்க என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது 😢😢😢😢
நான் கேப்டன் பேசுவதை 6 முறை கேட்டு இருக்குறேன் இன்னும் கேட்பேன்.
அருமை கேப்படனுக்கு சல்யூட்
எங்கள் அன்பு தலைவர் கேப்டன் தமிழக மக்களின் இதயங்களில் நீக்கமற என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்
Love you captain 💕💕💕💕 vadivkasai amma🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
நா மட்டும் இருந்திருந்தால் ..... எப்படிப்பட்ட வரிகள் 🥹🥹🥹🥹🥹
Yes.❤
Nadigar sangam 3 vatti vangi kudikkanum
❤❤❤❤❤❤❤❤❤
சத்திரிய வம்சம் வடிவுஅம்மா!
சொல்வதை செய்பவர்கள்.
செய்வதை சொல்பவர்கள்!
ஆனால் மனிதரில் மாணிக்கம் விஜய் காந்த் என்று சொன்னால் அது மிகை ஆகாது தெய்வம் அவர்.
தி மு க எனும் தீய சக்தியால் அவரை தமிழகம் இழந்து விட்டது!!
@@psanthanam2404 திமுக என்ன செய்தது? அவருக்கு யாரால் நோய் வந்தது? அவரை வைத்துப் பலனடைந்தவர்கள் யார்? கலைஞர் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்பினார். அதைத் தடுத்து அதிமுகவுடன் கூட்டணி வைக்க வைத்தவர் பிரேமலதா. அதன் பலன், தேர்தல் முடிந்தவுடன் ஜெ.வால் அவமானப்படுத்தப்பட்டார். கலைஞர் மறைந்தவுடன் அவர் நினைவிடத்திற்குச் சென்று கதறி அழுதார் கேப்டன். கேப்டன்-பிரேமலதா திருமணத்திற்குத் தலைமை தாங்கியவர் கலைஞர். கேப்டன் வீட்டிற்குச் சென்று ஸ்டாலின் உடல் நலம் விசாரித்தபோது "ஏன்டா எங்கப்பனைப் பார்க்க வர்றீங்க" என்று கேட்டவர் விஜய பிரபாகரன்.
ஆனாலும் கேப்டனுக்கு அரசு மரியாதை செய்தது ஸ்டாலின் அரசு. எனவே திமுகவைப் பழிப்பதை ஏற்க முடியாது.
❤❤💕சொல்ல வார்த்தை இல்ல.. கண்ணீர் தான் வருகிறது...
கேப்டன் நாமம் வாழ்க அண்ணியார் வாழ்க, சுதீஸ் சார் வாழ்க, விஜயபிரபாகரன் வாழ்க, சண்முகபண்டியன் வாழ்க, தேமுதிக வளர்க ❤❤❤❤❤
கேப்டன் இப்போ இல்லனு நினைக்கும்போது சத்தியமா ஏத்துக்க முடியல 😢
Captain குரல் கேட்டாலே... தனி imege ... அவரது புகழ் என்றும் மறையாத ஒரு Iain billar and tredition
Captan voice kettathum alugaye vanthuduchu😢😢
கேப்டன் குரல் கேட்க கேட்க கண்கள் கலங்கிறது.
Captain kural kettathum alugai varuthu.
Captain....kuralai kadka.kadka. kangal.kalainkerathu.🙏🙏😭😭. i.miss you captain 🇧🇪🇧🇪🇧🇪
ஈழத்திலிருந்து கண் கலங்குகின்றோம்.
எங்கள் இதய தெய்வம் மனித கடவுள் வள்ளல் பத்மபூஷன் கேப்டன் புகழ் வாழ்க வளர்க
வாழ்க கேப்டன் புகழ்
Pullarikku ya miss you captain😢
கேப்டன் குரலை கேட்டவுடன் கண்கலங்கி அழுதுவிட்டேன்
I love you Vijaya kanth sir
நல்ல மனிதர்... எம் ஜி ஆர் க்கு அடுத்து இறந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் இவர்.......
Yellam ipa pesunga
GREATEST MAN 🙏🙏🙏Captain Vijayakanth Sir 🙏🙏🙏
மிக அருமையான நிகழ்ச்சி,💐👍
Proud to be a fan of vijaykanth sir u are the real hero miss you captain
சொல்ல வார்த்தை இல்லை. ஆனா அவரை விஜயகாந்த் ஐயாவை பத்தி பேசுற பாரு நல்லா இருக்கு
Vijaykanth ji super 👍👍👍
Captain sir voice is bringing tears😢 we love u Dear Thalaivaa❤
கேப்டன். ❤❤❤❤😢😢😢
Ipo meena 40 vaduvukarasi 45 lam celrbrate pandreenga romba santhosam but captain irukum pothu avaruku yen oru vizha kooda yarum nadatha atha pathi yarum yosika kooda illa yarum ipo avara pathi ellarum ella medayilum ella showlayum pesureenga 😢😢 irukum pothu avara ipdi kondada marathuteenga intha visayathula tamil cinima avara maranthuteenga but captain avargal eppothum makkal agaiya engal manathi nilaithu irupar we love u sir ❤😢
Captain vijaykanth mass leader
Captain sir kaga kanneer vitta nalla manasu iruke adhan kadavul 💖
Love you captain ❤❤❤. Miss you captain 😭😭😭
எங்க கேப்டன் மனிதநேய கேப்டன்
Citi Fox Media நல்வாழ்த்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்🥰
Nadigar sangam thu
Muthana pechi prema latha mam 🙏🙏
சூப்பர் கேப்டன் 🎉🎉🎉
விஜயகாந்த் இப்ரஹிம் ராவுத்தரை பிரியாமல் இருந்திருந்தால் முதல்வர் ஆகிருப்பார்.
Yes.🎉❤
உண்மை
Anni unga speech 🎉🎉 super..
அருமையான நடிகை வடிவு கரசி வாழ்த்துக்கள் 💐👍
கேப்டன் குரலைக் கேட்ட உடனே அழுகை தான் வருது 😢😢😢
Goosebumps ereke endha video❤❤❤❤❤ he is live all hearts.miss you lot captain sir❤
கேப்டன் கேப்டன் தான்
காரைக்குடி தேமுதிக சார்பில் வாழ்த்துகள் 🙏🏼🇧🇪🇧🇪🇧🇪🙏🏼
Miss u captain sir very second miss u sir ungala ellarum theduranga captain sir😢😢😢
Captain, mass, Captain and, super, ❤❤❤🎉🎉🎉
தவறவிட்ட தங்கம் கேப்டன்
Greatest tribute to great actress MAA, thank you , A WORD THAT VAADUU MAA SAID MEANS A LOT , WHEN THEY ARE ALIVE (ACTORS OR ACTRESS ), YOU PEOPLE CELEBRATE THEM❤ THAT RIGHT. 😊 THE SPONSOR HAT'S OFF YOU STAY BLESSED ALWAYS BE HEALTHY PEACE MINDS ❤
அருமை மனம் நெகிழ்கிறது
Goose bumped. Wow, captain sir.
❤❤❤❤❤❤love you captain. Anniyaar❤❤love you vadivu amma❤❤
Captain prama Amma ❤❤❤❤❤ amazing 💯💯💯💯🙌🙌🙌✨✨✨🙌
Awesome speech ..one thing is fact .if vijaykanth sir was alive he could celebrate this event grand way .. really sucha gem person who doesn't love money , wealth and all he just loved people of TN ..that reason he stay alive hearts of people ..miss u captain
Captain sir really super man 🎉🎉 avar illanu yarum ninaika vendam avar epathum nammaloda than irukaru I love you captain ❤❤
Sathiyama enall mudiyala i really miss you appa ❤❤❤❤❤❤❤
Captain ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🇧🇪 Captain Vazga, EnnThalivan Manitha Deivam
I do not know why my eyes are crying by hearing captain voice itself.. Miss you sir
இந்த வீடியோ வ 3time பாத்த.இன்னும் பாக்க தோணுது கேப்டன் குரலுக்கு ❤❤❤
Love u captain. Pls vote for captain pls pls pls captain dream ah nama fulfil pananum pls
Captain mas ❤❤❤
கேப்டன் குரல் கேட்டாலே 😢😢😢 தான் வருது
❤❤❤super very nice captain is Great
கேப்டன் ❤❤🙏🙏🙏
God❤❤ பெண்கள் ❤❤god❤captian❤❤
Annimma❤ your. Strong ladysingam enga anna sonnamaathiri ungalapaakkumpothu pakkathile eppothum koodave nirkkirar ❤ anni anni
Captain captain captain captain 🙏🙏🙏🙏🙏
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாயே
Great man Captain Vijaykanth