Maanagaram - Movie (English Subtitles) | Sundeep Kishan, Sree, Regina | Lokesh Kanagaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Watch and enjoy #Maanagaram movie. Directed by #LokeshKanagaraj. Starring #SundeepKishan, #Shri, #ReginaCassandra, #Charlie & others. Music by #JavedRiaz. #PotentailStudios | #SRPrabhu.
    MAANAGARAM Credits
    Written & Directed by Lokesh Kanagaraj
    Produced by Potential Studios
    DOP - Selvakumar SK
    Music - Javed Riaz
    Art - Satees Kumar
    Edit - Philomin Raj
    Stunts - Anbariv
    Sound - Sync Cinema
    VFX n Animation - Realworks Studio
    Lyrics - Lalithanand, Antony Faze
    Soundmix - Kannan Ganpat
    Costumer - P Selvam
    MakeUp - Gows Mohideen
    Production Executive - Nirmal Kannan
    PRO - Johnson
    Trailer Cuts - T Sivanandeeswaran
    Publicity Designs - Amudhan Priyan & Thandora
    Radio Partner - Radiocity
    Website Partner - www.top10cinema.com
    Follow us on,
    FB - / potentialstudios
    Twitter - / potential_st
    Insta - / potential_st

Комментарии • 4,7 тыс.

  • @PotentialStudios
    @PotentialStudios  3 года назад +3195

    Here's #VikramPrabhu starrer #Taanakkaran Teaser link - ruclips.net/video/pV7utzfUdxg/видео.html
    Hope you will like it :)

  • @yes.thirumoorthy2974
    @yes.thirumoorthy2974 2 года назад +16552

    யாரெல்லாம் விக்ரம் பட வெற்றிக்கு பிறகு மாநகரம் பார்க்க வந்தது ...😊

  • @muthukumar-ol8yt
    @muthukumar-ol8yt 2 года назад +703

    யாருக்கும் எந்த புத்தியும் சொல்லல.அரசியல் இல்லை.எந்த மதத்தையும் பத்தியும் பேசல.எந்த சாதியைப்பத்தியும் பேசல. காமக்காட்சியில்ல.பெண்களை கேவலப்படுத்தல.இன்றைய சென்னையின் பதிவு.அவ்வளவுதான்.அற்புதம்.

    • @maikjuniorsantos5661
      @maikjuniorsantos5661 2 года назад +1

      muthu kumar Saudações do Brasil. Você é um bom homem.

    • @abidhaabi7771
      @abidhaabi7771 2 года назад +12

      Adhanal dhan indha padam vetri adayaamal ponadhe 😔

    • @muthukumar-ol8yt
      @muthukumar-ol8yt 2 года назад +3

      @@abidhaabi7771 😁

    • @murthis2893
      @murthis2893 Год назад +2

      38.17 chinnamalai what's that actor name??

    • @murali7588
      @murali7588 Год назад +1

      👌👍

  • @HomelyKitchen786
    @HomelyKitchen786 Год назад +2066

    படம்‌‌ ஆரம்பத்தில் இருந்து அடுத்து என்ன‌ நடக்கும்னு‌ கணிக்க முடியாமல் விறுவிறுப்பாக செல்கிறது...💥❣️🥵

    • @Rajrajlk.
      @Rajrajlk. Год назад +11

      உண்மைதான் ப்ரோ
      லோகேஷ் அண்ணா வேர் லெவல்

    • @senapathisivam1400
      @senapathisivam1400 Год назад +5

      music Vera leval

    • @alaguselvam4321
      @alaguselvam4321 Год назад +5

      👌🏻 Anna

    • @raveem2462
      @raveem2462 Год назад +3

      One of best movie story didn't lost the grip till last seen and the story, music and all the characters acted really well kudos to the writer director and the music director

  • @AD_edits......
    @AD_edits...... Год назад +328

    இந்தப் படத்தை இவ்வளவு நாளா பாக்காம miss பண்ணிருக்கேனே........ ப்பா என்னா படம் யா👍👍👍🔥

  • @srinivasansri297
    @srinivasansri297 2 года назад +3287

    நிறைய படங்கள் வரலாம் ஆனால் சில படங்கள் மட்டும் எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காது அதில் மாநகரம் ஒன்று....

    • @esakkiammalveerappandi3759
      @esakkiammalveerappandi3759 2 года назад +6

      Yes

    • @nslovemuthu5008
      @nslovemuthu5008 2 года назад +14

      One of the favourite 💓😘😚

    • @atheratetuber
      @atheratetuber 2 года назад +20

      Nalla padam but star value illadha dhala..indha padam odala..sadly

    • @thalapathyharish6742
      @thalapathyharish6742 2 года назад +29

      @@atheratetuber sorry bro intha padam nallavae odichi konjam konajm reach aanathu nalla threatre la periya hit aachi

    • @senthilkumar-wp8gx
      @senthilkumar-wp8gx 2 года назад +8

      The best director always mysskin dhan

  • @jjcreations1476
    @jjcreations1476 2 года назад +719

    இந்த படம் வரும்போது யாருக்கும் தெரிஞ்சிருக்காது.. அடுத்த அஞ்சுவருஷத்ததுல லோகேஷ் கோலிவுட்ட தன்னோட கைக்குள்ள வச்சிருப்பாருன்னு 💥💥💥

    • @007fanvinoth
      @007fanvinoth 2 года назад +18

      I watched 2-3 years back..Managaram parthutu pala naal adhoda impact irunthuchu

    • @vickyviews7032
      @vickyviews7032 2 года назад +6

      Enakku therium bro ena managarthoda biggest fan nan 2016 Wikipedia ya la paathen next movie yarunu innum yenakku niyabagam irukku

    • @vigneshwaran1516
      @vigneshwaran1516 2 года назад +5

      எந்த கைக்குள்ள வச்சிருக்காரு? 😜

    • @user-nf4pr1jf4e
      @user-nf4pr1jf4e 2 года назад +3

      Poda dei

    • @tamils4436
      @tamils4436 2 года назад +11

      சுடலை மவன் உதவாநிதி கைல தான் கோலிவுட் இருக்கு இது எவ்ளோ கேவலம்.

  • @user-oe6df4be6t
    @user-oe6df4be6t 2 года назад +773

    நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த படம் இது. உண்மையில் இந்த கதை மிக அதிர்ச்சியாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள்.

  • @Pocketfulloftruth
    @Pocketfulloftruth 10 месяцев назад +2160

    யாரெல்லாம் லியோ படத்திற்கு பிறகு இந்த படத்தை பார்க்க வந்தது

  • @tn25channel91
    @tn25channel91 2 года назад +1910

    யார்க்குனா விக்ரம் படத்தை விட மாநகரம் செம படம் என்று நினைக்க தோனுது

  • @48Dileep
    @48Dileep 2 года назад +3395

    One of the best thriller. Genuine script. Hats of to the director.

  • @OrganicFarmingIndia
    @OrganicFarmingIndia 2 года назад +1768

    Best of #Vikram Director, Become huge fan of Lokesh after Watching This 👌

  • @dhushan727
    @dhushan727 Год назад +31

    விக்ரம் என்பார், மாஸ்டர் என்பார்,கைதி என்பார் மாநகரம் அருமை அறியாதோர்…….💥master piece pa 💥

  • @RajasekarStanislaus6886
    @RajasekarStanislaus6886 2 года назад +43

    இதுவரை யூடியூபில் எவ்வளவோ தடவை தேடிப்பார்த்தும் எனக்கு மாநகரம் படம் கிடைக்கவில்லை இன்று கிடைத்துள்ளது பதிவேற்றம் செய்தவர்களுக்கு நன்றி...தரமான படைப்பு மாநகரம் லோக்கேஷ்🔥🔥🔥

  • @sherfudeene861
    @sherfudeene861 2 года назад +98

    அருமை😍 உலக த்தில் இந்த வினாடியில் கூட இதில் உள்ள கதையில் இருக்கும் கதாபாத்திரம் ஒரு துளியாவும் நடந்து கொண்டு இருக்கும். உண்மையிலே😍 நிஜம்👍👍👍👍👍நிஜம்👍👍நிஜம்👍

  • @diamondservicesmani3737
    @diamondservicesmani3737 2 года назад +173

    உன்னை ஒருத்தன் அடிக்கும்போது வலிக்கல ஆனா மற்றவர்களை ஒருவன் அடிக்கும்போது உனக்கு ஒரு வெறி வருது அந்த வெறியே இந்த படத்தின் கதை....அருமை

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 года назад +2

      புரியற மாதிரி சொல்லுங்கள்

    • @diamondservicesmani3737
      @diamondservicesmani3737 2 года назад +6

      @@prabhakaranprabu8901 சுயநலமற்ற மாமனிதர் 2 கதாநாயகயான்
      எதுவுமே தெரியாத சார்லி
      முனிஷ்காந்
      சுயநலமான...... போலிஸ்
      வில்லன்
      சின்ன வில்லன்
      கதை கலம் இரவு அருமை
      முனிஷ்காந் 1 ருபாய் சாக்லேட் 10
      வேனும்
      ஆகும் மொத்தம் எவ்வளவு
      அருமையான கதை பதிவு

  • @YoutubeBrotherzz
    @YoutubeBrotherzz Год назад +406

    Recently Watched this movie by my frnds suggestions.... Summa solla kudadhu...padam sathiyama vera level... Ending varaa heart beat lab tap lap tap nu curiosity layae irundichi... Vera level Movie...❤🎉

  • @pavithra-7429
    @pavithra-7429 2 года назад +658

    யாரெல்லாம் vikram, kaithi, master க்கு முன்னாடியே இந்த தரமான சம்பவத்தைப் பார்த்தது... 💗💗👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻

  • @clipscuts5688
    @clipscuts5688 2 года назад +1768

    விக்ரம் படம் பார்த்துட்டு மாநகரம் படம் பார்க்க வருபவர்கள் ஒரு லைக் 👍

  • @mr_dk_king_master_official7243
    @mr_dk_king_master_official7243 2 года назад +185

    ☺️இந்த அருமையான திரைப்படத்தை உங்கள் யூடுப் வலைத்தளத்தில் பதிவிட்டாதற்க்கு நன்றி 🔥இயக்குனர் லோகேஷ் கனகராஜ் க்கு நன்றி அருமையான கதைக்கலம் மற்றும் மிக சிறந்த இயக்கம் 💐வாழ்த்துக்கள் 🔥விக்கிரம் 🔥

  • @vishalfrr
    @vishalfrr 10 месяцев назад +23

    Loki is him
    No way a debut film could be this complex with characters and screenplay
    Dayyummm

    • @jaiicam4399
      @jaiicam4399 5 месяцев назад +2

      Yes the Story is Complex but Presented to Us in a Simplified way

  • @tamilmovy5718
    @tamilmovy5718 2 года назад +336

    கடைசியில "ஸ்ரீ "ஆட்டோவ பாத்து திரும்பி நிப்பான் 🔥🔥👌

    • @pavithra-7429
      @pavithra-7429 2 года назад +4

      செம scene அது... நான் எதிர்பாக்காத mass change over... 👍🏻

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 2 года назад +130

    கடைசி வரைக்கும் 2பேர் பெயரையும் சொல்லவே இல்லை
    அனா படம் செம்ம 🔥🔥🔥

    • @renudevi6902
      @renudevi6902 Год назад +1

      𝐴𝑚𝑎 𝑝𝑎 𝑣𝑒𝑟𝑦 𝑖𝑛𝑡𝑟𝑒𝑠𝑡𝑖𝑛𝑔

  • @anithamurugesan6061
    @anithamurugesan6061 2 года назад +295

    Mind-blowing script and screen play 🔥🔥🔥Munish Kanth anna nailed his role so perfectly as an innocent kidnapper😂😂

    • @musiclove4887
      @musiclove4887 2 года назад +4

      Yes mind-blowing indeed. So complex but handled so well with such perfect timing...

    • @ramalingamsambandam7195
      @ramalingamsambandam7195 2 года назад

      Such an idiot he is , so irritating, cannot stand such spineless characterless characters in real life

    • @murthis2893
      @murthis2893 Год назад +1

      38.17 chinnamalai what's that actor name??

  • @vozamaraktv-art5595
    @vozamaraktv-art5595 Месяц назад +8

    Masterpiece!!! Any other Malayalis like me binge watching every great Tamil films one after other?! 🙂

  • @shakirmek
    @shakirmek 2 года назад +301

    One of the massiest ending for a movie ... 2 people who had seen enough violence throughout the day .. finally meeting up and then comes some goons to attack them without knowing what they both are capable of... That last shot was 💥

    • @murthis2893
      @murthis2893 Год назад +1

      38.17 chinnamalai what's that actor name??

    • @rajeshkannan6596
      @rajeshkannan6596 Год назад

      Yes.. goosebump scene.

    • @confused_one_
      @confused_one_ Год назад +5

      Especially shri...orunaalile avalo paad petturukkuraar...last shotle antha kopam...🔥🔥

  • @elangovanprakasam6851
    @elangovanprakasam6851 2 года назад +687

    மாநகரம்... கைதி... மாஸ்டர்... விக்ரம்... நல்ல இயக்குனர்கள் செதுக்கப்படுகிறார்கள் அதில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் என்ற அற்புத படைப்பாளி... 👌👌👌🔥🔥🔥🙏👍👍👍👍

    • @madhurshankard
      @madhurshankard 2 года назад +60

      மாஸ்டரை இந்த லிஸ்ட் ல ஏன் டா சேர்த்தீங்க... விக்ரம் இன்னும் ரிலீஸ் ஆகலை... மாநகரம் , கைதி நல்ல படங்கள்....

    • @tamilmovy5718
      @tamilmovy5718 2 года назад +2

      @@madhurshankard 💯🙌

    • @prabhakaran4920
      @prabhakaran4920 2 года назад +1

      @@madhurshankard 100

    • @pranav4833
      @pranav4833 2 года назад +3

      @@madhurshankard hater dog mooditu irukanum... kolachaa kallu eduthu adipom.... so paathu pesu... decent aa pesuren.. asingama pesa vechiradha... 🙂✌🏻

    • @madhurshankard
      @madhurshankard 2 года назад +12

      @@pranav4833 Hater la illa da... Unmaiya sonnen.... Padam nalla irundha nalladhu solla poren... Thuppakki, kadhalukku mariyadhai, Kathi ellam nalla padam thaan... Master enna pinna master piece ah... Adhellam Abirami theatre la Nammavar padathulaye paathachu... Mariyadhaiya pesu thambi... Appuram Naanum pesuven....

  • @BloodySweet36
    @BloodySweet36 2 года назад +1451

    Dear lokesh we don't want Kaithi sequence..... Just we want Maanagaram sequence 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 What a Masterpiece Movie ⚡⚡⚡✨💥

    • @selvaganesh3243
      @selvaganesh3243 2 года назад +68

      But i need kaithi sequence

    • @SurajInd89
      @SurajInd89 2 года назад +6

      Both average movies

    • @BloodySweet36
      @BloodySweet36 2 года назад +89

      @@SurajInd89 Tamil cinema ipdi Rendu Classical movie ah paathathey illa...🔥🔥Ithum pidikala yaa🤦🤦🤦

    • @reduxboi.8586
      @reduxboi.8586 2 года назад +18

      Sequence ah? 😂

    • @gouthamr6578
      @gouthamr6578 2 года назад +31

      @@SurajInd89 odra punda

  • @socialmediauser9497
    @socialmediauser9497 Год назад +73

    Omgg🔥 What a movie🔥
    🔥..How did I miss watching this.. A lot of twist and turns and connections🔥..One of the best intermission 🥵🔥..The last gun scenes and the ending🔥❤️.. Overall it's powerpack bcz it's lokesh's movie🔥🔥❤️..

  • @Ricky-ss2wd
    @Ricky-ss2wd 2 года назад +115

    Just one word..,
    "உன் பேர் என்ன" Brother 🔥🔥
    Beautiful screenplay 😍

  • @jaganssongs989
    @jaganssongs989 2 года назад +75

    சிறிது... கால... இடைவெளிக்கு..பிறகு மறுபடியும்..... படம்.. பார்த்தேன்... படத்தின்... அதிர்வில்... இருந்து.. என்னால் மீளமுடியவில்லை... ❤

  • @xstylecarrom3466
    @xstylecarrom3466 2 года назад +56

    படம் சுமாரா இருக்கும்னு தான் ஆரம்பத்துல பாத்தன். போகப்போக படம் வேற லெவல் யா😲.
    கதைக்களம் suberb and
    Screen play சொல்லவா வேணும்!!
    அருமை 🔥💕அருமை 🔥💕

  • @fantakarhti1659
    @fantakarhti1659 Год назад +20

    ஸ்ரீ ஒரு நல்ல நடிகர் தமிழ் சினிமா நிறைய வாய்ப்பு குடுக்கணும்

  • @vishnuprasathok5898
    @vishnuprasathok5898 2 года назад +493

    One of the biggest advantage of this movie is we can't specifically choose a hero or villain. All the characters in the movie had been given equal importance. @potentialstudios- Thanks for uploading this movie for a free watch on RUclips. Advance wishes for 5M views

    • @CMediaAnjugramam
      @CMediaAnjugramam 2 года назад +3

      almost reached....4,930,235 views

    • @musiclove4887
      @musiclove4887 2 года назад +8

      Yes really complex script handled with great timing...wow Lokesh

    • @Tiruvetriyur
      @Tiruvetriyur 2 года назад +2

      6m + now

    • @murthis2893
      @murthis2893 Год назад +1

      38.17 chinnamalai what's that actor name??

    • @velparisatheesh7188
      @velparisatheesh7188 Год назад +2

      Star actor illama directorku pidicha mathiri etutha yarukum important kodukka thevaillai padamum nalla irukkum

  • @JD-DAS
    @JD-DAS 2 года назад +64

    Sundeep's attitude in this movie is LIT 💥

  • @hissy.
    @hissy. 2 года назад +421

    That last scene 🤏😎 Goosebumps
    Watching this movie for the 8th time❤️‍🔥👍

    • @murthis2893
      @murthis2893 Год назад

      38.17 chinnamalai what's that actor name??

    • @vasuv899
      @vasuv899 Год назад

      theater la last scene sema response... Theater response goosebumps nenachi parunge bro...

    • @hissy.
      @hissy. Год назад +1

      @@vasuv899 many doesn't know about the director at that time

  • @Itz_Raja
    @Itz_Raja 10 месяцев назад +31

    All time favourite movie ❤️ Lokesh's masterpiece film 🔥

  • @jothidalayam2023
    @jothidalayam2023 2 года назад +48

    தமிழ் சினிமாவின் அடுத்த ஷங்கர். லோகேஷ் கனகராஜ் 😎..

    • @anburojaroja9488
      @anburojaroja9488 Год назад

      ஷங்கர் எல்லாம் வேஸ்ட்
      அவர் வெறும்
      செலவு ஆடம்பரம்
      மட்டுமே
      கதையை வைத்து எவன்
      ஹிட் தாரானோ அவன்தான்
      பெஸ்ட்

    • @GameOnPoint.
      @GameOnPoint. Год назад +1

      Athukkum mela

  • @krishtiga
    @krishtiga 3 года назад +251

    அருமையான படம் அருமையான இயக்குனர் எந்த ஆபாசம் இல்லாத படம் இந்த மாதிரி படம் எடுக்க வேண்டும் மீண்டும் மீண்டும் படம் எடுக்க வேண்டும் படம் யூனிட்டுக்கு ஒரு சலாம் சென்னை வாழ்க்கை அருமையான படம்

  • @user-fk4os4wj6s
    @user-fk4os4wj6s 2 месяца назад +4

    ரொம்ப நாள். கழித்து ஒரு நல்ல படம் பார்த்தேன் (பார்த்தாச்சு) இரண்டு கதாந்யகர்களின் நடிப்பு மிகவும் அருமை இவர்களின் நடிப்பில் அடுத்த படத்திற்கு உங்களுடன் சேர்ந்து நானும் waiting

  • @senthilkumarmurugesan942
    @senthilkumarmurugesan942 2 года назад +40

    படம் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் பக்கு பக்குண்ணு இருக்கேயா👌👌

  • @loljk1991
    @loljk1991 2 года назад +945

    02:12:37 this is why everyone loves this movie ❤️ Sundeep and Sri are underrated Actors. They should be given a cameo or a small role in the future Loki's universe movies

    • @seadragon610
      @seadragon610 2 года назад +7

      🤩

    • @blubbutter
      @blubbutter 2 года назад +11

      Kandipa yetho irruku

    • @jijikal
      @jijikal 2 года назад +6

      Semmaaa….

    • @loljk1991
      @loljk1991 2 года назад +17

      @@blubbutterSadly no.. Sri stopped acting after Bigg Boss in 2017. He quit Film industry I think. He is not in any social media.

    • @akilar5135
      @akilar5135 2 года назад +15

      @@loljk1991 why ....I like his acting ...why ji ...what happened to him .....Nalla dhane act pannararu

  • @ssanthosh3970
    @ssanthosh3970 Год назад +32

    What a climax. இன்னைக்கு காலையில Bus ல ஏறி முட்டை அடிச்சியாமே இப்போ வரியா அட்சிக்கலாம்....

  • @Hlohlo301
    @Hlohlo301 Месяц назад +3

    Anyone after sundeep kishan raayan movie ❤❤❤❤😂

  • @user-kz6lb7sn9m
    @user-kz6lb7sn9m 2 года назад +26

    ரொம்ப அருமை யான படம் இயக்குனர் வேற வேற லெவல்
    முக்கியமா கடைசி வரை ஹீரோ பேர் சொல்லவில்லை

  • @SimplethingsbyJV
    @SimplethingsbyJV 2 года назад +37

    விக்ரம் படத்திற்கு கிடைக்கும் வரவேற்புக்கு பிறகுதான் லோகேஷ் அவர்களின் படம் பற்றி தேடினேன். அப்பதான் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
    👏👏👏👏👏👏👏

  • @devkumar5988
    @devkumar5988 2 года назад +22

    4வது படமே உலக நாயகனோடு..
    அசுர வளர்ச்சி
    விக்ரம் படம் பிரம்மாண்ட வெற்றி அடைய வாழ்த்துக்கள் லோகேஷ் கனகராஜ்

  • @socialmediauser9497
    @socialmediauser9497 Год назад +52

    Till the end nobody's name is revealed ❤️ One important thing in Chennai is highly specified throughout the movie 🔥..People help each other even without knowing their name, amazingly brought that in scene ❤️🔥

  • @simsona3122
    @simsona3122 2 года назад +167

    Maanagaram movie vera level
    Screeen play vera level
    Every characters acted best
    Munishkanth comedy semma
    Sundeep kishan and shri mass charcters
    Everybody must watch maanagaram movie

    • @thalapathyvijayedits4747
      @thalapathyvijayedits4747 2 года назад +2

      Due to Big Release #MottashivaKettashiva We missed a Diamond but the thing MAANGARAM got more Positive reviews and Collected 20cr

  • @AnthonyEdwardStarkIronMan
    @AnthonyEdwardStarkIronMan 2 года назад +104

    Climax when he turns and both are starring at the goons! The English song kicks in with the camera panning out and fading is an absolute goosebumps moment!!! Epic ending!!!

  • @bhavanisundarraj5355
    @bhavanisundarraj5355 10 месяцев назад +9

    Watched today only.. Excellent screenplay. All characters are very natural and strong.. Will give 10/10.. Actor Sri did very well.. Sandeep rocks.. All the artists performed so well..

  • @evil_mind_sk8809
    @evil_mind_sk8809 2 года назад +101

    Maanagaram climax night 🔥
    Kaithi climax morning 🔥
    Master climax... Lokesh sir 🔥
    Vikram climax.. Rolex sir🔥

  • @valluvarvaakku786
    @valluvarvaakku786 2 года назад +63

    Who Need MunishKanth In Loki Universe😂💥💥

  • @elangovanprakasam6851
    @elangovanprakasam6851 2 года назад +171

    வேற லெவல் படம் இது மாதிரி தமிழ் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. 👌👌👌👌🔥🔥🔥🔥👍👍👍👍🙏

  • @VIOVEEMedia
    @VIOVEEMedia Год назад +10

    Omg what a movie from lokesh... All characters are special... The script is enhanced with thrill... Absolutely underrated movie.... This is tamil... Proud of our nearest state

  • @prabhunagarajan9171
    @prabhunagarajan9171 2 года назад +238

    விக்ரம் படத்தை விட , மாநகரம் அருமை.🥰🥰🥰🥰🥰👌

  • @SanjayKumar-bm1rj
    @SanjayKumar-bm1rj 2 года назад +22

    Awesome dialogues 1. Manushanga panna thappuku oora ethuku kurai sollanum 2. Prichanai varum pothu namma eppovachum kekaroma....namma ketta thaa mathavanga namakku kepanga.

    • @arunb8841
      @arunb8841 Год назад

      Yes..really awesome...but regarding the last statement...sometimes, even if you speak out for others, you'll still get nothing but shame...

  • @TamilSelvan-ee7xs
    @TamilSelvan-ee7xs 2 года назад +126

    Loki series
    யாருக்கெல்லாம் பிடிக்கும்🔥🔥😎👌
    மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்❤️❤️

    • @rajum4071
      @rajum4071 Год назад +2

      Lio. 🦁♌🦁♌

    • @csvijay49
      @csvijay49 Год назад +1

      Maanagaram 🔥..aduthu than Ellame

  • @john4elohim
    @john4elohim 10 месяцев назад +14

    Best script/direction I've seen after the likes of Kaithi and Vikram. Glad to note that master-class talents still exist in Tamil cine.

  • @faiyazmohammed648
    @faiyazmohammed648 3 года назад +680

    The only movie in Tamil cinema industry in which None of the character name is revealed.. Hats off to the director

  • @uvaisulkarni6639
    @uvaisulkarni6639 2 года назад +149

    who is coming here after vikram 🥰
    what a director 🖤

    • @najma5759
      @najma5759 2 года назад +1

      Naa than vikram paathutu kaithi paathutu ippo indha padamum paathachu.. Neengaluma

    • @Black.879
      @Black.879 2 года назад

      Yes me too

    • @Black.879
      @Black.879 2 года назад

      @@najma5759 Aama me too

  • @BreakMotivation3
    @BreakMotivation3 2 года назад +141

    Lokesh at his best .. first master piece .. 🙌 .. very complicated script . He is done it brilliantly 👏

    • @praveeng3351
      @praveeng3351 2 года назад +6

      Actually script is very simple. Narration/screenplay was extraordinary

  • @abhilashr191
    @abhilashr191 Год назад +117

    Lokesh Kanakaraj is an asset to Tamil cinema ❤🎉 what a screenplay. Can we get a part 2 of this. Humble request 🙏

  • @KarthiKeyan-mh9ub
    @KarthiKeyan-mh9ub Год назад +17

    Na indha movie yea ipo tha frst time pakren movie vera 11 dir lokesh 🔥
    Last scenes are goosebumps....💥🥵
    Indha movie oda second part vandha vera 11
    thalapathi 67 ku aprm indha movie oda part 2 edutha vera 11 la irukum⚡👍🏻

  • @royalramesh8833
    @royalramesh8833 2 года назад +53

    இது தான் எதார்த்த சினிமா 👍

  • @shatgunanmanogaran
    @shatgunanmanogaran 3 года назад +68

    Maanagaram
    Kaithi
    Master
    Vikram
    Wonderful Growth Lokesh bro May God Bless you

  • @nandininandhuuu42
    @nandininandhuuu42 Год назад +5

    Semmayana script and screenplay. Every character in this movie is connected and did their 100% no boring at all. Now only I watched this movie .

  • @uc_123
    @uc_123 2 года назад +12

    30-5-2022 ல தான் இந்த படத்தை பார்க்க முடிந்தது.. படம் ரொம்ப நல்லா இருக்கு👍👍👍

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +264

    யாரெல்லாம் Vikram படத்துக்கு பிறகு பாக்குறீங்க ❤️ 🌟 ☝️ 👍

  • @mohamedismail5505
    @mohamedismail5505 2 года назад +5

    லோகேஷ் கனகராஜ் உன் படங்கள் பார்த்தவுடன் பட உலகில் ரசிகர்களாகிய நாமும் பயணித்த அனுபவம் கிடைக்கிறது உண்மையான கண்ணால் பார்க்கும் காட்சியை போன்று அனுபவம் உள்ளது லோகேஷ் கனகராஜ் அனைத்து படங்களும் மாஸ்டர்பீஸ்

  • @rafiqbabutaj5531
    @rafiqbabutaj5531 Год назад +12

    சில மாத இடைவெளிக்குள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் 👍

  • @sivakumar2440
    @sivakumar2440 2 года назад +39

    Really good thriller, after Vikram 2 heard about Lokesh and watched this movie, kudos Lokesh keep going, proved tamilian are always on top in all the fields

  • @_Boomer_uncle
    @_Boomer_uncle 2 года назад +21

    (Dei un peru ennada) goosebump scene...🔥🔥🔥

  • @karthikasundhararaj7982
    @karthikasundhararaj7982 2 года назад +127

    Really amazing.....I dont know how i missed this master piece movie....it is worth for my time🤞🏻😊

    • @CHINNAARR
      @CHINNAARR 2 года назад

      Ipo than partheengalaa???

  • @mahendrareddy6625
    @mahendrareddy6625 10 месяцев назад +7

    I can't believe, tamil director made his debut movie with Telugu hero Sundeep kishan acting super and Lokesh direction was too good

    • @shiningstone6771
      @shiningstone6771 19 дней назад

      He is not Telugu hero. He is both Tamil and Telugu hero.
      He gave debut in so many Tamil movies before like Maayavan.

  • @ramanandayanad5221
    @ramanandayanad5221 2 года назад +66

    One of the best movie's, i saw full movie in my phone, all characters and incidents happens at different places but still the whole script is correlated to every incidents great acting by all the actors

  • @gobinathsabari3810
    @gobinathsabari3810 2 года назад +29

    Who r all watching after vikram movie 🔥 that's Lokesh kanagaraj ❤🔥

  • @krishnaprasadb5712
    @krishnaprasadb5712 2 года назад +28

    Can't believe this is his debut movie. Hats off

  • @user-jb4hv3dq2x
    @user-jb4hv3dq2x Год назад +2

    உண்மையில் நான் இந்த படத்தை பார்க்க விரும்ப வில்லை வேறு வழியின்றி பார்த படம் அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamizhnathiganlite3600
    @tamizhnathiganlite3600 2 года назад +8

    கடைசி வர பேர சொல்லவே இல்ல thrilling a ஒடைக்காம வேற மாதிரி ப்ரோ.... செம்ம...

  • @aayushbaid2399
    @aayushbaid2399 2 года назад +14

    Here after watching Vikram, Kaithi and Master. After watching all of Lokesh's movies, I believe this is his best creation. What a fantastic movie.

  • @nagulchelladurai1045
    @nagulchelladurai1045 2 года назад +123

    Lokesh Kanagaraj all movies I like
    1. Kaithi
    2. Vikram
    3. Master
    4. Maanagaram🔥🔥🔥💥💥💥

    • @UAMUPavithraK
      @UAMUPavithraK 2 года назад

      Kaithi my favourite movie ❤️

    • @kannimuthu2264
      @kannimuthu2264 2 года назад +1

      This movies 100 crores collection 💥

    • @sakthivelv1241
      @sakthivelv1241 2 года назад +1

      Master

    • @ajeepmk5833
      @ajeepmk5833 2 года назад +15

      Master panamale irundhurukalam..
      Looks like group la doop uh🙁

    • @karthikeyan518
      @karthikeyan518 2 года назад

      1.vikram2.kathi3.maanagram.4Master
      ithi
      Mana
      agram

  • @haseebabdulnafar
    @haseebabdulnafar Год назад +21

    லியோ (Leo) பட Promoக்கு பிறகு யாரெல்லாம் மாநகரம் படம் பார்க்க வந்தீங்க.??🥵🔥

  • @thiyagua9257
    @thiyagua9257 2 года назад +7

    நான் விக்ரம் படம் பார்க்க வில்லை ஆனால் மாநகரம் படத்தின் கதை ஒரு உண்மை சம்பவம் அனைவரின் நடிப்பு மிக அருமை

  • @srinivasanm8075
    @srinivasanm8075 2 года назад +48

    It's a super movie, I have searched this movie in the mobile,. Now I have saw this movie through RUclips. Thank You Tube for Uploading this movie. I salute the team who all made this movie.

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 года назад +13

    இந்த மாரி ஒரு தற்செயல் படங்கள் லோக்கேஷ் கனகராஜ் ஆல மட்டும் தான் எடுக்க முடியும்..❤❤🔥💯
    மமுட்டியின் பேரன்புக்கு அடுத்த எனக்கு மிகவும் புடிச்ச தமிழ் படம் நால் அது மாநகரம் மட்டுமே..❤❤❤

  • @andjohnmurugan100
    @andjohnmurugan100 24 дня назад +1

    oh my god i love this movie. I stopped watching tamil movies a lot of time ago, but seeing this is so refreshing and makes me want to see if the Tamil movie culture is improved now. Lots of respect for all the artists involved in the making of this movie

    • @Ticacan
      @Ticacan 20 дней назад

      If you are smart, you will only stop watching Telugu movies as they do the usual masala in all the films. If you stop watching Tamil films, then you are dumb

    • @shiningstone6771
      @shiningstone6771 19 дней назад

      This is an old movie, not new movie.
      There are already lot of recent thriller concept Tamil movies like Gargi, Thittam Irandu, Aneethi, Run baby Run, Diary, Parking, Ayothi....

  • @rameshchinnasamy9135
    @rameshchinnasamy9135 2 года назад +91

    One of the classics in tamil cinema industry. Lokesh 💪💪💪

  • @vinaykumar_arika
    @vinaykumar_arika 2 года назад +63

    One of the Best Film in Tamil Cinema..!! ❤️ Lokesh Kanagaraj's Fantastic Debut ; I'm from Andhra Pradesh, I Watched Telugu Dubbed Version of this Film so many times in RUclips. Now Watching The Original Version after VIKRAM 🔥 Just One Word - MASTER PIECE

  • @sunilswaroopan9043
    @sunilswaroopan9043 Год назад +31

    After LEO promo 🤗🤗🤗 anybody 🤗

  • @naveenabalasubramaniam7079
    @naveenabalasubramaniam7079 Месяц назад +1

    This movie subtly tells., If you help someone without expecting anything back surely you will be helped by someone when needed.

  • @parthasarathejay.7957
    @parthasarathejay.7957 2 года назад +118

    1:48:20 till 1:48:40, the bgm is very well done, and it explains the feelings of the hero, the deep feeling in his heart, to just leave the town when everything just started to fall together between him and his crush.

    • @seanpaulie7
      @seanpaulie7 2 года назад +1

      That is background music not BGM bro

    • @parthasarathejay.7957
      @parthasarathejay.7957 2 года назад +1

      @@seanpaulie7 BackGround Music, both are the same thing, bro.

    • @satz.
      @satz. 2 года назад +1

      @@seanpaulie7 Bro Bgm means Background music xD.

    • @karthikkumar3653
      @karthikkumar3653 2 года назад

      Yes, entire movie background score is fantastic

    • @murthis2893
      @murthis2893 Год назад

      38.17 chinnamalai what's that actor name??

  • @skarun4041
    @skarun4041 2 года назад +23

    So many twists and turns !! Name not revealed! Absolute stuff from lokesh!!🤩

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 2 года назад +6

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 👌 இதற்கு ஆகச்சிறந்த உதாரணம் நமது லோகேஷ் கனகராஜ் ❤️

  • @bijindevasia2934
    @bijindevasia2934 Год назад +3

    First impression is best impression.....He showed it......Hats off from Kerala....Loki

  • @miniamaz
    @miniamaz 2 года назад +14

    Lokesh kanakraj One of my fav movie is Managaram climax 2 hour 10min superb

  • @roseerosee2054
    @roseerosee2054 Год назад +5

    எதிர்பார்க்கவே இல்லை இவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை
    டைரக்டருக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்
    விக்ரம் படம் செம வேஸ்ட்

  • @kanagarajkonar9190
    @kanagarajkonar9190 2 года назад +17

    Ennaaa..... Padam yaaa 🔥🔥🔥
    Superru.... Kadaisi varaikum guess panna mudiyala scene aa 😂

  • @user-di1qf2jl9x
    @user-di1qf2jl9x 10 месяцев назад +5

    till last audience didn't know the name of both of them such a mystery ending hatsoff to lokesh

  • @rishivana142
    @rishivana142 2 года назад +24

    Tamizil mattumae idhu ponra padaipugalai paarka mudiyum... 👌👌👌 Beautiful screenplay ..and very good acting and story everyone did their part as pakka..