Karakattakaran HD Movie | Ramarajan | Kanaka | Goundamani | Senthil | Gangai Amaran | Ilaiyaraaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 507

  • @jothilingamvaiyapuri2729
    @jothilingamvaiyapuri2729 Год назад +94

    கரகாட்டக்காரன் மிகச்சிறந்த திரைக் 'காவியம்" தமிழக மக்கள் மாபெரும் ஆதரவு தந்து ஆதரித்தது மிகச்சிறப்பு 50 ஆண்டுகளாகியும் தினமும் காதில் பாடல் ஒலிப்பது தான் படத்தின் மாபெரும்வெற்றி

  • @Agnilingam
    @Agnilingam 8 месяцев назад +68

    அந்த கிராமத்து வாழ்க்கை😢 இப்போது

    • @rajeshdevan1500
      @rajeshdevan1500 6 месяцев назад +5

      Adhu meemdum varaadhu nanbaa

    • @selvak7993
      @selvak7993 5 месяцев назад +1

      ​@@rajeshdevan1500உனக்கு இப்ப தான் புரியுதா நண்பா 😊

  • @prabhusha528
    @prabhusha528 7 месяцев назад +188

    போதை பொருள் திருட்டு கொள்ளை நகைச்சுவை என்ற பெயரில் ஆபாசவார்தைகள் இப்படி போய்கொண்டு இருக்கும் இன்றைய தமிழ் சினிமா , நம் வாழ்வியல் கதைகளை எதார்த்தமாக காட்டிய காலம் கடந்த பொக்கிஷம்…

  • @jeevanji6553
    @jeevanji6553 Год назад +107

    அழகான கிராமத்து காதல் கதை...❤..❤

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg 21 день назад +8

    35 வருடங்களுக்கு முன்பு நான் மிகவும் ரசித்த படம் .இதில் ஒவ்வொரு காட்சியிலும் நடித்த அனைத்து நடிகர்கள் நடிப்பு மிகவும் அருமை . அதில் குறிப்பாக கவுண்டமணி, செந்தில் காமெடி மிகவும் அருமையாக இருக்கும் .அதேபோல் ராமராஜன் அறிமுகமான கனகாஅவர்களின் நடிப்பும் அருமை.❤❤❤ அனைத்துப் பாடல்களும் மிகவும் அருமை இயக்கிய கங்கை அமரனுக்கு மிகவும்

  • @KaruppasamyM-xc1ow
    @KaruppasamyM-xc1ow 6 месяцев назад +180

    2024 ஆம் ஆண்டு இந்தப் படத்தை கண்டு ரசிக்கும் போது என் சின்ன வயசு அனுபவம் என்னை வருடுகிறது கரகாட்டக்காரன் திரைப்படம் ஒரு கிராமத்து சினிமா மட்டுமல்ல என்னுடைய சின்ன வாழ்க்கையும் தான்

  • @kavi3110r
    @kavi3110r 7 месяцев назад +145

    நான் சிறிய வயதில் இந்த படத்தின் கதை வசனம் ஒலிசித்திரத்தை பழைய டேப்ரிக்கார்டில் கேசட் மூலம் பலமுறை கேட்டுள்ளேன்... அப்போது எங்கள் வீட்டில் டிவி இல்லை... என்னை போல் பழைய டேப்ரிக்கார்டில் ஒலிசித்திரத்தை கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்கள்...

    • @mohanjanu9929
      @mohanjanu9929 6 месяцев назад +6

      நான் இந்த படத்தின் பிலிம் ஐ பல்ப் வச்சி படம் பார்த்து இருக்கேன்

    • @ManiKandan-sm6yp
      @ManiKandan-sm6yp 6 месяцев назад

      Im

    • @ElumalaiElumalai-z2f
      @ElumalaiElumalai-z2f 4 месяца назад

      😢😮

    • @ajayagain5558
      @ajayagain5558 3 месяца назад

      ​@@mohanjanu9929suprru

    • @malathir6040
      @malathir6040 2 месяца назад +1

      இந்த படம் நான் கேட்டதில்லை.ஆனால் சூரிய வம்சம், என் தங்கை கல்யாணி படக்கதை வசனம் கேட்டுறுக்கிறேன். இந்த படத்தை கோயில் திருவிழாவில் திரைக்கட்டி படம் பார்த்திருக்கிறேன். நீங்கள் யாரவது அப்படி படம் பார்த்திருக்கீங்களா?

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 9 месяцев назад +135

    வருடங்கள் பல கடந்தாலும் மக்கள் நாயகனின் மண்வாசனை மாறாத திரைக்காவியம் கரகாட்டக்காரன்

  • @karthikkeyan5121
    @karthikkeyan5121 9 месяцев назад +35

    இளையராஜா பாடல்கள் அனைத்தும் சூப்பர்❤❤❤❤❤

  • @healermohan7419
    @healermohan7419 9 месяцев назад +22

    முழுதாக ஒரு வருடம் வெற்றிகரமாக திரையரங்குகளில்
    ஓடிய திரைப்படம் ❤

  • @YemyesVee1979
    @YemyesVee1979 6 месяцев назад +31

    இந்த படம் பார்க்கும் போது மனதில் இனம் புரியாத சந்தோசம் ஏற்படுகிறது

    • @kasiraman.j
      @kasiraman.j 5 месяцев назад +2

      Nam வாழ்வியல் ❤❤

  • @sridharshree1128
    @sridharshree1128 6 месяцев назад +28

    சாமானியன் திரைப்படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தை பார்ப்பவர்கள் ஒரு லைக் தட்டவும்

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 8 месяцев назад +39

    மதுரை நாட்டியாA/c திரையரங்கில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) ஒரு வருடங்களை கடந்து ஓடி வரலாற்று சாதனை படைத்த பொன்விழா திரைக்காவியம் மக்கள்நாயகன் ராமராஜன் அவர்களின் கரகாட்டக்காரன் (ஜுன் 16, 1989)

    • @ThiruMoorthi-x9d
      @ThiruMoorthi-x9d 6 месяцев назад +6

      Unmai than thalaivare

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 6 месяцев назад +5

      நன்றி தலைவரே...

    • @vasanthit9407
      @vasanthit9407 6 месяцев назад

      Th di t ty t hi
      Da sa
      😊❤ 2:18:06 y​@@KalaiyarasiSurendran

  • @kalainallavan2058
    @kalainallavan2058 7 месяцев назад +31

    இப்போ என் புள்ளைக்கு 1 வயசு அவங்களுக்கு வயசு ஆனதுக்கு அப்புறம் நான் அவங்கள பாக்க வைக்கிற படத்தில இந்த படமும் ondru😍😍😍

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 года назад +84

    இந்த படத்தின் பாடல்கள்
    மெய் மறக்க செய்யும்
    இந்த படத்தின்
    பாடல் காட்சிகள்
    கண்களுக்கு விருந்தாக இருக்கும்
    இந்த படத்தின்
    நகைச்சுவை காட்சிகள்
    ரசிக்கும் படியாக
    அதேநேரம் சிரிக்கும்
    படியாக இருக்கும்
    இந்த படத்தின்
    கதை ரசிக்கும் படியாக
    இருக்கும்
    இந்த படத்தின் கதை
    மண்வாசனை உள்ள கதை

    • @raghunathan3929
      @raghunathan3929 2 года назад

      Q 1

    • @Durai-y
      @Durai-y Год назад

      @@raghunathan3929
      .

    • @nagarajs5757
      @nagarajs5757 Год назад

      உண்மை

    • @gopivijayan4622
      @gopivijayan4622 Год назад

      10.10.2023 இது ஒரு காவியம் ❤❤❤

    • @BalaMuruga-ec2um
      @BalaMuruga-ec2um 6 месяцев назад

      💞👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏💞💞💞💞💞💞💞​@@gopivijayan4622

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 2 дня назад +1

    ஒரு மணி நேரம் ஒரு படம் ஓடி இருக்குன்னே தெரியல . பாஸ் பண்ணி பார்த்தா தான் தெரியுது. என்ன டைரக்சன், என்ன நடிப்பு , இசை, 👌.

  • @parasraj4467
    @parasraj4467 9 месяцев назад +13

    காலத்தில் அழியாத கிராமத்து காவியம் இயக்குனர் அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள் அனைத்து நடிகர்களுக்கும் என் வாழ்த்துக்கள்❤❤❤

  • @KAVIYARASAN-zt6yw
    @KAVIYARASAN-zt6yw 8 месяцев назад +12

    காதல் ஜோடி சேர்ந்து வைத்த படம் மற்றும் பாடல்கள்

  • @saravanansaro3708
    @saravanansaro3708 6 месяцев назад +70

    கரகாட்டக்காரன் part 2 எடுத்தால் நன்றாயிருக்கும் என்று நினைப்பவர்கள் யாரெல்லாம்?

    • @mariaantonyrajamani3629
      @mariaantonyrajamani3629 5 месяцев назад +3

      தில்லானா மோகனாம்பாள் படத்தின் இரண்டாவது பகுதி தான் இது.

    • @jegadeeswaransb246
      @jegadeeswaransb246 4 месяца назад +4

      தயவுசெய்து வேண்டாம்...
      இதெல்லாம்..ஒன்று தான் இருக்க வேண்டும்...

  • @umapathim2062
    @umapathim2062 Месяц назад +15

    அந்தக் காதலை எவ்வளவு அழகா வெளிப்படுத்துகிறார்கள் செல்போன் இல்லாத காலகட்டம் ஒரு ஊருக்கு போனா காரணமில்லாத போக முடியாது அது இருக்கும்போது எவ்வளவு அழகா சொல்றாங்க பாத்துகிட்டே இருக்கணும் போல காதல் மேலே ஒரு மரியாதை இதனால் தான் வருது இந்த படத்தை பார்த்தாதான்

  • @muthukaliperiyasamy1052
    @muthukaliperiyasamy1052 4 месяца назад +11

    இந்த படத்தை படமாக பார்க்க வில்லை ஒரு கிராமத்தில் வாழ்ந்த உணர்வு ஏற்படுகிறது

  • @rajamharikumar37
    @rajamharikumar37 7 месяцев назад +33

    Re release pannaa superb ah irukkum 🎉

  • @BalasubramaniamSaibaba-tr7sf
    @BalasubramaniamSaibaba-tr7sf 5 месяцев назад +7

    Intha padam tamil சினிமாவில் வரலாறு 🙏🙏🙏🙏

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 10 месяцев назад +19

    1989 மறக்க முடியாத நினைவுகள்... கரகாட்டக்காரன் திரைப்படம்... பார்க்க வரிசையில் நின்று டிக்கெட் கிடைக்காமல் போய்விடும்... அது ஒரு அழகிய கனா காலம் ❤❤❤❤❤❤❤❤

    • @kaviya7915
      @kaviya7915 10 месяцев назад +1

      25:01 25:01

  • @Indran71
    @Indran71 9 месяцев назад +12

    மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் திரைக்கதை அமைப்பு, இனிய பாடல்கள் நிறைந்த ஜனரஞ்சகமான படம்.
    இப்படத்தில் நடித்த சில கலைஞர்களின் நடிப்பு, மறைந்த அவர்களை நினைவூட்டுகிறது...(சண்முகசுந்தரம், காந்திமதி, ஜுனியர் பாலையா)
    இசைஞானியுடன் கைக்கோர்த்த, கங்கை அமரனின் இயக்கத்தில் மிக அருமையான படம்!
    எனது இளமை காலத்தில் கண்டாலும், எனக்குமே முதுமை வந்தாலும், என்றும் இளமையானவன் கரகாட்டக்காரன்!

  • @attitude_boy.25_
    @attitude_boy.25_ 9 месяцев назад +21

    2024yare yarela entha movie ya pakkeravanga like me 😍

  • @artworkinfinity6137
    @artworkinfinity6137 6 месяцев назад +32

    இந்த படத்தின் வெற்றி. ராமராஜன் செந்தில் கவுண்டமணி இந்த படத்தின் பாடல் மற்றும் நகைச்சுவை மட்டுமல்ல கனகா என்ற அறிமுக நாயகியும் தான்.

  • @ArunKumar-zj8vm
    @ArunKumar-zj8vm 5 месяцев назад +5

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்

  • @poogaddumvidu9698
    @poogaddumvidu9698 7 месяцев назад +26

    2024 மீண்டும் பார்க்க தொடங்கினேன்

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 Год назад +40

    இப்படி உள்டா படம் சூப்பார இசை, பாட்டு , காமடி எடுக்க ப்ரமாதமாக கேம்ரா டையரக்ஷன்க்கு ஆள் இல்லமா போச்சி தமிழ் சினிமாவில் ?

  • @davidmuthu2126
    @davidmuthu2126 Месяц назад +4

    இப்படத்தை இன்று வரையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் கணக்கே இல்லை

  • @balakrishnankm666
    @balakrishnankm666 27 дней назад +2

    மறக்க முடியாத படம் என்றும் இருக்கும்..பழைய காலம் நினைவில் வந்து வந்து செல்கிறது....

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +210

    கரகாட்ட காரன் படம் அறுசுவை விருந்து எத்தனை முறை பார்த்தாலும் தெகட்டாத இனிய மருந்து

    • @GaneshanGaneshan-eg1uw
      @GaneshanGaneshan-eg1uw Год назад

      😊 am😊😢😢😊😊😊❤ onn😊

    • @kannakannan1818
      @kannakannan1818 Год назад +4

      Pee

    • @govindarajgovindaraj552
      @govindarajgovindaraj552 Год назад +7

      Yes👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @ravichandra728
      @ravichandra728 Год назад

      ​@@kannakannan1818😮😅😮😅😅😅😮😅😮😅😮😅😅😅😅😅😅😅😅😅😮😮😅😅😅😅😅😮😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😮😮😮😮😮😮😅😮😅😅😮😅😮😅😅😊😅😮😅😅😅😮😅😊😅😮😅😅😅😅😮😅😮😮😅😅😅😮😊😮😊😅😮😮😅😮😅😅😮😅😅😮😅😊😅😅😮😮😮😅😊😅😅😅😅😮😅😅😮😅😮😮😅😅😮😅😮😮😮😊😅😅😮😮😅😮😅😅😮😮😅

    • @palanisamy-ro2jn
      @palanisamy-ro2jn Год назад

      @@kannakannan1818 jio kaka da pattu pona ena pathi yenna neaipanga you are not interested in this email and any attachments is intended only for the rules of engagement ring mattum thn un ponnu thoonkara you are not 🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭 you are free time la piel y

  • @kishekumar7498
    @kishekumar7498 10 месяцев назад +8

    Homesick abroad at the moment , so karakattakaran partha manasuku ok va feel pnuwan, every offday midnight la, love it ❤️🥀🥺

  • @DharshiniDharshini-tb3fe
    @DharshiniDharshini-tb3fe 20 дней назад +2

    Nala irukum .athuku Ramarajan,kanaga panuna inum Nala irukum❤

  • @namma_madurai_07
    @namma_madurai_07 Год назад +45

    என்றுமே மறக்க முடியாது இது ஓர் அழியா காவியம்

  • @raphealthomas0
    @raphealthomas0 8 месяцев назад +3

    ராமராஜன் கரக ஆட்டகாரனாய் இருந்தது போய் இப்போ இளைய ராஜா கரக ஆட்டகாரணகி உள்ளார்

  • @sivamusic2237
    @sivamusic2237 Год назад +14

    இடைவேளை காட்சியுடன் தரம் மிகுந்த பதிவு ❤❤❤நன்றி தேனப்பன் ஐயா😊😊தங்களின் மேலும் சில 80 களின் திரைப்பட பதிவுகளுக்காக ........

  • @pambaia.A.Ramalingamswami3436
    @pambaia.A.Ramalingamswami3436 2 года назад +152

    அந்த காலகட்டத்தில் நேரத்தில் ராமராஜன் கண்டு ரஜினி கமல் அத்தனை நடிகர்களும் பயந்தார்கள் மெகா ஹிட் கொடுத்த மக்கள் நாயகன் திரைப்படம் இந்த கரகாட்டக்காரன் 360 நாள் திரையில் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படம்

  • @kready3
    @kready3 Месяц назад +2

    Gorgeous kanaka, illairaaja's classical compositions , iconic comedy and comedians and gangai amaran's directorial touch - no wonder we all keep coming back.
    ❤❤❤

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy Год назад +90

    எங்கள் மக்கள் நாயகன் ராமராஜ் அவர்கள் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாத எங்கள் கவுண்டமணி செந்தில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

    • @kuttyn4593
      @kuttyn4593 Год назад +1

      Who's watching 2023🎉

    • @sathishr9285
      @sathishr9285 11 месяцев назад +1

      There is no time bound to watch this movie... We are still watching this movie and especially movie songs.... nothing get board anytime...

    • @jeyaramang7152
      @jeyaramang7152 10 месяцев назад

      😊By​@@sathishr9285

  • @dhineshm6403
    @dhineshm6403 9 месяцев назад +5

    மனதின் ஆழத்தில் மென்மையை தரும் அற்புதமான படம் ❤❤❤

  • @Iniyavan-ck2tj
    @Iniyavan-ck2tj 7 месяцев назад +32

    ரீ ரிலீஸ் பன்னுங்கப்பா

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Месяц назад +1

    இன்றும் என்றும் என்றென்றும் கிராமத்து மக்களின் நம்ம ஊரு நாயகன் திரு.ராமராஜன் அவர்கள் மட்டுமே என்பதை ஒரு ரசிகனாக பெருமையுடன் பதிவு செய்கிறேன்.

  • @abbasgani2913
    @abbasgani2913 Месяц назад +1

    நமது வாழ்வியலும் தான்... அழகான கிராமங்களை நினைவூட்டும் காவியம்...கோவில், வயல்வெளி, பழைய மனிதர்களும் தான்...எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது😍

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 8 месяцев назад +720

    Watching again in 2024 😀

  • @agnessharon9440
    @agnessharon9440 9 месяцев назад +9

    Watch this movie during my school days...such a sweet memories...have watched this movie more than 60 to 70 times...now watching it again 8.3.2024..never get bored watching this movie again n again.,.

  • @nijamm5709
    @nijamm5709 2 месяца назад +1

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே மாட்டேங்குதுயா. இந்த அழகிய கிராமத்து படம்
    சவூதி ஜித்தா விலிருந்து இரவு 10 ;45 movie start niw❤

  • @movielover376
    @movielover376 9 месяцев назад +14

    1:56:55
    எங்க அம்மா அப்பாக்கு திருமணம் முடிந்ததும் பார்த்த முதல் படம்
    கரகாட்டக்காரன்❤

  • @vumavathi3269
    @vumavathi3269 Год назад +77

    கரகாட்டாகாரன் படம் ராமராஜன் கனகா கவுண்டமனி செந்தில் நடித்து இசைஞானி இளையராஐவின் இசை அமைப்பின் மூலம் 300 நாள் வெற்றிப்படம்

    • @prathapprathap9143
      @prathapprathap9143 10 месяцев назад

      சரி அதுக்கு இப்ப என்ன பண்ணணும் வந்தமா மூடிட்டு பாத்தமா போனமானு இருக்கனும்

    • @ajayagain5558
      @ajayagain5558 3 месяца назад +1

      ​@@prathapprathap9143நீ மூடிட்டு பாருடா😂😂😂வயித்தெறி்ச்சல்

  • @thamizhmadhu
    @thamizhmadhu 2 месяца назад +1

    இளையராஜா தலைப்பு பாடல் பாடினால் வெற்றி என்று சொல்லி அடித்து வெற்றி பெற்ற படம். இந்த தளத்தில் படம் திரையில் பார்ப்பது போல மிகத் துல்லியமாக உள்ளது. அருமை

  • @bigbangentertainment1115
    @bigbangentertainment1115 8 месяцев назад +24

    கண்ட கருமதெல்லாம் ரி ரிலீஸ் பண்றானுக... இந்த படதெல்லாம் ரி ரிலீஸ் பண்ணுங்கடா....

  • @velu8281
    @velu8281 Год назад +66

    28:50 இது இளையராஜா அய்யாவின் மகிமை என்பது எனக்கு தெரியும் 💕🌼♥️♥️🌹😄😍😘❤️❤️❤️💞👌👌👌👌👌😃

  • @ManiKandan-ox5zc
    @ManiKandan-ox5zc 11 дней назад +1

    35 வருஷம் முன் அதிக தடவைகள் பார்த்தேன் இப்போது ரசிக்க முடியும்

  • @saranyoutube
    @saranyoutube 2 месяца назад +2

    I watched with fully happiness😅😍☺

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 Год назад +17

    அருமையான படம் Old is gold 👌

  • @RanjithRr-i5i
    @RanjithRr-i5i 28 дней назад +1

    Oru pattu kuda otti vittu pakka mudiyathu.. Song ellam ❤️❤️❤️❤️❤️

  • @anandharishankar5050
    @anandharishankar5050 8 месяцев назад +6

    Evergreen movie. Im watching the 100th time may be. A simple movie with rich music , folk dance and the respect to that art and talent.
    Gangai Amaran and Ilayaraja combination. A best movie. Will be loved forever.

  • @GiriGirithar
    @GiriGirithar 8 месяцев назад +10

    APR 9 2024❤

  • @thiruvasagamrajeshthiruvas5579
    @thiruvasagamrajeshthiruvas5579 7 месяцев назад +7

    அருமையான திரைப்படம் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மிக அருமையான பாடல்கள் காமெடி கவுண்டமணி செந்தில் நகைச்சுவை என்றைக்கும் அழியாத ஒரு சரித்திரம் the legents

  • @ManjunathaA-p3p
    @ManjunathaA-p3p 4 месяца назад +2

    மீண்டும் இதுபோன்ற திரைப்படம் காலம் வருமோ

  • @standard9582
    @standard9582 2 года назад +18

    தெளிவான திரை அமைப்பு ⭐

  • @durga5245
    @durga5245 Год назад +38

    Enakku #suntv la pakra madhirea oru feeling..What a print quality ❤

    • @r.gowthamgowtham8467
      @r.gowthamgowtham8467 10 месяцев назад +2

      Aana suntv la dha ipollem poda maatranga indha padatha yean nu therila

  • @sassyganth
    @sassyganth 4 месяца назад +1

    1:02:32 Love BGM & 1:02:45 Comedy BGM. Same Theme But, Different. That's why ilaiayaraja is maestro ❤❤❤

  • @marikishanth-b8c
    @marikishanth-b8c 21 день назад +2

    Master piece ❤❤

  • @thamizharasi7736
    @thamizharasi7736 8 месяцев назад +2

    IR music had taken this movie to dizzy heights. I couldn't even imagine this film without IR songs and bgms.

  • @krishthatcha
    @krishthatcha 3 месяца назад +1

    என் சொந்த ஊர் ஞாபகம் வருகிறது ராமராஜன் கனகா கவுண்டர்மணி செந்தில் அண்ணன்

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 8 месяцев назад +14

    சென்னை தேவிகலாA/c வசந்திA/c மகாராணிA/c கிருஷ்ணவேணி திரையரங்குகளில் ஒரு வருடங்களை கடந்து ஓடி வரலாற்று சாதனை படைத்த பொன்விழா திரைக்காவியம் மக்கள்நாயகன் ராமராஜன் அவர்களின் கரகாட்டக்காரன் (ஜுன் 16, 1989)

  • @Kavithag30
    @Kavithag30 Месяц назад +1

    I watch this movie daily..not getting bored❤

  • @KaviKavi-ff2vh
    @KaviKavi-ff2vh Год назад +7

    3.9.2023 indrum intha movie parthen arumai ❤❤❤ innum pathikitte irukkanum pola irukku

  • @vivekmad2010
    @vivekmad2010 3 месяца назад +1

    80 kids fav movies...Karagatakkaran, Chinna thambi, Kizhakku vasal, aboorva sahodharargal, Rajadhi raja..

  • @AlagarAlagar-bf2os
    @AlagarAlagar-bf2os 29 дней назад +3

    1989ஆண்டு.திரைவந்தது.கரகாட்டகாரன்.திரைப்படம்.வருடத்திற்க்குமேல்ஓடி.மாபெறும்சாதனைபெற்றது.அனைத்து.கலைஞ்சர்களுக்கும்.நன்றி

  • @manikandana4188
    @manikandana4188 29 дней назад +3

    Namudiya valviyal . Kaalam kadandum nilaikkum.

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Месяц назад +1

    பரமக்குடி சாந்தி திரையரங்கில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் மக்கள்நாயகன் ராமராஜன் அவர்களின் கரகாட்டக்காரன் (1989)

  • @hajimohamed2560
    @hajimohamed2560 Год назад +9

    Gangai amaranin🎥 arumaiyana padaippu ✨🤝
    Etthana murai parthalum salikkathu thiraipadam
    Makkal nayagan ramarajan 👤
    Senthil gowndamani 😁 sema acting 🎭.................❣️

  • @jayanthipalanisamy4172
    @jayanthipalanisamy4172 Год назад +117

    வருடங்கள் கடந்தாலும் மனதுக்குள் நிற்கும் கலைநயம் உள்ள அருமையான படம் 👌👌👌

  • @manickambalraj-kr5jt
    @manickambalraj-kr5jt 3 месяца назад +1

    மிகவும் அருமையான படம் நான் பல முறை பார்த்து இருக்கிறேன் Tv la 25.09.2024 பாக்கிறவர்கள் like செய்யவும் 💐💐💕💕💙💙

  • @augustinenathan266
    @augustinenathan266 Год назад +8

    I never seen such print quality. More clarity

  • @tamilmani4765
    @tamilmani4765 7 месяцев назад +4

    My son in law will definitely watch this movie and enjoy a lot because this movie is worth

  • @manivannanj1509
    @manivannanj1509 Год назад +13

    Super, clear print! 🤩

  • @srisanjana9644
    @srisanjana9644 Год назад +13

    Love this movie, songs and bgm till to maximum. Nostalgic and unforgettable memories of 90's kids. Miss those days. 😢

  • @palanivvp1645
    @palanivvp1645 Год назад +7

    SUPER SUPER GOOD MOVIE.RAMARAJ. SIR.

  • @bondanandhini93
    @bondanandhini93 Год назад +29

    Thanku so much for uploading old movies in HD❤️..
    Best Wishes from Andhra.. 😀

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Год назад +13

    Super 👌👍 Movie Anna 👌👍👏🙏

  • @muhammadsyahmi4198
    @muhammadsyahmi4198 Месяц назад +1

    Old is gold this movie my favourite all time 🥰

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 6 месяцев назад +2

    Really Awesome Movie I remembering my childhood life once watch this movie Raja sir song still fresh tune, thank you Ramarajan sir, Ganga amaran sir and last on list Goundamani and senthil best comedy ever in tamil movie history... 🙏🙏🙏🙏🙏

  • @Sureshnair-d3t
    @Sureshnair-d3t 6 месяцев назад +3

    One of best film of ramarajan,watched in devi complex in Chennai, all his super n duper hit only,lots of love from suresh kochi

  • @NIRANJAN-k6e
    @NIRANJAN-k6e 3 месяца назад +1

    Years changed but entertainment and song vibes is not changed

  • @arulmozhi8029
    @arulmozhi8029 Год назад +5

    Watched this movie again today 30 11.2023 Everygreen 💚💚💚💚

  • @LawrenceDevanbu
    @LawrenceDevanbu 8 месяцев назад +8

    Who Watching This Movie IN 2024❤❤❤

  • @ayyanars3823
    @ayyanars3823 Год назад +25

    காலத்தால் அழியாத படம்

  • @perumalravisankar6398
    @perumalravisankar6398 Год назад +9

    Kanaka is engine of this train

  • @ramue1219
    @ramue1219 6 месяцев назад +3

    Night car travel intha padam song kagamaa poga mattum vera mathri feel❤❤

  • @basofficial438
    @basofficial438 Год назад +10

    49:34 to 49:52🎶🎶bgm.. 💞

  • @Selvaraj-j7f
    @Selvaraj-j7f 5 месяцев назад +2

    Watching ടുഡേ ❤❤❤❤superb 😘film

  • @SriVidya-e3k
    @SriVidya-e3k 6 месяцев назад +2

    24:25Americavala michal Jackson kupptaga japanla jackie Chan kupptaga Enna di colour coloura reela udhura paaru seitharatha seinjuthu mulikaratha பாரு thiruvila kaanamapona kulanmaadthri😅😂😂😂😂😂

  • @prashanth97p72
    @prashanth97p72 2 месяца назад +1

    My favourite movie and songs ❤

  • @PonnusamyS-p8l
    @PonnusamyS-p8l 3 дня назад

    இந்த படம் ரிலீஸான போது(1989) தினமும் சுமார் 13தடவை பார்த்தேன்.முதலும் கடைசியும்.

  • @krahul9496
    @krahul9496 10 месяцев назад +3

    உண்மையில் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கு தெரியவில்லை

  • @Esakkiappan85
    @Esakkiappan85 Год назад +28

    Watched this movie again today (04.04.2023). Evergreen movie ❤️❤️