தங்கையை வாழ்த்திய MS BASKER ,RADHARAVI | vadivukkarasi 45 | V45

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #citifox #v45 #vadivukkarasi #karthi #vijayakanth #sivakarthikeyan #msbaskar #radharavi #vijaysethupathi #vijay #karthi #sachandrasekhar #tamilactor #tamilcinema #promo #msbaskar
    தங்கையை வாழ்த்திய MS BASKER ,RADHARAVI | vadivukkarasi 45 | V45

Комментарии • 70

  • @gsbkarthik91
    @gsbkarthik91 2 месяца назад +22

    தமிழ் துறையின் மிக சிறந்த பண் பட்ட நடிகர் திரு. M.S. பாஸ்கர் அவர்கள் கமல் sir இவருக்கு மிகவும் பிடித்த நடிகர் பாஸ்கர் அவர்கள். இவரை எல்லாம் மிகவும் கௌரவம் படுத்த வேண்டும். நிறைய விருதுகள் கிடைக்க வேண்டும்.

  • @maduravaasi8291
    @maduravaasi8291 2 месяца назад +24

    பாஸ்கர் ஐயாவின் தீவிர ரசிகன்

  • @yaazhlnila4028
    @yaazhlnila4028 2 месяца назад +55

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம் பாஸ்கர் ஐயா🙏🙏🙏🙏🙏. வடிவுக்கரசி அம்மாவிற்கு வணக்கங்கள்...... வாழ்க வளமுடன் நலமுடன்🎉🎉🎉🎉🎉

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 месяца назад +68

    சிறந்த நடிகர் நல்ல மனிதர் பாஸ்கர் ❤

  • @SelvaKumaran-ux2sz
    @SelvaKumaran-ux2sz 2 месяца назад +26

    நல்ல அற்புதமான திரைக் கலைஞர்.
    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @santhoshlathasanthoshlatha2642
    @santhoshlathasanthoshlatha2642 2 месяца назад +14

    ❤❤❤❤❤M.S.பாஸ்கர் ஒரு legeand ❤❤❤❤❤❤❤❤
    Big Fan ❤❤❤❤❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 месяца назад +34

    வாழ்த்துக்கள் வடிவுக்கரசி அம்மா ❤

  • @palanichamimm9587
    @palanichamimm9587 2 месяца назад +12

    அம்மா வடிவுக்கும் வடிவை‌ பாராட்டிய உள்ளங்களுக்கும் ‌நன்றி

  • @arjuntamilan3908
    @arjuntamilan3908 2 месяца назад +6

    பொறந்த வீடா புகுந்த வீடா படம் நடிப்பு சிறப்பு 👍💥

    • @Swami_ji_96
      @Swami_ji_96 Месяц назад

      நிம்மி மாதர் சங்க தலைவி😂😂

  • @santhiyark2726
    @santhiyark2726 2 месяца назад +7

    கம்பீரமான நடிகை❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @NirmalaManikyam-so3ng
    @NirmalaManikyam-so3ng 2 месяца назад +37

    MS Bhaskar sir ku flim function Ilana birthday celebration pannuga please

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 месяца назад +4

    வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉❤. வாழ்க பல்லாண்டு 👍வெல்க இன்னும் பல ஆண்டுகள் 🎊🎊💝

  • @mariachristopher9038
    @mariachristopher9038 2 месяца назад +6

    MS Bhaskar, excellent actor and great man of film industry

  • @hariharans7728
    @hariharans7728 2 месяца назад

    MS பாஸ்கர் அடுத்த டெல்லி கணேஷ் - பாத்திரமாய் மாறி எல்லா பாத்திரத்திலும் ஜொலிப்பவர்
    ராதாரவி ஒரு சிறந்த பிடித்த கொடுமையான வில்லன்

  • @saibaba172
    @saibaba172 2 месяца назад +7

    மிகவும் அருமை,💐👍

  • @tpsrinivasan4828
    @tpsrinivasan4828 2 месяца назад +2

    Sir when I seen the Madam Vadivakarasi in 2004 in one bank.So simple and smiling to all staffs come with a ordinary person no pantha .God will give good health and wealth to madam

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe 2 месяца назад +5

    Ms baskar sir .vennira adai murthy sir...🎉🎉🎉🎉❤❤

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 месяца назад +10

    Arumai video hats off ❤❤🎉🎉

  • @Saravanansaravanan-o1z
    @Saravanansaravanan-o1z 2 месяца назад +3

    கேப்டன் விஜயகாந்த் தெய்வம் ❤❤❤❤❤❤

  • @aproperty2009
    @aproperty2009 2 месяца назад +2

    மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @soundharyakumaran-wt8os
    @soundharyakumaran-wt8os 2 месяца назад +1

    My favorite person good actor lovely and good hero 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @G.poomani
    @G.poomani 2 месяца назад +6

    Rajniya Vida 11 varution chinnavanga but avarku anni, amma, mamiyar, paatti varaikum act panni irukanga

    • @NaveenVirat-o8y
      @NaveenVirat-o8y 2 месяца назад +1

      Just 8 years

    • @aarirose6072
      @aarirose6072 2 месяца назад

      ரஜினி அவர்களை விட சிறியவர் சத்யராஜ் அப்பா நண்பன் வில்லன் இன்று உடன் நடித்திருக்கிறார்

  • @sabari5653
    @sabari5653 2 месяца назад +9

    Ms basker ku oru function vainga paa

  • @dineshr2801
    @dineshr2801 2 месяца назад +3

    அர்ச்சனா அவர்களின் சிரிப்பு சாதரனமாக இருந்தால் நல்லா இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

  • @ponnuthainirosha8754
    @ponnuthainirosha8754 2 месяца назад +12

    எத்தனை திட்டுக்கள் வாங்கினாலும் நடிகவேள் அய்யா குடும்பம் என்றால் நடிப்பு சிகரங்கள் . வடிவுக்கரசி அம்மாவும் நடிப்பு மகாராணி

  • @Srinivasanbuilder
    @Srinivasanbuilder 2 месяца назад +1

    அண்ணாமலை படத்தில் ராதா ரவி தர்மபுரி படத்தில் பாஸ்கர் கண்ணிபருவத்திலே படத்தில் வடிவுக்கரசி நீங்கா நினைவுகள் 🙏

  • @ragupathai5888
    @ragupathai5888 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் அம்மா. கேட்டனின் ஆசியும் அம்மாக்கு உண்டு வழ்த்துக்கள் |

  • @manitharshith5705
    @manitharshith5705 2 месяца назад +1

    Valthukal

  • @perumalperumal5281
    @perumalperumal5281 2 месяца назад +12

    வடிவுக்கரசி அம்மாவ உட்கார வைத்து இருக்கலாம் ...

  • @rajeshwarirajeswari5459
    @rajeshwarirajeswari5459 2 месяца назад

    Congratulations happy birthday to you dear vedi Amma ❤

  • @ArulappanArul-p7h
    @ArulappanArul-p7h 2 месяца назад +3

    N🎉is great Amma

  • @thilagavathisaminathan4576
    @thilagavathisaminathan4576 2 месяца назад +11

    Ms baskar is a great actor but not recognize by film industry

  • @V.A.Vengadeeaswaran
    @V.A.Vengadeeaswaran 2 месяца назад

    MS Bhaskar fans ❤❤❤

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 2 месяца назад +1

    Great legends

  • @saralhenry416
    @saralhenry416 2 месяца назад

    Congratulations ma💐God bless you

  • @shalihajavith1427
    @shalihajavith1427 2 месяца назад +3

    Super uh🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂

  • @vinothvinoth-z2h
    @vinothvinoth-z2h 2 месяца назад +1

    Super Taliva

  • @geetharamesh2453
    @geetharamesh2453 2 месяца назад

    Happy birthday God bless you 🎉

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy 2 месяца назад +3

    Yow T R sir Speech eppatha Upload pnjuvenga... Plz yaaaa

  • @sabarishraja1107
    @sabarishraja1107 2 месяца назад +7

    ராதிகா க்கு 46 years ஆயிடுச்சி.அவர்களுக்கும் விழா எடுங்க பிளிஸ்

    • @kesavaprabu2870
      @kesavaprabu2870 2 месяца назад

      56

    • @sabarishraja1107
      @sabarishraja1107 2 месяца назад

      @@kesavaprabu2870 cinema ku vanthu avanga 46 years. Vadivukarasi ku vaippu koduthathu Radhika than. Old interview rendu perum solli iruganga. Radhika is best friend of vadivukarasi

  • @Godwithme1111
    @Godwithme1111 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @mohammedsulaiman7279
    @mohammedsulaiman7279 2 месяца назад +2

    கொடி இடை வடிவு‌

  • @ShankariRani-w8m
    @ShankariRani-w8m 2 месяца назад +2

    👌👌👌

  • @diwanoli5513
    @diwanoli5513 2 месяца назад

    Hambag manichu 😂❤

  • @Shaf67Fuard
    @Shaf67Fuard 2 месяца назад

    Now I know she s achiever...

  • @sravi955
    @sravi955 2 месяца назад +2

    மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே 🎉🎉🎉

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 2 месяца назад

      சுயநலவாதி , ரசிகர்களை ஏமாத்துன அரை..சு அவனை பாராட்டுறவனும் அதேதான்?

  • @sarojasrinivasan3518
    @sarojasrinivasan3518 2 месяца назад

    0oovey sempoove un vasam padal
    Marakamudiyathu
    Ratha
    Ravi
    Sir

  • @prazna4eva
    @prazna4eva 2 месяца назад

    Comfortably skip to 2:40 for the actual content 😂

  • @jayanthis6881
    @jayanthis6881 2 месяца назад +3

    Where is Radhika sripriya Sarita

  • @churchreformationmission622
    @churchreformationmission622 Месяц назад

    தம்பி அது சென்னை ஸ்லாங் இல்லை சென்னை தமிழ் தூய்மையானது தொன்மையானது பிழைப்பு தேடி மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு மெட்ராஸ் வந்தவர்கள் எல்லாரும் கூடிவாழ்ந்த இடங்களில் அவர்களது வட்டார மொழிகளைப் பேசினார்கள் அப்படி எல்லாரும் பேசிய பாஷைகளின் கலவை இந்த ஸ்லாங் இது எத்தனை பேருக்கு தெரியும்.

  • @Ravibashir00
    @Ravibashir00 2 месяца назад +2

    ❤❤❤

  • @VP_Sha1121
    @VP_Sha1121 2 месяца назад

    Radha ravi sir is legend its great ❤❤

  • @stephens5328
    @stephens5328 2 месяца назад

    உங்களை வாழ்தா கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இல்லை என்பது வருத்தமாக உள்ளது

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 2 месяца назад

    intha amma oda friends Sri Priya and Radiha varalae y

  • @manivannan.N92
    @manivannan.N92 2 месяца назад +3

    நடிகர் இராதாரவி எகத்தாளமான ஆளு(நபர்) தான் இதற்கு ஓர் உதாரணம்:-
    எங்க ஊர்ல எங்க தெருவுல 1999 -ம் ஆண்டில் கட்சி கொடி கம்பம் புதுசா வச்சாங்க,முதல் முறையா அந்த கட்சி கொடியை கம்பத்தில் ஏற்ற நடிகர் இராதாரவியை சிறப்பு விருந்தினராக அழைச்சாங்க.இரவு சுமார் 7:30 அளவில் கட்சி கொடி ஏற்ற நடிகர் இராதாரவி வந்திருந்தார்.அந்த இடத்துல கூட்டம் அதிகமா இருந்துச்சு. அந்த இடத்துல ஒரு வயசான பாட்டி இராதாரவி பக்கத்துல நின்னுட்டே (இரவு நேரம் என்பதால் அந்த பாட்டிக்கு யார் இராதாரவினு சரியா தெரியல )"அடேய் எவனோ நடிகர் இராதா ரவியாமே டா எவன்டா அவன்"னு பொதுவா கேட்டுச்சு,உடனே அருகில் இருந்த நடிகர் இராதாரவி "அவன் நான்தாம்மா " என்றார்.
    உண்மையிலே இராதாரவியோட பேச்சு எகத்தாளமா தான் இருக்கும்.

  • @shabnaammu
    @shabnaammu 2 месяца назад +2

    ❤❤