அய்யயோ எவனோ சொந்தக்காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய்..! | Tamil Comedy | Goundamani Senthil Comedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2020
  • Best ever super hit comedy Combo Goundamani & Senthil
    Watch Full Movie : • Paattukku Naan Adimai ...
    #Goundamnisenthil | #Ramarajaneatingcomedy | #Paattukunanadimai
    | #Evergreencomedy | #Tamilcomedy | #Sappaatturaaman #Sapatturaman #Foodie
    For Hindi Dubbed Full HD Movies : Mishri Hindi HD Movies
    / @mishrihindihdmovies2550
    Alternate Channel for Hindi Movies : Mishri Hindi Movies
    / @mishrihindimovies5723

    For Tamil : Mishri Movies
    / @mishrimovies
    For Comedy : All Time Hit Comedy
    / @alltimehitcomedy
    Like Our Page :
    SriMishriPro...
    pwgdADA
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,3 тыс.

  • @AllTimeHitComedy
    @AllTimeHitComedy  Год назад +175

    Sabhaapathy Exclusive Tamil Full Movie | Santhanam , Preeti Verma , Pugazh , | Tamil Full Movie | HD
    ruclips.net/video/-kT51oH5kZ8/видео.html

  • @KarthiKeyan-ew4py
    @KarthiKeyan-ew4py 2 года назад +538

    சாப்பாடு சாப்பிடும் காமெடி யில்
    தலைசிறந்த காமெடி என்றால் அது இதுதான்

  • @djdharma9938
    @djdharma9938 9 месяцев назад +71

    டேய், எவனோ சொந்தக்காரன் சோத்துக்கு வந்துட்டான் டோ....🤣

  • @sarathsaro9344
    @sarathsaro9344 Год назад +148

    சொந்த கார சொத்துக்கு வந்துட்ட டோய் 😆❤️

  • @SenthilKumar-ce6ew
    @SenthilKumar-ce6ew Год назад +331

    எத்தனை முறை பார்த்தாலும் மறுபடியும் பார்க்க தூண்டும் நகைச்சுவை old is gold

  • @DeepakKumar-tw9fw
    @DeepakKumar-tw9fw Год назад +158

    அப்பளம் தெரிக்கிது டோய் 😁😁 யா எழைய கொண்டு போய் அடக்கம் பண்ண poriyaa😅😂😂🤣

  • @AAE724
    @AAE724 2 года назад +92

    வாங்க எல்லாருமா சேந்து எலைய எடுப்போம்.. 😂😭

  • @sritharsrithar1160
    @sritharsrithar1160 Год назад +38

    டேய் பல்ஸ் நாளைக்கு நீ குளிச்சிற 😂😂

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +174

    ராமராஜன் படம் என்றாலே கிராமத்து மன்வாசம் வீசும் கதை தான் நினைவில் வரும் நன்றி utube

  • @gurusamy6270
    @gurusamy6270 Год назад +25

    அந்த காலத்து உணவு அவ்வளவு அருமையா இருக்கும்.

  • @rathnakumar1845
    @rathnakumar1845 2 года назад +44

    Comdey idhtu than...gaundamani sir is a legend...siruchu siruchu vayiru valli vathuduchu....ivar comedy pathu than naan romba adigama siruchuruken....what a dialogue delivery ..and timing ..the one and only gaundamani sir.

  • @selvamperiyasamy6165
    @selvamperiyasamy6165 2 года назад +52

    எத்தனை தடவை பார்த்துத்தாலூம் மறக்க முடியாது

  • @mohamedashrafsaadmohamedbu4713
    @mohamedashrafsaadmohamedbu4713 9 месяцев назад +78

    I've watched this like more than hundred times, evergreen Goudamani 😂😂😂

    • @viji6451
      @viji6451 6 месяцев назад +1

      Me too😂

  • @sentamilan1523
    @sentamilan1523 2 года назад +65

    வேட்டிய கொஞ்சம் லூஸ் பன்னிக்கிரன் அவுத்தே வச்சிரா...😂😂

  • @Naveenedits200
    @Naveenedits200 7 месяцев назад +23

    ரயில் நிருத்துங்க ரயில் நிருத்துங்க Wolden😆🤣🤣😂😂😂😂

  • @s.sureshsmbs5800
    @s.sureshsmbs5800 Год назад +62

    டேய் எவனோ சொந்தகாரன் சோத்துக்கு வந்துடான்டோய்ய்ய்ய்....😁😁😁

  • @selvarajp8626
    @selvarajp8626 3 месяца назад +7

    உறவை நம்பாதே என்று சொல்ல இந்த காமிடியே போதும் 😊😊😊

  • @beast-bz2fi
    @beast-bz2fi 6 месяцев назад +18

    சோத்துக்கு நான் அடிமை😂😂😂😂

  • @ambaicookchannel2570
    @ambaicookchannel2570 5 месяцев назад +62

    கவுடமணி செந்தில் காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும் 😂😂

    • @muthukumari6673
      @muthukumari6673 Месяц назад +1

      வாழ்த்துக்கள்

  • @barathkumar7251
    @barathkumar7251 Месяц назад +2

    முதலாளி கடல் மாரி பொங்கிருவோம் 😅😅😅😅

  • @bhuvanagopal720
    @bhuvanagopal720 2 года назад +60

    Vesatha vechirukanum thavari poi rasatha vechuta😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @Sarcasmunlimited1987
    @Sarcasmunlimited1987 2 года назад +132

    Has seen this scene more than 100 times. Legend Goundermani sir 👍👍🙏

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 года назад +114

    9.40 முதல் 12.20 வரை சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது இந்தப் பகுதி மட்டும் நான் பல தடவை திரும்பத் திரும்ப பார்த்து ரசித்து உள்ளேன் வெசத்தை வைத்திருக்க வேண்டும் தெரியாம ரசத்தை வைத்துவிட்டோம்

  • @hariharanchannel1456
    @hariharanchannel1456 2 года назад +750

    அரிசி என்ன விலைடா விக்கிது 🤣🤣😂

  • @deepakg1941
    @deepakg1941 2 года назад +54

    வள்ளல் மளிகை ஸ்டோர்ஸ்😂😂😂😂😂

    • @bjptamil9187
      @bjptamil9187 2 года назад

      ruclips.net/video/9w8v7PWPEPU/видео.html

    • @thaladeepa.55
      @thaladeepa.55 Год назад

      Name than vallal but avaru kanja pisnaran 🤣🤣

  • @gokulkumar2388
    @gokulkumar2388 3 года назад +16

    விரதம் and வேண்டுதல் 🤛🤜

  • @akhileshm7429
    @akhileshm7429 Год назад +16

    அய்யோ .சோறு comedy 😀😀🥰

  • @AyyanarLost
    @AyyanarLost 2 года назад +40

    என்ன தண்ணிக்குள்ள தக்காளி கிடக்குது 🤣🤣🤣🤣

  • @shoo2108
    @shoo2108 2 года назад +114

    "Andha yendiye ivan koopduvaan maa, naa kooptadhu en yendiyaa.....En Yendi?!!!" Hahahahahahahaha..... too good! No one can replace Kounder..... the greatest!

  • @kamrudeenrajasthani9174
    @kamrudeenrajasthani9174 Год назад +23

    Goundamani sir is i like it very much
    Goundamani comedian is super legend 😂🔥

  • @Dinesh_r99
    @Dinesh_r99 5 месяцев назад +8

    அவுத்தே வெச்சிருடா.. 😂😂

  • @ARUNAGIRIMSCA
    @ARUNAGIRIMSCA 2 года назад +16

    அரிசி என்ன விலை டா விக்குது 😂😂😂😂

  • @balajibala1536
    @balajibala1536 3 года назад +277

    என்ன தண்ணிக்குள்ள தக்காளி கடக்கு......😂🤣🤣🤣

  • @Jesjj201
    @Jesjj201 Год назад +22

    Always Evergreen Special GounderMani Sir's Comedy 👌👌👌👌😃😃😃😃😃😃😃😃

  • @vickyhot5256
    @vickyhot5256 5 месяцев назад +11

    இனி வீட்டை சுத்தி கிணறு தாண்டா வெட்டி வைக்கணும் 😂😂😂

  • @saravanakumar3492
    @saravanakumar3492 2 года назад +7

    அப்பளம் தெரிக்கிதுடோய்

  • @rajatv6738
    @rajatv6738 Год назад +18

    ராமராஜன் நடித்த இப்படத்தை பார்த்த ரசிக பெருமக்களுக்கு நன்றி நன்றி நன்றி எங்களது மிக மிக மிக நன்றி

  • @vamseeramvadlamudi5091
    @vamseeramvadlamudi5091 Год назад +11

    Thats salute when he says "athu oorga da😂

  • @HPSMafia
    @HPSMafia 3 года назад +76

    ஏன் இலையைக் கொண்டுபோய் அடக்கம் பண்ணப் போறியா 😂🤣

  • @sinthanaikavi2742
    @sinthanaikavi2742 7 месяцев назад +10

    வயிறு வலிக்க சிரித்த காமடி

  • @murugeshak1755
    @murugeshak1755 5 месяцев назад +7

    19:04. மோதலாளி நாங்க கடல்மாறி பொங்கிருவோம்...😂😂😂😂😂

  • @ssrishikesh1042
    @ssrishikesh1042 3 года назад +15

    saapattu raman fans

  • @vasanthikrishna4937
    @vasanthikrishna4937 2 года назад +88

    Ramarajan sir innocent character super

  • @pachairajmariappan4253
    @pachairajmariappan4253 3 года назад +16

    அப்பளம் தெறிக்குதுடோ!!

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 2 года назад +75

    Goundamani always king👑 of comedy

  • @hariprakash4604
    @hariprakash4604 2 года назад +8

    எல்லாருமா சேந்து இலைய எடுப்போம் 😆🤩

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n 2 года назад +71

    மக்கள் நாயகன் ராமராஜன் படம் ரிலிஸ் ஆச்சினாபோச்சி தமிழ்நாட்டிர்கே திருவிழாதான்!!!

  • @backtostories7741
    @backtostories7741 2 года назад +20

    கதை கேட்கும் விருப்பம் உள்ளவர்கள் நமது பக்கம் வரலாம். இரவில் தூங்க இனிய தென்கச்சி.கோ.சுவாமிநாதன் அவர்களின் கதைகள் பதிவிடபட்டுள்ளன. நன்றி...

  • @natheepantheepan1429
    @natheepantheepan1429 2 года назад +29

    பாத்திங்களா இலையை என்ன வழி வழிக்கிறான்னு நாம இருக்கோம் என்டு நினைச்சு இலையை விட்டுட்டு போறான் இல்லாட்ட அதையும் தின்னிருப்பான்

  • @saravananraji4382
    @saravananraji4382 2 года назад +8

    12:22 thooki vidatuma machan 😂 😂

  • @ArulKumar-iy9gi
    @ArulKumar-iy9gi 2 года назад +31

    நாங்க கடல் மாறி பொங்கிருவோம்,
    ஒரு சொம்பு தண்ணீர் ஊத்தினா முங்கிடுவா🔥🔥 thalaivar swag

  • @muthukumari6673
    @muthukumari6673 Месяц назад +2

    👏👏👏👏🙏சூப்பர் நல்லா வீடியோ சூப்பர்

  • @sportsrocky
    @sportsrocky Год назад +15

    12:00 vera level 😂😂😭

  • @n.sworld2379
    @n.sworld2379 3 года назад +112

    டே அது ஊறுகாடா 😂😂

  • @vishnu4669
    @vishnu4669 2 года назад +17

    அரிசி என்ன விலடா விக்கிது 🤣🤣🤣🤣

  • @sukumarmohanraj2634
    @sukumarmohanraj2634 2 месяца назад +1

    சிரித்து சிரித்து வயிறு வலித்து விட்டது

  • @balajikb85
    @balajikb85 3 года назад +49

    Vesatha vachirukanum thavaripoi rasatha vachita😆

  • @Laba_tamilblogcreator
    @Laba_tamilblogcreator 2 года назад +40

    My all time favorite😍 food comedy 😂😄

  • @veeramanipalani8626
    @veeramanipalani8626 2 года назад +51

    இவன் வீட்டுல பொண்ணு கட்டாதிங்கன்னு சொன்னேன்ல டா😆😆😆😆😂😂😂😂😄😃😀😙😙

  • @sharonsharon6269
    @sharonsharon6269 3 года назад +278

    RR : Enaku ketta kovam varum
    GM : Kovam vandha ena pannuva
    RR : Inga irukirathu ellam thinnu puduven 😂🤣😂🤣

  • @elangor8960
    @elangor8960 3 года назад +133

    டேய் நிறுத்துடா... இனிமே உன் வாழ்க்கைல சோறே திங்கமாட்டியா....🤣🤣

  • @nk7577
    @nk7577 3 года назад +30

    Thooki vidava machaan😍😍

  • @bhaskarbhaskar3494
    @bhaskarbhaskar3494 8 месяцев назад +4

    One man show king of goundar comday king of tamil cinema 100% hit movies

  • @shanmugavadivu5585
    @shanmugavadivu5585 2 года назад +87

    Raila niruthunga Raila niruthunga oldown 😂😂

  • @IamJohnny22
    @IamJohnny22 2 года назад +31

    12:25 real kick on face 😊😁

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 5 месяцев назад +2

    இந்த comdey ya நல்ல பசிக்கற நேரம் சாப்பாடு சாப்பிடற time வச்சி பார்த்த செம comdeya இருக்கும் 😂😂😂😂😂

  • @KirthuLavender
    @KirthuLavender 3 года назад +13

    Pondita poanaaa poarvaiya poathitu😂😂😂😂😂

  • @SivaMithran4433
    @SivaMithran4433 2 месяца назад +2

    அந்த காலம் அது அது வசந்த் & கோ காலம்......

  • @manikandankandan3975
    @manikandankandan3975 2 года назад +14

    டேய் மாப்புல ஊருல இருந்து வந்துருக்கா வேலை எல்லா கத்து கொடு இப்ப தூங்கிட்டு இருந்தயே அதையும் கத்து கொடு ம்ம்ம் என்டா உய்ய்....😅🤣🤣🤣🤣😅

    • @bjptamil9187
      @bjptamil9187 2 года назад

      ruclips.net/video/9w8v7PWPEPU/видео.html

    • @arunsiva4003
      @arunsiva4003 2 года назад

      நீ நாளைக்கு குளிக்கிற 😅🤣🤣🤣🤣😅

  • @multilanguagefun
    @multilanguagefun Год назад +24

    Old one is always Gold ❤

  • @syedali5632
    @syedali5632 Год назад +3

    அருமையான காமெடி கவுண்டமணி

  • @tamilparthiban441
    @tamilparthiban441 2 года назад +43

    சாப்புடற நேரத்தில் காப்பி எதுக்கு, ஒரு டம்ளர் காப்பி குடிச்சி இருந்தால் கொஞ்சம் குறைவாக சாப்புடுனு இருப்பாரு??? சொந்தகாரன் எவனோ சோத்துக்கு வந்நதுடான்டாடாடா 😂😂😂😂😂

    • @SamyIyer
      @SamyIyer 6 месяцев назад

      Suppr,move,ok,ok

  • @ramnathan2706
    @ramnathan2706 2 года назад +23

    Non stop comedy.... excellent acting

  • @dharanis
    @dharanis 11 месяцев назад +4

    Ultimate dialogues ❤️❤️❤️❤️🔥 ..

  • @sasithamizhl372
    @sasithamizhl372 2 года назад +3

    Daii sompu thirudiiiii... 😂😂😂 epic

  • @devakaliyamoorthy5872
    @devakaliyamoorthy5872 3 года назад +84

    இந்த படம் பாட்டுக்கு நான் அடிமை இல்ல சோத்துக்கு நான் அடிமை ன்னு வச்சிருக்கலாம்😂😂

  • @prakashvijay2790
    @prakashvijay2790 Год назад +29

    12:15 Vera level..😂
    Ultimate...🤣

  • @bhuvanabhuvana7756
    @bhuvanabhuvana7756 3 года назад +43

    Arisi yanna da vila vikkithu🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @hezkoengineering6187
    @hezkoengineering6187 6 месяцев назад +4

    11:20 Ramarajan : vettiya loose panikaren
    Gounder: avuthey vechuru😂😂

  • @rajasekarshanmugam2132
    @rajasekarshanmugam2132 Год назад +10

    21:50 Neraiya peru ippadi sollithan thiruditu escape agurangae 😂😂

  • @EzhumalaiPoongan-gv3oe
    @EzhumalaiPoongan-gv3oe 3 дня назад +1

    Super smile 😂😂😂😂😂😂😂
    😂😂😂😂

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 года назад +81

    ரசத்த ஏன் இங்க வச்சீங்க
    விஷத்த அங்க வச்சுருக்கனும்😂😆😆😆

  • @okkalejanuary1355
    @okkalejanuary1355 2 года назад +8

    Inimel un valkaiyille sorre thinge mathiya😂😂😂

  • @user-vc9ee1yy4h
    @user-vc9ee1yy4h 5 месяцев назад +2

    Palls ungakite ellam ragasiyam eh pesa mudila😂😂

  • @nk7577
    @nk7577 3 года назад +8

    Yevano sondhakaaran sothukku vandhutaan doi,😁😁😁

  • @nagarajm2491
    @nagarajm2491 2 года назад +2

    Ni nalaikku kulichirra 🥰

  • @TerminalXception
    @TerminalXception 3 года назад +11

    நான் என் ஏன்டிய கூப்டேன் ... ஏன் ஏன்டி ......🤣😂

  • @madheswaranp5882
    @madheswaranp5882 3 года назад +6

    Good 😍😍

    • @bjptamil9187
      @bjptamil9187 2 года назад

      ruclips.net/video/9w8v7PWPEPU/видео.html

  • @mohamedfaizal254
    @mohamedfaizal254 Год назад +2

    All time favourite ramarajan comedy

  • @tiruppurbulls
    @tiruppurbulls 3 года назад +14

    ROFL. Mind relax Video, much needed video.

  • @bharathkumar.s6422
    @bharathkumar.s6422 3 года назад +9

    Any one notice Shop name is vallal stores 😁

  • @raghavendran4469
    @raghavendran4469 3 года назад +21

    I love this

  • @saksha86
    @saksha86 Месяц назад

    அப்பளம் தெரிக்குது டோய் 😂😂😂

  • @iamgunasekaran
    @iamgunasekaran 3 года назад +58

    சில ஆண்டுகளுக்கு முன் கார்த்திக் சந்தானம் நடித்தபடத்தில்இதே காட்சிகள் இடம்பெற்றிறுக்கும்

    • @jayasree4012
      @jayasree4012 2 года назад +1

      Alexpandi

    • @nothingnew4
      @nothingnew4 Год назад +3

      காப்பி அடிச்சது

  • @prabapraba8712
    @prabapraba8712 3 года назад +39

    அரிசி நரய போடுங்க...👌👌👌

  • @SETHUPATHYB-pp1ew
    @SETHUPATHYB-pp1ew 5 месяцев назад +2

    Semma😂😂😂

  • @thamaraiselvaneastman4764
    @thamaraiselvaneastman4764 2 года назад +11

    நான் சாப்படறது இல்ல சாப்பிட ஆரம்பிச்சுட்டா... வீட்டயே காலி பன்னிருவ😜

  • @1ineed
    @1ineed 3 года назад +292

    இனிமேல் வீட்ட சுத்தி கெணறுதான்டா வெட்டி வெக்கனும் 😂😂😂 EPIC

  • @k.vineethk.vineeth5096
    @k.vineethk.vineeth5096 3 года назад +16

    Soththukku sedha paiyan da Ivan😂😂😂😂😂😂😅😆😁😄😃😀😆😁

  • @naveenramesh4567
    @naveenramesh4567 4 месяца назад +1

    அது தான் நுட்பம் 😂😂😂