அன்பான பார்வையாளர்களே, எனது முதல் படத்தை வெற்றியடையச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.மேலும் இது ஒரு திரைப்பட இயக்குனராக எனது பயணத்தில் முன்னேறும்போது உண்மையிலேயே என் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது. உங்கள் ஊக்கமும் பின்னூட்டமும் எல்லைகளைத் தாண்டிச் செல்ல என்னைத் தூண்டுகிறது, மேலும் எனது இரண்டாவது திரைப்படத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன். என்னை நம்பியதற்கு நன்றி.
Enna padam yaa...Vera level...🤯 I went into that from the beginning 😵 End twist vera level!🌀Unexpected Vera maari vera maari 👌🏻 Hollywood crime thriller movie patha feel 😌💥 Hero ku thaniya oru story kudukkama endha edathulayum bore adikkama every minute seat edge la irundhu paakka vecha oru padam.. 🙌🏻💖 10/10😎
நல்ல நடிப்பு,கதை,திருந்துவார்களா அருவருக்கத்தக்கவர்கள்.இருப்பினும் டைரக்டர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி சதையை மட்டுமே நம்பி எடுக்கும் இந்த காலத்தில் கதையை மட்டும் வைத்து எடுக்கும் ஒரு சில டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
Most underrated movie bro. What a great script writing. You have a great future bro . Honestly I felt why I missed this movie in theaters. All the best. May God bless you all people who worked in this movie all played their roles very well . ❤🎉
யோவ்.. கிளைமாக்ஸ் ல என்னயா இப்டி ட்விஸ்ட் வச்சிட்டீங்க.. 😮 செம movie. சூப்பர். Theatre material movie.. என்ன படம்.. வைபவ் script selection and acting super. Tanya hope scenes wherever conversing with Vaibhav are unnecessary. If she had to ask a sketching person, then போலீஸ்ன்னு அவங்க ஏன் இருக்காங்க? 🤷🏻♀️ That's bad scripting. Otherwise overall this movie is very very very good. இது மாதிரி movies, story oriented movies-a மட்டுமாவது theatre ல ரிலீஸ் பண்ணுங்க. 👌🏻👌🏻👌🏻👌🏻 Excellent story, excellent movie. 👌🏻
ஆஹா இது கிரைம் படம் நான் எப்படி இவ்வளவு நாளா இது பாக்காம விட்ட !!! பெண்ணா பிறப்பதே பாவம் இக்காலகட்டத்தில் பெண் பேயா வந்தாலும் அவளை கற்பழித்து தீருவார்கள் இந்த உலகத்தில் இறைவா அடுத்த ஒரு ஜென்மம் இருந்தால் அதில் நான் பெண்ணாக பிறக்க கூடாது😢
ஓவராக கற்பனை செய்து கொள்ள் வேண்டாம்,,, இது வெறும் கற்பனை கதை மட்டுமே,, படம் ஓட வேண்டும் என்பதற்காக பல இயக்குனர்கள் இப்படி பட்ட கதைகளை சித்தரித்து வருகின்றனர்,,, உண்மையில் ஆண்களை விட பெண்கள் படு மோசமானவர்கள் இருக்கிறார்கள்…
அன்பான பார்வையாளர்களே,
எனது முதல் படத்தை வெற்றியடையச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.மேலும் இது ஒரு திரைப்பட இயக்குனராக எனது பயணத்தில் முன்னேறும்போது உண்மையிலேயே என் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது. உங்கள் ஊக்கமும் பின்னூட்டமும் எல்லைகளைத் தாண்டிச் செல்ல என்னைத் தூண்டுகிறது, மேலும் எனது இரண்டாவது திரைப்படத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன்.
என்னை நம்பியதற்கு நன்றி.
❤ Super sir...❤
(Tenkasi)
Great movie Director. All the best for your endeavours.
@@sheriefdirector congrats sir 💐😊men melum neraya படங்கள் பண்ணுங்க வாழ்த்துக்கள்💐sir...
Super sir excellent movie❤
🔥🔥🔥
Enna padam da ppaaa🎉🎉🎉 idha theatre la paaka miss pannitom😢😢😢😢
Ethu yapo release achu
அருமையான படம்... கண்டிப்பா பாக்கலாம்.......
Crime story பார்பவர்கள் இது ஒரு நல்ல படம் miss
பண்ணதீக
பண்ண்ணாதீக
Ok
Tamil pulavar vanthutta ru @@SundharSundhar-s2b
சூப்பர் படம்,எதிர் பார்க்காத ட்விஸ்ட், எதிர் பார்க்காத கிளைமாக்ஸ், எதார்த்தமான நடிப்பு, மொத்தத்தில் படம் சூப்பர், 10/10❤❤❤
But movie flop ayidichi bro..finacial loss movie
Super movie 😢😢😢
Semma movie ❤ crime movies la interest ha irukuravanga kandippa indha movie pakkalam 😊 on of the best ❤
Bro unga comment nambitha movie pakka pora...
Sir hindi me kab aayegi
Wow 😳 semmaaa vera level tharamana flim I am impressed 👍 💯💯💯 worth but ending very emotional 😢😢😢
Fantastic Underrated Movie 👌👌❤️❤️😍😍🥰🥰👍👍
யாரெல்லாம் சாட்ஸ் பார்த்து படம் பார்க்க வந்தீங்க❤
❤
Anyone know actor name in my profile pic?
Me
Me
🙋🙋🙋🙋
Enna padam yaa...Vera level...🤯 I went into that from the beginning 😵 End twist vera level!🌀Unexpected
Vera maari vera maari 👌🏻 Hollywood crime thriller movie patha feel 😌💥
Hero ku thaniya oru story kudukkama endha edathulayum bore adikkama every minute seat edge la irundhu paakka vecha oru padam.. 🙌🏻💖
10/10😎
தரமான படம்.......அருமையான கதை👏👏👏👌👌
Superb story...don't go for comments, just sit and watch. I am Sri Lankan, and believe my word.
Sure
Okay i take your words 🎉
Nice movie thank you for uploading 🎉❤
அருமையான அற்புதமான திரைக்காவியம்.
Super Team Work
Ses bon 😂😂😂😭😂😭😭😭😂😂😂😂😭😂😭😂😂😭😭😭😭😭😭😂😭😭😭😭😂😭😂😭😭😂😭😭😭😂😂😭😂😭😭😂😭😭😂😭😂😭😂😭😂😭😭😂😂
டேங்கப்பாசெமமூவீஸ்
படம்னா.இதான்❤❤❤
Nice movie thank you for uploading
Super concept இது வரை பார்க்காத கதை களம். New awareness movie
crime story la enagu pudicha only one movie💯👌👌👌👌👌
அப்போ, "போர்த் தொழில்" புடிக்காதா?
தரமான படம்❤
நல்ல நடிப்பு,கதை,திருந்துவார்களா அருவருக்கத்தக்கவர்கள்.இருப்பினும் டைரக்டர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி சதையை மட்டுமே நம்பி எடுக்கும் இந்த காலத்தில் கதையை மட்டும் வைத்து எடுக்கும் ஒரு சில டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
Thank you so much for your love and support! 🙏😊 Keep watching, more new movies coming soon!
Most underrated movie bro. What a great script writing. You have a great future bro . Honestly I felt why I missed this movie in theaters. All the best. May God bless you all people who worked in this movie all played their roles very well . ❤🎉
Anyone know actor name in my profile pic?
google la Image search sei@@topher_dimaggio
@@topher_dimaggiovaibhav
Actor vibav carrier one off the best movie comedy actor but really good performance brother
Super film...nallaeruku...கண்டிப்பா எல்லாரும் பார்க்கவேண்டிய படம்.....congrats ...film team....🤝🙏🙏🙏💐
Thank you so much for your love and support! 🙏😊 Keep watching, more new movies coming soon!
@@officialtentkotta hmm...👍🙏🙏நல்லது😊... 💐
Great movie...nice crime scenes sir....thanks for this conveying..
Not so bad... Nice to watch... Climax intimate all Previous scene into our Imagination.... Congratulations for the Team of "Ranam"😊
இங்கு எல்லா உண்மைகளும் அதற்கான நியாயத்தை அதுவே தேடிக்கொள்ளும்
After போர் தொழில் I really appreciate this super movie 🎉❤
Super movie...❤last la konjam clear ah finish Pani irukalam....irunthalum Nala irukuu padam .❤
அருமையான கதை களம் 📽️
Police 🚨 பாஸ்கர் சார் ஆக்டிங்👍🏻 வாழ்த்துக்கள் all team 📽️🎶
Deroctor 📹 ஸரிப் 🎉
Intha movie ah na rompa naala thedina.. rompa nandri sir
யோவ்.. கிளைமாக்ஸ் ல என்னயா இப்டி ட்விஸ்ட் வச்சிட்டீங்க.. 😮
செம movie. சூப்பர். Theatre material movie..
என்ன படம்.. வைபவ் script selection and acting super. Tanya hope scenes wherever conversing with Vaibhav are unnecessary. If she had to ask a sketching person, then போலீஸ்ன்னு அவங்க ஏன் இருக்காங்க? 🤷🏻♀️
That's bad scripting. Otherwise overall this movie is very very very good. இது மாதிரி movies, story oriented movies-a மட்டுமாவது theatre ல ரிலீஸ் பண்ணுங்க. 👌🏻👌🏻👌🏻👌🏻
Excellent story, excellent movie. 👌🏻
மிக அருமையான படைப்பு பாருங்கள் கண்டிப்பாக❤
Awesome movie and story🔥🗿
Super film worth to watch good directed film. I wonder why this very less views!!!
Thank you so much for your love and support! 🙏😊 Keep watching, more new movies coming soon!
Super movie🎉🎉 why this movie not celebrate????
What a beautiful movie ❤❤❤❤❤❤❤
നല്ല direction, and good story..... 👏🏻
The great movie ever... congratulations director..way to go the right scripts..to expose truth...
Super, நல்ல விருவிருப்பு, from saudiarebia
Good movie with lots of twist and turns ( all performance good)❤❤❤🎉🎉🎉
Super movie. must watch..
Superb movie…… I am a Sri Lankan from USA
It is really different story fantastic movie
Some movies bring out the real stories behind the off screen which happening in the society in the dark. Thanks for the movie
சூப்பர் திரைப்படம் திரையில் பார்க்காமல் விட்டு விட்டோம் என்று வருத்தம்
Idhu new movie ha 🙄
@@SamShu-u4w ama pa
@Øbito_Rin5vf9z hmmm thanks 🤗
நல்ல படம்❤🎉
Thank you so much for your love and support! 🙏😊 Keep watching, more new movies coming soon!
Twist, twist after twist,,, message was great
Really very good movie don't miss this...
இந்த திரைப்படம் மிக மிக சிறப்பான திரைப்படம், சூப்பர் மெசேஜ் 🙏
பார்த்துட்டு சொல்லரேஷன் ஓகே
Searching for long time... thank you for uploading. Pls upload por thozhil Sarath Kumar and Ashok Selvan acting
Thank you so much for your love and support! 🙏😊 Keep watching, more new movies coming soon!
When are you coming to India? This year? Pl respond
Brother thonzil moove suvarna Kannada dalli aktare nodi super 🥰
Mass Move suspension thriller super 🔥🔥🔥🔥🔥🔥
Movie 🎉super ❤❤❤📽️💯👌👌👌👍
Comment பார்த்து படம் பார்க்க வந்தேன்
Movie eppudi irukku
Hi
@@elavarasans3631nice
Naanum comments parthutu padam paapen😂
நானும்🙋
அண்ணா சூப்பர் மூவி ..🎉ஒரு நொடி மூவி அப்லோட் பண்ணுங்க அண்ணா🎉
Thank you so much for your love and support! 🙏😊 ruclips.net/video/CG0tDjJGxgA/видео.html
Really solla varthaigal ellai. One of the best movie
Suspense right from the beginning !🍿💯
பார்க்க வேண்டிய படம் நல்லா இருக்கு 😮🎉
Worth watching 👍🏻
Thank you so much for your love and support! 🙏😊 Keep watching, more new movies coming soon!
Super movie 👌🏻👌🏻👌🏻👌🏻
ரொம்ப நல்ல படம்❤️
படம் பார்க்கலாம்.
இயக்குனர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
Super screenplay and acting.
Super movie director sharieff amazing story hats up 🎉🎉
This movie 10/7 rating
ക്രൈം ത്രില്ലർ ഇഷ്ടപ്പെടുന്ന മലയാളികൾ ധൈര്യമായി കണ്ടോളൂ.സൂപ്പർ 👍
Thanks
ഏതെങ്കിലും മലയാളി കമന്റ് നോക്കാൻ വന്നതാ
Thankyu
നിങ്ങളുടെ വാക്ക് കേട്ട് ആണ് കാണാൻ തുടങ്ങുന്നത്❤
Njnnunda Kanan
Superb movie 💥🔥from Kerala ❤
மிக சிறந்தத படைப்பு
Good movie ❤❤❤ Great Message 👌👌👌👌
Fendastic movie🎉
ಅದ್ಬುತ ವಾದ ಚಲನಚಿತ್ರ❤
nice movie.., kindly watch
Very good movie with lots of suspense......😁
Vera level movie ❤ 9/10 super movie
Super
Nice movie with lot of suspense thriller 👌
ஆஹா இது கிரைம் படம் நான் எப்படி இவ்வளவு நாளா இது பாக்காம விட்ட !!! பெண்ணா பிறப்பதே பாவம் இக்காலகட்டத்தில் பெண் பேயா வந்தாலும் அவளை கற்பழித்து தீருவார்கள் இந்த உலகத்தில் இறைவா அடுத்த ஒரு ஜென்மம் இருந்தால் அதில் நான் பெண்ணாக பிறக்க கூடாது😢
Nallavangalum Erukanga akka... Kettavangalai paarthu paathu intha ulagathula erukura nallawangalaium yillam maranthutanga akka.
ஓவராக கற்பனை செய்து கொள்ள் வேண்டாம்,,,
இது வெறும் கற்பனை கதை மட்டுமே,,
படம் ஓட வேண்டும் என்பதற்காக பல இயக்குனர்கள் இப்படி பட்ட கதைகளை சித்தரித்து வருகின்றனர்,,,
உண்மையில் ஆண்களை விட பெண்கள் படு மோசமானவர்கள் இருக்கிறார்கள்…
Poi. Saavu
1
😢😢 sis
Nice message sir great move
100/99%🎉🎉🎉❤❤
Just a great movie 👍
நல்ல திரைப்படம் 👍
Good film all are fine including direction😊🎉❤
Heart touching movie.... Nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Super movie bro 🎉laththi movie upload pannunga bro
Worth movie❤
Good flim nice good 💯
Good movie 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
O god must watch super movie ❤❤❤
A very nice film to watch thanks to the team
Very good 👍🏼 movie sir.. beautiful story. 🎉 very thrilling and suspence movie.. congratulations sir..
அருமையான நல்ல திரைப்படம்...
அனைவருக்கும் வாழ்த்துகள் 💐
🙏🏻
Semaaaa movie.......🎉🎉🎉🎉 Vera level
Good ❤
Super movie ❤
Thank you so much for your love and support! 🙏😊 Keep watching, more new movies coming soon!
படம் சூப்பர்
Super movie.. romba nalla eruku
Really Awesome Movie 💯
Beautiful story
Super 🎉🎉🎉😊😊
Thanks for the movie visible + invisible
Supper ❤❤❤