காதலை விட இந்த படத்தில் நண்பன் ஒரு நண்பன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அன்பு.. அக்கறை.... இது எல்லாம் பார்க்க பார்க்க இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது....❤❤❤❤
தலைவி சிம்ரன்❤ தேவா சார் Bgm and Songs❤ Prasanth bro and karan performance❤ Over all writing and Direction credits goes to Director Ravichandran sir❤❤❤❤❤❤❤
2024 இல் இந்த படத்தை பார்க்கும் எத்தனை பேர் ... உண்மையில் நான் ரசித்துக் கொண்டே இருக்கிறேன் இந்த படம் வருஷத்துக்கு ஒரு ஒரு 10 தடவை பார்த்துவிடுவேன்....
2025 பிறந்து இன்றுடன் 10 தேதி ஆகிவிட்டது இன்னும் இந்த படத்தை நான் பார்க்கிறேன். இந்த படத்தில் உள்ள பாட்டை ஒவ்வொன்னையும் அவ்வளவு ரசித்து கேட்டு இருக்கேன் எங்க தளபதி இளைய தளபதி விஜய் 2026 இல் முதலமைச்சர் தளபதி விஜய் ரசியை நான் இருந்தாலும் எனக்கு பிரசாந்த் பாட்டு ரொம்ப பிடிக்கும்
பிரசாந்த் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது. படத்தின் பெயர் கண்ணெதிரே தோன்றினாள் என்று சொன்னாலும்.. இந்தப் படத்திற்கு இன்னொரு பெயரும் சூட்டலாம்.. நட்பின் அடையாளமாக தன் காதலையே தியாகம் செய்யக்கூடிய இந்த படத்தின் பெயர் (நட்புக்காகவும்) என்று வைத்திருக்கிலாம்.. தேவா ஐயா.. உங்களின் இசையில் இரண்டு படங்கள் மெய் சிலிர்த்து போனது.. ஒன்று கண்ணெதிரே தோன்றினால். இன்னொன்று பொற்காலம்.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்கள்.. வேற லெவல்💛❤️
எனக்கு மிகவும் பிடித்த படம். பிரசாந்த் சிம்ரனின் காதல் கரண் நட்பு.... பாடல் அனைத்தும் பார்க்க பார்க்க சலிக்காது. படம் டைரக்டர் திரு. ரவி ச்சந்திரன் அவர்களின் மிக சிறந்த படைப்பு.
Chinni jayanth climax speech is super Karan speech Avan yaaruda nee yaaru vasanth yen vasanth love and friendship is both are important all are life Karan supporting acting super this movie 👏👏👏
நட்பையும்,காதலையும் சரிசமமாக கலந்து...!? நட்பா!? காதலா!? என்கிற போது...!?!? தன் காதலை மறைத்து நட்பை போற்றும் நண்பன் கிடைப்பது....!? வரம் தானே உறவுகளே! #அதே போல... தன் காதலை மறைத்து, தன் தாய்,தமயனுக்காக... "உயிரையே மயிராக விடத் துணிந்த... இந்த பெண் தேவதைகளை... என்ன சொல்லி வாழ்த்துவது!!?? என் இனிய ... பெண்ணிய உறவுகளே! பாசம்,நேசம்,கருணை,அன்பு,காதல்... இவையெல்லாம் ... தந்தவர்கள் யார்!!!?? # பெண் என்கிற தேவதைகள்! # நீங்க. இல்லை எனில் நாங்க இல்லை(ஆண்)
Karan is the hero of this movie his acting is amazing.. he is a very talented actor underutilized by the industry.. even in nammavar movie he overpowered kamalhasan in his acting
எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்❤❤❤old is gold
காதலை விட இந்த படத்தில் நண்பன் ஒரு நண்பன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அன்பு.. அக்கறை.... இது எல்லாம் பார்க்க பார்க்க இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது....❤❤❤❤
தலைவி சிம்ரன்❤
தேவா சார் Bgm and Songs❤
Prasanth bro and karan performance❤
Over all writing and Direction credits goes to Director Ravichandran sir❤❤❤❤❤❤❤
2024 இல் இந்த படத்தை பார்க்கும் எத்தனை பேர் ... உண்மையில் நான் ரசித்துக் கொண்டே இருக்கிறேன் இந்த படம் வருஷத்துக்கு ஒரு ஒரு 10 தடவை பார்த்துவிடுவேன்....
2025 பிறந்து இன்றுடன் 10 தேதி ஆகிவிட்டது இன்னும் இந்த படத்தை நான் பார்க்கிறேன். இந்த படத்தில் உள்ள பாட்டை ஒவ்வொன்னையும் அவ்வளவு ரசித்து கேட்டு இருக்கேன் எங்க தளபதி இளைய தளபதி விஜய் 2026 இல் முதலமைச்சர் தளபதி விஜய் ரசியை நான் இருந்தாலும் எனக்கு பிரசாந்த் பாட்டு ரொம்ப பிடிக்கும்
பிரசாந்த் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது. படத்தின் பெயர் கண்ணெதிரே தோன்றினாள் என்று சொன்னாலும்.. இந்தப் படத்திற்கு இன்னொரு பெயரும் சூட்டலாம்.. நட்பின் அடையாளமாக தன் காதலையே தியாகம் செய்யக்கூடிய இந்த படத்தின் பெயர் (நட்புக்காகவும்) என்று வைத்திருக்கிலாம்.. தேவா ஐயா.. உங்களின் இசையில் இரண்டு படங்கள் மெய் சிலிர்த்து போனது.. ஒன்று கண்ணெதிரே தோன்றினால். இன்னொன்று பொற்காலம்.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்கள்.. வேற லெவல்💛❤️
யாருக்கெல்லாம் climax ல சின்னி ஜெயந்த் நடிப்பு ரொம்ப பிடிச்சது....❤
Me
நல்ல நடிப்பு சின்னி ஜெயந்தின்❤
Me
Best suitable character for climax and excellent acting 👏
Me🥰❤
இப்போ உள்ள பசங்க கட்டாயம் பார்க்க வேண்டிய படம் 😍🫂❤️🎧
காதல் படம்னா இதா காதல் படம் 😍🎥
அந்த சின்ன கிளியே இசை மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கிறது....... தேவா தேவாதான்
Amam nanbaaaaaa
🥰🥰😍😍🤩🤩
Enakum thaan
Enakum my fov❤❤❤❤❤❤❤
The glances shared between the two in the second half....wow...mixture of pain, eagerness, loss, love... Superb direction and acting!
அற்புதமான படம் பலமுறை பார்த்தால்லும் மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றும்
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் i love prashanth🥰
எனக்கு மிகவும் பிடித்த படம்.
பிரசாந்த் சிம்ரனின் காதல் கரண் நட்பு.... பாடல் அனைத்தும் பார்க்க பார்க்க சலிக்காது.
படம் டைரக்டர் திரு. ரவி ச்சந்திரன் அவர்களின் மிக சிறந்த படைப்பு.
Enna friendship
Enna love
Enna problem
Enna climax
Enna oru padam...
Idhu dhan Tamil cinemavin adaiyaalam.❤
2024லும் யாரெல்லாம் இந்த காவியத்தை பார்கிரீர்கள் 🖤⚡
14/06/2024
90's time top movie. Prashanth and Simran made for each other ❤
தேனிசை தென்றல் தேவாவின் இசை...ஆஹாஹா....காதல் இசைக்காவியம்
என் வாழ்நாள் முழுவதும் இந்த திரைப்படத்தை பார்த்து கொண்டே தான் இருப்பேன். வருடத்தில் குறைந்தது 70வது முறையாவது பார்த்து விடுவேன். இ
Naanum thaaannnn
Me 2 same
❤❤❤ really nice movie 🎥
Nanum 🌹🌹🌹
Me
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அற்புதமான திரைப்படம்
Yas
இதுதான் எங்க 90s kid's காதல் ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤🎉🎉🎉
வெறும் கதையல்ல இவை காதலைக் காவியமாய் வடிக்கப்பட்ட கலைநயம் பக்கங்கள்...💓💓💓🌹🌹🌹👏👏👏மிக்க நன்றி பாராட்டுகளும்👏👏🌹🌹🌹இத்தைகைய ஒலிஒளிப் பதிவுகளுக்கு. நட்புக்கொரு இலக்கணமே காதலுக்கொரு தனித்துவமே💓💓💓👌👌👌மனம் திருடிய கதைக்களம்💐💐💐
🙏
Yas
❤
2024லும் யாரெல்லாம் இந்த காவியத்தை பார்க்கிறீர்கள் 💞💕👍
🙌😌❤
Am here
🎉😊❤
@@hemasrisai4547in
நானும் தான்
It's Been More Than 25 Years But This Film Is Still A Love Bliss ❤
Who Are All Watching Even In 2024 😊
அந்தகன் திரைப்படம் வெற்றி பெற்று மீண்டும் பிரசாந்த் comback கொடுப்பார் ❤
🌹இந்த ❤️படம் 💞2024💞பார்க்கும் ❤️மக்கள் ❤️ஒரு 💞லைக் ❤️
I am
@@Srinivasanramya-zo7rr 🫶👋
🙋❤️🧡💚💙💜🤎
@@nijamdeendeen4933 🌹🌹🌹💞💞💞🫶🫶💞💞💞❤️🌹💕💕💕
@@nijamdeendeen4933 ❤️💕👋🫶💞🌹❤️🫶🫶
Chinni jayanth climax speech is super Karan speech Avan yaaruda nee yaaru vasanth yen vasanth love and friendship is both are important all are life
Karan supporting acting super this movie 👏👏👏
எந்த எந்த படத்தையோ கொண்டாடறாங்க இது மாதிரி ஒரு காவியம்❤❤ தேவா சார் இசை உயிரில் கலக்கிறது❤ நல்ல நட்பு சகோதரத்துவத்தில் கலக்குகிறார் கரண்❤❤
நட்பையும்,காதலையும்
சரிசமமாக கலந்து...!?
நட்பா!?
காதலா!?
என்கிற போது...!?!?
தன் காதலை
மறைத்து
நட்பை போற்றும்
நண்பன் கிடைப்பது....!?
வரம் தானே உறவுகளே!
#அதே போல...
தன் காதலை மறைத்து,
தன் தாய்,தமயனுக்காக...
"உயிரையே மயிராக விடத் துணிந்த...
இந்த பெண் தேவதைகளை...
என்ன சொல்லி வாழ்த்துவது!!??
என் இனிய ...
பெண்ணிய உறவுகளே!
பாசம்,நேசம்,கருணை,அன்பு,காதல்...
இவையெல்லாம் ...
தந்தவர்கள் யார்!!!??
# பெண் என்கிற தேவதைகள்!
# நீங்க. இல்லை எனில்
நாங்க இல்லை(ஆண்)
❤❤❤
Simran 90 kids queen❤🎉
❤
Prashanth Simran ❤️❤️❤️❤️❤️❤️ love story sema eshwara song Deva song s👍👍👍👍👍
Prasanth simran ❤❤❤❤❤❤love story sema eshwara song deva song deva song s👍👍👍👍👍👍👍👍
Simran and prasanth excellent in everything acting, dance even dressing . But i feel karan and chinni jayanth performance outstanding
படம்னா இப்படி எடுக்கனும் .....அது விட்டுட்டு இப்ப எடுக்குறானுங்களே....
Crt
😊😊😊😊sema nanpa
Yennappa Ippathan Pa Ranjith Padam Supera Yedukurana Love Pannumbothe Velaya Mudinu
S
Correct anna😂
Ayyo semma chemistry...padam release aii 25years airuchu...bgm inum semma
Handsome Prasanth ❤
Hand some pradanth❤❤❤❤❤❤
I saw this movie more than 15 times.. really super kaviyam🎉🎉🎉🎉
இனிமேல் இந்த மாதிரி படங்களை பார்க்கவே முடியாது.
unmai than bro
அடிக்கடி வரும் அந்த மியூசிக் என்னமோ பன்னுது
Adikadivara antha music than en ringtone
chinna chinna kiliye that bgm only right?
Nostalgic feeling ❤
2023லும் யாரெல்லாம் இந்த காவியத்தை பார்கிரீர்கள் 🖤⚡
Me
9.10.2023👍💐
😂 I'm also 🤚 my favourite movie (2023-10 - 17 ) at night time (1.59) feel memories 😍
😅 me I'm 2k kid to watch this
2023.10.27 naanum pakkuran 2.12ck I watch this movie❤
கோலிவுட்டின் ஷாருக்கான் அண்ணன் பிரசாந்த்🔥🔥🔥
❤❤❤❤❤❤❤🎉❤❤
2024லும் யாரெல்லாம் பார்க்கிறீர்கள்??
Me😁
First time pakkuren
Ungaluku Vera velaia ilaya pidicha palamurai parpanga ilaya 1 Murali parthathu waste solvanga
Prasanth super super super hero
❤
Im
சூப்பர் கருத்துகள் நிறைந்த மூவி.
தேவா சார் இசை சூப்பர் 👌👌👌
Any watch 2025 ❤
Summa adichu vidurathu
Ipa 2024 Dec 😂
I will watch 😂😂😂😂😂😂
Time traveller
சினிமாவின் மணிமகுடம் இத்திரைக்காவியம்... கோடி முறைப் பார்த்தாலும் சலிக்காதப் படம்...
I love this movie congratulations director of ravichandran,prashanth and simran combo is fentastic
Karan acting super,deva music is super 👏👏
2024 யில் நான் பார்த்து இந்த படம் தா பெஸ்ட் மோவிஸ்
90's love pure love❤❤👌👌👌👌
90'svlove pure love ❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
இந்த வார்த்தை...... நிஜமான உண்மை.... என் அனுபவத்தில் உண்மை. . எப்படிகு 80s kids
@@Shruthi-su4qs❤
2023.07.30 nice movei... சிம்ரன் இப்ப வயசு pohama இருந்து இருந்தா ledi suppestar அவங்கதான்
90kids namaku avankathaan lady superstar❤
@@Saranya208 கரக்ட்
இந்த படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்தை விட திருவளர்செல்வன் கரண் அவர்களின் நடிப்பு என்பது பிரமிக்க வைக்கின்றது....
உண்மை
Yes🎉
❤ good movie friendship &and love ......❤
இந்த படத்தில் ஒவ்வொரு சீனில் வரும் மியூசிக் நம்மை எங்கேயோ கொண்டு சென்று விடும்... 🎹🎹🎹🎶🎵🎷🎺🎻🥁
..
intha mathiri movie la again varathu kastam ❤❤❤karan scored in this movie 🎉
நல்ல படம் சூப்பர் 🎉🎉🎉
Ethana time pathalum bore adikathu ... ❤
அப்ப பாத்துட்டே இருங்க
@@jankhan2608 pathuruvom
nice
நா இப்ப பாத்துட்டுதான் இருக்கன்
@@jankhan2608 parunga parunga 😊
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் ❤❤❤❤❤❤❤❤my fvrt film and music score semma deve is great ❤❤❤
Eththina thadaivaithan intha padaththa paarkkirathu ❤ manasukku aaruthalaa irukkuthuu ippudi movie paarkkum poathu
Karan is the hero of this movie his acting is amazing.. he is a very talented actor underutilized by the industry.. even in nammavar movie he overpowered kamalhasan in his acting
Watched more than 25 times from 1999 my school days ever green movie, my one and only favorite film of Prasanth and sims, deva sir all rocked.
டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்களின் நடிப்பு மிகவும் சிறப்பு படத்தின் பின்ன னி இசை மேலும் சிறப்பு...
All time favourite movie
Prashanth sir u looking dashing ... Love is divine
Super movie ❤❤
படம் பார்த்து மிரண்டுட்டேன் ❤️ லவ் பிரசாந்த் சிம்ரன் நடிப்பு பாடல்கள் அனைத்தும் சூப்பர்
L
1:42:24 1:42:24
😢😢😢😢😢
QA😊
பிரஷாந்த் ரசிகர்கள் 🎉🎉🎉
சிறந்த படைப்பு
Climax kaga intha pada ethana murai veanumnalum paakalam😊 nan ninth padikkum pothu intha padam relese pannanga.. 1998 la.. poster la natpa? Kadhala? Apdinu irukkum 😢
எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் அழகான காதல் காவியம் ❤❤❤
Ippa vara movie Kavarchi madduma.but90s is marunthu pulappadumaruu kaviyamai padaithullanar padaipaalihal❤❤❤❤
Enakku 90s niyabagam varudhu
My all time favourite movie
37:08 நட்புக்கு இந்த பாட்டை அடிச்சுக்க எந்த பாட்டும் வரமுடியும்னு தெரியவில்லை..💯📽️
கரண் நடிப்பும் சூப்பர்
அருமையான படம் 🎉❤😊
I like Karan his performance , he acts naturally. I don't know what on earth he left cinema.
Good movie
Bgm kettalum andha feel chance illa and songs also deva sir sema
Prasanth sir ur acting fantastic
Wonderful and fantastic movie...today I watched again after 12 years
Who's watching this in 2024 ??? look at prashanth mann... he's one of the handsome actor on that stage.
அருமையான டைரக்டர்... அருமையான வசனகர்த்தா... அருமையான மியூசிக் டைரக்டர்.... மொத்தத்தில் இது ஒரு நட்பும் காதலும் கலந்த காவியம்....❤❤❤❤❤❤❤❤❤
2024 la movie pakuravanga like panunga ❤🎉🎉🎉🎉
Climax la ena romba azhavacha oru movie because of Karan emotional dialogue, Chinni Jayanth and Prashanth ❤️❤️❤️❤️❤️
Super movie super Nanpa
6 z
66p66 . ,. F 😊 ooi 7u
நான் பார்த்தேன் 2024 இல் மட்டும் மூன்று முறை
Super movie 🍿🎥🍿👌💘💚💞💚💘 Pankaj from Odisha ❤
I love you muvi thanks..love nna ethu love 90Hits love.2k hits vest..l love u muvi ❤❤
Enna handsome..enna style ... Great prashanth ❤❤❤
My favourite movie, Simran ❤❤❤❤❤❤❤❤❤1998 memorable year
My one of the favorite movie❤❤❤❤❤❤😍😍😍
தூய்மை காவியம்❤
2024 யாரும் இந்த படம் பாக்குறீங்களா நான் பாக்குறேன்
90s love is sooo pure❤. Boy bestie girl bestie insta watsup ipde yentha karumamum ilatha unmayana love❤
போலிகள் நிறைந்த இந்த உகத்தில்
உண்மையான
உறவுகள் கிடைப்பது
மிகப்பெரிய பொக்கிஷம்
Today i am watching this movie 8th time without skipping songs or scenes.. semma love and friendship movie
என் வாழ்க்கை இந்த படம் 🎉🎉🎉🎉❤❤❤
Same to me bro
25/06/2024 படம் பாக்குறேன்.... 90'la vandha movies lam special emotional ah irukum 🥰
அருமை படம் 🎉🎉🎉
Romba real ah irukku indha padam.
Love & Friendship balancing ah kondu pona movie...Beautiful movie...😍😍
thanks for uploading this super hit movie in hd...one of my fav mov
Every time I get tears in climax, this one and thullatha manamum thullum