Pithamagan Tamil Full Movie | Remastered | Bala | Vikram | Suriya | Laila | Sangeetha

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 487

  • @tamilarasueas4246
    @tamilarasueas4246 Месяц назад +166

    என்ன நடிப்பு டா சாமி சூரியா விக்ரம் தமிழ் சினிமாவின் மாபெரும் நாயகர்கள்🥵🥵💥

  • @sarang2255
    @sarang2255 Год назад +185

    സൂര്യയും വിക്രവും തകർത്ത് അഭിനയിച്ച സിനിമ... Pithamagan😍

  • @logocrucifix9550
    @logocrucifix9550 Год назад +583

    Without even a proper dialogue... Vikram bagged the National award ... That shows how powerful an actor he is❤

    • @evanshoward-g6u
      @evanshoward-g6u 4 месяца назад +15

      podaa deii, suriya is better in this movie tan vikram....

    • @tusharified
      @tusharified 4 месяца назад +23

      😂potta pithamagan is because of vikram​@@evanshoward-g6u

    • @evanshoward-g6u
      @evanshoward-g6u 4 месяца назад

      @@tusharified aama naye but ive heard many fans liked only suriya character, kene punde mooditti pooda...

    • @logocrucifix9550
      @logocrucifix9550 3 месяца назад

      This shows why you guys have no standards or even understanding of art of cinema ... That's why clowns like Vijay is still on the top tier 🙄​@@evanshoward-g6u

    • @flash-uj6ly
      @flash-uj6ly 3 месяца назад

      Hrithik Roshan is a better actor than Chiyaan Vikram. Hrithik Roshan gave way better performance in Super 30 than Chiyaan Vikram in Pithamagan.

  • @chandhugokul1594
    @chandhugokul1594 10 месяцев назад +140

    ചെറുപ്പം മുതൽ ഞാൻ ഇഷ്ട്ടപെടുന്ന രണ്ട് നടന്മാരും ഒരുമിച്ച് വന്ന പടം. ..സൂര്യ അണ്ണൻ, വിക്രം അണ്ണൻ ❤️🔥🔥

  • @TonYStarKGaminG
    @TonYStarKGaminG Год назад +309

    I'm crying 🥹 Finally Pithamagan Remastered. Suriya, Vikram did their best ❤

  • @dhamudharan6109
    @dhamudharan6109 9 месяцев назад +192

    இந்த படத்தில் விக்ரம் அண்ணன் நடிப்பு மிக சிறப்பு ஆனால் ஒரு வார்த்தை கூட பேச மாட்டார் அது தான் இந்த படத்தின் சிறப்பு..

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 9 месяцев назад +72

    எனக்கு மிகமிக பிடித்த படம்

  • @sreestalkies5358
    @sreestalkies5358 Год назад +93

    Aiwaa 😍😍Vikram Suriya Bala combo യുടെ കിടിലൻ പടം Matinee Now വക ഇന്ന് മുതൽ കാണാല്ലോ 😍😍

  • @g_o_k7372
    @g_o_k7372 10 месяцев назад +82

    ചിയാൻ വിക്രം ഡയലോഗ് ഇല്ലാതെ national award vangiya പടം 🔥

  • @mdrajibrajib8277
    @mdrajibrajib8277 9 месяцев назад +37

    I think Vikram gave the best performance of his life in this movie, And this movie is my one of favorite.

  • @mansursha1818
    @mansursha1818 14 дней назад +64

    ♥️ 2025❤️ பொங்கல் மூவி பாக்குறேன்

  • @SivaKarthi-v5l
    @SivaKarthi-v5l 17 дней назад +106

    2025 பாகுறவங்க இருக்கீங்களா

  • @r.muthulakshminaachiyaarmu1044
    @r.muthulakshminaachiyaarmu1044 4 месяца назад +26

    நட்பு என்னும் உயிருக்கு மனநிலை தேவையில்லை உண்மையான அன்பும் நட்பும் எந்த இடத்திலும் உயிரைக் காக்கும் உயிரைக் கொடுக்கும் இதுதான் உயிர் நட்பு

  • @RolexSir...
    @RolexSir... Год назад +160

    22:33 Thalaivan Entryyyy 😍😍😍

  • @karthikeyan57
    @karthikeyan57 Месяц назад +222

    இந்த படத்தை பொறுத்த வரைக்கும் எல்லாரும் விக்ரமை மட்டும் தான் பாராட்டுகின்றனர் ஆனால் சூர்யா அதை விட அருமையாக நடித்திருப்பார்🔥

    • @nnTamilan
      @nnTamilan 16 дней назад +37

      விக்ரமை பாராட்டியதன் காரணம் எந்த டயாலாக்கும் பேசாமல் வெறும் உடல்மொழியை வெளிப்படுத்தி அதுவும் விபரம் இல்லாத முரடன் போல் நடிக்க வேண்டும், ஆனால் அனைவர் இரக்கமும் அவன் மேல் வரவேண்டும் இது எல்லா நடிகருக்கும் சாத்தியமான ஒன்று கிடையாது. அந்த நடிப்பை பிழிந்து வெளியோ கொண்டு வர பாலா போல் ஒருவர் அமைந்ததும் ஓர் அதிஷ்டம் விக்ரமுக்கு...

    • @karthikeyan57
      @karthikeyan57 16 дней назад +8

      @nnTamilan அது சரி தான் .ஆனால் அதே போல் சூர்யா அவர்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் போகி விட்டது

    • @karthikeyanshanmugavel9565
      @karthikeyanshanmugavel9565 12 дней назад

      Athuku equal ah Sangeetha nadichurupanga yen neenga avungala paratala 🤷

    • @karthikeyanshanmugavel9565
      @karthikeyanshanmugavel9565 12 дней назад +3

      Atharku inayaga sangeethavum nadithargal avarai paratra ungaluku yen manam vara villai 🤷

    • @vijayakumarv9076
      @vijayakumarv9076 11 дней назад +4

      இதை அனைத்தயும் விட டைரக்டர் பாலா தான் அனைத்திற்கும் காரணம்❤

  • @bbalaji8333
    @bbalaji8333 5 месяцев назад +45

    படத்துல விக்ரம் ஒரே டயலாக் தான் கடைசியா சக்தி 😢

  • @90skidsworld10
    @90skidsworld10 3 месяца назад +25

    சித்தன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்காரு சீயான்❤

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 8 месяцев назад +587

    விக்ரம் போல யாரும் தத்துறுபமாக நடிக்க முடியாது என்பது உண்மை

    • @RajKumar-qt3eo
      @RajKumar-qt3eo 7 месяцев назад +25

      Om namah shivaya Om sakthi❤om muththalamman❤

    • @PRAKASAM.S
      @PRAKASAM.S 5 месяцев назад +15

      அப்படி ஒன்றும் சொல்லி விட முடியாது இவருக்கு முன்பு பல ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் உள்ளனர்

    • @puvendrapuven297
      @puvendrapuven297 4 месяца назад +3

      Solluuuuu

    • @ManiVijaya-nx8zz
      @ManiVijaya-nx8zz 3 месяца назад +1

      @@RajKumar-qt3eo

    • @AnushkaAnushka-xf5ii
      @AnushkaAnushka-xf5ii 3 месяца назад +4

      விக்ரம் படம் சூப்பர் ❤️😘🥰😘😘

  • @ranjithbro5309
    @ranjithbro5309 Месяц назад +13

    சூர்யா அண்ணன் அவர்கள் மிக சிறந்த நடிகர் ✴️

  • @vetriboss7215
    @vetriboss7215 Год назад +64

    பாலா சார் இந்த மாதிரி அடுத்த படம் எப்போ எடுப்பீங்க....

  • @ponnammal3372
    @ponnammal3372 День назад +2

    இரண்டு பெரிய நடிகர்களும் மிக மிக நன்றாக நடித்த படம்.....விக்ரம் இந்த படத்திற்காக தேசிய விருது வாங்கினார்

  • @V.R153
    @V.R153 10 месяцев назад +31

    Real winner of 2003 diwali race against anjaneya and thirumalai

  • @jishnujishnu2077
    @jishnujishnu2077 10 месяцев назад +95

    Vikram 🔥
    Suriya ❤️
    Laila 😍

  • @dreamshore9
    @dreamshore9 10 месяцев назад +23

    This movie will place top movie everlist of 100 movies of tamil films in any decade 🔥

  • @thilak-m7g
    @thilak-m7g 10 месяцев назад +23

    ❤❤❤❤❤❤❤Best Tamil movie ever. Makes anyone cry 😢😢😢😢😢😢

  • @Sabi5dt
    @Sabi5dt 11 месяцев назад +29

    വിക്രം ഒരു രക്ഷയും ഇല്ല. കിടു കിടിലൻ പെർഫോമൻസ് 🙏🙏

  • @vishalsubash517
    @vishalsubash517 Год назад +35

    Vikram sir salute sir 🫂🫂🫂🫂🫂 abinayam enn parayan pattila jeevich kanicha cinema love you

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 2 дня назад +1

    The jail fight sequence is unmatchable!👍🏻 Hats off to Baala, Vijram, Rathnavelu and the stunt team!

  • @KarthikVlogsk
    @KarthikVlogsk 9 месяцев назад +13

    Vikram & Bala combo again is dream.....

  • @s1991kmn
    @s1991kmn 6 месяцев назад +23

    The two best Tamil actors - Suriya and Vikram in one movie. 😮

  • @sudhakarj3524
    @sudhakarj3524 4 месяца назад +15

    நடிப்பு அரக்கன் என்றால் அது விக்ரம் மட்டுமே. இந்த ஒரு படம் போதும் அவர் பெயர் சொல்ல. அதனாலதான் தேசிய விருது அவரைத் தேடிவந்தது🎉🎉🎉🎉

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran 18 дней назад +10

    உலகம்
    உள்ளவரை
    மனிதம்
    உள்ளவரை
    இசை ஞானி
    இசைப் பேரரசன்
    இளையராஜாவின்
    இசை கோலோச்சும் 🌿
    ஓம் நமசிவாயம் 👏

  • @NoufalNoufal-ge7vp
    @NoufalNoufal-ge7vp Год назад +31

    Pithamagan 2003 🤗 സൂപ്പർ ഹിറ്റ് മൂവി 4k hd remastered 👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹Tamil movies karala ഫാൻസ് 🙏🙏🙏🙏🙏🙏

    • @Sal_man-98
      @Sal_man-98 Год назад +6

      നിലവിലെ മലയാള സിനിമകളേക്കാള്‍ Quality അന്യഭാഷ സിനിമകള്‍ക്കുണ്ട്!

  • @KnightzGamer
    @KnightzGamer Год назад +51

    Evergreen best movie of all time......😍Extreme level performance by Chiyaan Vikram and Nadippin Nayagan Suriya ❤❤❤

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 20 дней назад +7

    ஆயிரம் அர்த்தம் உண்டு அதை கண்டு வியக்க மழுங்கிய மூளை. ஆசான் பாலா🙏

  • @jayasrishanthu2046
    @jayasrishanthu2046 5 месяцев назад +19

    Everyone is praising vikram. Bt suriya is smart as well as down to earth. Apat to tat character ❤

  • @muhammedfaizal4859
    @muhammedfaizal4859 4 месяца назад +8

    1:19:28 ഒരിച്ചിരി നേരമേ ഉള്ളുവെങ്കിലും സൂര്യേടെ ഈ ഒരു പെർഫോമൻസ്👌👌👌 പറയാതെ വയ്യ ..വിക്രം ചെയ്ത അതേ റോൾ സൂര്യക്ക് തീർച്ചയായും ചെയ്യാൻ സാധിക്കും...he is an allrounder👌♥️

  • @spraveenpraveen4907
    @spraveenpraveen4907 6 дней назад +1

    # சியான் விக்ரம் அவர்களின் நடிப்பு தவிர்க்க முடியாத ஒன்று என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் ❤️👑💥🔥

  • @sreestalkies5358
    @sreestalkies5358 Год назад +22

    കിടിലൻ ക്ലാരിറ്റി 😍💓💓👌thanks matinee now for the upload 💓💓

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 7 месяцев назад +39

    படத்தோட கிளைமாக்ஸ் காட்சியில் வர்ற‌ நடிப்பு தான் அது நடிப்பு இல்லை உண்மையாகவே‌ நடந்த மாதிரி ஒரு தத்ரூபமான நடிப்பை காட்டி இருக்காங்க

  • @Harikrishnan_1505
    @Harikrishnan_1505 2 месяца назад +16

    Vikram was an established actor by then. But Suriya's role in the movie is even more difficult. The movie before this for him was Kakka Kakka. He completely did a makeover to do the movie.

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 17 дней назад +13

    கடைசியா சியான் அழுகும்போது கலங்காத கண்களும் கலங்கிவிடும்
    யப்பா சியான் எனும் மாபெரும் கலைஞன்

  • @asaipandi1990
    @asaipandi1990 9 месяцев назад +15

    One of the best movie in Vikram acting extraordinary

  • @dharmapathi3603
    @dharmapathi3603 23 дня назад +6

    Four main characters without any blood relations what a masterpiece ❤❤❤

  • @praveenk1051
    @praveenk1051 25 дней назад +4

    Vikram & Surya's peak performance. If they can come together in a movie again, it will be loveable to watch.

  • @thalapathytyson1228
    @thalapathytyson1228 Месяц назад +8

    கிளைமேக்ஸ் செம சிவ அவதாரம் இந்த சித்தன் என்பதுவே இந்த கதை உண்மையும் அதுதான் தான் உண்டு தன்வேலை உண்டு‌என இருப்பவனிடம் எவனும் சீண்டக்கூடாது சீண்டினால் அவன் சிதைத்திடுவான் இதுபோல இந்த கதை அபிராமம் பகுதியில் 92 ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு உண்மைசம்பவம் இதையே சற்று திரைக்கதைமாற்றி படமாக வந்தது இந்தபடமே பிதாமகன் இதில் சம்மந்தப்பட்ட சிலர் தற்போதும் உயிரோடு உள்ளார்கள் அவர்கள் சொன்னகதையை கேட்டுள்ளேன்
    தளபதிரவி
    ராமநாதபுரம்😊🎉❤

  • @tejomaya.ramkumar
    @tejomaya.ramkumar 10 месяцев назад +19

    Nice movie of Actor Suriya & Vikram 13:56 All actors have acted well in this movie 14:04 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-cm8gc2wk5c
    @user-cm8gc2wk5c 11 месяцев назад +130

    விக்ரம்.நடிப்பு.மிக.அருமை.தேசியா.விருது.உறுதி.😮😮😮

    • @vinayagamkarthika2190
      @vinayagamkarthika2190 6 месяцев назад +6

      இந்தப் படத்துக்கு தேசிய விருது விக்ரமுக்கு கிடைத்துவிட்டது

    • @jagathish0072
      @jagathish0072 4 месяца назад +3

      அத நடிக்க வச்சது யாருனு தெரியுமா

    • @sevendaysmemes
      @sevendaysmemes 4 месяца назад +14

      20 varusam koma la irunthiya

    • @adipattavandaa
      @adipattavandaa 4 месяца назад

      ஊம்புறியா ​@@jagathish0072

    • @mohammed.a1002
      @mohammed.a1002 2 месяца назад +2

      😂​@@sevendaysmemes

  • @karuppukutty4442
    @karuppukutty4442 6 месяцев назад +12

    After Watching This Movie In Childhood I Became The Fan Of Chiyaan Vikram ❤ Now I Watching This Movie Vikram Acting Scene By Scene Goosebumps Coming❤

  • @Vskvimal
    @Vskvimal 11 дней назад +2

    செம்ம படம் ❤️❤️❤️❤️❤️❤️
    பாலா சார் 🫡இன்னும் பல படங்கள் பண்ணுங்க 💚💚💚

  • @manidharmadurai9143
    @manidharmadurai9143 5 месяцев назад +13

    Viram acting ❤vera level best of best ❤Director Bala awsm❤

  • @SivaKarthi-v5l
    @SivaKarthi-v5l 17 дней назад +6

    பால moviela சிறந்த படம் இது❤

  • @AkhilAnirudhan
    @AkhilAnirudhan 2 месяца назад +5

    BEST EVER FILM BY VIKRAM AND SURIYA, HATS OF TO BALA FOR DIRECTING SUCH A FILM LIKE THIS

  • @pinkjoejo9926
    @pinkjoejo9926 9 дней назад +3

    சங்கீதா மேம், மனோபாலா சார், கருணாஸ் சார், லைலா மேம், ஆக்டிங் வேறற லெவல்..... விக்ரம் சார் மற்றும் சூர்யா ஆக்டிங் பற்றி சொல்ல தேவையில்லை 😢😢😢😢😢😢

  • @karthikg.l.4330
    @karthikg.l.4330 6 месяцев назад +10

    Ilayaraja background score is bringing tears in me completely

  • @anjalisivaanjali
    @anjalisivaanjali 10 месяцев назад +11

    i love Tamilnadu.. Next Kerala... Last Pondicherry

  • @siddhuselvi2798
    @siddhuselvi2798 23 дня назад +3

    Vikram acting ❤❤❤ Bala Vera level🙏🏻 Ethana times pathalum alugai varudhu climax la

  • @samjersonamen6692
    @samjersonamen6692 10 дней назад +3

    மனோபாலா Sir நீ உருட்டுமா உன் நல்ல மனசுக்கு நீ தான் ஜெயிப்ப😂😂😂😂😂😂

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 25 дней назад +8

    ஒரு படம் 100 படத்துக்கு சமம்

  • @sachinpraba2719
    @sachinpraba2719 21 день назад +4

    Bala sir movie le en noda favourite movie pidhamagan Ilayaraja & Bala sir & Vikram magical 🎥❤🥶🫠

  • @g.vishnu8609
    @g.vishnu8609 Год назад +118

    പിതാമഹൻ 2003 ക്രിസ്തുമസിന് പഴയ കൊല്ലം ആയൂർ ഐശ്വര്യ തിയേറ്ററിൽ 10 രൂപ ടിക്കറ്റിന് കണ്ട ചിത്രം❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @salemtrekker1649
      @salemtrekker1649 10 месяцев назад +4

      This film released on 2003 on deepavali

    • @g.vishnu8609
      @g.vishnu8609 10 месяцев назад +1

      @salemtrekker1649 it's c class theatre not Realese centre

    • @VanitasVoldigord
      @VanitasVoldigord 9 месяцев назад

      Anna atu ptaamahan alla pithamagan aanu😅😂😂😂

    • @artofmusicworld2235
      @artofmusicworld2235 20 дней назад

      ​@@salemtrekker1649 Kerala la last ah release panirupaga...

  • @user-cm8gc2wk5c
    @user-cm8gc2wk5c 11 месяцев назад +10

    பாலாவின் சிறப்பே.சிறப்பு.

  • @Guruyesudas
    @Guruyesudas Год назад +11

    Thank you so much for this movie

  • @Chiyansiva
    @Chiyansiva 9 месяцев назад +18

    நடிப்பு நாயகன் சியான் 🔥

  • @HighwaykingS.m.k.-xj1jj
    @HighwaykingS.m.k.-xj1jj 9 месяцев назад +46

    நான் 2024 ல யும் என்னா படம் சூப்பர் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @arunfromtamilnadu
    @arunfromtamilnadu 2 месяца назад +6

    விக்ரம் அண்ணா நீங்கள் வாழும் கலைஞன்

  • @LakshmanaraojvJanthaluru
    @LakshmanaraojvJanthaluru 23 дня назад +32

    2025 anyone

  • @Romilex
    @Romilex 7 месяцев назад +21

    SURIYA ANNAN ❤️‍🔥

  • @jarassri
    @jarassri 6 месяцев назад +16

    English subtitles please I'm a fan of Chiyaan Vikram from Thailand

  • @JineeshVr
    @JineeshVr 5 месяцев назад +8

    സൂര്യ അണ്ണൻ മരിച്ചു കഴിഞ്ഞു ചിയാന്റെ പെർഫോമൻസ് 😮 ആ ബോഡി കത്തിച്ചു കഴിഞ്ഞ് പേടിക്കുന്ന സീനൊക്കെ 🫨🫨👌 great actor ❤️❤️

  • @radhakrishnanr9184
    @radhakrishnanr9184 7 месяцев назад +10

    Very very nice movie...Vikram sir acting ultimate

  • @nalluengg
    @nalluengg 5 месяцев назад +7

    Vikram and suriya acting super😮

  • @nalinisuresh6617
    @nalinisuresh6617 3 месяца назад +5

    ചിരിച്ചു ചിരിച് 😅😅 ഒരുപാട് കരയിച്ചു 😢😢 🙏♥️

  • @solamen97
    @solamen97 7 месяцев назад +10

    Evergreen Vikram Classic 👌

  • @akhilsreejith203
    @akhilsreejith203 13 дней назад +1

    സൂര്യ വിക്രം രണ്ടുപേരും തകർത്ത് അഭിനയിച്ചു ❤

  • @VijaySiva34
    @VijaySiva34 8 дней назад

    Only Bala can make films like this, unexplored dimensions of human emotions in a raw gritty unadulterated manner. No words to explain Vikram and Surya's performance, simply astonishing. The artery of this movie is Isaignani. This movie will be remembered as long there is human emotions. Watching it again after 21 years and it still giving me that same impact. One big applause for the creator Bala 👏

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 11 дней назад +2

    இயக்குனர் பாலா இந்திய திரையுலகில் சிறப்பான இயக்குனர் பாலா

  • @rajus8727
    @rajus8727 28 дней назад +4

    Thanks Bala Sir. Kamal Sir Pada tha Kattiyatharkku. ❤❤❤❤❤❤❤

  • @mohang.chander363
    @mohang.chander363 Год назад +9

    Best film of tamil cinema.
    😮❤❤❤❤❤❤❤

  • @rrassociates8711
    @rrassociates8711 10 дней назад +1

    ഹരിപ്പാട് സുരേഷ് തിയറ്റർ
    നല്ല കാലത്തിൻ്റെ ഓർമ്മകൾ❤❤❤❤😢

  • @rahulravindran9345
    @rahulravindran9345 27 дней назад +2

    എന്നാ മൂവി ഇത് 😢സഹിക്കാൻ പറ്റുന്നില്ല സൂര്യ മരിക്കുന്നത് മുതൽ ഉള്ള സീൻ ഇത്ര വർഷം ആയിട്ട് ഇപ്പൊ ആണ് ഈ മൂവി കാണാൻ തോന്നിയത് കണ്ടപ്പോൾ വേണ്ടി ഇരുന്നില്ല എന്ന് തോന്നി 😢😢😢😢

  • @PradeepSivakkumar
    @PradeepSivakkumar 16 дней назад +2

    Master of director bala❤🔥❤️

  • @lalkrishnan1351
    @lalkrishnan1351 13 дней назад +1

    ദാസേട്ടന്റെ song ഒരു രക്ഷയുമില്ല ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devganesh1993
    @devganesh1993 21 день назад +1

    Director Bala ❤
    Acting ❤
    Screenplay ❤
    Music❤

  • @magimagi2741
    @magimagi2741 6 месяцев назад +4

    ippaaaa ippadi oru thiramai saliyai kandupidithu Vikram sir thiramayai velikonduvandha Bala sir ku great salute

  • @abelpaul3078
    @abelpaul3078 Год назад +16

    Suriya ❤💪🔥🔥

  • @rahulravindran9345
    @rahulravindran9345 27 дней назад +2

    ഈ പടം കാണണ്ടാരുന്നു 😔😔😔അയ്യോ സൂര്യ ചാകുന്ന സീൻ ലൈല ഒക്കെ എന്നാ അഭിനയം 😢😢😢😢ആദ്യമായിട്ടാ ഈ മൂവി കാണുന്നത്

  • @ananthanarayanan2157
    @ananthanarayanan2157 День назад

    Vikram is such a dedicated and terrific actor ❤ it's very disappointing to see except bala and shankar no other directors have used his talent well in the industry. I love Vikram

  • @manigandans5576
    @manigandans5576 23 дня назад +66

    2025 anyone ❤❤❤

  • @spdrg86
    @spdrg86 Год назад +9

    Old malayalam movies remaster cheyu plz. . Vengalam, ponmutta iduna tharavu, kilukkam, yodha. .angane classic evergreen movies.

  • @rayaansvlogs
    @rayaansvlogs 5 месяцев назад +15

    Vikram vere level acting ho

  • @priyaabhiramimt1998
    @priyaabhiramimt1998 9 месяцев назад +8

    സിമ്പ്രൻ സൂര്യ 🥰

  • @RABANUSREEJAN
    @RABANUSREEJAN Месяц назад +2

    Nadipen Nayagan suriya vera level acting ❤

  • @StyloSharvin-ol7pu
    @StyloSharvin-ol7pu 10 месяцев назад +6

    Sooo nine ❤
    Vikkram Anne

  • @Filmland-u5s
    @Filmland-u5s 3 месяца назад +7

    Vikram is vikram❤

    • @auzekaze
      @auzekaze 2 месяца назад

      Suriya is better

  • @Thomasmullerthegoat
    @Thomasmullerthegoat 20 дней назад +2

    Suriya‘s best film ever

  • @anjalisivaanjali
    @anjalisivaanjali 10 месяцев назад +6

    Mass vikram sir ❤

  • @tejomaya.ramkumar
    @tejomaya.ramkumar 10 месяцев назад +7

    17:53 Nice movie 17:56 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Comedy scenes 👌 ❤❤❤ 18:10 ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mce-34ranjithm77
    @mce-34ranjithm77 Год назад +9

    Please remaster more tamil movies and uplode. Like malayalam old movies 🙏🙏🙏🙏

  • @Supcribee
    @Supcribee 16 дней назад +1

    ഈ മനുഷ്യൻ നെ പോലെ ഒന്നും ആർക്കും അഭിനയിക്കാൻ പറ്റില്ല കുറെ എണ്ണം തള്ള് ആണ് വിക്രം സാറിന്റെ 7 അയലത്ത് വരില്ല ഒരുത്തനും വേറെ ലെവൽ 🙏👌